ⓘ Free online encyclopedia. Did you know? page 48                                               

டவோலாரா நாடு

டவோலாரா நாடு என்பது 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளில் சார்தீனியாவின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள தவோலாரா தீவில் சுதந்திரம் பெற்ற சிறிய மிக சிறிய முடியாட்சி ஆகும். இது இத்தாலியின் சார்டினியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந் ...

                                               

நுண் நாடு

நுண் நாடு என்பது சில சமயம் மாதிரி நாடு அல்லது புதிய நாடு திட்டம், என்று அழைக்கப்படுவது, தன்னை இறையாண்மை கொண்ட தேசம் அல்லது நாடாக கூறிக்கொள்வது ஆகும். ஆனால் இதற்கு உலக அரசாங்கங்கள் அல்லது முக்கிய சர்வதேச அமைப்புகளின் அங்கீகரிக்காரம் கிடையாது. பல ந ...

                                               

லிபர்லாந்து

லிபர்லாந்து என்பது தன்யூப் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள, தன்னிச்சையாக பறைசாற்றப்பெற்ற ஒரு நுண் நாடு ஆகும். இது குரோவாட்ஸ்காவுக்கும், செர்பியாவுக்கும் இடையே உள்ள தகராறுக்குட்பட்ட நிலப் பகுதிகளுள் ஒன்றனுக்கு உரிமை கோருவதாகும். முதன்முதலில் ஏப்ரல் ...

                                               

ஐரோப்பிய ஒன்றியம்

ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ என்பது தற்பொழுது 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன் ...

                                               

தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்

தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக ...

                                               

அமெரிக்காக்களில் பிரான்சியக் குடியேற்றம்

அமெரிக்காக்களில் பிரான்சிய குடியேற்றம் 16ஆம் நூற்றாண்டில் துவங்கியது. இது அடுத்த நூற்றாண்டுகளில் தொடர்ந்து பிரான்சு மேற்கு அரைக்கோளத்தில் தனது குடியேற்றப் பேரரசை நிறுவியது. வட அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்குப் பகுதிகளிலும் பல கரிபியன் தீவுகளிலு ...

                                               

இக்கோல் நஷனேல் சுப்பீரியர் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ், பாரிஸ்

1648 ஆம் ஆண்டில், பிரான்ஸிலுள்ள பாரிஸ் நகரில் சில இளம் கலைஞர்கள் ஒன்றுகூடி Academie Royale de peinture et de sculpture என்னும் பெயரில் ஒரு கவின்கலை நிறுவனமொன்றை உருவாக்கினர். இதுவே இக்கோல் நஷனல் சுப்பீரியர் டெஸ் பியூக்-ஆர்ட்ஸ் இன் முன்னோடி நிறுவன ...

                                               

இல் ட பிரான்சு

இல் ட பிரான்சு என்பது பாரிசு பெரு நகரப் பகுதியை உள்ளடக்கிய, பிரான்சின் இருபாதாறில் ஒரு நிர்வாக அலகு ஆகும். சுமார் 11.7 மில்லியன் மக்கள் இங்கு வசிப்பதாகக் கூறப்படுகிறது. பிரான்சின் பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார மையம் இதுவாகும். இங்கே பிரான்சில் வ ...

                                               

ஈபெல் கோபுரம்

ஈபெல் கோபுரம் பாரிஸில் மிகக் கூடுதலாக அடையாளம் காணத்தக்க குறிப்பிடமாகும். அத்துடன், உலகம் முழுவதிலும், இது பாரிஸிற்கான ஒரு குறியீடாகவும் அறியப்படுகிறது. இதை வடிவமைத்த அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல் ல்லின் பெயரினால் அழைக்கப்படும் இக் கோபுரம், முக்கியமான ...

                                               

ஏர் பிரான்சு

ஏர் பிரான்ஸ், பாரிசின் வடபகுதியிலுள்ள டரெம்ப்லே-என்-பிரான்சைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் விமானச் சேவை நிறுவனம் ஆகும். ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் குழுமத்தின் துணை நிறுவனமாகவும், ஸ்கை டீம் எனும் உலகளாவிய விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராகவ ...

                                               

ஒக்சித்தானியா

ஒக்சித்தானியா அல்லது ஆக்சித்தானியா என்பது தெற்கு ஐரோப்பாவில் ஒக்சித்தானிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு வரலாற்று ரீதியான பகுதி. கலாச்சார ரீதியாக பிரான்சின் தெற்கே அரைவாசிப் பகுதி, மற்றும் மொனாக்கோ, இத்தாலியின் சிறிய பகுதி, எசுப்பா ...

                                               

ஓடான் ஆறு

ஒடான் ஆறு பிரான்சு நாட்டில் ஓடும் ஒரு ஆறு. வடமேற்கு பிரான்சில் நார்மாண்டி பகுதியில் இது அமைந்த்துள்ளது. 47 கிமீ நீளமுள்ள இந்த ஆறு ஓர்ன் ஆற்றின் இடது கிளை ஆறாகும். இது கான் நகரருகே ஓர்ன் ஆற்றுடன் இணைகிறது.

                                               

ஓர்ன் ஆறு

ஓர்ன் ஆறு பிரான்சு நாட்டில் பாயும் ஆறுகளில் ஒன்று. பிரான்சின் வடமேற்கு நார்மாண்டிப் பகுதியில் அவுனோவ் பகுதியில் உருவாகி ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. 170 கிமீ நீளமுள்ள இந்த ஆற்றின் முகத்துவாரத்தின் ஊயிஸ்டிரஹேம் என்ற துறைமுகம் அமைந்துள்ளது. ஓடான் ...

                                               

கரோன் ஆறு

கரோன் ஆறு பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. ஸ்பெயின் பகுதியிலுள்ள பிரெனே மலையில் இருந்து உருவாகி 647 கிமீ பாய்ந்து பொர்தோ நகரருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

                                               

கோர்சிகா

கோர்சு என்பது மத்தியதரைக் கடலிலுள்ள ஒரு தீவு. இத்தீவு இத்தாலியின் வடக்கு பகுதியிலும் பிரான்சின் தென்கிழக்கு பகுதியிலும் உள்ளது. இதன் பரப்பளவு 8.680 சதுர கி.மீ. ஆகும். இத்தீவின் மக்கட்தொகை 3.02.000 ஆகும். இதற்கு அருகில் உள்ள நிலப்பரப்பு சார்தீனியா ...

                                               

சவாட்

சவாட் அல்லது பிரான்சு குத்துச்சண்டை என்பது கைகள் கால்களைப் பாவித்து, மேலத்தேய குத்துச்சண்டை மற்றும் உதைகள் சேர்ந்த பிரான்சு சண்டைக்கலையாகும். இதில் பாதத்தால் உதைப்பது மாத்திரம் அனுமதிக்கப்பட்டுள்ளது. சவாட் எனும் பிரான்சிய பதத்தின் பொருள் பழைய கால ...

                                               

செய்ன் ஆறு

செய்ன் ஆறு பிரான்சின் முக்கிய ஆறுகளுள் ஒன்று. இது பிரான்சின் உள்நாட்டு நீர்வழிகளில் முதன்மையானது. கிழக்கு பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரருகே உருவாகி 776 கிமீ பாய்ந்து லே ஆவர் நகரருகே ஆங்கிலக் கால்வாயில் கலக்கிறது. கடலில் கலக்கும் இடத்திலிருந்து 120 ...

                                               

செயிண்ட் மார்டின் தொகுப்பு

செயிண்ட் மார்டின், அலுவல்முறையாக செயிண்ட் மார்டின் தொகுப்பு மேற்கிந்தியத் தீவுகளில் அமைந்துள்ள பிரான்சின் கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும். செயிண்ட் மார்ட்டின் தீவின் 60% கொண்ட வடக்குப் பகுதியையும் அடுத்துள்ள குறுந்தீவுகளையும் உள்ளடக்கிய இது சூல ...

                                               

செல்ட் ஆறு

செல்ட் ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. வடக்கு பிரான்சில் உருவாகும் இந்த ஆறு 350 கி. மீ பிரான்சு, நெதர்லாந்து வழியாகப் பாயந்து பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் அருகே வட கடலில் கலக்கின்றது. இது டச்சு மொழியில் ஷெல்டே என்றும் பிரெஞ்சு மொழியில் எஸ்காட் என்றும் ...

                                               

நீசு கவுண்டி

நீசு கவுண்டி (County of Nice, நீஸ் கவுண்டி அல்லது நிக்கார்ட் நாடு (Nicard Country, பிரெஞ்சு மொழி: Comté de Nice, இத்தாலியம்: Contea di Nizza/Paese Nizzardo, என்பது பிரான்சின் பிரான்சின் தென்-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள நீசு நகரைச் சுற்றிய ஒரு ...

                                               

நோர்மானியர்

நோர்மன்கள் எனப்படுவோர் நோர்மாந்தி நிலப்பரப்பைச் சார்ந்தவர்களையும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தவர்களையும் குறிக்கும். நோர்மண்டி பிரான்சில் உள்ள ஒரு இடமாகும். பிரித்தானியா, இத்தாலி, உட்பட ஐரோப்பாவின் பல இடங்கள் மீது இவர்கள் படையெடுத ...

                                               

பாசுக்கு நாடு (பெரும் பகுதி)

பாசுக்கு நாடு பாசுக்கு மக்களின் தாயகப் பகுதி ஆகும். இது அத்திலாந்திக்கு கடலோரத்தில் மேற்கு பிரனீசில் பிரான்சு, எசுப்பானியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. 16வது நூற்றாண்டிலிருந்தே பாசுக்கு மக்கள் வாழும் இப்பகுதியின் பெயர் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ...

                                               

பாசுக்கு மக்கள்

பாசுக்கு மக்கள் பிரனீசு மலைத்தொடரின் மேற்கு பகுதியில் பிஸ்கே விரிகுடாவின் கடலோரத்தில் வடக்கு-மத்திய எசுப்பானியாவிலும் தென்மேற்கு பிரான்சிலும் விரவியுள்ள, வழமையாக பாசுக்கு நாடு என அறியப்படுகின்ற, நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் உள்நாட்டு இனக் குழுவின ...

                                               

பாஸ்க் மொழி

பாஸ்க் மொழி என்பது ஐரோப்பாவிலுள்ள பீரெனே மலைத்தொடரின் மேற்குப்பகுதியில், எசுப்பானியா நாட்டின் வடக்குப்பகுதியையும் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப்பகுதியையும் உள்ளடக்கிய பாஸ்க் நாட்டில் வாழும் பாஸ்க் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். உலகில் தற்கால ...

                                               

பிரஞ்சு உணவு

பிரஞ்சு உணவு பிரான்சு சமையல் மரபுகள் மற்றும் நடைமுறைகளை கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக பிரெஞ்சு உணவு வகைகள், எசுப்பானியா, இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் பகுதி மற்றும் பெல்ஜியம், போன்ற சுற்றியுள்ள பல நாடுகளின் கலாச ...

                                               

பிரான்சிய இராச்சியம்

பிரான்சிய இராச்சியம் மேற்கு ஐரோப்பாவில் தற்கால பிரான்சுக்கு முன்பாக நடுக்காலத்திலும் துவக்க நவீனக் காலத்திலும் இருந்து வந்த முடியாட்சியாகும். ஐரோப்பாவின் மிகவும் வல்லமை மிக்க நாடுகளில் ஒன்றாக விளங்கியது. நடுக்காலத்தின் பிற்பகுதியிலும் நூறாண்டுப் ...

                                               

பிரான்சின் தேசிய நூலகம்

பிரான்சின் தேசிய நூலகம் பிரான்சு நாட்டின் பாரிஸ் மாநகரத்தில் உள்ள தேசிய நூலகம் ஆகும். பிரான்சில் வெளியிடப்படும் அனைத்தும் இங்கு உள்ளன. வரலாற்று முக்கியத்துவம் உள்ளனவையும் இங்கு வைக்கப்பட்டுள்ளது.

                                               

பிரான்சு

பிரான்சு அல்லது பிரெஞ்சுக் குடியரசு மேற்கு ஐரோப்பாவில் தனது பெருநிலப் பரப்பையும் மற்றைய கண்டங்களில் ஆட்சிப் பகுதிகளையும், தீவுகளையும் கொண்ட நாடாகும். பிரான்ஸ் பெருநிலப் பரப்பானது, தெற்கே மத்தியதரைக் கடல் தொடக்கம் வடக்கே ஆங்கிலக் கால்வாய் வடகடல் வ ...

                                               

பிரான்சு ஜெர்மனி உறவு

பிரஷ்யா, ஜெர்மனி மொழி பேசும் ஒரு ராஜ்ஜியம் ஆகும். பிரான்சு-பிரஷ்யா போர் 1870ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போரில் பிரான்சு தோல்வி அடைந்தது. இப்போரின் முடிவில் சிதறிக் கிடந்த ஜெர்மனி, ஒரு குடையின் கீழ் அகண்ட ஜெர்மனியாக ஒன்றிணைந்தது. மேலும் அல்சேஸ் மற்று ...

                                               

பிரித்தானி

பிரித்தானி என்பது பிரான்சின் வடமேற்கு பகுதியிலுள்ள ஒரு இடம். இதன் மக்கட்தொகை 4.365.500 ஆகும். இதன் பரப்பளவு 34.023 சதுர கி.மீ. ஆகும். இதன் முக்கிய நகரங்கள் நாந்து, ரேன் மற்றும் பிரேத்து ஆகும்.

                                               

பிரித்தானி மொழி

பிரித்தானி மொழி என்பது பிரான்சு நாட்டிலுள்ள பிரித்தானியில் உள்ள மக்களால் பேசப்படுகின்ற ஒரு மொழி. இது ஒரு ஆட்சி மொழி அன்று. இம்மொழியில் ஏறத்தாழ 200.000 மக்கள் பேசுகிறார்கள்.

                                               

பிரெஞ்சு கயானா

பிரெஞ்சு கயானா தென் அமெரிக்காவில் பிரான்சின் நேரடி அதிகாரத்துக்குள் இருக்கும் ஒரு ஆட்சி நிலப்பரப்பாகும். இது பிரான்சின் 28 வட்டாரங்களில் ஒன்று. இது ஒரு சுதந்திரம் உள்ள நாடு அல்ல. அங்கிருக்கும் ஆதிக்குடிமக்கள் தங்களுக்கு கூடிய சுயநிர்ணய உரிமை வேண் ...

                                               

பிரெஞ்சு மக்கள்

பிரெஞ்சு மக்கள் எனப்படுவோர் பொதுவான கலாச்சாரத்தையும் பிரான்சிய மொழியைத் தாய் மொழியாகவும் பேசும் மக்களாவர். வரலாற்று ரீதியில், பிரெஞ்சுக்காரர் தங்கள் வம்சாவழியினராக கெல்ட்டியர், இலத்தீன்காரர், செருமானிய மக்கள் ஆகிய இனத்தவரைக் கொண்டு காணப்பட்டாலும் ...

                                               

புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள்

புனித பர்த்தலமேயுத் திருநாள் படுகொலைகள் என்பது பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் கால்வினிய சீர்திருத்தசபையினருக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் 1572 ஆம் ஆண்டு புனித பர்த்தலமேயுத் திருநாளில் சில கத்தோலிக்க கலவரக்காரர்களும், சில வன் ...

                                               

மசினோ கோடு

மஷினோ கோடு என்பது பிரான்சு நாட்டின் கிழக்கெல்லையில் இரண்டாம் உலகப் போரின் முன்னர் கட்டப்பட்ட ஒரு அரண் கோட்டைக் குறிக்கும். அப்போதைய பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே மஷினோவின் பெயரே இக்கோட்டுக்கு ஏற்பட்டது. முதலாம் உலகப் போரில் கிடைத்த அனுபவங் ...

                                               

மியூசே ஆறு

மியூசே Meuse ஐரோப்பாவிலுள்ள ஒரு முக்கிய ஆறு. பிரான்சு நாட்டில் உற்பத்தியாகும் இந்த ஆறு பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகள் வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. இது பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் பலவாறு வழங்கப்படுகிறது. மியூஸ் என்பது இதன் ஆங்கி ...

                                               

மோசெல் ஆறு

மோசெல் ஒரு ஐரோப்பிய ஆறு. இது ரைன் ஆற்றின் கிளை ஆறு. பிரான்சு நாட்டின் வோஸ் மலையில் தோன்றி லக்சம்பர்க், ஜெர்மனி வழியாகப் பாய்ந்து ரைன் ஆற்றில் கலக்கிறது. இது 545 கி. மீ நீளமுள்ளது.

                                               

யுனைட் டிஹபிட்டேஷன்

யுனைட் டிஹபிட்டேஷன் என்பது இரண்டாவது உலகப் போரை அடுத்து, பிரான்சில் உள்ள மார்செயில் என்னும் நகரில் 1947 - 1952 காலப்பகுதியில் கட்டப்பட்ட ஒரு வதிவிடக் கட்டிடத் தொகுதி ஆகும். இதே கட்டிடக்கலைஞரின் வடிவமைப்பில் மேலும் சில கட்டிடங்கள் இதே பெயரில் அமைக ...

                                               

ரோன் ஆறு

ரோன் என்பது ஐரோப்பாவில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்று. இது சுவிட்சர்லாந்தில் உருவாகி அங்கிருந்து பிரான்சின் தென்-கிழக்கு ஊடாகப் பாய்கிறது. நடுநிலக் கடலின் வாயிலில் உள்ள ஆர்லெஸ் என்ற இடத்தில் இது பெரும் ரோன், மற்றும் சிறிய ரோன் என்ற இரண்டு ஆறுகளாக ...

                                               

லா சப்பல் நகர துணைப்பிரிவு

லா சப்பல் நகர துணைப்பிரிவு பாரிஸ்சில் தமிழர்களின் வணிக நிறுவங்கள் குவிந்து காணப்படும் இடமாகும். மேற்குலக நாடுகள் வேறு எங்கும் காணக் கிடைக்காதவாறு தொகையான தமிழர் சிறு வணிகங்கள் இங்கு அடுக்கடுக்காக இருக்கின்றன. 10 தொகுதிகளுக்கு மேலாக இவ்வாறு கடைகள் ...

                                               

லுவார் ஆறு

லுவார் ஆறு பிரான்சின் உள்ள மிக நீளமான ஆறு ஆகும். கெர்பியெர் டி ஜோன்க் மலையருகே உற்பத்தியாகும் இவ்வாறு சுமார் 1000 கிமீ பிரான்சு வழியாகப் பாய்ந்து சென் நசேர் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கலக்கிறது.

                                               

வலிசும் புட்டூனாவும்

வலிசும் புட்டூனாவும் தெற்கு பசுபிக் பெருங்கடலில் இருக்கும் மூன்று முக்கிய தீவுகளும் பிற பல சிறுதீவுகளும் அடங்கிய பிரதேசம். இது பிரான்ஸ்சின் ஆட்சிக்குட்பட்டது. இதன் பரப்பளவு 264 சதுர கிமீ. இங்கு 16.039 மக்கள் வசிக்கின்றனர்.

                                               

சோவியத் ஒன்றியம்

சோவியத் ஒன்றியம் எனப் பொதுவாக அழைக்கப்பட்ட சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் - Soyuz Sovetskikh Sotsialisticheskikh Respublik) என்பது 1922 இல் இருந்து 1991 வரை இருந்த ஒரு சோசலிச நாடாகும். இது போல்ஷெவிக் ரஷ்யாவின் வாரிசாக உருவானது. 1945 இல் ...

                                               

தெற்கு யேமன்

யேமன் மக்கள் சனநாயகக் குடியரசு, அல்லது தெற்கு யேமன் என்பது சோசலிசக் குடியரசாக இருந்த ஒரு நாடாகும். இது 1990, மே 22 ஆம் நாள் வடக்கு யேமனுடன் இணைந்து யேமன் குடியரசு என்ற ஒன்றிணைந்த நாடானது. இது யேமனின் தற்போதைய தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் ஆகு ...

                                               

மியான்மர்

மியன்மார் அல்லது மியான்மர் அல்லது மியான்மார் அல்லது பர்மா mee-ahn- MAR -, mee- EN -mar or my- AN -mar ; Burmese pronunciation, என்பது ஆசியாவில் தென்கிழக்கு பகுதியில் அமைந்த இறைமையுள்ள நாடாகும். இது இன்றைய இரும்புத் திரை நாடு ஆகும். 1989ம் ஆண்டு ப ...

                                               

வடக்கு வியட்நாம்

வடக்கு வியட்நாம் நாட்டின் அலுவல் பெயர் வியட்நாம் மக்களாட்சிக் குடியரசு ஆகும்; இது வியட்நாம் மொழியில் வியட்நாம் தான் சூ சோங் கோவா எனப்படுகிறது. வடக்கு வியட்நாம் தென்கிழக்காசியாவில் 1945 முதல் 1976 வரை அமைந்திருந்த நாடாகும். முழுவதும் இடம்பெற்ற ஆகத ...

                                               

கச மல்ல இராச்சியம்

கச மல்ல இராச்சியம், என்பதை கச இராச்சியம் என்றும் அழைப்பர். இந்த இராச்சியம் தற்கால நேபாள நாட்டில் கிபி பத்தாம் நூற்றாண்டில் மன்னர் நாகராஜன் என்பவரால் நிறுவப்பட்டது. நேபாள மல்லர் குல மன்னர்களால் மேற்கு நேபாளத்தின் சிஞ்சா சமவெளியை தலைமையிடமாகக் கொண் ...

                                               

காம்பிலி இராச்சியம்

காம்பிலி இராச்சியம் இந்தியாவின் தக்காண பீடபூமியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இவ்விராச்சியம் 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தக்காண பீடபூமியில் குறுகியகாலமே ஆட்சி செலுத்தியது. கர்நாடகா மாநிலத்தின் வடகி ...

                                               

கூர்ஜர தேசம்

கூர்ஜர தேசம் அல்லது குஜராத்திரம் Gurjaradesa or Gurjaratra பரத கண்டத்தின் வரலாற்று புகழ் மிக்க பகுதியாகும். கிபி 6 - 12 நூற்றாண்டில் கூர்ஜர தேசம், தற்கால வடக்கு குஜராத், தெற்கு மற்றும் கிழக்கு ராஜஸ்தான் பகுதிகளைக் கொண்டதாகும். இப்பகுதியில் கால்நட ...

                                               

சமதாத இராச்சியம்

சமதாத இராச்சியம் பண்டைய வங்காள இராச்சியங்களில் ஒன்றாகும். இந்தியாவின் பாரம்பரியக் காலத்தில், சமதாத இராச்சியம், பிரம்மபுத்திரா ஆறு, வங்காள விரிகுடாவில் கலக்கும் கழிமுகத்துவாரப் பகுதியில் அமைந்திருந்தது.சமதாத இராச்சியம், குப்தப் பேரரசில் பௌத்த மன்ன ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →