ⓘ Free online encyclopedia. Did you know? page 42



                                               

தையாப் மொழி

தையாப் மொழி பப்புவா நியூகினியாவின் கிழக்கு செப்பிக் மாகாணத்தில் ஏறத்தாழ நூறு பேர் மட்டுமே பேசுகின்ற அருகிவரும் ஒரு தனி மொழி ஆகும். கப்புன் என்னும் ஊரில் மட்டும் பேசப்படுவதால் இது கப்புன் மொழி எனவும் அழைக்கப்படுகிறது. இதைப் பேசுவோர் இம்மொழியை விட் ...

                                               

பன்மொழியாளர்

ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்தவர் பன்மொழியாளர் எனப்படுவார். எத்தனை மொழிகளை அறிந்தவரை பன்மொழியாளர் என்பது, என்று வரையறை ஏதும் இல்லை. பொதுவாக நான்கு அல்லது ஐந்து மொழிகள் தாம் ஒருவர் அதிகபட்சமாக அறிந்துகொள்ளக்கூடியவையாக அமைகின்றன, ஒருவர் பல மொழ ...

                                               

பாக்கிஸ்தான் மொழிகள்

பாக்கிஸ்தான் நாட்டின் இரு அலுவலக மொழிகளான உருது மற்றும் ஆங்கிலமும், வட்டார மொழிகளான பஞ்சாபி, பஷ்தூ, சிந்தி, பலூச்சி, காஷ்மீரி, பிராகுயி, சினா, பால்டி, புருஷாஸ்கி, கோவார் ஆகிய மொழிகளும் பாக்கிஸ்தானிய மொழிகள் ஆகும். பாக்கிஸ்தான் நாட்டின் பெரும்பாலா ...

                                               

பேச்சு வழக்கு

பேச்சு வழக்கு அல்லது பேச்சு மொழி என்பது இயல்பாக உருவாகும் மொழி வடிவம் ஆகும். இது மொழியின் எழுத்து வழக்கில் இருந்து வேறுபட்டது. எந்த ஒரு சமுதாயத்திலும் பேச்சு மொழியே காலத்தால் முற்பட்டது. பல வளர்ச்சியடையாத மொழிகளில் இன்னும் பேச்சு வழக்கு மட்டுமே உ ...

                                               

மக்கதோனிய மொழி

மக்கதோனியம் என்பது மாக்கடோனியக் குடியரசின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி அல்வானியா, பல்கேரியா, கிரீசு, செர்பியா போன்ற நாடுகளிலும் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 1.6 மில்லியன் மக்கள் முதல் 3 மில்லியன் மக்கள் வரை இம்மொழியில் பேசுகின்றனர்.

                                               

மத்திய பிகோல் மொழி

மத்திய பிகோல் மொழி என்பது பிலிப்பீன்சின் பிராந்தியங்களுள் ஒன்றான பிகோல் பிராந்தியத்தில் அதிகமாகப் பேசப்படும் மொழியாகும். 1990 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக 2.5 மில்லியன் மக்கள் இம்மொழியினைப் பேசுகின்றனர். இது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் ...

                                               

மொழி வரலாறு

மொழி வரலாறு என்பது மனிதர் எப்போது மொழியைப் பயன்படுத்த தொடங்கினர் என்பது பற்றியும், குறிப்பிட்ட மொழிகள் எப்போது தோன்றி மருபின என்பது பற்றியதும் வரலாறு ஆகும்.

                                               

யனோமாமி மொழி

யனோமாமி மொழி இது வெனிசுவேலா நாட்டின் தெற்குப்பகுதிக் காடுகள் மற்றும் பிரேசில் நாட்டின் வடக்குப்பகுதிக் காடுகளில் வாழும் பழங்குடிமக்கள் பேசும் மொழியாகும். இவர்களை யனோமாமி மக்கள் என்று அழைக்கிறார்கள். இவற்றில் தோராய கணக்குப்படி 20.000 மக்கள் பேசுவத ...

                                               

யாராய் மொழி

யாராய் மொழி என்பது கம்போடியாவிலும் வியட்னாமிலும் உள்ள யாராய் மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது ஆதிரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளில் பரவலாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். இது 332.557 மக்களால் பேசப்ப ...

                                               

ராது மொழி

ராது மொழி என்பது தென் வியட்னாமிலுள்ள ராது மக்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இது சாமிக்கு மொழிகளுள் ஒன்றாகும். இது ஆத்திரனேசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இது ஏறத்தாழ 270.348 மக்களால் பேசப்படுகிறது. இது இலத்தீன் எழுத்துகளை ஒத்த எழுத்துகளை ...

                                               

லெகோ மொழி

லெகோ, ஓர் தனித்த மொழியாகும். வெகுகாலமாகவே அழிந்த நிலையில் உள்ளதாக கருதப்பட்ட இந்த மொழியை பொலிவியாவின் தித்திகாக்கா ஏரியின் கிழக்கில் ஏறத்தாழ 20–40 பேர் பேசி வருகின்றனர். லெகோ மொழியினத்தவர்களின் மக்கள்தொகை 80 என மதிப்பிடப்பட்டுள்ளது.

                                               

வட்டாரமொழி வழக்குகள்

வட்டாரமொழி வழக்குகள் என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதி ...

                                               

வடிவமைக்கப்பட்ட மொழிகள்

வடிவமைக்கப்பட்ட அல்லது கலையிடை மொழி, என்பது வடிவ மொழி என்றும் அறியப்படுகிறது. வடிவ மொழி என்பது ஒரு வகையான மொழி. இதன் உச்சரிப்பு, இலக்கணம் மற்றும் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுவதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்கையாக ...

                                               

வரைவிலக்கணம்

வரைவிலக்கணங்கள் இரண்டு வகைப்படும். எடுபொருள் வரைவிலக்கணம் stipulative definition: இது ஒருவர் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை விளக்குவதற்காக, ஒரு சொல்லுக்கு அல்லது தொடருக்குக் கொடுக்கும் பொருள் ஆகும். குறிப்பிட்ட சொல் புதியதாக இருக்கலாம் அல்லது ஏற்கன ...

                                               

ஹிலிகய்னொன் மொழி

ஹிலிகய்னொன் மொழி என்பது ஒரு ஆஸ்ட்ரோனேஷியன் மொழி ஆகும். இது பிலிப்பீன்சின் பிராந்தியமான மேற்கு விசயாசுவில் பேசப்படுகின்றது. 8.2மில்லியன் மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இது இலொங்கோ எனவும் குறிப்பிடப்படுகின்றது. இம்மொழி விசயன் மொழிக்குடும்பத்தின் ...

                                               

அந்தசுது குறியீடு

அந்தசுது குறியீடு அல்லது பெருமைநிலைக் குறியீடு என்பது ஒருவருடைய சமூக நிலையைப் புறநிலையாகக் காட்டுவதும், பொருளாதார அல்லது சமூகத் தகுதியைச் சுட்டுவதும் ஆகும். பல ஆடம்பரப் பொருட்கள் பெருமைநிலைக் குறியீடாகக் கருதப்படுகின்றன. அந்தசுது குறியீடுகள் எல்ல ...

                                               

அமர்ந்தியங்கும் வாழ்முறை

அமர்ந்தியங்கும் வாழ்முறை என்பது வழமையான உடற்பயிற்தி தரும் செயற்பாடுகள் அல்லாத வாழ்முறையைக் குறிக்கின்றது. இந்த வாழ்முறைக்கு உட்பட்டவர்கள் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தவாறு தொழில் புரிவது, பொழுது போக்குவது, மற்றும் வாழ்வின் பிற கடமைகளைச் செ ...

                                               

ஆற்றுத்துறை

ஆற்று நீரை மக்கள் பயன்படுத்தும் இடத்தை ஆற்றுத்துறை என்பர். இதனைப் பற்றிப் பண்டைய இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் இங்குத் தொகுக்கப்பட்டுள்ளன. புகார் நகரத்தின் காவிரி ஆற்றிலும் நல்லியக்கோடனின் தலைநகர் நன்மாவிங்கையிலும் மகளிர் தனித்து நீராடுவதற்கென ...

                                               

சிக்கன வாழ்முறை

சிக்கன வாழ்முறை என்பது சிக்கனமாக, விவேகமாக வாழ்வை அணுகுதல் ஆகும். பொருள் நுகர்வு, சமூக நிலை, தொழில், நேரம் என பல முனைகளில் சிக்கன வாழ்முறையை கடைப்பிடிக்கலாம். பெரும்பாலானோர் ஒரு சில விடயங்களில் ஆவது சிக்கனத்தைக் கடைப்பிடிப்பர். நுகர்வோர் பண்பாடு ...

                                               

2016 மகாமகம்

2016 மகாமகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிப்ரவரி 13ம் தேதி முதல் பிப்ரவரி 22 வரை கொண்டாடப்பட்டது. 22 பிப்ரவரி 2016 நிறைவு நாளன்று சூரியன் கும்ப ராசியிலும், குரு சிம்ம ராசியிலும் வரும்போது பௌர்ணமி திதியில் மாசி மாத மக நட்சத்திரம் அன்று இடப ...

                                               

ஆடிவேல் விழா

ஆடிவேல் விழா கதிர்காம முருகனின் ஆடி அல்லது ஆவணி மாதத்தில் நடைபெறும் மூன்றாம் திருவிழாவின் இறுதியிலே கொழும்பில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். இவ்விழா 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆரம்பமானது என்று கருதப்படுகிறது.

                                               

இராக்கெட் திருவிழா

ராக்கெட் விழா என்பது இசான் மற்றும் லாவோஸின் பெரும்பகுதி முழுவதும் பாரம்பரியமாக லாவோ மக்களால் நடத்தப்படும் ஒரு விழாவாகும். மாரிக்காலத்தின் தொடக்கத்தில் ஏராளமான கிராமங்கள் மற்றும் நகரங்களில் இது கொண்டாடப்படுகிறது. கொண்டாட்டங்களில் பொதுவாக முதல் நாள ...

                                               

இளைய மகாமகம் 2015

இளைய மகாமகம் 2015 கும்பகோணத்தில் இவ்வாண்டு நடைபெறும் சிறப்பான விழாவாகும். ஒவ்வொரு மகாமகத்தின்போது அதற்கு முதல் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கொள்ளப்படும் நிலையில் 2015ஆம் ஆண்டு இளைய மகாமக ஆண்டாகக் கருதப்படுகிறது. கும்பகோணத்தில் இளைய மகாமகத்தை முன்னிட ...

                                               

காளி பூஜை

காளி பூஜை என்பது இந்து தெய்வமான காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை சியாம பூஜை என்றும் மகாநிச பூஜை என்றும் அழைப்பர். இது வங்க நாள்காட்டியின் கார்த்திகை மாதத்தின் அமாவாசை நாளில் வரும். இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய மேற் ...

                                               

குடீ பாடவா

குடீ பாடவா என்பது மராத்தியரின் பண்டிகைகளில் ஒன்று. பத்வா என்ற சொல் சமசுகிருதத்தின் பிரதிபாத் என்ற சொல்லில் இருந்து தோன்றியது. பிரதிபாத் என்றால், நிலவு ஆண்டின் முதல் நாள். கயானா, திரினிடாட் போன்ற நாடுகளில் ஹோலி பண்டிகையை பக்வா என்று அழைக்கின்றனர். ...

                                               

கூத்தாண்டவர் திருவிழா

திருநங்கை என அழைக்கப்படும் அரவாணிகளின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அல்லது நிகழ்வாக அமைகின்ற ஒரு விழாவே கூத்தாண்டவர் திருவிழா ஆகும். திருநங்கைகளின் உணர்வோடு இணைந்த ஒரு சமுதாயச் சடங்காக இவ்விழா நடத்தப்படுகிறது. இந்த திருவிழா ஒவ்வோர் ஆண்டும் ...

                                               

கொடை விழா

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் சிறுதெய்வ வழிபாட்டு விழாக்கள் கொடை விழா என அழைக்கப்படுகின்றன. இந்தக் கொடை விழா பெரும்பான்மையாக தமிழ் மாதங்களான பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் நடைபெறுகின்றன. எனவே இது முன்பு கோடை விழா ...

                                               

சப்தஸ்தானம்

சப்தஸ்தானம் என்பது ஏழு இடங்கள் என்று பொருள்படும். ஏழு ஊர்களைக் குறிக்கவும் அச்சொல்லைப் பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானம் எனப்படும் ஏழு இடங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

                                               

சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சியாகும்.இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு ...

                                               

டிசம்பர் இசை விழா (சென்னை)

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன. இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்படுகிறது. இ ...

                                               

தமிழக அரசர் விழா

பிறந்த நாளில் கொண்டாடப்படுவது பெருமங்கலம் பகைவரை வென்று சிறந்த நாளில் கொண்டாடப்படுவது - சிறந்த மண்ணுமங்கலம் மக்களுக்கு நல்-நிழல் தந்து காப்பதைக் காட்டும் விழா - குடைநிழல் மரபு கொடியவரை வெல்லும் வாளைக் கழுவுவது - வாள்மங்கலம் கோட்டை வெற்றிக்குப் பி ...

                                               

தர்பார் இசை விழா

தர்பார் இசை விழா என்பது ஆண்டுதோறும் ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் ஒரு இந்தியப் பாரம்பரிய இசை விழாவாகும். வட இந்திய இந்துத்தானி இசைக் கலைஞர்களையும், தென்னிந்திய கருநாடக இசைக் கலைஞர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இசை நிகழ்ச்சிகள் அமைக்கப்படுகின்றன.

                                               

திறப்பு விழா

திறப்பு விழா என்பது ஒரு புதிய கட்டிடம் அல்லது வியாபாரத்தினைப் பொதுமக்கள் உபயோகத்திற்குத் துவங்கி வைக்கும் ஒரு பொதுவிழா ஆகும். வண்ணநாடா வெட்டி திறந்து வைத்தல், கல்வெட்டுகளைத் திறந்து வைத்தல் என்ற இரு முறைகள் திறப்பு விழாவில் பின்பற்றப்படுகின்றன. வ ...

                                               

தோமாகி திருவிழா

தோமாகி அல்லது தோமாசி எனவும் தாமி எனவும் அழைக்கப்படும் இது காமரூப் மற்றும் மேற்கு அசாமின் கிழக்கு கோல்பாரா பகுதிகளின் பிரபலமான ஒரு அறுவடைத் திருவிழாவாகும். திருவிழாக்கள் அறுவடை பருவத்தின் தொடக்கத்தையும் முடிவையும் குறிக்கிறது. மேலும் காமரூபி மற்று ...

                                               

நாட்டியாஞ்சலி

நாட்டியாஞ்சலி என்பது 1968 ஆம் ஆண்டு ஸ்ரீ வி. பி. தனஞ்சனன் சிர்கா இயக்கிய பாரதநாட்டியக் கலவையாகும். இது இராக மாலிகை, தாள மாலிகை, மற்றும் விநாயகர், சரஸ்வதி, விஷ்ணு, சிவன் ஆகிய தெய்வங்களைப் பற்றிய சமஸ்கிருத ஸ்லோகங்களில், வெவ்வேறு தாளங்கள் மற்றும் இர ...

                                               

படியளக்கும் விழா

உலகின் அனைத்து உயிர்களுக்கும் படி அளப்பதற்காக சிவபெருமான் புறப்பட்ட போது பார்வதி செய்த சோதனையே இந்த விழாவிற்குக் காரணமாக அமைந்தது. அவர் பாத்திரத்தில் ஒரு எறும்பினை அடைத்தார். அனைத்து உயிர்களுக்கும் படியளந்துவிட்டு வந்த சிவபெருமானிடம் ஒரு உயிருக்க ...

                                               

பாலி யாத்திரை

பாலி யாத்திரை, இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு பயணித்த பழங்கால ஒரிய கடற்பயணிகளை நினைவுகூரும் நிகழ்வாகும். இதை போய்த்த பந்தாணா என்றும் குறிப்பிடுகின்றனர். பண்டைக்காலத்தில் இந்தோனேசியாவின் பாலி, சுமாத்திரா, போர்னியோ உள்ளிட்ட இடங்களுக்குக் கடல்வழியாக ...

                                               

பாவை விழா

பாவை விழா சிறப்பு என்பது மார்கழி மாதத்தில் கொண்டாடப்படும் ஒரு விழா. போற்றியாம் மார்கழி நீர் அடலோ ரெம்பாவாய் எனப் பாவைமார்கள் மார்கழி நீராடிப் பாவை நோன்பு நோற்பதற்காக ஒருவரை ஒருவர் எழுப்பும் விழா தான்,"பாவைவிழா". மார்கழி மாதப் பனியையும் குளிரையும் ...

                                               

பிட்டுத்திருவிழா

விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். விழா நாட்களில் தினமும் ஆவணி மூல வீதிகளில் காலையும் மாலையும் வீதி உலா நடைபெறும்.தொடர்ந்து ஏத்தி இறக்கும் விழா அம்மன் சன்னதியில் நடைபெறும். கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி அளித்தல், மாணிக்கம் விற்ற லீலை, சி ...

                                               

பீமரத சாந்தி

பீமரத சாந்தி, ஒருவருக்கு அதிபௌதீகம், அதிதைவீகம், அத்யாத்மீகம் ஆகியவைகளால் தனக்கு ஏற்படும் தீயபலன்களிலிருந்து காத்துக் கொள்ளவும், 70 ஆம் ஆண்டு துவங்கும் போது பீமன் எனும் ருத்தரனை அமைதிப் படுத்தும் நோக்கில் பீமரத சாந்தி எனும் சடங்கு செய்யப்படுகிறது ...

                                               

மஞ்சள் நீர் விளையாட்டு

இந்தக் கட்டுரை மஞ்சள் நீர் விளையாட்டு பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும். மஞ்சள் நீர் விளையாட்டு அல்லது மஞ்சள் நீராட்டு என்பது நாட்டுப்புறங்களில் கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். மஞ்சள் நீராட்டு அன்று ...

                                               

மணல் திருவிழா

மணலைக் கொண்டு சிற்பங்கள் செய்து போட்டிகளை நடத்துவதே மணல் திருவிழா ஆகும். கல், மரம், வெண்கலம் போன்றவற்றில் உருவாக்குவது போல மணலிலும் சிற்பங்களை உருவாக்குகிறார்கள். மணல் திருவிழா என்பது உலகத்தில் பரவலாக நடைபெறுவருகிறது. இந்தியாவில் ஒரிசா மாநிலம் பூ ...

                                               

மணி விழா

மணி விழா என்பது இந்து விழாவாகும். திருமணமான தம்பதியரில் ஆண் அறுபது வயதை அடையும் போது இரண்டாவது முறையாக திருமணம் நடத்தப்படுகிறது. இதனை "அறுபதாம் திருமணம்", "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்றும் அழைக்கின்றனர். இதனை க்ஷ "உக்ர ரத சாந்தி" என்றும் அழ ...

                                               

மயானக் கொள்ளை

மயானக் கொள்ளை திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாகும். மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரம ...

                                               

மராத்தியரின் பண்டிகைகள்

மராத்தியரில் பெரும்பான்மையினர் இந்து சமயத்தையும், பௌத்த சமயத்தையும் பின்பற்றுகின்றனர். ஆகவே, மகாராட்டிராவில் இந்துக்களின் பண்டிகைகளும் பௌத்த பண்டிகைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சிலர் இயற்கையை வழிபடுகின்றனர்.

                                               

மீன்பிடித் திருவிழா

தமிழகத்தில் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கீழ்க்கண்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. மாம்பழம் உண்ணும் திருவிழா மீன்பிடித் திருவிழா எருது கட்டு திருவிழா சாராயம் படைத்து திருவிழா வெற்றிலை பிரி திருவிழா வைக்கோல் பிரி தி ...

                                               

மோப்பின் திருவிழா

மோப்பின் திருவிழா, அறுவடைக் காலத்தில் கொண்டாடப்படும் உழவர் விழாவாகும். இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் வாழும் காலோ என்ற பழங்குடியினர் இவ்விழாவைக் கொண்டாடுகின்றனர். இம்மக்கள் கிழக்கு சியாங், மேற்கு சியாங் மாவட்டங்களில் வசிக்கின்றனர். இம்ம ...

                                               

வைசாக்கி

வைசாக்கி, அல்லது பைசாக்கி பஞ்சாப் பகுதியில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும். தவிரவும் சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் பஞ்சாபி நாட்காட்டியின் முதல் மாதமான வைசாக்கியின் முதல் நாள் ஆகும். 1699இல் கால்சா நிறுவிய நாளாகவும், கல்சா சிர்ஜன் திவஸ் ...

                                               

ஆளுநரகம்

கவர்னரேட் எனப்படும் ஆளுநரகம் என்பது நாட்டின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும். இதற்கு ஆளுநர் தலைமை தாங்குகிறார். ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆளுநர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகள் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் என அழைக்கப்படுகிறன்றன. ஆளுநரகம் என்ற சொல் பெர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →