ⓘ Free online encyclopedia. Did you know? page 65



                                               

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்

உதவித் தொடக்கக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலான எல்லைகளிலுள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமை அதிகாரியாவார். இவர் மாவட்டத் தொடக்கக் ...

                                               

உள்வட்டம்

உள்வட்டம் அல்லது குறுவட்டம் அல்லது பிர்கா, தமிழக மாவட்டத்தில் உள்ள வருவாய் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களின் தொகுப்பாகும். இந்த உள்வட்டத்திற்கு வருவாய் துறையின் வருவாய் ஆய்வாளர் பொறுப்பாளர் ஆவார். உள்வட்டத்திற்கு பொறுப்பான வருவாய் ஆய்வாளரின் கீ ...

                                               

காவல்துறைக் கண்காணிப்பாளர்

காவல்துறைக் கண்காணிப்பாளர் என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் ...

                                               

கிராம நிர்வாக அலுவலர்

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ், கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, ஒரு வட்டத்தின் வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக் ...

                                               

சிட்டா

தமிழ்நாட்டில் வருவாய்த்துறை நிர்வாக அமைப்பின் கீழ்நிலை நிர்வாக அமைப்பாக வருவாய் கிராம நிர்வாகம் இருக்கிறது. இவ்வமைப்பு, அந்தந்த வட்டாட்சியர் தலைமையில், அவருடைய வழிகாட்டுதலின் கீழ் செயல்படுகிறது. மேலும் இது, குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நில ...

                                               

தமிழகப் பேரூராட்சிகள்

தமிழகப் பேரூராட்சிகள், தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர்த்த, 37 மாவட்டங்களில் 520 பேரூராட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம் குறைந்த அளவில் 2 பேரூராட்சிகளையும், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் 55 பேரூராட்சிகளை ...

                                               

தலைநகர் ஆட்பகுதியும் மாவட்டங்களும்

ஒரு தலைநகர் ஆட்பகுதி அல்லது தலைநகர் மாவட்டம் என்பது நாட்டின் அரசு கோலோச்சும் சிறப்பு நிர்வாகக் கோட்டம் ஆகும். ஒரு கூட்டாட்சி அமைப்பில் எந்தவொரு மாநிலமும் தன்னகத்தே நாட்டின் தலைநகரம் இருப்பதால் சிறப்புற இயலாது. தலைநகர் ஆட்பகுதி ஒரு சிறப்பு கூட்டாட ...

                                               

தலைமைச்செயலாளர் (தமிழ்நாடு)

தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் என்பவர் தமிழகத்தில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஒரு மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் தமிழக அரசின் அனைத்துப் பணிகளுக்கும் பொறுப்பு ஆவார். தலைமைச்செயலாளர் என்னும் பதவி பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் சென்னை ...

                                               

நகராட்சி

நகராட்சி ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவர ...

                                               

நில உடைமையாளர்

நில உடைமையாளர் என்பது குறிப்பிட்ட எல்லை வரையறைக்கு உள்ளான நிலப் பரப்பினை ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் உள்ள வேளாண்மை நிலங்களான நஞ்சை, புஞ்சை, வீட்டு மனைகள் இவற்றின் உரிமையாளர் யாவரும் நில உடைமையாளர் என்ற தொகுதிக்குள்ளான நபர்களைக் குறிக்கும் குறிச ...

                                               

மண்டல துணை வட்டாட்சியர்

ஒரு மாவட்டத்தின் வருவாய் வட்டத்தின் துணை வருவாய் வட்டங்களை நிர்வகிக்க மண்டல துணை வட்டாட்சியர்கள், வட்டாட்சியரின் கீழ் செயல்படுபவர். மண்டல துணை வட்டாட்சியரின் கீழ் வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் செயல்படுவர்.

                                               

மாநகர சபை

மாநகர சபைகள் பெரிய நகரங்களை நிவாகம் செய்வதற்காக உருவாக்கப்படும் நிறுவனங்களாகும். மாநகர சபைக்கான வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. அதுபோலவே அவற்றுக்குரிய அதிகாரங்களும் வேறுபடுகின்றன. குடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் மாநகர சபைக ...

                                               

மாநகராட்சி

மாநகராட்சி ஒரு மாநகரம் அல்லது பெருநகர் பகுதியினை உள்ளாட்சி அமைப்பாகும். இந்தியாவில் பத்து இலட்சத்திற்கும் கூடுதலான மக்கள்தொகை கொண்ட நகராட்சிகள் மாநகராட்சி தகுதி பெறுகின்றன. இவற்றிற்கு மாநில அல்லது மாகாண அரசுகள் தனியான சட்டங்கள் மூலம் தன்னாட்சி அத ...

                                               

மாவட்ட ஆட்சி அமைப்பு

மாவட்ட ஆட்சி அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியான ஆட்சி அமைப்பு ஒன்று இருக்கிறது. இந்த ஆட்சி அமைப்பின் கீழ் பல்வேறு துறை அலுவல்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அமைப்புகள் அனைத்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பதவியில் இருப்பவரின் கீழ் இ ...

                                               

மாவட்ட ஆட்சித் தலைவர்

இந்தியாவில் மாநில அரசுகளின் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதி முழுவதும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதன் தலைமை அலுவலராக மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட ஆட்சியர் செயல்படுகிறார். மாவட்ட ஆட் ...

                                               

மாவட்ட ஊராட்சி

மாவட்ட ஊராட்சி, சென்னை மாவட்டம் தவிர்த்த ஓவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட ஊராட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 50.000 மக்கள்தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மாவட ...

                                               

மாவட்ட திட்டக்குழு

மாவட்ட திட்டக்குழு என்பது மாவட்ட ஊராட்சிக் குழுவின் ஒரு அலகு ஆகும். இதன் தலைவராக மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் செயல்படுவார். துணைத்தலைவராக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவார். இதன் உறுப்பினர்களை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக் ...

                                               

மாவட்ட நூலக அலுவலர்

மாவட்ட நூலக அதிகாரி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நூலக அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்தில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நூலகங்கள் அனைத்தையும் கண்காணிக்கும் பணியை செய்து ...

                                               

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் மாவட்டத்திலிருக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளைக் கண்காணிப்பதுடன் மாணவர்களின் கல்வித்தரத்தை அதிகரிக்கவும் மாவட்ட அளவில் ...

                                               

மாவட்ட வருவாய் அலுவலர்

மாவட்ட வருவாய் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் பணியாகும். இவர் வருவாய்த்துறையின் அனைத்துச் செயல்பாடுகளையும் கவனிக்கிறார். மாவட்ட ஆட்சித்தலைவர் விடுமுறையில் இருக்கும் போதும், மாவட்ட ஆட்சித் தலை ...

                                               

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி எனும் பொறுப்பில் ஒருவர் நியமிக்கப்படுகிறார். இவர் தலைமையிலான மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்டத்தில் படித்து முடித்து வேலையில்லாமல் இருந்து வருபவர் ...

                                               

மாவட்டக் கல்வி அதிகாரி

மாவட்டக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், வருவாய்க் கோட்ட அளவில் பிரிக்கப்பட்டுள்ள கல்வி மாவட்டத்தின் தலைமை அதிகாரியாவார். இவர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்ற ...

                                               

மாவட்டக் காவல்துறை அமைப்பு

மாவட்டக் காவல்துறை அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குற்றங்களைத் தடுப்பதற்கும், மக்களிடம் சட்டம் மற்றும் ஒழுங்குகளைக் காக்கவும் காவல்துறைக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையின் கீழ் செயல ...

                                               

மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி

மாவட்டத் தொடக்கக் கல்வி அதிகாரி என்பவர் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தலைமை அதிகாரியாவார். இவர் உதவித் தொடக்கக் கல்வி அதிகாரிகள் துணையுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் ...

                                               

வட்டம் (தாலுகா)

வட்டம் அல்லது தாலுகா இந்தியாவின் மாவட்ட வருவாய்த் துறையின் ஒரு நிருவாகப் பிரிவு. மாவட்டத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகிறது. இந்த அமைப்பு வருவாய் வட்டம ...

                                               

வட்டாட்சியர்

தமிழக மாவட்டங்களில் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதிகளை எல்லைகளாகக் கொண்டு நிர்வாக வசதிக்குத் தகுந்தபடி சில வட்டாட்சி அமைப்புகள் அமைக்கப்படுகின்றன. இந்த வட்டாட்சி அமைப்புக்குள் இருக்கும் அனைத்து வருவாய்க் கிராமங்களும் இந்த அமைப்பின் கீழ் கொண்டு வர ...

                                               

வருவாய் ஆய்வாளர்

தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அதிகாரி வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கும் அனைத்து வகையான சான்றிதழ்களுக்கான பரிந்துரைகள் குறித்து மேல் விசாரணை செய்து வட்டாட்சியருக்குக் கூடுதல் பரிந்துரை செய்யும் அதிகாரியாக வருவாய் ஆய்வாளர் இருக் ...

                                               

வருவாய் கிராமம்

வருவாய் கிராமம் மாநில அரசின் வருவாய் துறையின் கீழ் நிலை அங்கமாகும். இது சில ஊர்களையும், ஊராட்சிகளையும் உள்ளடக்கிய வருவாய்த் துறையின் நிர்வாகப் பகுதி ஆகும். இதன் அரச நிர்வாகப் பொறுப்பாளர் கிராம நிர்வாக அலுவலர் ஆவார். கிராம நிர்வாக அலுவலருக்கு ஒன்ற ...

                                               

வருவாய் வட்டம்

வருவாய் வட்டம் அல்லது தாலுகா என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி வருவாய் வட்டம் வட்ட அலுவலகம் அமைக்கப்படுகின்றன. இவற்றின் தலைமை அலுவலராக வட்டாட்சியர் நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியரின் மேற்பார்வையில் ...

                                               

வருவாய்க் கோட்ட அதிகாரி

தமிழ்நாடு அரசில் மாவட்ட வருவாய்ப் பணிகளைக் கவனிப்பதற்காக நிர்வாக வசதிக்கேற்ப வருவாய்க் கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த வருவாய்க் கோட்ட தலைமை அலுவலராக வருவாய்க் கோட்ட அதிகாரி நியமிக்கப்படுகிறார். வட்டாட்சியர் நிலையிலிருந்து பதவி உயர்வு ப ...

                                               

இணக்க முடிவு

பார்க்க: விக்கிப்பீடியா:இணக்க முடிவு இணக்க முடிவு என்பது ஒரு குழு முடிவெடுக்கும் முறை. ஒரு குழுவின் அனைத்து அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே இணக்க முடிவு ஆகும். இம் முறையை தேர்தல் முடிவு, தனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேற ...

                                               

கிராமக் கணக்காளர்

கர்ணம் அல்லது கணக்குப் பிள்ளை என்பவர் இந்திய துணைக் கண்டத்தின் கிராமப்புறங்களில் காணப்படும் நிர்வாக அரசாங்க கிராமக் கணக்காளர் ஆவர்.

                                               

தலைமைத்துவம்

தலைமைத்துவம் என்பது "ஒரு பொதுவான விஷயத்தை செய்து முடிப்பதில், மற்றவர்களிடமிருந்து கிடைக்கின்ற உதவி மற்றும் ஆதரவைப் பயன்படுத்தி ஒருவர் சமூக தாக்கத்திற்கு ஆளாகின்ற நிகழ்முறை" என்று விளக்கப்படுகிறது. இதன் வழிவந்தவர்களுடைய மிகுதியான வரையறைகளும் கூட உ ...

                                               

நாட்டாமை

நாட்டாமை என்பது தமிழ்நாட்டில் ஒரு சிற்றூரின் நிர்வாகத் தலைவரைக் குறிக்கிறது. சில பகுதிகளில் நாட்டாமை என்றும் மணியம் என்றும் அழைக்கப்பட்டது. கிராமங்களில் நிர்வாகத்தில் அதிகாரமுள்ள இந்த நாட்டமைக்காரர் மற்றும் மணியக்காரர் பதவிகள் பொதுவாகப் பரம்பரை ப ...

                                               

புறத்திறனீட்டம்

ஒப்பந்த சேவை அமர்த்தம் / புறத்திறனீட்டம் என்பது தயாரிப்பு பொருள் வடிவமைப்பு அல்லது உற்பத்தி போன்று, ஒரு சேவையை துணைஒப்பந்த பணியாக மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு அளிப்பதாகும். ஒப்பந்த சேவை அமர்த்துவதா அல்லது நிறுவனத்தளத்திற்குள்ளேயே செய்வதா என ...

                                               

பொறுப்பாண்மை

பொறுப்பாண்மை என்பது ஒரு தனிநபர், அரசு, வணிக மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகள் பொறுப்புக்களை கையாள்வது தொடர்பான ஒரு கருத்துரு ஆகும். ஒரு தரப்பு பொறுப்புக்களை பெறும் பொழுது, அந்த பொறுப்புக்கள் தொடர்ப்பாக அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், செயற்பாடு ...

                                               

மக்கள் குறை தீர்க்கும் நாள்

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று," மக்கள் குறை தீர்க்கும் நாள்” கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்த ...

                                               

முதன்மை செயல் அலுவலர்

முதன்மைச் செயல் அலுவலர், நிர்வாக இயக்குநர், அல்லது தலைமை நிர்வாகி என ஓர் நிறுவனத்தின் முழுமையான மேலாண்மைக்குப் பொறுப்பு வகித்துத் தலைமை ஏற்கும் உயர்மட்ட நிறுவன அலுவலர் அல்லது மூத்த அதிகாரி அல்லது நிர்வாகி அழைக்கப்படுகிறார். ஒரு வாரியம், நிறுவனம், ...

                                               

முதன்மை நிதி அலுவலர்

முதன்மை நிதி அலுவலர் அல்லது தலைமை நிதி அதிகாரி என்பது நிறுவனத்தின் நிதியை நிர்வகித்தல், நிதி திட்டமிடல், நிதி அபாயங்களை நிர்வகித்தல், பதிவு செய்தல் மற்றும் நிதி அறிக்கை உள்ளிட்ட நிறுவனத்தின் நிதியை நிர்வகிப்பதற்கான முதன்மை பொறுப்பைக் கொண்ட நிறுவன ...

                                               

1952 எகிப்தியப் புரட்சி

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற எகிப்தியப் புரட்சி, சூலை 23 புரட்சி எனவும் அறியப்படுவது, முகம்மது நஜீப் மற்றும் ஜமால் அப்துல் நாசரால் முன்னெடுக்கப்பட்டு, "சுதந்திர அதிகாரிகள் இயக்கம்" என்று தம்மை அழைத்துக்கொண்ட இளம் படைத்துறை அதிகாரிகளின் குழுவொன்று சூலை ...

                                               

2006 நேபாள சனநாயக இயக்கம்

2006 நேபாள சனநாயக இயக்கம் நேபாளத்தில் நாடாளுமன்ற மக்களாட்சியை நிறுவவும், நேபாள மன்னரின் சனநாயகமற்ற நேரடி முடியாட்சியை ஒழிக்கவும், நேபாள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து போராடிய இரண்டாவது மக்கள் இயக்கம் ஆகும். இவ்வியக்கத்தினால் நாட்டை நேபாள ஜனநாயக கூட ...

                                               

2011 எகிப்தியப் புரட்சி

2011 எகிப்திய போராட்டம் எனக் குறிப்பிடப்படும் எதிர்ப்புகள், 25 சனவரி 2011 முதல் எகிப்து நாட்டில் தொடர்ந்து நிகழும் தெருப்போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் குடிமை ஒத்துழையாமையையும் குறிக்கின்றன. 2010-11 துனீசியா புரட்சியின் பின்னணியில் பொதுமக்களிட ...

                                               

அங்கேரியப் புரட்சி, 1956

ஹங்கேரியப் புரட்சி, 1956 என்பது அன்றைய ஹங்கேரியின் ஸ்டாலின் சார்பு கம்யூனிச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் கிளர்ந்த எழுச்சியைக் குறிக்கும். இது 1956 ஆம் ஆண்டு அக்டோபர் 23 இல் ஆரம்பித்து நவம்பர் 10 ஆம் நாள் முடிவுக்கு வந்தது. ஹங்கேரியர்களின் எழுச் ...

                                               

அறிவியல் புரட்சி

நவீனக் கண்ணோட்டமும், அணுகுமுறையும் உறுதியாக நிறுவப்பட்ட பின் ஒவ்வொரு துறையும் புரட்சிகரமான மாற்றங்களைக் கண்டது. அறிவியல் என்பது வளரக்கூடியது; ஆராய்ந்து அறியக் கூடிய மனித ஆற்றலே அதன் அடிப்படை என்றும் மாற்றமுடியாத இறை நெறிக்கொள்கைகள் அல்ல என்பதை நவ ...

                                               

இத்தாலிய ஐக்கியம்

பல்வேறு மாநிலங்களாகப் பிரிவுற்றிருந்த இத்தாலியை தனி நாடாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாக்கிய அரசியல் சமூகச் செயற்பாடே இத்தாலிய ஐக்கியம் எனப்படுகின்றது. இது தொடர்பான சரியான திகதி தொடர்பான சான்றுகள் கிடைக்காவிட்டாலும், பல வரலாற்றியலாளர்கள் இது 18 ...

                                               

இளம் துருக்கியர் புரட்சி

இளம் துருக்கியர் புரட்சி ஆட்சிமுறை சீர்திருத்தம் கோரி, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில், ஆட்டோமன் பேரரசில் நடந்த புரட்சி. ஏகாதிபத்திய முடியாட்சிக்குப் பதிலாக, மக்கள் நலனை முன்னிறுத்திய ஒரு அரசியலமைப்புச் சட்டத்திற்குக் கட்டுப்பட்ட முடியாட ...

                                               

ஈரானியப் புரட்சி

ஈரானிய புரட்சி என்பது ஈரானின் இசுலாமிய புரட்சி என்றும் 1979 புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க ஆதரவு பலவீ அரசமரபின் அரசர் முகமது ரிசா சா பலவீ ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு இசுலாமிய குடியரசு அயத்தோலா கோமெய்னி தலைமையில் அமைந்ததை இந்நிகழ்வு ...

                                               

எயித்தியப் புரட்சி

எயித்தியப் புரட்சி அல்லது ஹைட்டியின் புரட்சி பிரெஞ்சுக் குடியேற்ற நாடான செயிண்ட் டொமிங்குவில் ஏற்பட்ட புரட்சியைக் குறிப்பதாகும். இந்தப் புரட்சியின் விளைவாக அங்கு அடிமை முறை ஒழிக்கப்பட்டதுடன் எயிட்டி ஆபிரிக்கர்களால் ஆளப்பட்ட முதல் குடியரசாக மலர்ந் ...

                                               

சூலை நாட்கள்

சூலை நாட்கள் என்பது 1917இல் உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில், சூலை மூன்றுக்கும் சூலை 7க்கும் இடையே, உருசிய இடைக்கால அரசை எதிர்த்து தாமாக எழுந்த போராட்டக்காரர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையே நிகழ்ந்த சண்டையைக் குறிப்பிடுகிறது. இந்தப் போராட்ட ...

                                               

நேபாள மக்கள் இயக்கம், 1990

நேபாள மக்கள் இயக்கம், 1990) நேபாளத்தின் ஷா வம்ச மன்னர்களின் முடியாட்சி மற்றும் அரசியல் கட்சிகள் சார்பற்ற தேசியப் பஞ்சாயத்து ஆட்சி அமைப்பை அகற்றி, அரசியல் அமைப்புச் சட்டத்திற்குட்பட்ட பல அரசியல் கட்சிகள் கொண்ட ஜனநாயக ஆட்சியை நிறுவிட வலியுறுத்தி நே ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →