ⓘ Free online encyclopedia. Did you know? page 384



                                               

மெட்சு சண்டை

மெட்சு சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நேச நாடுகளுக்கும், நாசி ஜெர்மனிக்கும் நடந்த ஒரு சண்டை. சிக்ஃபிரைட் கோடு போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேசநாட்டுப் படைகள் பிரான்சின் மெட்சு நகரை ஜெர்மானியப் படைகளிடமிருந்து கைப்பற் ...

                                               

யூட்டா கடற்கரை

யூட்டா கடற்கரை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ...

                                               

லா கெய்ன் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்

லா கெய்னில் உள்ள மேற்குக் கவசப் படைக்குழுத் தலைமையகம் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல் என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்வழி குண்டுவீச்சுத் தாக்குதல். ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதி. இதில் பிரான்சின் லா கெய்ன் ...

                                               

லியூட்டிக் நடவடிக்கை

லியூட்டிக் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு தாக்குதல். இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் போது நாசி ஜெர்மனியின் படைகள் பிரான்சின் நார்மாண்டிப் பகுதியில் நேச நாட்டுப் படை முன்னேற்றத்தை எதிர்த்து நிகழ்த்திய எதிர்த ...

                                               

லீல் முற்றுகை (1940)

லீல் முற்றுகை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு முற்றுகைச் சண்டை. இது பிரான்சு சண்டையின் ஒரு பகுதியாகும். மே 28 - ஜூன் 1, 1940ல் நடந்த இச்சண்டையில் பிரான்சின் முதலாம் ஆர்மி, நேச நாட்டுப் படைகளை இங்கிலாந்துக்குத் தப்ப ...

                                               

லெமோவிசிகள்

லெமோவிசிகள் எனப்படுவோர் நடு ஐரோப்பாவில் வாழ்ந்த கௌலிய பழங்குடியின மக்கள் ஆவர். கி.மு 700 மற்றும் கி.மு 400 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பண்டைய பிரான்சு நாட்டில் இலிமவுசின் மற்றும் பொய்ட்டுவ் பிராந்தியங்களில் தங்களுக்கான பகுதியை உருவாக்கிக ...

                                               

லே மெஸ்னில்-பேட்ரி சண்டை

லே மெஸ்னில்-பேட்ரி சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முய ...

                                               

வாட்டர்லூ போர்

வாட்டர்லூ போர் நெதர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் அங்கமாகவிருந்த வாட்டர்லூ என்ற இடத்தில் சூன் 18, 1815, ஞாயிறன்று நிகழ்ந்த சண்டையாகும். வெல்லிங்டன் பிரபு தலைமையேற்ற ஆங்கிலேயர் படைகளும் வாகிசட் இளவரசர் தலைமையேற்ற பிரசியப் படைகளும் இணைந்து நெப்போலிய ...

                                               

விண்ட்சர் நடவடிக்கை

விண்ட்சர் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சிய ...

                                               

வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை

வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட மு ...

                                               

வெர்ரியர் முகடு சண்டை

வெர்ரியர் முகடு சண்டை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்ச ...

                                               

ஜுப்பிடர் நடவடிக்கை

ஜுப்பிடர் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு சண்டை. இது ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சின் கான் நகரைத் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் மேற்கொண்ட முயற்சிய ...

                                               

ஜூனோ கடற்கரை

சூனோ கடற்கரை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஓவர்லார்ட் நடவடிக்கையில் நார்மாண்டி கடற்கரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட குறிப்பெயர். நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சு மீதான நேச நாட்டு கடல் வழி படையெடுப்பு ஜூ ...

                                               

ஜெட்பர்க் நடவடிக்கை

செட்பர்க் நடவடிக்கை என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு ரகசிய நாசவேலை நடவடிக்கை. இதில் நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பில் இருந்த பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் இயங்கி வந்த உள்நாட்டு எதிர்ப்புப் படைகளுக்குத் து ...

                                               

சார்லசு டிகால் வானூர்தி நிலையம்

பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையம், மேலும் ருவாய்சி வானூர்தி நிலையம் என அறியப்படும் இந்த வானூர்தி நிலையம் பிரான்சின் மிகப்பெரும் வானூர்தி நிலையமும் உலகின் முதன்மை வான்வழி மையங்களில் ஒன்றும் ஆகும். இது ஐந்தாவது பிரெஞ்சு குடியரசின் நிறுவனரும் க ...

                                               

குடிதழீஇய இயக்கச் சங்கம்

குடிதழீஇய இயக்கச் சங்கம் பிரான்சு நாட்டின் இரு பெரும் அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். மைய-வலது கொள்கையுடைய இந்தக் கட்சி 2002ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜாக் சிராக்கின் தலைமையில் பல மைய-வலது கட்சிகளின் சேர்க்கையால் உருவானது. இக்கட்சியின் தற்போதையத ...

                                               

பிரான்சின் தேசிய சட்டப்பேரவை

பிரான்சின் தேசிய சட்டபேரவை பிரான்சின் ஐந்தாவது குடியரசு அரசியலைப்பின் கீழமைந்த ஈரவை நாடாளுமன்றத்தின் கீழவை ஆகும். மேலவை செனட் என அழைக்கப்படுகிறது. தேசிய சட்டப்பேரவையின் உறுப்பினர்கள் டெபுடிகள் députés என அழைக்கப்படுகின்றனர். மொத்தம் உள்ள 577 சட்ட ...

                                               

லூயி அல்தூசர்

லூயி பியர் அல்தூசர், ஒரு பிரஞ்சு நவீன மார்க்சிய தத்துவாதி.பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினராக இருந்த அவர், சில நேரங்களில் அதன் வலுவான விமர்சகராகவும் திகழ்ந்தார்.

                                               

அல்போன்சு டி லாமார்ட்டின்

அல்போன்சு டி லாமார்ட்டின் ஒரு பிரெஞ்சு எழுத்தாளர் ஆவார். கவிஞர், அரசியல்வாதி என பலமுகங்கள் கொண்ட இவர் 19 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியராக கணிக்கப்படுகிறார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் மிளிர்ந்த இவர் பிரான்சின் வெளியுறவு ...

                                               

தீக்கல்லியக்கி (சுடுகலன்)

தீக்கல்லியக்கி என்பது பொதுவாக தீக்கல்லை அடித்து தீமூட்டும் இயங்குமுறையை கொண்டிருக்கும் சுடுகலன் ஆகும். 17-ஆம் நூற்றாண்டில் அறிமுகமான, அசல் தீக்கல்லியக்கம் எனப்படும், குறிப்பிட்ட இயங்குமுறையையும் குறிக்கும் சொல் ஆகும். இதற்குமுன் இருந்த திரி, சக்க ...

                                               

யோசப் பிரான்சுவா தூப்ளே

யோசப் பிரான்சுவா, மார்க்கி தூப்ளே இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். இவர் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ராபர்ட் கிளைவிற்கு எதிரியாக விளங்கினார்.

                                               

லிசியே நகரின் தெரேசா

லிசியே நகரின் தெரேசா Thérèse of Lisieux2 ஜனவரி 1873 – 30 செப்டம்பர் 1897 என்பவர் ஒரு பிரஞ்சு கார்மேல் சபைத் துறவியும், கத்தோலிக்க புனிதரும் ஆவார். மரி ஃப்ரான்சுவா தெரேஸ் மார்த்தின் Marie-Françoise-Thérèse Martin என்னும் இயற்பெயர் கொண்ட இவர் துறவற ...

                                               

ஜார்ஜி யபேர்

ஜார்ஜி யபேர் அல்லது யார்கி யபேர் என்பவர் பிரெஞ்சு உடல் கல்வி பயிற்சியாளர், ஆசிரியர், கோட்பாட்டாளர் மற்றும் தாவல் கலை எனப்படும் தற்காப்புக் கலையில் மிகவும் புகழ்பெற்ற ஒருவர்.

                                               

கேப்ஜெமினி

கேப்ஜெமினி பிரான்சு நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மேலாண்மை ஆலோசனை நிறுவனம். இது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிசைத் தலைமையிடமாககொண்டு செயல்படுகிறது. இது தகவல் தொழில்நுட்ப சேவைகள் மற்றும் மற்றும் உலகின் மிகப்பெரிய ஆலோசனை சேவை, அவுட்சோர்சிங் மற்றும் தொழில ...

                                               

புகாட்டி

இத்தாலியிலிருந்து குடியேறிய ஒரு விசித்திரமான மேதை என விவரிக்கப்பட்ட ”எட்டோர் புகாட்டி” என்பவரால் பிரான்ஸ் நாட்டில் மோல்ஷெய்ம் நகரில் சிறந்த செயலாக்கத் திறன் கொண்ட விசைப்பொறி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக புகாட்டி தொடங்கப்பட்டது. இதன் மூல நிறுவன ...

                                               

ஆஸ்திரால் தீவுகள்

துகாவா பாயி, என்பது தென்பசிபிக்கில் உள்ள பிரெஞ்சு பொலினீசியாவின் தென்பகுதியில் உள்ள தீவுகள் ஆகும். புவியியல் படி, இத்தீவுகள் இரண்டு வெவ்வேறு தீவுக் கூட்டங்கள் உள்ளன, அவையாவன வடமேற்கே துபுவாய் தீவுகள், மற்றும் தென்கிழக்கே பாஸ் தீவுகள் ஆகியனவாகும். ...

                                               

தாகித்தி

தாகித்தி அல்லது தாயித்தி என்பது பசிபிக் பெருங்கடல் பகுதியில் பிரெஞ்சு பொலினீசியாவில் அமைந்துள்ள விண்ட்வார்ட் தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப் பெரிய தீவாகும். பிரெஞ்சுப் பொலினீசியாவின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மையமாக இத்தீவு விளங்குகிறது. எரிமலை ...

                                               

பப்பேத்தே

பப்பேத்தே என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும். பப்பேத்தே நகராட்சி வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ள ...

                                               

மார்க்கெசசுத் தீவுகள்

மார்க்கெசசுத் தீவுகள் enana, பொருள்: "ஆண்களின் நிலம்") தெற்குப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள, பிரான்சின் ஆட்சிப் பகுதியான பிரெஞ்சுப் பொலினீசியாவுக்குள் அடங்கிய எரிமலைத் தீவுக் கூட்டங்கள் ஆகும். மார்க்கெசசுத் தீவுகள் 9° 00தெ, 139° 30மே இல் அமைந ...

                                               

பிரான்சிய அகாதமி

பிரான்சிய அகாதமி, அல்லது பிரெஞ்சு அகாதமி, பிரான்சிய மொழியினைக் குறித்த அனைத்து விடயங்களுக்குமான முதன்மை பிரான்சிய அறிவுக் கழகமாகும். இது 1635ஆம் ஆண்டு லூயி XIII மன்னருக்கு முதன்மை அமைச்சராகவிருந்த கர்தினால் ரிசெலியு வினால் அலுவல்முறையாக நிறுவப்பட ...

                                               

பிரெஞ்சு இலக்கணம்

பிரெஞ்சு இலக்கணம் என்பது பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தை குறிக்கும். அதாவது, அம்மொழியை பிழையின்றி பயில உதவும் நெறிகள் அல்லது விதிகள் என கூறலாம். இது, பிற உரோமானிய மொழிகளின் இலக்கணத்தை போன்றே இருக்கிறது. பிரெஞ்சு தன் சொற்களின் இறுதிகளை ஓரளவு மாற்றியம ...

                                               

பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி

பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி எனப்படுவது, பிரெஞ்சு மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறி ஆகும். பிரெஞ்சு மொழியில் மூன்று வகையான பெயர்ச்சொற்குறிகள் உள்ளன. அவை, ௧. நிச்சய பெயர்ச்சொற்குறி ௨. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி ௩. பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி ...

                                               

பிரெஞ்சு வினை உரிச்சொல்

பிரெஞ்சு வினை உரிச்சொற்கள் ஒரு பெயர் உரிச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, வாக்கியப்பகுதியையோ அல்லது மற்றொரு வினை உரிச்சொல்லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை. எ-டு ௧. L ...

                                               

கார்மென்

கார்மென், என்பது பிரெஞ்சு இசை நாடகவியலாளர் ஜோர்ஜஸ் பிசெட் உருவாக்கிய ஓர் ஓபெரா இசை நாடகம் ஆகும். இது நான்கு பகுதிகளைக் கொண்டது. இதன் கதை வசனத்தை புரொஸ்பெர் மெரிமீ எழுதிய கார்மென் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ஹென்றி மீல்ஹக் மற்றும் லுடோவிக் ஹல ...

                                               

ஆமோர் (பிரெஞ்சுத் திரைப்படம்)

காதல் 2012 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் ஆஸ்திரியாவின் மைக்கேல் கானேக் என்பவரால் எடுக்கப்பட்ட காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தில் நடித்திருப்பவர்கள் ஜீன் லூயிஸ் டிரின்டிக்னான்ட் மற்றும் பிரான்சு நடிகையான இம்மனுல் ரிவா ஆகியோர் ஆவர். 2012 கேன்ஸ் திரை ...

                                               

என்றி லங்லொவைசு

என்றி லங்லொவைசு பிரெஞ்சு திரைப்படக் காப்பகப்படுத்துநரும் திரைப்பட தீவிரவிசிறியுமாவார். திரைப்படங்களைப் பேணிக்காப்பதலில் முன்னோடியான இவர் திரைப்பட வரலாற்றில் தாக்கமிகு நபராவார். 1950களில் பாரிசில் இவர் திரையிட்டத் திரைப்படங்கள் ஆக்குநர் கோட்பாடு உ ...

                                               

ஒலிவர் டுவிஸ்ட் (திரைப்படம்)

இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் சாள்ஸ் டிக்கென்சின் ஒலிவர் டுவிஸ்ட் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில்19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அனாதை விடுதியில் இருந்து தப்பி ஓடும் சிறுவன் ஒரு திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து கொள்கின்றான். பின்பு ஒரு ...

                                               

கால் மீ பை யுவர் நேம்

கால் மீ பை யுவர் நேம் என்பது 2017 ஆண்டு வெளியான ஒரு திரைப்படமாகும். இப்படத்தை இத்தாலி இயக்குநர் லூகா குவாடனீனோ இயக்கியுள்ளார். ஆண்ட்ரே அக்சிமன் இதே பெயரில் 2007 இல் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜேம்ஸ் ஐவரியால் இது எழுதப்பட்டது. இப்படம் ...

                                               

கிரீன் சோன் (ஆங்கிலத் திரைப்படம்)

கிரீன் சோன் 2010 ஆம் ஆண்டில் ஈராக் போர் பற்றி ஆங்கிலத்திலும் அராபியிலும் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் கரு 2006 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் ராஜீவ் சந்த்ரசேகரனால் எழுதப்பட்ட ’இம்பீரியல் லைஃப் இன் த எமரால்டு சிட்டி’ என்ற புத்தகத்தின் அடிப்ப ...

                                               

கோல்டன் இயர்ஸ் (2017 திரைப்படம்)

கோல்டன் இயர்ஸ் என்பது 2017 ஆண்டு வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும். இதை ஆண்ட்ரே டெக்கினே இயக்கியுள்ளார். இது 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு திரைப் பிரிவில் காட்டப்பட்டது.

                                               

செக்சோ ஓ பால்சாஃபே (திரைப்படம்)

செக்சோ ஓ பால்சாஃபே எனும் பிரஞ்சு-ஈரானிய-தஜிக் திரைப்படம் செக்ஸ் & பிலாஸபி எனும் ஆங்கிலப் பெயரில் வெளிவந்தது. இந்த பிரஞ்சு-ஈரானிய-தஜிக் திரைப்படம் 2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை ஈரானிய இயக்குனர் மோசன் மக்மால்பஃப் இயக்கியிருந்தார ...

                                               

டன்கிர்க் (திரைப்படம்)

டன்கிர்க் என்பது கிறிஸ்டோபர் நோலனால் எழுத்து, இயக்கம் மற்றும் இணைத்தயாரிப்பு செய்யப்பட்டு 2017-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இது இரண்டாம் உலகப்போரின் போது நடந்த டன்கிர்க் வெளியேற்றம் எனும் நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு சித்தரிக்கப்பட்ட திரைப்படமாக ...

                                               

த ஆர்ட்டிஸ்ட் (திரைப்படம்)

த ஆர்ட்டிஸ்ட் 2011ஆம் ஆண்டு வெளியான ஓர் பிரெஞ்சு காதல் திரைப்படமாகும். இதனை மிஷேல் ஹசானவிசியஸ் இயக்க, யான் துயார்டன், பெரெனீசு பெஜோ நடித்துள்ளனர். கதைக்களமாக ஒலியில்லா திரைப்படங்களிலிருந்து பேசும் திரைப்படங்கள் வரத் துவங்கியிருந்த 1927 - 1932 கால ...

                                               

த குயீன் (திரைப்படம்)

த குயீன் 2006 இல் வெளியான பிரெஞ்சுத் திரைப்படமாகும்.ஆன்டி ஹார்ரிஸ், கிறிஸ்டின் லாங்கன், டிரேசி சிவார்ட், பிராங்காய்ஸ் இவர்னி ஆகியோரால் தயாரிக்கப்பட்டு ஸ்டீபன் பிரீயர்ஸ் ஆல் இயக்கப்பட்டது. ஹெலன் மிர்ரேன், மைக்கேல் சீன், ஜேம்ஸ் கிறோவெல், ஹெலன் மெக் ...

                                               

த பியானிஸ்ட் (திரைப்படம்)

த பியானிஸ்ட் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

த மோட்டர்சைக்கிள் டைரீஸ்

த மோட்டர்சைக்கிள் டைரீஸ் 2004 இல் வெளியான செ குவேராவின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இத்திரைப்படம் அதேப் பெயரிலான, குவேராவினால் எழுதப்பட்ட, புதினத்தினைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். வால்டர் சால்ஸ் ஆல் இயக்கப்பட்டது. கேல் கார்சியா பெர்னால், ர ...

                                               

த லெஷர் சீக்கர்

த லெஷர் சீக்கர் என்பது 2017 ஆண்டைய இத்தாலின்-அமெரிக்க சாலைத் திரைப்படமாகும். இதை பாவ்லோ விர்ஸி இயக்கியுள்ளார். இது அவரது முதல் ஆங்கில மொழி திரைப்படமாகும். இந்தப் படம் 2009 ஆண்டு இதே பெயரில் அமெரிக்க எழுத்தாளர் மைக்கேல் ஸடோரியன் எழுதிய எழுதிய புதி ...

                                               

தி சம்மர் ஆப் சங்கய்லே

தி சம்மர் ஆப் சங்கய்லே என்பது லிதுவேனியா மொழி நாடகம் சார்ந்த திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் ஆலன்டி கவைடி. இப்படம் பெர்லின் திரைப்பட விழாவில் பரந்த தோற்ற பிரிவில் திரையிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டிற்கான சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்திற்குச் ச ...

                                               

தீபன் (திரைப்படம்)

தீபன் என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை சாக் ஆடியார் என்பவர் இயக்கினார். ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான சோபா சக்தி, தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 20 ...

                                               

நான்-ஸ்டாப்

நான்-ஸ்டாப் 2014ம் ஆண்டு வெளியான பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அமெரிக்க அதிரடி திரைப்படமாகும். ஜாமே காலெட்-செர்ரா இயக்கத்தில் லியம் நீசோன், ஜூலியானா மூரே, நேட் பார்க்கர், மைக்கேல் டாக்கேரி, லினஸ் ரோச்சே, சிட்டி McNairy மற்றும் கோரே ஸ்டோல் நடித்திருக்கி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →