ⓘ Free online encyclopedia. Did you know? page 66



                                               

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்தி ...

                                               

இருமுனைப் போர்

இருமுனைப் போர் என்பது ஒரு நாடு அல்லது கூட்டணி ஒரே நேரத்தில் இரு வேறு இடங்களில் வெவேறு எதிரிகளுடன் போர் நிகழ்த்துவதைக் குறிக்கிறது. இத்தகு போரில் ஈடுபடுவதால் ஏதேனும் ஒரு முனையில் கவனம் செலுத்த முடியாமல் படைகளும், போர் முயற்சியும் பிளவுபடுகிறது. இத ...

                                               

உராய்வுப் போர்

உராய்வுப் போர் அல்லது அரைப்பழிவுப் போர் என்பது எதிரியை தோய்வுறச் செய்து தோக்கடிக்கும் ஓரு போர் உத்தி. இது எதிரியின் ஆள் பொருள் உளவுர வளங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுத்தி, "எதிரியின் பலத்தை படிப்படியாக குறைத்து, பிறகு எதிரியை நிர்மூலமாக்கும் ஒர ...

                                               

எண்ணெய் போர்

எண்ணெய் யுத்தம் என்பது பெட்ரோலியம் வளங்கள், அல்லது அவர்களின் போக்குவரத்து, நுகர்வு, அல்லது ஒழுங்குமுறை பற்றிய மோதலை விவரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது எண்ணெய் இருப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு பிராந்தியத்தில் எந்த மோதலுக்கும் பொதுவாக குறிப்பிட ...

                                               

ஒட்டுமொத்தப் போர்

ஒட்டுமொத்தப் போர் என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது அனைத்து வகை வளங்கள் மொத்ததையும் முடிவிலாப் போர் புரிவதற்காகப் பயன்படுத்துவது ஒட்டுமொத்த போர் எனப்படுகிறது. வரலாற்றில் பல நூற்றாண்டுகளாக ஒட்டுமொத்த போர் ...

                                               

ஒருதானி

ஒருதானி என்பது ஒரு தானைக்கூரிய அனைத்து செயல்களையும் ஒருவனே படையின் உதவியிலாமல் செய்வதாகும். இந்த செயல்கள் இலக்கியங்களிலும், நாடகம் மற்றும் திரைப்படங்களிலும், கடவுள், தொன்மம் மற்றும் புராணங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

                                               

கடல் ஆளுமை

கடல் ஆளுமை என்பது போர்க்காலத்திலும் அமைதிக் காலத்திலும் ஒரு நாடு அல்லது கூட்டணியின் கடற்படை ஒரு கடற்பகுதியை முழுமையாகக் கட்டுப்படுத்துவது. இத்தகு ஆற்றல் உள்ள நாடுகளால் எதிர் தரப்பு போர்க்கப்பல் மற்றும் சரக்குக் கப்பல் போக்குவரத்தை முழுமையாகக் கட் ...

                                               

களச்சாவு

களச்சாவு அல்லது வீரச்சாவு என்பது மரணமடைந்த படைத்துறையினரை இனங்காண இராணுவங்கள் பயன்படுத்தும் வகைப்பாடுகளுள் ஒன்று. பொதுவாக எதிர் தரப்பு படைகளுடன் ஏற்பட்ட மோதலில் இறந்தவர்கள் இந்த வகைப்பாட்டின் கீழ் வருகிறார்கள். முன்னணி படைகள், கப்பற்படை, வான்படை, ...

                                               

குறிசுடுநர்

மறைசுடுதலில் தேர்ச்சிபெற்ற நபரை மறைசுடுநர் அல்லது குறிசுடுநர் என்று குறிப்பிடுவர். இலக்குகளை மறைந்திருந்து சரிநுட்பமாக குறி பார்த்து சுட வல்ல ஆற்றலையும் ஆயுதத்தையும் கொண்டிருப்பவர். பொதுவாக இவர் ஒரு படைவீரராகவோ, அல்லது சட்ட அமுலாக்க பணியாளராகவோ இ ...

                                               

சங்ககாலப் போர்முறை

தமிழர்களின் போர்முறை பற்றித் தொல்காப்பியம் புறத்திணையியல் பகுதி விளக்குகிறது. இதில் காட்டப்பட்டுள்ள செய்திகளை ஒருவகையில் மாற்றம் செய்து புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல் விளக்கம் தருகிறது. புறப்பொருள் வெண்பாமாலை காட்டும் துறைகளில் பலவற்றுக்குப் ...

                                               

சண்டை

பொதுவாக, சண்டை அல்லது சமர் என்பது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆயுதப் படைகள், அல்லது போராளிகள் மத்தியில் நடைபெறும் போர் முறை ஆகும். ஒரு சண்டையில், ஒவ்வொரு சண்டை இடுபவரும் ஒரு இராணுவத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பர், அ ...

                                               

சரணடைதல் (படைத்துறை)

படைத்துறைச் சொற் பயன்பாட்டில் சரணடைதல் என்பது, பிரதேசத்தின் மீதான கட்டுப்பாடு, போர்வீரர், அரண்கள், கப்பல்கள், ஆயுதங்கள் என்பவற்றை இன்னொரு படையினரிடம் துறந்து விடுவதைக் குறிக்கும். சரணடைதல் போர் எதுவும் இடம்பெறாமலேயே அமைதியாக நடைபெறலாம். அல்லது, ப ...

                                               

சுற்றிவளைப்பு

எதிரியின் படையணிகளின் இரு துருவ முனைகளையும் தாக்கி, அது வெற்றியடைந்தால், அந்த துருவ முனைகளை இறுக்கி எதிரி சுற்றிவளைக்கப்படும். சுற்றிவளைக்கப்பட்ட எதிரி நகர்வது சிரமாகும், அதனால் தற்காத்துக் கொள்வது கடினம். போரில் எதிரியின் பலமான பகுதிகளை நேரடியாக ...

                                               

தற்காப்புத் தாக்குதல்

தற்காப்புத் தாக்குதல் என்பது எதிரி வலிந்து தாக்கும்பொழுது அல்லது முன்னேறும் பொழுது மேற்கொள்ளப்படும் தற்காப்பு, எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகும். தற்காப்புத் தாக்குதலின் போது பயன்படுத்தப்படும் போர் உத்திகள் வலிந்து தாக்குதலில் இருந்து வேறுபட்டவை. கன்ன ...

                                               

நாய்ச்சண்டை

நாய்ச்சண்டை என்பது வான்போரில் ஈடுபடும் சண்டை விமானங்கள் பங்கேற்கும் ஒரு சண்டை வகை. பொதுவாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விமானங்கள் இச்சண்டையில் பங்கேற்கின்றன. பங்கேற்கும் விமானங்கள் அருகில் எதிரி விமானங்கள் உள்ளன என்பதை உணர்ந்தே சண்டையில் ஈடுபடு ...

                                               

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்பது அமெரிக்காவும் பிரித்தானியாவும் நேட்டோவினதும் நேட்டோ அல்லாத நாடுகளினதும் உதவியுடன் நடாத்தும் பன்னாட்டு படை நடவடிக்கையைக் குறிக்க பொதுவாகக் கையாளப்படும் பதமாகும். முதலில் அல் காயிதா மற்றும் ஏனைய சன்டையிடும் இயக் ...

                                               

போர்க் கைதி

போர்க் கைதி என்பது போரில் கைது செய்யப்பட்ட போராளிகளை குறிக்கும். உலக வரலாற்றில் போர்கள் முடிந்து விட்டதற்கு பிறகு பொதுவாக தோல்வி அடைந்த படையினர்கள் போர் கைதியாக சிக்கி கொல்லப்பட்டனர் அல்லது அடிமை ஆகியுள்ளனர். மத்திய காலங்களில் நடந்த போர்களில் கைப ...

                                               

போர்நிறுத்த நினைவுநாள்

போர்நிறுத்த நினைவுநாள் என்பது முதலாம் உலகப்போரில், செருமனிக்கும், அதற்கு எதிரான கூட்டுப் படைகளுக்குமிடையில் போர்நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகக் கைச்சாத்திடப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் ஒரு நாளாகும். இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 1918 ஆம் ஆண்டு, நவம ...

                                               

போர்ப் பிரகடனம்

போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த அறிவிப்பு பொதுமக்கள் அல்லது நாடாளுமன்றத்துக்கு ஆற்றப்படும் உரையின் மூலமோ அல்லது முறைப் ...

                                               

போரியல் கலைச்சொற்கள்

                                               

மிதிவெடி அபாயக் கல்வி

மிதிவெடி அபாயக் கல்வி என்பது கல்விசார் நடவடிக்கைகள் ஊடாக மிதிவெடிகள், யுத்த மீதிகளின் ஆபத்தில் இருந்து குறைக்கும் வண்ணம் அவை பற்றிய ஆபத்தை விளக்குவதுடன் நடத்தைகளின் மாற்றத்தை மேம்படுத்துவதாகும். இந்நடவடிக்கைகளின் போது தரவுகளைத்திரட்டுதல், தகவல்கள ...

                                               

மின்னணு போர்

போர்கள் இன்றைய காலங்களில், கப்பல்கள், வானூர்திகள் மற்றும் தரைப்படைகளால் நிகழ்த்தபடுகிறது. மிக முக்கியமாக, ஒரு நாட்டின் வெற்றி என்பது அந்த நாட்டிடம் எதிரி நாட்டின் படையின் போர்கருவிகளை பற்றிய அறிவை சார்ந்தது. எதிரியின் போர்கருவிகளின் வலிமையை கொண்ட ...

                                               

மின்னலடித் தாக்குதல்

மின்னலடித் தாக்குதல் என்பது கனரக அல்லது சிறப்பு படையணிகள் எதிரியின் களமுனை முக்கிய சிறிய பிரிவொன்றின் மீது அதிவேகமான குவியப்படுத்தப்பட்ட தொடர் தாக்குதலை நடத்தி, ஊடறுத்து ஒரு அனுகூல நிலையைப் பெறுவதைக் குறிக்கும். பீரங்கி நிலைகள், கட்டுப்பாட்டு தளங ...

                                               

முதலாம் உலகப் போர்

முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ...

                                               

மூன்றாம் உலகப் போர்

உலகப் போர் III இதனை WWIII அல்லது மூன்றாம் உலகப்போர் என்பதாகவும் கூறுகின்றனர் இரண்டாம் உலகப் போர் என்பதன் கருத்தாக்கத் தொடர்ச்சியாக, அணு ஆயுதம் கொண்டு, மிகுந்த அளவில் அழிவை உருவாக்கும் இயல்பு கொண்ட போரினைக் குறிப்பிடுகிறது. இப்போரானது, பல நாடுகளில ...

                                               

ரேடார் எச்சரிக்கை கருவி

ரேடார் எச்சரிக்கை கருவி என்பது ரேடாரின் மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளைப் பெற்று ரேடாரின் இருப்பிடத்தை அறியப் பயன்படும் ஒரு கருவி ஆகும். இந்தக் கருவி பொதுவாகப் பாதுகாப்புத் படைத்துறையில் பயன்படுத்தப் படுகிறது. போர் விமானங்களிலும், போர் கப்பல்களிலு ...

                                               

வரையறுக்கப்பட்ட போர்

வரையறுக்கப்பட்ட போர் என்பது ஒரு போரியல் கோட்பாடு. போரில் ஈடுபடும் ஒரு தரப்பு எதிரியை அழிக்க தனது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட அளவு வளங்களை மட்டுமே பயன்படுத்தி போரில் ஈடுபடுவது வரையறுக்கப்பட்ட போர் எனப்படும். இத்தகு போர் முற ...

                                               

வலிந்து தாக்குதல்

வலிந்து தாக்குதல் என்பது படையியல் இலக்குகளை முன்வைத்து திட்டமிட்டு வலிந்து மேற்சென்று எதிரியைத் தாக்குவதைக் குறிக்கும். இடத்தை அல்லது தளங்களை பிடிப்பதற்காக, மூல வளங்களைச் சிதைப்பதற்கா, பிற மூலோபாய அல்லது போர் உத்தி இலக்குகளுக்காக வலிந்து தாக்குதல ...

                                               

வான் ஆளுமை

வான் ஆளுமை வான்படைகளுக்கிடையேயான் போரில் ஒரு நாட்டின் வான்படை எதிரி நாட்டு வான்படையின் மீது முழு அதிக்கம் செலுத்தும் நிலையைக் குறிக்கும். நேட்டோ மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் வரையறையின் படி "எதிரி நாட்டு வான்படை எந்த பயனுடைய கு ...

                                               

வேதி ஆயுத உடன்படிக்கை

வேதி ஆயுத உடன்படிக்கை என்பது ஒரு ஆயுத கட்டுப்பாடு உடன்படிக்கை ஆகும். 1993 பல நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கை வேதிய் ஆயுதங்களை தாயரிப்பது, சேமிப்பது, பயன்ப்படுத்துவது ஆகியவற்றை தடை செய்கிறது. 2009 இல் 187 நாடுகள் இந்த உடன்படிக்கையில ...

                                               

மனித மேம்பாட்டுச் சுட்டெண்

மனித மேம்பாட்டுச் சுட்டெண், அல்லது மனித வள சுட்டெண் அல்லது மனித வளர்ச்சிச் சுட்டெண் என்பது ஐக்கிய நாடுகள் அவையினால் ஒரு நாட்டில் வாழும் மாந்தர்களின் வாழ்க்கை வளத்தை அளவிடும் ஒர் எண்ணாகும். இது ஒரு நாட்டில் வாழும் மக்களின் ஆயுள் எதிர்பார்ப்பு, எழு ...

                                               

இந்திய பொது சேவை மையங்கள்

தேசிய மின்வழி அரசாங்க திட்டத்திற்கு உயிர் கொடுக்க இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொதுச்சேவை மையங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. பொதுச்சேவை மையம் என்பது தேசிய மின்வழி அரசாங்க திட்டத்தில் உள்ள 23 திட்ட பணிக ...

                                               

குழந்தை இறப்பு வீதம்

குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது. Congenital disorder ...

                                               

தனி மனித வருமானம்

ஒரு நாட்டின் அல்லது ஒரு ஆட்சிப் பகுதியின் மொத்த தேசிய உற்பத்தி அங்கு வாழும் அனைவருக்கும் சமமாக பிரிக்கப்பட்டால் ஒருவர் எவ்வளவு பெறுவார் என்பதை சுட்டும் ஒரு பொருளாதார அளவுகோலே தனி மனித வருமானம் ஆகும். இது மக்களிடையே இருக்கும் ஏற்றத் தாழ்வை கணக்கில ...

                                               

நாட்டின் தோல்வி சுட்டெண்

2005 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்காவின் சமாதனத்திற்கான நிதி என்ற அமைப்பும் வெளிநாட்டுக் கொள்கை பத்திரிக்கையும் இணைந்து 12 அம்சங்களை அடிப்படையாக கொண்ட தோல்வி சுட்டெண் என்னும் எண்ணை வெளியிடுகின்றன. அந்த 12 அம்சங்களாவன சமூக சுட்டெண் தொடர்ச்சியான ஒய்வ ...

                                               

பொருளாதார ஏற்றத்தாழ்வு

பொருளாதார ஏற்றத்தாழ்வு ஒரு சமூகத்தில் அதன் வெவ்வேறு குழுக்களுக்கிடையே அல்லது தனிநபர்களுக்கிடையே இருக்கக் கூடிய பொருளாதார நிலையின் சமனற்ற தன்மையைக் குறிக்கின்றது. பொருளாதார நிலையை வருமானத்தையும் நிலையான சொத்துக்களையும் கொண்டு வரையறை செய்யலாம். ஒரு ...

                                               

மனித வறுமைச் சுட்டெண்

மனித வறுமைச் சுட்டெண் என்பது ஒரு நாட்டில் காணப்படும் வாழ்க்கைத்தரத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு சுட்டியாகும். இது ஐக்கிய நாடுகள் சபையால் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணுக்கு நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது. 1997ல் வெளியிடப்பட்ட மனித அபிவிருத ...

                                               

மின்மயம்

ஒரு பகுதிக்கு மின்சத்தியை வழங்க தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதும், மின்சக்கதியை வழகுவதும் மின்மயம் ஆகும். இதை மின்மயமாக்கம், மின்மயமாக்கல் என்றும் கூறலாம். குறிப்பாக ஒரு பகுதியின் electric grid கட்டமைத்து, அதை மின் உற்பத்தி நிலையங்களின் grid இ ...

                                               

மொத்தப் பதிவு விகிதம்

மொத்தப் பதிவு விகிதம் அல்லது மொத்தப் பதிவுச் சுட்டெண் என்பது கல்வித்துறையில் பயன்படுத்தப்படும் ஒரு புள்ளியியல் அளவீடு. ஐக்கிய நாடுகள் அவையின் கல்விச் சுட்டெண் அளவீட்டினை கணக்கிட முன்பு பயன்படுத்தப்பட்ட தரவுகளில் இதுவும் ஒன்று. ஒரு நாட்டில் தொடக்க ...

                                               

ஜினி குறியீடு

ஜினி குணகம் அல்லது ஜினி குறியீடு அல்லது ஜினி விகிதம் என்பது ஒருநாட்டு குடிமக்களின் வருவாய் சமனின்மை அளக்க உதவும் ஒரு குறியீடு. மக்களுக்கிடையில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அளக்க இக்குறியீடே அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இக்குறியீட்டின் மதிப்பு ...

                                               

மீவுமனிதத்துவம்

மீவுமனிதத்துவம் அல்லது மீமாந்தவியம் ஒரு பன்னாட்டு மெய்யியல் இயக்கமாகும். இது மாந்த அறிதிறனையும் உடலியங்கியலையும் பேரளவில் மேம்படுத்த கிடைக்கும் நுட்பமான தொழில்நுடபங்களை வளர்த்தெடுத்தும் பயன்படுத்தியும் மாந்த நிலைமையை உருமாற்றப் பரிந்துரைக்கிறது. ...

                                               

அரசாட்சி முறைமை

ஒரு சமூகத்தின் பொதுத் தேவைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்படும் ஒரு அதிகாரபூர்வ அமைப்பே அரசு ஆகும். அந்த அரசு அந்த சமூகத்தின் பல்வேறு வளங்களை பயன்படுத்தி நிர்வாகித்து இயன்றவரை எல்லோரின் பாதுகாப்பையும் நலங்களையும் உரிமைகளையும் பேணவதை நோக்கா கொண்டு செய ...

                                               

அரசியல்சட்ட முடியாட்சி

அரசியல்சட்ட முடியாட்சி அல்லது அரசியலமைப்புக்குட்பட்ட முடியாட்சி அல்லது குறுகிய முடியாட்சி என்பது, ஒரு வகையான அரசியல் முறைமை. இதில், எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத அரசியல்சட்டத்துக்கு அமைய அரசன் அல்லது அரசி நாட்டின் தலைவராக இருப்பார். இது முழுமையான ...

                                               

அரசுத் தலைவர்

அரசுத் தலைவர் என்பவர் ஒரு நாட்டு அரசின் செயலாட்சிப் பிரிவில் உயரிய அல்லது இரண்டாவது உயரிய அதிகாரி ஆவார். இவர் பொதுவாக செயலாட்சி அதிகாரம் கொண்ட அமைச்சரவை அல்லது செயலரவையைத் தலைமையேற்று வழிநடத்துவார். நாடாளுமன்ற மக்களாட்சி முறைமைகளில் அரசுத் தலைவரு ...

                                               

இராசசூயம்

இராசசூயம் என்பது அரசன் தன் நாட்டை விரிவுபடுத்தச் செய்யும் வேள்வி. வேள்வி என்பது பிறருக்குச் செய்யும் உதவி. சங்கப் பாடல்களின் காலம் வேறு. சங்கப் பாடல்களைத் தொகுத்து அவற்றிற்குக் குறிப்பு தந்த காலம் வேறு. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் சுமார் மூன்று ...

                                               

ஏக பிரதிநிதித்துவம்

ஏக பிரநிதித்துவம் என்பது முழு ஆதிக்க, எதிர்ப்புக்கள் அற்ற, தனியுரிமை கொண்ட, மொத்த பிரதிநிதித்துவத்தையே குறிக்கும் எனலாம். ஏக என்ற சொல்லை ஆங்கிலத்தில் sole, mono, total, absolute போன்ற சொற்கள் குறித்து நிற்கின்றன. பொதுவாக, சுதந்திரமான நம்பிக்கைக்க ...

                                               

ஒருமுக அரசு

ஒருமுக அரசு ஒரே அதிகாரமையத்தைக் கொண்ட அரசு அல்லது நாடு ஆகும்; இதில் நடுவண் அரசிடம் அனைத்து அதிகாரங்களும் குவியப்படுத்தப்பட்டிருக்கும். ஏதேனும் நிர்வாகப் பிரிவுகள் இருப்பினும் அவை நடுவண் அரசு பகிரும் அதிகாரத்தை மட்டுமே செயலாக்க இயலும். உலகின் பெரு ...

                                               

ஓரவை முறைமை

அரசாங்கம் ஒன்றில், ஓரவை முறைமை என்பது ஒரு சட்டவாக்க அவையை மட்டும் கொண்ட நாடாளுமன்ற முறைமையைக் குறிக்கிறது. இந்த ஓரவை முறைமை பொதுவாக சிறிய அல்லது ஒரு சீரான ஒற்றையாட்சி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இரண்டாவது சட்டவாக்க அவை இவ்வாறான நாடுகளுக்குத் தே ...

                                               

குடியரசு

குடியரசு என்பது வாரிசு உரிமை கொண்ட மன்னராட்சி இல்லாததும், அரச நடவடிக்கைகளில் மக்களின் பங்கு இருப்பதுமான ஒரு நாட்டைக் குறிக்கும். குடியரசு ஒன்றின் ஒழுங்கமைப்பு பல வகைகளில் வேறுபடக்கூடும். குடியரசுத் தலைவருக்கு விதிக்கப் கடமைகளைப் பொறுத்தும், மரபுக ...

                                               

சட்ட ஆட்சி

சட்ட ஆட்சி என்பது ஆட்சி வரையறை செய்யப்பட்ட சட்டங்களுக்கு ஏற்ப நடைபெற வேண்டும் என்று கூறும் ஒரு கோட்பாடு ஆகும். சட்ட ஆட்சி அரசுகளின், வணிக நிறுவனங்களின், இலாப நோக்கமற்ற அமைப்புக்களின் ஒரு கூறாக அமைகிறது. இது சட்டம் ஆட்சியாளர்களுக்கும், மக்களும், ச ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →