ⓘ Free online encyclopedia. Did you know? page 64                                               

எலின் போலக்

எலின் போலக் ஒரு இடதுசாரி அரசியல் துருக்கிய நாட்டுப்புற இசைக் கலைஞர் ஆவார். இவர் குரூப் யோரம் என்ற இசைக்குழுவில் இருந்தார்.

                                               

ஓம் முத்துமாரி

பாவலர் ஓம் முத்துமாரி, கிராமியக் கூத்துக்கலையில் சுமார் 45 ஆண்டு காலம் தடம்பதித்த, இடது சாரி - முற்போக்கு கலை இலக்கிய மேடைகளில் இயங்கிய கலைஞர்.இவர், தமிழக அரசின் கலைமணி, கலைச்சுடர் விருதுகளைப் பெறாமலே நேரடியாக கலைமாமணி விருது பெற்ற ஒரே கலைஞராவார்.

                                               

தீவிர இடதுசாரிக் கூட்டணி

தீவிர இடதுசாரிக் கூட்டணி, பேச்சுவழக்கில் சிரிசா கிரேக்கக் குடியரசில் உள்ள ஓர் இடது-சாரி அரசியல் கட்சி ஆகும். இது துவக்கத்தில் இடதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணியாக நிறுவப்பட்டு 2012ஆம் ஆண்டிலிருந்து தனிக்கட்சியாக இயங்க ...

                                               

நான்காம் அனைத்துலகம்

நான்காம் அனைத்துலகம் என்பது லியோன் திரொட்சுகி அவர்களின் தலைமையில் தொழிலாளர்களின் சமவுடமை ஆட்சியை கொண்டு வருவ உதவுவதற்கென அமைக்கப்பட்ட ஒரு அனைத்துலக இடதுசாரி அமைப்பு ஆகும். இந்த அமைப்பு சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட திரெட்சுகி, அவரத ...

                                               

பாலன் (நக்சலைட் தலைவர்)

பாலன் இடதுசாரி தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர். தமிழ் நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் 1977ல் உருவான நக்சலைட் இயக்கத்தை முன்னின்று வழிநடத்திய இருதலைவர்களில் ஒருவர். இன்னொருவர் அப்பு. சீரியம் பட்டி என்ற கிராமத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களிடையே பொதுக ...

                                               

மாவோவியம்

மாவோயிசம் அல்லது மாவோவியம் அல்லது மா சேதுங்கின் சிந்தனை என்பது சீன அரசியல் தலைவர் மா சே துங்கின் சிந்தனைகளில் இருந்து உருவான ஓர் அரசியல் கொள்கையாகும். இக்கொள்கையைப் பின்பற்றுபவர்கள் மாவோயிசவாதிகள் அல்லது மாவோயிஸ்டுகள் என அழைக்கப்படுகின்றனர். 1950 ...

                                               

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம்

பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டம். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்த ...

                                               

போடோலாந்து

போடோலாந்து, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அமைந்துள்ள சுய ஆட்சிப் பகுதியாகும். இது பூட்டானையும், அருணாச்சலப் பிரதேசத்தையும் எல்லைகளாகக் கொண்டு, பிரம்மபுத்திரா நதிக்கருகில் அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் இப்பகுதியில் மட்டும் வாழும் தனித ...

                                               

அடிப்படை உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் உலகலாவிய மனித உரிமைகள் பிரகடனம், ஐ. நாவின் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை, அல்லது ஐ. நாவின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கை போனற அமைப்புகள் உலகளாவிய அங்கீகரிக ...

                                               

ஆட்கொணர்வு மனு

ஆட்கொணர்வு மனு அல்லது ஹேபியஸ் கார்பஸ் ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேண்டுமென்றோ அல்லது தவறாகவோ காவல்துறையினர் தடுப்புக் காவலில் அல்லது சிறையில் அடைத்து வைத்திருப்பதாக கருதினால், அந்நபரை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்துவதற்கு, நீதிமன்றத்தில் ...

                                               

குழந்தைகளின் உரிமைகள்

குழந்தைகள் உரிமைகள் என்பது 18 வயது உட்பட்ட அனைவரையும் குறிக்கும் குழந்தைகளின் உரிமையைக் குறிப்பது. குழந்தை உரிமை என்பது சுதந்திரமான ஆரோக்கியமான பாதுகாப்புடன் அடிப்படை வசதிகளூடன் கூடிய வளர்ச்சியை குறிப்பதாகும் 1989 ஆம் ஆண்டு ஐநா சபை ஏற்று இந்தியாவ ...

                                               

குழு உரிமை

குழு உரிமை என்பது தனித்தனியாக அன்றி ஒரு குழுவினர் ஒருங்கே கொண்டிருக்கும் உரிமை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவிற்குள் மட்டும் ஒரு தனி ஆள் கொண்டிருக்கும் உரிமை ஆகும். இது தனிமனித உரிமை என்பதற்கு மாறானது. குழு உரிமைகள் என்பன, தாயக மக்கள் உரிமைகள் குறி ...

                                               

சட்ட உரிமை

சட்ட உரிமை என்பது, ஒரு குறித்த சமூகத்தினால் வழங்கப்படும் ஒருவகை உரிமை ஆகும். இது அச் சமூகத்தின் சட்டங்கள், வழக்காறுகள், நம்பிக்கைகள் என்பவற்றைக் கருத்தில் எடுத்து ஒரு சட்டவாக்க அமைப்பினால் உருவாக்கப்பட்டு அச் சமூகத்தின் சட்டங்களில் சேர்க்கப்படுகி ...

                                               

தனிமனித உரிமை

தனிமனித உரிமை குழுக்களுக்கான உரிமையிலிருந்து வேறுபட்டுத் தனி மனிதர்களுக்கு உள்ள உரிமையைக் குறிக்கிறது. தனிமனித உரிமை சுதந்திரமான நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அனுமதி ஆகும். இயல்பு உரிமைக் கோட்பாடுகள் பொதுவாகத் தனிமனித உரிமைகளைப்பற்றியும், குழு உர ...

                                               

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம் என்பது அடிப்படையில் ஒருவருக்கு பிறப்பின் போது இட்ட பெயரை பின்னாளில் மாற்றத்திற்குள்ளாக்கும் அல்லது வேறு பெயரைப் பதிவு செய்யும் உத்தியாகும். பெயர் மாற்றம் செய்யும் அடிப்படைச் சட்டம் பொதுவாக அனைத்து நாடுகளின் சட்ட முறைமைகளில் ஒருவர் த ...

                                               

எதிர்ப்புப் போராட்டம்

எதிர்ப்புப் போராட்டம் என்பது சமூக, அரசியல், பொருளாதார உரிமை மறுப்புக்கள், வன்முறை, அதிகார கட்டுப்படுத்தல்கள், சுரண்டல்கள் போன்ற அநீதிகளைகளையோ அல்லது அநீதிகள் என்று தாம் கருதுபவற்றையோ தனி மனிதரோ அல்லது மனிதக் குழுக்களோ எதிர்க்கும் ஒரு வழிமுறை ஆகும ...

                                               

2014 ஆங்காங் எதிர்ப்புகள்

2014 ஆங்காங் எதிர்ப்புகள், அல்லது குடை இயக்கம் அல்லது குடைப் புரட்சி, தேசிய மக்கள் பேராயத்தின் நிலைக்குழு செப்டம்பர் 2014இல் தேர்தல் சீர்திருத்தங்களைக் குறித்த முன்மொழிவை அறிவித்த பின்னர் எதிர்ப்பாளர்கள் அரசுத் தலைமையகத்திற்கு வெளியே எதிர்ப்புகள் ...

                                               

2018 மகாராட்டிர தலித் போராட்டங்கள்

சனவரி 1, 2018 இல் மகாராட்டிரம் மாநிலம் புனேவில், கோரேகாவ் போரின் 200 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு நடந்த விழாவில் வன்முறை ஏற்பட்டது. அதனை எதிர்த்து தலித் மக்கள் சனவரி முதல் வாரத்தில் மகாராட்டிரத்தில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராக ...

                                               

சோவேட்டோ எழுச்சி

சோவேட்டோ எழுச்சி என்பது தென்னாப்பிரிக்காவில் 1976 சூன் 16 காலையில் கறுப்பினப் பள்ளி மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் ஆகும். ஆபிரிக்கான மொழியை உள்ளூர்ப் பாடசாலைகளில் பயிற்று மொழியாக அறிவிக்கப்பட்டதை எதிர்க்கும் பொருட்டு, சோவேட்டோ ...

                                               

புசி றயற்

புசி றயட் என்பது மாசுகோவில் இயங்கும் ஓர் உருசிய பெண்ணிய பங்க்-ராக் இசைக் குழுமம். இது உருசியாவில் அரசியல் தூண்டல் மிக்க முன்னேற்பாடற்ற நிகழ்த்தல்களை எதிர்பார்க்காத இடங்களில் செய்வதற்காக அறியப்பட்டது. யோனிக் கலகம் என்ற பொருள் தரும் இதன் ஆங்கில பெய ...

                                               

வோல் வீதி ஆக்கிரமிப்பு

வோல் வீதி ஆக்கிரமிப்பு அல்லது வால் வீதி முற்றுகை அல்லது ஒக்கியூப்பை வோல் இசுரீட் என்பது ஐக்கிய அமெரிக்காவிலும், பிற பல மேற்கு நாடுகளிலும் நடைபெற்றுவரும் எதிர்ப்புப் போராட்டங்கள் ஆகும். வங்கிகளின், பெரும் வணிகங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, பணக்கார ...

                                               

ஹேமார்க்கெட் படுகொலை

ஹேமார்க்கெட் படுகொலை என்பது மே 4, 1886 இல் ஐக்கிய அமெரிக்காவில் சிகாகோ நகரில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் 8 மணி நேர வேலையை கோரிக்கையாகக் கொண்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்திய போது‍ தொழிலாளர்கள் மீது‍ காவல்துறை நடத்திய கொடூர நிகழ்வாகும்.

                                               

எல்லைக்கோடு

எல்லைக்கோடு என்பது சுதந்திர அரசுகளின் நில எல்லைகளையோ அல்லது கடல் எல்லைகளையோ, ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியல், நீதித்துறை சார்ந்த பகுதிகளை பிரிக்கும் விதமாகவோ அல்லது பிற புவியியல் ரீதியிலான பகுதிகளை நிர்ணயம் செய்யும் விதமாகவோ அமையப்பெற்ற கற்பனை அல் ...

                                               

இயற்கை எல்லை

இயற்கை எல்லை என்பது இறைமையுள்ள நாடுகளுக்கிடையே அல்லது அவற்றின் மாநிலங்களுக்கிடையே ஆறுகள், மலைத் தொடர்கள், அல்லது பாலைவனங்கள் போன்ற இயற்கையான புவியியல் அமைப்பால் எழும் எல்லைக்கோடு ஆகும். மேற்கத்திய பண்பாட்டில் உரூசோவின் இயற்கை கருத்துருக்களாலும் த ...

                                               

எல்லைக் கோடுகள்

பிரித்தானிய இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானைப் பிரிக்கும் எல்லைக்கோடு. 1896ல் சர் மார்டிமர் துராந்த் என்பவரால் வரையப்பட்டது. இந்தியா இக்கோட்டை ஏற்றுக்கொண்ட போதிலும், ஆப்கானிஸ்தான் இதை இன்னமும் அங்கீகரிக்கவில்லை.

                                               

கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு

கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு, குசராத்து மாநிலத்தின் கட்ச் வளைகுடாவில் அமைந்த இந்தியா – பாகிஸ்தான் நாட்டை பிரிக்கும் பன்னாட்டுக் கடல் எல்லைக் கோடாகும். இந்திய விடுதலைக்கு முன்னர், சிந்து பகுதி மற்றும் கட்ச் பகுதியினை ஆண்ட சுதேசி சமஸ்தான அரசர்களின ...

                                               

சோதனைச்சாவடி

சோதனைச்சாவடி என்பது பொதுவாக இருவேறு நாடுகள் அல்லது மாநிலங்கள் ஆட்சிப்பகுதியின் எல்லையில் உள்ள தணிக்கை அமைப்பாகும். இங்கு பயணிகள் மற்றும்/அல்லது பொருட்கள் ஆய்வு செய்யப்படும். பொதுவாக ஒரு நாட்டின் எல்லை பகுதியில் நுழைய தேவைப்படும் அங்கீகரிப்பு இங்க ...

                                               

கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம்

கிறிஸ்தவ வரலாற்று ஒன்றியம் நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும்.1980 ஆம் ஆண்டு இக் கட்சி கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இனைந்துவிட்டது. கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை கத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்பு ...

                                               

கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி

கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சி deːmoːkraːtis ɑˈpɛl" ; CDA) நெதர்லாந்து நாடின் ஓர் அரசியல் கட்சி ஆகும். இது 1977 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கிறிஸ்தவ ஜனநாயக மேல்முறையீடுக் கட்சியுடன் இணைந்தவை கத்தோலிக்க மக்கள் கட்சி, புரட்சி எதிர்ப்புக் ...

                                               

சுலோவீனிய ஜனநாயகக் கட்சி

சுலோவீனியா ஜனநாயகக் கட்சி ஸ்லோவேனியாவில் உள்ள தாராளவாத-பழமைவாத அரசியல் கட்சியாகும். 2003 ஆம் ஆண்டில் ஸ்லோவேனியாவின் சமூக ஜனநாயகக் கட்சி சுலோவீனிய ஜனநாயகக் கட்சி என பெயர் மாற்றம் பெற்றது. சுலோவீனிய ஜனநாயகக் கட்சி ஜேன்ஸ் ஜான்சாவின் தலைமையில் இது ஐர ...

                                               

தேசிய மக்கள் கட்சி

தேசிய மக்கள் கட்சி இந்தியா நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு மாநில கட்சி ஆகும். இந்த கட்சியை பி. ஏ. சங்மா என்பவரால் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

                                               

பிஜி உழைப்பாளர் கட்சி

பிஜி உழைப்பாளர் கட்சி என்னும் அரசியல் கட்சி பிஜி நாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கட்சியில் பெரும்பாலானோர் பிஜி இந்தியர்களாக இருப்பினும், பிஜிய மக்களும் இருக்கின்றனர். இதன் முதல் தலைவராக டிமோதி இம்பன்றா பதவியேற்றார். இந்த கட்சி 21 கிளைகள ...

                                               

தாமசு ஆபிசு

தாமசு ஆபீசு, சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு, ஓர் ஆங்கில மெய்யியலாளர் ஆவார். அவரது அரசியல் தத்துவம் குறித்த படைப்புக்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். அவரது 1651 நூல் லெவியாதன் பெரும்பாலான சமூக உடன்பாட்டுக் கோட்பாடு நோக்கில் அமைந்த மேற்கத்திய அரசியல ...

                                               

உலக அமைதிச் சுட்டெண்

உலக அமைதிச் சுட்டெண் என்பது நாடுகள் மற்றும் பிரதேசங்களின் அமைதித்தன்மையை அறிந்து கொள்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவீடாகும். இது பொருளாதார அமைதி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கான வல்லுனர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு, மேம்படுத்தப் ...

                                               

ஊடகச் சுதந்திர சுட்டெண்

ஊடக சுதந்திர சுட்டெண் என்பது ஒரு நாட்டில் ஊடகங்கள் எந்த அளவுக்கு சுதந்திரமாக இயங்குகின்றது என்பது பற்றிய ஒரு அளவீடு ஆகும். இது உலகெங்கும் இயங்கும் 14 அமைப்புகள், 130 ஊடகவியாளர்கள், இதர ஆய்வாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து ...

                                               

ஊழல் மலிவுச் சுட்டெண்

ஊழல் மலிவுச் சுட்டெண் என்பது டிரான்சிபரன்சி இண்ட்டர்நேசனல் என்னும் அமைப்பால் உலக நாடுகளின் ஊழல் நிலையின் மதிப்பீடு ஆகும். ஊழல் என்பது தனிப்பட்ட இலாபத்துக்காக அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது என்று இந்த அமைப்பு வரையறை செய்கிறது. 2003 இல் இருந்து ...

                                               

காரகாடித்தன்மைச் சுட்டெண்

காரகாடித்தன்மைச் சுட்டெண் என்பது ஒரு கரைசலின் தன்மையை அமிலமா அல்லது காரமா என்று குறிப்பதாகும். ஒரு கரைசலின் அமிலக்காரத்தன்மை என்பது அக்கரைசலில் உள்ள ஐதரசன் அயனிகளின் அளவினால் தீர்மானிக்கப்படுகிறது. காரகாடித்தன்மைச் சுட்டெண்னின் வேதியியல் வரையறை, ...

                                               

தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண்

தெற்காசியா மனித உரிமைகள் மீறல்கள் சுட்டெண் என்பது மனித உரிமைகளுக்கான ஆசிய மையத்தால் வெளியிடப்படும் ஒரு மனித உரிமைகளுக்கான அளவீடு ஆகும். தெற்காவியாவில் உள்ள ஏழு நாடுகளும் ஏந்த அளவுக்கு மனித உரிமைகளைப் பேண்டுகின்றன என் இந்த சுட்டெண் சுட்டுகிறது. இத ...

                                               

ஏப்ரல் 2018 இந்தியாவில் சாதி எதிர்ப்புகள்

2018, ஏப்ரல் மாதத் துவக்கத்தில் இந்திய உச்ச நீதிமன்றம்,வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் முன்பிணைக்கு விண்ணப்பிக்கலாம் என தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்கு எதிராக ஆயிரக்கணக்கான பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரு ...

                                               

பூனா ஒப்பந்தம்

இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்பை முடிவு செய்ய முற்பட்டபொழுது மக்கள் பிரதிநிதிகளுக்காக நடத்தப்படும் தேர்தலில் வகுப்புவாத பிரதிநிதித்துவம் அமைக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படுகிறது இதில் ஆதிக்க சாதிப்பிரிவின ...

                                               

ரோகித் வேமுலாவின் தற்கொலை

ரோகித்து சக்கரவர்த்தி வேமுலா ஐதராபாத்து பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக படித்துக் கொண்டிருந்த மாணவர் ஆவார். சனவரி 17, 2016 அன்று அவர் மேற்கொண்ட தற்கொலை நாடெங்கும் கிளர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது; மீயுயர் கல்வி நிறுவனங்களில் தலித ...

                                               

இட ஒதுக்கீடு, இந்திய நாடாளுமன்றம்

பட்டியல் சமூகத்தினரும் பட்டியல் பழங்குடியினரும் இந்திய அரசியலில் பங்களிக்கும் விதமாக, இந்திய நாடாளுமன்றத்திற்கு 22 சதவீத தொகுதிகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பட்டியல் சமூகத்தவர்களுக்கு 84 தொகுதிகளும், பட்டியல் பழங்குடி மக்களுக்கு 47 தொ ...

                                               

இருசுற்று வாக்கெடுப்பு முறை

இருசுற்று வாக்கெடுப்பு முறை வாக்காளர்கள் தங்களால் தெரிந்தெடுக்கபட்ட வேட்பாளருக்கு ஒரு வாக்கு அளித்து ஒரே ஒரு வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு முறையாகும். இருப்பினும், எந்தவொரு வேட்பாளருமே தேவைப்படும் வாக்கெண்ணிக்கையைப் பெறவில்லை எனில் குற ...

                                               

கருத்துக் கணிப்பு

கருத்துக் கணிப்பு குறிப்பிட்ட மாதிரி அடிப்படையில், மக்கள் கருத்தை அறிந்துகொள்வதற்கான ஒரு ஆய்வு மதிப்பீடு ஆகும். கருத்துக் கணிப்புக்கள், பல்வேறு கேள்விகளைக் கேட்டு கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் மக்கள் கருத்தை நூற்றுவீதமாகவோ அல்லது நம்பக இடைவெ ...

                                               

குடவோலை

குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பா ...

                                               

கெர்ரிமாண்டரிங்

கெர்ரிமாண்டரிங் என்பது தேர்தல் மாவட்டங்களை\தொகுதிகளை பிரிக்கும் போது குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு அல்லது குழுவுக்கு ஏற்றவாறு எல்லைகளை வகுப்பது ஆகும். இவ்வாறு பிரிக்கப்படும் தேர்தல் மாவட்டங்கள்\தொகுதிகள் கெர்ரிமாண்டர் எனப்படும். கெர்ரிமாண்டரிங் எ ...

                                               

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர்

தமிழகத் தலைமைத் தேர்தல் அலுவலர் மாநிலத்தின் பொதுத் தேர்தலாகிய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களை தனது மேற்பார்வையில் நடத்துவதற்காக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தால் இந்திய அரசியலமைப்பின் விதி 324 ன்படி மேலும் நாடாளுமன்றத்தில் 19 ...

                                               

தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்

தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம், பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், இந்திய அரசு, பட்டியல் சமூகத்தினருக்கு 44 சட்டமன்ற தொகுதிகளையும்; பட்டியல் பழங்குடி மக்களுக்கு 2 சட்ட ...

                                               

தனித்தொகுதி

தனித்தொகுதி என்பது சட்டமன்றத்துக்கோ, நாடாளுமன்றத்துக்கோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கோ நடக்கும் தேர்தல்களில், சில குறிப்பிட்ட தொகுதிகள் தாழ்த்தபட்ட மக்களுக்கோ அல்லது பழங்குடியின மக்களுக்கோ ஒதுக்கப்பட்டு, அத்தொகுதியில் அவர்கள் மட்டுமே போட்டியிட ஒ ...

                                               

தாராண்மை மக்களாட்சி

தாராண்மை மக்களாட்சி என்பது மக்களாட்சி முறையின் ஒரு வடிவம் ஆகும். 21 ஆம் நூற்றாண்டில் இவ்வகை மக்களாட்சி உலகில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தாராண்மை மக்களாட்சிக்கும், பொதுவுடமை மக்கள் குடியரசு அல்லது மக்கள் "மக்களாட்சி" போன்ற அரசாட்சி முறை வடிவங் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →