ⓘ Free online encyclopedia. Did you know? page 43



                                               

உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு உணவு ஆற்றல் உள்ளெடுத்தல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஒருநாளுக்கான உணவு ஆற்றல் ஒருவருக்கு 1.800 kilocalories 7.500 kJ இருக்க வேண்டும் என்கிறது.

                                               

உலக ஊழல் பாரமானி

உலக ஊழல் பாரமானி என்பது ஊழல் பற்றி பொதுமக்களிடம் நடத்தப்பட்ட பாரிய மதிப்பீட்டின் அறிக்கையின் பன்னாட்டு வெளிப்படைத்தன்மை அமைப்பின் வெளியீடாகும். இவ்மதிப்பீடு 107 நாடுகளில் உள்ள 114.000 பேரிடம் ஊழல் பற்றிய அவர்களின் பார்வையாகும்

                                               

உலக நாடுகளின் விடுதலை நாட்கள்

                                               

உலக மகிழ்ச்சி அறிக்கை

ஐக்கிய நாடுகள் அவையினால் அளவிடப்பட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை. இவ்வறிக்கை இலண்டன் பொருளியல் பள்ளி இயக்குனர், கொலம்பியா பல்கலைக்கழகம் இயக்குனர், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் இயக்குனர் உட்பட்ட சிலரினால் தொகுக்கப்பட்டது.

                                               

உலங்கு வானூர்தி நிலையங்கள் உள்ள நாடுகளின் பட்டியல்

                                               

எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

எஃகு உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உலக நாடுகளின் எஃகு உற்பத்தி அடிப்படையிலான பட்டியலாகும். 2010ம் ஆண்டு மொத்தமாக உலகில் 1.413.6 மில்லியன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமான 44.3% உற்பத்தி செய்த நாடு சீனாவாகும். உலக எஃகு ...

                                               

எண்ணெய் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

                                               

எய்ட்ஸ் நோயுற்றோர் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இவ்வட்டவணை மூலம் ஆப்பிரிக்காவில் எயிட்ஸ் நோய் பெரிதும் பரவி இருப்பதை அறிய முடிகிறது. எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட 60 % பேர் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்கின்றனர். எயிட்ஸ் நோயால் பாதிக்கபட்டோர் பட்டியலில் தென்னப்பிரிக்கா முதல் இடத்திலும், நைஜீரியா இர ...

                                               

எழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல்

எழுத்தறிவு ஒரு மொழியை வாசிக்க, எழுத, பேச, கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். இன்று எழுத்தறிவு பல்வகைப்பட்ட தொடர்பாடல் முறைகளைப் பின்பற்றி ஒரு எழுத்தறிவுள்ள சமூகத்துடன் இணையாக பங்களிக்க கூடிய ஆற்றலைக் குறிக்கின்றது.

                                               

ஏற்றத் தாழ்வு சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது 2011 இலும் 2013 இலும் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் பிரசுரித்த தரவின்படி அமைந்த ஏற்றத் தாழ்வு சரிசெய்யப்பட்ட மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும்.

                                               

ஐ.எசு.ஓ 4217

ஐ.எசு.ஓ 4217 என்பது நாணயங்களை குறிக்கும் மூன்றெழுத்து குறியீட்டுச் சீர்தரமாகும். இது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இது வங்கி மற்றும் வியாபாரத்துறைகளில் வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை பாவிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்க ...

                                               

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் பட்டியல்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை உறுப்பினர் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், பத்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரமற்ற உறுப்பினர்களும் உள்ளனர். 1966 க்கு முன்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு உறுப்பினர்கள் இருந்தனர், அதே நேரத்தில் நிரந்தர உறுப்பினர்கள் 1945 இல ...

                                               

ஐரோப்பிய நாடுகளின் பட்டியல்

                                               

ஒவ்வொருவருக்கான வாகன அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கான வாகன அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இங்கு வாகனம் என்பதனுள் தானுந்துகள், விளையாட்டு மற்றும் பயன்பாட்டிற்கான மகிழுந்துகள், சுமையுந்துகள், சிற்றூர்திகள், பேருந்துகள், சரக்குந்துகள் போன்றவை அடங்குகின்றன. இதனுள் விசையுந ...

                                               

ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கான வெண்சுருட்டு நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். வெண்சுருட்டு 1 பில்லியனுக்கு மேலானவர்களால் நுகரப்படுகிறது. 2014 ஆம் ஆண்டு உலக சனத்தொகையில் இது 20% ஆகும். 800 மில்லியன் ஆண்கள் புகைக்கிறார்கள். வளர்ந்துவரும் நாடு ...

                                               

ஒவ்வொருவருக்கு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது 1990 முதல் 2009 வரைக்குமான ஒரு ஒவ்வொருவருக்கு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவில் புதைபடிவ எரிமம் பற்ற வைத்தல், சீமைக்காரை உற்பத்தி ஆகியன மூலம் வெளியிடப்படும் கார்பனீராக்சைடு ஆகியன கருத்திலெடுக்கப்பட்டுள் ...

                                               

ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கு நோபல் பரிசு வெற்றவர்கள் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இப்பட்டியல் 12 ஒக்டோபர் 2015 வரையான நோபல் பரிசுகளை உள்வாங்கியுள்ளது. குறிப்பு: இறையயான்மையற்ற நாடுகள் சாய்வெழுத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                               

ஒவ்வொருவருக்கு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு ஒவ்வொருவருக்கு பைங்குடில் வாயு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது கார்பனீராக்சைடு, மெத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, பேர்புளோரோகாபன், கைரோபுளோரோகாபன், சல்பர் கெக்சாபுளோரைட் வெளியீடு அடிப்படையில் அமைந்துள்ளது.

                                               

கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கணினி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

கப்பல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கப்பல் ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

கருவள விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கருவள விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இத்தரவுகள் 2015 ஐக்கிய நாடுகள் அவையின் உலக சனத்தொகை எதிர்பார்ப்பு அறிக்கையின் 2015–2020 காலப்பகுதிக்கானதாகும். இதில் 2015 ஆம் ஆண்டில் 100.000 இற்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட நாடுகள் மாத ...

                                               

கனிம உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

                                               

காடுகளின் பரப்பளவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

துருக்கியின் காடுகள்வள இயக்குநர் குழுமம் - துருக்கி குடியரசின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் அமைச்சகத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளம் Environment statistics by country - நாடுகள் வாரியாக விரிவான சுற்றுச்சூழல் புள்ளிவிபரம் புன்ஸ்கி.இன்போ

                                               

காப்புரிமைப் பட்டயம் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

2007 மற்றும் 2010 ஆண்டுகளில் உலக அறிவுசார் சொத்து நிறுவனம் வெளியீட்டுள்ள காப்புரிமைப் பட்டயம் வாங்கிய நாடுகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உருவான பட்டியல் பின்வருமாறு:

                                               

கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கார்பனீராக்சைடு வெளியீடு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். பின்வரும் பட்டியல் 2010 ஆம் ஆண்டு தரவின்படி அமைந்துள்ளது. இதில் புதைபடிவ எரிமம் பற்ற வைத்தல், சீமைக்காரை உற்பத்தி ஆகியன மூலம் வெளியிடப்படும் கார்பனீராக்சைடு ஆகியன கருத்திலெடு ...

                                               

காவல் துறை அலுவலர் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

3: Does not include the Security Corps, an auxiliary force. 2: Only includes metropolitan France. 1: Excluding zones not under the control of the சைப்பிரசு. 5: Includes the Civil Police traffic, the Gendarmerie criminal, and the Fortress Guard cu ...

                                               

குழந்தை இறப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை பற்றிய நாடுகளின் பட்டியல். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் 1000 குழந்தை பிறப்புகளில் சராசரி இறப்பு விகிதம் 39 ஆக உள்ளது என உலக வங்கி மற்றும் உலக சுகாதார அமைப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது. 2018 ...

                                               

கோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கோதுமை உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இதன் தரவுகள் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மூலம் பெறப்பட்டது. அட்டவணையில் தரம் மில்லியன் டன்களில் தரப்பட்டுள்ளது.

                                               

கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கோதுமை ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுக்குரிய தரவு மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியைக் கொண்டுள்ளது. இங்கு முதன்மையான 20 நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

கோப்பி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு கோப்பி ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் பத்து நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

சமயமின்மை மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

சமயமின்மை என்பது அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு, சமய ஐயப்பாடு, கட்டற்ற சிந்தனை, அனைத்து இறைக் கொள்கை போன்றவற்றை உள்ளடக்கியதும், நாடுகளுக்கு நாடு வேறுபட்டும் காணப்படுகிறது. கிட்டத்தட்ட 36% உலக சனத்தொகையினர் சமயமற்றவர்களாக அல்லது நாத்தீகர்களாகக் ...

                                               

சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 அறிக்கையின்படி பெரும்பாலான தரவுகளைக் கொண்டு இப்பட்டியல் அமைந்துள்ளது. 2012 மொத்த விளைச்சல் 4.038.520 டொன்களாகும்.

                                               

சார்பு மண்டலம்

சார்பு மண்டலம், சார்பு பகுதி அல்லது சார்பு என்பன தனியான நாடாக ஆளுமை அல்லது முழுமையான அரசியல் விடுதலை பெறாத நிலப்பகுதி யாகும். சார்புநிலை பல்வேறு நிலைகளில் மற்றும் வகைகளில் நாடுகளிடையே இருப்பதால் அன்னைநாடு அல்லது முதன்மைநாடு இவற்றின் பகுதியாக கருத ...

                                               

சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை அடிப்படையில் நாடுகளின் பட்டியல். பின்வரும் விடயங்களுடன் இப்பட்டியல் தொடர்புபட்டுள்ளது பாகுபாடு இன வன்முறை சமூக வன்முறை சமய வன்முறை வலுவின்மை உட்பிரிவு வன்முறை

                                               

சிறை வைப்பு விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

Data Analysis Tools – Corrections Statistical Analysis Tool CSAT – Prisoners. United States Bureau of Justice Statistics. List of countries and U.S. states by incarceration rate. List has rates for countries and U.S. states. Sortable by rate. Res ...

                                               

சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல்

சீனாவிலுள்ள இனக் குழுக்களின் பட்டியல், சீனா என்று தம்மை அழைத்துக்கொள்ளும் மக்கள் சீனக் குடியரசு மற்றும் சீனக் குடியரசு ஆகிய நாடுகளில் வாழும் இனக்குழுக்களை உள்ளடக்குகின்றது. ஹான் சீனர்களே சீனாவின் மிகப் பெரிய இனக் குழுவினராகும். இவர்கள் சீனாவில் ம ...

                                               

சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு சுமையுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

செப்பு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு செப்பு ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் பத்து நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

சோயா அவரை உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இங்கு வரிசைபடுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2016 ஆம் ஆண்டில் உலக நாடுகள் உற்பத்தி செய்த சோயா அவரை அளவு குறித்து வழங்கிய புள்ளிவிவரங்கள் இங்கு கணக்கில் எடுத்து ...

                                               

தக்காளி உற்பத்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

                                               

தங்க ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு தங்க ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். 2012 ஆம் ஆண்டுத் தரவு, மில்லியன் அமெரிக்க டாலர்களில் தரப்பட்டுள்ளது. முதல் இருபது நாடுகள் மாத்திரம் பட்டியலிடப்பட்டுள்ளன.

                                               

தவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இத் தவறிய நாடுகளின் சுட்டெண் அடிப்படையிலான நாடுகளின் பட்டியல் அமைதிக்கான நிதியம் என்னும் அமெரிக்கச் சிந்தனையாளர் குழுவொன்றும், ஃபாரின் பாலிசி என்னும் சஞ்சிகையும் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடும் பட்டியலை அடிப்படையாகக் கொண்டது. தரநிலைகளில் ஏற்பட்ட ம ...

                                               

தற்கொலை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

The updated figure of suicide rates in Belgium for 2011 is 2.084 on a total population of 10.933.607, equivalent to 18.96 per 100.000 inhabitants source: Het Nieuwsblad, 10 April 2014.

                                               

தானுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இப்பட்டியல் தானுந்து ஏற்றுமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பற்றிக் குறிக்கிறது. இது மில்லியன் அமெரிக்க டாலர்களில் உள்ள 2012இற்கான தரவு ஆகும். கீழே முதல் இருபது நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →