ⓘ Free online encyclopedia. Did you know? page 396



                                               

அரையிருள்

அரையிருள் அல்லது மாலை இருள் அல்லது கருக்கல் என்பது மெல்லொளியின் கரிய நிலைச் செயற்பாடாகும். அல்லது அதனை இரவுக்கு முன்னரான மெல்லொளியின் வளிமண்டலச் சூழலின் இறுதி நிலை எனவும் குறிப்பிடலாம். முன் அரையிருள் மெல்லொளியின் ஆரம்பம் முதல் இடைவரையிலும் ஏற்பட ...

                                               

கடற்பனி

கடல்பனி என்பது கடல் நீரானது உறையும்போது தோன்றும் பனிக்கட்டிகளைக் குறிக்கும். கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். கடல்நீரானது தனது உறைநிலையை) அடையும்போது உறைந்து கடல் பனியாக மாறும். இந்தக் ...

                                               

நள்ளிரவுச் சூரியன்

நள்ளிரவுச் சூரியன் அல்லது துருவப் பகல் என்பது, ஆர்க்டிக் வட்டத்தின் வடக்கிலும், அதற்கு அண்மையில் ஓரளவு தெற்கிலும், அண்டார்டிக் வட்டத்துக்குத் தெற்கிலும் அதற்கு ஓரளவு வடக்கிலும் காணப்படும் ஒரு தோற்றப்பாடு ஆகும். இது அப்பகுதிகளில் உள்நாட்டு நேரம் ந ...

                                               

பொழுது புலர்தல்

பொழுது புலர்தல் அல்லது ஞாயிறு மறைதல் அல்லது சூரிய அத்தமனம் என்பது சூரியன் புவியின் சுழற்சி காரணமாக அடிவானத்தின் கீழ் மறையும் நாளாந்த நிகழ்வாகும். சூரியன் வசந்தகாலத்தில் சரியான மேற்கில் மறைய, இலையுதிர்காலத்தில் சம இரவு நாளில் மறைவது வருடத்திற்கு ஒ ...

                                               

மெல்லொளி

மெல்லொளி அல்லது சந்தியொளி என்பது அடிவானத்தின் கீழ் சூரியன் இருக்கும்போது, நேரடியாகத் தெரியாதபோது ஏற்படும் புவியின் கீழ் சூழலில் ஏற்படும் வெளிச்சமாகும். மெல்லொளி மேல் வளிமண்டல சூழலில் சூரிய ஒளியின் சிதறிய கதிர்வீச்சு மூலம் உருவாகின்றது. இதனால் கீழ ...

                                               

விடியல்

விடியல் அல்லது சூரிய உதயம் அல்லது புலர் என்பது காலையில் அடிவானத்தின் மேலாக சூரியன் தோன்றும் நிகழ்வாகும். அதிலும் குறிப்பாக சூரியனின் மேற்பரப்பு தெரிவதைக் குறிக்கும். ஆயினும் சூரியானின் முழுப் பகுதியும் அடிவானத்தில் மேலெழும் நிகழ்வையும்ஈ அதனுடன் க ...

                                               

ஹஸ்டாலன் ஒளி

ஹஸ்டாலன் ஒளி என்பது நோர்வே நாட்டில் உள்ள ஹஸ்டாலன் என்னும் இடத்திலுள்ள 12 கி.மீ நீளத்திற்கு உள்ள பள்ளத்தாக்கிற்கு மேலாக வானில் திடீரெனத் தோன்றும், சரியாக விபரிக்க முடியாத ஒரு வித்தியாசமான ஒளியைக் குறிக்கும். பள்ளத்தாக்கின் மேலாக மிதப்பதுபோல் தோன்ற ...

                                               

ஆர்க்டிக் பெருங்கடல்

ஆர்க்டிக் பெருங்கடல் அல்லது ஆர்க்டிக் சமுத்திரம் உலகத்திலுள்ள ஐந்து பெருங்கடல்களுள் ஒன்றாகும். புவியின் வடகோடியிலுள்ள வடமுனையைச் சுற்றி அமைந்துள்ள கடலே ஆர்க்டிக் கடலாகும். ஐம்பெருங்கடல்களில் மிகச் சிறியதும் ஆழமற்றதும் ஆர்க்டிக் பெருங்கடலேயாகும். ...

                                               

கெப்லர் 186எப்

கெப்லர் 186எப் என்பது புவியிலிருந்து 492 ஒளியாண்டுகள் தொலைவில், செங்குறுமீன் கெப்லர் 186 சுழற்சிப்பாதையில் அமைந்துள்ள ஓர் புறக்கோள் ஆகும். இன்னொரு விண்மீனின் உயிரினங்களின் வாழ்தகமைப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட, புவியின் ஆரத்திற்கு நெருங்கிய ...

                                               

கெப்லர்-10பி

கெப்லர்-10பி என்பது நாசாவின் கெப்லர் விண்வெளித் திட்டம் கண்டுபிடித்த பல புறக்கோள்களில் ஒன்றாகும். 2011 சனவரியில் இதுவே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவைகளுள் மிகவும் சிறியதாகும். கெப்லர் திட்டம் கண்டுபிடித்த புறக்கோள்களில் இதுவே பாறைகளைக் கொண்டதும் ஆகு ...

                                               

கெப்லர்-16பி

கெப்லர்-16பி என்பது ஒரு புறக்கோள் ஆகும். சனியைப் போன்ற கோளான இது பாதி வளிமத்தையும், பாதி திடப் பொருளையும் கொண்டது. கெப்லர்-16 என்ற இருமச் சூரியன்களை 229 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. இரட்டைச் சூரியன்களைச் சுற்றிவரும் கோள் ஒன்று கண்டுபிடிக ...

                                               

கெப்லர்-20எஃப்

கெப்லர்-20எஃப் என்பது கெப்லர்-20 என்ற விண்மீனைச் சுற்றி வரும் ஒரு புறக்கோள். நமது பூமியை ஒத்த பருமனை உடைய புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதற் தடவையாகும். இக்கண்டுபிடிப்பு பற்றிய அறிவிப்பு 2011, டிசம்பர் 20 ஆம் நாள் வெளியிடப்பட் ...

                                               

கெப்லர்-22பி

கெப்லர்-22பி என்பது ஒரு புறக்கோள் ஆகும். எமது சூரியனைப் போன்ற உயிரினம் வாழக்கூடிய தொகுதியைக் கொண்டுள்ள விண்மீனைச் சுற்றிவரும் ஒரு புறக்கோள் இது. இவ்வகையான புறக்கோள் ஒன்று நாசாவினால் உறுதிப்படுத்தப்பட்டது இதுவே முதற்தடவையாகும். இப்புறக்கோள் பற்றிய ...

                                               

கெப்லர்-78பி

கெப்லர்-78பி என்பது சூரியனை 8.5 மணி நேரத்திற்குள் சுற்றி வரும் ஒரு புதிய புறக்கோளாகும். இதனை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இக்கோள் "மாசாச்சூசெட்சு" என்ற தொழில் நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு ...

                                               

ஆஸ்திரேலிய நேர வலயம்

ஆஸ்திரேலிய நேர வலயம் எனப்படுவது ஆஸ்திரேலியா கண்டத்தில் கடைப்பிடிக்கப்படும் நேர வலயத்தைக் குறிக்கும். ஆஸ்திரேலியாவில் தற்போது கிரீன்விச் நேர வலயத்தில் இருந்து வேறுபட்ட மூன்று நேர வலயங்கள் நடைமுறையில் உள்ளன. அவையாவன: கீழைத்தேய, மத்திய மற்றும் மேற்க ...

                                               

இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு

இந்தோ-ஆசுதிரேலியப் புவித்தட்டு என்பது ஆஸ்திரேலியா கண்டத்தையும் சூழவுள்ள பெருங்கடல்களையும் உள்ளடக்கியுள்ள ஒரு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு ஆகும். இது வடமேற்கே இந்தியத் துணைக்கண்டத்தையும் தன் அதன் நீர்ப் பகுதிகள் வரை உள்ளடக்கியுள்ளது. இத்தட்டின் ...

                                               

தாஸ்மான் கடல்

தாஸ்மான் கடல் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே கிட்டத்தட்ட 2000 கிலோமீட்டர்கள் குறுக்களவு கொண்ட கடல் ஆகும். இது தெற்கு பசிபிக் பெருங்கடலின் தென்மேற்குக் கூறு ஆகும். நியூசிலாந்தையும் தாஸ்மானியாவையும் முதன் முறையாக அடைந்த முதலாவது ஐரோப் ...

                                               

திமோர் கடல்

திமோர் கடல் வடக்கே திமோர் தீவினாலும், கிழக்கே அரபூரா கடலையும், தெற்கே ஆஸ்திரேலியாவையும் மேற்கே இந்தியப் பெருங்கடலையும் எல்லைகளாகக் கொண்ட கடல் ஆகும்.

                                               

பவளக் கடல்

பவளக் கடல் ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இக்கடல் மேற்கே குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கிழக்குக் கரை, கிழக்கே வனுவாட்டு, நியூ கலிடோனியா, வடக்கே சொலமன் தீவுகளின் தெற்குப் பகுதி ஆகியவற்றாலும் சூழப்பட்டுள்ளது. தெற்கே டாஸ்மான் கடல் உள ...

                                               

பெருந் தடுப்புப் பவளத்திட்டு

பெரும் தடுப்புப் பவளத்திட்டு உலகின் மிகப் பெரிய பவளப்பாறைத் திட்டுத் தொகுதியாகும். 2.900 தனித் திட்டுக்களையும், 2.600 கிமீ தூரம் நீண்டிருக்கும் 900 தீவுகளையும்கொண்டு ஏறத்தாழ 344.400 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இப்பவளத்திட்டு பரந்து விரிந்துள்ளது. ...

                                               

இசுரேல் தேசம்

இசுரேல் தேசம் என்பது தென் மத்தியதரைக் கடலின் கிழக்கோர நிலப்பகுதியினால் சூழப்பட்ட பிரதேசத்தினைக் குறிக்கப்பயன்படும் பெயராகும். இது கானான், பாலஸ்தீனம், வாக்களிக்கப்பட்ட நாடு, அல்லது புனித பூமி எனவும் அழைக்கப்படும். சமய நம்பிக்கையுள்ள யூதர்கள் இப் ப ...

                                               

கலிலேயா

கலிலேயா என்பது வட இசுரேல் பகுதியில், அந்நாட்டின் வட மாவட்ட நிர்வாகத்திலும் கைபா மாவட்டத்திலும் அமைந்துள்ள ஒரு பிரதேசமாகும். பாரம்பரியமான மேல் கலிலேயா, கீழ் கலிலேயா, மேற்கு கலிலேயா எனப் பிரிக்கப்பட்டு, வடக்கே "தாண்" முதல் எர்மோன் மலை அடிவாரத்தில், ...

                                               

நெகேவ்

நெகேவ் என்பது தென் இசுரேல் பிரதேசத்திலுள்ள ஒரு பாலைவனமும் மித வறட்சியான பாலைவனமும் ஆகும். இப்பிரதேசத்தில் பெரிய நகரமும் நிருவாகத் தலைநகரமுமாக பொசபே வடக்கில் உள்ளது. இதன் தென் முனையில் அக்காபா குடாவும் ஏலாத் நகரும் அமைந்துள்ளன. இது சில வளர்ச்சியடை ...

                                               

யூதேயப் பாலைவனம்

யூதேயப் பாலைவனம் என்பது கிழக்கு எருசலேம் முதல் சாக்கடல் வரை இசுரேலும் மேற்குக் கரையிலும் உள்ள ஓர் பாலைவனமாகும். இது வடகிழக்கு நெகேவ் முதல் கிழக்கு பெய்ட் எல் வரை நீண்டு, பாறைச்சரிவுகளின் மேல் காணப்படுகின்றது. இதன் செங்குத்தான சரிவு சாக்கடலிலும் ய ...

                                               

யோர்தான் ஆறு

யோர்தான் ஆறு, தென்மேற்கு ஆசியாவில் ஓடுகின்ற ஒரு ஆறு ஆகும். இது சாக்கடலுள் விழுகின்றது. இந்த ஆறு 251 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இசுரயேலருக்கு வாக்களிக்கப்பட்ட நாட்டினுள் நுழைய இதை கடந்ததாலும், இயேசு கிறித்து திருமுழுக்கு யோவானிடம் திருமுழுக்கு பெற ...

                                               

பாசானைட்டு

பாசானைட்டு என்பது CaSO 4 1 / 2 H 2 O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். கால்சியம் சல்பேட்டு கனிமம் என்று இது விவரிக்கப்படுகிறது. ஒரு CaSO4 அலகுக்கு அரை மூலக்கூறு தண்ணீர் என்ற இயைபு காணப்படுவதால் இதை கால்சியம் சல்பேட ...

                                               

அக்சாய் சின்

அக்சாய் சின் என்பது இந்தியாவின் லடாக் ஒன்றியப் பகுதியின் வடமேற்கில் உள்ள நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இந்தியாவினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் க ...

                                               

அவத்

தில்லி சுல்தானகம், முகலாயர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களால் அவத் அல்லது அயோத்தி, ஒலிப்பு), எனப் பலவாறாக அழைக்கப்பட்டதே பாரதத்தின் பண்டைய கோசல நாடாகும் நாடாகும். பொதுவாக சமசுகிருதம் - பாரசீக மொழிகள் கலந்த அவதி மொழி பேசப்பட்ட பகுதிகளை ...

                                               

ஆரவல்லி மலைத்தொடர்

ஆரவல்லி மலைத்தொடர் மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது ராஜஸ்தான் மாநிலத்துக்குக் குறுக்கே வடகிழக்கிலிருந்து தென்மேற்காகச் சுமார் 300 மைல்கள் நீளமாக அமைந்துள்ளது. இதன் வடக்கு முனை தனித்தனியான குன்றுகளாகவும், பாறை முகடுகளாகவும் ஹரியான ...

                                               

ஆரியவர்த்தம்

ஆரியவர்த்தம் என்பது சமஸ்கிருத மொழி இலக்கியங்களின் படி, இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தோ ஆரிய மக்கள் வாழ்ந்த விந்திய மலைத்தொடரின் வடக்கு பகுதிகளான, பண்டைய காந்தாரம், பாக்லீகம், மத்திர நாடுகளும், தற்கால சிந்து மாகாணம், பஞ்சாப் பகுதிகள், குஜராத், இரா ...

                                               

இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

இந்தியா எண்ணற்ற ஆறுகளையும், கால்வாய்களையும், கழிமுகங்களையும் கொண்டுள்ளதால், உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்திற்கான வாய்ப்புகள் மிகுதியாய் உள்ளன. இந்திய நீர்வழிகளில் 15544 கி.மீ. நீளமுடைய வழிகள் போக்குவரத்திற்கு ஏற்றவையாக உள்ளன. இருப்பினும் இத்தொலை ...

                                               

இந்திய-பாகிஸ்தானிய எல்லை

இந்திய-பாகிஸ்தானிய எல்லை, உள்ளூரில் சர்வதேச எல்லை எனப்படுவது இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடைப்பட்ட சர்வதேச எல்லைக்கோடாகும். இது இந்திய மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தையும் பாகிஸ்தான் மாகாணங்களான பஞ்சாப் மற்றும் சிந்துவையும் ப ...

                                               

இந்தியத் தீவுகளின் பட்டியல்

இந்தியா நாட்டில் உள்ள 1208 தீவுகளில் சில: விவேகானந்தர் பாறை குவிப்பில் தீவு உப்புத்தண்ணித் தீவு சென்னை தீவு முயல் தீவு கச்சத்தீவு தற்போது இலங்கை கட்டுப்பாட்டில் பிரச்சினைக்குரியது குருசடை தீவு காட்டுப்பள்ளித் தீவு நல்ல தண்ணி தீவு திருவரங்கம் தீவு ...

                                               

இந்தியப் புவித்தட்டு

இந்தியப் புவித்தட்டு இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கில், புவியடியில் அமைந்த பெரிய புவித் தட்டுகளில் ஒன்றாகும். இந்தியப் புவித்தட்டு, பண்டைய கோண்டுவானா கண்டத்திலிருந்து பிரிந்து, நிலநடுக் கோட்டைத் தாண்டி வடக்கு நோக்கி நகர்ந்த இந்தியத் துணைக்கண ...

                                               

இந்தியா நேபாள எல்லை

இந்திய–நேபாள எல்லை இந்திய நாட்டுக்கும் நேபாள நாட்டுக்கும் இடையே இருக்கும் எல்லைக் கட்டுபாடுகள் ஏதுமில்லாமல் மக்கள் சுதந்திரமாக சென்று வரக்கூடிய ஓர் அனைத்துலக எல்லை வகையாகும். 1.758 கிலோ மீட்டர் அல்லது 1092 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த எல்லையில் ...

                                               

இந்தியாவில் பவளப் பாறைகள்

இந்தியாவில் பவளப் பாறைகள் என்பவை மிகப் பழமையான மற்றும் ஆற்றல் மிக்க சூழல்தொகுதிகளில் ஒன்றாகும். கணக்கிலடங்கா கடல்வாழ் உயிரினங்களுக்கு இவை ஒரு சரணாலயமாக இருப்பதோடு மட்டுமில்லாமல் கடற்கரையை கடலரிப்பில் இருந்து காப்பதில் மிகமுக்கியப் பங்காற்றுகின்றன ...

                                               

இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள்

இந்தியாவில் பாதுகாக்கப்படும் இடங்கள் Protected areas of India 2004 ஆம் ஆண்டு மே மாத கணக்குப்படி சுமார் 1.56.700 சதுர கிலோமீற்றர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 40% ஆகும்.

                                               

இந்தியாவின் கடல் வளங்கள்

உலகின் மூன்றில் இருபங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. கடல் பல்வேறு வளங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனால் ஒவொரு நாடும் கடல் சார்ந்த வளங்களைப் பெருக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியா 7517 கி. மீ. நீள கடற்கரையைக் கொண்டுள்ளது. இந்தியாவி ...

                                               

இந்தியாவின் தட்பவெப்ப நிலை

இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண் முறை, உணவு, உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன ...

                                               

இந்தியாவின் புவியியல்

இந்தியப் புவியியலானது பல் வேறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டது. இந்தியாவில் பனி மூடிய மலைகள் முதல் பாலைவனம், சமவெளி, பீடபூமி வரை வேறுபட்ட நிலப்பரப்புகள் காணப்படுகின்றன. இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதி இந்திய நாட்டைச் சேர்ந்தது. மேலும் இது 7000 கி ...

                                               

இமயமலை

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது. உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக ...

                                               

இராட்கிளிப் கோடு

ராட்கிளிஃப் கோடு என்பது இந்தியாவில் இருந்து பாக்கிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு. இது ஆகஸ்ட் 17, 1947 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. சிரில் ஜான் இராட்கிளிப் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு 88 மில்லியன் மக்களைக் கொண்ட 175.000 சதுர மைல்கள் பரப்ப ...

                                               

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு

உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அல்லது மெய்யான கட்டுப்பாட்டுக் கோடு, இந்தியா மற்றும் சீனாவுக்கும் இடையே அமைந்த செயலூக்கும் கொண்ட எல்லைக்கோடாகும். 4057 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கட்டுப்பாட்டுக் கோடு இந்தியாவின் ஐந்து மாநிலங்களைக் கடக்கிறது. அவை: ம ...

                                               

கச்சு வளைகுடா

கச்சு வளைகுடா என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின், மேற்குக் கடலான அரபுக் கடல், கச்சுப் பகுதியில் நீண்டு நுழைந்திருப்பதால் இந்நீர்ப் பரப்பினை கச்சு வளைகுடா என்பர். கச்சு வளைகுடா கடலின் அதிகப்படியான ஆழம் 401 அடி ஆழமாக உள்ளது. கச்சு வளைகுடா 99 ...

                                               

கஞ்சஞ்சங்கா மலை

கஞ்சன்சங்கா, உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8.586 மீ. இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ...

                                               

கட்ச் பாலைவனம்

கட்ச் பாலைவனம் அல்லது ரண் ஆஃப் கட்ச், ரண் என்ற குஜராத்திச் சொல்லுக்கு பாலைவனம் எனப் பொருள். உப்புக் கனிமங்கள் கொண்ட 10.000 சதுர மைல் பரப்பளவுடைய சதுப்பு நிலமாகும். இந்நிலப்பகுதி இந்தியாவின், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலும், பாகிஸ்தான் நாட்ட ...

                                               

கம்பாத் வளைகுடா

கம்பாத் வளைகுடா இந்தியாவின் மேற்கு கடலோரம் குசராத்மாநிலத்தில் கம்பாத் நகரை ஒட்டிய அரபிக் கடலின் ஒரு உள்முகமாகும். Gulf of Cambay: Cradle of Ancient Civilization சுமார் 130 கிமீ 80 மைல்நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே சௌராட்டிர தீபகற்பமும், கிழக்க ...

                                               

கயிலை மலைத்தொடர்

கயிலை மலைத்தொடர், திபெத் தன்னாட்சிப் பகுதிக்கு தெற்கே, இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வடக்கே இமயமலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் 22.028 அடி உயரத்தில், இந்து மற்றும் பௌத்தர்களின் புனிதத் தலங்களான கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரி மற்றும் இ ...

                                               

காந்தேஷ் பிரதேசம்

காந்தேஷ் பிரதேசம் மத்திய இந்தியாவின் வடமேற்கு மகாராட்டிரா மற்றும் தென்தெற்கு மத்தியப் பிரதேசத்தில் அமைந்த புவியியல் மற்றும் வரலாற்றுப் பகுதியாகும். இது தற்கால மகாராட்டிரா மாநிலத்தின் ஜள்காவ் மாவட்டம், துளே மாவட்டம் மற்றும் நந்துர்பார் மாவட்டம் மற ...

                                               

காம்பே வளைகுடா

காம்பே வளைகுடா என்பது குசராத்து மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் கத்தியவார் தீபகற்பப் பகுதியான சௌராட்டிர தேசத்தில், அரபுக் கடலானது தெற்கு குசராத்தையும் கிழக்கு குசராத்தையும் பிரித்து, காம்பே எனும் நிலப்பரப்பில் நீண்டு நுழைந்திருக்கும் வளைகுடா ஆகு ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →