ⓘ Free online encyclopedia. Did you know? page 6                                               

பிரபஞ்ச முடுக்கம்

பிரபஞ்ச முடுக்கம் என்பது நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிகழ்வைக் குறிக்கிறது. பிரபஞ்சம் விரிவடைய விரிவடைய கறுப்பு பொருளின் செறிவு குறைந்து கறுப்பு ஆற்றலின் அளவு அதிகரிக்கும். குறிப்பாக இப்பிரபஞ்சத்தின் கனஅளவு இரும ...

                                               

ஆதிபுத்தர்

பௌத்தத்தில், ஆதிபுத்தர் என்பது ஆதியிலிருந்தே இருக்கக்கூடிய புத்தரை குறிப்பதாக உள்ளது. இந்த ஆதிபுத்தர், பிரபஞ்சம் தோன்றியதற்கு முன்னதாகவே தானாக வெளிப்பட்டு தோன்றியவராக கருதப்படுகிறார். திபெத்திய பௌத்தம், சமந்தபத்திரரையும் வஜ்ரதாரரையும் ஆதிபுத்தராக ...

                                               

கருப்பு ஆற்றல்

கருப்பு ஆற்றல் என்பது நமது பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமாகச் சொல்லப்படும் ஒரு கருதுகோள் அளவிலான ஆற்றல் ஆகும். பெருவெடிப்புக் கொள்கையின் படி நமது பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து விரிவடைந்து கொண்டே போகிறது. பிரபஞ்சவியலின் திட்டவட்ட வடிவமைப்பின்படி ப ...

                                               

இயற்கை வழிபாடு

.இயற்கை வழிபாட்டு முறை, ஆன்மீக மற்றும் ஆன்மீக மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறையிலான பல்வேறு வழிபாட்டு முறைகளில் ஒன்றாகும். இயல்பு, உயிர்க்கோளம், பிரபஞ்சம் அல்லது பிரபஞ்சம் ஆகியவற்றின் இயல்பைக் கொண்ட ஒரு இயற்கையான தெய்வம் இருக்க முடியும்.நவீன வணக்க வ ...

                                               

அண்டவியல் மாறிலி

அண்டவியல் மாறிலி, அல்லது பிரபஞ்சவியல் மாறிலி என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது பொதுச் சார்பியல் கொள்கையில் மாற்றங்கள் செய்து வெளியிட்ட ஒரு முன்மொழிவு ஆகும். இதன் குறியீடு கிரே‌க்கப் பெரிய எழுத்து லேம்டா ஆகும் ஆகும். ஐன்ஸ்டீன் நிலையான பிரபஞ்சம் எனும் ...

                                               

கூர்ம புராணம்

கூர்ம புராணம் தமிழில் அதிவீர ராம பாண்டியன் என்னும் மன்னனால் 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு. திருமால் கூர்மாவதாரம் எடுத்து சிவனுடைய பெருமையை மக்களுக்கு உரைத்த செய்தியை இது கூறுகிறது. இது பூர்வ காண்டம், உத்தர காண்டம் என்று ...

                                               

மனிதநேயம் கனடா

மனிதநேயம் கனடா என்பது ஒரு தேசிய, இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது கனடாவில் அரசு சமயம் பிரிவினை, பகுத்தறிவு, மனிதபிமானம், உய்யச் சிந்தனை ஆகியவற்றை கல்வி, குமுக ஆதாரவு ஊடாக ஆதரித்து வருகிறது. இது அனைத்துலக மனிதநேய மற்றும் அற ஒன்றியத்தின் உறுப்பின ...

                                               

பிரிட்ஜோப் நான்ஸன்

பிரிட்ஜோப் நான்ஸன் நார்வேயின் தலைநகர் ஆஸ்லோவில் பிறந்தவர். சிறந்த கடல் ஆராய்ச்சியாளர், விலங்குகள் ஆராய்ச்சியாளர், ஓவியர், கடல் ஆய்வுப்பயணம் செய்பவர் மற்றும் மனிதநேயம் எனப் பன்முகத் திறமைகள் கொண்டவர்.

                                               

இயேசுவின் உவமைகள்

இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனைகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு ...

                                               

தீனதயாள் உபாத்தியாயா

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா, இந்தியத் தத்துவ அறிஞர், பொருளாதார வல்லுநர், சமுகவியலாளர், வரலாற்று ஆசிரியர், இதழாளர் மற்றும் அரசியல் அறிவியலாளர் போன்ற பன்முகத் தன்மையாளர். பாரதிய ஜன சங்கம் கட்சித் தலைவர்களில் முதன்மையானவர். தற்போதைய பாரதிய ஜனதா கட் ...

                                               

யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா

ஜொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா ஒரு ஜேர்மானிய எழுத்தாளர் ஆவார். ஜேர்மனியின் மிகப் பெரிய எழுத்தாளர் என்றும், புவியில் வாழ்ந்த உண்மையான கடைசிப் பல்துறை அறிஞர் எனவும் ஜார்ஜ் எலியட்டினால் பாராட்டப்பட்டவர். இவரது ஆக்கங்கள், கவிதை, நாடகம், இலக்கியம், இற ...

                                               

பஞ்சாபி பல்கலைக்கழகம்

பஞ்சாபி பல்கலைக்கழகம் என்பது, வடமேற்கு இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள பட்டியாலா நகரில் அமைந்துள்ள ஒரு உயர் கல்வி நிறுவனமாகும். பஞ்சாபி பல்கலைக்கழகம், கலை மற்றும் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் ஆய்வுகள், மனிதநேயம், மற ...

                                               

நியூரம்பெர்க் தீர்ப்பாயம்

நியூரம்பெர்க் தீர்ப்பாயம் நாசி ஜெர்மனியின் தொடர் அரசியல் கொலைகள், இராணுவ செயல்பாடுகள் மற்றும் அதன் முரண்பாட்டுத் தலைமைச் செயல்பாடுகளை விசாரணை செய்ய இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியின் தோல்விக்குப்பின் ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையம் தான் நியூரம்பெர் ...

                                               

அகோரிகள்

அகோரிகள் அல்லது அகோரா சாதுகள் என்பவர்கள் வட இந்திய சைவ சமய சாதுக்கள் ஆவர். கங்கை ஆற்றின் கரையில் வாழும் சைவ சமய ஆன்மீகவாதிகள். இவர்கள் மனிதநேயம் கொன்று மனிதர்களின் மாமிசத்தை சாப்பிடுகின்றனர். இவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் சம்பிரதாயங்கள் மனித ...

                                               

சமயமின்மை

சமயமின்மை என்பது சமய அமைப்புகள் எதையும் பின்பற்றாத, சமயம் பற்றி கவலை கொள்ளாத, சமயப் புறக்கணிப்பு அல்லது சமய அமைப்புகளை எதிர்க்கும் நிலைப்பாடு ஆகும்.இறைமறுப்பு, சமய அமைப்புகளோடு ஒத்துழையாமை கொள்கை, சமயச்சார்பற்ற மனிதநேயம் ஆகியன சமய நம்பிக்கைப் புற ...

                                               

தேசிய மேம்பாட்டு கல்வி குழுமம்

தேசிய மேம்பாட்டு கல்வி குழுமம் 1988 ஆம் ஆண்டில் திரு. ஜே. ஆர். டி. டாட்டாவால் நிறுவப்பட்டது மற்றும் நிறுவப்பட்டது. பெங்களூரில் உள்ளது இந்த நிறுவனம் பல்வேறுபட்ட அறிவுசார் பின்னணியிலிருந்து தனிநபர்களை ஒன்று திரட்டும் ஒரு மன்றமாக செயல்படுகிறது. அவர் ...

                                               

இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல்

இறைமறுப்பாளர் மக்கள் தொகையியல் என்னும் இக் கட்டுரை உலகில் இறைமறுப்பாளர் எண்ணிக்கை, மதிப்பீட்டு முறையியலில் உள்ள சிக்கல்கள், இறைமறுப்பாளர்களின் பின்புலம் ஆகியவற்றை விபரிக்கும். உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். ...

                                               

சைதை சா. துரைசாமி

சைதை சா. துரைசாமி தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிமுக கட்சி அரசியல்வாதியாவார். 1984ஆம் ஆண்டு சைதாப்பேட்டைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது அரசியல் வழிகாட்டியாகக் கருதிய ம. கோ. இராமச்சந்திரன் மறைவிற்குப் பிறகு அரசியல் ஈடுபாட்டைக் குறைத்துக ...

                                               

மெய்யியல்

மெய்யியல் இயற்கை, சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின், வளர்ச்சியின் மீது ஆட்சி செய்யும் மிகப்பொதுவான விதிகளைக் குறித்த அறிவியலே மெய்யியல் எனப்படும். மெய்யியலானது இருப்பு, அறிவு, விழுமியம், காரணம், மனம், மொழி தொடர்பான பொதுவானதும், அடிப்படையானதுமான பிரச் ...

                                               

மேற்குலக மெய்யியல்

மேற்குலக மெய்யியல் என்பது மேற்குலகத்தின் மெய்யியல் சிந்தனையையும் முறைமையும் குறிக்கும். மேற்குலக மெய்யியலை இந்திய, சீன, முதற்குடிமக்கள், இசுலாமிய மெய்யியல்களில் இருந்து ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மெய்யியல் என்ற துறை அவ்வாறு அடையாளப்படுத்தப்பட்டு வ ...

                                               

கிழக்கத்திய மெய்யியல்

கிழக்கத்திய மெய்யியல் என்பது ஆசியா கண்டத்தில் தோன்றி வளர்ந்த சீன மெய்யியல், ஈரானிய/பாரசீக மெய்யியல், சப்பானிய மெய்யியல், இந்திய மெய்யியல், கொரிய மெய்யியல் ஆகியவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். இச்சொல் பாபிலோனிய மெய்யியல் மற்றும் இசுலாமிய மெய் ...

                                               

சமய மெய்யியல்

சமய மெய்யியல் அல்லது மத மெய்யியல் என்பது மெய்யியலின் ஒரு பிரிவு. இது சமயம், கடவுளின் இருப்பு, கடவுளின் இயற்கைப் பண்பு, சமய அனுபவத்தின் சோதனை, சமய நூல்கள், சமயச் சொல்லகராதி, அறிவியலுக்கும் சமயத்திற்குமான விடயங்கள் உள்ளிட்டவற்றை கேள்விகளுடன் தொடர்ப ...

                                               

ஆபிரிக்க மெய்யியல்

ஆபிரிக்கச் சூழலில் உருவாகிய, ஆபிரிக்கர்களால் உருவாக்கப்பட்ட, பயன்படுத்தப்பட்ட மெய்யியல் ஆபிரிக்க மெய்யியல் ஆகும். மிக விரிந்த ஆப்பிரிக்க நிலப்பரப்பில் வசிக்கும் பல்வேறு இன, மொழி, சமய மக்கள் அனைவருக்கும் பொருந்தும் அல்லது எடுத்தாளும் மெய்யியல் என் ...

                                               

இசுலாமிய மெய்யியல்

இசுலாமிய மெய்யியல் என்பது இசுலாமிய சமய, சமூக, பண்பாட்டுடன் தொடர்புடைய மெய்யியல் ஆகும். பொதுவாக இது இசுலாமியச் சூழலில், இசுலாமியர்களால் ஆக்கப்பட்டது. இசுலாமிய மெய்யியல் பாரசீகம், அரபு, உருது, இந்தோனேசியன், துருக்கி, ஆங்கிலம், தமிழ் என பல மொழிகளில் ...

                                               

பண்டைய கிரேக்க மெய்யியல்

பண்டைய கிரேக்க மெய்யியல் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் எழுச்சியுற்று கெலனியக் காலம் வரையிலான உரோமைப் பேரரசு காலப் பண்டைக் கிரேக்கம் வரை தொடர்ந்து, 1453 வரை காணப்பட்டது. இது பல பரந்த, வகையான விடயங்களான அரசியல் தத்துவம், நன்னெறி, மீவியற்பியல், உள்ளியம், ...

                                               

பெண்ணிய மெய்யியல்

பெண்ணிய மெய்யியல் என்பது பெண்ணியப் பார்வையில் மெய்யியலை அணுகுவதைக் குறிக்கிறது. இது மெய்யியல் முறைகள் மூலமாக பெண்ணியக் கருத்துக்களுக்கு வலுவூட்டுவதையும் மரபுவழி மெய்யியல் கருத்துக்களை பெண்ணியக் கோணத்திலிருந்து மீள்மதிப்பீடு அல்லது விமரிசிப்பதை அட ...

                                               

மெய்யியல் குறிப்பேடுகள்

லெனினின் மெய்யியல் குறிப்பேடுகள் என்பது மெய்யியல் நூல்களைப் பற்றிய சுருக்கங்களும் ஆய்வுரைகளும் அடங்கிய குறிப்பேடுகள் ஆகும். இந்நூல்களில் அரிசுட்டாட்டில், எகல், போயர்பாக், காரல் மார்க்சு, தெபோரின் ஆகியவர்களது பணிகள் அடங்கும். லெனினின் இணைமுரணியல் ...

                                               

சமயத்துக்குரிய மெய்யியல்

சமயத்துக்குரிய மெய்யியல் அல்லது மதத்துக்குரிய மெய்யியல் என்பது சமயத்தினால் ஊக்கமளிக்கப்பட்டு, சமயத்தினால் இயக்கப்பட்ட மெய்யியற் சிந்தனையாகும். சமயத்துக்குரிய மெய்யியல் எச்சமயம் பற்றி மெய்யியற் பார்வையைக் கொண்டுள்ளதே அச்சமயத்தை மட்டுப்படுத்தியதாகவ ...

                                               

மத்திய கால மெய்யியல்

மத்திய கால மெய்யியல் என்பது சுமார் கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் மேற்கு உரோமைப் பேரரசு வீழ்ச்சியில் இருந்து 16 ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி வரையான நடுக் கால மெய்யியல் ஆகும். மத்திய கால மெய்யியல் 8 ஆம் நூற்றாண்டு மத்தியில் பகுதாதுவிலும் 8 ஆம் நூற்றாண்ட ...

                                               

கிறித்தவ மெய்யியல்

கிறித்தவ மெய்யியல் என்பது கிறித்தவ பாரம்பரியத்திலிருந்து வந்த சிறப்புக்களிலிருந்து வளர்ந்த மெய்யியல் ஆகும். இது ஆரம்ப கிறித்தவ காலத்தில் உருவாகி, பின்னர் பல கருத்துருவாக்கங்களுடன் வளர்ந்தது.

                                               

மொழி

மொழி என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், ...

                                               

கிரேக்கம் (மொழி)

கிரேக்க மொழி அல்லது கிரேக்கு அல்லது எல்லினிக்கா என்பது கிரீசு நாட்டுக்கும் கிழக்கு மத்தியதரைக் கடலின் மற்ற பகுதிகளுக்கும் சொந்தமான இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள தற்சார்புடைய ஒரு கிளை மொழியாகும். உலகில் தோன்றிய உலகின் முதல் மூத்த மொழிகளில ...

                                               

அரபு மொழி

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, ஹீப்ரு மொழி, அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 26 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் ...

                                               

உருசிய மொழி

உருசிய மொழி என்பது உருசியக் கூட்டமைப்பு, பெலாருசு, உக்ரைன், கசக்சுதான், கிர்கிசுத்தான் ஆகிய நாடுகளில் முதன்மையாகப் பேசப்படும் ஒரு சிலாவிய மொழியாகும். மோல்டோவா, லத்வியா, லிதுவேனியா, எசுதோனியா ஆகிய நாடுகளில் இது அதிகாரபூர்வ மொழியாக இல்லாவிட்டாலும் ...

                                               

மலாய் மொழி

மலாய் மொழி என்பது ஆஸ்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண ...

                                               

சீன மொழி

சீனாவில் வழங்கும் மொழி சீன மொழியாகும். சீனமே உலகில் அதிகம் பயன்படும் மொழி ஆகும். ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி ஆகும். பேச்சிலும் எழுத்திலும் சீனம் பல வடிவங்களைக் கொண்ட ...

                                               

பிரெஞ்சு மொழி

பிரெஞ்சு மொழி அல்லது la langue française) ஒரு ரோமானிய மொழியாகும். இம் மொழி பிரான்சு, சுவிட்சர்லாந்தின் ரோமண்டிப் பகுதி, பெல்ஜியத்தின் வல்லோனியா மற்றும் பிரசெல்சுப் பகுதி, மொனாகோ, கனடாவின் கியூபெக் மற்றும் நியூ பிரென்சுவிக் மாகாணங்கள் மற்றும் ஐக்க ...

                                               

போர்த்துக்கேய மொழி

போர்த்துக்கேய மொழி உலகில் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஆறாமிடம் வகிக்கிறது. இலத்தீனிலிருந்து உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார ...

                                               

இடாய்ச்சு மொழி

இடாய்ச்சு மொழி 120 மில்லியன் மக்களால் 38 நாடுகளில் பேசப்படும் ஒரு ஐரோப்பிய மொழியும் உலகின் முதன்மை மொழிகளில் ஒன்றுமாகும். ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இதன் பல சொற்கள் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து பெறப்பட்டவ ...

                                               

நோர்வே மொழி

நோர்வே மொழி அல்லது நோர்வேஜிய மொழி அல்லது நோர்வேசிய மொழி அல்லது நொர்ஸ்க் மொழி என்பது இந்தோ இந்தோ-ஐரோப்பிய மொழிகுடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒன்றாகும். இது முதன்மையாக நோர்வேயில் வாழும் மக்களால் பேசப்படுகின்றது. நோர்வேயில் வாழும் கிட்டத்தட ...

                                               

இடச்சு மொழி

இடச்சு மொழி, ஏறத்தாழ 22 மில்லியன் மக்களால் பேசப்படும் மேற்கு ஜெர்மானிய மொழியாகும். இம்மொழி பேசுபவர்கள் பெரும்பாலும் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் இருக்கிறார்கள். தவிர, சிறு எண்ணிக்கையிலான இடச்சு பேசும் குழுவினர் பிரான்சிலும் நெதர்லாந்தின் முந ...

                                               

ஆட்சி மொழி

ஆட்சி மொழி அல்லது அரசகரும மொழி அல்லது அலுவல் மொழி அல்லது உத்தியோகப்பூர்வ மொழி என்பது நாடுகளில், பிராந்தியங்களில் விசேட சட்ட அந்தஸ்து வழங்கப்பட்ட மொழியைக் குறிக்கும். சட்டமன்றங்கள் மற்றும் பிற சட்ட உறுப்புகள் பொதுவாக இம்மொழியைத் தான் தமது பொதுமொழி ...

                                               

வணிகம்

வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை கைத்தொழில் ப ...

                                               

இளங்கலை வணிகவியல்

இளங்கலை வணிகவியல் அல்லது சுருக்கமாக பி. காம் என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெறுவதை குறிப்பதாகும். இது இளங்கலை வணிகவியல் நிர்வாகம், அல்லது பிசிஏ எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளி ...

                                               

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தின் சரவணம்பட்டியில் அமைந்துள்ள கல்லூரியாகும். இக்கல்லூரி கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது, அகில இந்திய தொழில்ந ...

                                               

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி அல்லது சுருக்கமாக கோவை தமிழ்க் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் பேரூரில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியாகும். 1953ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி கோ ...

                                               

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.

                                               

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு, என்பது தமிழ்நாட்டின், செய்யாரில் அமைந்துள்ள தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல் ...

                                               

முதுகலை வணிக மேலாண்மை

முதுகலை வணிக மேலாண்மை வணிக மேலாண்மைத் துறையில் பட்டமேற்படிப்புக் கல்வி பயின்றபின் பெறும் ஓர் பட்டமாகும். பல கல்வித்துறைகளிலிருந்தும் மாணவர்களைக் கவரும் இந்தக் கல்வித்திட்டம், 19வது நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் தொழில் புரட்சியின் விளைவாக எழுந ...

                                               

இந்தியாவின் வங்கி (நிறுவனம்)

இந்தியாவின் வங்கி மும்பையைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் ஓர் அரசுத்துறை வணிகவியல் வங்கி. 1969 முதல் நாட்டுடமையாக்கப்பட்ட இந்த வங்கி இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் வங்கியாக உள்ளது. இதற்கு 29 வெளிநாட்டுக் கிளைகள் உட்பட 3415 கிளைகள் உள்ளன. மிகக் க ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →