ⓘ Free online encyclopedia. Did you know? page 60



                                               

சின்சோலி

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சின்சோலி மக்கள் தொகை 20.897 என்ற அளவில் இருந்தது. ஆண்களில் 10.852 பேரும், பெண்களில் 10.045 பேரும் இருந்தனர். சின்சோலி வட்டம் குல்பர்கா மாவட்டத்தின் பின்வரும் வட்டங்களின் எல்லையாகும்: மேற்கில் குல்பர்கா வ ...

                                               

சீமக்கா

தமிழ்நாட்டில் இருந்து 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போதும். இங்கு குறிப்பிடத்தக்க அளவு தமிழர் உள்ளனர் ஷிவமொக்கவில் குடியேறிய தமிழர் அனைவரும், ஷிவமொக்கா மற்றும் பத்ராவதியில் உள்ள காகித மற்றும் இரும்பு உருக்காலையில் பணியாற்ற சென்றோராவர் தமிழரில் து ...

                                               

சீமலபாடு

இந்த ஊரின் அருகில் ஏ. கொண்டூரு, புல்லூரு, ரங்காபுரம், மாதவரம், ரேபூடி ஆகிய ஊர்கள் உள்ளன.

                                               

சுலாவெசி

சுலாவெசி என்பது இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்று. இது போர்னியோ, சாவகம், சுமாத்திரா ஆகியவற்றுடன் பெரும் சுந்தா தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு ஆறு மாகாணங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் சுலாவெசியில் மிகப்பெரிய நகரம் மகசார். 2 ...

                                               

சூறாவளி ஐக்

சூறாவளி ஐக் 2008 அட்லான்டிக் சூறாவளிப் பருவத்தின் ஒன்பதாவது பெயர்வைத்த வெப்பவலயப் புயலும் மூன்றாம் சூறாவளி ஆகும். கேப் வேர்டே அருகில் தோன்றி செப்டம்பர் 1 ஆம் நாள் வெப்பவலயப் புயலாக தீவிரமானது.

                                               

செயின்ட் பால் (மினசோட்டா)

                                               

செயின்ட் லூயிஸ் (மிசூரி)

                                               

செயென்

                                               

சென்யாங்

சென்யாங் லியாவோனிங்கின் மாகாணத் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆகும். நகர மக்கள் தொகை அடிப்படையில் வடகிழக்கு சீனாவிலும் மிகப்பெரிய நகரம் ஆகும். 2010இன் மக்கள் தொகை அடிப்படையில் இதன் நகரப் பகுதி 6.3 மில்லியன் உள்ளூர்வாசிகளைக் கொண்டுள்ளது. ...

                                               

சேக்ரமெண்டோ

                                               

சேதம்

இந்த நகரம் 5.5 சதுர கிலோமீட்டர் 2.1 சதுர மைல் பரப்பளவில் உள்ளது குல்பர்க்கா மாவட்டத்தில் மூன்று வட்டங்களுடன் சேதம் வட்டம் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. மேற்கில் சித்தாபூர் வட்டம், வடக்கே சின்சோலி வட்டம் மற்றும் தெற்கே யாதகிரி மாவட்டம். இது தெலங்க ...

                                               

சேலம் (ஒரிகன்)

                                               

டாம்ப்பா

டாம்ப்பா ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள ஒரு பெரிய நகரமாகும். இது புளோரிடா மாநிலத்தில் உள்ள இல்சுபரோ மாவட்டத்தில் உள்ளது. 2000 ஆம் ஆண்டு 303.447 ஆக இருந்த மக்கள்தொகை 2006 ஆண்டு கணக்கெடுப்பின்படி 332.888 ஆக உயர்ந்துள்ளது.

                                               

டார்லிங் ஆறு

டார்லிங் ஆறு ஆத்திரேலியாவின் நீளமான ஆறுகளில் ஒன்றாகும். இது உலகத்தின் பெரிய ஆற்று ஆமைப்புகளில் ஒன்றான முர்ரே-டார்லிங் ஆற்று அமைப்பின் அங்கமாகும். கிரேட் டிவைடிங் ரேஞ்சிற்கு மேற்கேயுள்ள நியூ சவுத் வேல்சு முழுமைக்கும், வடக்கு விக்டோரியாவின் பெரும்ப ...

                                               

டாலஸ்

                                               

டி மொயின்

                                               

டிட்ராயிட்

டிட்ராயிட் ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

                                               

டென்வர்

டென்வர் அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் தலைநகரம் ஆகும். டென்வர் நகரம் கடல் மட்டத்தில் இருந்து சரியாக ஒரு மைல் உயரத்தில் அமைந்திருப்பதால் இதனை மைல்-உயர நகரம் எனவும் அழைப்பர்.

                                               

டெனாலி

டெனாலி அல்லது மெக்கின்லி மலை வட அமெரிக்காவின் மிகவும் உயரமான மலையாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றி அமெரிக்காவின் டெனாலி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1917 முதல் 2015 வரை இந்த மலை ...

                                               

டொபீகா

                                               

தந்தூர்

தந்தூர் என்பது தெலங்காணா மாநிலத்தில் விகராபாத் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது ஒரு நகராட்சி மற்றும் தந்தூர் வருவாய் பிரிவில் உள்ள தந்தூர் மண்டலத்தின் தலைமையகமும் ஆகும். இது சுண்ணாம்புக் கற்கள தொழிற்சாலைகள், சீமைக்காரை தொழிற்சாலைகள் மற்றும் சிவ ...

                                               

தரமணி

தரமணி, தென் சென்னையில் உள்ள இடமாகும். இங்கு டைடெல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, டைசல் உயிரித் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் பல மத்திய, மாநில அரசுக் கல்வி நிறுவனங்களும் ஆராய்ச்சி நிறுவனங்களும் அமைந்து உள்ளன. எம். ஜி. ஆர் திரைப்பட நகரும் சென்னை திரைப ...

                                               

தலகசி

                                               

தலாய் மாவட்டம்

தலாய் மாவட்டம், இந்திய மாவட்டங்களில் ஒன்று. இது திரிபுரா மாநிலத்தின் நான்கு மாவட்டங்களிலேயே குறைந்த மக்கள் தொகையைக் கொண்டது. இதன் தலைமையகம் ஆம்பாசா நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2523 சதுர கி.மீ. பொருளாதார அளவில், தங்கிய மாவட்டங்களில் இதுவும் ஒன்று ...

                                               

தலீ, தாரி வட்டம்

                                               

தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு

MN/48 இலக்கம் உள்ள தலைமன்னார் வடக்கு கிராம அலுவலர் பிரிவு இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ் நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இப்பகுதியானது 1.79 சதுர கிலோமீட்டர் விஸ்தீரணம் உள்ளது. இக்கிராம அலுவலர் பி ...

                                               

தா. கி. நகர்

                                               

திபெத் உயர்நிலம்

நடுவண் ஆசியாவின் 2.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிக உயர்ந்த நிலமே திபெத் உயர்நிலம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலப்பரப்பிற்கு திபெத் பீடபூமி என்றொரு பெயரும் உண்டு. பெரும்பாலான திபெத் உயர்நிலப்பகுதி சீனாவின் திபெத் தன்னாட்சி மற்றும ...

                                               

திருநல்லூர்

திருநல்லூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழுர்த்தலங்கள் திருநல்லூர், கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகிய தலங்களாகும்.

                                               

திருநெல்லி

                                               

நசினு

தரைவழிப் போக்குவரத்து ஆணையத் தலைமையகம் நசினு ஜுவினில்லி சிறை பிஜி நீர்வள மேம்பாட்டு ஆணையத்தின் தலைமையகம் வீட்டுவசதி வாரியக் கழகம் பிஜி இராணுவப் படை பயிற்சி முகாம் பிஜி தேசியப் பல்கலைக்கழகம் கினோயா கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்

                                               

நர்சிபட்டினம் மண்டலம்

நர்சிபட்டினம் மண்டலம் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் 43 மண்டலங்களில் ஒன்று. நர்சிபட்டினத்தையும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களையும் கொண்டது. இது நர்சிபட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

                                               

நவுசோரி

நவுசோரி என்பது பிஜியில் உள்ள நகரம். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, 47.604 பேர் இங்கு வாழ்கின்றனர். சுவா நகரில் இருந்து 19 கி. மீ தொலைவில் உள்ளது. 12 பேர் கொண்ட குழுவினால் இப்பகுதி நிர்வகிக்கப்படும். ஏர் பிஜி என்ற வானூர்தி நிறுவனத்தின் தலைமைய ...

                                               

நாஷ்வில்

நாஷ்வில் அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 607.413 மக்கள் வாழ்கிறார்கள். இந்த நகரம் நாட்டுப்புற இசைக்குcountry music பெயர் பெற்றது. இந்த நகரின் விமான நிலைய குறி BNA ஆகும். இந்த நகரம் மிக குளி ...

                                               

நியூ பிரன்சுவிக்

புது பிரன்சுவிக் அல்ல நியூ பிரன்சுவிக் கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் மெய்ன் மாநிலத்தின் கிழக்கில் அமைந்த இம்மாகாணத்தின் தலைநகரம் ஃபிரெடெரிக்டன் ஆகும். 2008 மதிப்பீட்டின் படி புது பிரன்சுவிக்கில் 751.527 ...

                                               

நியூ யோர்க் மாநிலம்

நியூ யோர்க் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 11 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது. நாட்டில், பரப்பளவின் அடிப்படையில் 27 ஆவது பெரிய மாநிலமாகவும், மக்கள்தொ ...

                                               

நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர்

நியூஃபின்லான்டும் லாப்ரடோரும் கனடாவில் கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணத்தில் நியூஃபின்லான்ட் தீவும் கண்டத்தில் லாப்ரடோர் பகுதியும் உள்ளன. இந்த மாகாணத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் செயின்ட் ஜான்ஸ் ஆகும். ஏப்ரல் 2008 கணக்கெடுப ...

                                               

நுகுனோனு

நுகுனோனு என்பது தென் பசிபிக் கடலில் அமைந்திருக்கும் நியூசிலாந்தின் ஒரு பகுதியான டோக்கெலாவின் மிகப்பெரிய பவளத் தீவு ஆகும். இது மத்திய கடற்காயலால் சூழப்பட்டுள்ள 30 சிறு தீவுகளைக் கொண்டுள்ளது. இதன் மொத்தப் நிலப் பரப்பளவு 5.5 சதுர கிலோமீற்றர்கள் ஆகும ...

                                               

நூக்

நூக் என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15.000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நக ...

                                               

நோவா ஸ்கோசியா

நோவா ஸ்கோசியா கனடாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த மாகாணமாகும். இந்த மாகாணம் கனடாவிலேயே இரண்டாம் மிக சிறிய மாகாணம் ஆகும். நோவா ஸ்கோசியாவின் தலைநகரம் ஹாலிஃபாக்ஸ் ஆகும். இந்த மாகாணத்தில் 935.962 மக்கள் வசிக்கின்றனர்.

                                               

பஃபலோ (நியூ யோர்க்)

                                               

பசவன பாகேவாடி

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பசவன பாகேவாடி நகரத்தில் 28.582 மக்கள் தொகை இருந்தது. ஆண்களில் மக்கள் தொகையில் 51%, பெண்கள் 49% ஆகும். பசவன பாகேவாயின் சராசரி கல்வியறிவு விகிதம் 53%, இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு; 61% ஆண்களும் ...

                                               

பட்டாணிச்சூர்

8°45′47″N 80°28′42″E வவுனியா நகரத்தில் வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டாணிச்சூர் கிராமம். இப்பகுதியில் பெரும்பான்மையானவர்கள் முஸ்லீம்கள் ஆவர். இப்பகுதியில் பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.

                                               

பம்பலப்பிட்டி

பம்பலப்பிட்டி இலங்கையின் தலைநகர் கொழும்பின் ஒரு நகர்ப் பகுதியாகும். கொழும்பு 4 என்ற குறியீட்டுடன் காலி வீதியில் கிட்டத்தட்ட 1.5 கிமீகள் தூரம் இது பரந்துள்ளது. இதன் மேற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் தெற்கே வெள்ளவத்தை, வடக்கே கொள்ளுப்பிட்டி ...

                                               

பரந்தன்

9°26′13″N 80°24′20″E பரந்தன் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஓர் நகரம் ஆகும். இப்பகுதியில் உப்பளம் அமைந்துள்ளது. இப்பகுதியில் 1990 இற்கு முன்னதாக ஓர் இரசாயணத் தொழிற்சாலை ஒன்று இருந்து பின்னர் மூடப்பட்டுள்ளது. நீண்டகாலமாக இயங்கா நிலையில் இருக்கும் இவ ...

                                               

பரனா ஆறு

பரனா ஆறு தென்னமெரிக்காவின் தெற்கு மத்தியில் பாய்கின்ற ஒரு ஆறாகும். இது பிரேசில், பரகுவை, அர்கெந்தீனா நாடுகள் வழியாகப் பாய்கிறது. இதன் நீளம் 4.880 கிலோமீட்டர்கள் ஆகும். தென்னமெரிக்க ஆறுகளில் அமேசான் ஆற்றை அடுத்து இரண்டாவது மிக நீளமான ஆறாக இது விளங ...

                                               

பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)

பலுசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

                                               

பாடன் ரூஜ்

                                               

பியேர்

                                               

பிரகாசம் மாவட்டம்

பிரகாசம் இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் பெயர் ஆகும். ஒங்கோல் இதன் தலைநகரம் ஆகும். இம்மாநிலம் 17.626 சதுர கி.மீ பரப்பளவுடையது. 2001 இல் 3.059.423 பேர் இம்மாநிலத்தில் வசித்தனர். குண்டூர், நெல்லூர், கர்னூல் ஆகிய மாநிலங்களிலிருந ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →