ⓘ Free online encyclopedia. Did you know? page 40



                                               

கீர்த்தி சக்கரம்

கீர்த்தி சக்கரம் போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் அசோகச் சக்கரத்திற்கு அடுத்த நிலையிலும் சௌர்யா சக்கரத்திற்கு மேல் நிலையிலும் உள்ள உயரிய விர ...

                                               

கோயா விருதுகள்

கோயா விருதுகள் ஸ்பெயின் நாட்டின் உயரிய தேசிய திரைப்பட விருதுகள் ஆகும். இந்த விருதுகள் ஸ்பெயின் நாட்டின் ஒளிப்பதிவு கலை மற்றும் அறிவியல் அகாடமி நிறுவப்பட்ட ஒரு வருடம் கழித்து 1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. முதல் விருது வழங்கும் விழா மார்ச் 16, 19 ...

                                               

சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்

சங்கீத நாடக அகாதமி கூட்டாளர், மேலும், சங்கீத நாடக அகாதமி ரத்ன சதஸ்ய என்ற மாண்புமிகு உறுப்பினர் பதவி சிறப்பான இந்திய நிகழ்த்து கலைக் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. எந்தவொரு நேரத்திலும் முப்பது நபர்கள் இருக்குமாறு இந்த உறுப்பினர் பதவிகள் சங்கீத நாட ...

                                               

சங்கீத நாடக அகாதமி விருது

சங்கீத நாடக அகாதமி விருது இந்தியாவின் இசை,நடனம்,நாடகக் கலைகளுக்கான தேசிய மன்றம் சங்கீத நாடக அகாதமியினால் நிகழ்த்துகலைகளில் சிறப்பான கலைஞர்களுக்குக் கொடுக்கப்படும் உயரிய விருதாகும். ஆண்டுக்கு 33 நபர்களுக்குத் தரப்படும் இவ்விருதில், 2010 நிலவரப்படி ...

                                               

சமூக உட்கட்டமைப்பில் புதுமையை புகுத்துவோருக்கான ஐ.இ.இ.இ விருது

சமூக உட்கட்டமைப்பில் புதுமையை புகுத்துவோருக்கான ஐ.இ.இ.இ விருது என்பது ஐஇஇஇ வழங்கும் தொழில்நுட்பத் துறை சார்ந்த விருதாகும். இதை ஐஇஇஇயின் இயக்குனர் குழுமம் 2011 முதல் வழங்குகிறது. சமூக உட்கட்டமைப்பை நிறுவுவதற்கும், அதன் வளர்ச்சிக்கும், புதுமையான வழ ...

                                               

சர்வோத்தம் யுத் சேவா பதக்கம்

சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் இந்தியாவின் மிக உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் மிக உயர்ந்தநிலையில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநில ...

                                               

சாகித்திய அகாதமி விருது

சாகித்திய அகாதமி விருது, சிறந்த இந்திய இலக்கிய படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1.00.000 ரூபாயும், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு ...

                                               

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது

சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது ஆண்டுதோறும் இந்தியாவில் அறிவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கும் இளம் அறிவியலாளர்களுக்கு "அறிவியல் தொழில் ஆய்வுக் கவுன்சில்" இனால் வழங்கப்படும் விருதாகும். இந்திய ரூபாயில் இரண்டு லட்சம் பணமுடிப்பு பரிச ...

                                               

சில்வெஸ்ட்டர் பதக்கம்

சில்வெஸ்ட்டர் பதக்கம் என்னும் பரிசை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் சொசைட்டி என்னும் அறிவியல் கழகம் கணிதவியலுக்காக 1901ல் இருந்து வழங்குகின்றது. இப்பரிசு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 1880களில் சாவிலியன் வடிவவியல் சிறப்புப் பேராசிரியராக இருந்த ஜ ...

                                               

சீசர் விருது

சீசர் விருது பிரான்சின் திரைப்படத்துறையின் தேசிய விருதாகும். 1975ஆம் ஆண்டில் முதல் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுக்கான நியமனங்களை திரைப்படக் கலை மற்றும் தொழில்நுட்ப அகாதமி தேர்ந்தெடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரியில் பாரிசில் உள்ள சாடெலெட் ...

                                               

சுப்பிரமணிய பாரதி விருது

சுப்பிரமணிய பாரதி விருது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்தி மொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இர ...

                                               

செம்மொழி விருது

செம்மொழி விருது என்பது, தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் சிறந்த தமிழ் அறிஞர்களுக்கு இந்திய நடுவண் அரசினால் வழங்கப்படும் விருதுகளுள் ஒன்றைக் குறிக்கும். இவ்விருதுகள் ஒவ்வொரு ஆண்டு ...

                                               

செவாலியே விருது

செவாலியே என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும். செவாலியே என்பது உயர் பெருமைக்குரியவர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருப்பதால ...

                                               

சேனா பதக்கம்

சேனா பதக்கம் இந்தியத் தரைப்படையின் அனைத்து மட்டத்திலும், "தரைப்படை செயற்பாட்டிற்கு முகனையான பங்காற்றிய, தங்கள் பணியில் ஈடுபாடும் வீரமும் கொண்ட வீரர்களுக்கு" வழங்கப்படுகிறது. வீரரின் மறைவிற்குப் பின்னர் வழங்கவும் இரண்டுக்கு மேற்பட்ட பதக்கங்களைப் ப ...

                                               

சௌர்யா சக்கரம்

சௌர்யா சக்கரம் போர்க்களத்தில் அல்லாது ஆற்றப்படும் அதிவீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற தியாகத்திற்காகவும் இந்தியப் படைத்துறையால் வழங்கப்படும் விருதுகளில் மூன்றாவது நிலையில் கீர்த்தி சக்கரத்திற்கு அடுத்த நிலையில் உள்ள உயரிய விருதாகும். சேனா பதக்கங ...

                                               

ஞானபீட விருது

ஞான பீட விருது என்பது இந்தியாவில்இலக்கியத்துக்காக வழங்கப்படும் ஒரு உயரிய விருது ஆகும். இந்த விருதை வழங்குபவர்கள் பாரதிய ஞானபீடம் என்ற பண்பாட்டு இலக்கியக் கழகமாகும். இவ்வறக்கட்டளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் சாகு சைனக் குடும்பத்தினரா ...

                                               

டத்தின்

டத்தின் என்பது மலேசியாவில் டத்தோ விருதைப் பெற்ற ஒருவரின் மனைவியை அழைக்கும் நன்மதிப்பு அடைமொழியாகும். கணவர் டத்தோ என்னும் விருதைப் பெற்றிருந்தால் மனைவிக்கு டத்தின் எனும் நன்மதிப்பு அடைமொழி வழங்கப்படுகிறது. அதே டத்தோ விருதை ஒரு பெண் தன் சேவைகளுக்கா ...

                                               

டத்தோ

டத்தோ என்பது, மலேசிய அரசாங்கம் வழங்கும் முக்கிய விருதுகளில் ஒன்றாகும். பாங்லிமா ஜாசா நெகாரா எனும் Panglima Jasa Negara விருதையும் பாங்லிமா செத்தியா டிராஜா எனும் Panglima Setia Diraja விருதையும், டத்தோ விருது என்று அழைக்கிறார்கள். 1965ஆம் ஆண்டில் ...

                                               

டெம்பிள்டன் பரிசு

டெம்பிள்டன் பரிசு என்று சுருக்கமாக அழைக்கப்படும், ஆன்மீக உண்மைகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்களின் வளர்ச்சிக்கான டெம்பிள்டன் பரிசு, ஆன்மிக விடயங்களை முன்னெடுத்துச் செல்லப் பாடுபடுபவர்களைக் கௌரவிக்குமுகமாகவும், ஊக்குவிப்பதற்காகவும் வழ ...

                                               

தங்க சேவல் விருதுகள்

தங்க சேவல் விருதுகள் சீனாவின் பிரதான நிலப்பரப்பில் வழங்கப்படும் திரைப்பட விருதுகள் ஆகும். 1981 இல் தொடங்கப்பட்ட இந்த விருதுகள் முதலில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டன. இந்த விருதின் பெயர் சீன சோதிடத்தின் சேவல் ஆண்டிலிருந்து வந்தது. விருது பெறுபவர்கள் தங ...

                                               

தாதாசாகெப் பால்கே விருது

தாதாசாகெப் பால்கே விருது இந்தியத் திரைப்படத்துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்காக இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதாகும். இவ்விருது, இந்திய திரைப்படத்துறையின் தந்தை எனக்கருதப்படும் தாதாசாகெப் பால்கே அவர்களின் பிறந்த நாள் நூற்றாண்டான ...

                                               

தியான் சந்த் விருது

தியான் சந்த் விருது இந்தியாவில் விளையாட்டுக்களில் சிறப்புமிகு வாழ்நாள் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் ஓர் விருதாகும். புகழ்பெற்ற வளைதடிப் பந்தாட்ட வீரரான தியான் சந்த் நினைவாக 2002 ஆம் ஆண்டு இந்த விருது நிறுவப்பட்டது. இவ்விர ...

                                               

திவான் பகதூர்

திவான் பகதூர் பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டம். இது ராவ் பகதூர் பட்டத்துக்கு அடுத்த உயரிய பட்டமாகும். இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு கொண்ட இந்தியர்கள் முன்னர் தங்களுக்கு வழங்கப்பட்ட இப ...

                                               

துரோணாச்சார்யா விருது

துரோணாச்சார்யா விருது 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவி ...

                                               

தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா

தேசிய திரைப்பட விருதுகள் இந்தியாவின் தொன்மையானதும் முதன்மையானதுமான விருதுகள் ஆகும். 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருதினை இந்திய அரசின் திரைப்பட விழாக்கள் இயக்கம் 1973ஆம் ஆண்டு முதல் நிர்வகித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தே ...

                                               

தேசிய வீரதீர விருது

இந்தியச் சிறாருக்கான தேசிய வீரதீர விருது ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசும் மற்றும் சிறார் நலத்திற்கான இந்திய மன்றமும் இணைந்து பல இடர்களின் இடையிலும் வீரமாகச் செயல் புரிந்த இந்தியச் சிறாருக்காக வழங்கப்படுகிறது. பதினாறு அகவைக்குட்பட்ட 24 சிறாருக்கு இந் ...

                                               

நவ சேனா பதக்கம்

நவ சேனா பதக்கம் இந்தியக் கடற்படை தனது கடற்படை வீரர்களின் வீரதீரச் செயல்களுக்காக வழங்கும் ஓர் விருதாகும். இது 1960ஆம் ஆண்டு சூன் 17 அன்று குடியரசுத் தலைவரால் நிறுவப்பட்டது. முகப்பு: இந்தப் பதக்கத்தின் முதன்மை விவரணங்கள் இது ஓர் உள்ளடங்கிய ஓரங்களை ...

                                               

நீல டிராகன் திரைப்பட விருதுகள்

நீல டிராகன் திரைப்பட விருதுகள் என்பது ஒவ்வொறு ஆண்டும் தென் கொரியாவில் வழங்கப்படும் விருதுகளாகும். இது ஸ்போர்ட்சு சோசன் நிறுவனத்தால் தென் கொரிய திரைப்படங்களின் சாதனைகளுக்கு வழங்கப்படும் விருது ஆகும். நீல டிராகன் திரைப்பட விருதுகள் வழங்கும் நிறுவனம ...

                                               

நெபுலா விருது

நெபுலா விருதுகள் ", ஆண்டுதோறும் ஐக்கிய அமெரிக்காவில் பதிப்பிக்கப்பெறும் அறிவியல் புனைவு மற்றும் கனவுருப் புனைவுப் படைப்புகளில் மிகச்சிறந்த படைப்புகளுக்கு வழங்கப்படும் விருதாகும். இவ்விருதுகள், இலாபநோக்கற்ற தொழில்சார் அறிவியல் புனைவு மற்றும் கனவுர ...

                                               

நோபல் பரிசு

நோபெல் பரிசு அல்லது நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் ...

                                               

பத்ம பூசண்

பத்ம பூசண் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு விருது. இது முதன் முதலில் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. இது இந்திய அரசால் வழங்கப்படும் விருதுகளில் பாரத ரத்னா, பத்ம விபூசண் ஆகிய உயரிய விருதுகளுக்கு அடுத ...

                                               

பத்ம விபூசண்

பத்ம விபூஷண் என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது ஆகும். பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதல் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ...

                                               

பத்மசிறீ

பத்மசிறீ என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் நான்காவது உயரிய குடியியல் விருது. கலை,கல்வி,தொழில்,இலக்கியம்,அறிவியல்,விளையாட்டு,சமூக சேவை மற்றும் பொதுவாழ்வில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்கு பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படு ...

                                               

பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது

பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக் ...

                                               

பரம் விசிட்ட சேவா பதக்கம்

பரம் விசிட்ட சேவா பதக்கம் இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்பட ...

                                               

பரம வீர சக்கரம்

பரம் வீர் சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய படைவீரர்களுக்கான இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இந்த விருது மரணத்திற்கு பின்பும், பெரும்பாலும் அவ்வாறே நிகழ்கின்றது, கொடுக்கக்கூடியது. இந்தி மொழிய ...

                                               

பரிசுகள், பதக்கங்கள் மற்றும் விருதுகளின் பட்டியல்

பிரபல பரிசுகள், பதக்கங்கள், மற்றும் விருதுகள் என்பனவற்றின் பட்டியல் கிண்ணங்கள், சுற்றுக் கோப்பைகள், கோப்பைகள், படிகள் மற்றும், அரச அலங்காரங்கள் முதலியன உட்பட.

                                               

பல்சான் பரிசு

பல்சான் பரிசு என்பது பன்னாட்டு பல்சான் பரிசு நிறுவனம் ஆண்டுதோறும் மானிடவியல், சமூகவியல், பண்பாடு, மற்றும் அமைதி ஆகிய துறைகளில் நான்கு புகழ் பெற்றவர்களுக்கு வழங்கும் ஒரு பணப்பரிசாகும். ஆண்டு தோறும் இந்நிறுவனம் கூடி அடுத்த ஆண்டுக்கான விருதாளர்களையு ...

                                               

பாரத ரத்னா

இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பொதுச்ச ...

                                               

புலிட்சர் பரிசு

புலிட்சர் பரிசு என்பது, ஊடகவியல், இணைய ஊடகவியல், இலக்கியம், இசையமைப்பு என்பவற்றுக்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்படும் ஒரு விருது ஆகும். இது இத்துறைகளுக்கான மிக உயரிய விருதாகக் கருதப்படுகின்றது. இது நியூ யார்க் நகரத்தில், கொலம்பியா பல்கலைக்கழகத் ...

                                               

பொன்னாடை

பொன்னாடை என்பது விருதுகளுடன் மற்றும் சிறப்புப் பாராட்டுகளின் போது போர்த்தப்படும் மேற்துண்டாகும். இது மதிப்பு உயர்ந்த துணியால் செய்யப்பட்டிருக்கும். விலைமதிப்பற்ற பணி மற்றும் பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில் இது போர்த்தப்படுகின்றது. "பொன்னாடை போ ...

                                               

மகா வீர சக்கரம்

மகா வீர சக்கரம் எதிரிப்படைகளிடம் மிக உயர்ந்தளவு வீரதீரத்தையும் தன்னலமற்ற தியாகத்தையும் காட்டிய இந்தியப் படைவீரர்களுக்கான இந்தியப் படைத்துறையின் இரண்டாவது மிக உயரிய விருதாகும். இவ்விருது போர்க்களத்தில் தரையிலோ, கடலிலோ வானிலோ வீரமரணம் அடைந்த படைவீர ...

                                               

மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது

மகாபண்டித் ராகுல் சாங்கிருத்யாயன் விருது இந்தி மொழியில் பயண இலக்கியத்தில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இந்திய அரசின் மனிதவளத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் கேந்திரிய இந்தி சன்ஸ்தான் வழங்கும் விருதாகும். இந்தி செவி சம்மான் என்றும் ராகுல் சாங்கிர்த் ...

                                               

மார்க்கோனி விருது

மார்கோனி விருது மார்கோனி அறக்கட்டளை மூலம் தகவல்தொடர்பு மேம்பாடுகள் தொடர்பான பங்களிப்பை அங்கீகரித்து ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் விருது ஆகும். இப்பரிசு இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவரும் வானொலியின் முன்னோடியுமான மார்க்கோனியின் பெயரில் அவர் ...

                                               

மான் புக்கர் பரிசு

புக்கர் பரிசு அல்லது புனைவுகளுக்கான மான் புக்கர் பரிசு, ஆங்கில மொழியில் எழுதப்படும் சிறந்த முழுநீள புதினங்களுக்கு வழங்கப்படும் பரிசாகும். பொதுநலவாய நாடுகளை அல்லது அயர்லாந்துக் குடியரசைச் சேர்ந்தவர்களால் எழுதப்படும் புதினங்களுக்கே இப்பரிசு வழங்கப் ...

                                               

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது

முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள கேந்திரிய இந்தி சன்சுதான் இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக் ...

                                               

யுத் சேவா பதக்கம்

யுத் சேவா பதக்கம் இந்தியாவின் போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழ ...

                                               

யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது

யுனெஸ்கோ/கிலெர்மோ கானோ உலக பத்திரிகை சுதந்திர விருது, என்பது உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகையாளர், அமைப்பு, அல்லது ஒரு நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வ ...

                                               

ரமோன் மக்சேசே விருது

ரமோன் மக்சேசே விருது ராக்பெல்லர் சகோதரர்கள் நிதியம் பொறுப்பாளர்களால் ஏப்ரல் 1957இல் நிறுவப்பட்டது. பிலிப்பைன்ஸ் அரசின் உடன்பாட்டுடன் அந்நாட்டு அதிபர் மறைந்த ரமோன் மக்சேசே நினைவாகவும், அவரது அரசியல் நேர்மை, மக்கள் சேவை இவற்றை காட்டாக வளரும் நாடுகள ...

                                               

ராபர்ட் கோபா தங்க விருது

ராபர்ட் கோபா தங்க விருது பிரசுரமான சிறந்த புகைப்படத்திற்கு வழங்கப்படும் விருது ஆகும். இவ்விருது வருடம் தோறும் ஓவர்சீஸ் பிரஸ் கிளப் ஆஃப் அமெரிக்கா என்ற அமைப்பால் வழங்கப்படுகிறது. ராபர்ட் கோபா எனும் புகைப்பட நிபுணரை கவுரவிக்கும் பொருட்டு இவ்விருது ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →