ⓘ Free online encyclopedia. Did you know? page 393



                                               

திபெத்திய மக்கள்

திபெத்திய மக்கள் திபெத்தை இயலிடமாகக் கொண்ட மக்களையும் மேற்கில் நடுவண் ஆசியாவிலிருந்து மியான்மார், சீனா வரையில் பரந்து வாழும் மக்களையும் குறிக்கும். திபெத்திய மக்களின் எண்ணிக்கை 1959 ஆம் ஆண்டில் இருந்து 6.330.567 முதல் 5.4 மில்லியன் வரையில் குறைந் ...

                                               

திபெத்திய வரலாறு

திபெத்திய வரலாறு பதியப்பட்ட காலத்திலிருந்து குறிப்பாக திபெத்திய பௌத்த வரலாறாக உள்ளது. திபெத்திய, மங்கோலியப் பண்பாடுகளில் பௌத்த மதத்தின் மையப்பங்கும் அனைத்து உள்நாட்டு வரலாற்றாளர்களும் பௌத்த சமயத்தினராக இருந்ததும் காரணமாகும்.

                                               

திபெத்தியக் கட்டிடக்கலை

திபெத்தியக் கட்டிடக்கலை என்பது சீன மற்றும் இந்தியக் கட்டடக் கலையின் தாக்கங்களைக் கொண்டுள்ளதாகும். ஆனால் இவை உயரமான திபெத்திய பீடபூமியின் குளிர், பொதுவாக வறண்ட, காலநிலை ஆகியவற்றைத் தழுவுவதன் மூலம் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது. கட்டிடங்கள ...

                                               

நேபாள திபெத்தியப் போர்

நேபாள திபெத்தியப் போர் நேபாள இராச்சியப் படைகளுக்கும், சீனாவின் சிங் பேரரசின் கீழ் இருந்த திபெத்தியப் படைகளுக்கும் இடையே 1855 - 1856ல் திபெத்தில் நடைபெற்றது. போரில் திபெத்தியப் படைகளை தோற்கடித்து நேபாளப் படைகள் வென்றது.

                                               

நேபாள-திபெத்தியப் போர்

நேபாள-திபெத்தியப் போர் Nepalese–Tibetan War நேபாளி: नेपाल-भोट युध्द சீனாவின் சிங் பேரரசின் கீழ் இருந்த திபெத் இராச்சியத்தில் நுழைந்த நேபாளப் படைகளுக்கும், திபெத் அரசுப் படைகளுக்கும், 1855 - 1856 முடிய நடைபெற்ற போராகும். இப்போரின் முடிவில் நேபாளப் ...

                                               

பஞ்சென் லாமா

பஞ்சென் லாமா, அல்லது பஞ்சென் எர்தேனி, திபெத்திய பௌத்த மதத்தின் கெலுக்பா பரம்பரையில் தலாய் லாமாவிற்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ள உயரிய பௌத்த ஆசான் ஆவார். கெலுக்பா பரம்பரையினரே 16வது நூற்றாண்டிலிருந்து 1959இல் திபெத்தியப் புரட்சி வரையிலும் மேற்கு ...

                                               

மானசரோவர்

மானசரோவர் ஏரி கைலை மலையில் உள்ள நன்னீர் ஏரி, இது உலகத்திலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரி ஆகும். மானசரோவர் பரிக்ரமம் வரும்போது சுகு, ஜெய்தி ஆகிய இரண்டு இடங்களிலும் கயிலைமலையின் பிரதிபிம்பத்தை மானசரோவரில் காண முடியும். இது ஓர் அரிய காட்சியாகும். ...

                                               

யம்துரோக் ஏரி

யம்துரோக் ஏரி சீனாவின் திபெத்திய பீடபூமியில் உள்ள மூன்று புனித நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். பனி படர்ந்த கொடுமுடிகள் மற்றும் ஓடைகளின் நடுவே அமைந்த யம்துரோக் ஏரி, கடல் மட்டத்திலிருந்து 14.570 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது 72 கிமீ நீளமும், 638 சதுர ...

                                               

லாசா

லாசா சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதியின் நிர்வாகத் தலைநகரமும் மாவட்ட நிலை நகரமும் ஆகும். திபெத்திய பீடபூமியின் இரண்டாவது மிக்கூடிய மக்கள்தொகை கொண்ட நகரமாக விளங்குகிறது. 3.490 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள லாசா உலகின் மிகவும் உயரமான இடத்தில் அ ...

                                               

லாசா ஆறு

லாசா ஆறு, சீனாவின் மேற்கே உள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தெற்கில் அமைந்த லாசா மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும். இது யார்லங் சாங்போ ஆற்றின் துணை ஆறு ஆகும். கோடைக் காலத்தில் லாசா ஆற்று நீர் வெள்ளத்துடன் பாய்ம். லாசா ஆற்றின் குறுக்கே இரண்டு புனல் ...

                                               

லாசா உடன்படிக்கை

லாசா உடன்படிக்கை, 1903-1904-களின் போது திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பிற்குப் பின்னர் சீனாவின் குயிங் பேரரசில் இருந்த திபெத்திற்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே லாசாவில் நடைபெற்ற மாநாட்டில் 7 செப்டம்பர் 1904 அன்று செய்து கொள்ளப்பட்ட ஒப ...

                                               

லாசா மாவட்டம்

லாசா மாவட்டம் அல்லது செங்க்குவான் மாவட்டம் சீனாவின் மேற்கில், இந்தியாவின் வடகிழக்கில், சீனாவின் தன்னாட்சிப் பிரதேசங்களில் ஒன்றான திபெத் தன்னாட்சிப் பகுதியின் மக்கள் தொகை மிக்க மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் லாசா நகரம் ஆகும்.லாசா நகரம், ...

                                               

இராட்சதலம் ஏரி

இராட்சதலம் ஏரி என்பது திபெத் தன்னாட்சிப் பகுதியில், இமயமலைத் தொடரில், கயிலை மலைக்கு தெற்கே, மானசரோவர் ஏரிக்கு மேற்கே அமைந்துள்ள உவர் நீர் ஏரி ஆகும். சத்லஜ் ஆறு இராட்சதலம ஏரியின் வடமேற்கு முனையில் உற்பத்தியாகிறது. மானசரோவர் ஏரியிலிருந்து மேற்கே 3. ...

                                               

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு

இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இன்றுவரை இசுரேலுக்கும் பலத்தீனத்திற்கும் இடையே நடைபெற்றுவரும் தொடர்போராட்டத்தை குறிக்கிறது. இந்தப் பிணக்குகள் பிரித்தானியர் ஆண்டுவந்த காலத்திலிருந்தே சீயோனியர்களுக்கும் அரபு மக்களுக ...

                                               

காற்றுத் தரச் சுட்டெண்

காற்றுத் தரச் சுட்டெண்) என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். காற்றுத் தரம் குறை அடையும் போது பல்வேறு மோசமான உடல் நலக் கேடுகள் விளையும். காற்றுத் தரச் சுட்டெண் அல்லது காற்று மாசு ...

                                               

உயிரிகளால் பொழிவு

உயிரிகளால் பொழிவு என்பது மழையை உண்டுச்செய்யும் பாக்டீரியாக்களைப் பற்றியதாகும். இக்கொள்கையை மாண்டானா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தாவீது சாண்டு என்னும் அறிவியலாளரே முதலில் அறிவித்தவராவார். வானிலையியலில் பொழிவு என்பது வளிமண்டல நீராவி குளிர்ந்த ...

                                               

சிவப்பு மழை

சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வா ...

                                               

சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஏழு மண்டல வானிலை ஆய்வு மையங்களில் ஒன்று. தென்னிந்திய தீபகற்பத்தைச் சேர்ந்த ஆந்திரப் பிரதேசம், கருநாடகம், கேரளம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களிலும், இலட்சத்தீவுகள் மற்ற ...

                                               

நடுநிலக்கடல் சார் வானிலை

நடுநிலக்கடல்சார் வானிலை அல்லது உலர் கோடை வானிலை மழைமிகு குளிர்காலத்தையும் உலர்ந்த கோடைக்காலத்தையும் கொண்ட வானிலையாகும். நடுநிலக்கடல் வடிநிலத்தை ஒட்டி இந்தப் பெயர் குறிப்பிடப்பட்டாலும் பொதுவழக்கில் இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் பெரும்பான்மையான கலிப ...

                                               

பனிச்சரிவு

பனியடுக்குச் சரிவு அல்லது பனிச்சரிவு) என்பது சரிவான மேற்பரப்பில் விரைந்த பனியின் பாய்வு ஆகும். இவை தொடங்கும் இடத்தில் பனிப்பாளத்தின் வலிமை வேறுபாட்டால் அதாவது பனிப்பாளத்தின் மூதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது ஏற்படுகின்றன ...

                                               

பனித்தூவி

பனித்தூவல் அல்லது பனித்தூவி என்பது மழை பெய்வது போல, குளிர் மிகுந்த பகுதிகளில் பஞ்சு போன்ற மென்மையான உறைந்த வெண் பனித் திப்பிகள் மேகங்களில் இருந்து வீழ்வதாகும். இவை மிக நுண்மையான பனிக்கட்டித் துகள்களானதால், பல வகையான படிக வடிவங்களில் உருவாவதைக் கா ...

                                               

மழைத் தூசி

மழைத் தூசி அல்லது பனித் தூசி பல்வேறு மழை வடிவில் தூசியுடன் கலந்து தாவரங்களின் இலைகளின் மேல் படர்கிறது இதை நுண்ணோக்கி இல்லாமல் பார்க்கலாம்.

                                               

வட இந்தியப் பெருங்கடல் வெப்பமண்டல சூறாவளி

பூமத்திய ரேகைக்கு வடக்கே இந்தியப் பெருங்கடலில், வெப்பமண்டல சூறாவளிகள் இந்தியாவின் இருபுறமும் ஆண்டு முழுவதும் உருவாகக்கூடும், இருப்பினும் பெரும்பாலும் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலும், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையிலும். கி ...

                                               

வெர்கா

வானிலையில், வெர்கா என்பது ஒரு வகை பொழிவு ஆகும். இங்கு முகிலிலிருந்து விழும் நீர்த்துளி அல்லது பனியானது நிலத்தை அடையும் முன்பே ஆவியாகி விடும். இவ்வகைப் பொழிவானது பாலைவனங்களிலும், மிதமான காலநிலையைக் கொண்ட பிரதேசங்களிலும் பொதுவாக ஏற்படும். வெர்காவான ...

                                               

அரோல்டு மாசுர்சுகி

அரோல்டு மாசுர்சுகி ஓர் அமெரிக்கப் புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் தன் பணியை அமெரிக்கப் புவி அளக்கையியல் துறையில் தொடங்கினார். பின்னர் நாசாவில் முதுநிலை அறிவியல் உறுப்பினராக்ச் சேர்ந்தார். இவர் கோள்களின் மேற்பரப்பையும் நிலாவின் மேற்பரப்பைய ...

                                               

உர்சுலா பி. மார்வின்

உர்சுலா பைலி மார்வின் ஓர் அமெரிக்க கோள் அறிவியலாளரும்ம் எழுத்தாளரும் ஆவார். இவர் சுமித்சோனிய வானியற்பியல் காணகத்தில் பணிபுரிந்தார். இவர்1997 இல் அறிவியல், பொறியியலில் பெண்களுக்கான வாழ்நாள் சாதனை விருதை வென்றார். இவருக்கு 1986 இல் அமெரிக்கப் புவிய ...

                                               

உரூபர்ட் வில்டிட்

உரூபர்ட் வில்டிட் ஒரு செருமானிய-அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் செருமானியப் பேரரசின் மூனிச் நகரில் பிறந்தார். அங்கேயே இவர் முதல் உலகப் போரின்போது வாழ்ந்தார். பின்னர் 1927 இல் பெர்லின் பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இவர் கோட்டிங் ...

                                               

உலூயிசு சுட்டோல்பெர்கு

பிரெடெரிக் உலூயிசு சுட்டோல்பெர்கு ஒரு டென்மார்க் விருந்தோம்புநரும் நாடகசிரியரும் கடித எழுத்து வல்லுனரும் கோள் அறிவியலாளரும் ஆவார்.இவருக்கு டென்மார்க், செருமனி சார்ந்த அதிகார வட்டத்தில் சிறந்த அரசியல் செல்வாக்கு இருந்தது. இவர் 1784 கலகத்தில் பங்கே ...

                                               

டானியல் கிர்க்வுட்

டானியல் கிர்க்வுட் ஒரு அமெரிக்க வானியலாளர். இவர் மேரிலாந்தில் உள்ள ஆர்போர்டு எனும் ஊரில் ஜான் என்பவருக்கும் அகனேசு கிர்க்வுட் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் கணிதவியல் இளவல் பட்டத்தை 1838 இல் பென்னிசில்வேனியாவில் யார்க் நகரில் உள்ள யார்க் க ...

                                               

பிரெட் இலாரன்சு விப்பிள்

பிரெட் இலாரன்சு விப்பிள் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் 70 ஆண்டுகல் பணிபுரிந்தார்.இவர் சில குறுங்கோள்களைக் கண்டுபிடித்தார். வால்வெள்ளிக்கான தூசுப்பந்து கருதுகோளை உருவாக்கினார். இவர் விப்பிள் கவசத்தை வடிவமைத்தார்.

                                               

பிஷூன் கரே

பிசுன் நாராயண் கரே 27 ஜூன் 1933 - 20 ஆகஸ்ட் 2013 ஒரு விஞ்ஞானி ஆவார், அவர் உயிரியலுக்குரிய வளிமண்டலவியல் மற்றும் மூலக்கூறுகளின் வேதியியலில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் தோலின்ஸ் என்ற புறஊதா கதிர்வீச்சு மூலம் உருவாக்கப்பட்ட கனிம மூலக்கூறுகளைப் பற்றி ...

                                               

மரேத்தா வெசுட்டு

மரேத்தா என். வெசுட்டு ஓர் அமெரிக்க வான்நிலவியலாளர் ஆவார். இவர் 1960 களில் நிலாவில் அப்பல்லோ 11 விண்கலத்தில் மாந்தர் இறங்குவதற்கான இருப்பிடத்தைத் தேர்வு செய்தார். இவர் தான் முதல் வான்நிலவியல் பெண்மணி ஆவார். இவரது எரித்த உடலெச்சங்கள் விண்வெளியில் ஏ ...

                                               

வசீலி பெசென்கோவ்

இவர் நோவொசெர்காசுக்கில் பிறந்தார். இவர் 1911 இல் கார்க்கோவ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். பிரகு இவர்பாரீசுப் பல்கலைக்கழகமாகிய சோபான்னேவில் சேர்ந்தார். இங்கு இவர் முனைவர் பட்டத்தினை 1914 இல் பெற்ரார்; இதர்கிடையில் இவர் பாரீசு நகர மியூடன், நைச ...

                                               

ஜெரார்டு குயூப்பர்

ஜெரார்டு குயூப்பர் ; திசம்பர் 7, 1905 – திசம்பர் 23, 1973) ஒரு டச்சு அமெரிக்க வானியலாளரும் கோள் அறிவியலாளரும் நிலாவியலாளரும் எழுத்தாளரும் பேராசிரியரும் ஆவார்.இவர் புத்தூழிக் கோள் அறிவியலின் தந்தையாகக் கருதப்படுபவர். இவர் பெயரால் குயூப்பர் பட்டை வ ...

                                               

கோள் தொகுதி

கோள் தொகுதி அல்லது கோட்டொகுதி ஈர்ப்பு விசையால் பிணையப்பட்டுள்ள விண்மீன்கள் அல்லாத பருப்பொருட்களின் தொகுதி ஆகும்; இவை விண்மீன் அல்லது விண்மீன் தொகுதி ஒன்றைச் சுற்றும் சுற்றுப்பாதையிலோ அல்லது அதற்கு வெளியிலோ இருக்கலாம். பொதுவாக ஒன்று அல்லது மேற்பட் ...

                                               

சூரியக் குடும்பம்

கதிரவ அமைப்பு அல்லது சூரிய மண்டலம் அல்லது சூரியக் குடும்பம் என்பது கதிரவனுக்கும் அதைச் சுற்றி வரும் பொருட்ளுக்கும் இடையே உள்ள ஈர்ப்புவிசைப் பிணைப்பால் உருவான ஒரு அமைப்பாகும். இது கதிரவனைச் சுற்றி வரும் எட்டுக் கோள்களையும், ஐந்து குறுங்கோள்களையும் ...

                                               

நிலாவின் சோடிய வால்

நிலாவின் சோடிய வால் மனித கண்களால் கண்டறிய முடியாத அளவுக்கு மெல்லியதாக இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வாலை 1998 ஆம் ஆண்டில் பாசுட்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தார்கள். லியோனிட் விண்கல் பொழிவை உற்றுநோக்கி கவனித் ...

                                               

புவி நிலாவின் நிலம் சார்ந்த வரலாற்றுக் காலஅளவுகோல்

நிலா சார்ந்த நிலவியல் காலஅளவுகோல் என்பது புவியினுடைய நிலாவின் வரலாற்றை ஐந்து காலங்களாக பிரிப்பது ஆகும். அவை கோப்பர்நிக்கசு, ஏராதொச்தேணியம், இம்பிரியக் காலம் நெக்டாரியன் மற்றும் நெக்டாரியனுக்கு முன்பான காலம் என ஐந்து காலங்கள் ஆகும். இந்தக் காலங்கள ...

                                               

விண்கல் வீழ் பள்ளம்

விண்கல் வீழ் பள்ளம் என்பது ஒரு கோளிலோ ஒரு நிலவிலோ விண்கல் ஒன்று அல்லது விண்கற்கூட்டம் மோதுவதால் ஏற்படும் பள்ளமாகும். இப் பள்ளங்கள் ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள பல கோள்களில் அவதானிக்கப்படக்கூடிய தோற்றப்பாடுகளில் ஒன்றாகும். இப் பள்ளங்கள் புவியில் அரி ...

                                               

அவுமியா

அவுமியா ஞாயிற்றுத்தொகுதியில் நெப்டியூனுக்கு அப்பால் காணப்படும் ஓர் குறுங்கோள் ஆகும். இது அமெரிக்க அறிவியலாளரான மைக் பிரௌன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இது நீள்வட்ட வடிவமுடையது என அனுமானிக்கப்படுகின்றது. இது சூரியனைச் சுற்றி வர 283 புவி ஆண்டுக ...

                                               

ஆலன் சாந்தேகு

ஆலன் இரெக்சு சாந்தேகு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் கலிபோனியாவைச் சேர்ந்த பசதேனாவில் உள்ள கார்னிகி வான்கானகங்களின் தகவுறு புல உறுப்பினர் ஆவார். இவர் அபுள் மாறிலியின் துல்லியமான மதிப்பையும் புடவியின் அண்மிய அகவையையும் முதலில் கண்டுபிடித்தார் ...

                                               

உருடோல்ப் மின்கோவ்சுகி

உருடோல்ப் மின்கோவ்சுகி ;மே 28, 1895 - ஜனவரி 4, 1976)ஒரு செருமானிய அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் மேரி யோகான்னா சீகலுக்கும் மருத்துவர் ஆசுகார் மின்கோவ்சுகி அவர்களுக்கும் பிறந்தார். இவரது மாமா எர்மன் மின்கோவ்சுகி ஒரு கணிதவியலாளரும் சூரிச்சில் அய்ன ...

                                               

எய்னார் எர்ட்சுபிரங்கு

எய்னார் எர்ட்சுபிரங்கு டச்சு வானியலார் யாகோபசு காப்தேயன் அவர்களின் மகள் ஆவார். இவர் 1967 இல் உரோசுகில்டேவில் இறந்தார். The asteroid 1693 Hertzsprung was named in his honour.

                                               

ஏபர் தவுசுட் கர்டிசு

ஏபர் தவுசுட் கர்டிசு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் சூரிய ஒளிமறைப்புகளை ஆய்வு செய்ய, 11 வானியல் தேட்டங்களில் ஈடுபட்டார்.

                                               

கியூசெப்பே பியாசி

கியூசெப்பே பியாசி ஓர் இத்தாலியக் கத்தோலிக்கப் பாதிரியாரும் கணிதவியலாளரும் வானியலாளரும் ஆவார். இவர் வால்தெல்லினாவில் உள்ல பொந்தேவில் பிரந்தார்; நேப்புள்சில் இறந்தார். இவர் பலெர்மோவில் ஒரு வான்காணகத்தை நிறுவினார். இது இத்தாலி மொழியில் Osservatorio ...

                                               

கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன்

கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன் ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். ஆங்கிலத்தில் இவரது பெயர் இழ்சாயின் எனவும் கண்டுபிடிப்புகளில் ஜி. இழ்சாய்ன் எனவும் சிலவேளைகளில் இசுசாய்ன் எனவும் வழங்கப்படுகிறது. இவர் உருசிய வானியலாளரான சன்னிகோவா Sannikova Санникова ...

                                               

கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்

கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் ஓர் உருசிய வானியலாளரும் சிறுகோள், வால்வெள்ளி கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் இவற்றை புல்கோவோ வான்காணகத்திலும் சிமீசு வான்காணகத்திலும் நோக்கீடுகள்வழி இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியில் கண்டுபிடித்தார். இவர் 74 ...

                                               

சேத் பார்னசு நிக்கல்சன்

சேத் பார்னசு நிக்கல்சன் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் இல்லினாயிசில் உள்ள சுப்பிரிங்பீல்டில் பிறந்தார். இவர் இல்லிஆயிசு ஊரகச் சூழலில் வளர்ந்துள்ளார். இவர் டிரேக் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும்போது வானியலில் ஆர்வம் கொண்டுள்ளார். இவர் 1943 மு ...

                                               

தமாரா சிமிர்னோவா

தமாரா மிகாயிலோவ்னா சிமிர்னோவா ஓர் உருசிய வானையலாளர் ஆவார். இவர் சிறு கோள்களையும் வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்தார். இவர் 1966 இல் இருந்து 1988 சரை புனித பீட்டர்சுபர்கு கோட்பாட்டு வானியல் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இவர் 1966 முதல் 1984 வரை 135 சி ...

                                               

நார்மன் இராபர்ட் போகுசன்

நார்மன் இராபர்ட் போகுசன், இ பே து ஓர் ஆங்கிலேய வானியலாளர் ஆவார். இவர் இந்தியாவில் சென்னை வான்காணகத்தில் பணிபுரிந்தார். இவர் பல சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார்;வால்வெள்ளிகளின் நோக்கீடுகளை மேற்கொண்டுள்ளார். இவர் உடுக்கண பருமைகளுக்கான கணிதவியல் அள ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →