ⓘ Free online encyclopedia. Did you know? page 47



                                               

தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்

தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலிள் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப்பகுதியாகும். இது தெற்கு யோர்சியா என்ப்படும் சுமார் 106.25 மைல் நீளமும், 18 மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய தீவையும் தெற்கு சண்ட் ...

                                               

நிக்கராகுவா

நிக்கராகுவா, repuβlika ðe nikaraɰwa) மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு மிகப் பெரும் சனநாயகக் குடியரசு நாடாகும். இதன் வடக்கே ஹொண்டூராசும் தெற்கே கொஸ்டா ரிக்காவும் அமைந்திருக்கின்றன. நிக்கராகுவாவின் மேற்குக் கரையில் பசிபிக் கடலும் கிழக்குக் கரையில் கரி ...

                                               

நெதர்லாந்து அண்டிலிசு

நெதர்லாந்து அண்டிலிசு முன்னதாக நெதர்லாந்து மேற்கிந்திய தீவுகள் அல்லது டச்சு அண்டிலிசு/மேற்கிந்தியத்தீவுகள் கரிபியக் கடலில் சிறிய அண்டிலிசுவில் அமைந்துள்ள நெதர்லாந்து இராச்சியத்தின் முன்னாள் சுயாட்சிப் பகுதியாகும். 2010 ஆம் ஆண்டில் இது கலைக்கப்பட் ...

                                               

பகாமாசு

பகமாசு பொதுநலவாயம் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 2000 மணல் மேடுகளையும் 700 தீவுகளையும் கொண்ட ஒரு நாடாகும். இது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் புளோரிடா மாநிலத்திற்கு கிழக்குத் திசையில் கியுபாவிற்கும் கரிபியாவிற்கு வடக்கிலும் பிரித்தானிய கடல்கடந்த ஆட் ...

                                               

பனாமா

பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில ...

                                               

பார்படோசு

பார்படோசு அல்லது பார்படோஸ் கரிபியக்கடலுக்கு கிழக்குத்திசையில் அந்திலாந்திக் மாக்கடலில் அமைந்துள்ள ஒரு சுதந்திர தீவு நாடாகும். செயிண்ட். லுசியா, கிரேனாடா, செயிண்ட். விண்சண்ட் கிரெனடின்ஸ், திரின்லாந்து டொபேக்கோ என்பன அருகில் அமைந்துள்ள நாடுகளாகும். ...

                                               

பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம்

பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் என்பது ஐக்கிய இராச்சியத்தால் கோரப்படும் அந்தாட்டிக்காவின் ஒரு பகுதியாகும். இது ஒரு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது தென் அகலாங்கு 60°க்கு குறைவனதும் மேற்கு நெட்டாங்குகள் 20°க்கும் 80°க்குமிடைப்பட்ட பக ...

                                               

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்

பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதியாகும். இது இந்தோனேசியாவுக்கும் ஆபிரிக்காவுக்குமிடையே அமைந்துள்ளது. இம்மண்டலம் சாகோஸ் தீவுக்கூட்டத்தின் 6 பவளத்தீவுக ...

                                               

பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும்

பிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டார்க்டிக் நிலமும் அல்லது முழுமையாக அழைக்கப்படும் போது பிரெஞ்சு தென்னக அண்டார்க்டிக் நிலங்களின் மண்டலம், என்பது ஆப்பிரிக்காவுக்கும் அண்டார்டிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்குமிடைடே அண்ணளவாக நடுத்தூரத்தில் இந்தியப் பெருங ...

                                               

பின்லாந்து

பின்லாந்து வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடு. இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது. ருசியா, சுவீடன், நார்வே, எசுத்தோனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள். ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நாடு ஐக்கிய நாடு ...

                                               

புருண்டி

புருண்டி, ஆபிரிக்காவின் பேரேரிகளுக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடாகும். இது முன்னர் உருண்டி என தெரியப்பட்டது. ருவாண்டாவை வடக்கு எல்லையாகக் கொண்டுள்ள புருண்டி,தெற்கேயும் கிழக்கேயும் தான்சானியாவையும் மேற்கில் கொங்கோ சனநாயகக் குடியரசையும் கொண ...

                                               

பெனின்

பெனின் அல்லது உத்தியோகப் பட்சமாக பெனின் குடியரசு மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது 1975 ஆம் ஆண்டுக்கு முன்னர் டாகோமே என அழைக்கப்பட்டது. பெனினின் மேற்கில் டோகோவும் நைஜீரியா கிழக்கிலும் புர்கினா ஃபாசோ மற்றும் நைஜீரியா என்பன வடக்கிலும் அமை ...

                                               

பொசுனியா எர்செகோவினா

பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்க ...

                                               

போக்லாந்து தீவுகள்

போக்லாந்து தீவுகள் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவுக்குழுமம் ஆகும். ஆர்ஜென்டீனாவின் கரையிலிருந்து 300 மைல் தொலைவிலும் தெற்கு யோர்சியாவின் சாங் பாறைகளிலிருந்து 671 மைல் மேற்காகவும் பிரித்தானிய அண்டார்டிக் மண்டலத்திலிருந்து 584 மைல ...

                                               

மயோட்டே

மயோட்டே அல்லது அதிகாரபட்சமாக மயோட்டே திணைக்கள் கூட்டமைப்பு பிரான்சின் கடல் கடந்த கூட்டமைப்பு ஆகும். இக்கூட்டமைப்பு கிரண்டே-டெரே என்ற முக்கிய தீவையும் பெடீடே-டெரே என்ற சிறிய தீவையும் இவ்விரண்டுத் தீவுகளை அண்டிய பல சிறிய தீவெச்சங்களையும் கொண்டுள்ளத ...

                                               

மர்தினிக்கு

மர்தினிக்கு கரிபியக் கடலில் அமைந்துள்ள 1.128 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட ஒரு தீவாகும். இது பிரான்சின் கடல் கடந்த திணைக்களமாகும். ஏனைய கடல் கடந்த திணைக்களங்களைப் போலவே மர்தினிக்கும் பிரான்சின் 26 வட்டாரங்களில் ஒன்றும் குடியரசின் ஒன்றினைக்கப் ...

                                               

மொன்செராட்

மொன்செராட் கரிபிய கடலில் அமைந்துள்ள சிறிய அண்டிலிசு தீவுச் சங்கிலியின் ஒரு பாகமான காற்றெதிர் தீவுகளில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலமாகும். இத்தீவு 11 கிமீ அகலத்தையும் 16 கிமீ நீளத்தையும் கொண்டுள்ளதோடு இங்கு 40 கிலோமீட்டர்கள் நீளமான கடற் ...

                                               

யெமன்

யெமென் அல்லது ஏமன் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது அரேபிய மூவலந்தீவின் தென்மேற்குக் கரையில் அமைந்து உள்ளது. வடக்கில் சவூதி அரேபியாவும், கிழக்கில் ஓமானும், தெற்கில் அரபிக் கடல், வடமேற்கில் செங்கடல் எல்லைகளாக அமைந்துள்ளது. இதன் தலைநகரம் ...

                                               

ரஷ்யாவின் தன்னாட்சி ஓக்குருகுகள்

ருஷ்யக் கூட்டமைப்பானது 85 ஆளுகைப்பிரிவுகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இவற்றுள் 6 தன்னாட்சி வட்டாரங்கள் எனப்படுகின்றன. இந்த தன்னாட்சி வட்டாரங்கங்களை ரஷ்ய மொழியில் ஒக்ரூகா என்று கூறுகின்றனர். சுகோத்கா தன்னாட்சி வட்டாரம் நெனெத்து தன்னாட்சி வட்டாரம் ...

                                               

லெசோத்தோ

லெசோத்தோ, என்பது முழுவதுமாக தென்னாபிரிக்காவினால் சூழப்பட்ட ஒரு நாடாகும். பசூட்டோலாந்து என முன்னர் அழைக்கப்பட்ட இந்நாடு பொதுநலவாய நாடுகள் அமைப்பிலும் உள்ளது. லெசோத்தோ என்பது ஏறத்தாழ செசோத்தோ மொழி பேசும் மக்களின் நிலம் எனப்பொருள் படும். இந்நாட்டின் ...

                                               

ஜமேக்கா

ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அர ...

                                               

ஜிப்ரால்ட்டர்

ஜிப்ரல்டார் ஐபீரிய குடாநாட்டின் முனையில் ஜிப்ரல்டார் நீரிணையில் அமைந்துள்ள பிரித்தானிய கடல்கடந்த மண்டலம் ஆகும். இம் மண்டலத்தின் வட எல்லையில் சுபெயின் அமைந்துள்ளது. ஜிப்ரல்டார் பிரித்தானிய இராணுவத்தின் முக்கியத் தளமாக விளங்கி வந்துள்ளது தற்போது பி ...

                                               

ஜோர்தான்

ஜோர்தான் அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள் ...

                                               

அர்கெந்தீனா

அர்ஜெந்தீனா தென் அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இந்நாட்டின் அரசு ஏற்பு பெற்ற பெயர் ரெப்புப்லிக்கா அர்ஃகென்ந்தீனா. இதன் மேற்கிலும், தெற்கிலும் சிலியும், வடக்கில் பொலீவியா, பராகுவே ஆகிய நாடுகளும், வடகிழக்கில் பிரேசில், உருகுவே என்பனவும் எல்லைகளாக ...

                                               

உருகுவை

உருகுவை அல்லது உருகுவே தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட் ...

                                               

எக்குவடோர்

எக்குவடோர் தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடக்கில் கொலம்பியாவும், கிழக்கிலும் தெற்கிலும் பெருவும் இதன் அண்டை எல்லை நாடுகளாக உள்ளன. மேற்கில் பசிபிக் பெருங்கடல் உள்ளது. தற்போது ஈக்குவடோர் என அழைக்கப்படும் நாடு ம ...

                                               

கயானா

கயானா, என்பது தென் அமெரிக்காவின் கரிபியன் கரையில் உள்ள ஒரு நாடு ஆகும். கயானாவின் எல்லைகளாக கிழக்கே சுரிநாம், தெற்கு மற்றும் தென்மேற்கே பிரேசில், மேற்கே வெனிசுவேலா ஆகிய நாடுகளும், வடக்கே அத்திலாந்திக் பெருங்கடலும் அமைந்துள்ளன. கயானா முதன் முதலில் ...

                                               

கொலம்பியா

கொலம்பியா அல்லது கொலம்பியக் குடியரசு என்றழைக்கப்படுவது தென் அமெரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் நடு அமெரிக்காவிலுள்ள ஒரு நாடாகும். வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கரிபியன் கடலும் கிழக்கில் வெனிசுவேலாவும் பிரேசிலும், தெற்கில் எக்குவடோர ...

                                               

சிலி

சிலி என்பது தென் அமெரிக்ககண்டத்தில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் கிழக்கே ஆர்ஜென்டீனா அமைந்துள்ளது. இந்நாடு தெற்கு-வடக்காக 4.630 கி.மீ மிக நீண்டும், கிழக்கு-மேற்காக மிகக்குறுகலாக, 430 கி.மீ மட்டுமே கொண்ட ஒரு நாடு. வடக்கே அட்டகாமா பாலைநிலமும், த ...

                                               

பரகுவை

பரகுவை அல்லது பராகுவே தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடகிழக்கில் பிரேசிலாலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன. தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்த ...

                                               

பிரேசில்

பிரேசில் அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு, தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனு ...

                                               

பெரு

பெரு அதிகாரப்பூர்வமாக பெரு குடியரசு), என்பது தென் அமெரிக்காவின் மேற்கில் உள்ள ஒரு நாடாகும். இதன் வடக்கில் ஈக்வெடார், கொலம்பியா நாடுகளும் கிழக்கில் பிரேசில் நாடும் தெற்கில் சிலி மற்றும் பொலிவியா நாடுகளும் உள்ளன. தென் கிழக்கே பசிபிக் பெருங்கடல் உள் ...

                                               

பொலிவியா

பொலிவியா, அலுவல்முறையில் பொலிவியப் பன்னாட்டு மாநிலம் என்பது தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடாகும். இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன. வடக்கு ம்ற்றும் கிழக்கில் பிரேசில் நாடும், தென்கிழக்கில் பரகுவேயும் தெற்கில் அர்ஜென்டீனாவும், தெ ...

                                               

வெனிசுவேலா

வெனிசுவேலா, தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். அதிகாரபூர்வமாக இது "வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு" என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட் ...

                                               

சென்காகு தீவு விவகாரம்

சென்காகு தீவுகள் விவகாரம் என்பது சப்பானியர்கள் சென்காகு என்றும், சீனர்கள் டயாயு என்றும் தாய்வான் மக்கள் டியாயுதய் என்றும் அழைக்கும் கிழக்கு சீன கடலில் உள்ள ஆளில்லாத் தீவுக்குழுமமான சென்காகு தீவுகளின் உரிமை குறித்தான பிணக்கு ஆகும். சப்பானின் ஆட்சி ...

                                               

சென்காகு தீவுகள்

சென்காகு தீவுகள், என்றும் டயாயு தீவுகள் என்று தாய்வானிலும், அல்லது ஆங்கிலேயர்களால் பின்னக்கிள் தீவுகள், என்றும் அழைக்கப்பட்ட தீவுக் குழுமம் கிழக்குச் சீனக் கடலில் உள்ள ஆட்களற்ற தீவுகளாகும். இவை சீன நிலப்பகுதியின் கிழக்கிலும் தாய்வானின் வடகிழக்கில ...

                                               

அங்கேரி

அங்கேரி, மகியறோர்சாக்), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலம் சூழ் நாடு ஆகும். இதன் வடக்கே சிலோவாக்கியா, கிழக்கே உக்ரைன், உருமேனியா, தெற்கே செர்பியா, குரோவாசியா, தென்மேற்கே சுலோவீனியா, மேற்கே ஆசுதிரியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. புடாபெஸ்ட் இதன ...

                                               

அசர்பைஜான்

அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான், முறைப்படி ஆசர்பைசான் குடியரசு) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென ...

                                               

ஆப்கானித்தான்

ஆக்கானித்தான் அல்லது ஆக்கனிசுத்தான் என்னும் நாட்டின் முழுப்பெயர் ஆக்கானித்தான் இசுலாமியக் குடியரசு ஆகும். இந்நாடு நாற்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தெற்கு ஆசியாவிற்கும் மத்திய ஆசியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள நடு ஆசிய நாடாகும். இது சில நேரங்களில் ...

                                               

ஆர்மீனியா

ஆர்மீனியா, ஆர்மீனியம்: Հայաստան, ஹயஸ்தான்), அதிகாரபூர்வமாக ஆர்மீனியக் குடியரசு என்பது, ஐரோவாசியாவின் தெற்குக் காக்கசசு மலைப்பகுதியில், கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையில் உள்ள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நாடு. இதன் எல்லைப் பக ...

                                               

ஆஸ்திரியா

ஆஸ்திரியா அல்லது ஆத்திரியா அல்லது ஆஸ்திரியக் குடியரசு என்பது ஐரோப்பாவில் உள்ள நிலப்பகுதிகளால் சூழப்பட்ட நாடு ஆகும். இங்கு 8.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் எல்லைகளாக வடக்கே ஜெர்மனி, செக் குடியரசு, கிழக்கே சிலோவாக்கியா, ஹங்கேரி, தெற்கே சுலோவ ...

                                               

உசுபெக்கிசுத்தான்

உசுபெக்கிசுத்தான் அதிகாரபூர்வமாக உசுபெக்கிசுத்தான் குடியரசு, நடு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் நிலம்சூழ் இறைமையுள்ள நாடு ஆகும். இது ஒரு மத-சார்பற்ற, ஒற்றையாட்சிக் குடியரசு ஆகும். இந்நாட்டில் 12 மாகாணங்களும், ஒரு சுயாட்சிக் குடியரசும் உள்ளன. உசுப்பெக்க ...

                                               

உருவாண்டா

உருவாண்டா குடியரசு ஆப்பிரிக்காவின் நடுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளில் தான்சானியா, உகாண்டா, புருண்டி, மற்றும் காங்கோ மக்களாட்சிக் குடியரசு ஆகிய நாடுகள் உள்ளன. 1994ல் இந்நாட்டில் நடந்த படுகொலைகளில் 5 இலட்சத்துக்கு மேல் உருவாண் ...

                                               

எசுவாத்தினி

எசுவாத்தினி, அதிகாரபூர்வமாக எசுவாத்தினி இராச்சியம், முன்னர்: சுவாசிலாந்து தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நிலம்சூழ் நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடகிழக்கே மொசாம்பிக், வடக்கு, மேற்கு மற்றும் தெற்கே தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. வடக்கிலிரு ...

                                               

கசக்கஸ்தான்

கசக்கஸ்தான் அல்லது ; கசாக்கு: Қазақстан Qazaqstan, உருசியம்: Казахстан), அதிகாரபூர்வமாக கசக்கஸ்தான் குடியரசு, என்பது நடு ஆசியாவிலுள்ள ஒரு கண்டம் கடந்த தொடர்ச்சியான நாடாகும். இதன் ஒரு சிறுபகுதி கிழக்கு ஐரோப்பாவில் யூரல் ஆற்றுக்கு மேற்கே அமைந்துள்ள ...

                                               

சாட்

சாட், நடு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடக்கே லிபியாவும், கிழக்கே சூடானும், தெற்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசும், தென்மேற்கே கமரூன் மற்றும் நைஜீரியாவும், மேற்கே நைஜரும் அமைந்துள்ளன. இங்கு பொதுவாக பாலைவனக் காலநிலை நிலவுவதால் இந்ந ...

                                               

சாம்பியா

சாம்பியா அல்லது சாம்பியக் குடியரசு, தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கே கொங்கோ சனநாயகக் குடியரசு, வடகிழக்கே தான்சானியா, கிழக்கே மலாவி, மேற்குப் பகுதியில் மொசாம்பிக், சிம்பாப்வே, பொட்சுவானா, நமீபியா மற்றும் அங்கோலா ஆகிய ...

                                               

சிம்பாப்வே

சிம்பாப்வே முன்னர் ரொடீசியக் குடியரசு என அறியப்பட்ட சிம்பாப்வே குடியரசானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென்பகுதியில் உள்ள ஒரு நாடாகும். சிம்பாப்வேயின் தெற்கில் தென் ஆப்பிரிக்காவும் மேற்கில் போட்சுவானாவும் கிழக்கில் மொசாம்பிக்கும் வடக்கில் சாம்பியாவும ...

                                               

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அல்லது சுவிசுக் கூட்டமைப்பு நிலப்பகுதிகளாலும் ஆல்ப்ஸ் மலையாலும் சூழப்பட்ட மத்திய ஐரோப்பிய நாடு. இதன் வடக்கே செருமனி, மேற்கே பிரான்சு, தெற்கே இத்தாலி, கிழக்கே ஆஸ்திரியா மற்றும் லிக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் சுவிசின் எல்லைகளாக உள்ளன. ச ...

                                               

செர்பியா

செர்பியா என்றழைக்கப்படும் செர்பியக் குடியரசு மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும். இதன் தலைநகர் பெல்கிரேட் ஆகும். இதன் வடக்கில் ஹங்கேரியும் கிழக்கில் ருமேனியா, பல்கேரியா ஆகியனவும் தெற்கில் அல்பேனியாவும் மெசெடோனியாவ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →