ⓘ Free online encyclopedia. Did you know? page 7



                                               

கம்போடியாவில் பௌத்த மதத்தின் வரலாறு

கம்போடியாவில் பௌத்தமத வரலாறு என்பது தேரவாத பௌத்தம் எவ்வாறு கம்போடியா தேச மதமானது என்பதை வரலாற்று ரீதியாக குறிப்பிடுவதாகும். இம்மதம் கம்போடியாவில் 5 ஆம் நூற்றாண்டு முதலே இருந்து வந்துள்ளது.

                                               

அறிவியலின் வரலாறு

அறிவியல் வரலாறு இயற்கை உலகு மற்றும் சமூக அறிவியல் கூறுகளைக் குறித்த மாந்தர்ப் புரிதல்களின் வளர்ச்சியை ஆவணப்படுத்தும் கல்வியாகும். இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதி வரை, குறிப்பாக இயல்பியல் மற்றும் உயிரியல் துறைகளில், பொய் கருதுகோள்களின் மீதான மெய் ...

                                               

வங்காளதேச வரலாறு

வங்காளதேச வரலாறு, பாகிஸ்தானிடமிருந்து 1971இல் விடுதலை அடைந்து, வங்காளதேசம் எனும் தனி நாடாக விளங்குவதற்கு முன், 1947 முதல் 1971 முடிய கிழக்கு பாக்கிஸ்தான் என்று அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினை வரை, இந்திய வரலாறு வங்காள தேசத்திற்கும் பொருந்துவதாக ...

                                               

கோவாவின் வரலாறு

கோவா என்பது இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள ஒரு சிறிய மாநிலமாகும். இந்த மாநிலம் சிறியதாக இருந்தாலும் இந்திய வரலாற்றில் செல்வாக்கு வகித்துள்ளது. கோவா இந்தியாவின் முதன்மையான வணிக மையமாக இருந்துள்ளது, இதனால் இது முற்காலத்தில் அரச மரபினர், மாலுமிகள ...

                                               

ஆபிரிக்க வரலாறு

ஆபிரிக்க வரலாறு இக் கண்டத்தில் முதல் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து தொடங்கி இன்று பல்வேறு நாட்டின அரசுகளைக் கொண்ட ஒரு கண்டமாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆப்ரிக்காவின் வரலாறு காலத்தால் முற்பட்டது ஆகும். ஆப்ரிக்காவில் விவசாயம் செய்ததற்கான ஆதாரங்கள் கி.ம ...

                                               

மட்டக்களப்பு வரலாறு - ஒரு அறிமுகம் (நூல்)

அத்தியாயம் 1: நுழைவாயில் அத்தியாயம் 7: மட்டக்களப்புச் சமூக அமைப்பிலிருந்து மாறுபடும் பண்டைய மரபுவழிச் சமூகங்கள் அத்தியாயம் 3: மட்டக்களப்பின் எல்லைகளும் அதன் நில அமைவும் அத்தியாயம் 4: மட்டக்களப்பின் பூர்வீகக் குடிகளும் குடியேற்றங்களும் அத்தியாயம் ...

                                               

பலுசிஸ்தான் வரலாறு

பலுசிஸ்தான் வரலாறு புவியியல் படி பலுசிஸ்தான் நிலப்பரப்பை, பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் என்றும் ஈரான் நாட்டின் சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தான் என்றும் மற்றும் ஆப்கானித்தான் நாட்டின் பலுசிஸ்தான் என மூன்றாகப் பிரிப்பர். பலுசிஸ்தான் வரலாறு பழைய கற்கா ...

                                               

மத்தியப் பிரதேச வரலாறு

கி மு 6ஆம் நூற்றாண்டில் பண்டைய உஜ்ஜைன் பெரு நகரம், மால்வா எனப்படும் அவந்தி நாட்டின் தலைநகராக விளங்கியது. அவந்தி நாட்டின் வடக்கில் புந்தேல்கண்ட் பகுதியில் சேதி நாடு இருந்தது. பரத கண்டத்தின் வடக்குப் பகுதிகள் முழுவதையும் மகதப் பேரரசின் கீழ் சந்திரக ...

                                               

இராஜஸ்தான் வரலாறு

இராஜஸ்தான் வரலாறு மேற்கு இந்தியாவில், பாகிஸ்தான் நாட்டின் எல்லைப்புறத்தில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் பகுதிகளை, துவக்ககால இசுலாமிய ஆட்சியில் கூர்ஜரம் அல்லது குஜ்ஜர்களின் நாடு எனப்பட்டது.

                                               

கட்டிட வரைபடங்கள்

கட்டிடக்கலைஞனின் கற்பனையில் உதித்த கட்டிடமொன்று எப்படி இருக்கப்போகிறது என்று மற்றவர்கள் விளங்கிக் கொள்வதற்காக வரையப்படும் படங்களே கட்டிட வரைபடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்யத் தொடங்கியதிலிருந்து அது கட்டிமுடியும்வரை ...

                                               

எலிங்கம் வரைபடங்கள்

ஓர் எலிங்கம் வரைபடம் என்பது வெப்பநிலை சார்ந்து சேர்மங்களின் நிலைப்புத்தன்மையைக் காட்டும் ஒரு வரைபடம் ஆகும். இந்த பகுப்பாய்வானது, வழக்கமாக உலோக ஆக்சைடு மற்றும் சல்பைடுகளின் ஒடுக்க வினைகள் நிகழ்வதற்கான சாத்தியத்தின் தன்மையை மதிப்பிட பயன்படுத்தப்படு ...

                                               

வீழ்ப்பு வரைபடங்கள்

பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய விபரங்களைத் தரும் வகையில் அவற்றின் தோற்றங்களை இரு பரிமாணத் தளங்களில் காட்டும் வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்கள் எனப்படுகின்றன. வீழ்ப்பு வரைபடங்கள் பலவகைப் படுகின்றன. அவற்றுட் சில பொருட்களினதும் ...

                                               

நிலப்படம்

நிலப்படம் அல்லது வரைபடம் என்பது புவி அல்லது வேறு கோள்களின் மேற்பரப்பில் உள்ள புவியியல், நிலவியல், புவிஅரசியல் போன்றவை தொடர்புள்ள அம்சங்களை, அளவுவிகிதத்துக்கு அமையப் பதிலிட்டுக் காட்டுவதற்கான ஒரு வரைபடம் ஆகும். பொதுவாக இது ஒரு மட்டமான மேற்பரப்பில் ...

                                               

வரைகலை

வரைகலை குறித்த ஒரு மேற்பரப்பில் ஆக்கப்படும் விழிப்புலன்சார் காட்சியமைப்பு ஆகும். இங்கு மேற்பரப்பாக காகிதம், சுவர், துணி, கணினித்திரை என பலவேறுபட்ட பரப்புக்கள் கொள்ளப்படலாம். ஒளிப்படங்கள், ஓவியங்கள், கோட்டுஓவியங்கள், வரைபுகள், வரைபடங்கள், கேத்திரக ...

                                               

இருபரிமாண வரைபடம்

இருபரிமாண வரைபடம் என்பது இருபரிமாண வெளியில் அமைந்த புள்ளிகளின் கணமாகும். அப்புள்ளிகள் ஒரு மெய்ச்சார்பின் மதிப்புகளாக இருந்து, காட்டீசியன் ஆள்கூற்று முறைமையும் பயன்படுத்தப்படுத்தப்பட்டால், காட்டீசியன் ஆள்கூற்று முறைமையின் இரு அச்சுகள் ஒவ்வொன்றும் ...

                                               

தொடர்நிகழ்வு வரைபடம்

தொடர்நிகழ்வு வரைபடம் என்பது ஒருங்கிணைந்த மாடலிங் மொழியில் உள்ள ஒருவகை இடைவினை வரைபடம் ஆகும். இது செயல்கள் ஒன்றுடன் ஒன்று எவ்வாறு இயங்குகிறது என்பதையும் எந்த வரிசையில் இயங்குகிறது என்பதையும் காண்பிக்கிறது. செய்தி தொடர்வரிசை விளக்கப்படத்தின் ஒரு சு ...

                                               

ஊடகம்

தகவல்தொடர்பில், ஊடகம் என்பது தகவல்களை சேமித்து வழங்க பயன்படுத்தப்படும் கருவிகளாக உதவுகின்றன. இது பெரும்பாலும், மக்கள் ஊடகம் அல்லது செய்தி ஊடகம் என்றும் குறிப்பிடப்படும், மாறாக ஒருமையில் இது ஊடகம் என குறிப்பிடப்படுகிறது.

                                               

திறனாய்வு

திறனாய்வு என்பது ஒரு உயிருள்ள,உயிரற்ற பொருளின் பண்புகளைப் பற்றி ஆராய்ந்து உண்மைத் தன்மையையும் அதில் கூறப்பட்ட நேர்,எதிர் கருத்துக்களை எடுத்துரைப்பது ஆகும்.

                                               

ஓவியக் காட்சியகம்

ஓவியங்களைச் சிறப்பாக காட்சிசெய்யும் இடம் ஓவியக் காட்சியகம் ஆகும். வரை அல்லது தீட்டு சித்திரங்களே பெரும்பாலும் காட்சிப்படுத்தப்பட்டாலும், சிற்பங்கள், நிழற்படங்கள், வரைபடங்கள், கலைப் பொருட்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்படுவது உண்டு. ஓவியரின் படைப்ப ...

                                               

பறவைப் பார்வை

பறவைப் பார்வை என்பது யாதாயினும் ஒரு பொருளை அதன் மேலிருந்து பார்க்கும் போது கிடைக்கும் தோற்றமாகும். அதாவது ஒரு பறவையின் கண் பார்வைக்குக் கிடைக்கும் தோற்றமாகும். பொதுவாக நீலப்பதிப்புகள், தள வரைபடங்கள் மற்றும் வரைபடங்கள் இத்தகைய தோற்றத்திலேயே வரையப் ...

                                               

பிங் மேப்ஸ்

பிங் மேப்ஸ் என்பது ஓர் இணைய தேசப்பட வழங்கியாகும். இது கூகிள் தேசப்படம், கூகிள் பூமி, யாகூ தேசப்படம் மற்றும் மேப் க்யுயெஸ்ட் போன்று தேசபடங்களை வழங்கும் ஓர் இணைய சேவையாகும். இது மைக்ரோசாப்ட் விண்டோஸ் லைவ்வின் ஓர் அங்கமாகும்.2005 ஆம் ஆண்டு டிசெம்பரி ...

                                               

வாழ்க்கை

                                               

வாழ்க்கை (1949 திரைப்படம்)

வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

துறைசாரா வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல்

இலங்கை எழுத்தாளர்களினால் எழுதி வெளியிடப்பட்ட வாழ்க்கை வரலாறு, துறைசாரா வாழ்க்கை வரலாறுகள், ஞாபகார்த்த மலர்கள் பற்றிய தமிழ் நூல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியல் நூல் வெளிவந்த ஆண்டினை பிரதானப் படுத்தியே தொகுக்கப்பட்டுள்ளது.

                                               

வாழ்க்கை ஊராட்சி

வாழ்க்கை ஊராட்சி, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் ...

                                               

வாழ்க்கை வட்டம் (உயிரியல்)

உயிரியலில், வாழ்க்கை வட்டம் எனப்படுவது, இனத்தின் உறுப்பினர்கள், தமது விருத்தி நிலைகளில் குறிப்பிட்ட ஒரு நிலையில் இருந்து, தொடர்ந்து வரும் தலைமுறையின் அதே நிலையினை அடையும்வரை, அவற்றில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களைக் குறிக்கும். வாழ்க்கை வட்டத்த ...

                                               

வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்)

வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது பெள்ளி நாட்டி பிரமனாலு என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்ப ...

                                               

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு என்பது ஒருவருடைய வாழ்க்கையின் முழுமையான விளக்கவுரையாகும். இது ஒருவருடைய கல்வி, வேலை, உறவுகள் மற்றும் இறப்பை மட்டும் உள்ளடக்கியதல்ல. ஒருவருடைய வாழ்க்கைச் சாித்திரம் என்பது அவருடைய வாழ்க்கை நிகழ்வுகளை விளக்கமாக வர்ணிப்பதாகும். இது ஒ ...

                                               

வாழ்க்கை வரலாறு திரைப்படம்

வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். இது கற்பனையற்ற வரலாற்று அடிப்படையிலான நபர் அல்லது மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வாழ்க்கை வரலாறுத் திரைப்படம் ஆகும். இத்தகைய திரைப்படங்கள் ஒரு வரலாற ...

                                               

வாழ்க்கை வட்டம்

மென்பொருள் சோதனை சுழற்சி வட்டம் - Software Testing Life Cycle ஒருங்கியம் விருத்திச் சுழற்சி வட்டம் - Software Development Life Cycle or Software Design Life Cycle

                                               

புதிய வாழ்க்கை

புதிய வாழ்க்கை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

                                               

வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு

வாழ்க்கை வட்டப் பகுப்பாய்வு என்பது ஒரு குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் அல்லது சேவையினால் சூழலில் ஏற்படும் தாக்கங்களின் மொத்த விளைவை ஆய்வு செய்யும் அல்லது மதிப்பீடு செய்யும் ஒரு முறை ஆகும். இது ஒரு உற்பத்திப் பொருளுக்கும் சூழலுக்கும் இடையே அதன் தோற் ...

                                               

பெண்ணின் வாழ்க்கை

பெண்ணின் வாழ்க்கை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

                                               

பொதுநலவாய விளையாட்டுக்கள்

பொதுநலவாய விளையாட்டுக்கள் என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற ...

                                               

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள்

2010 பொதுநலவாய விளையாட்டுக்கள் பொதுநலவாய நாடுகளிடையே நடைபெறும் பத்தொன்பதாவது மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்ற பெயரில் நடைபெறும் ஒன்பதாவது விளையாட்டுகளாகும். இவை இந்தியாவில் தில்லியில் 2010ஆம் ஆண்டு 3 அக்டோபர் முதல் 14 அக்டோபர் வரை நடைபெற உள ...

                                               

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்; இதில் உடலியக்கக் குறைபாடுகள் உள்ளோர், உறுப்பு நீக்கப்பட்டோர், க ...

                                               

ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் ...

                                               

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு

பொதுநலவாய விளையாட்டுக்கள் கூட்டமைப்பு பொதுநலவாய விளையாட்டுக்களை கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் உருவான பன்னாட்டு அமைப்பு ஆகும். இந்த விளையாட்டுப் போட்டிகள் குறித்த அனைத்து விடயங்களுக்கும் இந்த அமைப்பே பொறுப்பானதாகும்.

                                               

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பனிச்சூழலில் விளையாடப்படும் விளையாட்டுக்களுக்கான சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும். இதில் ஆல்பைன் பனிச்சறுக்கு, பையாத்லான், பாப் இசுலெட், கிராஸ் கன்ட்ரி பனிச்சறுக் ...

                                               

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பதினைந்தாவது இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் மாநகரில் ஆகத்து 29, 2012 முதல் செப்டம்பர் 9, 2012 வரை நடைபெற்றது. 2012இல் இலண்டன் மூன்றாம் முறையாக ஒலிம்பிக் வ ...

                                               

தமிழர் விளையாட்டுகள்

தமிழர்களால் வழிவழியாக விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்கள், அல்லது பரவலாக விளையாடப்படும் விளையாட்டுக்கள் தமிழர் விளையாட்டுகள் ஆகும். இதில் பல விளையாட்டுக்கள் தென்னிந்தியாவில் பரவலாக விளையாடப்படுபவை. மேலும் பல உலகமெங்கும் விளையாடப்படுபவை. மட்டைப்பந ...

                                               

இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

இடைச்செருகிய ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்ற பன்னாட்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடர் ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் என தற்போது அறியப்படும் ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கு இடையேயான கால இடைவெளியின் நடுவில் திட்டமிடப்பட்டிருந்தது. ஒலிம்பிக் வ ...

                                               

2014 பொதுநலவாய குத்துச்சண்டை விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெற்ற குத்துச்சண்டை விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் 20th Commonwealth Games in 2014 இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 வ ...

                                               

பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்

பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் பண்டையக் கிரேக்கத்தில் நகர அரசுகளுக்கிடையேயான தொடர்ச்சியான தட கள விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளைக் குறிக்கின்றன. இவை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என அழைக்கப்பட்டு வந்தன; கிரேக்கத் தொன்மவியலை அடிப்படையாக ...

                                               

2014 பொதுநலவாய இறகுப்பந்தாட்ட விளையாட்டுக்கள்

2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் இடம்பெற்ற இறகுப்பந்தாட்ட விளையாட்டு நிகழ்வுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள் 20th Commonwealth Games in 2014 இசுகாட்லாந்தின் மிகப்பெரும் நகரமான கிளாஸ்கோவில் சூலை 23 முதல் ஆகத்து 3, 2014 ...

                                               

தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

தமிழ் என்ற தலைப்பிலுள்ள கட்டுரைகள்: தமிழ் எழுத்துமுறை, தமிழ் மொழியை முதன்மையாக எழுதப் பயன்படுவது தமிழ் மொழி, இந்தியா, ஈழம், தென்கிழக்கு ஆசியா முதலிய பகுதிகளில் பேசப்படும் திராவிட மொழிகளுள் ஒன்று தமிழர்

                                               

அகரவரிசை

அகரவரிசை என்பது ஒரு மொழியில் உள்ள எழுத்துக்களை, அம்மொழியின் முறைப்படி, அடுக்கப்பட்ட எழுத்துக்களின் வரிசை ஆகும். ஏறத்தாழ எல்லா மொழிகளிலுமே அகரம் முதல் எழுத்தாக இருப்பதால், அகரம் தொடங்கி, எழுத்துக்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. தனித்தனி எழுத்துக்களா ...

                                               

அட்டில் வகை

அட்டில் என்பது உணவு தயாா் செய்யுமிடம். அட்டில் - அடுக்களை என்பது பொருள். அடுக்களை வீட்டில் அடுப்புள்ள இடம். சமையலறை சமைப்பதற்கென்று உள்ள தனியான அறை. அட்டில் சமையலுக்கென்று உள்ள சிறு வீடு. ஆக்குப்புரை விழா பந்தலில் சமையலுக்கு ஒதுக்கப்படும் இடம். ம ...

                                               

ஆட்சித் தமிழ்

அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித் தமிழ் எனலாம்.பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். ...

                                               

இசைத்தமிழ்

தமிழை இயல், இசை, கூத்து என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் இயல்பாகப் பேசும் தமிழ் எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. சொல்லக்கருதிய கருத்த ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →