ⓘ Free online encyclopedia. Did you know? page 385



                                               

பாபெல் (திரைப்படம்)

பாபெல் 2006 ஆம் ஆண்டில் வெளிவந்த பன்மொழித் திரைப்படமாகும். அலேஹான்ந்த்ரோ கொன்சாலெசால் தயாரிக்கப்பட்டு அர்ரியாகாவால் எழுதப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. இப்படம் கொன்சாலெசின் முப்படங்களின் கடைசியாக வெளியானது.

                                               

பாரன்ஃகைட் 451

பாரன்ஃகைட் 451 பிரெஞ்சு இயக்குநர் பிரான்கோசிசு டிரவ்பட் இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் ஆகும், அமெரிக்க எழுத்தாளரான ரே பிராட்பரி எழுதிய விஞ்ஞானப் புனைகதையை இத்திரைப்படம் தழுவியுள்ளது. ஃபாரன்ஹீட் 451 என்பது புத்தகங்கள் எரிவதற்கான உஷ்ண நிலையை குறிப்பதா ...

                                               

பிரைடு அண்டு பிரசுடைசு

பிரைடு அண்டு பிரசுடைசு என்பது ஜேன் ஆஸ்டின் 1813இல் எழுதிய பிரைட் அண்ட் பிரயடஸ் எனும் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு ஜோ ரைட் இயக்கத்தில் 2005 ம் ஆண்டில் வெளியாகிய ஓர் பிரித்தானிய காதல்படம். இத்திரைப்படம் ஆங்கிலேய குடும்பம் ஒன்றின் ஐந்து சகோதரிகள் ...

                                               

பிளேடைம் (திரைப்படம்)

பிளேடைம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு மொழித் திரைப்படமாகும்.ஜாக்குவஸ் டாத்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜாக்குவஸ் டாத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் உள்ளார்.

                                               

பொறுமைக் கல் (திரைப்படம்)

பொறுமைக் கல் இது 2012 ஆம் ஆண்டு வெளிவந்த பிரெஞ்சு-ஆப்கானிஸ்தான் போர் முனை பற்றிய பாரசீக மொழித் திரைப்படம் ஆகும். இதன் இயக்குனர் ஆடிப் அகீம் ஆவார். இதே பெயர்கொண்ட புதினத்தில் இருந்து இந்தக் கதை எடுக்கப்பட்டுத் திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இ ...

                                               

மூன்று நிறங்கள்: நீலம்

நீலம் புகழ்பெற்ற போலந்து நாட்டு இயக்குனர் கிரைஸ்டாப்ஃ கெய்ஸ்லாவ்ஸ்கி அவர்களின் மூன்று நிறங்கள் திரைப்பட வரிசையில் முதலாவது படமாகும். 1993 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், பிரெஞ்சுப் புரட்சியின் கருத்துக்களில் விடுதலையை உட்கருவாகக் கொண்டது. வெள்ள ...

                                               

யுனைடட் 93 (திரைப்படம்)

யுனைடட் 93 என்பது 2006 ஆண்டைய வாழ்கை வரலாற்று நாடக பரபரப்புத் திரைப்படமாகும். இப்படத்தை உடன் தயாரித்து எழுதி, இயக்கியவர் பால் கிரீன்ராஸ் ஆவார். இப்படத்தின் கதையானது செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் அன்று அமெரிக்காவில் விமானங்களைக் கொண்டு தாக்குதல ...

                                               

லூசி

லூசி 2014ஆம் ஆண்டு திரைக்குவந்த பிரான்ஸ் நாட்டு அதிரடித்திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை லுக் பெசோன் என்பவர் இயக்க, ஸ்கார்லெட் ஜோஹான்சன், மார்கன் ஃபிரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

                                               

லே தியபோலீக் (திரைப்படம்)

லே தியபோலீக் என்பது 1955ல் என்றி ஜோர்ஜ் குளூசே என்பவரால் இயக்கப்பட்ட உளவியல் சார்ந்த திரைப்படமாகும். சிமோன் சிங்னோரே, வேரா குளூசோ, போல் முரீஸ் ஆகியோர் இத்திரைப்படத்தில் முக்கிய கதா பாத்திரமேற்று நடித்திருந்தனர். இத்திரைப்படம் பியெர்ரே புவாளூ மற்ற ...

                                               

2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று

2020 உசுபெக்கிசுதானில் கொரோனாவைரசுத் தொற்று என்பது 2020 ஆம் ஆண்டில் உசுபெக்கிசுத்தான் நாட்டில் கொரோனாவைரசால் ஏற்பட்டு வரும் பாதிப்புகளை குறிப்பதாகும். மே 01, 2020 நிலவரப்படி, உசுபெக்கிசுத்தான்னில் 2.017 பேருக்கு கொரோனாவைரசுத் தொற்று உறுதிப்படுத்த ...

                                               

ஆண்டிஜன், நகரம்

ஆண்டிஜன் என்பது உசுபெக்கிதானில் உள்ள ஒரு நகரமாகும். இது ஆண்டிஜன் பிராந்தியத்தின் நிர்வாக, பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் திகழ்கிறது. கிர்கிஸ்தானுடனான உஸ்பெகிஸ்தானின் எல்லைக்கு அருகே பெர்கானா பள்ளத்தாக்கின் தென்கிழக்கு விளிம்பில் ஆண்டிஜன் அ ...

                                               

உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்

உஸ்பெக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாத இஸ்லாமியக் குழு ஆகும். இக்குழுவானது 1991 ஆம் ஆண்டு தாஹிர் யுல்தஷேவ் மற்றும் ஜூமா நமங்கானி ஆகிய இருவரால் தொடங்கப்பட்டதாகும். இவ்விருவரும் பெர்கானாப் பள்ள ...

                                               

கரகல்பக்ஸ்தான்

கரகல்பாக்ஸ்தான், அதிகாரப்பூர்வமாக கரகல்பாக்ஸ்தான் குடியரசு என்பது உஸ்பெகிஸ்தானுக்குள் உள்ள ஒரு தன்னாட்சி குடியரசு. இது உஸ்பெகிஸ்தானின் வடமேற்கு முனை முழுவதும் பரவியுள்ளது. இதன் தலைநகரம் நுகஸ் ஆகும். கரகல்பாக்ஸ்தான் குடியரசு 160.000 சதுர கிலோமீட்ட ...

                                               

புகாரா வரலாறு

புகாரா வரலாறு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தே தொடங்குகிறது. இது தற்போது உசுபெக்கிசுத்தான் நாட்டின் புகாரா மாகாணத்தின் தலைநகராகும். பட்டுப் பாதையில் அமைந்துள்ள இந்நகரம் பன்னெடுங்காலமாகச் சிறப்பு மிக்க வணிக மையமாகவும், அறிவியற் களமாகவும், பண்ப ...

                                               

பெர்கானா

பெர்கானா, உஸ்பெகிஸ்தான் நாட்டின் பெர்கானா பிரதேசத்தின் தலைமையிட நகரம் ஆகும். உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரம் தாஷ்கண்டிற்கு கிழக்கே 420 கிமீ தொலைவிலும்; கிர்கிஸ்தான் நாட்டின் எல்லையிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. பண்டைய காலத்தில் புகழுடன் விள ...

                                               

இசிக்-குல் ஏரி

இசிக்-குல் ஏரி, கிர்கிஸ்தானில் உள்ள தியான் சான் மலையின் வடபகுதியில் உள்ள ஓர் ஏரி ஆகும். இது ஒரு நீர் வெளியேறும் வழியற்ற, மேலிருந்து கீழாக மாறா வெப்பநிலையைக் கொண்ட நீரையுடைய ஓர் ஏரி ஆகும். இது கொள்ளளவு அடிப்படையில் பத்தாவது பெரிய ஏரி ஆகும். அத்துட ...

                                               

ஓஷ் நகரம்

ஓஷ் என்பது கிர்கிஸ்தானில் அமைந்துள்ள இரண்டாவது பெரிய நகரமாகும், இது கிர்கிஸ்தான் நாட்டின் தெற்கில் உள்ள ஃபெர்கானா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் பெரும்பாலும் "தெற்கின் தலைநகரம்" என்று குறிப்பிடப்படுகிறது. இது 3000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையா ...

                                               

கார்மோ மலை

கார்மோ மலை மத்திய ஆசியாவில் தஜிகிஸ்தானில் உள்ள பாமிர் மலைத் தொடரில் உள்ள ஒரு மலையாகும். இந்த மலையின் உயரமானது 6.595 மீட்டர்கள் முதல் 6.602 மீட்டர்கள் வரையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்மோ மலையில் பனியாறு ஒன்று உள்ளது. இந்த மலையின் கிழ ...

                                               

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள்

நடுவண் அரசு அதிகார வரம்பின் கீழ் உள்ள மாவட்டங்கள் என்பது தஜிகிஸ்தானில் உள்ள ஒரு பிராந்தியம் ஆகும். இதில் 9 மாவட்டங்கள் மற்றும் 4 மாவட்ட அளவிலான நகரங்கள் உள்ளன. இவை நேரடியாக நடுவண் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. தஜிகிஸ்தானின் தலைநகரான துசான்பே, நடுவண் ...

                                               

நியுரெக் அணை

நியுரெக் அணை மத்திய ஆசியாவில் உள்ள தஜிகிஸ்தானில் உள்ள நிலப்பகுதியை கரையாக கொண்ட ஒரு அணைக்கட்டு ஆகும். இது தஜிகிஸ்தானின் வக்ஷ் நதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஜிகிஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் ஒரு குடியரசாக இருந்தபோது, 1961 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் ...

                                               

துருக்மெனாபாத்

துருக்மெனாபாத் என்பது துருக்மெனிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரம் மற்றும் லெபாப் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இந் நகரம் 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி இது சுமார் 254.000 மக்களைக் கொண்டிருந்தது. 1989 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 161.000 ஆக இருந்தது.

                                               

நரகத்திற்கான கதவு

நரகத்திற்கான கதவு என வர்ணிக்கப்படும் இது, மத்திய ஆசிய நாடான துருக்மெனிசுதானின் காராகும் பாலைவனப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இது, 1971 இல் பனோரமா எனும் பகுதியில் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டதாகும். துருக்கிய மொழியில் காராகும் எனப்படும், கருப்பு ...

                                               

தேவக இராச்சியம்

தேவக இராச்சியம் இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால மத்திய அசாம் பகுதியில் விளங்கியது.சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் மூலம், குப்தப் பேரரசின் ஐந்து எல்லை நாடுகளில் ஒன்றாக, பரத கண்டத்தின் கிழக்குப் பகுதியில் ப ...

                                               

ரெட்டிப் பேரரசு

ரெட்டிப் பேரரசு தென்னிந்தியாவின் தற்கால ஆந்திரப் பிரதேசம் கடற்கரை மற்றும் மத்திய ஆந்திரப் பிரதேசத்தின் பகுதிகளை கொண்டது. காக்கத்தியர் பேரரசையும் மற்றும் தேவகிரி யாதவர்களை வென்ற பின்பு தில்லி சுல்தானகப் படைகளை எதிர் கொள்ள வேண்டி, புரோலய வேமா ரெட்ட ...

                                               

செஞ்சி நாயக்கர்கள்

செஞ்சி நாயக்கர்கள் தமிழ்நாட்டின் செஞ்சி நகரத்தை தலைநகராகக் கொண்டு கி பி 1508 முதல் 1649 முடிய ஆட்சி செய்தனர். முன்னர் விஜய நகரப் பேரரசின் செஞ்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளின் ஆளுநர்களாக விளங்கினர். துவக்கத்தில் வடக்கே நெல்லூர் முதல் க ...

                                               

முகலாயப் பேரரசு

முகலாயப் பேரரசு உச்ச நிலையில் இருக்கும்பொழுது, இந்திய துணைக்கண்டத்துக்கு உட்பட்ட தற்போதைய இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்காள தேசம் போன்ற நாடுகளின் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய பேரரசாக இருந்தது. கி. பி. 1526 தொடக்கம் முதல் 1712 வரையான காலப்ப ...

                                               

பரமாரப் பேரரசு

பரமாரப் பேரரசு, மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பாரமார பேரரசு துவக்கியது பரமாரப் பேரரசு. மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத ...

                                               

மைத்திரகப் பேரரசு

வல்லபி மைத்திரகப் பேரரசு, மேற்கு இந்தியாவின் குஜராத் மற்றும் இராஜஸ்தான் நிலப்பரப்புகளைக் கொண்டது. குப்த பேரரசில் இருந்த சௌராஷ்டிர பகுதியின் படைத்தலைவர் பதர்கா மைத்திரகப் பேரரசை கி. பி 475இல் நிர்மாணித்தவர். வல்லபி நகரம் பேரரசின் தலைநகராக விளங்கிய ...

                                               

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை ஆண்ட பேரரசுகளில் ஒன்றாக விளங்கியது. குப்தப் பேரரசை நிறுவியவர் ஸ்ரீகுப்தர் ஆவார். கி பி 320 முதல் 550 வரை, குப்தர் எனும் அரச மரபினரால் ஆளப்பட்ட இப்பேரரசு அதன் உச்சக்கட்டத்தில், அக்கால வட இந் ...

                                               

சுங்கர்

சுங்கர் எனப்படுவோர் மௌரியர் சாம்ராஜ்யத்தை முடிவுறுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவர்களாவர். மௌரிய பேரரசின் இறுதி மன்னனாக விளங்கிய பிரகத்திர மௌரியன் என்பவனின் அரண்மனையில் இருந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன் சூழ்ச்சியால் பிருகத்ரதனை கவிழ்த்துவிட்டு ஆட்சி ...

                                               

ஹரியங்கா வம்சம்

ஹரியங்கா வம்சம் பிற்கால வேத காலத்திய மகத நாட்டை, பிரகத்ரதா வம்சத்திற்கு பிறகு, ஆண்ட இரண்டாவது வம்சம் ஆகும். கி மு ஆறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தோன்றிய இவ்வம்சம், ராஜகிரகத்தை தலைநகராகக் கொண்டு மகத நாட்டை ஆண்டது. பின்னர் ராஜகிரகத்திலிருந்து தல ...

                                               

கங்காரிதாய் இராச்சியம்

கங்காரிதாய் இராச்சியம், பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில், கங்கை ஆற்றின் வடிநிலத்தில் அமைந்தது. கங்காரிதாய் இராச்சியத்தை, பண்டைய கிரேக்க-ரோமானிய வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். பண்டைய இந்தியாவின் பதிவுகளில், வங்க நாடு மற்றும் சமதாத இராச் ...

                                               

சோலாங்கிப் பேரரசு

சோலாங்கி பேரரசு, தற்கால குசராத்து மாநிலத்தின் பதான் நகரத்தை தலைநகராகக் கொண்டு சௌராட்டிர தீபகற்பம் மற்றும் தற்கால குசராத்தின் மேற்கு பகுதிகளை ஆண்டவர்கள். சோலாங்கிகள், சாளுக்கியர் குலத்தினரின் வழித்தோன்றல்கள் என்போர். 1026இல் அலாவுதீன் கில்சியின் க ...

                                               

அகமதுநகர் சுல்தானகம்

அகமதுநகர் சுல்தானகம் தென்னிந்தியாவின் வடமேற்கு தக்காணப் பீடபூமியில், குஜராத் சுல்தானகத்திற்கும், பிஜப்பூர் சுல்தானகத்திற்கும் இடைய உள்ள நிலப்பரப்புகளை 1490 முதல் 1636 முடிய ஆட்சி செலுத்தியது. இது தக்காணத்தில் இருந்த ஐந்து சுல்தானகங்களில் ஒன்றாகும ...

                                               

அகோம் பேரரசு

அகோம் பேரரசு Ahom kingdom ஆட்சிக் காலம்: 1228 - 1826, வடகிழக்கு இந்தியாவின், பிரம்மபுத்திரா ஆறு பாயும் தற்கால அசாம் பகுதியில், தில்லி சுல்தானகம், மொகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது 600 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது. இப்பேரரசை 1228இல் ...

                                               

அங்கம்

அங்கம் என்பது கி. மு. 6ஆம் நூற்றாண்டில் இந்திய உபகண்டத்தில் காணப்பட்ட ஓர் இராச்சியமாகும். இவ்விராச்சியம் அதே நூற்றாண்டில் மகதத்தால் ஆக்கிரமிக்கப்படும் வரை மிகவும் சிறப்பான நிலையில் இருந்தது. அங்குத்தர நிக்காய போன்ற பௌத்த நூல்களிலும் வியாக்கியபிரச ...

                                               

அயூத்தியா இராச்சியம்

அயூத்தியா இராச்சியம் அல்லது அயூத்தயா, என்பது கிபி 1351 முதல் 1767 வரை ஆட்சியில் இருந்த சயாமிய இராச்சியத்தைக் குறிக்கும். இதன் தலைநகர் அயூத்தியா ஆகும். இவ்விராச்சிய ஆட்சியாளர்கள் வெளிநாட்டு வணிகர்களுடன் மிகுந்த நட்புறவைக் கொண்டிருந்தனர். சீனர், இந ...

                                               

அவந்தி

அவந்தி பண்டைய இந்தியாவின் பிற்கால வேத காலத்தில் இருந்த நாடாகும். தற்கால மால்வா பகுதியே, வேத கால அவந்தி நாடாகும். அங்குத்தர நிகாயம் எனும் பௌத்த சமய நூலின் படி அவந்தி நாடு, கி மு ஆறாம் நூற்றாண்டில் இருந்த 16 குடியாட்சி நாடுகளில் ஒன்றாக விளங்கியது எ ...

                                               

ஆப்கானித்தான் அமீரகம்

ஆப்கானித்தான் அமீரகம் நடு ஆசியாவிற்கும் தெற்கு ஆசியாவிற்கும் இடையிலிருந்த அமீரகம் ஆகும்; இது தற்போது இசுலாமிய ஆப்கானித்தானியக் குடியரசாக இருக்கின்றது. துராணிப் பேரரசிலிருந்து இது பிரிந்து தோஸ்த் மொகமது கானால் உருவாக்கப்பட்டது; அவர் காபூலில் பராக் ...

                                               

ஆயின்வார் வம்சம்

ஆயின்வார் வம்சம் அல்லது ஆயின்வாரிகள் தற்கால இந்தியாவின் பிகார் மாநிலம் மற்றும் நேபாள எல்லைப் பகுதியான மிதிலை பிரதேசத்தை கி பி 1323 முதல் கி பி 1526 முடிய ஆண்ட பிராமண அரச குலமாகும்.காசிபர் கோத்திரத்தைச் சேர்ந்த ஆயின்வார் மிதிலை பிராமண அரச குலத்தின ...

                                               

ஆன் அரசமரபு

ஆன் அரசமரபு கிமு 206 தொடக்கம் கி.பி. 220 வரை 426 ஆண்டுகள் சீனாவில் நிலவிய ஒரு அரசமரபு ஆகும். இது கின் அரசமரபைத் தொடர்ந்தும், மூன்று இராச்சியங்களுக்கு முற்பட்டும் நிலை பெற்றிருந்தது. இந்த அரச மரபினர் புகழ் பெற்ற லியூ என்னும் இனக்குழுக் குடும்பத்தை ...

                                               

இசுரயேல் அரசு (ஒன்றிணைந்த முடியாட்சி)

நீதித் தலைவர்கள் நூலின்படி சவுலின் ஒன்றிணைந்த முடியாட்சிக்கு முன்பு இசுரயேலர் கோத்திரங்கள் நீதித் தலைவர்கள் என்பவர்களின் கீழ் கூட்டுக் குழுவாக வாழ்ந்தனர். ஆயினும் நீதித் தலைவர் அபிமெலேக் முதலாவது இசுரேலிய அரசராக அறிவிக்கப்பட இருந்தார். ஆகவே அவர் ...

                                               

இசுரயேல் அரசு (சமாரியா)

எபிரேய விவிலியத்தின்படி, இசுரவேல் அரசு என்பது முந்தைய ஒன்றிணைந்த முடியாட்சியினை தொடர்ந்து வந்த அரசுகளில் ஒன்று ஆகும். இது இசுரவேல் அரசு என அழைக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட கி.மு. 930கள் முதல் அசிரிய பேரரசினால் 720 களில் வெற்றி கொள்ளப்படும் வரை காண ...

                                               

நாடு கடந்த இந்திய அரசு

இந்தக் கட்டுரை இரண்டாம் உலகப் போரின்போது சிங்கப்பூரில் அமைந்த அமைப்பு குறித்தானது. முதல் உலகப்போரின் போது இராசா மகேந்திரப் பிரதாப்பால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு குறித்து அறிய இந்திய இடைக்கால அரசு பார்க்கவும். விடுபட்ட இந்தியாவின் இடைக்கால அரசு, ...

                                               

இந்திய ஒன்றியம்

இந்திய ஒன்றியம் அல்லது இந்திய ஐக்கியம் அல்லது இந்திய மேலாட்சி அரசு ஆகஸ்ட் 15 1947க்கும் ஜனவரி 26 1950க்கும் இடையில் நிலவிய ஒரு கட்டற்ற நாடாகும். ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 1947 ஆம் ஆண்டின் இந்திய விடுதலைச் சட்டத்தின் ப ...

                                               

இந்தோ கிரேக்க நாடு

இந்தோ கிரேக்க நாடு தெற்காசியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள தற்கால பாகிஸ்தான், ஆப்கானித்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் நாடுகளை ஆண்ட கிரேக்கர்கள் ஆவர். இருபதிற்கும் மேற்பட்ட இந்தோ கிரேக்க மன்னர்கள் இப்பகுதிகளை, கி மு 180 முதல் கி பி 10 முடிய இருநூறு ...

                                               

இந்தோ சசானியர்கள்

இந்தோ சசானியர்கள் அல்லது குசான சசானியர்கள் என்பவர்கள் பாரசீகச் சாசானியர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். குசானர்களின் வீழ்ச்சிக்கு பின்னர் இந்தோ சசானியர்கள் இந்தியத் துணைக் கண்டத்தின் வடமேற்கில் கி பி 3 - 4-ஆம் நூற்றாண்டில் தங்கள் ஆட்சியை நிறுவினர். க ...

                                               

இந்தோ சிதியன் பேரரசு

இந்தோ-சிதியர்கள் அல்லது இந்தோ-சகர்கள் என்ற சொல் நடு ஆசியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து, இந்திய துணை கண்டத்தின் கந்தகார், பாகிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பிகார் போன்ற இந்திய துணைக் கண்டப் பகுதிக ...

                                               

இந்தோ-பார்த்தியப் பேரரசு

இந்தோ-பார்த்தியன் பேரரசு நடு ஆசியாவிலிருந்து வந்த கோண்டபோரஸ் வமிசத்தவர்கள் தற்கால இந்திய மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சிந்து, பஞ்சாப், மற்றும் வடமேற்கு பகுதிகளை வெற்றி கொண்டு, ஆப்கானித்தானின், தக்சசீலா மற்றும் காபூல் நகரங்களை தலைநகராகக் கொண்டு கி ...

                                               

இராய் வம்சம்

இராய் வம்சம் தற்கால பாகிஸ்தானின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்தியத் துணைக்கண்டத்தின் பலுசிஸ்தான் கந்தகார், காஷ்மீர், கராச்சி, சூரத், கட்ச் போன்ற பகுதிகளை, கி பி 416 முதல் 644 முடிய ஆண்டவர்கள். இராய் குல மன்னர்கள் இந்து மற்றும் பௌத்த சமயங் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →