ⓘ Free online encyclopedia. Did you know? page 395



                                               

இசுப்புட்னிக் 5

ஸ்புட்னிக் 5 என்பது சோவியத் ஒன்றியத்தின் விண்வெளித் திட்டத்தின் கீழ் ஏவப்பட்ட ஒரு செய்மதி ஆகும். விலங்குகளை விண்வெளிக்கு ஏற்றிச் சென்று மீண்டும் அவற்றைப் பாதுகாப்பாகத் திருப்பிக் கொண்டுவந்த முதல் விண் ஓடம் இதுவாகும். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1 ...

                                               

இசுப்புட்னிக் திட்டம்

இசுப்புட்னிக் திட்டம் செயற்கைக்கோள் எனும் பொருள் கொண்டது) சோவியத் ஒன்றியத்தால் செயல்படுத்தப்பட்ட செயற்கைக்கோள் ஏவும் தொடர் திட்டமாகும். இத்திட்டத்தின் முதல் செயற்கைக்கோளான இசுப்புட்னிக் 1 மனிதனால் செய்யப்பட்டு விண்ணில் ஏவப்பட்ட முதல் பொருளாகும். ...

                                               

ஆப்பர்சூனிட்டி தளவுளவி

ஆப்பர்சூனிட்டி, என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுளவிகளில் இரண்டாவது ஆகும். இது ஜனவரி 25, 2004 இல் செவ்வாயில் மெரிடியானி பீடத்தில் Meridiani Planum வெற்றிகரமாகத் தரையிறங்கியது. முதலாவாதக இதற்கு மூன்று வாரங்களுக்கு முன் ...

                                               

இசுபிரிட் தளவுலவி

இசுபிரிட், என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுலவிகளில் முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு ...

                                               

இன்சைட்

இன்சைட் என்பது அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பினால் செவ்வாயில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலமாகும். இந்த தானியங்கி விண்கலம் 27.11.2018 அன்று திங்கட்கிழமை காலை 01.30 மணியளவில் செவ்வாயில் ...

                                               

செவ்வாய் 2020

செவ்வாய் 2020 என்பது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் செவ்வாய் புத்தாய்வுத் திட்டத்தின் செவ்வாய் தோரண தொலைநோக்குப் பணியாகும். இத்திட்டத்தில் பெர்சீவியரன்சு என்ற தரையுளவியும், இஞ்சினுவிட்டி உலங்கூர்தி என் ...

                                               

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்

செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். இத்தரையுலாவி விண்கலம் 2011 நவம்பர் 26 ஆம் நாள் 10:02 மண ...

                                               

செவ்வாய் சுற்றுகலன் திட்டம்

செவ்வாய் சுற்றுகலன் திட்டம், அல்லது மங்கள்யான் என்பது செவ்வாய் கோளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2013 நவம்பர் 5 அன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம் ஆகும். இவ்விண்கலம் 2014 செப்டம்பர் 24 அன்று செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதைய ...

                                               

பீனிக்ஸ் (விண்ணூர்தி)

பீனிக்ஸ் என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்ற ...

                                               

பெர்சீவியரன்சு

பெர்சீவியரன்சு, சுருக்கமாக பெர்சி என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் செவ்வாய் 2020-திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க் கோளின் ஜெசிரோ குழியை ஆய்வு செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தரையுளவி அல்லது ஆய்வூர்தி ஆகும். இது ஜெட் புரொப்பல்சன் ஆய ...

                                               

மார்ஸ் எக்ஸ்பிரஸ்

இங்கிலாந்து,செருமனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்போடு, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ.எஸ்.ஓ.சி-யால் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் உருவானது.ஆறு கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலரினால் இது தயாரிக்கப்பட்டது.2003-ம் ஆண்டு சூன் இரண்டு அன்று மார் ...

                                               

மார்ஸ் ஒன்

மார்ஸ் ஒன் இது டச் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ் லேன்ஸ்டார்ப் என்பவரால் துவங்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான வாய் ...

                                               

மாவென்

மாவென் என்பது செவ்வாய்க் கோளை ஆராய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தயார் செய்து அனுப்பிய விண்கலம்.

                                               

செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள்

செவ்வாயின் இயற்கைத் துணைக்கோள்கள் தெய்மொசு மற்றும் போபொசு ஆகிய இரண்டுமாகும். இவை இரண்டும் முதலில் சிறுகோள்களாகக் கருதப்பட்டன. இந்த இரண்டு இயற்கைத் துணைக்கோள்களும் 1877 இல் ஆசப் ஹால் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய ரோமானியர்கள், செவ்வாய் கோ ...

                                               

போபொசு (துணைக்கோள்)

போபொஸ் துணைக்கோள் ஆனது செவ்வாயின் இரு துணைக்கோள்களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும். செவ்வாயின் மற்றைய துணைக்கோளான தெய்மொசை விட போபொஸ் 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 18 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 ஆண்டில் ...

                                               

நமாக்கா (நிலவு)

நமாக்கா என்பது அவுமியா குறுங்கோளின் உட்புறநிலவு ஆகும். இப்பெயர் அவாய் மொழியின் தொன்மவியலில் கூறப்பட்டுள்ள கடல் தேவதையின் பெயராக உள்ளது. மேலும், அவுமியாவின் பெண் குழந்தைகளுள் ஒருத்தியின் பெயரும் நமாக்காவாகும்.

                                               

ஐஓ (சந்திரன்)

ஐஓ என்பது வியாழன் கோளின் நான்கு கலிலிய சந்திரன்களில் மிக உட்புறமாக அமைந்துள்ள சந்திரன் ஆகும். இதன் விட்டம் 3.642 கிமீ. இது சூரியக் குடும்பத்தில் உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும்.மேலும் இது 8.9319 × 10 22 கிலோ நிறையை உடையது.இது வடிவில் நீள ...

                                               

ஐரோப்பா (நிலவு)

ஐரோப்பா, என்பது வியாழக் கோளின் 66 நிலவுகளில் ஆறாவதாக அருகிலிருக்கும் நிலவு ஆகும். கலீலியோவால் 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் சூரியக் குடும்பத்தில் மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610 ...

                                               

கலிலியின் நிலவுகள்

கலிலியின் நிலவுகள் என்பது ஜனவரி 1610ஆம் ஆண்டில் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நிலவுகள் ஆகும். வியாழனின் 63 நிலவுகளில் இந்த நான்கு நிலவுகளே பெரியவையும், சாதாரண தொலை நோக்கியாலும் அவதானிக்கப்படக்கூடியவை ஆகும். இவை ஐஓ, யுரோப்பா, கனிம ...

                                               

கனிமீடு

கனிமீடு என்பது வியாழனின் மிகப்பெரிய இயற்கைத் துணைக்கோள் ஆகும். இதுவே சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். அறியப்பட்டுள்ள துணைக்கோள்களில் காந்தப் புலம் கொண்ட கோளாக வியாழனின் நிலவாகிய கனிமீடு கருதப்படுகிறது. வியாழனின் ஏழாவது இயற்கைத் து ...

                                               

நிலா

நிலா என்பது புவியின் ஒரேயொரு நிரந்தரமான இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது கதிரவ தொகுதியில் உள்ள ஐந்தாவது மிகப்பெரிய துணைக்கோளும் இரண்டாவது அடர்த்திமிகு துணைக்கோளும் ஆகும். நிலவு புவியை ஒரு நீள் வட்டப் பாதையில் சுற்றி வர சராசரியாக 29.32 நாட்கள் ஆகிறத ...

                                               

அப்பே (கிண்ணக்குழி)

அப்பே பள்ளம் என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. மேலும், இது எச்சு பள்ளத்திற்கு தெற்காக மிக அருகிலும், பெ ...

                                               

அறுவடை நிலா

அறுவடை நிலா அல்லது குருதி நிலா, பண்டையக் காலத்தில் இந்த முழு நிலா வெளிச்சத்தை நம்பியே விவசாயிகள் அறுவடையைத் தொடங்கினார்கள் என்பதால், இந்த முழு சந்திரனை அறுவடை நிலா என்றனர். செப்டம்பர் 2015 இறுதியில் பவுர்ணமி அன்று சந்திரன் பூமிக்கு அருகே மிக வெளி ...

                                               

எச்சு (கிண்ணக்குழி)

எச்சு பள்ளம் என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. எச்சு பள்ளத்தின் விளிம்பு அடுத்தடுத்த தாக்கங்களால் உண்டா ...

                                               

கோரி நிலவுக்குழி

கோரி நிலவில் உள்ளதோர் விண்கல் வீழ் பள்ளம் ஆகும். இது நிலாவின் தெற்கு அரைக்கோளத்தில் பின்புறத்தில் அமைந்துள்ளது. இது பால்டெட் நிலவுக்குழிக்கு வடக்கே ஓர் கிண்ணக்குழி விட்ட தொலைவில் அமைந்துள்ளது. வடகிழக்கில் கிரிசோம் நிலவுக்குழி உள்ளது. இதற்கு நோபல் ...

                                               

சந்திரனில் முகம்

சந்திரனில் முகம் என்பது சந்திரனின் தென் துருவத்தில் உள்ள ஒரு பகுதியைக் குறிக்கிறது. 81.9° தெற்கு அட்சரேகை மற்றும் 39.27° கிழக்கு தீர்க்கரேகை என்ற ஆள்கூறுகளில் இப்பகுதி காணப்படுகிறது. முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி ஒரு கணி ...

                                               

நிலவொளி

நிலவொளி என்பது நிலவிலிருந்து பூமியை வந்தடையும் ஒளியைக் குறிக்கும். இவ்வொளியில் பெருமளவு சூரியவொளியுடன் சிறிதளவு விண்மீனொளி மற்றும் நிலவின் இருண்ட பகுதியின்மீது புவியிலிருந்தும் புவியின் காற்று ஒளிர்விலிருந்தும் எதிரொளிக்கும் பகுதி ஒளியூட்ட வெளிச் ...

                                               

நிலை அலைவு

வானியலில், நிலை அலைவுகள் சுற்றிவரும் வான்பொருட்களுக்கிடையே ஒன்றிலிருந்து மற்றதைக் காணும்போது உணரப்படுகின்ற ஊசலாடும் நகர்வினைக் குறிக்கின்றது. குறிப்பாக புவியிலிருந்து நிலவின் நகர்வு, அல்லது கோள்களிலிருந்து டிரோஜன் விண்கற்கள் போன்றவற்றைக் குறிக்க ...

                                               

புவான்கரே (கிண்ணக்குழி)

புவான்கரே என்பது சந்திரனின் மேற்பரப்பிலுள்ள கிண்ணக்குழி வடிவிலான ஒரு விண்கல் வீழ் பள்ளமாகும். நிலவின் தெற்கு அரைக்கோளத்தில் பூமியை நோக்காத நிலவின் மறு பக்கத்தில் இப்பள்ளம் காணப்படுகிறது. அடுத்தடுத்த தாக்கங்களால் பெரும்பான்மையான கிண்ணக்குழி அதிகமா ...

                                               

அவுதவின் தோல்பசு

ஆதவின் சார்லசு தோல்பசு ஒரு பிரெஞ்சு வானியலாளரும் வான்வலவரும் ஆவார். இவர் சூரியக் குடும்ப ஆய்வின் வல்லுனரும் காரிக்கோளின் ஜேனசு நிலாவைக் கண்டுபிடித்தவர்.

                                               

ஆசப் ஆல்

மூன்றாம் ஆசப் ஆல் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் செவ்வாய் நிலாக்களாகிய தெய்மோசையும் போபோசையும் கண்டுபிடித்து பெயர்பெற்றவர். இவர் இவற்றை 1977 இல் கண்டுபிடித்தார். இவர் செவ்வாயின் பொருண்மையையும் காரிக்கோளின் சுழற்சியையும் பிற கோள்களின் துணைக்க ...

                                               

எட்வார்டு எமர்சன் பர்னார்டு

எட்வார்டு எமர்சன் பர்னார்டு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வழக்கில் இ.இ.பரனார்டு எனப்படுகிறார். இவர் ஒரு தகைமையுள்ள நோக்கீட்டு வானியலாளர். இவர் 1916 இல் பர்னார்டு விண்மீனின் உயர்ந்த துல்லிய இயக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக பரவலாக அறியப்பட்டார ...

                                               

கலீலியோ கலிலி

கலீலியோ கலிலி, ஓர் இத்தாலிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் ஆவார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ "நோக்கு வானியலின் தந்தை", "நவீன இயற்பியல ...

                                               

வில்லியம் இலாசல்

வார்ப்புரு:Rough translation வில்லியம் இலாசல் William Lassell, 18 ஜூன் 1799 - 5 அக்தோபர் 1880 ஓர் ஆங்கிலேய வானியலாளர்ரும் வணிகரும் ஆவார். வில்லியம் இலாசல், மான்செசுட்டருக்கு மேற்கே அமைந்த நகரான இலங்காசயரில் உள்ள போல்ட்டனில் பிறந்தார். இவர் உரோச்ட ...

                                               

வில்லியம் எர்செல்

சேர் பிரெடெரிக் வில்லியம் எர்செல், பிரெடெரிக் வில்லியம் எர்ழ்செல் ; நவம்பர் 15, 1738 – ஆகத்து 25, 1822) என்பவர் செருமனியில் பிறந்த பிரித்தானிய வானியலாளரும், இசைவல்லுனரும் கரோலின் எர்ழ்செலின் அண்ணனும் ஆவார். இவர் கனோவரில் பிறந்தார். இவர் 1757 இல் ...

                                               

வில்லியம் என்றி பிக்கெரிங்

வில்லியம் என்றி பிக்கெரிங் ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் பல வான்காணகங்களைக் கட்டி நிறுவினார். அவற்றில் பெர்சிவால் உலோவெலும் பிளேகுசுடாபும் அடங்கும்.இவர் சூரிய ஒளிமறைப்புத் தேட்டங்களில் கலந்துகொண்டார் நிலாவின் மொத்தல் குழிப்பள்ளங்களின் ஆய்வி ...

                                               

வில்லியம் கிரேஞ்சு பாண்டு

வில்லியம் கிரேஞ்சு பாண்டு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் ஆர்வார்டு கல்லூரி வான்காணகத்தின் முதல் இயக்குநரும் ஆவார்.

                                               

ஜார்ஜ் பிலிப்சு பாண்டு

ஜார்ஜ் பிலிப்சு பாண்டு ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் வில்லியம் கிரேன்ச் பாண்டின் மகனாவார். சில தகவல் வாயில்கள் இவர் 1826 இல் பிறந்ததாக்க் கூறுகின்றன. இவர் முதலில் இயற்கையிலும் பறவைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ஆனால் இவரது அண்ணன் வில்லியம் ...

                                               

ஜியோவன்னி டொமினிகோ காசினி

ஜியோவன்னி அல்லது ஜியோவான் அல்லது ஜியான் டொமினிகோ காசினி ஓர் இத்தாலிய வானியலாளரும் கணிதவியலாளரும் பொறியாளரும் கணிய வல்லுனரும் ஆவார். காசினி பெரினால்டோவில் பிறந்தார். பெரினால்டோ அப்போது நைசு நாட்டின் இம்பீரியாவுக்கு அருகில் சாவோய் துச்சியின் பகுதிய ...

                                               

எஸ்/2004 என் 1

எஸ்/2004 என் 1 என்பது நெப்டியூனின் ஒரு சிறிய நிலவு ஆகும். ஏறத்தாழ 11 mi மட்டுமே விட்டம் கொண்ட இந்நிலவு தனது தாய்க்கோளை ஒரு பூமி நாளுக்கும் சற்றுக் குறைவான நேரத்தில் சுற்றி வருகிறது. 2013 சூலையில் இது கண்டுபிடிக்கப்பட்டது. நெப்டியூனின் கண்டுபிடிக் ...

                                               

டிரைட்டன் (துணைக்கோள்)

டிரைட்டன் என்பது நெப்டியூன் கோளின் மிகப் பெரும் நிலவு ஆகும். ஆங்கிலேய வான்வெளியியலாளர் வில்லியம் லாசெல் 1846, அக்டோபர் 10 அன்று இதனைக் கண்டறிந்தார். சூரியக் குடும்பத்திலேயே எதிர்ச் சுற்றில் வலம் வருகின்ற பெரிய நிலவாக டிரைட்டன் விளங்குகிறது. 2.700 ...

                                               

புரோடியசு (நிலவு)

புரோடியசு, அல்லது நெப்டியூன் VIII), என்பது நெப்டியூன் கோளின் இரண்டாவது பெரிய நிலவு ஆகும். 1989 ஆம் ஆண்டில் வொயேஜர் 2 விண்கலம் இதனைக் கண்டுபிடித்தது. கிரேக்கத் தொன்மவியலில் தனது உருவத்தை மாற்றும் தன்மையுள்ள கடற்கடவுளான புரோடியசின் பெயர் இந்நிலவுக் ...

                                               

லரிசா (நிலவு)

லரிசா, அல்லது நெப்டியூன் VII, என்பது நெப்டியூன் கோளின் ஐந்தாவது மிகக்கிட்டவான உள்ளக துணைக்கோள் ஆகும். கிரேக்கத் தொன்மையியலில் போசீடானின் காதலி லரிசாவின் பெயர் இத்துணைக்கோளுக்கு இடப்பட்டது.

                                               

எசு/2012 பி 1

எசு/2012 1 1) வேறுபெயர்கள் எசு/2012 பி 1 அல்லது பி5 என்பது புளூட்டோ என்ற குறுங்கோளின் இயற்கைத் துணைக்கோள் ஆகும். இது புதிதாகக் கண்டறியப்பட்டு 2012 சூலை 11 இல் அறிவிக்கப்பட்டது. இது புளூட்டோவின் ஐந்தாவது துணைக்கோள். இதன் நான்காவது துணைக்கோள் எசு/2 ...

                                               

ஏரியல் (நிலா)

ஏரியல் என்பது யுரேனசின் 27 அறியப்பட்ட நிலவுகளுல் நான்காவது மிகப்பெரிய நிலவு ஆகும். ஏரியல் சுற்றுவதும் சுழலுவதும் யுரேனசின் மத்தியகோட்டுத்தளத்தில் தான். இது கிட்டத்தட்ட யுரேனசின் சுற்றுப்பாதைக்கு செங்குத்தாக உள்ளது. அதனால் இது ஒரு தீவிர பருவகால சு ...

                                               

டைட்டானியா (நிலா)

டைட்டானியா என்பது யுரேனசின் நிலவுகளில் மிகப்பெரியதும், 1.578 கிலோமீட்டர் விட்டத்துடன் சூரியக் குடும்பத்தில் எட்டாவது மிகப்பெரிய துணைக்கோளும் ஆகும். இதனை வில்லியம் எர்செல் என்பவர் 1787 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். சேக்சுப்பியரின் "மிட்சம்மர் நைட்ஸ ...

                                               

மிராண்டா (நிலா)

மிராண்டா, அல்லது யுரேனசு V, என்பது யுரேனசின் ஐந்து முக்கிய துணைக்கோள்களுள் மிகச்சிறியதும் மற்றும் உள்ளார்ந்ததாகவும் உள்ளது. இது பிப்ரவரி 16, 1948 அன்று மெக்டொனால்ட் வானியல் நோக்ககத்திலிருந்து ஜெரார்ட் குய்ப்பரால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். வில்லிய ...

                                               

வியாழனின் நிலாக்கள்

வியாழக் கோளுக்கு 66 நிலாக்கள் உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் 46 துணைக்கோள்கள் 3கிமீ அகலத்திற்கும் குறைவானவை; முன்பு சிறுகோள்களாக இருந்தவை வியாழனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டவையாக இருக்கலாம். வியாழனின் நான்கு பெரிய நிலவுகள் அவ ...

                                               

இந்திய புவிசார் குறியீடு

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக வி ...

                                               

புவிநிலைச் சுற்றுப்பாதை

புவியின் நிலநடுக்கோட்டுத் தளத்தில் புவிக்கு 0° சாய்வில் 35.786 km குத்துயரத்தில் அமையப் பெற்றிருக்கும் சிறப்பு புவியிணக்கச் சுற்றுப்பாதை, புவிநிலைச் சுற்றுப்பாதை எனப்படும். இதை புவி நிலை வட்டப்பாதை என்றும் புவி ஒத்திணைவு வட்டப்பாதை என்றும் அழைக்க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →