ⓘ Free online encyclopedia. Did you know? page 49



                                               

தெற்கு ஒசேத்தியா

தெற்கு ஒசேத்தியா ஜோர்ஜியாவில் ஒரு நடப்பின்படி மெய்யான தன்னாட்சிப் பகுதியாகும். 1990களின் ஆரம்பத்தில் ஜோர்ஜியா-ஒசேத்தியப் பிரச்சினை ஆரம்பித்தபோது தெற்கு ஒசேத்தியா விடுதலையை அறிவித்தது. ஆனாலும் உலகில் எந்த ஒரு நாடும் தெற்கு ஒசேத்தியாவின் விடுதலையை ...

                                               

பலத்தீன் நாடு

பலஸ்தீன நாடு என்பது இஸ்ரேல் நாட்டால் ஆக்கிரமிப்புக்கு உள்ளான பலஸ்தீன மக்களுக்காக உருவாக்கப்பட இருக்கும் நாட்டுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். இது ஒரு சுதந்திரமான நாடு அல்ல. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உயர் பீடமான பாலஸ்தீன தேசிய கவுன்சில் நவம்ப ...

                                               

வளிமண்டலம்

வளிமண்டலம் என்பது ஈர்ப்பு விசையின் கீழூள்ள கோள் ஒன்றையோ அல்லது போதுமான திணிவைக் கொண்ட ஒரு பொருளையோ சுற்றியுள்ள வளிமங்களின் அடுக்கு ஆகும். புவியின் வளிமண்டலம் பொதுவாக நைதரசனால் ஆனது. அத்துடன் இது உயிரினங்களின் மூச்சியக்கத்திற்குத் தேவையான ஆக்சிசன் ...

                                               

அடிவளிமண்டலம்

அடிவளிமண்டலம் என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற ...

                                               

இடை மண்டலம்

இடை மண்டலம் அல்லது மீசோ மண்டலம் என்பது புவியின் வளிமண்டலத்தில் படை மண்டலத்துக்கும் வெப்பமண்டலத்திற்கும் இடைப்பட்ட வளியடுக்காகும். வளியடுக்குகளில் மிகவும் குளிர்ந்த வெப்பநிலை நிலவும் அடுக்கு இடை மண்டலமாகும். புவியிலே இயற்கையாகக் காணப்படும் மிகக் க ...

                                               

இரண்டாம்நிலை வளிமண்டலம்

இரண்டாம்நிலை வளிமண்டலம் என்பது, கோளொன்றின் சூரியனின் உருவாக்கத்தின்போது திரண்ட வளிமப் பொருட்களில் இருந்து உருவாகாத அக்கோளின் வளிமண்டலத்தைக் குறிக்கும். இரண்டாம்நிலை வளிமண்டலம், குறித்த கோளில் ஏற்படும் எரிமலைச் செயற்பாடுகளால், அல்லது வால்வெள்ளிகளி ...

                                               

கார்மன் கோடு

கார்மன் கோடு என்பது, புவியின் கடல் மட்டத்திலிருந்து 100 கிமீ உயரத்தில் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. தோராயமாக, இதுவே புவியின் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்குமான எல்லைக்கோடு ஆகும். இந்த வரையறையை பெடரேஷன் ஏரோனாடிக் இண்டர்நேஷனல் என்ற அமைப்பு ஏற்படுத் ...

                                               

சோடியம் அடுக்கு

சோடியம் அடுக்கு என்பது புவியின் வளிமண்டலத்தில் காணப்படும் கட்டுறா இடை மண்டலத்தில் இருக்கும் சோடியத்தின் அயனி நிலைக்கு மாறாத அணுக்களின் அடுக்கைக் குறிக்கிறது. 80 முதல் 150 கிலோமீட்டர் அல்லது 50 முதல் 65 மைல் தொலைவிலும், சுமார் 3.1 மைல் அல்லது 5 கி ...

                                               

படைமண்டலம்

படைமண்டலம் என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவது முக்கியமான அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்துக்கு மேலும், நடுவளிமண்டலத்துக்குக் கீழும் உள்ளது. படைமண்டலம் வெப்பநிலை அடிப்படையில் கீழே குளிர்ந்த அடுக்குகளும் மேலே சூடான அடுக்குகளுமாக அமைந்துள்ளது ...

                                               

புவியின் வளிமண்டலம்

புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும ...

                                               

பைங்குடில் விளைவு

பைங்குடில் விளைவு அல்லது பசுமை இல்ல விளைவு அல்லது பசுமைக்குடில் விளைவு என்பது, பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பக் கதிர்வீச்சானது, வளிமண்டலத்தில் இருக்கும் பைங்குடில் வளிமங்களினால் உறிஞ்சப்பட்டு, மீண்டும் வளிமண்டலத்தில் எல்லாத் திசைகளிலும் கதிர்வீ ...

                                               

முதல்நிலை வளிமண்டலம்

முதல்நிலை வளிமண்டலம் என்பது, கோளொன்றின் சூரியனின் திரள்வளிம வட்டில் இருந்து சேர்ந்த வளிமப் பொருட்களால் உருவான வளிமண்டலத்தைக் குறிக்கும். வியாழன், சனி முதலிய வெளிக்கோள்கள் முதல்நிலை வளிமண்டலத்தைக் கொண்டவை. முதல்நிலை வளிமண்டலங்கள், புவியில் காணப்பட ...

                                               

வளிமண்டல அழுத்தம்

வளிமண்டல அழுத்தம் என்பது புவியின் வளிமண்டலத்தால் அதன் மேற்பரப்பில் ஒர் அலகில் உணரப்படும் அழுத்தமாகும். வளிமம் கண்களுக்கு புலப்படவில்லையென்றாலும் அவைகளும் குறிப்பிட்ட அளவு நிறையினை கொண்டுள்ளன. புவியீர்ப்பு விசையின் காரணமாக பெருமளவிலான வாயு மூலக்கூ ...

                                               

வளிமண்டலம் (அலகு)

நியம வளிமண்டல அழுத்தம் அல்லது நியம வளிமண்டலம் என்பது அழுத்தத்தின் ஓர் அலகாகும். இது 101325 Pa என்பதற்கு சமனாகும். இவ்வலகு சில வேளைகளில் reference அல்லது நியம அழுத்தம் எனவும் அழைக்கப்படும்.

                                               

வெப்ப வளிமண்டலம்

வெப்ப வளிமண்டலம் அல்லது வெப்ப மண்டலம் என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளிமண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. 80 - 85 கிமீ முதல் 640+ கிமீ வரை வெப்பநிலை உயரத்துடன் அதிகரிக்கின்றது. வானொலி ...

                                               

வெள்ளியின் வளிமண்டலம்

1761-ஆம் ஆண்டில் மிக்காயில் லோமொநோசொவ் எனும் ரஷியர், வெள்ளி கோளிற்கு வளிமண்டலம் இருப்பதை கண்டறிந்தார். அதன் வளிமண்டலம் பூமியினதை விட சூடானது மற்றும் அடர்த்தியானது. அதன் நில வெப்பநிலை 740 K மற்றும் அழுத்தம் 93 பார். வெள்ளியின் வளிமண்டலத்தில் ஒளிப் ...

                                               

பொலிவு வெப்பநிலை

ஓர் சாம்பல்பொருளின் ν {\displaystyle \nu } அதிர்வெண்ணில் கண்டறியப்பட்ட செறிவின் அளவைச் சமப்படுத்தி, ஓரு கரும்பொருள் தனது சூழலுடன் வெப்ப சமநிலையை அடைய உதவும் வெப்பநிலை பொலிவு வெப்பநிலை எனப்படும். இந்தக் கோட்பாடு வானொலி அதிர்வெண் வானியல் மற்றும் கோ ...

                                               

தேயியா

தேயியா என்பது ஏறத்தாழ 4.533 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்ஆதிகால சூரியக் குடும்பத்தில் இருந்தாகக் கருதப்படும் ஒரு கோள் ஆகும், உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருந்தாக்க விதியின்படி இந்த கோள் ஆதிகாலப் புவியுடன் மோதியுள்ளது. இது தோரயமாக செவ்வாய் கோ ...

                                               

குறுங்கோள்

குறுங்கோள் என்பது சூரியனின் நேரடிச் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு வான்பொருள் எனவும், அத்துடன் இதன் வடிவம் பொறிமுறை விசைகளால் அல்லாமல் புவியீர்ப்பு விசையினால் கட்டுப்படுத்தப்படும் அளவுக்கு பெரியதுமாகவும், ஆனால் தனது சுற்றுப்பாதைச் சூழலில் உள்ள வான்பொர ...

                                               

மக்கேமக்கே

மக்கேமக்கே என்பது ஒரு குறுங்கோள் ஆகும். இது கைப்பர் பட்டை பகுதியில் உள்ள பொருள்களில் சற்று பெரியது. இது புளூட்டோவில் 2/3 பங்கு அளவு உடையது.இதற்கு இயற்கைத் துணைக்கோள் கிடையாது எனவே இதன் திணிவை நம்மால் அளவிட முடியும். இது மிகவும் குறைந்த சராசரி வெப ...

                                               

(48639) 1995 டிஎல்8

1995 டிஎல் 8 1995 TL 8) என்பது சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தில் உள்ள சிதறிய குறுந்தட்டில் உள்ள ஒரு இரும நெப்டியூன்-கடந்த வான்பொருள் ஆகும். இது 1995ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விட்டம் ஏறத்தாழ 176 கிலோமீட்டர்கள் ஆகும். இதன் 80-கிமீ ...

                                               

பழுப்புக் குறுமீன்

பழுப்புக் குறுமீன்கள் அல்லது பழுப்புக் குறளிகள் என்பவை முதன்மை வரிசை விண்மீன்களைப் போல, தம் அகட்டில் நீரக அணுக்கருப் பிணைவை நிகழ்த்தவல்ல பொருண்மை போதாத துணைஉடுக்கணப் பொருட்கள் ஆகும். இவற்றின் பொருண்மை எடைகுறைந்த பெருவளிமக் கோள்களில் இரூந்து ந்டைய ...

                                               

வளிமப் பெருங்கோள்

வளிமப் பெருங்கோள் என்பது முதன்மையாக ஐதரசன் மற்றும் ஈலியம் ஆகிய வளிமங்களைக் கொண்டுள்ள ஒரு பெருங்கோளைக் குறிக்கும். கதிரவ அமைப்பில் வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டும் வளிமப் பெருங்கோள்கள் ஆகும். வளிமப் பெருங்கோள் என்பது பெருங்கோள்கள் என்ற வகைப்பாட்ட ...

                                               

சனி (கோள்)

சனி சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகு ...

                                               

அப்பல்லோ சிறுகோள்கள்

அப்பல்லோ சிறுகோள்கள் என்பது புவியருகு விண்பொருட்களின் கூட்டம் ஆகும். கார்ல் வில்லெம் ரெய்ன்முத் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட இக்கூட்டத்தின் முதலாவது சிறுகோள் 1862 அப்பல்லோ என்ற பெயரைக் கொண்டு இக்கூட்டத்திற்கு அப்பல்லோ சிறுகோள்கள் எனப் பெயரிடப்பட் ...

                                               

சிறுகோள்

சிறுகோள் அல்லது என்பது சூரியக் குடும்பத்தின் உட்புறப் பகுதியில் சூரியனைச் சுற்றிவரும் கோள் வட்டமையாத கோள்களினும் மிகச் சிறியனவாகிய. வால்வெள்ளியின் பான்மையேதும் இல்லாத, சூரியக் குடும்ப உருவாக்கத்தின்போது கோள்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படாத முற்கோள ...

                                               

சிறுகோள் பட்டை

சிறுகோள் பட்டை என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதைக்கு இடையே அமைந்துள்ள சூரிய மண்டலத்தின் பகுதியாகும். இப்பகுதியில் பல்லாயிரணக்கணக்கில் சிறுகோள்களும், சிறு கற்களும், துகள்களும் உள்ளன. சிறு கோள்களுக்கு ஆஸ்டெராய்டுகள் என்று பெயரி ...

                                               

101955 பென்னு

101955 பென்னு என்பது அப்பல்லோ கூட்டத்தில் அமைந்துள்ள ஒரு கரிம-வகை சிறுகோள் ஆகும். இது 1999 செப்டம்பர் 11 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இது புவியைத் தாக்கவல்ல இரண்டாவது பெரிய விண்பொருளாக பலெர்மோ தீங்கு அறியும் அளவுகோல் மூலம் இனங்காணப்பட்டுள்ளது. 22-ம் ...

                                               

1075 எலினா

1075 எலினா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 29 செப்டம்பர் 1926 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1099 பிகெரினியா

1099 பிகெரினியா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 13 செப்டம்பர் 1928 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1110 யாரோசுலாவா

1110 யாரோசுலாவா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 10 ஆகஸ்ட் 1928 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1123 சேப்ளேயா

1123 சேப்ளேயா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 21 செப்டம்பர் 1928 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1127 மிமி

1127 மிமி என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. இதனை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வானியலாளர் சில்வெயின் அரென்ட் கண்டுபிடித்தார். இது 13 சனவரி 1929 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

1135 கோல்சிசு

1135 கோல்சிசு என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 3 ஒக்டோபர் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1137 இரைசா

1137 இரைசா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 27 ஒக்டோபர் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார். இது சூரியனை 4 வருடத்திற்கு ஒருமுறை சுற்றிவருகிறது. ...

                                               

1140 கிரீமியா

1140 கிரீமியா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 30 டிசம்பர் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1146 பியார்மியா

1146 பியார்மியா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 7 மே 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1147 சுதாவ்ரோபோலிசு

1147 சுதாவ்ரோபோலிசு என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 11 சூன் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1158 உலுடா

1158 உலுடா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 31 ஆகஸ்ட் 1929 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1171 ருஸ்தவேலியா

1171 ருஸ்தவேலியா என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. இதனை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வானியலாளர் சில்வெயின் அரென்ட் கண்டுபிடித்தார். இது 3 ஒக்டோபர் 1930 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

1189 தெரென்சியா

1189 தெரென்சியா என்பது செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களின் சுற்றுப்பாதையில் அமைந்திருக்கும் முதன்மைச் சிறுகோள் பட்டையிலுள்ள ஒரு சிறு கோள் ஆகும். சூரியனைச் சுற்றி வருகின்ற இதனை உருசிய வானியலாளரான கிரிகோரி நிவுய்மீன் 17 செப்டம்பர் 1930 அன்று கண்டுபி ...

                                               

1190 பெலகியா

1190 பெலகியா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 30 செப்டம்பர் 1930 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1202 மரினா

1202 மரினா என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 13 செப்டம்பர் 1931 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1236 தைசு

1236 தைசு என்பது சூரியனைச் சுற்றி வருகின்ற ஒரு சிறு கோள் ஆகும். இது 6 நவம்பர் 1931 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் இதனை உருசிய வானியலாளரான கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின் கண்டுபிடித்தார்.

                                               

1262 ஸ்னியாடெக்கியா

1262 ஸ்னியாடெக்கியா என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. இதனை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வானியலாளர் சில்வெயின் அரென்ட் கண்டுபிடித்தார். இது 13 சனவரி 1929 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

1263 வார்சாவியா

என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது சூரியனைச் சுற்றி வருகின்றது. இதனை பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வானியலாளர் சில்வெயின் அரென்ட் கண்டுபிடித்தார். இது 23 மார்ச் 1933 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

                                               

162173 இரியூகு

162173 இரியூகு 1999 ஜேயூ 3 1999 JU 3) என்பது ஒரு அப்பல்லோ வகை சிறுகோள் ஆகும். புவிக்கு அருகேயுள்ள இச்சிறுகோளில் இருந்து பாறை, மண் மாதிரிகளை எடுத்துவர சப்பானிய விண்ணுளவி ஹயபுசா 2 2014 டிசம்பர் 3-ஆம் நாள் அனுப்பப்பட்டது.

                                               

(29075) 1950 டிஏ

1950 டிஏ 1950 DA) என்பது பூமிக்கு அருகில் உள்ள ஒரு விண்கல் ஆகும். ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான அகலத்தைக் கொண்ட விண்கற்கள் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன. 2002இல் கணிக்கப்பட்டதன் படி, இது 2880இல் பூமியைத் தாக்கும் எனவும் அதனால் ...

                                               

2005 யூ55

2005 யூ 55 அல்லது 2005 யூ55, என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது 400 மீட்டர்கள் விட்டம் உடையது. இது 2005 ஆம் ஆண்டு திசம்பர் 28 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்மிலன் என்பவரால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2011 நவம்பர் 8, 23:28 ...

                                               

2010 ஆர்எஃப்12

2010 ஆர்எஃப்12 என்பது ஒரு சிறுகோள் ஆகும். இது 2010, செப்டம்பர் 8 ஆம் நாள் 2112 ஜிஎம்டி மணிக்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் கடந்து சென்றது. இது பூமிக்குக் கிட்டவாக அண்டார்க்டிக்காவின் மேல் 49.088 மைல்கள் உயரத்தில் பூமியைக் கடந்தது. இதன் விட் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →