ⓘ Free online encyclopedia. Did you know? page 61



                                               

அறபுத் தீபகற்பம்

அறபுத் தீபகற்பம், என்பது ஆப்பிரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் இடையில் தென்மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு தீபகற்பம் ஆகும். எண்ணெய், இயற்கை எரிவளி ஆகியன இங்கு பெருமளவில் கிடைப்பதால் இப்பகுதி மத்திய கிழக்கில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

                                               

கேப் மூவலந்தீவு

கேப் மூவலந்தீவு ஆப்பிரிக்கக் கண்டத்தின் மிகவும் தென்மேற்கு முனையில் அத்திலாந்திக்குப் பெருங்கடலுள் நீண்டுள்ள, பொதுவாக பாறைகளாலான மூவலந்தீவு ஆகும். இந்த மூவலந்தீவின் தென்முனையில் கேப் முனையும் நன்னம்பிக்கை முனையும் உள்ளன. வடக்குப் பகுதியில் மேசை ம ...

                                               

கொரியத் தீபகற்பம்

கொரியத் தீபகற்பம் என்றறியப்படும் முக்கடல் சூழ்ந்த நிலப்பரப்பானது, கிழக்கு ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ளது. அது தெற்கே பசுபிக் பெருங்கடலில் சுமார் 1.100 கிலோமீட்டர் அளவுக்கு வியாபித்திருக்கிறது. மற்றும் கிழக்கு சப்பான் கடலிலும் சூழ்ந்துள்ளது. மேலு ...

                                               

சிறேதொகோ தீபகற்பம்

சிறேதொகோ தீபகற்பம் யப்பானின் நான்கு பிரதான தீவுகளுல் மிக வடக்கில் அமைந்துள்ளதான ஒக்கைடோ தீவின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது ஒகோட்ஸ் கடலை நோக்கி ஊடுருவி காணப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இப்பகுதியை 2005 ஜூலை 15 அன்று உலக உரிமை பிரதேசமாக பிர ...

                                               

பால்கன் குடா

பால்கன் குடா அல்லது பால்கன் தீபகற்பம் ஐரோப்பாவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு குடா பகுதி. புவியியல் வரையறையில் பால்கன் குடாவென்றும் புவி அரசியல், பண்பாட்டு வரையறையில் பால்கன் பகுதிகள் என்றும் இப்பகுதி வழங்கப்படுகிறது. இப்பகுதி தென்கிழக ...

                                               

யாழ்ப்பாணக் குடாநாடு

யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கைத்தீவின் வடக்கு அந்தலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கிலும், கிழக்கிலும் இந்தியப் பெருங்கடலும், மற்றும் மேற்கிலும், தெற்கிலும் யாழ்ப்பாணக் கடலேரியும் அமைந்துள்ளது. இந்தக் குடாநாடு, ஆனையிறவு என்ற இடத்தில் ஒரு ஒடுங்கிய நிலப் ...

                                               

இலங்கையின் வெந்நீரூற்றுக்கள்

கீரிமலை யாழ்குடா நாடு மரங்கல மஹவ மகா ஓயா கன்னியா திருகோணமலை கபுரெல்ல கல்வௌ வெலிகந்த கிவுலேகம ஜயந்திவௌ – திருக்கோவில் மஹபலஸ்ஸ மதுனாகல அம்பலாந்தோட்டை ரத்திகிரிய மதவாச்சி மகசியம்பலாகம மகா ஓயா இவை தவிர அட்டபொதவில் உள்ள கற்றபோ எனும் இடத்திலும் வெந்நீர ...

                                               

கன்னியா வெந்நீரூற்று

கன்னியா வெந்நீரூற்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 - 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அ ...

                                               

பமுக்கலெ

பமுக்கலெ வெந்நீரூற்றுகள் துருக்கி நாட்டின் மேற்கே டினிசிலி மாகாணத்தில் அமைந்துள்ளன. யுனெசுக்கோ அமைப்பு இவற்றை உலக பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது

                                               

பிரம்மாண்ட பட்டக ஊற்று

பிரம்மாண்ட பட்டக ஊற்று என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பெரிய வெந்நீரூற்றும் நியூசிலாந்து, டொமினிக்கா ஆகிய நாடுகளை அடுத்த உலகிலுள்ள மூன்றாவது பெரிய வெந்நீரூற்றும் ஆகும்.

                                               

வெப்பமண்டல மழைக்காடுகள்

நிலநடுக் கோட்டிற்கு 28 அகலாங்குகள் வடக்கிலும் தெற்கிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் உள்ள மழைக்காடுகளே வெப்பமண்டல மழைக்காடுகள் எனப்படும். வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பந ...

                                               

அதிரடி புனைகதை

அதிரடி புனைகதை என்பது உளவுப்புனைவு புதினங்கள், சாகசக் கதைகள், பயங்கரம் மற்றும் சூழ்ச்சிக் கதைகள் மற்றும் மர்மப் புனைவுவுகளை உள்ளடக்கிய இலக்கிய வகையாகும். அதிரடி புனைகதை வகையான கதை, கதாநாயகன் மற்றும் எதிரிக்கு இடையிலான மோதல் எவ்வாறு தீர்க்கப்படப் ...

                                               

காளிதாஸ் ரங்காலயா

காளிதாஸ் ரங்காலயா என்பது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாட்னா நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அரங்குகளில் ஒன்றாகும். இது ஒரு பண்பாட்டு நிகழ்வுகளுக்கான மையமும் ஆகும். இது காந்தி மைதானத்தின் தென்கிழக்கு மூலையில் உள்ளது இது பீகார் கலை அரங்க நிறுவனத்தா ...

                                               

திரையரங்கு

திரையரங்கு என்பது திரைப்படங்களைப் பார்ப்பதற்கான ஒரு இடம் ஆகும். சில தற்காலிகத் தேவைகளுக்காகவும், வசதிகள் குறைந்த இடங்களிலும் திரைப்படங்களைத் திறந்த வெளியில் காண்பிப்பது உண்டு. ஆனால், தற்காலத்தில் திரையரங்குகள் சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்ட கட்ட ...

                                               

கலைத் திரைப்படம்

கலைத் திரைப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். இது பொதுவாக ஒரு சுதந்திர திரைப்படமாகும். இந்த வகை பார்வையாளர்களை கவரும் நோக்குடன் சந்தைபடப்படுகின்றது.திரைப்படத்தில் வரும் கதையின் தத்ரூபக் காட்சியமைப்புகள், எளிதில் புரிந்து கொள்ள இயலாத ...

                                               

அகலத்திரை

அகலத்திரை என்பது ஒரு குறித்த உருவ விகிதம் கொண்ட ஒரு திரைப் படிமம் ஆகும். இது, திரைப்படங்கள், தொலைக்காட்சி, கணினித் திரை போன்றவற்றில் பயன்படுகிறது. திரைப்படங்களைப் பொறுத்தவரை, 35மிமீ படச் சுருள்களில் காணும் "அக்கடமி உருவ விகிதம்" எனப்படும் 1.37:1 ...

                                               

இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு

இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு இந்தியாவில் விடுதலைக்குப் பின்பு ஒழுக்கத்தையும், அறநெறிகளையும் மீறாத வகையில் திரைப்படக் காட்சிகள், வசனங்கள், பாடல்கள், நடிப்பவர்களின் அசைவுகள் இருக்க வேண்டும் என்பதற்காக இந்தியத் திரைப்படத் தணிக்கைக் குழு ஒன்று ...

                                               

இயக்குநரின் வெட்டு

இயக்குநரின் வெட்டு என்பது தனியான முறையில் படத்தொகுப்பு செய்யப்பட்ட ஒரு திரைப்படப் பதிப்பு. இது திரையரங்குகளில் காட்டப்படும் பதிப்பில் இருந்து வேறுபடும். திரையரங்கப் பதிப்பு வசூலைக் கருத்திற் கொண்டுப் பரவலர் இரசனைக்கேற்ற படி மாற்றியமைக்கப்படும். இ ...

                                               

இராத்து அக்கேலி ஏய் (2020 இந்தி திரைப்படம்)

இராத்து அக்கேலி ஏய் 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய இந்தி மொழித் திகில் திரைப்படம் ஆகும். இது ஒரு நெட்பிளிக்சு பிரத்யேகத் திரைப்படம்.

                                               

உருவ விகிதம்

படிமம் ஒன்றின் உருவ விகிதம் என்பது அப் படிமத்தின் அகலம், உயரம் என்பவற்றுக்கு இடையிலான தொடர்பை விளக்குகிறது. இது பொதுவாக 16:9 என்றவாறு ஒரு முக்காற்புள்ளியால் பிரிக்கப்படும் இரண்டு எண்களினால் குறிக்கப்படுகிறது. உருவ விகிதம் படிமத்தின் அளவில் தங்கி ...

                                               

உலகத் திரைப்படத்துறை

உலகத் திரைப்படத்துறை என்ற சொல் உலகெங்கிலும் தயாரிக்கப்பட்ட அனைத்து திரைப்படங்களின் கூட்டுத்தொகை அல்ல. மாறாக, இது "உலக இலக்கியம்" என்ற வார்த்தையின் பயன்பாட்டிற்கு ஒப்பானது. இது ஆங்கிலம் பேசும் நாடுகளில் புழங்கும் ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் மற்ற ...

                                               

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு அசையும் படங்களின் படப்பிடிப்புத் தொடர்பான ஒரு கலையும், அறிவியலும் ஆகும். இது படப்பிடிப்பு, படச்சுருள் உருத்துலக்கல் என்பவற்றை உள்ளடக்கிய நுட்பத்தைக் குறிக்கும். திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்பவர் ஒளிப்பதிவாளர் எனப்படுகின்றார். ஒளிப்பதிவா ...

                                               

திரைக்கதை

"சிட் ஃபீல்டு" என்பவர் திரைக்கதையின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை உலகில் வெளியாகியுள்ள திரைப்படங்கள், இனி வெளியாகவுள்ள திரைப்படங்கள் ஆகியவை பெரும்பாலும் இவர் வகுத்துக் கொடுத்த ஆரம்பம் - நடு - முடிவு என்ற திரைக்கதை அமைப்பை அடிப்படையாகக ...

                                               

திரைப் பெயர்

பொதுவாக நடிக நடிகைகளை அறிமுகம் செய்கின்ற இயக்குனர்கள் அவர்களின் விருப்படி திரைப் பெயரை சூட்டுகின்றனர். இயற்பெயர் குறைவான கவர்ச்சியாக இருக்கும் போதும், எண் கணிதம், ராசி போன்ற நம்பிக்கைகள் காரணமாகவும் திரைப் பெயரை மாற்றிக் கொள்கின்றனர்.

                                               

திரைப்பட வரலாறு

மிக நீண்ட காலமாகச் சமூகத்தில் நிலைபெற்றிருந்து மக்களையும் மகிழ்வித்து வந்த இலக்கியம், கதை சொல்லல், ஓவியம், பழங்கதைகள், பொம்மலாட்டம், குகை ஓவியங்கள், நாடகம், கூத்து, நடனம், இசை, கிராமியப் பாடல்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே தற்காலத் திரைப்படத் ...

                                               

திரைப்படத் திறனாய்வு

திரைப்படத் திறனாய்வு என்பது திரைப்படங்களைத் தனித்தனியாகவும், ஒன்றாகவும் பகுத்தாய்ந்து மதிப்பிடுவதைக் குறிக்கும். பொதுவாகத் திரைப்படத் திறனாய்வை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று ஊடகத் திறனாய்வு. இது செய்தித் தாள்கள், பிற மக்கள் ஊடகங்களில் ஒழுங் ...

                                               

திரைப்படத்துறை

திரைப்படத்துறை திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடும் ஒரு தொழிற்துறையாகும். இதில் திரைப்பட தொழிற்நுட்ப, கலை மற்றும் வணிக துறையையும் உள்ளடக்கியது. உதாரணமாக திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள், படப்பிடிப்பு தளங்கள், ஒளிப்பதிவு, பட தயாரிப்பு, முன் தயாரிப்ப ...

                                               

வலைவாசல்: திரைப்படம்

                                               

திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரி (இந்தியா)

புனே திரைப்படக் கல்லூரி இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் புது தில்லியில் 1960-இல் துவக்கப்பட்டு, 1961-ஆண்டு முதல் திரைபடப் பயிற்சி வழங்கி வருகிறது. 1974-இல் இத்திரைப்படக் கல்லூரியை புனே நகரத்திற்கு மாற்றப்பட்டது. இந ...

                                               

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்பது திரைத்துறையில் ஒளிப்பதிவாளர்களுக்கானச் சங்கமாகும். இச்சங்கம் ஒளிப்பதிவாளர்களின் சம்பளப் பிரட்சனை, ஒளிப்பதிவாளர்களின் கோரிக்கைகளை கொண்டு செல்வது போன்றவற்றிக்காகவும், திரைத்துறையினருக்கு விருதுகள் ...

                                               

பின்னணிக்காட்சி அமைப்பு

பின்னணிக்காட்சி அமைப்பு என்பது ஒரு திரைப்படத்தில், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அல்லது ஒரு நாடகத்தில் வரும் காட்சிச் சூழலைக் குறிப்பதற்காகச் செயற்கையாக முழு அளவுக்கு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு ஆகும். பார்வையாளர்களைக் கதையின் களத்துக்குள் கொண்ட ...

                                               

ஹாலிவுட்

ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது. ஹ ...

                                               

தொலைக்காட்சி

தொலைக்காட்சி என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில ...

                                               

4கே பகுப்பியல்

4கே பகுப்பியல் என்பது கிடைப்பட்ட திரைப் பகுப்பியலில் 4000 படவணுக்களைக் கொண்டது. எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் எண்ணிமப் படவியலில் பொதுவாகவே 4கே பகுப்பு பயன்படுகிறது. தொலைக்காட்சி தொடர்பான ஊடகங்களில் 4கே தரநிலை 3840 × 2160 படவணுக்களாகவும் திரைப்படம ...

                                               

இலக்கு அளவீட்டு புள்ளி

இலக்கு அளவீட்டுப் புள்ளி என்பது ஒரு தொலைக்காட்சி பெற்ற அளவீட்டின் புள்ளிகள் ஆகும். அதாவது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும். ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது த ...

                                               

கல்வி தொலைக்காட்சி (தமிழ்நாடு)

கல்வி தொலைக்காட்சி என்பது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்டுள்ள ஒரு அலைவரிசை ஆகும். இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் 2019 ஆம் ஆண்டு ஆகத்து 26 ஆம் நாள் முதல் ஒளிபரப்பப்படுகிறது. கல்வி தொலைக்காட்சியின் ...

                                               

கூகுள் தொலைக்காட்சி

கூகுள் தொலைக்காட்சி என்பது இணைய இணைப்புடன் கூடிய ஒரு தொலைக்காட்சி ஆகும். இத்திட்டம் கூகுள் நிறுவனத்தால் நடத்தப்படும் கூகுள் I/O என்ற நிகழ்வில் மே 20, 2010 அன்று அறிவிக்கப்பட்டது. இத்தொலைக்காட்சி ஆனது கூகுள், இன்டெல், லாகிடெக், சோனி ஆகிய நிறுவனத்த ...

                                               

சோனி பல்

                                               

சோனி பிக்ச்சர்ஸ் டெலிவிஷன்

சோனி குழுமத்தின் கீழ் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசைகள் கீழ்வருமாறு: கெட்டீவி 2014 சோனி மூவி சேனல் 2010 சோனி எண்டர்ட்டெயின்மெண்ட்டு டெலிவிஷன் 1995 ஏ.எக்ஸ்.என் 1997 சோனி சேனல் கேம் ஷோ நெட்வர்க் 1994 சினி சோனி டெலிவிஷன் 2012 சோனி மூவி ஆக்ஷன் 2012 அ ...

                                               

டிஸ்கவரி தொலைக்காட்சி

டிஸ்கவரி தொலைக்காட்சி டிஸ்கவரி கம்யூனிக்கேஷன்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இந்த பொதுத்துறை நிறுவனம் ஜூன் 17 ஆம் தியதி 1985- ல் தனது ஒளிபரப்பைத் தொடங்கியது. இதன் தலைமைச் செயல் அதிகாரி டேவிட் ஸாஸ்லாவ். இது ஆவணப்படங்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட ...

                                               

நேரலைத் தொலைக்காட்சி

நேரலை தொலைக்காட்சி, நேரலை ஒளிபரப்பு அல்லது லைவ் டிவி என்பது ஒரு நிகழ்ச்சி நடைபெறுகின்ற நேரத்திலேயே நிகழ்நேரத்தில் காட்சிப்பிடிக்கப்படும் ஒளிதங்கள் தொகுக்கப்பட்டு ஒளிபரப்பப்படுவதாகும். தொலைக்காட்சியின் துவக்க காலத்தில் அனைத்து ஒளிபரப்புகளுமே நேரலை ...

                                               

இயக்குநர் (திரைப்படம்)

திரைப்பட இயக்குநர், அல்லது இயக்குநர் என்பவர் ஓர் திரைப்படம் உருவாக்கப்படுவதைச் செயல்படுத்துபவர் மற்றும் திரைப்படத் தயாரிப்பை வழிகாட்டுபவர். ஓர் இயக்குநர் திரைக்கதையை மன ஓவியமாக தீட்டி, திரைப்படத்தின் கலை மற்றும் நாடகத்தன்மையின் அங்கங்களை கட்டுப்ப ...

                                               

இருப்பிட மேலாளர்

இருப்பிட மேலாளர் என்பவர் திரைப்படக்குழுவில் பணிபுரியும் உறுப்பினர் ஆவார். இவரின் பணி திரைப்படத்திற்கு தேவையான இடங்களைக் கண்டுபிடித்து ஒப்பந்தம் செய்தால், தீ அணைப்பு, காவல் மற்றும் பிற அரசாங்க அனுமதிகளையும் பெறுதல் மற்றும் தயாரிப்புக்கான பணிகளை மு ...

                                               

ஒலிச்சேர்க்கை

ஒலிச்சேர்க்கை என்பது திரைப்படத் தயாரிப்பிலும், நிகழ்படத் தயாரிப்பிலும், படப்பிடிப்புக்குப் பிந்திய ஒரு செயற்பாடு ஆகும். ஒலிச்சேர்க்கையின்போது, முதலில் செய்த ஒலிப்பதிவுக்குக் கூடுதலான அல்லது குறைநிரப்பு ஒலிப்பதிவு இடம்பெறுகிறது. இந்தச் செயல்முறை, ...

                                               

திரைப்படத் தயாரிப்பாளர்

திரைப்படத் தயாரிப்பாளர் என்பவர் திரைப்படத் தயாரிப்பை மேற்பார்வையிடும் நபர் ஆகும். இவரின் பணி ஒரு திரைப்படம் உருவாக்க நிதியுதவி செய்பவர் ஆவார். இவர் வெறும் பண உதவி மட்டுமின்றி, திரைப்படம் உருவாகத் தேவையான அனைத்து பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள் ...

                                               

நடிகர்

நடிகர் அல்லது நடிகை என்பது ஒரு கதாபாத்திரத்தை சித்தரிக்கும் நபர் ஆகும். இவர்கள் திரைப்படத்திலோ, தொலைக்காட்சியிலோ, மேடை நாடகத்திலோ, வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பார்கள். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ அல்லது நடனமாடவோ மட்டுமே பங்காற்ற ...

                                               

நிர்வாகத் தயாரிப்பாளர்

நிர்வாகத் தயாரிப்பாளர் என்பது ஒரு வணிக பொழுதுபோக்கு உட்பத்தி தயாரிப்பதில் உயர் பதவியில் வகிக்கும் நபர் ஆகும். இவரின் பணி நிர்வாகக் கணக்குகளை மேர்பார்பை இடலாம் அல்லது சட்ட சிக்கல்கள் போன்றவற்றை கையாளலாம். இவர்கள் திரைப்படத்துறை, தொலைக்காட்சித்துறை ...

                                               

பாம்பே டாக்கீஸ்

பாம்பே டாக்கீஸ் என்பது ஒரு திரைப்படப் படபிடிப்பு அரங்கமாகும். இது 1934இல் நிறுவப்பட்டது. செயல்படும் அதன் காலகட்டத்தில், இந்திய நகரமான மும்பையின் புறநகர் பகுதியான மலாத்தில் செயல்பட்டு வந்த இது 40 திரைப்படங்களை தயாரித்துள்ளது. இந்த அரங்கம் 1934 இல் ...

                                               

நடன வகைகள் பட்டியல்

கோலம் நடனம் தென்னிந்தியக் கிராமிய நடனங்கள் கும்மி தொல்லு குனிதா கரகம் கூட்டியாட்டம் தேவராட்டம் தண்டரியா நிக்கோபாரிய நடனம் லவா படையணி தேரா தலி பங்கி நடனம் லகூர் மாலி நடனம் ராஸ் லாமா நடனம் கிட்டா துராங் ரூவ்ப் டுப் பங்காரா டும்ஹால் தம்யால் வடஇந்திய ...

                                               

இரவு விடுதி

இரவு கூடலகம் என்பது இரவு நேர ஆடல் பாடல் போன்ற கேளிக்கை நிகழ்வுகளை விரும்புவோர் கூடும் ஒரு கூடமாகும். இவ்விடத்தை டிசுகோத்தே அல்லது டிசுகோ என்றும் அழைப்பர். சுருக்கமாக "கூடலகம்" என்றும் அழைப்பதுண்டு. இது" இரவு கேளிக்கை விடுதி”, ”இரவு நடன விடுதி” ஆக ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →