ⓘ Free online encyclopedia. Did you know? page 387



                                               

சரவாக் இராச்சியம்

சரவாக் இராச்சியம் அல்லது சரவாக் நாடு என்பது போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு பிரித்தானியக் காப்புநாடாகும். புரூணை சுல்தானகத்தில் இருந்து யேம்சு புரூக் என்ற ஆங்கிலேயர் பெற்ற சில பகுதிகளைக் கொண்ட ஒரு சுதந்திர நாடாக இது உருவாக்க ...

                                               

சாசானியப் பேரரசு

சாசானியப் பேரரசு அல்லது சாசானிய மரபு கி.பி. 224 முதல் 651 முடிய தெற்காசியா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளை நானூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட பாரசீக நாட்டவர்கள் ஆவர். சாசானியப் பேரரசின் தலைநகரங்களாக இஸ்தகர், டெஸ்சிபான் நகரங்கள் விளங்கின. பார்த ...

                                               

சாதவாகனர்

சாதவாகனர் என்போர் தக்காணப் பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய இந்திய அரச மரபினராவர். புராணங்களில் இவர்கள் ஆந்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி கிமு 1-ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின் ...

                                               

சாமனித்து பேரரசு

சாமனித்து பேரரசு (பாரசீகம்: سامانیان, பாரசீக சன்னி இசுலாமிய அமீர்கள் கிபி 819 முதல் 999 முடிய ஆண்ட நிலப்பரப்பாகும். சாமனித்து பேரரசு, தற்கால ஈரான், ஆப்கானித்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான் மற்றும் பாகி ...

                                               

சிக்கிம்

சிக்கிம் இமய மலைத்தொடரில் அமைந்த இந்திய மாநிலமாகும். இது இந்தியாவின் வடகிழக்கு மாநிலம். தனி நாடாக விளங்கிய சிக்கிம், பாதுகாப்பு காரணங்களால் 1975ஆம் ஆண்டில் இந்தியாவுடன் இணைந்தது. சிக்கிமின் தலைநகர் கேங்டாக் ஆகும். நேபாள மொழி அதிகாரப்பூர்வ மொழி. இ ...

                                               

சிங்காசாரி

சிங்காசாரி அமைந்திருந்த சைவ – பௌத்த அரசாகும். 1293 இல் மயாபாகித்து பேரரசு எழும்வரை இது நீடித்திருந்தது.

                                               

சியாக் சுல்தானகம்

சியாக் சுல்தானகம் இன்றைய இந்தோனேசியாவின் ரியாவு மாநிலத்திலுள்ள சியாக் பிராந்தியத்தில் 1723 முதல் 1946 வரை நிலைத்திருந்த இசுலாமிய அரசாகும். இது பகாருயுங் இராச்சியத்தைச் சேர்ந்த ராஜா கெச்சிக் எனப்பட்ட சுல்தான் முதலாம் அப்துல் ஜலீல் ரஹ்மத் ஷாஹ் என்ப ...

                                               

சார்சியா இராச்சியம்

சியார்சியா இராச்சியம், அல்லது சியார்சியா பேரரசு, என்பது ஒரு நடுக்கால ஐரோவாசிய முடியாட்சி ஆகும். இது அண். கி.பி. 1008 காலத்தில் இருந்தது. இது அதன் பொற்காலத்தை 11-ஆம், 13-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் நான்காம் டேவிட் மற்றும் ராணி பெரிய தமர் ஆட்சியி ...

                                               

சிர்மூர் இராச்சியம்

சிர்மூர் இந்தியத் துணைக்கண்டத்தில், ராஜபுத்திர குலத்தின் ஒரு பிரிவின் தலைவரான கரம் பிரகாஷ் என்பவரால் 1616ல் நிறுவப்பட்டது. இதன் தற்போதைய அமைவிடம், இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் ஆகும். சிர்மூர் இராச்சியத்தை ராஜபுத்திர ...

                                               

பிரித்தானிய இலங்கை

பிரித்தானிய இலங்கை அல்லது பொதுவாக சிலோன் என்பது இலங்கையில் 1796 ஆம் ஆண்டில் இருந்து 1948 வரையிலான பிரித்தானிய ஆட்சியைக் குறிப்பிடுகிறது.

                                               

சின் வம்சம் (1115–1234)

சின் வம்சம் மங்கோலியத் தாக்குதலுக்கு முன்னர் சீனாவில் இருந்த பல வம்சங்களில் ஒன்றாகும். இது கின் அல்லது சுரசன் சின் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதன் தோற்றுவிப்பாளர் பேரரசர் தைசு வன்யன் சுரசன்களின் வழிவந்தவர் ஆவார். சின்கள் லியாவோ வம்சத்திற்க ...

                                               

சுங்கர் கானேடு

சுங்கர் கானேடு என்பது ஐரோவாசிய புல்வெளியில் இருந்த ஒரு ஒயிரட் கானேடு ஆகும். இது சுங்கரியா என்ற நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்தது. சீனப் பெருஞ்சுவரின் மேற்கு நுனியிலிருந்து தற்கால கசகஸ்தான் வரையிலும், தற்கால கிர்கிஸ்தானில் இருந்து தெற்கு சைபீரியா வரை ...

                                               

சுதியா நாடு

சுதியா நாடு அல்லது சுடியா நாடு என்பது தற்கால அசாம் மற்றும் அருணாசலப் பிரதேசம் என இரண்டு மாநிலத்தின் பகுதிகளைக் கொண்டது. சுவர்ணகிரியை தலைநகராகக் கொண்டு சுதியா நாட்டை நிறுவியவர் மன்னர் பீர்பால் ஆவார். பாலப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் சடியா நகர ...

                                               

சூட்டு வம்சம்

சூட்டு வம்சம் தென்னிந்தியாவின் தற்கால கர்நாடக மாநிலத்தின் உத்தர கன்னட மாவட்டப்பகுதிகளை கி பி மூன்றாம் நூற்றாண்டில் ஆண்ட சிற்றரசர்கள். சூட்டு வமிசத்தவர்கள் வனவாசி நகரத்தை தலைநகரமாக கொண்டிருந்தனர். சூட்டு வமிசத்தவர்கள் சாதவாகனப் பேரரசில் குறுநில மன ...

                                               

சூம்ர வம்சம்

சூம்ர வம்சம் என்பது தற்கால பாகிஸ்தானின் சிந்து, பலுசிஸ்தான் மற்றும் இந்தியாவின் குஜராத் பகுதிகளை கி பி 1024 முதல் 1351 முடிய 327 ஆண்டுகள் ஆண்ட அரச குலமாகும். சூம்ர வம்சத்தினர் இராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் ஆவார். கஜினிப் பேரரசர் கஜினி முக ...

                                               

சூர் பேரரசு

சூர் பேரரசு இந்தியத் துணைக்கண்டத்தின், மேற்கில் தற்கால ஆப்கானித்தான் முதல், கிழக்கில் வங்காள தேசம் வரை ஆண்ட பஷ்தூ மொழி பேசிய சன்னி இசுலாமிய பஷ்தூன்களின் அரசாகும். சூர் வம்சப் பேரரசர்கள் 1540 முதல் 1556 முடிய 16 ஆண்டுகள் சதாரா மற்றும் தில்லியை தலை ...

                                               

சூலு சுல்தானகம்

சூலு சுல்தானகம் என்பவரால் உருவாக்கப்பட்டது. அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் என்ற பட்டப்பெயரைப் பெற்றார். இந்த சுல்தானகம் தற்போது ...

                                               

செபு அரசகம்

செபு அரசகம் ஸ்பானியர்கள் வெற்றி கொள்வதற்கு முந்தைய பிலிப்பீன்சு மாநிலமாகும். சுமாத்ராவை வெற்றி கொண்ட சோழ வம்சாவளியைச் சார்ந்த ஸ்ரீ லுமாய் அல்லது இளவரசர் லுமயாவால் இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. மகாராஜாவால் துணைப்படைகளுக்கான ஒரு தளத்தை விரிவா ...

                                               

சென்லா

சென்லா என்பது கம்போசம் என்ற கம்போடிய நாட்டில் தமிழர் வழி வந்தவர்களால் நிருவப்பட்ட அரசாகும். சென்லா அரசு புன்னன் அரசை வீழ்த்தி வந்ததாகும். இந்த அரசு கிபி 525 முதல் கிபி 802 வரை இருந்தது

                                               

சையிது வம்சம்

சையது வம்சம் தில்லியை ஆண்ட சுல்தான்களில் நான்காவது வம்சமாகும். இவர்கள் 1414 முதல் 1451 வரை வட இந்தியாவை ஆட்சி புரிந்தனர். துக்ளக் வம்சத்தை வென்று இவர்கள் ஆட்சியை நிறுவினர். லெளதி வம்சத்தினைச் சேர்ந்த பகுலூல் லௌதி இவ்வம்சத்தின் ஆட்சியை முடிவுக்குக ...

                                               

சோழர்கால ஆட்சி

சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தனர். வாணிகககுழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வ ...

                                               

தக்காண சுல்தானகங்கள்

தக்காணத்து சுல்தானகங்கள் என்பன தெற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆட்சி புரிந்த ஐந்து முஸ்லிம் பேரரசுகளைக் குறிக்கும். இவைகள் பிஜப்பூர் சுல்தானகம், கோல்கொண்டா சுல்தானகம், அகமதுநகர் சுல்தானகம், பீதர் சுல்தானகம், பேரர் சுல்தானகம் ஆகியனவாகும். தக்காணத்த ...

                                               

தங்க நாடோடிக் கூட்டம்

தங்க நாடோடிக் கூட்டம் என்பது மங்கோலியாவில் தோன்றி பின் துருக்கிய மயமாக்கப்பட்ட 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு கானேடாகும். இது கிப்சாக் கானேடு என்றும் சூச்சியின் உளூஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாடு 1255ல் படு கானின் மறைவுக்குப் பின் 1359 வரை த ...

                                               

தசார்னம்

தசார்னம் பண்டைய பரத கண்டத்தின், கிழக்கு மால்வா பகுதியில் இருந்த ஜனபத நாடுகளில் ஒன்றாகும். இதன் தலைநகர் தற்கால விதிஷா ஆகும். தசான் ஆறு மற்றும் பேட்வா ஆறுகளுக்கிடையே, மால்வா பகுதியில் தசார்ன நாடு அமைந்திருந்தது. தசார்ன ஜனபத நாட்டை அக்காரா என்றும் அ ...

                                               

தாமிரபரணி இராச்சியம்

தாமிரபரணி இராச்சியம் அல்லது தம்பபன்னி இராச்சியம் என்பது இலங்கையினதும் இராசரட்டை இராச்சியத்தினதும் பண்டைய நிருவாக மையம் ஆகும். அது பொ.கா.மு. 543 இல் தற்கால இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றத்துடன் ஆரம்பமாகி பொ.கா.மு. 505 வரை நிலவியது. தாமிரபர ...

                                               

தலி இராச்சியம்

தலி இராச்சியம் அல்லது தலி மாநிலம் என்பது சீனாவின் தற்கால யுன்னான் மாகாணத்தில் அமைந்திருந்த ஒரு இராச்சியம் ஆகும். இது 937 முதல் 1253 வரை அமைந்திருந்தது. பின்னர் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டது. இதன் அரசர்கள் இப்பகுதியை மங்கோலியர்களுக்குக் கப்பம் ...

                                               

தாங் அரசமரபு

தாங் அரசமரபு, சீனாவின் அரசமரபுகளில் ஒன்று. இது சுய் வம்சத்தைத் தொடர்ந்து முன்னணிக்கு வந்தது. தாங் அரசமரபுக் காலத்துக்குப் பின் வந்தது ஐந்து அரசமரபுகளும் பத்து அரசுகளும் காலம். தாங் அரசமரபு லீ குடும்பத்தினரால் நிறுவப்பட்டது. சுய் வம்சத்தின் அதிகார ...

                                               

திபெத்தியப் பேரரசு

திபெத்தியப் பேரரசு கி. பி 618 முதல் 842 முடிய, லாசாவை தலைநகராகக் கொண்டு, நான்கு பேரரசர்களால், திபெத்திய பீடபூமி மற்றும் கிழக்காசியா, மத்திய ஆசியா, தெற்காசியாவின் பகுதிகளையும் ஆளப்பட்டது.

                                               

திருவிதாங்கூர்

திருவிதாங்கூர் இராச்சியம், இந்தியாவின் கேரள மாநிலத்தின் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி, மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு மன்னர் அரசு ஆகும். கி.பி. 1758ல் வேணாட்டின் கடைசி மன்னன் பால மார்த்தாண்ட வர்மா மர்மமான முறையில் மரணமடைந்த ...

                                               

தில்லி சுல்தானகம்

தில்லி சுல்தானகம் என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய, பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம், கில்சி வம்சம், துக்ளக் வம்சம், சை ...

                                               

தெர்னாத்தே சுல்தானகம்

தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத் ...

                                               

தென் வியட்நாம்

வியட்நாம் குடியரசு எனப்படும் தென் வியட்நாம், 1955 முதல் 1975 வரை வியட்நாமின் தென்னரைப் பகுதியை ஆட்சி செய்த அரசமைப்பாகும். இது 1949 இல் "வியட்நாம் அரசு என பன்னாட்டளவில் ஏற்கப்பட்டது, பின்னர் இது "வியட்நாம் குடியரசு ஆக மாறியது. இதன் தலைநகரம் சாய்கோ ...

                                               

தேவகிரி யாதவப் பேரரசு

தேவகிரி யாதவப் பேரரசு, மைய இந்தியாவில் துங்கபத்திரைக்கும் நர்மதைக்கும் இடைப்பட்ட பகுதிகளான தற்கால மகாராஷ்டிரம், வடக்கு கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை ஆண்ட யாதவ குலத்தினரைக் குறிக்கிறது. யாதவப் பேரரசின் தலை ...

                                               

தோமரா

தோமரா 9-12வது நூற்றாண்டுகளில் வட இந்தியாவின் தற்கால தில்லி மற்றும் அரியானா பகுதிகளை ஆண்ட இராஜபுத்திர அரச குலத்தினர் ஆவார். 12ஆம் நூற்றாண்டில் சௌகான் இராஜபுத்திர குலத்தினர் தோமாரா குலத்தினரை வென்றனர்.

                                               

நந்தர்

நந்தர் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரு அரச மரபினர் ஆவர். இவர்கள் கிமு 4-ஆம் நூற்றாண்டுகளில் மகத நாட்டை ஆண்டுவந்தனர். சிசுநாக மரபைச் சேர்ந்த மகாநந்தி என்பவனுக்கு பிறந்த மகாபத்ம நந்தன் நந்த அரச மரபைத் தோற்றுவித்ததாகச் சொல்லப்படுகிறது. மகாபத்ம நந்தன் என் ...

                                               

நேபாள இராச்சியம்

நேபாள இராச்சியம், காத்மாண்டு சமவெளியின் மல்லர் வம்ச மன்னர்களை எதிர்த்து, 1767 - 1768களில் நடைபெற்ற கீர்த்திப்பூர் போர், காட்மாண்டுப் போர் மற்றும் பக்தபூர் போர்களின் முடிவில், நேபாளப் பகுதிகளை ஒன்றினைத்து, ஷா வம்சத்து கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதி ...

                                               

பத்மாவதி நாகர்கள்

பத்மாவதி நாகர்கள் பண்டைய மத்திய இந்தியாவில், விதிசா, பத்மாவதி, கந்திப்பூர் மற்றும் மதுரா போன்ற நகரங்களை தலைநகரங்களாகக் கொண்டு கி. பி 210 முதல் 340 முடிய 130 ஆண்டுகள் நாடாண்ட அரச குலங்களாகும்.பத்மாவதி நாகர் குலத்தினர் வாகடகப் பேரரசின் கூட்டாளிகள் ...

                                               

பந்தளம் அரச மரபு

பந்தளம் அரச மரபு Pandalam dynasty மலையாளம்:പന്തളം രാജവംശം, தமிழ்:பந்தள இராச்சியம், கொல்லம் ஆண்டில், மலையாள நாட்டின் பந்தளம் பகுதியை ஆண்ட, மதுரை பாண்டிய அரச குடும்பத்தின் ஒரு கிளையினர் ஆவார்.

                                               

பல்மைரேனிய இராச்சியம்

பல்மைரேனிய இராச்சியம் கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமானிய பேரரசின் படைத்தலைவர்கள், உரோமைப் பேரரசை மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அதில் ஒரு உரோம படைத்தலைவர், பல்மைராவை தலைநகராகக் கொண்டு, தற்கால துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், ...

                                               

அனைத்து-பலத்தீன அரசு

அனைத்து-பலத்தீன அரசு 1948இல் அரபு - இசுரேல் போரின்போது செப்டம்பர் 22, 1948 அன்று அரபு நாடுகளின் கூட்டமைப்பால் நிறுவப்பட்ட அரசாகும். உடனேயே இதனை டிரான்சுயோர்தானைத் தவிர அரபு கூட்டமைப்பிலிருந்த அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டன. இந்த ஆட்சியின் நிலப்ப ...

                                               

பலத்தீன தேசிய ஆணையம்

பலத்தீன தேசிய ஆணையம் 1993ஆம் ஆண்டு ஒஸ்லோ உடன்பாடுகளின்படி மேற்குக் கரையிலும் காசா கரையிலும் உடன்பாட்டில் ஏற்கப்பட்ட "ஏ" மற்றும் "பி" நிலப்பகுதிகளை ஆள்வதற்கு அமைக்கப்பட்ட தற்காலிக தன்னாட்சி அமைப்பாகும். 2006 தேர்தல்களை அடுத்தும் 2007 காசா கரையில் ...

                                               

பாஞ்சாலம்

பாஞ்சாலம் (சமஸ்கிருதம்: पञ्चाल}}, பண்டைய வட இந்தியாவில் கங்கைச் சமவெளியில் அமைந்த பிந்தைய வேத காலமான கி மு 850 முதல் 500 முடிய இருந்த 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும். பாஞ்சால நாடு, தற்கால தெற்கு உத்தராகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பகுத ...

                                               

பாண்டியர்

பாண்டியர்கள் பழந்தமிழ் நாட்டை ஆண்ட வேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு வேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் க ...

                                               

பாத்திம கலீபகம்

பாத்திம கலீபகம் எகிப்தை மையமாகக் கொண்டு செயல்பட்ட இசுலாமிய கலீபகம் ஆகும். பெரும்பான்மையோரால் அங்கீகரிக்கப்பட்ட கலீபகங்களின் வரிசையில் அமையப்பெற்ற ஒரே சியா இசுலாமிய கலீபகம் இது. கிபி 909ல் முகம்மது நபியின் மகள் பாத்திமாவின் வழி வந்த அப்துல்லா அல் ...

                                               

பாமினி சுல்தானகம்

பாமினி சுல்தானகம் என்பது இந்திய தக்காணப் பகுதியில் அமைந்த ஒரு இசுலாமியச் சுல்தானகம் ஆகும். மேலும் இதுவே தென்னிந்தியாவில் அமையப்பெற்ற முதல் சுதந்திர மற்றும் ஒரே சியா இசுலாம் பேரரசு ஆகும்.

                                               

பார்சிவா வம்சம்

பார்சிவா வம்சம் குப்த பேரரசுக்கு முந்திய வலுவான அரசக் குலமாகும். வட இந்தியாவின் விதிசா நாகர்கள், மதுராவில் நிலைகொண்டு, தங்களின் ஆட்சியை விரோசனன் தலைமையில் விரிவுப் படுத்தினார். வரலாற்று ஆய்வாளர் கே.பி. ஜெஸ்வாலின் கூற்றுப்படி, மதுராவை மையமாகக் கொண ...

                                               

பார்த்தியப் பேரரசு

பார்த்தியப் பேரரசு, என்பதை அர்சசிது பேரரசு என்றும் அழைப்பர். பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள். முதலாம் அராசஸ் கி மு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் ...

                                               

பார்த்தியா

பார்த்தியா என்பது பாரசீகர்களின் பேரரசு ஆகும். பார்த்தியா பேரரசு தற்கால ஈரான் பண்டைய அண்மை கிழக்கு மற்றும் நடு ஆசியாவின் பகுதிகளைக் கொண்டது. பாரசீகர்கள் நிறுவிய பார்த்தியப் பேரரசு தற்கால ஈரானையும், ஆர்மீனியா, ஈராக், ஜியார்ஜியா, கிழக்கு துருக்கி, க ...

                                               

பிராமண அரச குலம்

பிராமண அரச குலம், இந்து சமய பிராமண அரச குல மன்னர்கள், இந்தியத் துணைக்கண்டத்தின் சிந்துப் பகுதியை மையமாகக் கொண்டு, தற்கால இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான் மற்றும் ஈரான் நாட்டுப் பகுதிகளை கி பி 641 முதல் கி பி 725 முடிய ஆண்டனர். சிந்து பிரதேசத் ...

                                               

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு என்பது 1858 முதல் 1947 ஆம் ஆண்டு வரை இந்திய துணைக் கண்டத்தில் நிலவிவந்த பிரித்தானிய ஆட்சியைக் குறிக்கும். அச்சமயம் இந்தியா என பொதுவாக அழைக்கப்பட்டாலும் ஐக்கிய இராச்சியத்தால் நேரடியாக ஆட்சி செய்யப்பட்ட இந்தியாவின் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →