ⓘ Free online encyclopedia. Did you know? page 5



                                               

இரகசிய சமூகம்

யார் எதற்காக என்பதை வெளிப்படுத்தாமல் மறைவில் இயங்கும் சமூகம் அல்லது குழுவை இரகசிய சமூகம் அல்லது இரகசியக் குழு எனலாம். சில இரகசிய சமூகங்களில் சில தகவல்கள் அல்லது செயல்பாடுகள் அறியப்படக்கூடியதாக இருந்தாலும் அவர்களின் முக்கிய செயல்பாடுகள் மறைக்கப்பட ...

                                               

போர்த்துக்கேய மொழி நாடுகள் சமூகம்

போர்த்துக்கேய மொழி நாடுகளின் சமூகம் அல்லது போர்த்துக்கேயம் பேசும் நாடுகளின் குமுகம் போர்த்துக்கேய மொழி அலுவல் மொழியாக உள்ள நாடுகளுக்கிடையே நட்புறவு பேணும் அரசுகளுக்கிடை அமைப்பாகும்.

                                               

இலங்கையின் அரச ஆசியர் சமூகம்

இலங்கையின் அரச ஆசியர் சமூகம் இலங்கையின் கொழும்பு நகரில் அமைந்துள்ள ஓர் அமைப்பு. அறிவு வளர்ச்சிக்கான தொன்மையான இலங்கைச் சமூகங்களில் ஒன்றான இது 160 ஆண்டு கால வரலாற்றை உடையது. 1845 பெப்ரவரி 7 இல் நிறுவப்பட்ட இந்தச் சமூகம், பெரிய பிரித்தானியா, அயர்லா ...

                                               

சமூகம் உருவாக்கும் பாலின வேறுபாடு

பாலின வேறுபாட்டை சமூகம் உருவாக்குகின்றது என்ற கருத்து பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி, சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன; சமூகமும் பண்பாடும் ஒரு குறிப்பிட்ட பாலர ...

                                               

பன்மொழிச் சமூகம்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் முதன்மையாக மக்களின் பயன்பாட்டிலும் ஆட்சியியலிலும் இருக்கும் சமூகம் பன்மொழிச் சமூகம் எனப்படும். உலகின் பல நாடுகளில் உள்ள மக்கள் சமூகங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இத்தகைய சமூகங்கள், ...

                                               

அகுமதிய்யா முசுலிம் சமூகம்

அகுமதிய்யா முசுலிம் சமூகம் அல்லது அஃகுமதிய்யா முசிலிம் சமாஅத் அல்லது சமாஅத் அஃகுமதிய்யா என்பது 1889 ஆம் ஆண்டில் அம்ரித்சரைச் சேர்ந்த மிர்சா குலாம் அகமது என்பவரால் நிறுவப்பட்ட அகமதியா இயக்கத்தில் இருந்து உருவான இரண்டு பிரிவுகளில் ஒன்றாகும். நிறுவன ...

                                               

தொடக்க கால பாண்டிய சமூகம்

பண்டைய தமிழ்நாட்டை கிறிஸ்து பிறப்பிற்கு முற்காலத்திலிருந்து கி.பி 200 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த வம்சம் தொடக்க கால பாண்டிய சமூகம் ஆகும். சங்க இலக்கியங்களான மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை மற்றும் புறநானூறு ஆகிய தொகுப்புகள் அந்தக் கால கட்டத்தின் மக்களி ...

                                               

தருமம்

தருமம் அல்லது அறம் என்பது இந்து சமயம், புத்தம், சமணம் போன்ற சமயங்களில் வாழ்க்கைக்கான சரியான வழிமுறையாகச் சொல்லப்பட்டிருக்கும் நீதி நெறி அல்லது போதனைகள் ஆகும். இது கொடை, கருணை, தயை போன்ற பல்வேறு பொருள் தரும் சொல்லாகவும் உள்ளது. இந்து சமயத்தை ’சனாத ...

                                               

சிறுநீரகவியல்

சிறுநீரகவியல் சிறுநீரகத்தின் செயற்பாடு, சிறுநீரக பிரச்சினைகள், மற்றும் சிறுநீரக குறைபாடுகளுக்கான சிகிட்சை சிறுநீரக மாற்றமைப்பு சிகிச்சை ஆகியவற்றை ஆய்வுசெய்யும் மருத்துவ மற்றும் குழந்தை மருத்துவத்தில் சிறப்புத்துறையாகும். சிறுநீரகங்களை பாதிக்கும் ...

                                               

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்பட ...

                                               

தொழினுட்பம்

தொழில் நுட்பம் என்பது பொருட்கள் அல்லது சேவைகள் உற்பத்தி செய்ய பயன்படும் அறிவியல் நுட்பங்களின் தொகுப்பு. தொழினுட்பம் கருவிகள், கைவினைகள் முதலியவற்றின் பயன்பாட்டுடனும், அவை எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துவோர் தமது சூழலைக் கட்டுப்படுத்தவும், அதனோடு இயை ...

                                               

பிக்கோ தொழினுட்பம்

பிக்கோத்தொழினுட்பம் ஒரு மீட்டரில் ஒரு லட்சம் கோடியின் ஒரு மடங்கு அளவில் அணுவிடை மற்றும் அணுவுட்பகுதிகளையும் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைய தொழினுட்பமாகும். நானோ தொழினுட்பம் போன்று இணைச்சொல்லாக அறிமுகம் செய்யப்பட்ட சொல்தான் என்றாலு ...

                                               

நெகிழித் தொழினுட்பம்

எளிதில் நெகிழக்கூடிய, உருவாக்க கூடிய பொருட்களான நெகிழி அல்லது பிளாத்திக்குப் பொருட்களின் வேதியியல் பண்புகளையும், அவை உற்பத்தி செய்யப்பட்ட கூடிய முறைகளையும் குழைவியல் தொழினுட்பம் அல்லது நெகிழித் தொழினுட்பம் விளக்குகின்றது.

                                               

நுண்ணிய தொழினுட்பம்

நுண்ணிய தொழினுட்பம் என்பது குறைந்த அளவாக ஒரு மைக்குரோமீட்டர் அளவுள்ள பருவளவு உடைய உருப்படிகளைப் படைக்கும் தொழினுட்பம். ஒரு மைக்குரோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒரு மில்லியனில் ஒரு பங்காகும். அதாவது 10 −6 மீட்டர் அல்லது 1μm அறிவியலாளர்களும் பொறிய ...

                                               

கோல்-கோடு தொழினுட்பம்

காற்பந்தாட்டத்தில், கோல்-கோடு தொழினுட்பம் எனப்படுவது கால்பந்து கோல்கோட்டை எப்போது முழுவதுமாகத் தாண்டியது என்பதை இலத்திரனியல் கருவிகளின் உதவியுடன் கண்டறியும் முறையாகும். இது ஆட்ட நடுவருக்கு ஆடும் அணி கோலிட்டது அல்லது கோல் இடவில்லை என அறிவிப்பதற்கு ...

                                               

காரப்பாக்கம்

காரப்பாக்கம் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் உள்ள சோழிங்கநல்லூர் வட்டத்தில் இருக்கும் ஒரு வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓஎம்ஆர் அல்லது பழைய மகாபலிபுரம் சாலை என அறியப்படும் இராஜீவ் காந ...

                                               

நாளைய தொழினுட்பங்களின் பட்டியல்

                                               

சண்டிகர் பொறியியல் கல்லூரி

சண்டிகர் பொறியியல் கல்லூரி சண்டிகரை அடுத்த மொகாலியில் லான்டரன் பகுதியில் உள்ள சண்டிகர் கல்லூரிக் குழுமத்தின் பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும். இது தனது பட்டக் கல்வித் திட்டங்களுக்கு பஞ்சாப் தொழினுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ளது ...

                                               

காற்றுச் சுழலி

காற்றுச் சுழலி என்பது காற்றின் இயக்க ஆற்றலை மின்னாற்றலாக் மாற்ற உதவும் ஓரு இயந்திரம் ஆகும். காற்றுச்சுழலியானது காற்று மின்னேற்றியில் மின்சாரத்தை சேமிக்க பயன்படுகிறது. தற்கால பொறியியல் மற்றும் தொழினுட்பமுறைகளில் காற்றுச்சுழலியின் தேவை அதிகரிப்பிற் ...

                                               

மேடவாக்கம்

மேடவாக்கம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டத்தில் இருக்கும் வருவாய் கிராமம் ஆகும். தற்போது இப்பகுதி பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்னர் இது காஞ்சிபுரம் மாவட்டத்தின், ...

                                               

அம்ரிதா விசுவ வித்யாபீடம்

அம்ரிதா விசுவ வித்யாபீடம் அல்லது அம்ரிதா பல்கலைக்கழகம் கேரளம், தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநிலங்களில் பரந்துள்ள தனியார் பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் தலைமையகம் கோவை நகரிலிருந்து ஏறத்தாழ 22 கி.மீ தொலைவிலுள்ள எட்டிமடையில் அமைந்துள்ளது ...

                                               

ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம்

ராஜஸ்தான் மத்தியப் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான ராஜஸ்தானில் உள்ள மத்தியப் பல்கலைக்கழகம். இது அஜ்மேர் நகரத்தில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தொழினுட்பம், அறிவியல், பொருளியல், மேலாண்மை, சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இங்கு 1700 மாண ...

                                               

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல்

விவிலிய நபர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்களின் பட்டியல் சமய, பாரம்பரிய அடிப்படையில் அமைந்த பட்டியலாகும். இவ்விடங்கள் ஆதாரபூர்வமாக அமையாது, விவிலியம் உள்ளூர் மக்களின் வாய்வழிப் பாரம்பரியம் மூலம் அறியப்பட்டது. லெபனான், இசுரேல், பாலத்தீனப் பகுதிகள், ...

                                               

தேவர்கள்

இந்து தொன்மவியலின் அடிப்படையில் தேவர்கள் என்பவர்கள், பதினான்கு கணங்களில் ஒரு இனம் ஆவார். இவர்கள் தேவலோகத்தில் வசிக்கின்றார்கள். இவர்களின் தலைவனாக இந்திரனும், குருவாக பிரகஸ்பதியும் இருக்கிறார். தேவர்கள் தங்கள் உலகமான தேவலோகத்தில் தேவமங்கைகளின் நடன ...

                                               

மக்கள்

மக்கள் என்ற தமிழ்ச்சொல்லிற்கு மானுடவினம், ஐம்பொறியுணர்வோடு மனவறிவு உடைய உயிரினம் என்று பொருள் கொள்ளலாம். இவர்கள் குறிப்பிட்ட பண்புகளுடன் குழுப்படுத்தப்படலாம் அல்லது எந்தவொரு பொதுப்பண்புகளும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். நபர்கள் என்ற சொல் நபர்களி ...

                                               

குமார் கைபர்டா கௌவுன்

குமார் கைபர்டா கௌவுன் என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இருக்கும் யோர்காட் மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.

                                               

லாலா, அசாம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லாலா நகரத்தின் மக்கள்தொகை 10345 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 5213 நபர்கள் ஆண்கள் மற்றும் 5132 நபர்கள் பெண்களாவர். இதன்படி ஆண்கள் எண்ணிக்கை 50% நபர்கள் மற்றும் பெண்கள் 50% நபர்கள் ஆகும். ...

                                               

கொச்பரா

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி கொச்பரா நகரத்தின் மக்கள்தொகை 6028 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 85% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத ...

                                               

தாராப்பூர், அசாம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாராப்பூர் நகரத்தின் மக்கள்தொகை 7668 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 54% நபர்கள் ஆண்கள் மற்றும் 46% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எ ...

                                               

சந்திரபூர் பாகிச்சா

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சந்திரபூர் பாகிச்சா நகரத்தின் மக்கள்தொகை 5230 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 55% நபர்கள் ஆண்கள் மற்றும் 45% நபர்கள் பெண்களாவர். இக்கிராமத்தின் எழுத்தறிவு சதவீதம் 73% ஆகும். நாட்டின் சராசர ...

                                               

லிதோ நகரம்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லிதோ நகரத்தின் மக்கள்தொகை 8572 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 52% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். லிதோ நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 71% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறி ...

                                               

லிதோ டிகாக்

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி லிதோ டிகாக் நகரத்தின் மக்கள்தொகை 6761 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 54% நபர்கள் ஆண்கள் மற்றும் 46% நபர்கள் பெண்களாவர். லிதோ டிகாக் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 66% ஆகும். நாட்டின் சராசரி ...

                                               

பலாசுபரி

2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பலாசுபரி நகரத்தின் மக்கள்தொகை 4741 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 51% நபர்கள் ஆண்கள் மற்றும் 49% நபர்கள் பெண்களாவர். பலாசுபரி நகரின் எழுத்தறிவு சதவீதம் 80% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழு ...

                                               

கிருஷ்ணன்

கிருஷ்ணன் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: முதன்மைக் கட்டுரை கிருட்ணன், இந்துக் கடவுள் நபர்கள் ப. கிருஷ்ணன், மலேசிய எழுத்தாளர் என். எஸ். கிருஷ்ணன், நடிகர், பாடகர் எம். கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் க. சீ. கிருட்டிணன், இந்திய அறிவியலாளர் ரி. கிருஷ் ...

                                               

நலம்

நலம் என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ...

                                               

யாவரும் நலம்

யாவரும் நலம் 2009 இல் வெளிவந்த இந்திய தமிழ், இந்தி திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் குமார், நீலு ஐயப்பன், அபினவ் கஷ்யப் போன்றவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மாதவன், நீத்த ...

                                               

கூகிள் நலம்

கூகிள் நலம் என்பது 2008 ஆம் ஆன்டில் கூகுள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட தனிநபர் சுகாதார சேவை தகவல் மையம் ஆகும். இந்தச் சேவையானது 2011 ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது. இந்த சேவையினை கூகிள் பயனர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் கைமுற ...

                                               

கனடாவில் நலம் பேணல்

கனடாவில் நலம் பேணல் என்பது மக்களின் உடல் உள சமூக நலம் எவ்வாறு கனடிய நாட்டில் பேணப்படுவது என்பது பற்றிய கட்டுரை. கனடாவில் முழுப்பொது நலம் பேணல் முறைமை உள்ளது. அதாவது ஒருவருக்கு அவசியமான அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் அவரின் பொருளாதார நிலைமைகளைப் ப ...

                                               

நலம் பேணல்

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியல் மற்றும் இதர மருத்துவத்துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கும் இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று ...

                                               

பொது உடல்நலவியல்

பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும், அதை ஏற்படுத்தி தரும் நல முறைமையும் குறிக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்தல், மருத்துவ சேவை, உணவு, நீர் தரக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலைப் பேணல், அரசியல் பண்பாட்டு பொருளாதார நலத்தைப ...

                                               

நலம் நலமறிய ஆவல்

நலம் நலமறிய ஆவல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

ஜெபம்

ஜெபம் செய்வது என்பது மந்திரத்தை திரும்பத் திரும்ப உச்சரிப்பதாகும். நமக்குப் பிடித்த ஏதாவது ஒரு தெய்வத்தின் பெயரை மந்திரமாக தேர்ந்த்தெடுத்துக்கொள்ளலாம். கை விரல் அல்லது ஏதாவது ஒரு மாலையின் உதவியுடன் ஜெபம் செய்யலாம். ஜெபம் செய்வதால் உடல் நலம் மன நல ...

                                               

இந்தியாவில் மகளிர் நலம்

இந்தியாவில் மகளிர் நலம் Womens health in India என்பது புவியியல் கூறுகள், சமூகப் பொருளாதார நிலை, பண்பாடு போன்ற பல்வேறு சுட்டிகள் மூலம் ஆராய்ந்தறியப்படுகிறது. இந்தியாவில் மகளிர் நலத்தை மேம்படுத்த உலகளாவிய நலவாழ்வுச் சராசரியோடு இந்திய ஆண்களின் நலவாழ ...

                                               

கூட்டு வழிபாடு

கூட்டு வழிபாடு என்பது ஒரே நோக்கத்திற்காக மக்கள் ஓரிடத்தில் கூடி இறையை வேண்டுவதாகும். இவ்வழிபாடானது மக்களின் பொது நோக்கங்களான மழை வேண்டுதல், உலக மக்களின் நலம் வேண்டுதல்" என்பதைப் போன்று பொதுமையாகவோ, தனி நபர்களின் உடல் நலம் வேண்டியோ இருக்கலாம். பிர ...

                                               

வனவாசி கல்யாண் ஆசிரமம்

வனவாசி கல்யாண் ஆசிரமம் இந்தியாவின் வாழும் மலைவாழ் பழங்குடி மற்றும் உள்நாட்டுப் பழங்குடி சமூக மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குச் செயல்படும் தன்னார்வத் தொன்ண்டு நிறுவனம் ஆகும். இதன் கிளைகள் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இதன் தல ...

                                               

மகளிர் நலம்

மகளிர் நலம் என்பது பெண்களின் நலவாழ்வைக் குறிக்கிறது. மகளிர் நலம் பலவகைகளில் ஆடவர் நலத்தில் இருந்து வேறுபடுகிறது. மகளிர் நலம் மக்களின் நலவாழ்வை மறைமுகமாகச் சுட்டும் சுட்டியாகும். உலக நலவாழ்வு நிறுவனம் நலவாழ்வை "நோயற்ற வாழ்வாகக் கூறாமல், முழு உடல், ...

                                               

2017 இல் இந்தியா

அனைத்துவிதமான துடுப்பந்தாட்டப் போட்டிகளில் இருந்தும் ஆசீஷ் நேரா விலகினார். நவம்பர் 1 தேசிய அனல் மின் நிறுவனத்தின் கொதிகலனில் ஏற்பட்ட தீவிபத்தில் 20 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

                                               

எருசலேம் - முக்கிய வரலாற்று நிகழ்வுகள்

எருசலேம்: முக்கிய வரலாற்று நிகழ்வுகள் என்பது உலகத்தில் பல மதங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நகராக விளங்குகின்ற எருசலேம் வரலாற்றில் சந்தித்த முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு ஆகும்.

                                               

தடகளம்

தடகளப் போட்டிகள் என்பது விளையாட்டின் வகைகளில், ஓடுதல், குதித்தல் மற்றும் வீசுதல் ஆகியவற்றின் திறன்களில் நிறுவப்பட்ட போட்டிகளை உள்ளடக்கியது ஆகும். விளையாட்டு நடைபெறும் இடம், ஓடும் பாதை மற்றும் வீசுவதற்கான புல் களம் மற்றும் சில குதித்தல் நிகழ்வுகள் ...

                                               

கர்ண பருவம்

கர்ண பருவம் மகாபாரதத்தின் எட்டாவது பருவம் ஆகும். போரில் கர்ணன் கௌரவப் படைகளுக்குத் தலைமை தாங்கிய காலப்பகுதியின் நிகழ்வுகள் இப்பருவத்தில் எடுத்தாளப்பட்டுள்ளன. கர்ணன் படைத் தலைவனாகப் பொறுப்பு ஏற்பது, மதுராவின் மன்னன் சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டிய ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →