ⓘ Free online encyclopedia. Did you know? page 398



                                               

இலங்கை ஆள்கூறு

புவியியல் ஆள்கூற்று முறைகளைப் பின்பற்றி இலங்கைக்கென உருவாக்கப் பட்டதே இலங்கை ஆள்கூறு ஆகும். இலங்கையில் அதியுயர் மலையான பீதுறுதாலகால மலையின் உச்சியை மையப் புள்ளியாகக் Reference Point ஆகக் கொண்டமைக்கப்பட்டு காட்டீசியன் இலங்கைத் தமிழ்: தெக்காட்டு மு ...

                                               

புதுக்குடியிருப்பு (முல்லைத்தீவு)

இங்கு கிராமவாசிகள் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் மீனவர்களும் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து மக்களின் பெரும் உட்புகுதல் அங்கு இருந்த போது, 1990 வரை. இரண்டு வார்டுகளில் சிறு அரசாங்க வைத்தியசாலை முல்லைத்தீவு மாவ ...

                                               

மலையகம் (இலங்கை)

இலங்கையின் மலையகம் இலங்கை தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. புவியியல் சார்பாக சப்ரகமுவா குன்றுகளைத் தவிர்த்து கடல்மட்டத்திலிருந்து 300 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள பகுதி, மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகஞ்சார் வரைவிலக்கணங்கள் படி, இலங் ...

                                               

உருமியா ஏரி

உருமியா ஏரி ஈரானில் உள்ள நீர்வெளியேற்றுப் பாதையில்லா ஒரு உப்பு ஏரி. இந்த ஏரி ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மற்றும் மேற்கு அஜர்பைஜான் மாகாணங்களுக்கிடையில், காஸ்பியன் கடலின் தென்பகுதியின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 5.200 சதுர கிமீ, நீ ...

                                               

சப்போரியா நகரம்

சப்போரியா என்பது தென்-மத்திய உக்ரைனில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது தினேப்பர் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது சப்போரியா மாகாணத்தின் நிர்வாக மையமாகும். அதன் கோர்த்திசியா தீவு மற்றும் நீப்பர் நீர் மின் நிலையத்திற்கு பெயர் பெற்றது. இது எஃகு, அலுமினிய ...

                                               

தெனீப்பர் மேல்நிலம்

தெனீப்பர் மேல்நிலம் என்பது தெனீப்பர் மற்றும் தெற்கு பூக் ஆகிய இரு ஆறுகளுக்கு இடையே அமைந்திருக்கும் இடமாகும். இது மத்திய உக்ரைனில் சைத்தோமிர், கீவ், வின்னீத்சா, செர்க்காசி, கிரோவோராத், தினேப்ரொபெத்ரொவ்சுக் ஆகிய மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. வடக ...

                                               

பொலேசியத் தாழ்நிலம்

பொலேசியத் தாழ்நிலம் என்பது கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் தென்மேற்கு பகுதியில் தினேப்பர்,பிரிப்பியாத், தெசுனா ஆகிய ஆறுகளுடன் அமைந்துள்ள ஒரு வடிநிலப் பகுதியாகும். இப்பகுதி பெலருஸ்-உக்ரைன் எல்லைப் பகுதி வரை நீண்டுள்ளது. இந்தத் தாழ்நிலத்தின் கிழக்குப் ...

                                               

ஒய்மயாகோன்

ஒய்மயாகோன் (உருசியம்: Оймяко́н, pronounced, கிழக்கு உருசியாவின் சைபீரியா பகுதியில் உள்ள சகா குடியரசில் அமைந்த ஒய்மயாகோன்ஸ்கி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். அன்டார்டிகாவுக்கு வெளியே பூமியில் மிகவும் குளிரான ஒய்மயாகோன் கிராமம், இண்டிகிர்கி ஆற்ற ...

                                               

கம்சாத்கா தீபகற்பம்

கம்சாத்கா தீபகற்பம் என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இது 1250 கிமீ நீளமும் 472.300 சதுரகிமீ பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள் ...

                                               

காராக் கடல்

காராக் கடல் சைபீரியாவின் வடக்கில் அமைந்துள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அங்கமாகும். இது பேரன்ட்சு கடலிலிருந்து மேற்கில் காரா நீரிணைவாலும் நோவாயா செமியா தீவுக் கூட்டத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது; கிழக்கில் செவமாயா செமியா தீவுக்கூட்டத்தால் லாப்டேவ் கடலி ...

                                               

கோலா தீபகற்பம்

கோலா தீபகற்பம் என்பது உருசியாவின் வடமேற்கே தொலைவில் உள்ள மூர்மன்சுக் மாகாணத்தின் நிலப்பகுதியை உள்ளடக்கிய உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். இத்தீபகற்ப பகுதியானது முற்றிலும் ஆர்க்டிக் வட்டத்தின் உள்ளே அமைந்து வடக்கில் பேரன்ட்ஸ் கடல் கிழக்கு மற்றும் தென்கிழ ...

                                               

சாப்மி

சாப்மி என்பது சாமி மக்களின் பாரம்பரியமான பிரதேசம் ஆகும். இப்பிரதேசம் வடக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இது பெனோஸ்காண்டியாவின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கியது. இப்பிரதேசம் நோர்வே, சுவீடன், பின்லாந்து, மற்றும் உருசியா ஆகிய நான்கு நாடுகளின் பகுதிகள ...

                                               

சைபீரியா

சைபீரியா என்பது வடக்கு ஆசியாவின் பெரும்பாலும் முழுப்பகுதியையும் உள்ளடக்கிய ஒரு பெரு நிலப்பரப்பைக் குறிக்கிறது. இப்பகுதி தற்போதைய ரஷ்யக் கூட்டமைப்பின் நடு மற்றும் கிழக்குப் பெரு நிலப்பரப்பில் உள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஆரம்பத்தில் இருந் ...

                                               

பின்லாந்து வளைகுடா

பின்லாந்து வளைகுடா பால்டிக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இப்பகுதியின் பரப்பளவு 30.000 கிமீ 2 ஆகும்.பின்லாந்து வளைகுடாவிற்குள் பாயும் மிகப்பெரிய ஆறுகள் நெவா, நர்வா, மற்றும் கிமி ஆகியவை.

                                               

பேரன்ட்ஸ் கடல்

பேரன்ட்சு கடல் ஆர்க்டிக் பெருங்கடலின் கரையோரக் கடல். இது நோர்வே, உருசியாவின் வடக்குக் கடலோரத்தில் நோர்வீய, உருசிய ஆளுகைக்குட்பட்ட கடற்பரப்பில் அமைந்துள்ளது. உருசியாவில் இது முர்மன் கடல் என நடுக் காலங்களில் அறியப்பட்டிருந்தது; டச்சு மாலுமி வில்லெம ...

                                               

பைக்கால் ஏரி

பைக்கால் ஏரி என்பது உருசியாவின் தென் சைபீரியாவில் இர்கூத்க்க் மாகாணத்தின் வடமேற்கு மற்றும் புரியாத்தியா குடியரசின் தென்கிழக்கிலுமாக இவற்றிற்கு நடுவில் உள்ள நன்னீர்ப் பேரேரி ஆகும். இது உலகில் உள்ள ஏரிகள் யாவற்றினும் மிக ஆழமான ஏரி. இதன் ஆழம் 1.642 ...

                                               

வஸ்தோக் ஏரி

வஸ்தோக் ஏரி என்பது அண்டார்க்டிக்காவின் மேற்பரப்புக்குக் கிட்டவாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 140 இற்கும் அதிகமான பனியாற்றடி ஏரிகளில் மிகப் பெரியதாகும். இதன் மேலுள்ள பனி கிட்டத்தட்ட 400.000 ஆண்டுகளாக இருந்தாலும், ஏரியில் உள்ள நீர் 15 முதல் 25 மில்லியன் ...

                                               

எகிப்தின் காலநிலை

எகிப்தின் காலநிலை சூடான பாலைவன சூழலைக் கொண்டுள்ளது. குளிர்காலத்தில் மழைப்பொழிவைப் பெறும் வடக்கு நடுநிலக் கடலோரப் பகுதியை தவிர, பொதுவாக நாட்டின் அநேகப் பகுதிகள் மிகவும் வறண்டு காணப்படுகின்றது. பகல்நேர வெப்பநிலை வடக்கு கரையோரத்தில் மிகவும் மிதமானதா ...

                                               

சினாய் தீபகற்பம்

சினாய் தீபகற்பம் என்பது எகிப்தில் உள்ள முக்கோண தீபகற்பம் ஆகும். இது வடக்கே மத்தியதரைக் கடலுக்கும், தெற்கே செங்கடலுக்கும் இடையில் ஆபிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் ஒரு நிலப் பாலமாக உள்ளது. இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 60.000 கிமீ² ஆகும். சின ...

                                               

சினாய் மலை

சினாய் மலை, அல்லது கெபல் மூசா அல்லது ஜபல் மூசா எகிப்தின் சினாய் குடாவிலுள்ள ஒரு மலையாகும். இது கடல் மட்டத்திலிருந்து 2.285 மீற்றர் உயரமானதாகும். சூழவுள்ள சமவெளியிலிருந்து செங்குத்தாக உயர்ந்து காணப்படுகிறது. மலைஅடிவாரத்தில் சுமார் 1200 மீற்றர் உயர ...

                                               

சுயஸ் கால்வாய்

சூயஸ் கால்வாய் எகிப்தில் உள்ள செயற்கைக் கால்வாய் ஆகும். இது மத்தியதரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கிறது. 163 கி.மீ நீளமும் 300 மீ அகலமும் கொண்ட இக்கால்வாய் 1869 இல் திறக்கப்பட்டது. இக் கால்வாய் வெட்டப்பட்டமையால் ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்குமிடையி ...

                                               

மன்னர்களின் சமவெளி

மன்னர்களின் சமவெளி எகிப்து நாட்டில் நைல் ஆற்றின் மேற்கே, திபான் மலை அடிவாரத்தில் உள்ளது. மன்னர்களின் சமவெளிப் பகுதியில் கி மு 16 முதல் 11 –ஆம் நூற்றாண்டு முடிய, இறந்து போன பார்வோன் எனப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் உயர்குடி பிரபுக்களின் சடலங்க ...

                                               

அரசிகளின் சமவெளி

அரசிகளின் சமவெளி (அரபு மொழி: وادي الملكات பண்டைய எகிப்திய பார்வோன்களின் இறந்த இராணிகளையும், இளவரசிகளையும் மம்மியாக்கி கல்லறைகளில் அடக்கம் செய்யும் இடமாகும். இது தற்கால எகிப்து நாட்டின் பண்டைய தீபை நகரத்தின் சமவெளிகளில் உள்ளது. இராணிகளின் சமவெளியை ...

                                               

மயோர்க்கா

மயோர்க்கா நடுநிலக் கடலில் அமைந்துள்ளதோர் தீவாகும். இது எசுப்பானியாவின் பலேரிக் தீவுக்கூட்டத்தின் மிகப் பெரிய தீவாக உள்ளது. இத்தீவின் தலைநகரமான பால்மா, தன்னாட்சியுடைய பலேரிக் சமுதாயத்திற்கும் தலைநகராக விளங்குகிறது. தவிரவும் காபரெரா தீவுக்கூட்டங்கள ...

                                               

அப்பலாச்சியன் தடம்

அப்பலாச்சியன் தடம் என்பது கிழக்கு ஐக்கிய அமெரிக்காவில் உள்ள குறிப்பிடத்தக்க காட்டு வழி நெடுந்தூர நடைபாதை மற்றும் மலையேற்றப் பாதை ஆகும். இப்பாதை ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள ஸ்பிரிங்கர் மலையில் இருந்து நியூஇங்கிலாந்தில் உள்ள காதடின் மலை வரை நீண்டு கி ...

                                               

கிரான்ட் பூங்கா (சிகாகோ)

கிரான்ட் பூங்கா சிகாகோ நகரில் உள்ள ஒரு பெரிய நகரப்பூங்கா. இதன பரப்பளவு 319 ஏக்கர்கள் அல்லது 1.29 சதுர கிமீ. சிகாகோவின் நடுவில் இருக்கும் இப்பூங்காவில் மில்லெனியம் பூங்கா, பக்கிங்ஹாம் நீர்வீழ்ச்சி, சிகாகோவின் கலை நிறுவனம் மற்றும் அருங்காட்சியகம் ஆ ...

                                               

டாம்பா விரிகுடா

டாம்பா விரிகுடா என்பது வட அமெரிக்காவில் உள்ள ஒரு விரிகுடா ஆகும். இது மெக்சிகோ வளைகுடாவின் ஒரு பகுதியாக அமேரிக்காவின் மேற்கு புளோரிடா வரை பரவியுள்ளது. இவ் விரிகுடா 27.45° வடக்கு,82.35° மேற்கில் அமைந்துள்ளது. இது 40 கி.மீ. நீளத்தையும் 7.12 மீ. அகலத ...

                                               

தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா

தொடர்ந்திணைந்துள்ள ஐக்கிய அமெரிக்கா அல்லது அலுவல்பூர்வமாக சமவெல்லை ஐக்கிய அமெரிக்கா வட அமெரிக்கா கண்டத்தில் அடுத்தடுத்துள்ள 48 ஐக்கிய அமெரிக்க மாநிலங்களையும் வாசிங்டன், டி. சி.யையும் உள்ளடக்கியது. இதில் புவியியல்படி தொடர்ந்திணையாத மாநிலங்களான அலா ...

                                               

நியூ இங்கிலாந்து

நியூ இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பாகும். இந்நிலப்பகுதியில் ஆறு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவை மேய்ன், வெர்மான்ட், நியூ ஹாம்சயர், மாசச்சூசெட்ஸ், கனெடிகட், மற்றும் றோட் தீவு ஆகும். நியூ இங்கிலாந்து எனப்பட ...

                                               

நியூயார்க் மேல் மாநிலம்

நியூயார்க் மேல் மாநிலம் என்று நியூ யோர்க் மாநிலத்தின் நியூயார்க் நகரத்திற்கு வடக்கேயுள்ள மாநிலப்பகுதி அழைக்கப்படுகின்றது. நியூயார்க் நகரத்தையும் அதைச் சூழ்ந்துள்ள பகுதிகள், மற்றும் நீள் தீவையும் தவிர்த்த, மாநிலத்தின் பெரும்பகுதி இதில் அடங்கும். இ ...

                                               

பெரும் புகைமலை

பெரும் புகைமலை தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் டென்னிசி–வட கரொலைனா எல்லையில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இவை ஆப்பலேச்சிய மலைத்தொடரின் உட்பிரிவாகும். இந்த மலைத் தொடர் சில நேரங்களில் புகை மலை என்றும் பரவலாக இசுமோக்கீசு என்றும் குறிப்பிடப்படுகின் ...

                                               

மில்லெனியம் பூங்கா

மில்லெனியம் பூங்கா அமெரிக்காவில் சிகாகோ நகரில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். பொதுமக்கள் கூடுமிடமான இப்பூங்கா சிகாகோவின் மிச்சிகன் ஏரியின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இப்பூங்கா அமைந்துள்ள இடம் முன்னதாக தொடருந்து நிறுத்துமிடமாக இருந்தது. மிச்சிக ...

                                               

ரூபர்ட்சுலாந்து

ரூபர்ட்சுலாந்து அல்லது இளவரசர் ரூபர்ட்டின் நாடு பிரித்தானிய வட அமெரிக்காவில் அட்சன் விரிகுடாவை உள்ளடக்கிய நிலப்பகுதியாகும். இப்பகுதிக்கு 1670 முதல் 1870 வரை 200 ஆண்டுகளுக்கு அட்சன் விரிகுடா நிறுவனம் உரிமையாளராக இருந்தது. இங்கு வாழ்ந்த பல்வேறு தொல ...

                                               

டோர் ஆறு

டோர் ஆறு என்பது இங்கிலாந்தின் கென்ட் மாவட்டத்திலுள்ள டோவர் நகரில் உள்ள ஒரு சுண்ணாம்பு நீரோடையாகும். இது டெம்ப்பிள் ஈவெல், ரிவர் ஆகிய கிராமங்களிலிருந்து, கியர்சினி கிராமம் வழியாக பாய்கிறது. இது சுமார் 4 மைல்கள் நீளம் கொண்டது. இது நவீன டோவரின் தளத் ...

                                               

டோவர் நகரம்

டோவர் என்பது தென்கிழக்கு இங்கிலாந்தின் கென்ட் நகரில் உள்ள ஒரு நகரமும், முக்கிய படகு துறைமுகமுமாகும். இது பிரான்சின் கேப் கிரிஸ் நெஸிலிருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் ஆங்கிலக் கால்வாயின் குறுகலான பகுதியான டோவர் நீரிணை வழியாக பிரான்சில் கேப் கிரிஸ் ...

                                               

பிரிம்ஹாம் பாறைகள்

பிரிம்ஹாம் பாறைகள் ஒரு காலத்தில் பிரிம்ஹாம் செங்குத்துப் பாறைகள் என்று அழைக்கப்பட்டன. இது 183.9 எக்டேர் பரப்பளவு கொண்ட சிறப்பு அறிவியல் ஆர்வத்தின் தளம் மற்றும் புவியியல் பாதுகாப்பு ஆய்வு தளமாகும். இது வடக்கு யார்க்சயரின் ரிப்பனுக்கு தெற்கே 8 மைல் ...

                                               

அல்த்தாய் மலைத்தொடர்கள்

அல்த்தாய் மலைத்தொடர்கள் கிழக்கு நடு ஆசியாவில் உள்ள, கசக்ஸ்தான், ருசியா, சீனா மற்றும் மங்கோலியா நாடுகளை இணைக்கிறது. இம்மலைத் தொடர்களில் காட்டுன் ஆறு, லிர்டிஸ் ஆறு மற்றும் ஓப் ஆறு உற்பத்தியாகிறது. அல்த்தாய் மலைத்தொடரின் பெரும் பகுதிகள் மங்கோலியா மற ...

                                               

கம்போடியாவின் புவியியல்

கம்போடியாவின் புவியியல் என்பது கம்போடிய நாட்டின் புவியியல் கூறுகளை விரிவாக அலசி அறிகின்ற ஒரு பகுதியாகும். தென்கிழக்கு ஆசியாவின் பிரதான நிலப்பகுதியில் காணப்படுகின்ற நாடுகளில் ஒன்று கம்போடியாவாகும். தாய்லாந்து, லாவோசு, வியட்நாம் தாய்லாந்து வளைகுடா ...

                                               

மேக்கொங் ஆறு

மேக்கொங் ஆறு உலகில் 11ஆம் மிக நீளமான ஆறு ஆகும். ஆசியாவிலும் 7ஆம் மிக நீளமான ஆறு. மொத்தத்தில் 4.350 கிமீ நீளம் கொண்டது. திபெத்தில் தொடங்கி சீனாவின் யுன்னான் மாகாணம், மியான்மார், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா, மற்றும் வியட்நாம் ஆகிய பிரதேசங்கள் வழி ...

                                               

அட்சன் விரிகுடா

அட்சன் விரிகுடா கனடாவின் கிழக்கு நடுப்பகுதியில் உள்ள விரிகுடாக் கடல் ஆகும். இது உலகின் நான்காவது மிகப்பெரும் கடல் ஆகும்; இதன் பரப்பு 316.000 சதுர மைல்கள். வடக்குக் கடலோரமும் மேற்கு கடலோரமும் நூனவுட்டிற்கு உரிமையானது. தெற்கு கடலோரம் மானிட்டோபாவிற் ...

                                               

கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம்

கனடிய ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் அல்லது பெரும்பாலான நேரங்களில் ஆர்க்டிக்குத் தீவுக்கூட்டம் கனடாவின் பெருநிலத்தின் வடக்கே உள்ள தீவுக் கூட்டங்களாகும். வட அமெரிக்காவின் வடகோடியில் ஆர்க்டிக்கு பெருங்கடலில் ஏறத்தாழ 1.424.500 km 2 550.000 sq mi பரப்பள ...

                                               

சர்ச்சில் நீர்வீழ்ச்சி

சர்ச்சில் நீர்வீழ்ச்சி என்பது ஒரு மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாகும். இது கனடாவில் உள்ள நியூஃபவுன்லாந்து மற்றும் லேப்ரடார் வழி பாய்கின்ற சர்ச்சில் நதிக்கரையில் உயரமான பகுதியில் அமைந்துள்ளது. இது கனடாவில் உள்ள மிகச்சிறந்த இயற்கை வளங்களின் ஒன்றாக கருதப் ...

                                               

நயாகரா அருவி

நயாகரா அருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரி ...

                                               

பாஃபின் விரிகுடா

பாஃபின் விரிகுடா, பாஃபின் தீவிற்கும் கிறீன்லாந்தின் தென்மேற்கு கடலோரத்திற்கும் இடையிலுள்ள வட அத்திலாந்திக்குப் பெருங்கடலின் கரையோரக் கடலாகும். இந்த விரிகுடா அத்திலாந்திக்குடன் டேவிசு நீரிணையாலும் லாப்ரடார் கடலாலும் இணைந்துள்ளது. குறுகிய நாரெசு நீ ...

                                               

பான்ஃப் தேசியப் பூங்கா

பான்ஃப் தேசிய பூங்கா கனடாவின் பழமையான தேசிய பூங்கா மற்றும் 1885 இல் நிறுவப்பட்டது ஆகும். இது 110–180 கிலோமீட்டர்கள், ராக்கி மலைகளில் அமைந்துள்ளது மேற்கு கால்கரி மற்றும் 145 கிலோமீட்டர்கள் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கல்கரி சர்வதேச விமான நிலையத்தி ...

                                               

லாப்ரடோர் மூவலந்தீவு

லாப்ரடோர் மூவலந்தீவு கனடாவின் கிழக்குப் பகுதியிலுள்ள பெரிய மூவலந்தீவு ஆகும். இதன் மேற்கே அட்சன் விரிகுடாவும் வடக்கில் அட்சன் நீரிணையும் கிழக்கில் லாப்ரடோர் கடலும் தென்கிழக்கில் செயின்ட் லாரன்சு வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. நியூஃபவுன்லாந்து ...

                                               

கல்லோனி வளைகுடா

கல்லாேனி வளைகுடா கிழக்கு ஈஜியனுக்கருகில் உள்ள கிரேக்கத் தீவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த வளைகுடாவின் நீளம் 21 கி. மீ. அகலம் 8 கி. மீ. இவ்வளைகுடாவின் முகப்பில் உள்ள 1.5 கி. மீ.ஆகும். இது ஏறத்தாழ 30கி. மீ. தொலைவு வரை பரவியுள்ளது.இந் ...

                                               

கினி மேட்டு நிலம்

கினி மேட்டு நிலம் என்பது தென்மேற்கு கினி நாட்டிலிருந்து வடக்கத்திய சியேரா லியோனி, லைபீரியா, வடமேல் கோட் டிவார் ஆகியவற்றினூடே பரந்து காணப்படும் தெற்கத்திய பூத்தா ஜல்லொன் மேட்டு நிலத்திலிருந்து விரிந்து காணப்படும் அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பாங்க ...

                                               

அமேடிக் விரிகுடா

அமேடிக் விரிகுடா கரிபியக் கடலில் உள்ள ஹோண்டுராஸ் வளைகுடாவின் உட்பகுதியாகும். இது வட கிழக்கிலுள்ள குவாத்தமாலாவிற்கும், தென்கிழக்கில் உள்ள பெலீசுக்கும் இடையில் அடங்குகிறது. இது குவாத்தமாலாவிலுள்ள சாண்டோ தோமாஸ் இடத்திலிருந்து வடமேற்காக 64 கி.மீ. வரை ...

                                               

ஆதி நதி (நகரம்)

ஆதி நதி எனபது கென்யத் தலைநகரம் நைரோபிக்கு அருகில் மச்சாகோஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். ஆதி நதி இந்நகரின் ஊடே பாய்வதால் இந்நகருக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. இந்நகரம் மவகோ எனவும் அழைக்கபடுகின்றது. அத்தி நதி நகரம் மாவோக்கோ நகராட்சி கவுன் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →