ⓘ Free online encyclopedia. Did you know? page 55                                               

உயிரியற் பல்வகைமை

உயிரியல் பல்வகைமை அல்லது பல்லுயிரியம் அல்லது உயிரினப் பன்மயம் Biodiversity, இலங்கை வழக்கு: உயிர்ப் பல்வகைமை என்பது பூமியில் உள்ள நீரிலும் நிலத்திலும் வாழக்கூடிய கணக்கிலடங்காத உயிரினங்களில் காணப்படும் வேறுபாடு ஆகும். மரபுவழிப் பண்பில் பல்வகை, சிற் ...

                                               

உலக அடித்தட வலையமைப்பு

உலக அடித்தட வலையமைப்பு கலிபோர்னியாவின் ஆக்லாந்தில் தலைமையிடத்தைக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம் ஆகும். இது 2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புவியின் சூழலியல் ஆற்றலுக்கு உட்பட்டவகையில், உலக மக்கள் அனைவரும் திருப்தியான வாழ்க்கையை நடத்தும் வாய்ப் ...

                                               

உலகைச் சுத்தமாக்குங்கள்

உலகைச் சுத்தமாக்குங்கள் என்பது, சமுதாய அடிப்படையிலான ஒரு சூழல் தொடர்பான இயக்கம் ஆகும். இது உலகம் முழுவதிலும் உள்ள சமுதாயங்கள் தமது சூழல்களைச் சுத்தமாக்குவதற்கும், திருத்துவதற்கும், காப்பதற்கும் ஊக்கமளிக்கிறது. இந்த இயக்கத்தின் முதன்மையான நிகழ்வு ...

                                               

ஊட்டக்கூறு

ஊட்டக்கூறு என்பது உயிரினங்கள் உயிர் வாழ்வதற்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு வகை வேதிப்பொருள் ஆகும். உயிரினங்கள் தமக்குத் தேவையான ஆற்றலைப் பெற்றுக் கொள்வதற்காக நிகழ்த்தும் வளர்சிதைமாற்ற செயல்முறையில் பயன்படுத்த, தமது சூழலில் இருந்து பெற் ...

                                               

ஊடுபயிர் முறை

ஊடுபயிர் முறை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பசுமைப் புரட்சியின் போது மண் வளத்தையும் காத்து, உற்பத்தியையும் பெருக்க கையாண்ட முறைகளில் இதுவும் ஒன்றாகும். ஓர் இடத்தில் பல பயிர்களை ஊடுபயிராக நடவு செய்து வேளாண்மை செய்யும் முறையை இது குறிக்கும். எடுத் ...

                                               

எளிய வாழ்முறை

எளிய வாழ்முறை என்பது உணவு, உடை, உறையுள், ஈடுபாடுகள் என வாழ்வியலின் பல்வேறு தளங்களிலும் எளிமையைக் கடைப்பிடித்து வாழ்வதாகும். பலருக்கு எளிய வாழ்முறை பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட ஒரு கட்டாயம். பிறர் எளிய வாழ்முறையைத் தமது அமைதியான, மகிழ்ச்சியான ப ...

                                               

ஏரிச் சூழல்மண்டலம்

ஏரிச் சூழல்மண்டலம் என்பது உயிர்சார் கூறுகளான தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் என்பவற்றோடு உயிர்சாராக் கூறுகளான இயற்பிய, வேதியியல் இடைவினைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஏரிச் சூழல்மண்டலம், தேங்குநீர்ச் சூழல்மண்டலத்துக்கான முதன்மை எடுத்துக்காட்டு ...

                                               

ஐதரோசீயர்

ஐதரோசீயர் என்பது தாவரக் கூட்டுத்தொடர் வளர்ச்சியின் ஒரு வகையாகும். இந்தக்கூட்டுத்தொடர் வளர்ச்சியின்போது தாவரங்களில் ஏற்படக்கூடிய தொடர் மாற்றங்களை ஐதரோசீயர் என்கிறோம். பெரும்பாலும் நீர்நிலைகளின் சுற்றுப்புறச் சூழலில், குறிப்பாக இலாட அமைப்பு ஏரி மற் ...

                                               

ஓர விளைவு

ஒன்றுக்கொன்று இயைபில்லாத அல்லது முரண்படுகின்ற சூழல்கள் ஒரு சூழல் மண்டலத்தில் அருகருகே அமைவதால் ஏற்படும் விளைவே ஓர விளைவு அல்லது விளிம்பு விளைவு எனப்படுகின்றது. இது பொதுவாக, இரண்டு வாழிடங்களுக்கு இடையிலான எல்லைத் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு கர ...

                                               

ஓரினப்பயிர் முறை

ஓரின சாகுபடி முறை என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒரே தாவர இனத்தை பல்லுயிர் சாகுபடியின் உத்தியைக் கையாண்டு பயிர்களைப் பெருக்கும் முறை ஆகும். இவற்றின் மூலம் நிலத்தில் சத்து கூடுவதுடன் பயிர்கள் செழித்து வளர்ந்து கால்நடைகளுக்கும் பெரு ...

                                               

கரிம வரி

கரிம வரி என்பது கரியமில வாயு மற்றும் பைங்குடில் வாயுக்களை வெளியிடுவதற்காக விதிக்கப்படும் வரியாகும். புவி வெப்பமடைதலுக்கும், காற்று மாசுறலுக்கும் இந்த வாயுக்கள் காரணமாக அமைவதால், இந்த வளிமங்கள் சூழலில் பெருந்தொகையாக வெளியிடுப்படுவதைத் தடுக்கும் வண ...

                                               

கலகாரிப் பாலைவனம்

கலகாரிப் பாலைவனம் எனும் இது, தென்னாப்பிரிக்கா பிராந்தியத்தில் வியாபித்திருக்கும் வறண்ட வனாந்தரப் புன்னிலமாகும். புவியியல் பாலைவனங்களின் பட்டியலில் பங்குபெறும் இது, தென்னாப்பிரிக்காவிலிருந்து போட்சுவானாவரையில் பரந்துவிரிந்த பெரும்பாலைவனமாக அறியப்ப ...

                                               

கழிவுநீர்த் தரமேற்றல்

கழிவு நீர் தரமேற்றல் என்பது வீடுகளில் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை அதில் இருக்கும் மாசு நீக்கி அதை சுற்றுசூழலுக்கு உகந்த நீராக மாற்றும் முறையாகும். கழிவு நீரை அதில் இருக்கும் மாசுபட்ட திட பொருட்களை பிரித்தும்,ரசாயன ம ...

                                               

கனிமச் சுழற்சி

கனிமச் சுழற்சி என்பது ஓர் உயிர் வேதியியல் மற்றும் சுற்றுச்சூழல் செயல்முறை ஆகும், பூமியின் மேற்பரப்பு முழுவதும் கனிம ஊட்டச்சத்துக்களின் பரவல், விநியோகம் மற்றும் இடப்பெயர்வு ஆகியவற்றை இச்செயல்முறை ஒழுங்குபடுத்துகிறது. கனிமங்கள் இயற்கையாகவே தோன்றும் ...

                                               

காப்பு நிலை

காப்பு நிலை என்பது ஓர் இனம் தற்போது அல்லது வருங்காலத்தில் பிழைத்திருக்குமா என்பதற்கான ஓர் அளவீடு ஆகும். ஓர் இனத்தின் காப்புநிலையை தீர்மானிக்கும் முன்னர் பல காரணிகள் ஆராயப்படுகின்றன. தற்பொழுதுள்ள எண்ணிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், நாளடைவில் ...

                                               

கியோட்டோ நெறிமுறை

கியோட்டோ சர்வதேச உடன்படிக்கை என்பது, பன்னாட்டு ஒப்பந்தமான ஐக்கிய நாடுகள் தட்பவெப்ப மாற்றம் தொடர்பான கட்டமைப்பு நடைமுறைகள் என்பதற்கான நடபடியைக் குறிக்கும். இப் பன்னாட்டு ஒப்பந்தம், "புவி உச்சிமாநாடு" என அறியப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் சூழலும் வ ...

                                               

கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது

கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது என்பது அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள முக்கிய நகரமான சான் பிரான்சிஸ்கோவைத் தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் ஒரு சூழலியல்அமைப்பு ஆகும். ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பாவின் தீவுப்பகுதி, வட அமெரிக்கா, தென் ...

                                               

சிற்றினக் கழகம் (சூழலியல்)

சிற்றினக் கழகம் என்பது ஒரே இயற்கை மூலத்தைப் பல்வேறு தொடர்புடைய வழிகளில் பயன்படுத்தும் சிற்றினங்களின் கூட்டமைப்பு. இந்த இயற்கை மூலம் ஒரே சூழல் முடுக்காகத் தான் இருக்க வேண்டும் என்றில்லை. சிற்றினக் கழகத்தை வாழிடம், உணவைப் பெறும் முறை, இடப் பெயர்ச்ச ...

                                               

சிற்றினத்தோற்றம்

சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான ...

                                               

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழலை தனிமனிதனோ, அமைப்போ, அல்லது அரசாங்கமோ இயற்கை சூழலுக்காகவும், மனிதனின் நன்மைக்காகவும் பாதுகாக்கும் ஒரு பழக்கமாகும். மக்கள்தொகை பெருக்கத்தினாலும் தொழில்நுட்ப வளர்ச்சியினாலும் சுற்றுச்சூழல் சில நேரங்களில் ...

                                               

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசடைவு என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சுன்னாகம் பகுதியில் நிலத்தடி நீரில் கழிவு எண்ணெய் கலந்தமையைக் குறிக்கின்றது. சுன்னாகம் பகுதியில் கிணறுகளில் நீரின் மேல் எண்ணெய்ப் படலம் காணப்பட்டதையடுத்து இக்கேடு ...

                                               

சூழ்நிலை பிரமிடு

சுற்றுச்சூழல் நாற்கூம்பு அல்லது சுற்றுச்சூழல் பிரமிடு என்பது கொடுக்கப்பட்ட சுற்றுச்சூழலில் ஒவ்வொரு சூழ்நிலை மண்டல மட்டத்திலும் உயிரினத்தொகுதி அல்லது உயிர் உற்பத்தித்திறனைக் காட்டுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு வரைகலை அமைப்பு ஆகும். இது சூழ்நிலை மண்ட ...

                                               

சூழல்சார் உளவியல்

சூழல்சார் உளவியல் என்பது, மனிதனுக்கும் சூழலுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய பல்துறைச் சார்பு கொண்ட ஒரு துறையாகும். இத் துறையில், சூழல் என்பது இயற்கைச் சூழல், சமுதாயச் சூழல், கட்டிடச் சூழல், கற்றற்சூழல், தகவல்சார் சூழல் போன்றவற்றை உள்ளடக்கும். உ ...

                                               

சூழலியல் அடித்தடம்

சூழலியல் அடித்தடம் என்பது புவியின் சூழ்நிலைமண்டலத்தின் மீதான மனிதர்களின் தேவையின் ஒரு அளவீடு ஆகும். இது மனிதரின் தேவையை, சூழ்நிலைமண்டலத்தின் மீள்வித்துக்கொள்ளும் ஆற்றலுடன் ஒப்பிடுகிறது. இது ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவொன்று பயன்படுத்திய வளங்களை ம ...

                                               

சூழலியல் உறுதிப்பாடு

சூழலியல் உறுதிப்பாடு என்பது, புத்துயிர்ப்பில் தொடங்கி நெகிழ்வுத்தன்மை ஊடாக நிலையானதன்மை, உறுதிநிலை வரையான எல்லைக்குள் அடங்கக்கூடிய பலவகைப்பட்ட உறுதிப்பாடுகளைக் குறிக்கும். இதற்கான சரியான வரைவிலக்கணம், குறித்த சூழ்நிலைமண்டலத்திலும், ஆர்வத்துக்குரி ...

                                               

சூழலியல் ஓரிடத்தான்கள்

சூழலியல் ஓரகத்தனிமங்கள் என்பவை நிலையான மற்றும் கதிரியக்க ஓரிடத்தான்களின் தாெகுப்பு ஆகும். இவை புவி வேதியியலின் ஓரிடத்தான் தனிமங்களாகும். மிகுந்த பயன்பாடுடைய சூழலியல் ஓரித்தான்கள் பின்வருமாறு: திரிட்டியம் கரிமம்-14 தியட்டிரியம் ஆக்சிசன்-18 சிலிக்க ...

                                               

சூழலியல் திறனாய்வு

சூழலியல் திறனாய்வு என்பது, இலக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் உள்ள உறவைப் பல்துறைக்கோணத்தில் நோக்கும் பரந்துபட்ட ஆய்வாகும். இதை மேற்கொள்ளும் இலக்கிய அறிஞர்கள், சுற்றுச்சூழல் அக்கறையை வெளிப்படுத்தும் படைப்புகளை எடுத்துக்கொண்டு அவை இயற்கையை அணுக ...

                                               

சூழலியல் முடுக்கு

சூழலியல் முடுக்கு என்பது ஒரு குறிப்பிட்ட சிற்றினம் வாழத்தகவமைத்துக் கொண்ட சூழலின் ஒரு பகுதி ஆகும். யூகலிப்டசு இலைகளைக் கோலா கரடிகளைத் தவிர வேறு எந்த விலங்கும் சாப்பிடுவதில்லை. எனவே அருமையான ஒரு சூழல் முடுக்கில் கோலா கரடிகள் வாழ்கின்றன. இச் சூழல் ...

                                               

சூழற்புத்தாக்கம்

சூழற்புத்தாக்கம் என்பது, பேண்தகுநிலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் உற்பத்திப் பொருட்களினதும், வழிமுறைகளினதும் புத்தாக்கத்தைக் குறிக்கும். இது, நேரடியாகவோ மறைமுகமாகவோ சூழலியல் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக அறிவை வணிகத் தேவைகளுக்குப் பயன்படுத்த ...

                                               

செம்பட்டியல்

செம்பட்டியல் அல்லது சிவப்புப் பட்டியல் என்பது ஒரு உயிரியல் இனமானது அழிந்து போனதற்கான அல்லது அழிந்துபோவதற்கான அச்சுறுத்தலுக்கு ஆட்பட்டதற்கான நிலையை விளக்கும் ஒரு பட்டியலாகும். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு வெளியிடும் இந்த சிவ ...

                                               

செவ்வலை

செவ்வலை அல்லது சிவப்பு அலை எனப்படுவது ஒருவகை பாசித்திரள் நிகழ்வாகும், இதன் போது குறிப்பிட சில பாசியினங்கள் கடல் நீரின் மேற்பரப்பை முற்றாகச் சூழ்ந்து காணப்படுவதால் கடலின் நிறம் மாறுபட்டு செந்நிறமாகத் தோற்றமளிக்கின்றது. இந்நிகழ்வு பொதுவாக கடற்கரைப் ...

                                               

தரிசு வனம்

வெற்றுக் காடு என்ற சாெல்லானது 1992 ஆம் ஆண்டய பயோ சைன்ஸ் அறிவியல் மாத இதழில் வெளியான "The Empty Forest" என்ற கட்டுரையில் கென்ட் எச். ரெட்ஃபோர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. வெற்றுக் காடு என்பது பெரிய பாலூட்டிகளற்ற சூழ்நிலை மண்டலத்தைக் குறிக்கிறது. ...

                                               

தாங்கும் இருப்பளவு

உயிரியலில், சூழல் மண்டலத்தின் தாங்கும் இருப்பளவு என்பது எத்தனை உயிரினங்கள் சூழலை பாதிக்காதளவில் வாழக்கூடிய திறனாகும். ஓர் சூழல் மண்டலத்தில் மிகுதியான உயிரினங்கள் வாழ்ந்தால் அது தொகைமிகுத்தல் எனப்படும். ஓர் சூழலின் தாங்கும் இருப்பளவு மாறலாம்; மனித ...

                                               

துணை நடவு முறை

துணை நடவு முறை தோட்டப்பயிர்களை நடவு செய்யவும் போது பூச்சிகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், மகரந்தச் சேர்க்கை அதிக அளவு நடக்கவும் வேறுபட்ட பயிர்களை நடவு செய்யும் முறையே துணை நடவு முறை ஆகும். இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அதிக மகசூல் கொட ...

                                               

தூசி

தூசி என்பது, 20 தாவோ அளவுக்கும் குறைந்த விட்டம் கொண்ட நுண்ணிய திண்மத் துகள்களைக் குறிக்கும். வளிமண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்கள் காற்றினால் மண் எழுப்பிவிடப்படுதல், எரிமலை வெடிப்பு, பல்வேறு மாசு வெளியேற்றம் என்பவற்றால் உருவாகின்றன. வீடு, அலுவ ...

                                               

தோட்டி விலங்கு

தோட்டி வேலை செய்துண்ணும் விலங்குகள் என்பது ஒரு அங்கி சூழல் தொடர்பு ஆகும். இவ்விலங்குகள் தம் போசணையை மேற்கொள்ளுவதன் ஊடாக சுற்றாடலையும் சுத்திகரிக்கின்றன. தோட்டிவிலங்குகள் தம் உணவு வழக்கத்தில் ஊனுண்ணியாக அல்லது தாவர உண்ணியாக இருந்தாலும் அவை தம் வாழ ...

                                               

நன்மை களை முறை

நன்மைக் களை முறை என்பது பயிர்களில் ஊடால் வீணாக வளரக்கூடிய பயிர்களையும் பிடுங்கி எறியாமல் வேறு விதமான பயன்களுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். பல பயிர்களின் ஊடால் முளைக்கௌம் காடுப் பூவை நகரங்களில் பூங்குத்தாகப் பயன்படுத்திக்கொள்ளவும், ...

                                               

நிலத்தோற்ற வாழ்சூழலியல்

நிலத்தோற்ற வாழ்சூழலியல் என்பது சூழலியல் மற்றும் புவியியல் என்பவற்றின் துணைத் துறையாகும். இது இடஞ்சார்ந்த வேறுபாடுகளை ஆராய்வதோடு, வயல்கள், ஆறுகள், நகரங்கள் போன்ற நிலத்தோற்றக் கூறுகள் தொடர்பாகவும், அவற்றின் பரவல் எப்படி சூழலில், சக்தி மற்றும் தனிப் ...

                                               

நீர் மாசுபாடு

நீர் மாசடைதல் அல்லது நீர் மாசுபாடு என்பது, ஏரிகள், ஆறுகள், கடல்கள், நிலத்தடி நீர் என்பன போன்ற நீர் நிலைகள் மனித நடவடிக்கைகளால் தூய்மை இழப்பதைக் குறிக்கும். நீரின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளில் மாறுதல்கள் நிகழ்வதனால் நீர் மாசுபாடு ஏற்ப ...

                                               

நீர்க்கோளம்

பெளதிகப் புவியியலில் நீர்க்கோளம் என்பது பூமி மற்றும் பூமிக்கு கீழேயும் மேலேயும் ஒருங்கிணைந்து காணப்படும் நீரின் நிறையை விவரிக்கிறது. பூமியில் 1386 மில்லியன் கன கிலோ மீட்டர்கள் தண்ணீர் உள்ளதாக, உலக நீர் ஆதாரங்களின் இருப்புக் கணக்கெடுக்கும் பணிக்கா ...

                                               

நோய்நீக்கி மீன்கள்

நோய்நீக்கி மீன்கள் இவை கடலுக்கு அடியில் வாழும் பெரிய மீன்களின் தோல் பகுதியில் ஒட்டுண்ணிகளை நீக்கி நல்வாழ்விற்கு உதவுகிறது. மேலும் பெரிய மீன்களின் வாய்பகுதியில் ஏற்பட்டுள்ள நோய்தொற்றுக்களை அதன் வாய் உள்ளேயே சென்று சுத்தப்படுத்துகிறது. இவற்றின் மூல ...

                                               

பசுங்கூரை

பசுங்கூரை என்பது, பகுதியாகவோ அல்லது முற்றிலுமாகவோ, ஏதேனும் தாவரங்கள் வளர்கின்ற ஒரு கட்டிடக்கூரையை குறிக்கும். இது வேர்தடைக்கென்ற அடுக்கு போன்ற கூடுதல் அடுக்குகளையும் மேலும் நீர் பாசன அமைப்புகளையும் உள்ளடக்கலாம். தொட்டிகளில் பராமரிக்கப்படும் தாவரங ...

                                               

பரிணாமக் கால முரண்

பரிணாமக் கால முரண் என்பது தற்போது அருகிவிட்ட விலங்குகளுடனான தொடர்பினால் தாவரங்களில் வளர்ச்சியடைந்த பழம், பூ, இலை, தண்டு ஆகியவற்றைக் குறிக்கும். அதாவது, முன்னொரு காலத்தில் அவ்விலங்குகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் அவற்றை ஈர்க்கவும் பயன்பட்ட அவை இன ...

                                               

பல்லுயிர் சாகுபடி

பல்லுயிர் சாகுபடி என்பது விவசாயத்தில் ஒர் இடத்தில் ஒரே பயிரைப் பயிரிடாமல் பலபயிர்களைப் பயிரிடும் முறையைக் குறிக்கும். இவற்றில் ஓரினப்பயிர் முறை, பல பயிர் முறை, ஊடுபயிர் முறை, துணை நடவு முறை, நன்மை களை முறை, மற்றும் வேளாண்காடு வளர்ப்பு ஆகியவையும் ...

                                               

பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை

பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகளுக்கான உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை என்பது ஐக்கிய நாடுகள் சபையினுடைய பல்லுயிர்மத்தன்மை மற்றும் சூழியல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான அறிவியல் கொள்கை சார்ந்த மேடை அமைப்பினால் மே 2019 இல் வெளியடப்பட்ட பல்ல ...

                                               

பல பயிர் முறை

பல பயிர் முறை என்பது விவசாயத்தில் ஓர் இடத்தில் பல பயிர்களை பல்லுயிர் சாகுபடி முறையின் மூலம் நிலத்தில் சத்தை நிலைத்து இருக்கச் செய்வது மட்டுமின்றி, உற்பத்தியைப் பெருமளவிற்கு பெருக்கி நன்மை அடைய உதவும் ஒரு முறை ஆகும். இவ்வாறு செய்யும் முறையில் ஓரின ...

                                               

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்

பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள் அல்லது உலக பல்லுயிர் பெருக்க நாள் தற்போது ஒவ்வோர் ஆண்டும், மே 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகளின் ஆதரவுடன் உயிரியற் பல்வகைமையை பரப்பும் நோக்கோடு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஐநா பொதுச் சபையின் இரண்டாவது குழுவினால் 1993 ஆம ...

                                               

பாலி வழிநடப்பு

பாலி வழிநடப்பு என்ற ஆவணம் திசம்பர்,2007இல் இந்தோனேசியாவின் பாலி தீவில் நடந்த 2007 ஐக்கிய நாடுகள் வானிலை மாற்றம் மாநாட்டில் பங்கெடுத்த நாடுகள் உடன்பாடு கண்டதாகும்.இது இரண்டாண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் நாட்டில் கூடவிருந்த வானிலைமாற்ற மாநாட்டின்ப ...

                                               

பிரிகையாக்கிகள்

பிரிகையாக்கிகள் என்பவை அழுகி வரும் அல்லது இறந்த உயிரங்கிகளை பிரிகையாக்கும் ஒருவகை உயிரங்கிகளின் கூட்டம் ஆகும். பக்டீரியா, பங்கசு போன்றவை இக்கூட்டத்தைச் சார்ந்தவை. இவை தாம் சுரக்கும் நொதியங்கள் மூலம் பெரிய மூலக்கூறுகளை உடைத்து சிறு சிறு மூலக்கூறுக ...

                                               

புவி சூடாதல்

புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →