ⓘ Free online encyclopedia. Did you know? page 69



                                               

அனுபவம்

பட்டறிவு அல்லது அனுபவம் என்பது புதியதாக தோன்றும் அக அறிவு. அனுபவம் என்ற சொல் பவ என்ற சம்க்கிருத மூலவேர் கொண்டது. பவ என்றால் நிகழ்வது, ஆவது என இருபொருள். நிகழ்வதை அறிவதும் ஆவதை உணர்வதுமே அனுபவம்.

                                               

எண்ணக்கரு

எண்ணக்கரு அல்லது சிந்தனை சிந்தித்தலின் ஊடாக பெறப்படும் ஒரு கரு அல்லது கருத்து ஆகும். தரப்பட்ட சூழமைவுக்கும் நிலைமைகளுக்கும் பொறுத்து சிந்தித்தல் ஒரு கருத்தை விளைவிக்கின்றது. கருத்து வெளி உலகைப் பற்றியதாகவோ அல்லது நுண்புல அல்லது கருத்துருவ பெறுமான ...

                                               

எப்படிச் செய்வது

எப்படிச் செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட செயலை செய்வது எப்படி என்று விளக்கும் தகவல் கோப்பு ஆகும். தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? ஒரு உணவை சுவையுடன் சமைப்பது எப்படி? கணினியில் கிருமியை அகற்றுவது எப்படி? என பல்வேறு பயன் தரும் விடயங்களுக்கு செய்வது ...

                                               

ஐந்தறிவு

ஐந்தறிவு என்பவை பார்க்கும் அறிவு, கேட்கும் அறிவு, தொடும் அறிவு, நுகரும் அறிவு, ருசிக்கும் அறிவு போன்றவற்றைக் குறிக்கும். இவ்வைந்து அறிவை மட்டுமே கொண்டவைகளாக விலங்கினத்தைக் குறிப்பிடுகின்றனர். அதாவது ஐந்தறிவு விலங்குகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ...

                                               

கரு

கரு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தைப் பார்த்தால், வெளித் தெரியாத அல்லது தெரிந்த ஒன்றின் உட்பொருள் என்று கொள்ளலாம். மூலப் பொருளாகவும் கொள்ளலாம். எண்ணக்கரு கரு உயிர் கரு உயிரணுவியல்

                                               

கருத்துரு

கருத்துரு என்பது ஒன்றைப் பற்றி மனத்தில் எழும் கருத்து படிமம் ஆகும். ஒன்றைப் பற்றிய பொதுப் பண்புகளை இயல்புகளை கருத்துரு எடுத்துக்கூறுகிறது. ஒன்றைப் பற்றி புரிந்துகொள்ள அதன் அடிப்படைக் கருத்துருவை புரிந்து கொள்வது தேவையாகும். கருத்துரு பல விடயங்களை ...

                                               

தகவல்

தகவல் என்னும் கருத்துரு அன்றாடப் பயன்பாடுகளிலிருந்து தொழில்நுட்பப் பின்புலம் கொண்ட பொருள்கள் வரை பல்வேறு பொருண்மை பரவல் கொண்டதாக இருந்தாலும் எளிமையாக, தகவல் என்பது குறிப்பிட்ட செய்தியின் அறிவிப்பு வடிவம் ஆகும். எனவே இது தரவு, அறிவு எனும் கருத்துப ...

                                               

தரவு

தரவுகள் என்பன பயனுடையதாகக் கருதப்படும் குறிப்புகளாகும். அவை எண்களாகவோ, வெப்பநிலை, ஒலி, ஒளி, அழுத்தம், உயரம் முதலான அளவீடுகளாகவோ, சொற்களாகவோ அல்லது பிற பயனுடைய குறிப்புகளாகவோ இருக்கலாம். ஏதொன்றையும் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், அலச வேண்டும் எனில் அ ...

                                               

தோரணம்

மீண்டும் மீண்டும் தோன்றும் வடிவங்கள், நிகழ்வுகள், பொருள்கள் தோரணம் எனப்படும். தோரணம் உலகின் இயல்புகளில் ஒன்று. தோரணத்தை அவதானித்து அறிவது அறிவியலின் அடிப்படை செயற்பாடுகளின் ஒன்று.

                                               

நுண்மமாக்கல்

நுண்மமாக்கல் என்பது ஒரு கருத்தையோ, பொருளைப் பற்றிய அறிவையோ, விளைவையோ பொதுமைப்படுத்தி அல்லது அதன்/அவற்றின் பொது பண்புகளை பிழித்து மேல் நிலைத் தளத்தில் வைத்து விபரிப்பதை, விளக்குவதைக் குறிக்கும். abstract, abstraction ஆகிய சொற்களுக்கு இணையான தமிழ் ...

                                               

பகுத்தறிவு

பகுத்தறிவு எனப்படுவது பொருட்களின் நிகழ்வுகளின் கருத்துக்களின் கூறுகளை அவதானித்து, ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கப் படக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும் அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் கு ...

                                               

அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்)

அறிவியலுக்கான பொது நூலகம் என்பது Public Library of Science என்பதின் தமிழாக்கம். அறிவியலுக்கான பொது நூலகம் என்னும் நிறுவனம் ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான அறிவியல் ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத் ...

                                               

ஆத்திரேலிய விலங்கியல் ஆய்விதழ்

ஆத்திரேலிய விலங்கியல் ஆய்விதழ் என்பது சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பதிப்பக வெளியீடான, ஒரு சர்வதேச சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது ஆத்திரேலிய விலங்கினங்களில் சிறப்புக் கவனம் செலுத்திச் செய்யப்பட்ட விலங்கியல் ஆய்வு குறித்த ஆராய்ச்சி கட்டு ...

                                               

ஆப்பிரிக்க விலங்கியல்

ஆப்பிரிக்க விலங்கியல் என்பது ஆப்பிரிக்காவிற்கும் அதன் சுற்றியுள்ள பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் தீவுகளுக்கும் தொடர்புடைய விலங்கியலின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடும் சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழாகும். இந்த ...

                                               

ஆய்விதழ்

ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒருவர், தனது கண்டுபிடிப்புகளையும் அறியப்பட்டவைகளையும் வெளியிட சில இதழ்கள் செயல்படுகின்றன. அவை, ஆய்வாளரின் கட்டுரைகளை தரம் பார்த்தும் முக்கியத்துவம் கண்டும் இவ்வாய்விதழ்களில் வெளியிடுகின்றன. இவ்வாறு ஆய்வைப்பற்றி வெளியிடும் இத ...

                                               

இந்திய மருத்துவ ஆய்வு இதழ்

இந்திய மருத்துவ ஆய்வு இதழ் என்பது ஒரு திறனாய்வு செய்யப்பட்ட இணையம் வழி திறந்த-அணுகல் உள்ள மருத்துவ ஆய்வு இதழாகும். available as a print-on-demand compilation. இது தேவைக்கேற்ப அச்சு வடிவில் தொகுப்பாகவும் கிடைக்கிறது. இந்த ஆய்விதழானது இந்திய மருத்த ...

                                               

உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ்

உயிரிதொழில்நுட்பவியல் ஆய்விதழ் என்பது சக மதிப்பாய்வு செய்யப்படும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இதில் உயிரித் தொழில்நுட்பவியலின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின்றன.

                                               

ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ்

ஐரோப்பியப் பூச்சியியல் ஆய்விதழ் என்பது செக் அறிவியல் கழகத்தினால் வெளியிடப்படும் சக மதிப்பாய்வு செய்யப்படும் திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது வருடத்திற்கு நான்கு முறை வெளியாகும் காலாண்டு இதழாகும். இதில் பலகாலிகள், கெலிசராட்டு உள்ளட ...

                                               

காலநிலையும் மேம்பாடும்

காலநிலையும் மேம்பாடும் என்பது காலநிலை மாற்றம், காலநிலை மாறுபாடு மற்றும் காலநிலை கொள்கை மற்றும் வளர்ச்சி தேவைகள், தாக்கங்கள், முன்னுரிமைகள் ஆகியவற்றில் எழும் சிக்கல்களை உள்ளடக்கிய சக மதிப்பாய்வு செய்யப்பட்ட இடைநிலை அறிவியல் ஆய்விதழாகும். இது 2009இ ...

                                               

சகத்திறனாய்வுக்கு யார் பயப்படுகிறார்கள்?

சகத்திறனாய்வுக்கு யார் பயப்படுகிறார்கள்? என்பது சயின்சு ஆய்விதழில் ஜான் பொஃகன்னன் என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு ஆகும். இதில் திறந்த அணுக்க ஆய்விதழ்களில் கட்டணம் வசூலித்துப் பதிப்பிக்கும் சகத்திறனாய்வினைக் குறித்த அவரது ஆய்வுகளை விளக்கி ...

                                               

சயன்டிஃபிக் அமெரிக்கன்

சயன்டிஃபிக் அமெரிக்கன் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து ஆகஸ்ட் 28, 1845 இல் இருந்து வெளிவரும் ஓர் ஆங்கில மாத இதழாகும். அமெரிக்காவிலிருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மிகப்பழைய இதழும் இதுவே. இது முதலில் வாராந்த இதழாக வெளியிடப்பட்டது தற்போது மா ...

                                               

த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு

த புரோசிடிங்ஸ் ஆஃவ் த நேஷனல் அக்காடமி ஆஃவ் சயன்சஸ் ஆஃவ் த யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆஃவ் அமெரிக்கா என்னும் ஆய்விதழானது ஐக்கிய அமெரிக்காவின் நாடளாவிய அறிவியல் கலைகளுக்கான கல்விமன்றம் என்னும் நிறுவனத்தின் ஏற்புமுத்திரை பெற்ற ஆய்விதழ் ஆகும். இதனை முதலெழுத் ...

                                               

நடப்பு அறிவியல்

நடப்பு அறிவியல் என்பது ஆங்கில மொழியில் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட பல்துறைமை அறிவியல் ஆய்விதழ். இது 1932ஆம் ஆண்டு முதல் இந்திய அறிவியல் கழகத்தால் வெளியிடப்படுகிறது. ஆய்விதழ் மேற்கோள் அறிக்கையின்படி, நடப்பு அறிவியல் ஆய்விதழ் 2018ஆம் ஆண்டு தாக்கக் க ...

                                               

நடப்பு விலங்கியல்

நடப்பு விலங்கியல் என்பது விலங்கியலில் இருமாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் சகமதிப்பாய்வு செய்யப்படும் திறந்த அணுகல் கொண்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது 1935ஆம் ஆண்டில் ஆக்டா ஜூலோஜிகா சினிகா எனத் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் இதன் தற்போதைய பெயர் 2009இல ...

                                               

நியூக்ளியர் மெடிசின் அண்டு பயலஜி

நியூக்ளியர் மெடிசின் அண்டு பயலஜி என்பது எல்செவியர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, ஒத்த கருத்துடையவர்களால் வாசிக்கப்படும் மருத்துவம் சார் இதழ் ஆகும். இதில் அணுக்கரு மருத்துவம் மற்றும் ரேடியோஃபார்மகோலஜி, ரேடியோஃபார்மாசி, மற்றும் ரேடியோதரஸர்களின் உள் ...

                                               

மின்புலத் தூள்நகர்ச்சி (ஆய்விதழ்)

மின்புலத் தூள்நகர்ச்சி என்பது மின்புலத் தூள்நகர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய ஒரு சக-மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் இதழாகும். இதில் புதிய அல்லது மேம்பட்ட பகுப்பாய்வு மற்றும் தயாரிப்பு முறைகள், கோட்பாட்டின் வளர்ச்சி மற்றும் புரதங்கள் ...

                                               

லின்னேயன் சங்க விலங்கியல் ஆய்விதழ்

லின்னேயன் சங்க விலங்கியல் ஆய்விதழ் என்பது சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழ் ஆகும். இதில் விலங்கியலில் பல்வேறு பிரிவுகளில் நடைபெறும் ஆய்வுகளை வெளியிடுகிறது. ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் லின்னேயன் சங்கத்திற்காக இவ்வாய்விதழை வெளியி ...

                                               

விலங்கியல் அறிவியல்

விலங்கியல் அறிவியல் என்பது சகமதிப்பாய்வு அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது யப்பானின் விலங்கியல் சமூகத்தினால், விலங்கியலில் பரந்த ஆய்வினை உள்ளடக்கியது. யப்பானின் விலங்கியல் சங்கத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகைகளான விலங்கியல் இதழ் மற்றும் சிறுகுறிப்பு வில ...

                                               

விலங்கு அறிவியல் ஆய்விதழ்

விலங்கு அறிவியல் ஆய்விதழ் என்பது கால்நடை, பால்வளம், வேளாண்மை மற்றும் விலங்கு அறிவியலில் ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மாதாந்திர சகமதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்வு இதழாகும். இந்த ஆய்விதழ் 1930இல் நிறுவப்பட்டு, யப்பானிய விலங்கு அறிவியல் சங் ...

                                               

ஆய்வுகூடம்

ஆய்வுகூடம் என்பது, அறிவியல் ஆய்வு, சோதனை, அளவீடு ஆகிய செயற்பாடுகளுக்குரிய கட்டுப்படுத்தப்பட்ட நிலைமைகளை வழங்கும் இடம் ஆகும். அறிவியல் ஆய்வுகூடங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழகங்கள், தொழில் நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், இராணுவ நிலையங்கள் ஆகிய இடங்கள ...

                                               

உருவாக்க செயல்கூடங்கள்

உருவாக்க செயல்கூடங்கள் எதையும் எங்கேயும் உருவாக்குவதற்கும், தன்னை தானே உருவாக்குவதற்கும் என உருவகிக்கப்பட்ட ஒரு நுட்ப அமைப்பு. தமிழில் புனைந்தியற்று கூடங்கள், வனைதல் கூடங்கள் என்றும் கூறலாம்.

                                               

தட்சிண் கங்கோத்ரி

தட்சின் கங்கோத்ரி என்பது அண்டார்டிகா கண்டத்தில் இந்தியாவின் சார்பாக அமைக்கப்பட்ட முதல் ஆய்வு நிலையமாகும். இது தென்துருவத்திலிருந்து 2500 கி. மீ தொலைவில் உள்ளது. இந்த ஆய்வுக்கூடம் இந்தியாவின் மூன்றாவது அண்டார்டிகா பயணத்தின் பொழுது அமைக்கப்பட்டது. ...

                                               

நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம்

நுண்ணுயிரி தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவின், சண்டிகரில் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு குழுமத்தின் நிதியுதவியில் 1984இல் நிறுவப்பட்ட நிறுவனமாகும். நவீன உயிரியல் அறிவியல் மற்றும் நுண்ணுயிரி சம்பந்தப்பட்ட உயிரி தொழில்நுட்பத்தின் பல துறைகளில் இந்த நி ...

                                               

பண்டைய மூலகங்கள்

பண்டைய மூலகங்கள் என்பது பொதுவாக இயற்கை மற்றும் சிக்கலான பொருண்மையை எளிய பருப்பொருட்களாக விளக்குவதற்காக முன்வைக்கப்பட்ட நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஈதர் போன்ற கருத்தாக்கங்களைக் குறிப்பதாகும். பாரசீகம், கிரேக்கம், பபிலோனியா, சப்பான், திபெ ...

                                               

அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல்

அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் என்பது பருப்பொருள்-பருப்பொருள் மற்றும் ஒளிக்கற்றை-பருப்பொருள் இடையேயான தொடர்புகள் மற்றும் இடைவினைகளை விவரிக்கும் இயற்பியலின் ஒரு துறை ஆகும். இந்த இடைவிளைவுகள் ஒரு சில அணுக்களுக்கு இடையே அமைவதாகும். பொதுவாக இந்த இடைவி ...

                                               

இயற்பியல்

இயற்பியல் என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி ...

                                               

வலைவாசல்: இயற்பியல்

                                               

அகச் சிவப்பு அலை கண்டறிவான்

அகச் சிவப்பு அலை கண்டறிவான் என்பது வெப்பக் கதிர்வீச்சை மின்னழுத்த மாற்றமாக உணர்ந்து காட்டும் கருவியாகும். வெப்பநிலை சார்தடை, வெப்ப மின் இரட்டை போன்ற இரண்டு முக்கியமான குறிப்பிடத்தக்க கண்டறிவான்கள் நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றன. அகச்சிவப்புக் ...

                                               

அடிப்படை விசைகள்

அடிப்படை விசைகள் என்பவை நான்கு என அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவைகளை இவற்றினும் வேறான அடிப்படை விசைகளால் விளக்க இயலாது. செயல் முறையில் நாம் அறியும் எல்லா இயற்பியல் வினைகளும் இந்த நான்கே நான்கு விசைகளால் விளக்க முடியும். அணுவுக்குள் குவார்க் ...

                                               

அதிர்வுத் தளம்

ஒளிக்கதிர்கள் சிலவகைப் படிகங்களின் வழியாகச் செல்லும் போது, படிகத்திலிருந்து வெளிப்படும் கதிர்களின் அதிர்வு ஒரு தளத்தில் மட்டுமே இருக்கின்றன. இக் கதிர்கள் முனைவுற்ற கதிர்கள் எனப்படும். இக் கதிர்களின் அதிர்வு நிகழும் தளம் அதிர்வுத் தளம் என்படும். இ ...

                                               

அதிர்வெண் பண்பேற்றம்

அதிர்வெண் பண்பேற்றம் என்பது தகவல் தொடர்புத் துறையில் கடத்தி அலையின் மீது தகவலைச் சேர்க்கும் முறைகளில் ஒன்றாகும். இம்முறையில் கடத்தி அலையின் அதிர்வெண் தகவலுக்கேற்ப மாறக் கூடியது. வீச்சுப் பண்பேற்றத்திலோ வீச்சு மாறக்கூடியது; அதிர்வெண் மாறாதது. வானொ ...

                                               

அலை எண்

அலை எண் என்பது ஒரு மீட்டரில் காணப்படும் அலைகளின் மொத்த எண்ணிக்கை ஆகும். மின்காந்த அலைகளின் திசைவேகம், C = νλ ஆகும். இங்கு λ என்பது அலை நீளமாகும். இதன் அலகு m −1 என்று கொடுக்கப்படுகிறது. ν என்பது அதிர்வெண்ணாகும். எனவே 1/λ என்பது ஒரு மீட்டரில் உள்ள ...

                                               

அலைகளும் அவற்றின் பயன்களும்

சக்தி ஊடுகடத்தப்படும் ஒரு நுட்பம் அலை இயக்கமாகும். அதாவது அலைகள் பயணிக்கும் போது ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளிக்கு அதனுடன் சக்தியும் பயணிக்கின்றது.

                                               

அலைநீளம்

இயற்பியலில், அலைநீளம் என்பது ஓர் அலையின் இரு மீளும் பகுதிகளிடையேயான தூரம். நீளம் அளக்கப் பயன்படும் எல்லா அளவீடுகளும் அலைநீளத்தையும் அளக்கப்பயன்படுத்தலாம். பொதுவாக இப்பதம் வானொலி மற்றும் மின் காந்த அலைகளுக்கே பயன்படுத்தப்படும். சைன் அலை வடிவங்களில ...

                                               

அறிவியல் விதிகள்

உயர் வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பத்தை இழக்கும் வீதம் அப்பொருளின் சராசரி வெப்பநிலைக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் இடையே உள்ள வெப்பநிலை வேறுபாட்டிற்கு நேர்விகிதத்தில் இருக்கும்.

                                               

இராபர்ட் வில்லியம் பாயில்

இராபர்ட்டு வில்லியம் பாயில் FRS ஓர் ஆங்கிலேய-ஐரிசு இனத்தைச் சார்ந்தவர். இயற்கைத் தத்துவவியலாளர், வேதியியலாளர், இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளரான இவர் அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் பிறந்தார். இவ ...

                                               

ஆசிடோமீட்டர்

ஆசிடோ மீட்டர் ஒரு வகை திரவமானி ஆகும். திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அ ...

                                               

ஆல்ஃபா கதிர்களை உமிழும் தனிமங்கள்

1. Darling, David. "Alpha particle". Encyclopedia of Science. Archived from the original on 14 December 2010. Retrieved 2010-12-07. 2. E. Rutherford and T. Royds 1908 "Spectrum of the radium emanation," Philosophical Magazine, Series 6, vol. 16, ...

                                               

ஆவி ஒடுக்கம்

ஆவி ஒடுக்கம் என்பது வாயு நிலையில் உள்ள நீர், திரவ வடிவமாக மாற்றத்தை பெறும் நிலையாகும். வாயு நிலையில் இருந்து நேரடியாக திடமான பொருளாக மாற்றத்தை பெறும் நிலையை படிதல் அல்லது படியச் செய்தல் என்று கூறுவர். இது பதங்கமாதலுக்கு எதிர்மறையாகும்.

                                               

ஆவியமுக்கம்

ஆவியமுக்கம் அல்லது ஆவியழுத்தம் என்பது ஒரு நீர்மத்தின் ஆவியாகும் தன்மையைக் குறிக்கும் அளவீடு ஆகும். இது, திண்ம அல்லது நீர்ம மூலக்கூறுகள் அந்நிலையிலிருந்து தப்பிச் செல்வதற்கான போக்கைக் குறிக்கின்றது. ஒரு மூடிய கட்டகத்தில் நீர்மத்துடன் சமநிலையில் இர ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →