ⓘ Free online encyclopedia. Did you know? page 401



                                               

அர்குன் ஆறு (ஆசியா)

அர்குன் ஆறு ; இது, 1.621 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆறும் அமுர் ஆறும் சேர்ந்து கிழக்கு சீனா - இரசியா எல்லையின் பகுதியாக அமைந்துள்ளன. இந்த ஆற்றின் மேல் பகுதி, சீனாவில் ஹைலர் ஆறு என அழைக்கப்பபடுகின்றது. அமுர் ஆற்றினை அடையும்வரையிலான அர்குன் ஆற ...

                                               

அருண் ஆறு, சீனா - நேபாளம்

அருண் ஆறு ; நேபாளத்தில் அமைந்துள்ள கோசி அல்லது சப்த கோசி ஆற்றின் ஒரு பகுதியான இது, எல்லை கடந்து பாயும் ஆறாகும். சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிராந்தியத்தில் உருவாகும் இந்த அருண் ஆற்றை, அப்பகுதியில் புங் சு அல்லது பம்-சு என அழைக்கப்படுகிறது.

                                               

ஆமூ தாரியா

ஆமூ தாரியா ஆறு அல்லது ஆக்சஸ் ஆறு Amu Darya or Oxus இது நடு ஆசியாவின் நீண்ட ஆறாகும். ஆமூ தாரியா ஆறு, ஆப்கானித்தானின் தூரக் கிழக்கில் உள்ள பாமிர் மலைகளிலிருந்து உருவாகி, ருசியாவின் அமூர் மாகாணம், துருக்மேனிஸ்தானின் கைசுல் கும் Kyzyl Kum பாலைவனத்தின ...

                                               

இர்டிஷ் ஆறு

இர்டிஷ் ஆறு என்பது உருசியா, சீனா மற்றும் கஜகஸ்தானில் பாயும் ஒரு ஆறாகும். இது ஓப் ஆற்றின் பிரதான துணை ஆறாகும். இந்த ஆற்றின் மூலமானது மங்கோலியாவின் எல்லைக்கு அருகில் உள்ள துங்காரியாவில் சீனாவின் சிஞ்சியாங்கின் வடக்கு பகுதி மங்கோலியன் அல்தாயில் உள்ள ...

                                               

கமலா ஆறு

கமலா நதி நேபாள நாட்டில் உருவாகி இந்தியாவில் உள்ள பீகார் மாநிலத்தின் வழியாக பாய்கிறது. இந்த ஆறு நேபாளத்திலுள் சிந்துலி மாவட்டத்தில் சவ்வுரி மலைத் தொடரில் சுமார் 3900 அடியின் மேல் உருவாகிறது. இது தெற்கு திசையில் உள்ள கமலா கோஜ் வழியாக பாய்கிறது. கமல ...

                                               

கன்காய் ஆறு

கன்காய் ஆறு இரு பிரதேசங்களின் எல்லையின் ஊடாக பயணிக்கும் ஆறு ஆகும். இது நேபாளத்தின் இலாம் மற்றும் ஜாபா வழியாக வடக்கிலிருந்து தெற்காகப் பாய்கிறது. நேபாளம் முழவதிலும் வாழும் பல இலட்சக்கணக்கான இந்துக்களின் புனித ஆறாக இது திகழ்கிறது. இலாம் குன்றுப்பகு ...

                                               

கான் ஆறு (கொரியா)

கான் நதி இது தென்கொரியாவில் உள்ள ஒரு முக்கிய மான நதி மற்றும் இது கொரிய தீபகற்ஞத்தில் நான்காவது நீளமான நதி.கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மலைகளின் இரண்டு சிறிய ஆறுகளாக இந்த நதி தொடங்குகிறது, பின்னர் இது நாட்டின் தலைநகரான சியோலுக்கு அருகே இணைகிறது. கா ...

                                               

கொலிமா ஆறு

கொலிமா ஆறு சைபீரியாவின் வடகிழக்குப் பகுதியில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இதன் வடிநிலப்பகுதியானது சகா குடியரசு, சுகோத்கா தன்னாட்சி வட்டாரம், மற்றும் ருசியாவின் மகதான் மாகாணம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும். குலு ஆறு சங்கமிக்கும் இடத்தில் இது தொடங்குகி ...

                                               

சத்லஜ் ஆறு

சத்லஜ் ஆறு பஞ்சாபில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். கயிலை மலைக்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்று ...

                                               

தாரீம் ஆறு

தாரீம் ஆறு, சமஸ்கிருதத்தில் சீதா என அழைக்கப்படும் ஆறானது சீனாவில் சிஞ்சியாங்கில் பாயும் ஆறு ஆகும். இந்த ஆறு தாரீம் வடிநிலத்தின் முதன்மையான ஆறு ஆகும். மத்திய ஆசியாவின் தக்கிலமாக்கான் பாலைவனம் பகுதியில் தியான் சான் மற்றும் குன்லுன் மலைத்தொடர்களுக்க ...

                                               

பிரம்மபுத்திரா ஆறு

பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய வற்றாத ஜீவநதிகளில் ஒன்றாகும். இந்நதி திபெத்திலுள்ள கயிலாய மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகள ...

                                               

மா ஆறு

மா ஆறு ஆசியாவில் வடகிழக்கு வியட்நாமில் உற்பத்தியாகும் ஒரு ஆறு ஆகும். இந்த ஆறு வியட்நாம் மற்றும் லாவோஸில் 400 கி.மீ தொலைவுக்குஓடி பின்னர் மீண்டும் வியட்நாமுக்குள் புகுந்து டோன்கின் வளைகுடாவில் கடலில் கலக்கிறது. மா ஆற்றின் மிகப்பெரிய துணை ஆறுகளாக ச ...

                                               

அல் அசர் மலைத்தொடர்

அல் அசர் மலைத்தொடர் தென்மேற்கு ஆசியாவில் உள்ள வடகிழக்கு ஓமான், மற்றும் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கிழக்கு ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் ஊடே அமைந்துள்ள இது, கிழக்கு அரேபிய தீபகற்பத்தில் உள்ள மிக உயர்ந்த மலைத்தொடரா ...

                                               

அல்போர்சு மலைத்தொடர்

அல்போர்சு மேலும், அல்புர்சு, எல்புர்சு அல்லது எல்பர்சு என்றும் உச்சரிக்கப்படுகிறது. மேற்காசிய நாடான ஈரானின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடரான இது, கிட்டத்தட்ட மேற்கு காசுப்பியன் கடல் மற்றும் தெற்கு கடலோர பகுதியிலுள்ள அசர்பைஜான் எல ...

                                               

காக்கசஸ் மலைத்தொடர்

காக்கசஸ் மலைத்தொடர் ஐரோவாசியாவில் கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் நடுவில் அமைந்த மலைத்தொடர். காக்கசஸ் மலைத்தொடரில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பெரும் காக்கசஸ் மலைத்தொடர், கருங்கடலின் வடகிழக்கு எல்லையில் சோச்சியிலிருந்து பாகு அருகில் காஸ்பியன் கட ...

                                               

குன்லுன் மலைத்தொடர்

குன்லுன் மலைத்தொடர் ஆசியாவிலுள்ள மிக நீண்ட மலைத்தொடர்களினல் ஒன்றாகும். இம்மலைத்தொடர் 3000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமான நீளமுடையது. விரிவான நோக்கில் பார்க்கும் போது, டாரிம் வடிநிலத்திற்குத் தெற்கில், திபெத்திய பீடபூமியின் வடக்கு எல்லை வரை நீண்டு வ ...

                                               

சயான் மலைத்தொடர்

சயான் மலைத்தொடர் அல்லது சயன் மலைகள் கோக்மேன் மலைத்தொடர் என அழைக்கப்பட்ட இம்மலைத் தொடர், வடக்கு ஆசியாவின் தெற்கு சைபீரியா, மற்றும் வடக்கு மங்கோலியா உள்ளிட்ட அகண்டப் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதி, கடந்த காலத்தில், மங்கோலியா மற்றும் ...

                                               

சுலைமான் மலைத்தொடர்

சுலைமான் மலைத்தொடர், இந்து குஷ் மலை அமைப்புகளில் தெற்கில் நீண்டுள்ள இது, ஜாபுல், கந்தகார், மற்றும் ஆப்கானித்தான் பகுதியில் அமைந்துள்ள லொயா பாகிடா, மற்றும் தெற்கு நடுவண் நிர்வாகத்தின் பழங்குடிப் பகுதிகளான தெற்கு வசீரிஸ்தான் மற்றும் அதன் எல்லைப் பக ...

                                               

தியான் சான்

தியான் சான் அல்லது தியன் ஷான், மற்றும், பொதுவாக ஹெவன் மலை அல்லது பரலோக மலை எனும் பெயர்களில் உள்ளூர்வாசிகள் அழைக்கப்படும் இது, நடு ஆசியாவில் அமைந்துள்ள மலைத்தொடர்களில், 7.439 மீட்டர் உயரத்தில் உள்ள "ஜெங்கிஷ் சோக்குசு" என்னும் ஒரு பெரிய மலை அமைப்பி ...

                                               

பிற்ரன்

பிற்ரன் இங்கிலாந்தின் தென்மேற்கு மாவட்டங்களில் ஒன்றான தெற்கு குளொஸ்டர்சயரில் பிரிஸ்டல் நகருக்கு கிழக்குப் பக்கத்தில் பாய்ட் ஆற்றை ஒட்டி உள்ள ஒரு சிறிய கிராம மற்றும் சிவில் திருச்சபை ஆகும். 2011ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இங்குள்ள மக்கள்தொகை 9.307 ...

                                               

ஐஸ்கார்த் அருவி

ஐஸ்கார்த் அருவிகள் என்பது மூன்று நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கியது ஆகும். இது வனப்பகுதி மற்றும் விளைநிலங்களால் சூழப்பட்டுள்ள இந்த நீர்வீழ்ச்சி இங்கிலாந்தின் யார்க்ஷயர் டேல்ஸின் அருகே உள்ள ஐஸ்கார்த் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மூன்ற ...

                                               

-ஆபாத்

-ஆபாத் என்பது மேற்கு, மத்திய, தெற்காசிய நகரங்கள் சிலவற்றின் பெயர்களின் பின்னொட்டாக வரும் பாரசீக மொழிச் சொல்லாகும். இதற்கு ābād, "உழுது பண்படுத்திய இடம்" எனப் பொருள். ஊர்களின் பெயர்கள் பொதுவாக அவ்வூரின் நிறுவனர் அல்லது புரவலரின் பெயருடன் இணைக்கப்ப ...

                                               

இடப்பெயர் ஆய்வு

இடப்பெயர் ஆய்வு என்பது, இடங்களின் பெயர்கள், அவற்றின் தோற்றம், பொருள், பயன்பாடு, வகைப்பாடு என்பவை பற்றி ஆய்வு செய்யும் துறையாகும். இது பொதுவான எல்லா வகையான பெயர்களையும் பற்றி ஆராயும் பெயராய்வுத் துறையின் ஒரு பகுதியாகும். இடப்பெயர் என்பது ஒரு ஊர், ...

                                               

ஊர்ப்பெயர் அமைப்பு

பொதுவாக ஊர்ப்பெயர்களின் அமைப்பு ஒரு ஒழுங்கு முறையில் இருப்பதை அவதானிக்கலாம். பெரும்பாலான ஊர்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளன. சென்னை, மாந்தை, முசிரி போன்று ஒற்றைச் சொல்லிலான ஊர்ப்பெயர்களும் உள்ளன. இரண்டு பகுதிகளைக் கொண்ட ஊர்ப்ப ...

                                               

மட்டக்களப்பு மாவட்ட இடப்பெயர்கள்

இலங்கையின் கிழக்கே நீர்வளமும், நிலவளமும் பெற்றுச் சிறந்த நெற்களஞ்சியமாகத் திகழும் நாடு மட்டக்களப்பு. இது திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியதாக அண்மைக்காலம் வரை கிழக்குப் பிரதேசம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மகாவலி கங்கை ...

                                               

ஆக்வாட்சு (ஆரி பாட்டர்)

ஆக்வாட்சு எனச் சுருக்கமாக அழைக்கப்படும், ஆக்வாட்சு மந்திரவாத மற்றும் மந்திரவாதிப் பள்ளி என்பது ஆரி பாட்டர் தொடரில் காணப்படும் பதினொன்று தொடக்கம் பதினெட்டு வரையான வயது எல்லையைக் கொண்ட மாணவர்களுக்கான மந்திரங்களைக் கற்றுக்கொடுக்கும் கற்பனைப் பிரித்த ...

                                               

திருத்துறையூர்

இவ்வூரானது மாவட்டத் தலைநகரான கடலூரில் இருந்து 31 கி.மீ தொலைவிலும், அன்னங்அண்ணாகிராமத்தில் இருந்து 4 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 185 கி.மீ தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 956 வீடுகள் உள ...

                                               

2017 ஆகூங்க் எரிமலை வெடிப்பு

2017 ஆம் ஆண்டில்,இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் ஆகூங்க் மலையில் உள்ள எரிமலையானது கடுமையாக வெடித்து எரிமலைக் குழம்பைக் கக்ககத் தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். வான்வழிப் போக்குவரத்தில் சீர்குலைவும் ...

                                               

வங்காளதேச நிலச்சரிவுகள், 2017

வங்கதேச நாட்டின் ரங்கமதி, சிட்டகொங் மற்றும் பந்தர்பன் மாவட்டப் பகுதிகளில் 12 ஜூன் 2017 அன்று பெய்த கனமழைக்குப் பின்னர் நிகழ்ந்த நிலச்சரிவின் காரணமாக பொதுமக்கள் 156 பேர் மரணமடைந்தனர். இப்பகுதிகள் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளாகும். மீட்புப்பணியில் ...

                                               

இறப்பு எண்ணிக்கை அடிப்படையில் இயற்கை பேரழிவுகளின் பட்டியல்

இயற்கைப் பேரழிவு என்பது இயற்கையாக நிகழும் இடையூறுகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பதாகும்., இந்தப் பேரழிவால் மிகையான அளவில் பொருட்சேதம், உயிர்ச்சேதம், ஏற்படுவதுடன் சுற்றுச்சூழலும் விவரிக்க இயலாத அளவிற்கு சேதமடைகிறது.

                                               

1997 இந்தோனேசிய காட்டுத்தீ நிகழ்வுகள்

1997 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் நிகழ்ந்த காட்டுத்தீ நிகழ்வுகள் என்பது 1997 ஆம் ஆண்டு தொடங்கி 1998 ஆம் ஆண்டு வரை நீடித்த காட்டுத்தீ நிகழ்வுகளைக் குறிக்கும். கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உள்ள வரலாற்றுப் பதிவுகளின் படி பெரிய காட்டுத்தீ நிகழ்வுகளில் ...

                                               

2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை

2019-20 ஆஸ்திரேலிய புதர்த்தீ பருவநிலை என்பது 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரையில் ஆஸ்திரேலியா நாடு தழுவிய குறிப்பாக தென்கிழக்குப் பகுதியில் ஏற்பட்டு வரும் காட்டுத்தீ வகையாகும். 2020ஆம் ஆண்டு சனவரி மாதம் 14ஆம் நாள் வரையில் தோராயமாக 18.6 ...

                                               

சூறாவளி

சூறாவளி பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுக ...

                                               

1940 பசிபிக் சூறாவளிப்பருவம்

1940 பசிபிக் சூறாவளிப்பருவம் இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில் ஹொங்கொங் மற்றும் பிலிப்பீன்சு ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வீசிப் பேரிடரை ஏற்படுத்திய சூறாவளி குறித்து வளிமண்டலவியல் பதிவுகளில் பதியப்பட்ட ஒரு நிகழ்வு ஆகும். பசிபிக் பெருங்கடலில் 4 ...

                                               

1970 போலா புயல்

1970 போலா புயல், 1970 ஆம் ஆண்டு நவம்பர் 12 அன்றைய கிழக்கு பாக்கிஸ்தான் பகுதிகள் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்கத்தைத் தாக்கிய பேரழிவுகரமான சூறாவளி ஆகும்.

                                               

ஐரீன் சூறாவளி (2011)

ஐரீன் சூறாவளி என்பது அமெரிக்காவின் கிழக்கு கரையோரபிரதேசங்களுக்கூடாக நகர்ந்து 2011 ஆகத்து இறுதிப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்திய சூறாவளியைக் குறிக்கும். அட்லாண்டிக் பெருங்கடலில் தோன்றிய ஐரீன்" எனப்பெயரிடப்பட்ட இந்த சூறாவளி 1985ல் அமெரிக்காவைத்தாக் ...

                                               

கேப் வேர்டே வகை சூறாவளி

கேப் வேர்டே வகை சூறாவளி என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கேப் வேர்டே தீவுகளுக்கு அண்மையில் தொடங்கும் ஒருவகை அத்திலாந்திக் சூறாவளியாகும். பொதுவாக ஒரு சூறாவளி பருவத்தில் இரண்டு கேப் வேர்டே வகை சூறாவளிகள் ஏற்படும். இவ்வகையான சூறாவளிகள் தரைத்தட் ...

                                               

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல்

சபீர் சிம்சன் சூறாவளித் தரப்படுத்தல் என்பது "அயனமண்டலத் தாழமுக்கம்", "அயனமண்டலப் புயல்" என்பவற்றைவிட வீரியம் கூடி சூறாவளியாக மாறும் புவியின் மேற்கு அரைக்கோளத்தில் ஏற்படும் அயனமண்டல சுழல்காற்றுகளைத் தரப்படுத்தும் முறைமையாகும். இம்முறைமை சூறாவளிகளை ...

                                               

சூறாவளி ஆண்ட்ரூ

சூறாவளி ஆண்ட்ரூ,1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவைத் தாக்கியது. அந்த மாநிலத்தைத் தாக்கிய மிகுந்த அழிவுகரமான சூறாவளி. இது 5வது வகையைச் சார்ந்த அட்லாண்டிக் சூறாவளி ஆகும். அமெரிக்காவில் கரையை கடந்த சூறாவளிகளில் அதிக செலவை ஏற்பபடுத்தியது. 2005 ஆம ...

                                               

சூறாவளி ஈசாக்கு (2012)

சூறாவளி ஈசாக்கு என்பது மேற்கு புளோரிடா பன்கன்டல், அலபாமா, மிசிசிப்பி, லூசியானா உள்ளிட்ட அமெரிக்காவின் தென் குடா கரையினை தாக்கிய புயல் தாழமுக்கமாகும். 2012 அத்திலாந்திக் சூறாவளி காலநிலையில் ஒன்பதாவது சூறாவளியும், ஒன்பதாவது பெயரிடப்பட்ட புயலுமாகிய ...

                                               

சூறாவளி ஐலா

சூறாவளி ஐலா என்பது 2009 ஆம் ஆண்டில் வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட இரண்டாவது வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது இந்தியாவின் கொல்கத்தாவின் தெற்கே 950 கிலோமீட்டர்கள் தொலைவில் 2009 மே 21 ஆம் நாள் உருவாகியது. அடுத்த இரு நாட்களில் மே 23 இல் அ ...

                                               

சூறாவளி நர்கீஸ்

சூறாவளி நர்கீஸ் என்பது மியான்மாரில் மே 2008 இல் வீசிய கடும் சூறாவளியைக் குறிக்கும். இச்சூறாவளியின் தாக்கத்தால் மியான்மாரில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் குறைந்தது 22.500 பேர் கொல்லப்பட்டதாகவும் அறியப்படுகின்றது. நர்கீஸ் மியான்மாரைத் தாக்கும் முன்னர ...

                                               

சூறாவளி மகாசென் (2013)

சூறாவளிப் புயல் மகாசென் என்பது ஒப்பீட்டளவில் பலங்குறைந்த அயனமண்டலச் சூறாவளி ஆகும். இது தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த ஆறு நாடுகளில் சேதங்களை உண்டுபண்ணியுள்ளது. வங்காள விரிகுடாவின் கிழக்காக குறைந்த காற்றழுத்தத்துடன் சிறயளவில் உரு ...

                                               

சூறாவளி யாசி, 2011

சூறாவளி யாசி என்பது ஆஸ்திரேலியாவின் குயின்சுலாந்து மாநிலத்தைத் தாக்கவிருக்கும் ஒரு வெப்பவலயச் சூறாவளி ஆகும். இது பிஜிக்கு அருகே தாழ் வெப்பவலயப் பகுதியில் 2011 சனவரி 26 இல் தோன்றியது. சூறாவளி யாசி சனவரி 31 ஆம் நாள் மாலை 5 மணியளவில் தரம் 3 இல் இருந ...

                                               

சூறாவளி ஜுவான்

சூறாவளி ஜுவான் என்பது கனடாவின் தெற்குப் பகுதியை செப்டம்பர் 2003இல் தாக்கிய மிகவும் முக்கியமானதொரு சூறாவளி ஆகும். ஜுவான் பெர்முடாவின் தென்கிழக்கில் செப்டம்பர் 24, 2003இல் உருவாகியது. இது பின்னர் படிப்படியாக உக்கிரமடைந்து செப்டம்பர் 27இல் இரண்டாம் ...

                                               

சூறாவளி ஹையான்

சூறாவளி ஹையான் என்பது 2013 இல் பிலிப்பீன்சு நாட்டை தாக்கிய வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். அமைதிப் பெருங்கடலில் 2013 நவம்பர் 2 அன்று உருவான இப்புயல் 2013 நவம்பர் 8 அன்று பிலிப்பின்ஸ் நாட்டின் மத்தியத் தீவான சமரில் அதிகாலை 4.40 மணியளவில் தாக்கியது.

                                               

பற்றீசியா சூறாவளி

பற்றீசியா சூறாவளி மேற்கு மெக்சிக்கோவை தாக்கும் செயற்பாட்டிலுள்ள, வலிய ஆனால் வலுவிழந்து வருகின்ற, வெப்ப மண்டலச் சூறாவளி ஆகும். இது அண்மைக்காலங்களில் மேற்கு அரைக்கோளத்தில் வளிமண்டல அழுத்தம் பொறுத்த மட்டில் வீசிய மிகவும் வலிதான வெப்பமண்டலச் சூறாவளி ...

                                               

நிலச்சரிவு

நிலச்சரிவு அல்லது மண்சரிவு என்பது ஒரு புவியியல் நிகழ்வு ஆகும், பெரும் பாறைத் துகள்கள் சிதைவடைந்து கீழே விழுதல் அல்லது சரிவடைவது நிலச்சரிவாகும். அல்லது பாறைகள் விழுதல், சாய்வுகள் மிகவும் ஆழமாக உருக்குலைதல், ஆழமற்ற குப்பைகள் பறத்தல் போன்ற பல்வேறுபட ...

                                               

கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு

கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு வட ஒசேத்தியாவில் உள்ள கழ்பேக் மலைமுகட்டின் வடக்கு சாய்வில் நிகழ்தது, உருசியாவின் கொல்கா பகுதியில் 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் திகதி பனியாறு பொறிவைத் தொடர்ந்து அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.780 மீட்டர் உயரத்த ...

                                               

1679 ஆர்மீனியா பூகம்பம்

|countries affected= யெரவான் மாகாணம், சபாவிட் ஈரான்|casualties=7.600}} 1679 ஆர்மீனியா பூகம்பம் யெரவன் பூகம்பம் அல்லது கார்னி பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது ஜூன் 4 அன்று ஆர்மீனியாவின் யெரெவன் பகுதியிலும், பின்னர் சஃபாவிட் ஈரானின் ஒரு பகுதியிலும ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →