ⓘ Free online encyclopedia. Did you know? page 41



                                               

மூக்குப்பொடி

மூக்குப்பொடி என்பது போதை தரும் புகையிலை கலந்த பொடி. இது சுண்ணாம்பு, புகையிலை, நெய் மற்றும் சில வாசனைப் பொருட்கள் சேர்க்கப்பட்ட கலவை. இதை உபயோகிப்போர் இப்பொடியைத் தங்கள் விரல்களுக்கிடையில் வைத்து மூக்கின் வழியாக மூச்சுப்பாதையில் இதை நன்கு உள்ளிழுப ...

                                               

வெண்சோறு

வெண்சோறு என்பது பிறருக்கு அளித்து உண்ணும் வெண்ணிற அரிசியால் சமைக்கப்பட்ட உணவு. இதனை இல்லத்தார் உண்ணின் அது சோறு. பிறருக்கு வழங்கின் அது "வெண்சோறு". இலக்கிய ஆட்சிகள் இதனைத் தெரிவிக்கின்றன. செல்வச் செழிப்பு மிக்க குடிமக்களும், ஏழைகளும் இதனை மற்றவர் ...

                                               

அலெக்சாந்தர்

சுசித்ரா அலெக்சாந்தர், இலங்கைத் துடுப்பாட்டக்காரர்

                                               

குடிப்பெயர்

குடிப்பெயர் என்பது ஒருவன் பிறந்த இடத்தின் பால் வைக்கப்படுவது ஆகும். இவை உயர்திணைக் கூறிய பெயர்களில் ஒன்று. சங்ககால மூவேந்தர்களான சேர, சோழர், பாண்டிய வேந்தர்கள் தங்களின் பெயரோடு இக்குடிப்பெயரையும் ஒட்டாகச் சேர்த்துக்கொண்டனர்.

                                               

தியேகோ

                                               

பாலசுப்பிரமணியம்

பாலசுப்பிரமணியம் அல்லது பாலசுப்பிரமணியன் என்பது தென்னிந்தியா மற்றும் இலங்கையில் ஆண்களின் பெயராகும். தென்னிந்தியாவில் பாரம்பரியமாக ஆண்களும் பெண்களும் பாலசுப்பிரமணியன் என்பதை குடும்பப் பெயராகப் பயன்படுத்துகின்றனர். பாலசுப்ரமணியம் என்னும் சொல்லானது ...

                                               

பெயர்

பெயர் என்பது ஓர் உயிரியையோ உயிரற்ற பொருளையோ அடையாளப்படுத்துவதற்காக உபயோகப்படுத்துவதாகும். ஒருவரையோ ஒரு குழுமத்தையோ ஒரு பெயர் அடையாளப்படுத்தும்.

                                               

பொருள்சார் பண்பாடு

பொருள்சார் பண்பாடு என்பது, மக்களுக்கும் அவர்களால் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்ட பொருட்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த பல்துறை ஆய்வுப்புலம் ஆகும். இந்த ஆய்வுப்புலம் அப்பொருட்களின் செய்முறை, வரலாறு, பாதுகாப்பு, அவை குறித் ...

                                               

டிக்கி

மாவோரி தொன்மவியலில், டிக்கி என்பது தூமட்டுங்கா அல்லது தானே என அழைக்கப்படும் கடவுளால் படைக்கப்பட்ட முதல் மனிதன் ஆகும். அவன் மரிகோரிக்கோ என்ற முதலாவது பெண்ணை ஒரு குளத்தில் கண்டான், அவள் மூலம் ஐன்-கோ-அட்டாட்டா என்பவனின் தந்தையானான். பொதுவாக, டிக்கி ...

                                               

உயிர் வரின்

தமிழில் சொல்லோடு சொல் புணரும்போது சில நிலைமொழிச் சொற்கள் வருமொழியில் உள்ள முதல் எழுத்து உயிராக இருக்கும்போதும், மெய்யாக இருக்கும்போதும் சில மாற்றங்களைப் பெறுகின்றன. இவை பண்டைய இலக்கிய ஆட்சியில் மரபாகக் கடைப்பிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை இலக்கண நூலார ...

                                               

புத்தாண்டுத் தீர்மானம்

புத்தாண்டுத் தீர்மானம் என்பது புத்தாண்டின்போது, ஒருவர் புதிய ஆண்டில் ஒருவர் ஏதவது ஒன்றைச் செய்வதாகவோ கடைப்பிடிப்பதாகவோ உறுதி எடுத்துக்கொள்வதைக் குறிக்கும். பொதுவாக மேற்கு நாடுகளிலேயே இது ஒரு மரபாக வழங்கி வந்தது எனினும், தற்காலத்தில் உலகின் எல்லாப ...

                                               

தகவமை மீள்பயன்பாடு

தகவமை மீள்பயன்பாடு என்பது, பழைய களங்களையும், கட்டிடங்களையும் அவை கட்டப்பட்ட அல்லது வடிவமைக்கப்பட்ட நோக்கங்கள் அல்லாத பிற நோக்கங்களுக்கு மீளப் பயன்படுத்தும் செயல்முறையைக் குறிக்கும். நகர்ப்புறப் பரவலைக் குறைப்பதற்கும், நிலத்தைச் சேமிப்பதற்கும் தகவ ...

                                               

வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை

வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை வாசிங்டன் டி. சி. இல் உள்ள, தனியார் நிதியுடன் இயங்கும் இலாபநோக்கற்ற அமைப்பு ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் வரலாற்றுப் பாதுகாப்புத் துறையில் செயற்படுகிறது. உறுப்பினர் உதவியில் இயங்கும் இந்த அமைப்பு, அமெ ...

                                               

தவழ்தல்

தவழ்தல் அல்லது ஊர்ந்து செல்லல் என்பது என்பது மனிதர் இடம்பெயர்து செல்ல பயன்படுத்தும் ஒரு முறையாகும். இதை மனிதன் இடம்பெயர மிகப்பழங்காலத்தில் இருந்து பயன்படுத்திவந்த ஒரு முறையாகும். இது பெரும்பாலும் விலங்கினங்களின் நாற்கால் நகர்வை ஒத்தது.

                                               

துன்புறுத்தல்

துன்புறுத்தல் என்பது ஒரு குழுவால் தனி நபர் அல்லது குழு மீது மேற்கொள்ளப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட மோசமாக நடந்து கொள்ளும் ஓர் செயற்பாடாகும். பொதுவாக சமயத் துன்புறுத்தல், இன துன்புறுத்தல், அரசியல் துன்புறுத்தல் ஆகியவை துன்புறுத்தல் வடிவங்களாகக் காணப ...

                                               

நேர்மை

நேர்மை என்பது ஒருவர் உண்மைக்கு மாறாக அல்லது பிழைக்கு ஆதரவாக அல்லாமல் நேர்வழியில் நடந்துகொள்ளும் அல்லது செயல்படும் தன்மையை வெளிப்படுத்தும் மனித குணயியல்பு தொடர்பான ஒரு சொல்லாகும். குறிப்பாக ஒருவரின் "நேர்மை" என்பதனை ஒருவரின் உருவ அமைப்பை வைத்தோ, க ...

                                               

பாகுபாடு

பாகுபாடு என்பது ஒரு தனிநபரை ஓர் குறிப்பிட்டக் குழு அல்லது வகைப்பாட்டில் அங்கமாக உள்ளதை முன்னிட்டு முற்சார்புடன் நடத்துவதாகும். இது அந்தக் குழுக்களைத் தனிப்படுத்துவதும் தடை செய்வதுமான செயல்களை உள்ளடக்கும். ஒரு குழுவினை மட்டும் மற்ற குழுவினருக்குக் ...

                                               

மனித வளர்ச்சியாக்கம் (உயிரியல்)

மனித வளர்ச்சியாக்கம் என்பது மனிதனின் உடல் வளர்ச்சி முழுமையடைவதற்காக நடக்கக் கூடிய செயல்முறையாகும். உயிரியலில், மனித வளர்ச்சி என்பது ஒரு செல், சைகோட் முதல் முழுமையடைந்த மனிதனாக வளர்வது வரை வளர்ச்சி என்று கருதப்படுகிறது.

                                               

ஆயுள் எதிர்பார்ப்பு

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பா ...

                                               

ஆளுமை

ஆளுமை என்பது என்ன என்பது பற்றி உறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது. பொது வழக்கில ...

                                               

இறப்பு வீதம்

இறப்பு வீதம் மக்கள்தொகையில் நிகழும் இறப்புக்களை அளவிடும் முறையாகும். இது குறிப்பிட்ட நேர அலகில் மக்கள்தொகையின் அளவிற்கேற்ப கணிக்கப்படுகிறது. இது பொதுவாக ஆண்டுக்கு 1000 நபர்களுக்கு இத்தனை இறப்புக்கள் என குறிப்பிடப்படுகிறது. எனவே இறப்பு வீதம் 9.5 எ ...

                                               

குழந்தை இறப்பு

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து, ஒரு வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை குழந்தை இறப்பு என்றும், ஐந்து வயதை எட்டுவதற்கு முன்னர் இறந்தால், அதை ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்பு என்றும், உலக சுகாதார அமைப்பு வரையறுக்கின்றது. குழந்தைகளின் உடல்நலம், ...

                                               

குழந்தை பிறப்பு

மனிதர்களில் கர்ப்பகாலம் அல்லது கருத்தரிப்புகாலம் முடிவடையும்போது, கருவானது வளர்ச்சியடைந்த குழந்தையாக உருமாற்றம் பெற்று, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கைக்குழந்தையாக பெண்ணின் கருப்பையிலிருந்து வெளியேறும் தொழிற்பாட்டையே குழந்தை பிறப்பு என அழைக்கிறோம ...

                                               

தந்தை

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஆண் பாலினமாக இருப்பவர் தந்தை எனப்படுகிறார். அப்பா, அய்யா போன்ற சொற்கள் தந்தையைக் குறிக்கப் பயன்படுகின்றன. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. ஒரு குழந்த ...

                                               

தாய்

ஆண் - பெண் என இருபாலினருக்கிடையிலான பாலுறவின் மூலம் பிறக்கும் குழந்தைக்குப் பெண் பாலினமாக இருப்பவள் தாய் எனப்படுகிறாள். உயிரியல் அல்லது சமூக நோக்கில் ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் தாய் அல்லது அன்னை எனப்படுவார். தமிழில் அம்மா, அன்னை, ஆய் போன்ற ...

                                               

பற்று

பற்று என்பது ஒரு பொருளின் மீதுள்ள அளவில்லா ஈடுபாடு ஆகும். இது முற்றிவிட்டால் பற்று கொண்ட பொருளுக்கு ஒருவர் அடிமையாகவும் கூடும். இவ்வுணர்ச்சியின் மிகுதியால் ஒருவர் தான் பற்று கொண்ட பொருளை அடையவோ, காக்கவோ, மறைக்கவோ, வளர்க்கவோ, குறைக்கவோ கூடும்.

                                               

பூப்பு

பூப்பு என்பது வாழ்வின் அடிப்படைக் கூறுகளில் மிகமுக்கியமான ஒன்றான இனவிருத்திக்கு ஏற்ற வகையில் உடல் பக்குவப்படும் ஒரு நிலையாகும். இந்தப் பக்குவம் ஆண், பெண் இருபாலாருக்குமே ஏற்படுகின்றது. இதன் போது உடல், உள ரீதியான பல மாற்றங்கள் இருபாலாரிடமும் ஏற்பட ...

                                               

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு

மாஸ்லோவின் தேவை படியமைப்பு கோட்பாடு என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ என்பவரால் 1943ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒர் உளவியல் சார் கோட்பாடு ஆகும். இக் கோட்பாடு முகாமைத்துவக் கற்கைகளில் மனித ஊக்கப்படுத்தல் சார் கோட்பாடுகளில் ஒன்றாக உள்ளது. மாஸ்லோவின் இக் கோட்பாட்ட ...

                                               

முன் குமரப்பருவம்

முன் குமரப்பருவம் அல்லது முன் விடலைப் பருவம் என்பது மனித வளர்ச்சிப் பருவங்களில் ஒன்று ஆகும். இது ஆரம்ப குழந்தைப் பருவத்திற்கும் அடுத்ததும் விடலைப் பருவத்திற்கு முந்தியதும் ஆகும். இப்பருவத்தின் தொடக்கமும் முடிவும் குறிப்பிட்டுக் கூற இயலாது. இப்பரு ...

                                               

குடிவழக்கு

ஒரு சமுதாயத்தில் உள்ள பொதுமைத் தன்மை கொண்ட நடத்தைகள் குடிவழக்குகள் எனப்படுகின்றன. இது பழக்கத்தால் வருவதும், இயல்பாக வெளிப்படுவதுமாக இருப்பதுடன், சிந்திக்காமல் நிகழக்கூடியது. குடிவழக்கு குறித்த சமுதாய மக்களுக்கு உரிய பாங்காகக் காணப்படுவது. குறித்த ...

                                               

டுகோபார்

டுகோபார் மக்கள் உருசியாவைத் தோற்றமாகக் கொண்ட ஒரு ஆன்மிக இனக்குழு மக்கள். இவர்கள் ஆன்ம பலத்தையே முக்கியமாய்க் கருதுகின்றனர். தேவாலய வழிபாட்டு முறைகள், விவிலியம், இயேசுவின் இறைத்தன்மை ஆகிய அனைத்தையும் நிராகரித்தவர்கள். அஹிம்சை, சைவ உணவு முறை, உடல் ...

                                               

தொன்மவியல்

தொன்மவியல் என்பது, ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினர் உண்மை என்று நம்புகின்ற நாட்டுப்புறக் கதைகள், தொன்மங்கள், செவிவழிக் கதைகள் போன்றவற்றின் தொகுதியைக் குறிக்கும். இவை பொதுவாக, இயற்கை நிகழ்வுகளையும்; மனிதன், அண்டம் ஆகியவற்றின் இயல்புகளையும் விளக்குவதற் ...

                                               

நெறிமுறை

நெறிமுறை என்பது சமுதாயத்தில் மனிதர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும். இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை விழுமியம் போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. தவிரவும் விழுமிய ...

                                               

பிறபண்பாட்டுமயமாதல்

பிறபண்பாட்டுமயமாதல் என்பது, பிற பண்பாட்டுக் கூறுகளின் அறிமுகத்தால் ஏற்படுகின்ற பண்பாட்டு மாற்றத்தைக் குறிக்கின்றது. இது பண்பாடுகள் இடையேயான கலப்பு மற்றும் ஒருங்கிணைவுத் தோற்றப்பாடுகளை விளக்குகின்ற ஒரு சொல்லாகவும் இருக்கின்றது. இது, காலப்போக்கில் ...

                                               

விழுமியம்

மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர ...

                                               

ஆவி

மனிதன் இறப்பிற்குப் பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி, ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன் இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம ...

                                               

செய்வினை (சடங்கு)

செய்வினை என்பது பழங்காலந்தொட்டு இலங்கை,கேரளா மற்றும் உலகின் பல பாகங்களிலும் ஒரு மனித சக்தியினை இன்னொருவரின் பூசை முறையினால் கட்டுப்படுத்தப்படும் செயலாக அழைக்கப்படுகின்றது. இதன் தோற்றம் மற்றும் இதனைச் சார்ந்த நிகழ்வுகள் பலராலும் இன்றளவும் உண்மையென ...

                                               

மந்திர மருத்துவம்

மந்திர மருத்துவம் என்பது மனிதர்களுக்கு வருகின்ற நோய்களை மந்திரத்தின் துணையால் நீக்குவதாகும். இந்த மருத்துவ முறை இந்தியாவில் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. இது மக்களின் நம்பிக்கையை சார்ந்ததாகும். இந்த மந்திர மருத்துவம் கொண்டு மக்களை சமய மாற்றம் செய ...

                                               

மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை என்றால் ஒரு விடயத்தை அல்லது பொருளை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புதல் ஆகும் பிறரையோ, சமூகத்தையோ, நம்புவரையோ மூடநம்பிக்கை கெடுதல் தரும் முறையில் பாதிக்குமானால் அந்த மூடநம்பி ...

                                               

வாம்பைர்

வாம்பைர் என்பது மேற்குலக தொன்மவியல் நாட்டார் கதைகளில் இடம்பெறும் மனித இரத்தை உறிஞ்சி குடிக்கும் ஒரு அகறினைகள் ஆகும். ஒரு கதையின் படி இவை இறந்து மனிதர்களே எதோ ஒரு காரணத்தால் வாம்பைர் ஆக மாறுகின்றன. இவை வௌவால்கள் போல இரவிலேயே இரை தேடி நடமாடும். இவை ...

                                               

வானகெஞ்சி

வானகெஞ்சி என்பது விருதுநகர் மாவட்ட தெலுங்கு பேசும் கிராம மக்கள், மழை இன்றி பஞ்சம் ஏற்படின் தங்கள் கிராமங்களில் மழை பொழிய வேண்டி, புரட்டாசி மாதத்தில் நடைபெறும் ஒரு விழா. வானகெஞ்சி எனும் தெலுங்கு சொல்லுக்குத் தமிழில் மழைக்கஞ்சி என்று பொருள்.

                                               

மொழிகளும், மொழிக் குடும்பங்களும்

பெரும்பாலான மொழிகள், ஏதாவதொரு மொழிக்குடும்பத்தை ச் சேர்ந்தவையாக உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எல்லாம் ஒரு பொதுமொழியிலிருந்தே தோன்றின. இத்தகைய பொதுமொழிகள் பல இன்று வழக்கிழந்து போய்விட்டன. அவற்றிலிருந்து தோன்றித் தற்போது வழக்கிலுள் ...

                                               

அகரவரிசையில் மொழிகளின் பட்டியல்

உலகில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. எத்னோலொக் அதன் உலக மொழிகள் பட்டியலில் 7.330 முதன்மை மொழிகளைப் பட்டியல் இட்டுள்ளது. அத்துடன் 39.491 மாற்று மொழிகளையும், கிளை மொழிகளையும் அடையாளம் கண்டுள்ளது. கீழே தரப்பட்டுள்ள பட்டியல் இம்மொழிகளுள் ச ...

                                               

அரணிய மொழி

அரணிய மொழி என்பது ஆக்சித மொழியின் ஒரு வகை ஆகும். இம்மொழி காத்தலோனியாவின் வடமேற்கு பகுதியில் எசுப்பானியா மற்றும் பிரான்சின் எல்லைக்கோட்டின் இடையில் பேசப்படுகிறது. அங்கு காத்தலோனியம் மற்றும் எசுப்பானியதிற்கு அடுத்து இதுவும் ஒரு ஆட்சி மொழியாக பயன்பட ...

                                               

அல்பானிய மொழி

அல்பானியம் என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது அல்பானியாவிலும் கொசோவோவிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இம்மொழியை ஏறத்தாழ 7.6 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்பானிய எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.

                                               

அவர மொழி

அவர மொழி என்பது அவர ஆந்திக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி உருசியா, துருக்கி, கசாகிஸ்தான் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி சிரிலிக்கு எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படு ...

                                               

அனைத்துலக மொழிகள்

அனைத்துலக மொழி என்று ஒரு மொழியைத் தீர்மானிப்பது அம்மொழியை பேசுபவர்களின் எண்ணிக்கை, துறைகளில் ஒரு மொழிக்கு இருக்கும் செல்வாக்கு, வரலாற்று, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் ஆகிய காரணிகள் ஆகும். இன்று ஆங்கிலமே அதி முக்கியத்துவம் கொண்ட அனைத்து ...

                                               

அனைத்துலக மொழிகள் ஆண்டு

2007 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, 2008 ஆம் ஆண்டை அனைத்துலக மொழிகள் ஆண்டு என அறிவித்ததது. இது தொடர்பில் யுனெசுக்கோ எடுத்த தீர்மானத்துக்கு இணங்கவே இந்த அறிவிப்பு வெளியானது. மொழிகள் தொடர்பான விடயங்கள் யுனெசுக்கோவுக் ...

                                               

ஆக்சிதம்

ஆக்சிதம் என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பிரான்சின் தென் பகுதியிலும், இத்தாலியிலும் மற்றும் எசுப்பானியாவிலுள்ள காத்தலோனியாவிலும் பேசப்பட்டுவருகிறது. இம்மொழி 1-3.7 மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.

                                               

ஆங்கிலம்

ஆங்கிலம் என்பது ஒரு மேற்கு செருமானிய மொழியாகும். இது முதன்முதலில் முன்மத்திய கால இங்கிலாந்தில் பேசப்பட்டது. எனினும், இன்று உலகெங்கிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். இம்மொழி ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, நி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →