ⓘ Free online encyclopedia. Did you know? page 67



                                               

பொதுநலவாயம்

காமன்வெல்த் ஓர் பொதுவான நல்நோக்கம் கொண்டு நிறுவப்படும் அரசியல் சமூகத்திற்கான வழமையான ஆங்கிலச் சொல்லாகும். இதனை பொதுநலவாயம் எனத் தமிழில் குறிப்பிடுகின்றோம். பல்லாண்டுகளாக இது குடியரசியலுக்கு இணையாக எடுத்தாளப்படுகின்றது. ஆங்கிலேய பெயர்ச்சொல்லான "கா ...

                                               

பொதுநலவாயம் (ஐக்கிய அமெரிக்கா)

பொதுநலவாயம் என்ற குறிப்பெயரை அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஐம்பது மாநிலங்களில் நான்கு மாநிலங்கள் தங்கள் முழுமையான, அலுவல்முறை மாநிலப் பெயர்களில் வைத்துக் கொண்டுள்ளன. இந்த நான்கு மாநிலங்களாவன: கென்டக்கி, மாசச்சூசெட்ஸ், பென்சில்வேனியா, வர்ஜீனியா ஆகும். ...

                                               

மேலாட்சி அரசு முறை

மேலாட்சி அரசு முறை என்பது பிரித்தானியப் பேரரசில் பெயரளவில் மட்டும் பிரித்தானிய முடியின் கீழ் ஆனால் நடைமுறையளவில் முழுத் தன்னாட்சி பெற்றிருந்த அரசுகளின் நிலையைக் குறிக்கிறது. இவை பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாயத்தின் பகுதியாகவே கருதப்பட்டன. ...

                                               

வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை

வெஸ்ட்மின்ஸ்டர் மக்களாட்சி முறைமை ஐக்கிய இராச்சிய அரசியலை முன்மாதிரியாகக் கொண்டு அமைக்கப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற அரசமைப்பு முறைமையாகும். ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்ற அவைகள் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையிலிருந்து செயல்படுவதால ...

                                               

ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி

ஐக்கிய பாரம்பரிய பூமிபுத்ரா கட்சி என்பது மலேசியாவில் ஒரு வலதுசாரி அரசியல் கட்சியாகும். சரவாக் மாநிலத்தில் பெரிய கட்சியாகவும், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளில் மிக முக்கியமான கட்சியாகவும் விளங்கி வருகிறது. இந்தக் கட்சியை பி.ப ...

                                               

தீவிர வலதுசாரி அரசியல் (மேற்கு நாடுகள்)

மேற்குநாடுகளில் தீவர வலதுசாரி அரசியல் என்பது துருவ வலது சாரிக் கொள்கைகளையும், இனவாதம், குறுந்தேசியவாதம், குடிவரவாளர் எதிர்ப்பு, சர்வதிகாரம், பழமைவாதம் போன்ற கொள்கைகளையும் உள்ளடக்கிய அரசியல் ஆகும். இது பாசிசம், நாசிசம், வெள்ளையின ஆதிக்கம் ஆகியவற்ற ...

                                               

தமிழீழ விடுதலைப் புலிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் சுருக்கமாக விடுதலைப் புலிகள் அல்லது த.வி.பு என்பது இலங்கையில் தமிழருக்கு ஏற்பட்ட இனவேற்றுமைகளுக்கு எதிராக இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிப் போராடிய போராட்ட அமைப்பு ஆகும். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள் ...

                                               

தன்னாட்சி உரிமை

தன்னாட்சி உரிமை அல்லது சுயநிர்ணயம் எனப்படுவது சுயமாக, சுதந்திரமாக ஒரு மக்கள் குழு தமது அரசியல் ஏற்பாட்டை தீர்மானிக்கும் உரிமையைக் குறிக்கின்றது. தன்னாட்சி உரிமை என்ற சொற் தொடருக்கு பதிலாக சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடரும் பயன்பாட்டில் உண்டு. வெளி ...

                                               

திராவிட நாடு

திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்காசியாவில் திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும். ஆரம்பகாலத்தில் இது தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை ஒ ...

                                               

நாடற்ற தேசிய இனம்

Map of European Stateless Nations, published by the advocacy group Eurominority United Nations Declaration on the Rights of Persons Belonging to National or Ethnic, Religious and Linguistic Minorities

                                               

பமுல்வே

பமுல்வே ஈயோரா வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய பழங்குடி அரசியல் தலைவர் ஆவார். இவர் 1750 ஆம் ஆண்டளவில் நியூ சவுத் வேல்ஸில் உள்ள பொட்டனி விரிகுடா பகுதியில் பிறந்தார். 1788 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தொடங்கிய ஐரோப்பிய குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் த ...

                                               

புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி

புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி என்பது புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் ஓர் அரசியல் கட்சியாகும். இது ஐக்கிய அமெரிக்காவிலிருந்து புவேர்ட்டோ ரிக்கோ நாட்டின் விடுதலைக்காகப் போராடி வருகிறது. புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள மூன்று பெரும் அரசியல் கட்சிகளில் இது ...

                                               

மாலிச் சிக்கல்

மாலிச் சிக்கல் மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அசவாத் என்று அறியப்படும் வடக்கு மாலிப் பகுதிக்கு தன்னாட்சி அல்லது விடுதலை கோரி அரசுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தைக் குறிக்கிறது. சனவரி 17, 2012 முதல் பல்வேறு போராட்டக்குழுக்கள் இந்த உள்நாட்ட ...

                                               

இராமு தேவர்

இவர் இராமநாதபுரம் மாவட்டம் தும்படைக்கா கோட்டையில் இராமலிங்க தேவர் என்பவருக்கு பிறந்தார்.தனது ஏழாம் வயதில் தந்தை மலேசியாவில் உள்ள பினாங்கிற்கு வேலைக்கு சென்றதால் இவரும் அவரோடு இருக்க நேர்ந்தது. அங்கு ஆரம்ப கல்வியை முடித்து, தொடக்க கல்வியான கேம்பிர ...

                                               

கு. ராஜவேலு

கு. ராஜவேலு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். இந்திய விடுதலைப் போராட்டத்திற்காக இரு ஆண்டுகள் சிறையிலிருந்தவர். காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு, ஜெயப்பிரகாஷ் நாராயணன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், காமராசர் போன்ற தேசியத ...

                                               

ராம் மனோகர் லோகியா

ராம் மனோகர் லோகியா அரசியல் தத்துவங்களில் ஒன்றான பொதுவுடைமைத் தத்துவத்தை இந்தியருக்கேற்ற வகையில் மாற்றி அமைத்தவர்; வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட இந்திய விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்றவர். இந்திய பொதுவுடைமை அரசியல்வாதிகளின் ஆசானாக மதிக்கப்படுபவர். ...

                                               

வெளிப்படைத்தன்மை

அரசியலில் வெளிப்படைத்தன்மை அல்லது ஒளிவின்மை என்பது அரசு எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக, பொறுப்பாக அரசின் நோக்கங்களும் செயற்பாடுகளும் மக்கள் தெளிவாக விபரமாக அறியும் வண்ணம் செயற்பாடுகளை மேற்கொள்ளுவதாகும். ஒளிவின்மை ஊழலை ஒழிக்க அவசியமான கொள்கை ...

                                               

அலகு (அளவையியல்)

10ஐ அடிப்படை காரணியாக வைத்திருக்கும் இதுவே உலகில் பெரும்பாலும் பயன்படுத்தும் அலகு முறையாகும். தற்போது அதி துல்லியமாக இருக்கும் இந்த எஸ்ஐ முறை, அடிப்படையில் நீரின் தன்மையையே மூலமாக கொண்டுள்ளது. இதிலுள்ள பெரிய அலகுகள் பின்வருமாறு: குறிப்பு: இதில் உ ...

                                               

அலகு மாற்றம்

அலகு மாற்றம் என்பது ஒரு கணியத்தின் அலகை ஒன்றில் இருந்து இன்னுமொரு அலகுக்கு மாற்றும் செயற்பாட்டைக் குறிக்கும். கணிதலை எளிமைப் படுத்துவதற்காக, தேவையான முறையில் முடிவுகளைத் தெரிவிப்பதற்காக அலகு மாற்றம் அவசிமாகிறது. எ.கா 100 செமீ ஒரு 1 மீட்டர், ஒரு ம ...

                                               

அளவீடு

அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும். அளவுகள், அளக்கும் முறைகள், அளவீடு கோட்பாடுகள், அளவுப்படி அமைத்தல், அளவுப்பொறியமைப்பு போன்ற அளத்தலுடன் தொடர்புடைய கூறுகளை ஆயும் இயலை அளவியல் ...

                                               

அளவுத்திருத்தம்

அளவுத்திருத்தம் அல்லது முன்அளவீடு ; என்பது குறிப்பிட்ட அளவீட்டு நுட்பங்களையும், சாதனத்தையும் மதிப்பிடுதல் ஆகும். எளிமையாக கூறுவாதானால், அளவுத்திருத்தம் என்பது அளவீடுகளுக்கு இடையிலான ஓர் ஒப்பீடாகும். அதாவது ஒன்றின் அறியப்பட்ட பரும அளவு அல்லது சரிய ...

                                               

அளவை

அளக்கப்படும் பாங்கு அளவை எனப்படும். பொருள், இடம், காலம், கருத்து என்பவை அளக்கப்படும் பொருள்கள். அனைத்துக்கும் பயன்படுவது எண்ணல் அளவை. பொருளை உரு, வண்ணம், வடிவு என்னும் கண்ணோட்டத்தில் அளக்கின்றனர்.திடப்பொருள், திரவப்பொருள், ஆவிப்பொருள் என்பன பொருள ...

                                               

அனைத்துலக அலகு

மருந்தியலில் அனைத்துலக அலகு என்பது ஒரு சாரப்பொருளின் எண்ணிக்கையை அளக்கப்பயன்படுத்தப்படும் அளவையலகு ஆகும். உயிர்ச்சத்துகள், வளரூக்கிகள், சில மருந்துப்பொருட்கள், நோய்த்தடுப்பூசிகள் போன்றனவற்றை அளக்க அனைத்துலக அலகு முறை பயன்படுத்தப்படுகின்றது. ஒரு அ ...

                                               

அனைத்துலக முறை அலகுகள்

அனைத்துலக முறை அலகுகள் என்பன எடை, நீளம் போன்ற பல்வேறு பண்புகளை அளக்கப் பயன்படும் தரம் செய்யப்பட்ட அலகுகளாகும். இம்முறை அலகுகளைக் குறிக்க பயன்படும் SI என்னும் எழுத்துக்கள் பிரென்ச்சு மொழிப் பெயராகிய Système International dUnités என்பதனைக் குறிக்கு ...

                                               

ஆர்க்கிமிடீசு தத்துவம்

ஆர்க்கிமிடீசு தத்துவம் எனப்படுவது ஓர் இயற்பியல் விதி. இவ்விதி ஒரு பாய்மத்தினுள் அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோ ...

                                               

இடுக்குமானி

இடுக்குமானி என்பது ஒரு பொருளின் இரு பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவை அளக்கப் பயன்படும் ஒரு கருவி. இடுக்குமானியின் இரு முனைகளை ஒரு பொருளின் இரு முனைகளோடு சரியாக பொருந்துமாறு நிலைநிறுத்தி, பின் மானியின் தொலைவை ஒரு அளவு கோலை கொண்டு அளக்க அதுவே அந்த ப ...

                                               

இயற்பியல் கணியங்கள்

                                               

இயற்பியல் பண்பளவுகள்

இயற்பியல் பண்பளவுகள், அடிப்படை அளவுகள் மற்றும் வழி அளவுகள் என இருவகைப்பட்டவை. மற்ற எந்த இயற்பியல் அளவுகளாலும் குறிப்பிட முடியாத அளவுகள் அடிப்படை அளவுகள் எனப்படும். நீளம், நிறை, காலம், வெப்பநிலை போன்றவை அடிப்படை அளவுகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும். ...

                                               

இரிங்கெல்மான் அளவுகோல்

இரிங்கெல்மான் அளவுகோல் புகையின் தோற்ற அடர்த்தியை அளக்க உதவும் ஓர் அளவு கோலாகும். 1888 ஆம் ஆண்டு பாரிசு நகரைச் சேர்ந்த மேக்சிமிலியன் இரிங்கெல்மான் இந்த அளவு கோலை உருவாக்கினார். வெண்மையான மேற்பரப்பின் மீது வலையிணைப்பாக அமைந்துள்ள கருப்புக் கோடுகளைப ...

                                               

உந்தத்திறன் ஒப்பளவு

உந்தத்திறன் ஒப்பளவு நிலநடுக்கங்கள் வெளிப்படுத்தும் ஆற்றல் அடிப்படையில் அவற்றின் அளவை மதிப்பிடும் ஓர் நிலநடுக்கவியல் அளவையாகும். நில நடுக்கத்தின் நில அதிர்வு உந்தத்திறனைக் கொண்டு இந்த ஒப்பளவு கணக்கிடப்படுகிறது; நில அதிர்வு உந்தத்திறன் புவியின் இறு ...

                                               

உலகளந்தான் கோல்

உலகளந்தான் கோல் என்பது சோழர் காலத்திய ஓர் நில அளவைக்கான ஒரு கருவியாகும். நிலத்தை அளந்து நிலவரி விதிக்கப் பயன்படுத்தப்பட்ட பதினாறு சாண் நீளமுடைய கோல்" உலகளந்தான் கோல்” என்றழைக்கப்பட்டது. சோழநாட்டின் நிலம் அனைத்தையும் துல்லியமாக அளக்கவும், அவற்றின் ...

                                               

கடல் மட்டம்

சராசரி கடல் மட்டம் என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும். சராசரி கடல் ...

                                               

கன அளவு

கன அளவு அல்லது கனவளவு அல்லது கொள்ளளவு என்பது ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணிய அளவாகும். அனைத்துலக முறை அலகுகளில் கனவளவின் அலகு கன மீட்டர் ஆகும். திண்மப் பொருளொன்றின் கனஅளவு முப்பரிமாணத்தில் எவ்வளவு இடம் எடுத்துள ...

                                               

காரட் (அலகு)

காரட் என்பது தங்கம் மற்றும் வைரத்தின் தரத்தை அளப்பதற்கான அலகு ஆகும். தங்கத்தின் நிறையை அளக்க கிராமே பயன்படுகிறது. ஒரு கிராமில் 1/5 அல்லது 200 மிகி ஒரு காரட் ஆகும்.

                                               

தரவளவியல்

தரவளவியல் என்பது ஒரு விஞ்ஞான துறையாகும். ஒரு பொருள் அல்லது செயல்முறை அது இயற்கையானதோ அல்லது மனிதத் தயாரிப்போ, உழைப்பால் உருவானதோ அல்லது இயற்கையின் தயாரிப்போ, வாழ்வதோ அல்லது உயிரற்றதோ, எந்தவொரு பொருளாக இருந்தாலும் அதன் தரத்துடன் தொடர்புடைய முறைகள் ...

                                               

தியோடலைட்டு

தள மட்டக் கோணமானி அல்லது தியோடலைட்டு என்பது நில அளவைக்குப் பயன்படும் ஒரு நில அளவையியல் கருவியாகும். இதன் உதவியால் கற்பனையான முக்கோணங்களை உருவாக்கி முக்கோண வழி அளவீடு முறை மூலம் கோணங்களைத் துல்லியமாகப் அளக்கக்கலாம். இதன் மூலம் ஒரு பரப்பின் பல்வேறு ...

                                               

நழுவு சட்டம்

நழுவு சட்டம் அல்லது நழுவு கோல் என்பது ஒரு ஒப்புமைக் கணிப்பொறி ஆகும். பெருக்கல், வகுத்தல் செயல்களுக்கும் N ஆம் மூலங்கள், மடக்கைகள், முக்கோணவியல் சார்புகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகக் கூட்டல், கழித்தலுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை. தோற்றத ...

                                               

நானோமீட்டர்

நானோமீட்டர் என்பது மெட்ரிக் முறையில் ஒரு மீட்டரின் ஒரு பில்லியனில் ஒரு பங்கைக் குறிக்கும் நீள அலகு ஆகும். நானோமீட்டர் அளவில் குறிப்பிடப்படும் சில பொருட்கள்: 1 நானோ மீட்டர் - சுக்ரோசு என்னும் இனிப்பு வேதிப் பொருள் மூலக்கூறின் பருமன். 1.1 நானோமீட்ட ...

                                               

நிலநடுக்க அளவீடு

"நில நடுக்க "அதிர்வுகளின் வலுவை பலவகையான அளவீடு களால் அறிகிறார்கள். அவற்றுள் "ரிக்டர் அளவீடு" என்ற மடிமை அளவீட்டால் அளக்கப்படுவது பரவலாக அறியப்படும் ஒரு அளவீடு. ஒவ்வொரு நாளும் உலகம் முழுதும் நூற்றுக்கணக்கில் நில அதிர்வுகள் பல்வேறு வலுவுடன் ஏற்படு ...

                                               

நேர்விளிம்பு

நேர்விளிம்பு என்பது நேர்கோடுகளை வரையவோ கோடுகளின் நேர்த்தியைச் சரிபார்க்கவோ பயன்படுத்தப்படும் வளைவுகளற்ற நேரான கருவியாகும். சம நீள ஆயிடைகளில் அடையாளங்குறிக்கப்பட்ட நேர்விளிம்பானது அளவுகோல் என அழைக்கப்படும். அளவுகோல்களும் நேர்விளிம்பாகப் பயன்படுத்த ...

                                               

பக்கப் பரப்பு

ஒரு பொருளின் பக்கப் பரப்பு என்பது அப்பொருளின் அடி மற்றும் மேல் பக்கங்கள் தவிர்த்த பிற பக்கங்களின் பரப்பினைக் குறிக்கும். ஒரு கனசதுரத்தின் பக்கப்பரப்பு என்பது அதன் நான்கு பக்கங்களின் பரப்பாகும்.:கனசதுரத்தின் பக்க அளவு = a {\displaystyle a} எனில் அ ...

                                               

பரப்பளவு

கணிதத்தில் பரப்பளவு அல்லது பரப்பு என்பது இருபரிமாண மேற்பரப்புகள் அல்லது வடிவங்கள் ஒரு தளத்தில் எவ்வளவு பரவி உள்ளது என்பதைத் தருகின்ற ஒரு அளவை. ஒரு வடிவத்தின் மாதிரியைக் குறிப்பிட்ட அளவில் அமைப்பதற்குத் தேவைப்படும் மூலப்பொருளின் அளவாக அவ்வடிவத்தின ...

                                               

மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள்

கணிமையியலில் மிதப்புப் புள்ளிச் செயல்பாடுகள் என்பவை மிதப்புப் புள்ளி எண்களைக் கொண்டு செய்யப்படும் கணிதச் செயல்பாடுகளைக் குறிக்கும். பின்னங்களுடைய மெய்யெண்களைக் கணினியானது மிதப்புப் புள்ளி எண்களாகக் கருதிக் கொள்ளும். இவ்வெண்களைக் கொண்டு செய்யப்படு ...

                                               

முழக்கோல்

கோல் என்பது இரண்டு முழம் நீளமோ அல்லது எட்டு முழம் நீளமோ உடைய ஒரு குச்சி ஆகும். இது பண்டைத் தமிழர் அளப்பதற்காகப் பயன்படுத்திய கோல் ஆகும். முழக்கோல்கள் இரு வகைப்படும். அவை இரு முழம் நீளம் கொண்ட சிறுகோலும், எட்டு முழம் நீளம் கொண்ட பெருங்கோலும் ஆகும்.

                                               

யுராமெட்

யுராமெட் என்று அழைக்கப்பட்டது, அளவீட்டு தரநிலைகளில் ஐரோப்பிய ஒத்துழைப்பு) என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளிலிருந்தும் மற்றும் ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கத்தின் தேசிய அளவீட்டு அமைப்புகளின் கூட்டு கூட்டணியாகும். இதன் நோக்கம் அளவீட்டு ...

                                               

கரவொலிமானி

கரவொலிமானி என்பது பார்வையாளர்கள் ஏற்படுத்தும் கைத்தட்டல் அல்லது கைத்தட்டலின் அளவை அளவிடுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் உதவும் ஒரு அளவீட்டு கருவி ஆகும்.

                                               

மனித விலங்கு

மனித விலங்கு என்பது மனிதனின் உயிரணுவையும் விலங்குகளின் கரு முட்டையையும் இணைத்து உருவாக்கப்படும் புதிய உயிரினங்களாகும். பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கடந்த 3 ஆண்டாக இந்த ஆராய்ச்சியினை வெளி உலகுக்குத் தெரிவிக்காமல் இதுவரை 150க்கும் மேற்பட்ட உயிரினங்களை உர ...

                                               

தாவரவியல் உருவரை

தாவரவியலின் ஒட்டுமொத்தப் பார்வையை அளிக்கவும் அடிப்படைத் தலைப்புகளின் வழிகாட்டுதலாகவும் கீழ்வரும் உருவரை தரப்படுகிறது: தாவரவியல் எனும் உயிரியல் கல்விப்புலம் தாவரங்களைப் பயில்கிறது.

                                               

ஓலே உரோமர்

ஓலே கிறித்தென்சென் உரோமர் lə ˈʁœːˀmɐ" ; 25 செப்டம்பர் 1644 – 19 செப்டம்பர் 1710) ஒரு டேனீசிய வானியலாளர் ஆவார். இவர் 1676 இல் ஒளியின் வேகத்தை முதலில் அளந்து மதிப்பிட்டார். இவர் புத்தியல்கால வெப்பமானியைக் கண்டறிந்தார். இது நீரின் இரு நிலையான வெப்பந ...

                                               

திமீத்திரி மக்சூத்தொவ்

திமீத்திரி திமித்திரியேவிச் மக்சூத்தொவ் ஒரு சோவியத், உருசிய ஒளியியல் பொறியாளரும் பயில்நிலை வானியலாளரும் ஆவார். இவர் மக்சியூதவ் தொலைநோக்கி வடிவமைத்து பெயர்பெற்றவர்.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →