ⓘ Free online encyclopedia. Did you know? page 46



                                               

லித்துவேனியாவின் தேசியக்கொடி

லித்துவேனியாவின் கொடி மஞ்சள், பச்சை மற்றும் சிவப்பு ஆகிய மூன்று நிறங்களை கிடைமட்டமாகக் கொண்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு மார்ச் 20 அன்று லித்துவேனியாவின் சுதந்திர அமைப்பாக மீண்டும் செயல்படுவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னதாகவும், சோவியத் ஒன்றியத்தின ...

                                               

வங்காளதேசக் கொடி

வங்களாதேசக் கொடி அலுவல்முறையாக சனவரி 17, 1972இல் ஏற்கப்பட்டது. இது பச்சை வண்ணப் பின்னணியில் சிவப்பு வட்டத்துடன் காணப்படுகின்றது. சிவப்பு வட்டம் கொடி பறக்கும்போது கொடியின் மையத்தில் இருக்குமாறு சிறிதே கொடிக்கம்பம் பக்கமாக உள்ளது. சிவப்பு வட்டம் வங ...

                                               

வத்திக்கான் நகரின் தேசியக் கொடி

வத்திக்கான் நகரின் தேசியக் கொடி என்பது, சூன் 7, 1929 அன்று திருத்தந்தை பதினொன்றாம் பயஸால் கையொப்பம் இடப்பட்ட இலாதிரன் உடபடிக்கையின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட கொடியாகும். இது முன்னமே இருந்த திருத்தந்தை நாடுகளின் கொடியிலிருந்து வடிவமைக்கப்பட்டதாகும்.

                                               

இசுரேலிய சின்னம்

இசுரேலிய சின்னம் மெனோராவினைச் சுற்றி அதன் இருபுறமும் ஒலிவக் கிளையினால் சூழப்பட்டு, அதன் கீழ்புறம் இசுரேல் என எபிரேயத்தில் எழுதப்பட்டு காணப்படுகின்றது. இது பொதுவாக இளம் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் காணப்படும். இசுரேலிய சின்னம் அதன் பாவனைக்கு ஏற் ...

                                               

தேசிய நபராக்கம்

தேசிய நபராக்கம் என்ற கருதுகோள் ஓர் நாட்டிற்கோ அதன் மக்களுக்கோ மாந்தவுருவகம் தருவதாகும்; இது அந்நாட்டைக் குறித்த கேலிச் சித்திரங்களிலும் பரப்புரைகளிலும் பயன்படுத்தப்படும். துவக்கதில் மேற்கத்திய உலகில், அறிவு மற்றும் போர்க் கடவுளான மினர்வா/அத்தீனாவ ...

                                               

தேசியப் பறவைகளின் பட்டியல்

சுதந்திரம் பெற்ற நாடுகள் தங்கள் நாட்டிற்கென்று ஒரு பறவையை தேர்ந்தெடுத்து தேசிய பறவையாக அறிவிப்பது வழக்கு. உலக நாடுகளின் தேசியப் பறவைகள் பட்டியல் பின்வருமாறு.

                                               

நேபாளத்தின் சின்னம்

நேபாளத்தின் சின்னம் தமக்கென பொருளைக் கொண்ட பல உருவங்களின் தொகுப்பாகும். சின்னத்தின் உச்சியில் அரச முடி காணப்படுகிறது. அதன் கீழ் இரண்டு நேபாள தேசியக் கொடிகள் சாய்வாக காணப்படுகிறது. கொடிகளோடு இரண்டு குர்கீகளும் காணப்படுகிறது இவைகளால் அடைக்கப்பட்ட ம ...

                                               

மாலைதீவுகளின் சின்னம்

மாலைதீவுகளின் பொறியானது ஒரு தென்னை மரத்தை மத்தியில் கொண்டு அதன் இரு புறங்களிலும் சாய்வாக இரு தேசிய கொடிகளை ஏந்திய கம்பங்களையும் இக்கம்பங்களுக்கு மத்தியில் பிறையையும் நடசத்திரத்தையும் கொண்டது. நாட்டின் உத்தியோகபூர்வ சுதேச பெயர் எழுதப்பட்ட பெயர் பட ...

                                               

அங்கேரி நாட்டுப்பண்

அங்கேரி நாட்டுப்பண் என்பது அங்கேரியின் தேசிய கீதம் ஆகும். இது 19 ஆம் நூற்றாண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது, தற்காலத்தில் இப்பாடலின் முதல் பத்திமட்டும் அதிகாரப்பூர்வ விழாக்களில் பாடப்படுகிறது. இப்பாடலானது அங்கேரியின் தேசியக் கவிஞரான ஃபெரேங்க் கோக்சே ...

                                               

அமர் சோனர் பங்களா

அமர் சோனர் பங்களா என்பது வங்கதேச தேசிய கீதம் ஆகும். அமர் சோனர் பங்களா எனத் தொடங்கும் பாடலை 1906 ஆம் ஆண்டு வங்கப் புலவர் இரவீந்திரநாத் தாகூர் எழுதினார். 1905 ஆம் ஆண்டு நடந்த வங்கப் பிரிவினைக்குப் பின் இப்பாடல் எழுதப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வங்கத்தே ...

                                               

அர்ஜெண்டினா நாட்டுப்பண்

அர்ஜெண்டினா நாட்டுப்பண் அல்லது அர்ஜெண்டினா தேசிய கீதம் என்பது அர்ஜெண்டினாவின் நாட்டுப் பண்ணாகும். இப்பாடல் வரிகளை வின்சண்ட் லோப்பஸ் பிலேன்ஸ் என்பவரால் எழுதப்பட்டது. இந்த வரிகளுக்கு எசுபானிய இசையமைப்பாளரான பிளேஸ் பரேரா என்பவர் இசையமைத்தார். இந்தப் ...

                                               

அல்சீரியா நாட்டுப்பண்

கசாமான் என்பது அல்சீரியாவின் நாட்டுப்பண் ஆகும். கசாமான் என்ற சொல்லுக்கு எங்கள் உறுதிமொழி அல்லது எங்கள் சத்தியம் என்பது பொருளாகும். மௌஃப்தி ஜகாரியா எழுதிய பாடல் வரிகளுக்கு, எகிப்திய இசையமைப்பாளரான மொகமது ஃபாசி இசையமைத்த வடிவம் தற்போது நடைமுறையில் ...

                                               

ஆஸ்திரேலியா நாட்டுப்பண்

ஆஸ்திரேலியா நாட்டுப்பண் என்பது ஆத்திரேலியா நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இதை எழுதி இசையமைத்தவர், ஸ்காட்லாந்தில் பிறந்த பள்ளி ஆசிரியர் பீட்டட் டோட்ஸ் மெக்கார்மிக் என்பவராவார். இவர் தன் 21 ஆம் வயதில் சிட்னிக்கு வந்தார். நேரம் கிடைக்கும் போது, உள்ளூர் ...

                                               

இசுரவேல் நாட்டுப்பண்

ஹதிக்வா இசுரவேல் நாட்டுப்பண் ஆகும். இதனை உக்ரைனைச் சேர்ந்த யூத இனத்தவரான நப்தலி எர்ஸ் இம்பர் என்பவர் இயற்றினார். இவர் இசுரேல் நிலத்திற்கு 1880களில் புலம்பெயர்ந்தார். ஏறத்தாழ 2000-ஆண்டுகளாக இசுரேல் நிலப்பரப்பில் யூத இன மக்களின் விடுதலை வேட்கையையும ...

                                               

உருசிய நாட்டுப்பண்

உருசிய நாட்டுப்பண் என்பது உருசியாவின் நாட்டுப்பண் ஆகும். இது முதலில் சோவியத் ஒன்றியத்தின் காலத்தில் இசைகோர்வையாக்கப்பட்டு, வரிகள் சேர்க்கப்பட்டது. இதற்கு இசையமைத்தவர். அலெக்சாந்தர் அலெக்ஸ் ஆன்ட்ரோவ் ஆவார். இதற்கான வரிகளை செர்ஜி மிக்கால் கோவ் மற்ற ...

                                               

ஓ கனடா

"ஓ கனடா" கனடாவின் தேசிய கீதம் ஆகும். இந்த கீதத்தின் முதல் ஆக்கம் பிரெஞ்சு மொழியில் சர் அடொல்ப் பேஸில் ரூத்தீயே என்பவரால் எழுதப்பட்டது. தற்போதைய ஆங்கில மொழியாக்கம் ரொபேற் ஸ்ரான்லி வியர் என்பவரால் 1908ம் ஆண்டு எழுதப்பட்டது. தமிழ் மொழி ஆக்கம் கவிஞர் ...

                                               

கிமி ஙா யொ

எம் பேரரசே, நின் இறை, அல்லது சப்பானிய மொழியில் கிமி கா யொ என அழைக்கப்படுகிற பாடல் சப்பானியப் பேரரசரைப் போற்றி பாடும் பாடல், இதுதாண் சப்பானின் நாட்டுப்பண் ஆகும். சப்பானின் நாட்டுப்பண்தான் உலகில் இசைக்கப்படும் நாட்டுப்பண்களில் மிகப் பழமையானது மற்று ...

                                               

கியூபா நாட்டுப்பண்

யுத்தத்துக்கு தயாரான பயாமோ மக்களே என்பது கியூபாவின் நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் முதலில் 1868 இல் ஸ்பெயினுக்கு எதிராக நடந்த பயோமோ போரின்போது பாடப்பட்டது. போரில் கலந்துகொண்ட பெட்டரோ என்பவரால் இயற்றப்பட்ட பாடல் இது. லா பாயாமிசா என்று அழைக்கப்படும் இ ...

                                               

சவுதி அரேபிய நாட்டுப்பண்

சவுதி அரேபிய நாட்டுப்பண் அதிகாரப்பூர்வமாக 1950 ஆண்டு பாடல் வரிகளின்றி ஏற்கப்பட்டு, முப்பது ஆண்டுகள் சொற்களின்றி இசைவடிவம் மட்டும் இருந்தது. மீண்டும் 1984 இல் பாடல்வரிகளுடன் ஏற்கப்பட்டது. இதன் மூல இசையமைப்பாளரான அப்துல் ரகுமான் அல் கதீப் 1947 ஆண்ட ...

                                               

சிறீ லங்கா தாயே

"ஶ்ரீ லங்கா தாயே" என்பது இலங்கையின் நாட்டுப்பண் ஆகும். இலங்கையின் இயற்கை வளம், அழகு என்பவற்றை எடுத்துக்கூறும் இப்பாடல், இலங்கையர்களுக்கு இலங்கைத் தாயின் முக்கியத்துவம் பற்றியும் விபரிக்கிறது. நாட்டின் சகல பிரிவினருக்கும் இடையேயான ஒருமைப்பாட்டையும ...

                                               

சீன நாட்டுப்பண்

தொண்டர்களின் அணிவகுப்பு மக்கள் சீனக் குடியரசின் நாட்டுப்பண் ஆகும். ஹாங்காங் இல் 1997 ஜூலை 1 இல் இருந்தும், மற்றும் மக்காவு இல் 1999, டிசம்பர் 20 இலிருந்தும் இப்பண் ஏற்கப்பட்டுள்ளது. டியன் ஹான் என்னும் தேசியப் புலவர் மற்றும் நாடக எழுத்தாளர் இதை எழ ...

                                               

செருமனி நாட்டுப்பண்

செருமனி நாட்டுப்பண் (" Deutschlandlied (ஆங்கிலம்: "Song of Germany", டாய்ச்சு ஒலிப்பு: ; Das Lied der Deutschen என்று அறியப்படும், பாடல் 1922 ஆண்டு முதல் செருமனி நாட்டின் நாட்டுப்பண்ணாக இருந்துவருகிறது. 1949 ஆண்டு செருமனி கிழக்கு ஜெர்மனி, மேற்கு ...

                                               

டென்மார்க் நாட்டுப்பண்

டேர் எர் அண்ட் யூன்டிண்ட் லேண்ட்"), பொதுவாக ஆங்கிலத்தில் "There is a lovely country" என்று மொழிபெயர்க்கப்படுகிறது, இது டென்மார்க்கின் தேசிய கீதங்களில் ஒன்று ஆகும்.

                                               

த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர்

த ஸ்டார் ஸ்பாங்கிள்ட் பானர் ஐக்கிய அமெரிக்காவின் நாட்டுப்பண் ஆகும். பால்ட்டிமோர் நகரில் இருக்கும் மெக்ஹென்ரி கோட்டையை Fort McHenry 1812 போரில் பிரித்தானியர்கள் தாக்கியதைப் பார்த்த கவிஞர் ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ "டிஃபென்ஸ் ஆஃப் ஃபோர்ட் மெக்ஹென்ரி" ம ...

                                               

தாய்லாந்து நாட்டுப்பண்

பிலிங் சாட் அல்லது தாய்லாந்து நாட்டுப்பண் என்பது தாய்லாந்து நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இது 1939 திசம்பர் 10 அன்று ஏற்கப்பட்டது. இந்த நாட்டுப்பண்ணுக்கு இசையமைத்தவர், ஃப்ரா சென்டுரியாங் என்ற செர்மானியர். இதற்கு பாடல்வரிகளை எழுதியவர் லுவாங் சரனுபிர ...

                                               

திருத்தந்தைப்பண்

திருத்தந்தைப்பண் அல்லது பாப்பரசர் பண் என்பது திருத்தந்தையோ அல்லது திருப்பீடத்தூதுவர், கர்தினால்கள் போன்ற திருத்தந்தையின் அதிகாரப்பூர்வ பதில் ஆள் பங்கேற்கும் விழா அல்லது கூட்டங்களில் திருத்தந்தையை போற்றிப்பாடப்படும் பண் ஆகும். வத்திகானின் அதிகாரப் ...

                                               

தென்னாப்பிரிக்கா நாட்டுப்பண்

தெனாப்பிரிக்கா நாட்டுப் பண் என்பது ஒரு கலப்பு பாடலாகும். இது புதிய ஆங்கிலவரிகள் சேர்க்கப்பட்ட கோசி சிகலேல் ஆப்பிரிக்கா மற்றும் "டை ஸ்டெம் வேன் ஐ சவுத்ஆப்பிரிக்கா" ஆகிய பாடல்களை சேர்த்து 1997 இல் உருவாக்கப்பட்டது ஆகும்.

                                               

நாட்டுப்பண்

நாட்டுப்பண் அல்லது நாட்டு வணக்கப் பாடல் என்பது ஒரு நாட்டின் மக்கள் தம் நாட்டின் மீது அன்பும் பற்றுணர்வும் தோன்றுமாறும், நினைவூட்டுமாறும் அமைந்த நாட்டுணர்ச்சி மிக்க ஓர் இசைப்பாடல். இப்பாடலைப் பாடும் பொழுது தம் நாட்டின் பழக்க வழக்கங்களும், வரலாறும் ...

                                               

நேபாள நாட்டுப்பண்

நேபாள நாட்டுப்பண் என்பது நேபாள நாட்டுப்பண்ணாகும். இப்பாடல் நேபாள தேசிய திட்டக் குழுவின் தலைமையகத்தில் உள்ள சிங்க தர்பார் என்னும் அரங்கத்தில் இடைக்கால பாராளுமன்ற அவைத்தலைவரான சுபாஷ் சந்திர நிம்வாங் என்பவரால் நேபாளத்தின் நாட்டுப்பண்ணாக அதிகாரப்பூர் ...

                                               

நைஜீரிய நாட்டுப்பண்

நைஜீரிய நாட்டுப்பண் என்பது நைஜீரியாவின் தேசிய கீதம் ஆகும். இது 1970 களின் பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது மேலும் இது நாட்டின் இரண்டாவது நாட்டுப்பண் ஆகும்.

                                               

பாகிஸ்தான் நாட்டுப்பண்

கௌமி தரானா என்பது உருதுவில் நாட்டுப் பண் என்பதாகும். இது பாக்கித்தானின் நாட்டுப் பண் ஆகும். இதற்கு 1949 இல் இசை அமைத்தவர் அகமது ஜி சாக்வா ஆவார். இந்த மெட்டுக்கு ஹஃபீஸ் ஜலந்தரி என்பவரால் 1952 இல் பாடல் எழுதப்பட்டது. இந்தப்பாடல் 1954 இல் பாக்கித்தா ...

                                               

பிரான்சு நாட்டுப்பண்

லா மர்சியேஸ் என்பது பிரான்சு நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இந்தப்பாடல் 1792 ஆண்டு க்ளாத் ஜோசஃப் த வில் என்பவரால் ஸ்திராஸ்பூர்க் நகரில் எழுதப்பட்டது. ஆஸ்திரியாவுக்கு எதிராக பிரான்சு போர் தொடுப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து இயற்றப்பட்ட பாடல் இது ஆகும். ...

                                               

பிரித்தானிய நாட்டுப்பண்

"கடவுளே எம் அரசியைக் காத்தருளும்”, அல்லது "கடவுளே எம் அரசரைக் காத்தருளும்”, என்பது பிரித்தானியாவில் ஆளுகைக்கு உட்பட்ட பல பொதுநலவாய நாடுகளின் நாட்டுப்பண் ஆகும். இது ஐக்கிய இராச்சியம் மற்றும் அதன் பிராந்தியங்கள், நோர்போக் தீவு ஆகியவற்றின் நாட்டுப்ப ...

                                               

பிரேசிலிய நாட்டுப் பண்

பிரேசிலிய நாட்டுப்பண் 1831இல் பிரான்சிஸ்கோ மானுவல் டா சில்வா வால் இசையமைக்கப்பட்டது. குறைந்தது அலுவல்முறையல்லாத இரு பாடல்களாவது இந்த இசைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளன;1922இலிலிருந்து தான் குடியரசுத் தலைவர் எபிடாசியோ பெசோவா ஆணைப்படி அலுவல்முறையான வ ...

                                               

பூட்டானிய நாட்டுப்பண்

துருக் ட்ஸெந்தென இராச்சியம்") என்று தொடங்கும் பாடல் பூட்டான் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இது 1953இல் நாட்டுப்பண்ணாக ஏற்கப்பட்டது. "அகு டொங்மி" இசை அமைத்த இப்பாடலை எழுதியவர் தஷொ கியால்டுன் தின்லி. இந்தியாவில் கல்விபெற்ற டொங்மி, ராணுவ பிராஸ் பாண்டி ...

                                               

பெங் சட் லாவ்

பெங் சட் லாவ் லாவோஸின் நாட்டுப்பண்ணாகும். இதை 1941 இல் எழுதி இசையமைத்தவர் தோங்டி சௌந்தோனேவிசித். 1945 இல் லாவோஸ் முடியாட்சியால் நாட்டுப்பண்ணாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. லாவோஸ் உள்நாட்டு போரில் லாவோ மக்கள் ஜனநாயகத்தினர் வென்ற பிறகு பொதுவுடைமைக் கொள்கை ...

                                               

பெல்ஜிய நாட்டுப்பண்

லா பிரபான்சோன் என்பது பெல்ஜியத்தின் நாட்டுப்பண் ஆகும். இதன் அசல் பிரெஞ்சு மொழிப் பெயராக பிராபண்ட் என்று குறிக்கப்படுகிறது; பெல்ஜியத்தின் மற்ற இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளான, டச்சு மற்றும் ஜேர்மனிய மொழிகளில் இதன் பெயர் மொழி பெயர்க்கப்படாமல் அவ்வாறே ...

                                               

மலேசிய நாட்டுப்பண்

மலேசிய நாட்டுப் பண், நெகாராக்கு என்று தொடங்கும் பாடலாகும். 1957ல் பிரித்தானியாவிடம் இருந்து மலாயக் கூட்டரசு விடுதலை பெற்ற போது நாட்டுப்பண்ணாகத் தெரிவு செய்யப்பட்டது. இப்பாடலின் மெட்டு முதலில் மலாயக் கூட்டரசின் ஒரு பகுதியான பெராக் அரசின் நாட்டுப்ப ...

                                               

மாலைத்தீவுகள் நாட்டுப்பண்

கவ்மீ சலாம் என்பது மாலைத்தீவிகளின் நாட்டுப்பண் ஆகும். இதன் வரிகள் முகமது ஜமீல் தீதி என்பவரால் 1948 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. இதன் மெல்லிசையை அமைத்தவர் இலங்கையைச் சேர்ந்த இசை மேதை பண்டிதர் டபிள்யூ. டி. அமரதேவ 1972 இல் இசையமைத்தார்.

                                               

முன்னேறட்டும் சிங்கப்பூர்

முன்னேறட்டும் சிங்கப்பூர் என்று தொடங்கும் பாடல் சிங்கப்பூர் நாட்டின் நாட்டுப்பண் ஆகும். சிங்கப்பூர் நகர அவையின் நிகழ்ச்சிகளில் பாடுவதற்காக 1958 ஆம் ஆண்டில் சுபிர் சயித் என்பார் இப் பாடலை இயற்றி இசையமைத்தார். 1959 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தன்னாட்சி ...

                                               

மொரிசியஸ் நாட்டுப்பண்

அன்னைபூமி என்னும் பாடல் தீவு நாடான மொரிசியசு நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இதற்கான இசையமைத்தவர் பிலிப் ஜெண்டல் என்பவராவார். நாட்டுப்பண்ணை எழுதியவர் கவிஞர் ஜீன் ஜார்ஜஸ். இந்த பண் மொரிசியசு தீவின் இயற்கையைபற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறது. மேலும் அதன் ...

                                               

ஜன கண மன

சன கண மன. இந்திய நாட்டுப்பண் ஆகும். இப்பாடல் வங்காள மொழியில் இரவீந்திரநாத் தாகூர் இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 விநாடிகள் ஆகும்.

                                               

அக்ரோத்திரியும் டெகேலியாவும்

அக்ரோத்திரியும் டெகேலியாவும் சைப்ரஸ் தீவில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆளுகைக்குற்பட்ட இரண்டு முடிக்குரிய இரணுவத்தளப் பகுதிகளாகும். சைப்ரசுக்கு ஐக்கிய இராச்சியம் பொதுநலவாய குடியரசாக விடுதலைக் கொடுத்தப் போது, இவ்விரண்டு தளங்களையும் மத்தியதரை ...

                                               

அங்கியுலா

18°13′14″N 63°4′7″W அங்கியுலா அல்லது அங்கில்லா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் கடல்கடந்தப் பகுதியாகும். இது காற்றுமுகத்தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்த தீவாகும். இது சுமார் 26 கி.மீ. நீளமும் அதன் மிக அகலமான் இடத்தில் 5 கி.மீ. அகல ...

                                               

அந்தோரா

அந்தோரா உத்தியோக பட்சமாக அந்தோரா பிரின்சிபாலிடி பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளிடையே பிரனிஸ் மலைகளின் கிழக்குப் பகுதியில் அமைந்த சிறிய நிலத்திடை நாடாகும். முன்பு தனிமைப் பட்டிருந்த இந்நாடு சுற்றுலாத்துறையின் காரணமாக இப்போது வளமிக்க நாடாக விளங்கு ...

                                               

அப்காசியா

அப்காசியா என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகத்து 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தி ...

                                               

அல்டேர்னி

அல்டேர்னி ஆங்கிலக் கால்வாயில் உள்ளத் தீவுகளில் மிகவும் வடக்காக அமைந்துள்ள தீவாகும். ஐக்கிய இராச்சியத்தின் முடிக்குரிய ஆட்சிப்பகுதியான இது குயெர்ன்சி பலிவிக்கின் ஒரு பகுதியாகும். இது 3 மைல் நீளமும் 1.5 மைல் அகலமும் கொண்டது. மொத்தப் பரப்பளவு 3 சதுர ...

                                               

அன்டிகுவாவும் பர்பியுடாவும்

அன்டிகுவாவும் பர்புடாவும் கிழக்கு கரிபிய கடலில் அத்திலாந்திக் மாக்கடலின் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது இரண்டு பிரதான தீவுகளைக் கொண்டுள்ளது அன்டிகுவா, பர்புடா. இதன் அண்மையில் குவாடலூப்பே, டொமினிக்கா, மார்ட்டினீக், செயிண்ட் லூசியா, செ ...

                                               

அஜ்மான்

அஜ்மான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களுள் மிகச் சிறியதாகும். இதன் தலைநகரமும் அஜ்மான் ஆகும். இந்த அமீரகத்தின் பரப்பளவு 260 சதுர கிலோமீற்றர் மட்டுமே. இது பாரசீகக் குடாவையொட்டி அமைந்துள்ளது.

                                               

இலங்கையின் கடல் வளம்

இலங்கை, சுமார் 1760 கி. மீ நீளமுடைய கடற்கரையைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட 532000 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடைய கடற்பிரதேசத்தைக் கொண்டுள்ளது. இது தவிர 261000 ஹெக்டேயர் பரப்பளவுடைய உள்நாட்டு நீர் நிலைகளையும் கொண்டுள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →