ⓘ Free online encyclopedia. Did you know? page 391



                                               

பீகார் மாகாணம்

பீகார் மாகாணம் பிரித்தானிய இந்தியாவின், பீகார் மற்றும் ஒரிசா மாகாணத்தை 1936-இல் பிரித்து புதிதாக நிறுவப்பட்டது. பீகார் மாகாணாத்தின் தலைநகரம் பாட்னா ஆகும்.

                                               

புனித ஜார்ஜ் கோட்டை

புனித ஜார்ஜ் கோட்டை, இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான மதராசில் கட்டத் தொடங்கப்பட்டது. வெறுமனே ...

                                               

பேரர்

பேரர் மாகாணம் Berar Province, முன்னர் இது பேரரர் சுல்தானமாகவிளங்கியது. இதன் தலைநகரம் அச்சல்பூர் ஆகும். கிபி 1490 முதல் பாமினி சுல்தானகம், பேரர் சுல்தானகத்தை தன்னுடன் இணைத்து கொண்டது. பின்னர் 1881-இல் ஐதராபாத் இராச்சியத்தின் பகுதியாக பேரர் இருந்தத ...

                                               

போபால் இராச்சியம்

போபால் இராச்சியம், தற்கால இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் பகுதிகளை 1707 முதல் 1947 முடிய ஆப்கானிய பஷ்தூன் இன இசுலாமிய நவாப்புகள் ஆளப்பட்டது. பிரித்தானியப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் துணைப்படைத் திட்டத்தின் படி, போபால் இராச்சியம், 1 ...

                                               

மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா

மத்திய மாகாணம் Central Provinces பிரித்தானிய இந்தியாவின் ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும். கிழக்கிந்திய கம்பெனி படையினர், முகலாயப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசின் மத்திய இந்தியப் பகுதிகளை வென்று, 1861ல் நிறுவிய மாகாணம் ஆகும். மத்திய மாகாணத்தில் தற ...

                                               

மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)

பிரித்தானிய இந்தியாவில் மன்னர் அரசு அல்லது சமஸ்தானம் என்பது ஒரு நிருவாகப் பிரிவு. பெயரளவில் இறையாண்மை பெற்றிருந்த மன்னர் அரசுகள், காலனிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை. இவற்றில் ஒருவித மறைமுக ஆட்சியே நிலவியது. ஒரு இந்திய அரசர் பெயரள ...

                                               

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர், பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே 1824 -26-களில் நடைபெற்ற முதல் ஆங்கிலேய-பர்மியப் போர் ஆகும். இப்போர் 1 ஆண்டு, 11 மாதங்கள் மற்றும் 19 நாட்கள் நடைபெற்றது. போரின் முடிவில் ஆ ...

                                               

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர்

முதலாம் ஆங்கிலேய-மராத்தியப் போர், கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கும், மராத்தியப் பேரரசுக்கும் இடையே 1771 - 1782 ஆண்டுகளில் நடைபெற்றது. இப்போர் சூரத் ஒப்பந்தத்தில் துவங்கி, சல்பாய் ஒப்பந்தம் மூலம் முடிவுற்றது.

                                               

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர்

மூன்றாம் ஆங்கிலேய-பர்மியப் போர், ஆங்கிலேய-பர்மியப் போர்களில் இது மூன்றாவதும், இறுதியும் ஆகும். இப்போர் 7 - 29 நவம்பர் 1885 வரை நடைபெற்றது. ஏற்கனவே இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் கீழ் பர்மாவை ஆங்கிலேயர்களிடம் இழந்திருந்த, பர்மியப் பேரரசு, இப்போ ...

                                               

ரயத்துவாரி நிலவரி முறை

ரயத்துவாரி என்பது பிரித்தானிய இந்தியாவில் விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் இரு முறைகளில் ஒன்றாக இருந்தது. மற்றொன்று ஜமீன்ந்தாரி முறை. ரயத்துவாரி முறையின் படி பிரித்தானிய அரசு நிலத்தை பயிரிடுபரிடம் நேரடியாக வரி வசூல் செய்தது." ரயத்து” ...

                                               

வங்காள மாகாணம்

வங்காள இராஜதானி பிரித்தானிய இந்தியாவின் மிகப்பெரிய காலனி ஆதிக்கப் பகுதிகளில் ஒன்றாகும். 1757ல் நடைபெற்ற பிளாசி சண்டை மற்றும் 1764ல் நடைபெற்ற பக்சார் சண்டையில் கிழக்கிந்தியக் கம்பெனியின் படைகள், வங்காள நவாபை வெற்றிக் கொண்டு, 22 அக்டோபர் 1765ல் வங் ...

                                               

வடகிழக்கு எல்லைப்புற முகமை

வடகிழக்கு எல்லைப்புற ஏஜென்சி எனப்படும் நேபா, 1947 முடிய பிரித்தானிய இந்தியாவின் நிர்வாகப்பகுதியாகவும், இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இந்திய ஒன்றியத்தில், அருணாச்சலப் பிரதேச மாநிலமாகவும் உள்ளது. 1974ல் இதன் நிர்வாகத் தலைமையிடம் இட்டாநகருக்கு மாற ...

                                               

வில்லியம் கோட்டை, இந்தியா

வில்லியம் கோட்டை கங்கை ஆற்றின் முதன்மை கிளையாறான ஊக்லி ஆற்றின் கிழக்குக் கரையில், கல்கத்தாவில் கட்டப்பட்டுள்ள ஓர் கோட்டை ஆகும். இது பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் துவக்க காலங்களில் கட்டப்பட்டது. இக்கோட்டைக்கு இங்கிலாந்து, அயர்லாந்தின் ...

                                               

வெல்லிங்டன் பிரபு

வெல்லிங்டன் பிரபு,பிரித்தானியவின் லிபரல் கட்சியின் அரசியல்வாதியும், நிர்வாகியுமான இவர் பிரித்தானிய இந்தியாவின் 22வது வைஸ்ராயாகவும் மற்றும் கனடாவின் 13வது தலைமை ஆளுநராகவும் பதவி வகித்தவர்.

                                               

ஜம்மு காஷ்மீர் இராச்சியம்

ஜம்மு காஷ்மீர் இராச்சியம் பிரித்தானிய இந்தியப் பேரரசில், மன்னராட்சியாக விளங்கியது. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் 1846இல் நிறுவப்பட்டு, இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

                                               

ஜமீந்தார்

ஜமின்தார் அல்லது நிலக்கிழார் இந்தியத்துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் ஆட்சிக் காலத்தில், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களையும், உழவர்களையும் கொண்டிருப்பர்களைக் குறிக்கும். பெருநிலக்கிழார்கள் விளைநிலங்களை, குடியானவர்களுக்கு குத்தகைக்கு விட்டு, ...

                                               

ஜுனாகத் அரசு

ஜுனாகத் அரசு Junagadh பிரித்தானிய இந்தியாவின் தற்கால குசராத்து மாநிலத்தின் ஜூனாகத் நகரத்தை தலமையிடமாகக் கொண்டு 1807 முதல் 1948 முடிய செயல்பட்ட ஒரு இசுலாமிய மன்னராட்சி பகுதியாகும். 1921ஆம் ஆண்டி மக்கள் கணக்கெடுப்பின்படி ஜூனாகாத் அரசின் மக்கள் தொகை ...

                                               

ஜெய்பூர் இராச்சியம்

ஜெய்பூர் இராச்சியம் 1128ல் நிறுவப்பட்டது. பிரித்தானிய இந்தியா ஆட்சியில் சுதேச சமஸ்தானமாக விளங்கியது. பின்னர் இந்திய விடுதலைக்குப் பின்னர் 1948ல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. ஜெய்பூர் இராச்சியத்தை ஆம்பர் இராச்சியம், தூந்தர் இராச்சியம் மற்றும் கச்வ ...

                                               

ஹார்டிங் பிரபு

ஹார்டிங் பிரபு, பிரித்தானிய அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான இவர் 1910 முதல் 1916 முடிய பிரித்தானிய இந்தியாவின் வைஸ்ராயாக 1910 முதல் 1916 முடிய பணியாற்றியவர்.

                                               

செம்ஸ்போர்டு பிரபு

செம்ஸ்போர்டு பிரபு, பிரித்தானியப் பேரரசின் அரசியல்வாதியும், பிரித்தானிய காலனி ஆதிக்க நாடுகளின் ஆளுநரும் ஆவார். செம்ஸ்போர்டு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் ஆளுநராகவும், 1905 - 1909, நியூ சௌத் வேல்ஸ் மாகாண ஆளுநராகவும் 1909 – 1913, முதல் ...

                                               

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்

மாண்டேகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள், 1919ல் பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக இருந்த செம்ஸ்போர்டு பிரபு மற்றும் பிரித்தானிய இந்திய அரசின் செயலளர் எட்வின் சாமுவேல் மாண்டேகுவும் இணைந்து, பிரித்தானிய இந்திய மாகாண நிர்வாகங்களில் இந்தியர்களுக்க ...

                                               

வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (1901-1955)

வடமேற்கு எல்லைப்புற மாகாணம், பிரித்தானிய இந்தியாவில் 1901 முதல் 1947 முடிய இருந்த முன்னாள் மாகாணம் ஆகும். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் இம்மாகாணம் பாகிஸ்தான் நாட்டின் ஒரு மாகாணமாக 1955 முடிய இருந்தது. பின்னர் இம்மாகாணத்தை கலைத்து விட்டனர். 19 ஏ ...

                                               

வில்லியம் வெட்டர்பர்ன்

சர் வில்லியம் வெட்டர்பர்ன், ஐக்கிய இராச்சியத்தின் ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய இந்தியாவின் அரசின் இந்தியக் குடிமைப் பணி அதிகாரி மற்றும் அரசியல்வாதி ஆவார். அவரது பணிக்காலத்தில் இந்திய வேளாண்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வங ...

                                               

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு

அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். என ...

                                               

கலிபோர்னியா குடியரசு

கலிபோர்னியா குடியரசு, அல்லது கரடிக் கொடி குடியரசு சுருங்க கரடிக் குடியரசு என மெக்சிக்கோவின் ஆளுகைக்குட்பட்ட ஆல்ட்டா கலிபோர்னியா பகுதியில் குடியேறியிருந்த அமெரிக்கர்கள் மெக்சிக்கோவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த கால கலிபோர்னியா குறிப்பிடப்படுகிறது. மெ ...

                                               

அசுடெக் பேரரசு

மெக்சிகா அசுடெக் பேரரசு அல்லது மும்மடி கூட்டணி மூன்று நவ்வா நகர அரசுகளின் கூட்டணியாகும்; மெக்சிக்கோ-டெனோச்டீட்லான், டெக்ச்கோகோ, மற்றும் இட்லாகோபான் நகர அரசுகளின் கூட்டணியாகும். இந்த மூன்று நகர அரசுகளும் மெக்சிக்கோ பள்ளத்தாக்கிலும் அடுத்த பகுதிகளை ...

                                               

பிளைமவுத் குடியேற்றம்

பிளைமவுத் குடியேற்றம், அல்லது புது பிளைமவுத் அல்லது பிளைமவுத் விரிகுடா குடியேற்றம்) 1620 முதல் 1691 வரை வட அமெரிக்காவில் அமைந்திருந்த ஆங்கிலக் குடியேற்றமாகும். கப்பல்தலைவர் ஜான் இசுமித் முன்னதாகச் சென்று நில அளவை செய்து நியூ பிளைமவுத் எனப் பெயரிட ...

                                               

புதிய எசுப்பானியா

புதிய எசுப்பானியா, முன்னதாக புதிய எசுப்பானிய அரச சார்பாளுமை,காஸ்டீல் முடியாட்சியின் ஓர் அரச சார்பாளுமை பகுதியாகும். எசுப்பானியப் பேரரசின் எல்லைகள் வட அமெரிக்கா மற்றும் கரிபியனிலிருந்து, பிலிப்பீன்சு வரை பரவியிருந்த காலத்தில் இது 1535இல் உருவாக்கப ...

                                               

புதிய பிரான்சு

புதிய பிரான்சு 1534இல் இழ்சாக் கார்ட்டியே செயின்ட் லாரன்சு ஆறுவழியே வந்தடைந்ததிலிருந்து 1763இல் இப்பகுதியை பெரிய பிரித்தானியாவிற்கும் எசுப்பானியாவிற்கும் விட்டுக் கொடுக்கும்வரை வட அமெரிக்காவில் பிரான்சின் குடியேற்றமாக இருந்த நிலப்பகுதியாகும். 171 ...

                                               

மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம்

மாசச்சூசெட்சு விரிகுடா மாகாணம் (Province of Massachusetts Bay வட அமெரிக்காவில் 1692 முதல் இருந்த பிரித்தானியக் குடியேற்றமாகும்; இது 1776 முதல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் முதல் பதின்மூன்று மாநிலங்களில் ஒன்றாக இருந்தது. அக்டோபர் 7, 1691 அன்று இங்கிலா ...

                                               

அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை

அகில அமெரிக்க ஐக்கியக் கொள்கை என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகள் நாட்டின் இராஜதந்திர, அரசியல், பொருளாதாரத் திட்டங்ங்கள் வழியாக தங்கள் வணிக நலன்களை பேண உருவாக்கப்பட்ட ஒரு கொள்கையாகும்.

                                               

அமெரிக்க ஆங்கிலம்

அமெரிக்க ஆங்கிலம் என்பது ஐக்கிய அமெரிக்காவில் பரவலாக பேசப்படும் ஆங்கில மொழியைக் குறிக்கும். ஏறத்தாழ ஆங்கில மொழியை முதல் மொழியாகப் பேசுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் ஐக்கிய அமெரிக்காவில் வாழ்கின்றனர். மொழி வல்லுனர்களின் கூற்றுப்படி ஆரம்பத்தில் இங ...

                                               

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள உலகப் பாரம்பரியக் களங்கள்

யுனெஸ்கோவினால் நிர்வகிக்கப்படும் உலக பாரம்பரியக் களங்களில் 21 பாரம்பரியக் களங்கள் ஐக்கிய அமெரிக்காவில் காணப்படுகின்றன. இது உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது. இவற்றில் 8 பண்பாட்டுக் களங்களும், 12 இயற்கைக் களங்களும், 1 க ...

                                               

கையகபடுத்த பட்ட நிலங்கள்

ஐக்கிய அமெரிக்க நாட்டின் மைய அரசிற்கு சொந்தமான நிலங்களில் ஒரு பிரிவு கையகப்படுத்திய நிலங்கள் என்று அழைக்கபடுகிறது. அரசினால் பணத்திற்கு வாங்கப்பட்டவை, பரிசாகப் பெறப்பட்டவை, நீதிமன்ற தீர்ப்புகளினால் கிடைக்கபெற்றவை மற்றும் பரிமாற்றங்களினால் பெறப்பட் ...

                                               

செயலாக்க ஆணை 13769

செயலாக்க ஆணை 13769 எனப்படுவது அமெரிக்க அரசத் தலைவர் டோனால்ட் டிரம்ப் 27 சனவரி 2017 அன்று கையெழுத்திட்ட செயலாக்க ஆணை ஆகும். இந்த ஆணையின்படி இராக், இரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 7 நாடுகளைச் சேர்ந்தோர் ஐக்கிய அமெரிக்காவில் நுழைவ ...

                                               

நாக்ஸ் கோட்டை

நாக்ஸ் கோட்டை என்பது ஐக்கிய அமெரிக்காவின், கென்டக்கி மாநிலத்தின், லூயிவில் நகரில் உள்ள அமெரிக் படைத்துறையின் கேந்திரமாக உள்ளது ஆகும். இது அமெரிக்காவின் உத்தியோகபூர்வ தங்க இருப்பின் ஒரு பெரிய பகுதியைப் பாதுகாப்பாக வைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

                                               

பசிபிக் நேர வலயம்

பசிபிக் நேர வலயம் என்பது மேற்கு கனடா, மேற்கு ஐக்கிய அமெரிக்கா, மேற்கு மெக்சிக்கோ ஆகிய பகுதிகளின் நேர வலயம் ஆகும். இவ்வலயத்தில் உள்ள இடங்கள் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்தில் இருந்து எட்டு மணி நேரத்தைக் கழித்து தமது சீர் நேரத்தைப் பேணுகின்றன. கோடை ...

                                               

கரிபியன்

மேற்கிந்தியத் தீவுகள் அல்லது கரிபியன் அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி ஆகும். இது கரிபியன் கடல், மற்றும் அதன் தீவுகள், அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும். இப்பகுதி வட அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியையும் மத்திய அமெரி ...

                                               

அத்திலாந்திக் அடிமை வணிகம்

அத்திலாந்திக் அடிமை வணிகம் எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். இந்த அடிமை வணிகம் அத்திலாந்திக் பெருங்கடலை அண்டி நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்க ...

                                               

அமெரிக்க கன்னித் தீவுகள்

அமெரிக்கக் கன்னித் தீவுகள் அல்லது அமெரிக்க வெர்ஜின் தீவுகள் கரிபியத்தில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்காவின் ஆட்சியின் கீழுள்ள மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தில் சிறிய அண்டிலுசுவில் காற்றுமுகத் தீவுகளில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கன்னித்தீவுக ...

                                               

கரிபியக் கடல்

கரிபியக் கடல் மேற்கு அரைக்கோளத்தின் அயனமண்டலத்திலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலுடன் 0°N 25°W இணையும் ஒரு கடல் ஆகும். மேற்கிலும் தென்மேற்கிலும் மெக்சிகோவும் மத்திய அமெரிக்காவும், வடக்கில் கியூபாவில் தொடங்கும் பெரிய அண்டிலிசு தீவுக்கூட்டமும், கிழக்கில் ...

                                               

கன்னித் தீவுகள்

கன்னித் தீவுகள் கரிபியக் கடலில் காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள ஒரு தீவுக் குழுமம் ஆகும். இத்தீவுகள் இரண்டாக பிரிக்கப்பட்டு பிரித்தானியாவாலும் அமெரிக்காவாலும் ஆட்சி செய்யப்படுகின்றன. வெர்ஜின் தீவுகளைக் கண்ட முதல் ஐரோப்பியர் கிரிஸ்டோபர் கொலம்பஸ் ஆ ...

                                               

கியூபா

கியூபா அல்லது அலுவல்முறையாக கியூபாக் குடியரசு கியூபாத் தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த கரிபியன் தீவு நாடு ஆகும். இது வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவுக்கும் பகாமாசுக்கும் தெ ...

                                               

டிரினிடாட் மற்றும் டொபாகோ

டிரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு என்பது அமெரிக்கக் கண்டத்தில் இருக்கும் கெறிபியன் பிரதேசத்தில் உள்ள இரு தீவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாடு ஆகும். தென் அமெரிக்கா நாடான வெனீசூலாவின் வடகிழக்கே இத்தீவுகள் அமைந்துள்ளன. திரினிடாட் தீவே பெரியதும ...

                                               

டொமினிக்கன் குடியரசு

டொமினிக்க குடியரசு என்பது கரிபியன் தீவான ஹிஸ்பனியோலாவில் அமைந்துள்ள ஒரு இலத்தீன் அமெரிக்க நாடாகும். இது ஹையிட்டி உடன் ஹிஸ்பனியோலா தீவைப் பகிர்ந்து கொண்டுள்ளது. ஹிஸ்பனியோலா என்பது பாரிய அண்டிலெஸ் தீவுகளில் உள்ள இரண்டாவது பெரியதும் புவேர்ட்டோ ரிக்க ...

                                               

பிரித்தானிய கன்னித் தீவுகள்

பிரித்தானிய கன்னித் தீவுகள் கரிபியத்தில் போட்ட ரிக்கோவுக்கு கிழக்கில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இது கன்னித் தீவுக் கூட்டத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது தீவுக் கூட்டத்திந் எஞ்சிய பகுதியில் அமெரிக்க வெர்ஜின் தீவுகள் அமைந்துள்ள ...

                                               

எல்லெசுமியர் தீவு

எல்லெசுமியர் தீவு கனடாவின் ஆட்சிப்பகுதியான நுனாவுத்தைச் சேர்ந்த கிக்கிக்தாலுக் பிரதேசத்தின் ஒரு பகுதி ஆகும். கனடாவின் ஆக்டிக் தீவுக்கூட்டங்களுக்குள் அடங்கிய இது, குயீன் எலிசபெத் தீவுகளின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. 196.235 சதுர கிலோமீட்டர் பர ...

                                               

கனடாவின் தட்பவெப்பநிலை

கனடாவின் தட்பவெப்பநிலை பூகோளத்தின் அடிப்படையில் வேறுபாடு நிறைந்தது.அது வடக்கில் பனிப்பகுதியிலிருந்து பூமத்திய ரேகைக்கு நான்கு மாறுபட்ட பருவங்கள் வரை வேறுபடுகின்றன. இந்த பகுதியில் வெப்பநிலை கோடையில் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும். குளிர்காலத ...

                                               

காண்டு அணு உலை

காண்டு அணு உலை கனடாவில் கண்டறியப்பட்ட அழுத்த கனநீர் அணு உலை ஆகும். இதன் ஆங்கிலப் பெயர் சுருக்கம் தியூட்டிரியம் ஆக்சைடை மட்டுப்படுத்தியாகவும் இயற்கை யுரேனியத்தை எரிபொருளாகவும் பயன்படுத்தியதை ஒட்டி சூட்டப்பட்டது. காண்டு அணு உலைகள் முதன்முதலாக 1950க ...

                                               

கியூபெக் பாலம்

கியூபெக் பாலம் கனடாவில் கியூபெக் மாநிலத்தில் சென் லோரன்ஸ் ஆற்றிற்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கியூபெக் நகரின் மேற்கேயும் லேவி நகரிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 987 மீட்டர்களும் அகலம் 29 மீ, உயரம் 104 மீ ஆகும்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →