ⓘ Free online encyclopedia. Did you know? page 386



                                               

ஈல்கானரசு

ஈல்கானரசு அல்லது ஈல்-கானரசு என்பது மொங்கோலியப் பேரரசின் தென்மேற்கு பகுதியாக நிறுவப்பட்ட ஒரு கானேடு ஆகும். இது மொங்கோலிய ஹுலாகுவின் குடும்பத்தால் ஆட்சி செய்யப்பட்டது. இது 13 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது. அடிப்படையில் ஈரானை ஆட்சி புரிந்து க ...

                                               

உதுமானியப் பேரரசு

உதுமானியப் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு ஆகும். இது துருக்கியப் பேரரசு எனவும் அழைக்கப்பட்டது. இப்பேரரசு கி.பி. 1299ஆம் ஆண்டு துருக்கிய வம்சத்தைச் சேர்ந்த உஸ்மான் பே என்பவரின் தலைமையின் கீழ் வடமேற்கு அனத்தோலியாவில் உருவாக்கப்ப ...

                                               

உமையா கலீபகம்

உமையா கலீபகம் இசுலாமிய கலீபகங்களின் வரிசையில் இரண்டாவது கலீபகம் ஆகும். சிரியாவின் திமிஷ்கு நகரம் இதன் தலைநகரம் ஆகும். ராசிதீன் கலீபாக்களில் கடைசி கலீபாவான அலீ அவர்கள் இறந்த பின்பு அப்போதைய, சிரியாவின் ஆளுநரான முதலாம் முஆவியா என்பவரால் உமையா கலீபக ...

                                               

உருசியாவின் சாராட்சி

உருசியாவின் சார் ஆட்சி, அல்லது மசுகோவி சார் ஆட்சி உருசியாவை 1547இல் இவான் IV சார் என்றப் பட்டப்பெயருடன் முடிசூடியது முதல் 1721இல் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் உருசியப் பேரரசை நிறுவியது வரை ஆண்ட வல்லாட்சி ஆகும். 1550 முதல் 1700 வரை உருசியாஆண்டுக்கு 3 ...

                                               

உரோமைக் குடியரசு

உரோமைக் குடியரசு உரோம நாகரீகம் குடியரசு அரசமைப்பாக இருந்த கால கட்டத்தைக் குறிக்கிறது. முடியரசாக இருந்த உரோம நகர் கிமு 508 இல் குடியரசானது. ஒவ்வொரு ஆண்டும் கோன்சல்கள் எனப்பட்டும் இரு அதிகாரிகள் செனேட் அவையினால் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட ...

                                               

உரோமைப் பேரரசு

உரோமைப் பேரரசு ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த ஒரு முன்னாள் ஏகாதிபத்திய அரசு ஆகும். இது பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்சு, இத்தாலி, கிரேக்கம், துருக்கி, ஜேர்மனி மற்றும் எகிப்து என பல்வேறு நாடுகளையும் தனது கைவச ...

                                               

எருசலேம் பேரரசு

எருசலேம் இலத்தீன் பேரரசு என்பது முதலாம் சிலுவைப்போரின் பின் 1099இல் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியில் உருவாக்கப்பட்ட உரோமன் கத்தோலிக்க பேரரசாகும். இப்பேரரசு 1099 முதல் 1291 வரை மம்லுகுகளினால் அக்ரே அழிக்கப்படும்வரை கிட்டத்தட்ட இருநூறு வர ...

                                               

ஒல்லாந்தர் கால இலங்கை

சிலோன் என்று அழைக்கப்பட்ட இன்றைய இலங்கை கிபி 1656 முதல் கிபி 1796 வரை டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுகைக்குட்பட்ட நிருவாகமாகவிருந்தது. 17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடச்சுக் குடியரசு ஐரோப்பிய நாடுகளிடையே வாணிப, திறன்மிக்க சக்திகளில் ஒன்றாக ...

                                               

கசக் கானேடு

கசக் கானேடு அல்லது சுதந்திர டார்டரியா என்பது தங்க நாடோடிக் கூட்டத்தின் பின்வந்த ஒரு அரசு ஆகும். இது 15ஆம் நூற்றாண்டிலிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை தோராயமாக தற்கால கசகஸ்தான் குடியரசின் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. அதன் அதிகபட்ச பரப்பளவை கொண்டிருந்த ...

                                               

கசானவித்து வம்சம்

கசானவித்து வம்சம் கசானவித்துகள் பாரசீக சமூகத்தைச் சேர்ந்தவர்கள். துருக்கி இசுலாமிய மம்லூக் எனும் அடிமை வம்ச மக்களின் வழித்தோன்றல்களே கசானவித்துகள் ஆவார். கசானவித்துகள் புகழின் உச்சத்தில் இருந்த போது, 977 முதல் 1186 முடிய தற்கால, ஈரான், ஆப்கானித்த ...

                                               

கசானவித்துப் பேரரசு

கசானவித்து பேரரசு தற்கால ஈரானில் வாழ்ந்த துருக்கிய இன மம்லூக் எனும் அடிமைப் படைவீரர்களான கசானவித்து வம்சத்தவர்கள், தற்கால நடு ஆசியாவின் திரான்சாக்சியானா, ஆப்கானித்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை கிபி 977 முதல் 1186 முடிய 209 ஆன்டுகள் ஆண்ட ...

                                               

கட்டளைப் பலத்தீன்

கட்டளைப் பாலத்தீனம் Pālēśtīnā, "EY" என்பது "Eretz Yisrael") என்பது முதல் உலகப் போரின் பின் உதுமானிய தென் சீரியாவிலிருந்து உருவாக்கி, பிரித்தானிய நிருவாகத்தின் கீழ் இருந்த புவி அரசியல் சார் உருவாக்கமாகும். பிரித்தானிய குடிசார் நிருவாகம் பாலத்தீனத் ...

                                               

கண்டி இராச்சியம்

கண்டி இராச்சியம், இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன ...

                                               

கதம்பர் வம்சம்

கடம்பர் வம்சம் கருநாட்டக வட கன்னட மாவட்டத்தின் வனவாசியை தலைமயிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்த அரச குலமாகும். இவர்கள் கர்நாடகத்தின் பேரரசுகளான சாளுக்கியர், இரட்டைக்கூடர் போன்றவர்களின் படைத் துணையோடு தற்போதைய கோவா, கங்கல் போன்ற பகுதிகளை ஆண்டு வந்தனர் ...

                                               

கமக் மங்கோல்

கமக் மங்கோல், 12 ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் பீடபூமியில் இருந்த ஒரு பெரிய மங்கோலிய பழங்குடியினக் கூட்டமைப்பு ஆகும். இது சில நேரங்களில் மங்கோலியப் பேரரசுக்கு ஒரு முன்னோடி மாநிலமாக கருதப்படுகிறது. மங்கோலிய பாரம்பரியத்தில் கமாங் மங்கோலிய உளூஸ் என்று ...

                                               

கலிங்க நாடு

கலிங்க நாடு அல்லது கலிங்கம் என்பது தற்கால ஒரிஸ்சா, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் பகுதிகளை உள்ளடக்கியிருந்த பண்டைக்கால இந்திய அரசுகளில் ஒன்றாகும். மகாமேகவாகனப் பேரரசு கிமு 250 முதல் கிபி 400 முடிய கலிங்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டனர். இவ்வம்ச பேரரசர்களி ...

                                               

கஜபதி பேரரசு

கஜபதி பேரரசு, இந்தியாவின் கட்டக் நகரத்தை தலைநகராகக் கொண்டு, தற்கால ஒடிசா, மேற்கு வங்காளம், தெற்கு பிகார், ஆந்திரம், மத்திய - கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை 1434 முதல் 1541 முடிய ஆண்ட, மத்தியகால இந்து பேரராசாகும். ...

                                               

காபூல் சாகி

காபூல் சாகி அல்லது இந்து சாகி குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர்இந்தியத் துணைக்கண்டத்தின் வடமேற்கில் காபூல் சமவெளி, கந்தகார், வடக்கு மேற்கு பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சமவெளிப் பகுதிகளை, கி பி 500 முதல் கி பி 1010 முடிய ஏறத்தாழ ஐநூறு ...

                                               

காமரூப பால அரசமரபு

காமரூப பால அரசமரபு காமரூப பேரரசை கி பி 900 முதல் 1100 முடிய ஆட்சி செய்த இந்து சமய மன்னர்கள் ஆவர். துர்ஜெயா என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு காமரூபத்தை ஆட்சி செய்தவர்கள். பௌத்த சமயத்தை சார்ந்த பால அரசமரபினர் காமரூப பால அரசமரபினருக்கு சமகாலத்தவர்கள்.

                                               

காமரூப பேரரசு

காமரூப பேரரசு அல்லது பிராக்ஜோதிஷ்புரம், இந்தியாவின் வடகிழக்கில் தேவா பேரரசுக்குப் முன்னர் எழுச்சி கொண்ட அசாமியப் பேரரசாகும். இப்பேரரசு 350 முதல் 1140 ஆண்டு முடிய மூன்று அரச குலங்கள், தற்கால குவகாத்தி, திஸ்பூர் மற்றும் துர்ஜெயா ஆகிய நகரங்களை தலைநக ...

                                               

கார்கோடப் பேரரசு

கார்கோடப் பேரரசு இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் 625 முதல் 885 முடிய இருந்த அரசாகும். கார்கோட அரசை கி பி 625-இல் நிறுவியவர் மன்னர் துர்லபவர்தனர் ஆவார். கார்கோடப் பேரரசு தற்கால இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் பகுதிகளைக் கொண்டிருந்தது. இ ...

                                               

கார்வால் நாடு

கார்வால் நாடு இந்தியாவின் வடக்கில் இமயமலை பகுதியில், சிவாலிக் மலைத் தொடரில், உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த கார்வால் இராச்சியத்தை இராஜபுத்திர குலத்தவர்கள் ஆண்ட அரசாகும். கார்வால் நாடு கி பி 888-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பிரித்தானியாவின் இந்தியப் ...

                                               

காரவேலன்

காரவேலன் பண்டைய கலிங்க இராச்சியத்தை ஆண்ட மகாமேகவாகன வம்சத்தின் மூன்றாவதும் மிகச் சிறந்தவனுமான பேரரசன் ஆவான். காரவேலன் குறித்த முக்கியமான தகவல்கள் அவனது 17 வரிகளைக்கொண்ட ஆத்திகும்பா கல்வெட்டில் கிடைக்கின்றன. இக்கல்வெட்டு, ஒடிசாவின் புபனேசுவருக்கு ...

                                               

காரா கிதை

காரா கிதை அல்லது கருப்பு சீனா, காரா கிதன் கானேடு அல்லது மேற்கு லியாவோ, அலுவல் ரீதியாக பெரிய லியாவோ, என்பது நடு ஆசியாவில் இருந்த ஒரு சீனமயமாக்கப்பட்ட கிதான் பேரரசு ஆகும். இதை எலு தசி என்பவர் தோற்றுவித்தார். இவர் தங்கள் பூர்வீக இடமான வடக்கு மற்றும் ...

                                               

காலச்சூரி பேரரசு

காலச்சூரி பேரரசு மத்திய இந்தியாவின் விந்திய மலைக்கு வடக்கேயும், விந்திய மலைக்கு தெற்கேயும் இரண்டு பேரரசுகளாக 11ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு முடிய ஆட்சி செய்தன. இந்தியாவின் ஜபல்பூர் அருகே உள்ள திருபுரி திவார் நகரை தலைநகராகக் கொண்டு, தற்கா ...

                                               

கிடாரைட்டுகள்

கிடாரைட்டுகள் பண்டைய பாக்திரியாவை தலைமையிடமாகக் கொண்டு, நடு ஆசியா மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியப் பகுதிகளை கிபி 4ம் நூற்றாண்டு முதல் 5ம் நூற்றாண்டு முடிய ஆண்ட வம்சத்தினர் ஆவார். கிடாரைட்டு மக்களை, முன்னர ...

                                               

கிரேக்க பாக்திரியா பேரரசு

கிரேக்க-பாக்திரியா பேரரசு ஹெலனிய காலத்தில் அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் கிரேக்கப் பேரரசை கி மு 323 முதல் கி மு 31 முடிய, அவரது படைத்தலைவர்கள் பங்கிட்டுக் கொண்டு ஆட்சி செய்த பகுதிகளில் ஒன்றாகும்.

                                               

கில்ஜி வம்சம்

கில்ஜி வம்சம் என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும். இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார். இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும். தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம் ஆகும். அலாவுதீன் கில்ஜிய ...

                                               

கீழைக் கங்கர்

கீழைக் கங்கர் என்பவர்கள் கலிங்கத்தை ஆண்ட அரச மரபினர் ஆவர். 11 நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரை ஆண்டார்கள் அவர்களின் தலைநகர் கலிங்கநகராகும். இது தற்போது ஆந்திரப்பிரதேசந்தின் சிறீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிறிமுகலிங்கம் என்னும் ஊர் ஆகும். இவ்வூர ...

                                               

குசான-சாசானிய இராச்சியம்

குசான-சாசானிய இராச்சியம் குசான் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், பாரசீகத்தின் சாசானியர்களின் ஒரு கிளையினர் குசான-சாசானிய இராச்சியத்தை நிறுவி, நடு ஆசியாவின் சோக்தியானா, பாக்திரியா, மெர்வி, பால்க், தற்கால ஆப்கானித்தான் மற்றும் தற்கால பாகிஸ்தானின் க ...

                                               

குடகு இராச்சியம்

குடகு இராச்சியம் இந்தியாவின் தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மலைப் பிரதேசங்களை 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டப் பகுதியாகும். குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிக்கேரி நகரம் ஆகும்.

                                               

குந்திதேசம்

குந்திதேசம் குந்தலதேசத்திற்கு நேர்வடக்கிலும், ஆபீரதேசத்திற்கு கிழக்கிலும், சூரசேனதேசத்திற்கு தெற்கிலும், நைமிசாரண்யத்தின் மேற்குதிசையில் யமுனாநதியின் ஓரத்தில் சதுரமாகப் பரவி இருந்த தேசம்.

                                               

குருதேசம்

குரு தேசம் இமயமலையிலிருந்து தொடங்கி தெற்கு நோக்கி ஓடும் யமுனை நதியை அடுத்து சூரசேன தேசத்திற்கு வடக்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தெற்கிலும், பாஞ்சலத்திற்கு மேற்கிலும் பரவி இருந்த தேசம். இதன் தலைநகரம் அஸ்தினாபுரம் ஆகும். குருச்சேத்திரப் போரின் முடிவ ...

                                               

குலிந்தப் பேரரசு

குலிந்த பேரரசு, வட இந்தியாவின் பண்டைய மத்திய கால குலிந்த பேரரசு, இமயமலைத் தொடரில், தற்கால உத்தரகாண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்தின் தெற்கு பகுதிகளையும் ஆட்சி செய்தன. குலிந்த நாடு முதல் நூற்றாண்டு முதல் மூன்றாம் நூற்றாண்டு வரை ஆட்சியில் இருந்தது. இ ...

                                               

குவாரசமிய அரசமரபு

குவாரசமிய அரசமரபு (; அல்லது அனுஸ்டெஜின் அரசமரபு என்பது ஒரு பாரசீக சன்னி இசுலாம் அரசமரபு ஆகும். இது துருக்கிய அடிமைகளில் இருந்து தோன்றியது. இந்த அரசமரபு உயர் நடுக்காலத்தில் நடு ஆசியா மற்றும் ஈரானின் பெரும் பகுதிகளை ஆண்டது. தோராயமாக 1077 முதல் 1231 ...

                                               

குவாரசமியா

க்வரஸ்ம் அல்லது கோரஸ்மியா என்பது மேற்கு நடு ஆசியாவில் அமு டர்யா ஆற்று டெல்டாவில் இருக்கும் ஒரு பெரிய பாலைவனச் சோலை பகுதி ஆகும். இதன் வடக்கில் அரல் கடலும், கிழக்கில் கைசைல்கும் பாலைவனமும், தெற்கில் கரகும் பாலைவனமும் மற்றும் மேற்கில் உஸ்ட்யுர்ட் பீ ...

                                               

கெமர் பேரரசு

கெமர் பேரரசு என்பது தென்கிழக்காசியாவில் தற்போதைய கம்போடியாவை மையமாகக் கொண்டிருந்த ஒரு பேரரசு ஆகும். 9ஆம் நூற்றாண்டில் தமிழர் வழி வந்த சென்லா பேரரசு அகற்றப்பட்டு தற்போதைய லாவோஸ், தாய்லாந்து, மற்றும் வியட்நாம் உள்ளிட்ட கெமர் ஆட்சி தொடங்கப்பட்டது. க ...

                                               

கெரயிடுகள்

கெரயிடுகள் என்பவர்கள் கி.பி. 12ம் நூற்றாண்டில் அல்தை சவன் பகுதியிலிருந்த ஐந்து முக்கியமான துருக்கிய அல்லது துருக்கிய-மங்கோலிய பழங்குடியின கூட்டமைப்பினரில் ஒருவர் ஆவர். இவர்கள் கி.பி. 11ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நெசுதோரியக் கிறித்தவ மதத்திற்கு ம ...

                                               

கேடிரி அரசு

கேடிரி அல்லது பாஞ்ஞாலு என்று அழைக்கப்பட்ட நாடானது பொ. பி 1042 முதல் 1222 வரை, இன்றைய இந்தோனேசியாவில் அமைந்திருந்த, பண்டைய சாவக இந்து அரசு ஆகும். பழைய ஆதாரங்கள் பெருமளவு கிடைக்காமையால், இதன் வரலாறு சரிவரத் தெரியவில்லை. எனினும், இதன் காலகட்டத்திலேய ...

                                               

கேளடி நாயக்கர்கள்

கேளடி அல்லது கெளதி நாயக்கர்கள், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், சிமோகா மாவட்டத்தில், கெளதி எனும் ஊரை தலைமையிடமாகக் கொண்டு சிவப்பா நாயக்கரால் 1499இல் நிறுவப்பட்ட அரசாகும். கெளதி நாயக்கர்கள் துவக்க காலத்தில், விசயநகரப் பேரரசின் கீழ் குறுநில மன்னர ...

                                               

கொச்சி இராச்சியம்

கொச்சி இராச்சியம் இடைக்கால இந்து இராச்சியம் ஆகும். பின்னர் பிரித்தானிய இந்தியப் பேரரசின் கீழான மன்னர் அரசாக விளங்கியது. ஒருகாலத்தில் பொன்னானியிலிருந்து கொச்சி வரையிலான மலபார் பகுதியை ஆண்டுவந்த இந்த இராச்சியத்தின் ஆட்சிப்பகுதி கோழிக்கோட்டின் சமோரி ...

                                               

கோசல நாடு

கோசல நாடு என்பது பண்டைய இந்தியாவில் அமைந்திருந்த ஒரு பகுதியாகும். இதன் தலைநகரம் அயோத்தி ஆகும். கோசல நாட்டு மன்னர்கள் சூரிய குலத்தின் மன்னர் இச்வாகுவின் வழித்தோன்றல்கள் ஆவார். இவர்களில் புகழ் பெற்றவர்கள் தசரதன், இராமன், இலக்குவன், பரதன் ஆவர். இப் ...

                                               

கோட்டை இராச்சியம்

ஸ்ரீ ஜயவர்த்தனபுரக் கோட்டையை மைய நிலையமாகக் கொண்டு அரசாட்சி நடைபெற்றதே கோட்டேஅரசு அல்லது கோட்டே இராசதானி. இது கி.பி. 15 நூற்றாண்டுக் காலப் பகுதியில் இலங்கையில் சீராக ஆட்சி நடைபெற்ற அரசாகும். இலங்கையை ஒரு குடைக் கீழ் கொண்டு வருதற்காக ஆட்சி நடந்தேற ...

                                               

கோர்க்கா நாடு

கோர்க்கா நாடு என்பது தற்கால நேபாளத்தின் முன்னாள் நாடுகளில் ஒன்றாகும். 24 குறுநிலங்களின் தொகுப்பான சௌபீஸ் இராச்சியம் என்றும் அழைக்கப்படும். கோர்க்கா நாடு மேற்கில் மர்சியாந்தி ஆறு முதல் கிழக்கில் திரிசூலி ஆறு வரை பரவியிருந்தது. ஷா வம்சத்து மன்னர்கள ...

                                               

கோரி அரசமரபு

கோரி அரசமரபு அல்லது குரித்து அரசமரபு Ghurids or Ghorids பாரசீகம்: سلسله غوریان ; self-designation: شنسبانی, Shansabānī கிழக்கு பாரசீகத்தின் தற்கால மத்திய ஆப்கானித்தானின் கோர் பிரதேசத்தில் வாழ்ந்த கோரி மக்கள் பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய சமயத்தி ...

                                               

கோல்கொண்டா சுல்தானகம்

கோல்கொண்டா சுல்தானகம் அல்லது குதுப் சாகி வம்சம், தென்னிந்தியாவின் தற்கால தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளை, கோல்கொண்டாவை தலைநகரமாகக் கொண்டு 1518 முதல் 1686 முடிய ஆண்ட பாரசீக சியா இசுலாமியர்கள் ஆவர். கோல்கொண்டா சுல்தான்கள் ...

                                               

கோழிக்கோடு நாடு

சாமூத்திரி அல்லது சமோரின், இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலபார் கடற்கரைப் பகுதிகளை, கோழிக்கோட்டை தலைநகராகக் கொண்டு சாமூத்திரிகள் எனும் ஏராடி குல இந்து சமய மன்னர்கள் கி பி 12-ஆம் நூற்றாண்டு முதல் கி பி 17-ஆம் நூற்றாண்டு முடிய ஆண்டனர். கோழிக்கோடு தெ ...

                                               

கௌடப் பேரரசு

கௌடப் பேரரசு, தற்கால பிகார் மாநிலத்தின் முர்சிதாபாத் நகரை தலைநகராகக் கொண்டு தற்கால பிகாரின் பகுதிகள், வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் பகுதிகளை கி. பி 590 முதல் 626 முடிய ஆண்டது. கௌடப் பேரரசர்களில் தலைசிறந்தவர் சசாங்கன் ஆவர். கௌடப் பேரரசின் தலைநகரம் ...

                                               

சகதாயி கானரசு

சகதாயி கானரசு என்பது பிற்காலத்தில் துருக்கியமாக்கப்பட்ட ஒரு மொங்கோலிய கானரசாகும். இது செங்கிஸ்கானின் இரண்டாவது மகனான சகதாயி கான், அவரது வழித்தோன்றல்கள், பின் வந்தவர்கள் ஆகியோரால் ஆளப்பட்ட நிலப் பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. ஆரம்பத்தில் இது மொங்கோல ...

                                               

சம்பா

சம்பா என்பவர்கள் பழங்காலத்திலிருந்து வடகிழக்கு திபெத்தில் வாழும் ஒரு பழங்குடியினர் ஆவர். சீன வரலாற்று ஆதாரங்கள் இவர்களை "கியாங்" என்று குறிப்பிடுகின்றன. இது இப்போது தென்மேற்கு சீனாவில் வாழும் மக்களைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். இவர்களின் உண்மைய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →