ⓘ Free online encyclopedia. Did you know? page 68



                                               

அறிவியல் பயில்வுகள்

அறிவியல் பயில்வுகள் ஒரு பலதுறை ஆராய்ச்சிப் புலமாகும். இப்புலம் அறிவியல் புலமையை அகன்ற சமூகவியல் வரலாற்றியல்,மெய்யியல் சூழல்களில் ஆய்வு செய்கிறது. இது இது அறிவியல் அறிவின் உருவாக்கம், உருவகப்படுத்தல், வரவேற்பு, அதன் அறிதலியல் குறியியல் பாத்திரம் ஆ ...

                                               

தொழில்நுட்பத் துணிபுவாதம்

தொழில்நுட்பத் துணிபுவாதம் என்பது சமூகத்தின் தொழில்நுட்பமே அதன் கட்டமைப்பையும் பண்பாட்டு விழுமியங்களையும் முடிவுசெய்கிறது எனத் துணியும் எண்ணப் போக்காகும். இதுவொரு குறைப்புவாத எண்னப் போக்காகும். இது அமெரிக்கச் சமுகவியலாளரும் பொருளியலாளருமான தோர்சுட ...

                                               

புத்தாக்கம்

புத்தாக்கம் என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்துவதாகும். புத்தாக்கம் படிமலர்வாகவோ புரட்சிகரமாகவோ அமையலாம். புத்தாக்கத்தை, புதிதாக எழும் தேவைகளை எதிர்கொள்ளவல்ல ...

                                               

அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல்

அடிக்கடி கவனத்தில் ஈர்க்கப்படும், பூமியில் இருந்து 25 பாசெக்கு தூரத்தில் காணப்படும் புதிய விண்மீன்களின் பட்டியல் அண்மைய விண்மீன்களின் கிளீசுப் பட்டியல் என அழைக்கப்படுகிறது.

                                               

அறிவியல் கருவிகள்

அறிவியல் கருவி என்பது அறிவியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாகும். அவை துல்லியமான அளவீட்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான அறிவியல் கருவிகள் அளவீட்டு கருவிகள் ஆகும். அறிவியல் கருவிகள் ஆய்வக உபகரணங்களின் ஒரு பகுதியாக ...

                                               

தாவரவியல் வரலாறு

தாவரவியல் வரலாறு தாவரங்களைப் பற்றிப் பயிலும் இயற்கை அறிவியலின் ஒரு பகுதியான தாவரவியல் புலத்தின் வரலாற்று வளர்ச்சியைப் படிக்கிறது. அதனூடாக புவியில் உயிர் வாழ்க்கை தோன்றிப் படிமலர்ந்ததை மாந்த இனம் புரிந்துகொள்ள எடுத்த முயற்சியை ஆய்வு செய்கிறது.

                                               

புதிய ஊடகம்

புதிய ஊடகம் என்பது தற்காலத்தில் வளர்ச்சி பெற்று வரும் கணிமயப்படுத்தப்பட்ட, எண்மிய, பிணைக்கப்பட்ட தகவல் அமைப்பையும், தொடர்பாடல் தொழில்நுட்பத்தையும் குறிக்கிறது. சிறப்பாக இணையம் போன்றவை புதிய ஊடகங்களாக கருதப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி, முழு ...

                                               

இபின் அல் ஹய்தம்

இபின் அல் ஹய்தம் முதன்முதலாக முதல் தத்துவார்த்த இயற்பியலாளர்களில் ஒருவராகவும் கருதப்பட்டது, மேலும் கருதுகோள்களின் நம்பகத்தன்மையான நடைமுறைகள் அல்லது கணித சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருதுகோள் நிரூபணம் செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். ...

                                               

உயிரியல் மதிப்பீடு

உயிரியல் மதிப்பீடு அறிவியல் ஆய்வு முறைகளுள் ஒன்று. ஒரு வேதிப்பொருள் ஒரு குறித்த உயிரினத்தில் அல்லது பிரித்தெடுக்கப்பட்ட உயிரின செல்களில் ஏற்படுத்தும் விளைவுகளை மதிப்பிடுதலே உயிரியல் மதிப்பீடு ஆகும். புதிய மருந்துகளை உருவாக்குதல், சுற்றுச் சூழல் ம ...

                                               

முதல்நிலை ஆய்வு

முதல்நிலை ஆய்வு, அசல் முதன்மை தரவுகளுடைய சேகரிப்பை உள்ளடங்கியது. முன்னரே பகுத்தாய்வு செய்து சேகரிக்கப்பட்ட முதல்நிலை புள்ளிவிபரம் ஆய்வாளருக்கு இராண்டாம்நிலை ஆய்வுக்கு அடிக்கடி பயன்படுகிறது. இது பல முறைகளில் தொகுக்க முடியும். அதாவது கேள்வித்தாள்கள ...

                                               

வினாக்கொத்து

வினாக்கொத்து என்பது பதிலாளி ஒருவரிடமிருந்து பதில்களை பெறுவதற்காக வினாக்களை கோர்வையாகக் கொண்ட ஒரு பத்திரம் ஆகும். வினாக்கொத்து சில சமயங்களில் புள்ளிவிபரவியல் ஆய்வுக்கும் பயன்படுத்தபட்டுவருகின்றது. வினாக்கொத்தானது 1838 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள புள்ள ...

                                               

அட்ரியானா எலெனி இலிட்டா

அட்ரியானா எலெனி இலிட்டா என்பவர் ஒரு பொருளறிவியல் விஞ்ஞானியாவார். இவர் தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பெயிண்ட்டு போட்டானிக்சு குழுவில் பணிபுரிகிறார். பெல் சோதனை பரிசோதனைகள் மற்றும் குவாண்டம் விசை விநியோகத்தை நடைமுறையில் செயல்படுத ...

                                               

ஆல்பிரட் நோபல்

ஆல்ஃபிரட் நோபெல்) நோபெல் பரிசினை உருவாக்கிய சுவீடன் நாட்டு அறிவியலாளர். டைனமைட் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். ஆல்ஃபிரட் நோபெல் ஒரு வேதியாளர், பொறியாளர், புத்தாக்குனர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். போப்பர்சு என்னும் பெரிய ஆயுத உற்பத்தி ந ...

                                               

ஆன்டன் வான் லீவன்ஹூக்

ஆன்டன் வான் லீவன்ஹூக், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த இயற்கை வரலாற்று ஆய்வாளரும் நுண்ணோக்கிகளை உருவாக்கியவரும் ஆவார். இவரை நுண்ணுயிரியலின் தந்தை என்பர். இவரே முதலாவது நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் நுண்ணோக்கிகளை களை மேம்படுத்தியதுடன், நுண்ணுயிர்கள் எ ...

                                               

இந்தியப் பெண் அறிவியலாளர்களின் பட்டியல்

அக்குவிலா பர்லாசு கியானி அகனேசு கில்பெர்னே அசலா மவுலிக் அசீமா ஆனந்த் அசீமா சாட்டர்ஜி அசுமா இரகீம் அஞ்சு சாதா அதிதி சங்கர்தாசு அதிதி பந்த் அபர்னா தத்தா குப்தா அபவ், இரானி பாங்கு அர்ச்சனா சர்மா தாவரவியலாளர் அர்ச்சனா பட்டாச்சார்யா அருணா குமாரி கல்லா ...

                                               

இப்போக்கிரட்டீசு

இப்போக்கிரட்டீசு அல்லது ஹிப்போகிரட்டீஸ் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ அறிஞர். கி. மு. 460 முதல் கி. மு. 377 வரை வாழ்ந்த இவர் மருத்துவத்துறையின் தந்தை என்று மேற்குலகிலும் பொதுவாகவும் போற்றப்படுகிறார். ஹிப்போகிரட்டீஸ் என்பவர் ஆகியன கடலில் காஸ் ...

                                               

இயோசியாகி அராட்டா

இயோசியாகி அராட்டா சப்பான் நாட்டைச் சேர்ந்த ஓர் இயற்பியலாளர் ஆவார். சப்பானில் அணுக்கரு இணைவுக்கான முன்னோடி ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். 1924 ஆம் ஆண்டு மே மாதம் 22 அன்று இவர் பிறந்தார். – 5 June 2018}} அராட்டா ஒசாகா பல்கலைக்கழக ...

                                               

இராவி பாவிலாய்

இராவி பாவிலாய் என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு வானியல் வல்லுநர் ஆவார். இவர் 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் என்ற முகங்களாலும் இவர் அறியப்படுகிறார். பேங்காக் நகரிலுள்ள சுலாலாங்கோர்ன் ...

                                               

எட்வர்ட் டெல்லர்

எட்வர்ட் டெல்லர் ஹங்கேரியில் பிறந்த யூத இனத்தைச் சேர்ந்த ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவரே ஐதரசன் குண்டின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர், அணுக்கரு இயற்பியல், மூலக்கூற்று இயற்பியல், நிறமாலையியல், மேற்பரப்பு இயற்பியல் போன்ற துறைகளில் ஏராளமா ...

                                               

கசிமிர் பங்

கசிமிர் பங் பெப்ரவரி 23, 1884 – நவம்பர் 19, 1967), பொதுவாக ஆங்கிலத்தில் Casimir Funk என மொழிவழிப்படுத்தப்பட்டு அழைக்கப்பட்ட போல்ஸ் நாட்டு உயிர் வேதியியலாளராவார்.

                                               

கார்ல் லாண்ட்ஸ்டெய்னெர்

கார்ல் லாண்ட்ஸ்டெய்னர் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உயிரியல் வல்லுநரும் மருத்துவரும் ஆவார். குருதி வகைகளைக் கண்டறிந்தமைக்காக இவர் உலகெங்கிலும் அறியப்படுகிறார். இதற்காக 1930 ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் இவர் 1909 ஆம் ஆண்டு இர் ...

                                               

காரல் ஜெராசி

காரல் ஜெராசி என்பவர் அறிவியல் அறிஞர், நூலாசிரியர், புதின நாடக எழுத்தாளர், எனப் பன்முகம் கொண்டவர். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உதவும் கருத்தடை மாத்திரைகளைத் தம் ஆராய்ச்சி மூலம் உருவாக்கினார்.

                                               

கியாங் வோன் கா

கியாங் வோன் கா என்பவர் கொரிய நாட்டைச் சேர்ந்த ஓர் அணுக்கரு அறிவியாலாளர் ஆவார். 1928 ஆம் ஆண்டு கியாங் வோன் கா பிறந்தார்) வடகொரியாவின் அணுக்கரு ஆய்வுத் திட்டங்களை மேம்படுத்துவதில் இவர் பங்கேற்றுள்ளார். ஆத்திரேலியாவில் வெளியிடப்பட்ட ஒரு வாரப்பத்திரி ...

                                               

கில்லார்ட் சூக்கர்மன்

கில்லார்ட் சூக்கர்மன் என்பவர் அறியப்பட்ட இசுரேலிய மொழியியலாளர். இவர் மொழி உயிர்பித்தல், தொடர்பு மொழியியல், பண்பாட்டு மொழியியல் ஆகிய துறைகளில் பணிபுரிகிறார். இவர் அடிலெயிட் பல்கலைக்கழகத்தில் மொழியியல் மற்றும் அழிவுநிலை மொழிகளுக்கான பேராசிரியாராகப் ...

                                               

கிறிசுடா ஆண்டர்சன்

கிறிசுடா ஆண்டர்சன் உலக வனவிலங்கு அறக்கட்டளையின் ஓர் ஆராய்ச்சி உறுப்பினராவார். இவருடைய பணிகள் வன நிர்வாகத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன.

                                               

கேப்ரியல் ஃபேர்மேன்

கேப்ரியல் ஃபேர்மேன் என்பவர் பணியகப் பணிகள் என்ற சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இந்நிறுவனம் பெரிய நிறுவனங்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பு சேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. கேப்ரிய ...

                                               

சாரா டிரிம்பின்

சாரா டிரிம்பின் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள வேய்ன் மாநில பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் வேதியியலாளர் மற்றும் பேராசிரியர் ஆவார். இவரது ஆராய்ச்சி ஆர்வங்கள் பொருண்மை நிறமாலையியல் அயனியாக்கம் தொடர்பான ஆய்வுகளை மையமாகக் கொண்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக ...

                                               

சு. நரேந்திரன்

அரசு மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற இவர் பல ஆண்டுகளாக அறிவியல்தமிழுக்கு அரும் பணியாற்றிவருகிறார். மிகச்சிறந்த தமிழறிஞராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் உள்ளார்.

                                               

நோம் சோம்சுக்கி

நோம் சோம்சுக்கி அமெரிக்காவில் வாழும் ஓர் பேரறிஞர். இவருடைய முழுப்பெயர் ஆவ்ரம் நோம் சோம்சுக்கி ஆகும். பல துறைகளில் அடிப்படையான அறிவாக்கங்கள் தந்திருக்கின்றார். அமெரிக்காவில் உள்ள மாசாச்சுசெட்சு இன்சிட்டிட்யூட் ஆஃவ் டெக்னாலச்யில் பல்லாண்டுகள் பணியா ...

                                               

பாட்ரிசியா பாபிட்

பாட்ரிசியா கிளெமென்ட் பாபிட் அமெரிக்காவின் சான்பிரான்சிசுகோ நகரத்திலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மருந்தகப் பள்ளியில் பேராசிரியர் மற்றும் முதன்மை புலனாய்வாளராக இருந்தவர் ஆவார்.கணக்கீட்டு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் ஆகிய துறைகளில் அளித்த ...

                                               

பிரான்சிஸ் கிரிக்

பிரான்சிஸ் கிரிக், இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி ஆவார். டி.என்.ஏயின் அமைப்பு மற்றும் செயல் பற்றிய பணிக்காக, 1962 ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசை மௌரிஸ் வில்கின்ஸ் மற்றும் ஜேம்ஸ் வாட்சன் ஆகியோருடன் இணைந்து கிரிக் பெற்றுக் கொண்டார். அமெரிக் ...

                                               

பிரெண்டா மில்னெர்

பிரெண்டா மில்னெர்: பிரித்தானிய- கனடிய நரம்புசார் உளவியலாளர் ஆவார். மருத்துவ நரம்புசார் உளவியல் துறையில் ஆய்விலக்கியத்தில் பல்வேறு தலைப்புகளில் விரிவாகப் பங்களித்திருக்கிறார். நரம்புசார் உளவியலின் நிறுவனர் எனச் சிலநேரம் இவர் குறிப்பிடப்படுகிறார். ...

                                               

பீட்டர் டிரக்கர்

பீட்டர் பெர்டினண்ட் டிரக்கர் 20ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற மேலாண்மைத் துறைச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகின்றார். ஆஸ்திரியாவில் பிறந்த இவர் இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் ஆலோசகராகவும் பணிபுரிந்தவர். 1909ல் ...

                                               

புருடென்சு போன்காம்

புருடென்சு போன்காம் ஓர் ஆத்திரேலிய முன்னாள் அரசியல்வாதி மற்றும் கடல் உயிரியலாளர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஓபார்ட்டு நகராட்சி சபையின் ஆல்டர்மேன் எனப்படும் உறுப்பினராக இருந்தார். 1994 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை ஓப ...

                                               

மரியா வாசிலியேவ்னா சிலோவா

மரியா வாசிலியேவ்னா சிலோவா என்பவர் முதலாவது உருசிய தொழில்முறை வானியலாளர் ஆவார். இவரது காலம் 1870 முதல் 1934 வரையுள்ள காலமாகும். இவர் 1895 ஆம் ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை புல்கோவோ வானாய்வகத்தில் வானியல் மற்றும் சுற்றுப்பாதை கணக்கீட்டாளராகப் பணிய ...

                                               

மேரி எம். கிளாக்கின்

மேரி எம். கிளாக்கின் ஒர் அமெரிக்க விஞ்ஞானியாவார். இவர் அமெரிக்க வானிலை ஆய்வு சங்கத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான தலைவராக உள்ளார்.

                                               

மைக்கேல் பரடே

மைக்கேல் பரடே), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய ...

                                               

யுவான்போ சாங்

யுவான்போ சாங் என்பவர் ஒரு பருப்பொருள் தொடர்பு இயற்பியலாலர் ஆவார். பீக்கிங் பல்கலைக்கழகத்தில் யுவான்போ இயற்பியல் பயின்றார். 2000 ஆம் ஆண்டில் இளம் அறிவியல் பட்டத்தையும், 2006 ஆம் ஆண்டில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியலாலர் பிலிப் கிம் மேற்பார் ...

                                               

யோகான்னசு கெப்லர்

யோகான்னசு கெப்லர், ஓர் இடாய்ச்சுலாந்திய க் கணிதவியலாளர். அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவர். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova மற்றும் Harmonice Mundi ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட ...

                                               

ராகவன் அருணாச்சலம்

ராகவன் அருணாச்சலம், பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்ற இந்திய அறிவியலாளர் ஆவார். இவர் பாபா அணு ஆராய்ச்சிக் கழகத்திலும், தேசிய வானூர்தி ஆய்வகத்திலும், இராணுவ ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணிபுரிந்தார். இந்திய அரசின் இராணுவ ஆராய்ச்சித் துறைய ...

                                               

ராபர்ட் நாய்சு

ராபர்ட் நாய்சு., என்பவர் ஒரு புகழ் பெற்ற பொறியியலாளர். இவர் 1957ல் ஃவேர்ச்சைல்டு செமிகண்டக்டர் என்னும் நுண் மின்கருவிகள் செய்யும் நிறுவனத்தை துணைநிறுவனராக இருந்து நிறுவினார். இதே போல 1968ல் இன்ட்டெல் என்னும் கணினிச் சில்லுகள் செய்யும் நிறுவனத்தைய ...

                                               

ராபர்ட் ஜெ. வான் டி கிராப்

ராபர்ட் ஜெ. வான் டி கிராப் ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். இவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்தார். வான் டி கிராப் மின்னியற்றி என்னும் இயந்திரத்தை உருவாக்கியவர் இவரேயாவார்.

                                               

ராபர்ட் ஹர்டிங் விட்டேகர்

ராபர்ட் ஹர்டிங் விட்டேகர் அமெரிக்கா நாட்டை சேர்ந்த தாவர சூழ்நிலையியல் அறிஞர். இவர் அமெரிக்காவின் கான்சாஸ் பகுதியில் விசிட்டா என்ற இடத்தில் 1920 டிசம்பர் 27 ல் பிறந்தார்.

                                               

ராபர்ட் ஹூக்

ராபர்ட் ஹூக், இங்கிலாந்து நாட்டு இயற்பிலாளரும் கணித அறிஞரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். ஹூக், தாவரத் திசுள்களின் நுண்ணமைப்பு குறித்த அவருடைய விவரணைகளுக்காக புகழ் பெற்றவர். அவர் வாழ்ந்த காலத்தின் மிகச் சிறந்த எந்திரவியலாளராகக் கருதப்படும் ராபர்ட் ஹ ...

                                               

ருடால்ப் ஹெல்

ருடால்ப் ஹெல் ஒரு ஜெர்மானிய புத்தாக்குனர் ஆவார். இவர் 1901 டிசம்பர் 19 - ஆம் நாள் ஜெர்மனியின் பவேரியா நகரத்தில் பிறந்தார். இவர் தொலைநகல் சாதனத்திற்கு முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் என்னும் கருவியைக் கண்டுபிடித்தார்.

                                               

வில்லியம் கிர்பி

வில்லியம் கிர்பி ஒரு பூச்சியியலாளர் ஆவார். ஆங்கிலேயரான இவர் லின்னியக் கழகத்தின் தொடக்க உறுப்பினரும் அரச கழகத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார். இவரே பூச்சியியல் துறையைத் தொடங்கி வைத்தவர் எனக் கருதப்படுகிறது.

                                               

வில்லியம் பியர்சன்

வில்லியம் ரேமண்டு பியர்சன் என்பவர் வர்கினியா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவில் உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூற்று மரபியல் பாடங்களைப் பயிற்றுவிக்கும் ஒரு பேராசிரியர் ஆவார். உட்கரு அமிலங்களின் வரிசைமுறை வடிவத்திற்காக பியர்சன் நன்கு அறியப்படுகி ...

                                               

ஜி. சி. அனுபமா

ஜி.சி. அனுபமா இந்திய வானவியலாளர் ஆவர். பெங்களூரில் உள்ள இந்திய வானியல் மையத்தின் தலைமை மற்றும் மூத்த பேராசிரியர் ஆவார். தற்போது இவர் இந்தியாவின் வானியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் இந்தியாவில் தொழில்முறை வானியலாளர்கள் சங்த்தின் த ...

                                               

ஜியார்ஜ் ஸ்மூட்

ஜியார்ஜ் ஃவிட்ஸ்ஜெரால்டு ஸ்மூட் III ஒரு அமெரிக்க விண்மீனியல் அறிஞரும் பேரண்டவியல் அறிஞரும் ஆவார். இவர் 2006 ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை நாசாவைச் சேர்ந்த ஜான் மேத்தர் அவர்களுடன் சேர்ந்து பெற்றார். இவர் பெர்க்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் ...

                                               

ஜெ. ஜெ. தாம்சன்

ஜெ.ஜெ. தாம்சன் என்று பொதுவாக அறியப்படுகின்ற சர் ஜோசப் ஜான் தாம்சன் அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். நவீன அணு இ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →