ⓘ Free online encyclopedia. Did you know? page 397



                                               

கோண்டுவானா (இந்தியா)

கோண்டுவானா மத்திய இந்தியாவின் ஒரு புவியியல் பகுதியாகும். இப்பகுதியின் கோண்டு மக்கள் பெரும்பான்மையாக வாழ்வதால் இப்பிரதேசத்திற்கு கோண்டுவானா எனப்பெயர் ஆயிற்று. கோண்டு மக்கள் அதிகம வாழும் மகாராட்டிரா மாநிலத்தின் கிழக்கில் உள்ள விதர்பா, விதர்பாவுக்கு ...

                                               

கோமுகம்

கோமுகம் அல்லது பசுமுகம், இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கங்கோத்ரியின் பனி மூடிய கொடுமுடிகளிலிருந்து பாகீரதி ஆற்றின் உற்பத்தியாகும் இடமாகும். பாகீரதி ஆறு, கங்கை ஆற்றின் தாய் ஆறு ஆகும். இமயமலையில் அமைந்துள்ள கோமுகம், உத்தரகாசி மாவட்டத்தில் 13. ...

                                               

சதுப்பு நிலக் காடுகள்

சதுப்பு நிலக் காடுகள் கடல் ஓதங்களால் சதுப்பு நிலமாக உள்ள பகுதிகளில் அடா்ந்து காணப்படுகின்றன. இங்கு மரங்களின் தண்டுகள் பக்கவேர்களால் தாங்கப்படுகின்றன இவ்வேர்கள் வெள்ள காலங்களில் நீாில் முழ்கியும் வெள்ளம்மற்ற காலங்களில் இவ்வேர்கள் வெளியில் தெறியுமா ...

                                               

சம்பல் பிரதேசம்

சம்பல் பிரதேசம் அல்லது சம்பல் பள்ளத்தாக்கு என்பது இந்தியாவில் யமுனை ஆறு மற்றும் சம்பல் ஆற்றின் சமவெளிகளில் பரந்துள்ள தென்கிழக்கு இராஜஸ்தான், தென்மேற்கு உத்தரப் பிரதேசம் மற்றும் வடக்கு மத்திய பிரதேசத்தின் புவியியல் மற்றும் பண்பாட்டைக் குறிக்கும் ப ...

                                               

சன்ஸ்கார் மலைத்தொடர்

சன்ஸ்கார் மலைத்தொடர் அல்லது சஸ்கர் மலைத்தொடர் இந்தியாவின் இமயமலையில் லடாக், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் ஊடாகச் செல்லும் மலைத்தொடர் ஆகும். சன்ஸ்கார் மலைத்தொடர் ஜம்மு காஷ்மீரையும், லடாக் பிரதேசத்தையும் பிரிக்கிறது. புவியியல் ப ...

                                               

சாத்பூரா மலைத்தொடர்

சாத்பூரா மலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களூடாகச் சென்று சட்டிஸ்கரில் முடிவடைகிறது. இம ...

                                               

சிந்து நீர் ஒப்பந்தம்

சிந்து நீர் ஒப்பந்தம் சிந்து ஆற்று நீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொள்வதற்காக செப்டம்பர் 19, 1960 ல் ஏற்பட்டதாகும். அப்போதய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூ ...

                                               

சிந்து பள்ளத்தாக்கு

சிந்து பள்ளத்தாக்கு அல்லது சிந்து சமவெளி வட இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநில, காந்தர்பல் மாவட்டத்தில், இமயமலை மலைதொடரில் அமைந்துள்ளது. சிந்து பள்ளத்தாக்கின் நுழைவாயில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து வடகிழக்கே முப்பத்து மூன் ...

                                               

சில்கா ஏரி

சில்கா ஏரி, கடலினின்று மணல் திட்டுகளால் பிரிக்கப்பட்ட உவர் நீர் தன்மை கொண்ட ஏரி போன்ற கடற்காயல் ஆகும். சில்கா ஏரி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் புரி மாவட்டம், குர்தா மாவட்டம் மற்றும் கஞ்சாம் மாவட்டங்களில் வங்காள விரிகுடாவை ஒட்டி 64.3 கிலோ மீட்டர் ...

                                               

சிலிகுரி பாதை

சிலிகுரி பாதை இது வ‌ட‌கிழ‌க்கு இந்தியாவை இந்தியாவின் ம‌ற்ற‌ ப‌குதிக்ளோடு இணைக்கும் 21 கி. மீ., கொண்ட குறுகிய‌ ப‌குதியாகும். இத‌ன் இருபுற‌மும் நேபாளம் மற்றும் வங்காளதேசம் அமைந்திருக்கிற‌து. இத‌ன் வ‌ட‌ ப‌குதியில் பூடான் அமைந்துள்ள‌து.

                                               

சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்

சோட்டா நாக்பூர் மேட்டுநிலம் என்பது கிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மேட்டுநிலம் ஆகும். இது ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும்பகுதியையும், மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டம் மற்றும் ஒரிஸ்ஸா, பீகார், சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களின் சில பகுதிகளையும் ...

                                               

சோலாங் பள்ளத்தாக்கு

சோலாங் பள்ளத்தாக்கு இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள குலு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான குலுவுக்கு வடக்கே 14 கிலோமீட்டர் தொலைவில், லே-மணாலி நெடுஞ்சாலையில், ரோதங் கணவாய்க்கு செல்லும் வழியில், இமயமலையில் 2.560 மீட்டர் உயரத்தில் உள ...

                                               

தண்டகாரண்யம்

தண்டகாரண்யம் இந்தியாவின், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ளது. சுமார் 90.000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி. மேற்கே அபூஜ்மார்மலை, கிழக்கே கிழக்குமலைத் தொடர், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களின் எல்லைப்பகு ...

                                               

தில்லி மலைத்தொடர்கள்

தில்லி மலைத்தொடர், சில நேரங்களில் "தி ரிட்ஜ் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய தலைநகர் தில்லியில் உள்ள ஒரு பாறை அமைப்பாகும். இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு நடைபாதையில் அமைந்துள்ளது. சுமார் 1500 மில்லியன் ஆண்டுகள் பழமையான பண்ட ...

                                               

தெப்சங் சமவெளி

தெப்சங் சமவெளி இந்தியாவின் லடாக் ஒன்றியத்தில், காரகோரம் மலைப்பிரதேசத்தில் அமைந்த அக்சாய் சின் பகுதியில், சீன-இந்திய கட்டுப்பாட்டு எல்லையை பிரிக்கும் சமவெளிப் பிரதேசம் ஆகும். இது காரகோரம் மலையில் 17.400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தெப்சங் சமவெளி க ...

                                               

தெராய்

தெராய் நிலப்பரப்பானது புல்வெளிப் பகுதிகளும், காடுகளும் கொண்ட இமயமலை அடிவாரப் பகுதி ஆகும். இந்நிலப்பரப்பு இமயமலையின் தென் பகுதியிலும் சிவாலிக் மலை அடிவாரத்திலும் பரவியுள்ளது. வட இந்தியாவில் தெராய் பகுதியானது கங்கை பிரம்மபுத்திரா பகுதிகளிலும் கிழக் ...

                                               

தென்னிந்தியா

தென்னிந்தியா அல்லது தென் இந்தியா என்பது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மற்றும் ஆட்சி பகுதிகளான அந்தமான் நிக்கோபார், இலட்சத்தீவுகள் மற்றும் புதுச்சேரி ஆகியனவை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் நிலபரப்பி ...

                                               

தென்னிந்தியாவின் புவியியல்

தென்னிந்தியாவின் புவியியல் இந்தியாவின் தெற்கில் அமைந்த தென்னிந்தியா பல்வேறுபட்ட தட்பவெப்பம் மற்றும் நில அமைப்புகள் கொண்டது. தென்னிந்தியாவின் பெருநிலப்பரப்புகள் தக்காண பீடபூமி, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்களும ...

                                               

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம்

தேசிய நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது இந்தியாவிற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் ஓர் அரசுத் திட்டம் ஆகும். இதன் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் உபரி நீரை நாட்டின் மற்ற வறண்ட பகுதிகளுக்குத் திருப்பிவிடும் உன்னதத் திட்டமாகும்.

                                               

தோவாப்

தோவாப் (உருது: دوآب, இந்தி: दोआब, பாரசீக மொழிச் சொல்லான தோ+ஆப்=தோவாப் என்பதற்கு இரண்டு ஆறுகள் எனப் பொருள்படும். இரண்டு ஆறுகளுக்கிடையே உள்ள விளைநிலப் பரப்பை குறிப்பதற்கு பாரசீக மொழியில் தோவாப் என்பர். இந்தியாவின் தோஆப் நிலப்பகுதியானது, கங்கை ஆறு ம ...

                                               

நர்மதைப் பள்ளத்தாக்கு வறண்ட இலையுதிர் காடுகள்

நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காடுகள் மத்திய இந்தியாவில் உள்ள வெப்ப வலய, துணை வெப்பவலய வறண்ட அகன்ற இலைக் காடுகள் சூழலியல் மண்டலம் ஆகும். இச் சூழலியல் மண்டலத்தின் பெரும்பகுதி மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. எனினும் இதன் பகுதிகள் சட்டிஸ்கர், ...

                                               

நேபாளத்தின் உள்புறத் தெராய் பள்ளத்தாக்குகள்

நேபாளத்தின் உள்புறத் தெராய் பள்ளத்தாக்குகள் என்பது நாட்டின் தெற்கு தாழ்நில தெராய் பகுதியில் பல நீளமான நதி பள்ளத்தாக்குகளை உள்ளடக்கியது. இந்த வெப்பமண்டல பள்ளத்தாக்குகள் இமயமலை அடிவாரங்களால் சூழப்பட்டுள்ளன. அதாவது மகாபாரத மலைத்தொடர் மற்றும் சிவாலிக ...

                                               

பகேல்கண்ட்

பகேல்கண்ட் அல்லது வகேல்கண்ட் புவியியல் மண்டலம் என்பது மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடர்களில் அமைந்த மத்தியப் பிரதேசத்தின் வடகிழக்கு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதிகளாகும்.

                                               

புந்தேல்கண்ட்

புந்தேல்கண்ட் அல்லது பந்தேல்கண்ட் மத்திய இந்தியாவின் புவியியல் பகுதிகளில் ஒன்றாகும். மலைத்தொடர்களால் சூழ்ந்த புந்தேல்கண்ட் பகுதிகள் மத்திய இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மற்றும் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களை பிரிக்கிறது. புந்தேல்கண்ட் பகுதிய ...

                                               

பூட்டான்-இந்தியா எல்லை

பூட்டான்-இந்தியா எல்லை என்பது பூட்டான் மற்றும் இந்தியக் குடியரசுக்கு இடையேயான சர்வதேச எல்லையாகும். கிழக்கில் அசாம், வடகிழக்கில் அருணாச்சலப் பிரதேசம், தெற்கில் மேற்கு வங்காளம், மேற்கில் சிக்கிம் ஆகிய இந்திய மாநிலங்களை இணைக்கும் இந்த எல்லை, 699 கிம ...

                                               

பூர்வாஞ்சல்

பூர்வாஞ்சல் வட இந்தியாவின் கிழக்கு கிழக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தின் நிலவியல் அமைப்பை குறிப்பதாகும். பூர்வாஞ்சல் பகுதியில் அதிகம் பேசப்படும் மொழிகள் இந்தி, போஜ்புரி, உருது மற்றும் அவதி ஆகும்.

                                               

பெரிய இந்திய நெடுவரை வில்

பெரிய இந்திய நெடுவரை வில் என்பது சென்னை பரங்கிமலை, பல்லாவரம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகியவற்றை இணைத்து உருவாக்கப்பட்ட முக்கோணம் ஆகும். பின்பு இம்முக்கோணம் கன்னியாகுமரி, இமயம் என்று விரிக்கப்பட்டது. இவ்வில்லை மூலமாகக் கொண்டே இந்திய வரைபடத்தை வில்ல ...

                                               

பைலாடிலா மலைத்தொடர்

பைலாடிலா மலைத்தொடர் என்பது கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து சுமார் 200 கி.மீ மேற்கே தக்காண மேட்டு நிலத்தில் அமைந்த ஒரு மலைத்தொடராகும். இது இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் தாண்டிவாடா மாவட்டத்தில் உள்ள கிராந்துல் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ...

                                               

மத்திய இந்தியா

மத்திய இந்தியா Central India, மத்தியப் பிரதேசம், கிழக்கு மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் பரப்புகளைக் கொண்டது. மத்திய இந்தியாவின் வணிகத் தலைநகரமான இந்தூர், மத்திய இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நகரம் ஆகும். போபால் மற்றும் ராய்பூர ...

                                               

மலபார் பிரதேசம்

மலபார் பிரதேசம் தென்னிந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் அரபுக் கடலுக்கும் இடைப்பட்ட நிலப்பகுதியில் மலபார் பிரதேசம் அமைந்துள்ளது. கேரளா மாநிலத்தின் கடற்கரை பிரதேசங்களும், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கர்நாடகா மாநிலத்தின் உடுப் ...

                                               

மிச்மி மலைகள்

மிச்மி மலைகள் இந்தியாவின் வடகிழக்கில், மத்திய அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ளது. இவைகள் சான்-மலேசியா தட்டின் ஒரு பகுதி ஆகும். இதன் பதிவு செய்யப்பட்ட உயரமானது 5140 அடி. இம்மலைகள் இமயமலைத்தொடரின் தெற்கு நோக்கிய விரிவாக்கமாகவும் மற்றும் இதன் வடக்கு மற ...

                                               

மிதிலை பிரதேசம்

மிதிலைப் பிரதேசம் அல்லது மிதிலாஞ்சல், தெற்காசியாவின் தற்கால நேபாளத்தின் தென்கிழக்கு பகுதி, இந்தியாவின் பிகார் மாநிலத்தின் கிழக்குப் பகுதி மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் வடக்குப் பகுதி புவியியல், மொழி மற்றும் பண்பாடு வகையில் ஒத்தப் பிரதேசமாக அமைந்த ...

                                               

மெக்மோகன் கோடு

மெக்மோகன் கோடு திபெத் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே ஏற்பட்ட 1914 சிம்லா உடன்படிக்கையின் அடிப்படையில், பிரித்தானிய இந்தியா மற்றும் திபெத்திற்கும் இடையே, ஆங்கிலேயப் புவியியலரான ஹென்றி மெக்மோகன் என்பவரால் வரையப்பட்ட எல்லைக்கோடாகும். இந்திய ...

                                               

மேற்கு இந்தியா

மேற்கு இந்தியா இந்தியாவின் மகாராஷ்டிரா, குஜராத், கோவா ஆகிய மாநிலங்களையும் டையூ-டாமன், தாத்ரா-நகர்வேலி ஆகிய ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாகும். மகாராஷ்டிரமானது தென்னிந்தியாவிற்கும் வட இந்தியாவிற்கும் இடையில் அமைந்துள்ளது. இதன் பெரும்பாலா ...

                                               

ரோகில்கண்ட்

ரோகில்கண்ட் என்பது வட இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வடமேற்கு பகுதிகளாகும். இப்பகுதியினை ரோகில்கண்ட் என இங்கு குடியேறிய ஆப்கானிய பஷ்தூன் மக்களால் பெயரிடப்பட்டது. எனவே இப்பகுதியில் வாழ்ந்த ஆப்கானிய பஷ்தூன் இன மக்களை ரோகில்லா பதான்கள் என வர ...

                                               

லடாக்

லடாக் வடக்கில் குன்லுன் மலைத்தொடர்கள் மற்றும் தெற்கே மாபெரும் இமயமலை ஆகியவற்றிற்கிடையே இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் சம்மு காசுமீர் மாநிலத்தி்ல் அமைந்திருந்தது. 2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி லடாக் ஒன்றியப் பகுதியின் முதல் து ...

                                               

லடாக் மலைத்தொடர்

லடாக் மலைத்தொடர், காரகோரம் மற்றும் சன்ஸ்கார் மலைத்தொடர்களுக்கு இடையே அமைந்துள்ளது. லடாக் மலைத்தொடர் தென்கிழக்கே 230 மைல்களுக்கு, லடாக் பகுதியில் உள்ள சியோக் நதியின் முகத்துவாரப் பகுதியிலிருந்து திபெத்திய எல்லை வரை இந்தியாவின் லடாக் பகுதியில் நீண் ...

                                               

விதர்பா

விதர்பா அல்லது விதர்ப்பம் மகாராஷ்டிர மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பழைய பெயர் பெரர் ஆகும். இது மகாராஷ்டிராவின் மொத்தப்பரப்பில் 31.6% ஆக்கிரமித்துள்ளது. மகாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 21.3% கொண்டுள்ளது. இதன் வடக்கே மத்த ...

                                               

விந்தியப் பிரதேசம்

விந்தியப் பிரதேசம் மத்திய இந்தியாவில் தற்கால மத்தியப் பிரதேச பகுதிகளில், 1948 முதல் 1956 முடிய செயல்பட்ட முன்னாள் மாநிலம் ஆகும். இம்மாநிலம் 23.603 சதுர மைல் பரப்பளவு கொண்டிருந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பின் 4 ஏப்ரல் 1948ல், மத்திய இந்தியாவின் ...

                                               

கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம்

கட்ச்சின் பெரிய பாலைவனம் அல்லது கட்ச்சின் பெரிய பருவகால உவர் சதுப்பு நிலம் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் வாழும் மக்களை கட்சி மக்கள் என்று பெயர்.

                                               

அங்கே ஓடை

ஆங்கி ஆறு என்பது இந்தோனேசியாவின் ஜகார்த்தா மாகானத்தில் ஓடும் 91.25 கிலோமீட்டர் நீளமுடைய ஆறு ஆகும். இந்த ஆறு மேற்கு ஜாவாவின் போகார் பகுதியிலிருந்து தங்கெராங் மற்றும் ஜகார்த்தா நகரங்களின் வழியே சென்று செங்காரெங் வடிநிலப் பகுதி வழியாக ஜாவா கடலில் செ ...

                                               

ஓகன் ஆறு

ஓகன் ஆறு இந்தோனேசியாவில் தெற்கு சுமத்திரா மாகாணத்தில் பாயும் ஒரு ஆறாகும். இந்த ஆறு தெற்கு சுமாத்திராவில் பாயும் முசி ஆற்றின் துணை ஆறாகும். இது புகிட் பேரிசான் மலைத்தொடரில் தோன்றி முழுவதுமாக தெற்கு சுமாத்திராவில் பாய்ந்து மெதுவாக கிழக்கு நோக்கி வள ...

                                               

கலிமந்தன்

கலிமந்தன் Kalimantan என்பது போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியாகும்.போர்னியோ தீவின் 73% நிலப்பரப்பினை இந்தோனேசியாவின் கலிமந்தன் பிரதேசம் கொண்டுள்ளது. கலிமந்தன் பிரதேசத்தின் நிலப்பரப்பு 544150 சகிமீ ஆகும்.2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இதன் ...

                                               

சோலோ நதி

சோலோ நதி என்பது இந்தோனேஷியா சாவகத் தீவில் அமைந்துள்ள நீளமான நதி ஆகும். இது சுமார் 600 கிமீ நீளம். கொண்டது. இது, இத் தீவின் கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் விளைநிலங்களுக்கு உதவும் நீர்நிலையாக உள்ளது. இந்த முக்கியத்துவத்தைத ...

                                               

தோபா ஏரி

தோபா ஏரி எனப்படும் பேரேரி, தென்கிழக்காசியா பிராந்தியத்தின் இந்தோனேசிய நாட்டின் சுமாத்திராவில் உள்ளது. அகன்ற பேரெரிமலைவாயை ஆக்கிரமித்திருக்கும் இவ்வேரி, 100 கிலோமீட்டர் நீளமும், 30 கிலோமீட்டர் அகலமும், 505 மீட்டர் ஆழமும் கொண்டதாகும். ஆயத்தொலைவுகள் ...

                                               

புரோமோ மலை

புரோமோ மலை இது, தென்கிழக்காசியாவில் உள்ள இந்தோனேசியாவின் கிழக்கு சாவகம் பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இம்மலை, செயலாற்றும் எரிமலையாகவும், "டெங்கிர்" என்னும் மலைநாட்டு பகுதியாகவும் உள்ளது. 2.329 மீட்டர்கள் உயரமுள்ள இது, சிகரம் அல்லாத மிக உயர்ந்த ம ...

                                               

மத்திய ஜகார்த்தா

மத்திய ஜகார்த்தா இந்தோனேசியாவின் ஜகார்த்தாவின் சிறப்பு தலைநகரப் பகுதியை உருவாக்குகின்ற ஐந்து நிர்வாக நகரங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி மத்திய ஜகார்த்தாவில் 898.883 மக்கள் வசிக்கிறார்கள். ஜகார்த்தாவின் ஐந்து நகரங்களுள் மத் ...

                                               

மேற்கு திமோர்

மேற்கு திமோர் West Timor இந்தோனேசியம்: Timor Barat இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சுந்தா சிறு தீவுகள் கூட்டத்தில் அமைந்த நூசா தென்கரா மாகாணத்தில் அமைந்த திமோர் தீவின் மேற்கு பகுதியாகும். திமோர் தீவின் கிழக்குப் பகுதியான கிழக்கு திமோர், இந்தோனேச ...

                                               

ரிஞ்சனி மலை

ரிஞ்சனி மலை இது தென்கிழக்காசியா, மற்றும் ஓசியானியா என இரு கண்ட நாடான இந்தோனேசியாவின் மேற்கு நுசா டென்காரா மாகாணத்தில், உள்ள லொம்போத் தீவில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும். 3.726 மீட்டர் உயரமுடைய இது, இந்தோனேசியாவின் இரண்டாவது மிக உயர்ந்த எரிமலையாக வ ...

                                               

வடக்கு ஜகார்த்தா

வடக்கு ஜகார்த்தா இந்தோனேசியாவின் ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதியை உருவாக்கும் ஐந்து நிர்வாக நகரங்களில் ஒன்றாகும். ஜகார்த்தா சிறப்பு மாவட்டத்தில் வடக்கு ஜகார்த்தாவிலேயே கடலோர பகுதிகள் யாவும் உள்ளடக்கியுள்ளன. வடக்கு ஜகார்த்தாவில், சிலிவாங் ஆற்ற ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →