ⓘ Free online encyclopedia. Did you know? page 70



                                               

உருமாற்றவியல்

உருமாற்றவியல் என்பது பொருட்களின் பாய்வோட்டத்தை குறித்த துறையாகும். இது குறிப்பாக பாய்மநிலையிலுள்ளவற்றைக் குறித்ததாயினும் மென்மையான திண்மங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. சிக்கலான குறுங்கட்டமைப்பைக் கொண்டுள்ள சேறுகள், கசடுகள், மிதவைகள், பல்லுறுப்பிக ...

                                               

உருள் (விண்மீன்)

இடப விண்மீன்குழுவில் உள்ள விண்மீன்களில் உரோகிணி மிகவும் முக்கியமானதாகும். உருள் என்று அழைக்கப்படும் இது சிவப்பு நிறமுடையதாகும். அடிவானத்தில் கார்த்திகை விண்மீன் தோன்றிய சிறிது நேரத்தில் இது தோன்றும். எனவே, பின்பற்றுபவர் என்ற பொருள்படும் அரேபியச் ...

                                               

உருள் எதிர்திறன்

உருள் எதிர்திறன் என்பது ஒரு உருளை அல்லது உருண்டை சீரான திசைவேகத்தில் ஒரு நேர்கோட்டில் செல்லும் பொழுது அதற்கு எதிராக செயல்படும் எதிர்ப்பு விசையாகும். உருள் எதிர்திற உருளுதல் இழுப்பு என்றும் உருளுதல் உராய்வு என்றும் அழைக்கப்படுகிறது.

                                               

உலக இயற்பியல் ஆண்டு 2005

2005 ஆம் ஆண்டை உலக இயற்பியல் ஆண்டு என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் நான்கு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்டதன் நூற்றாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக இயற்பியல் ஆண்டு கொண்டாடப்பட்டது. சார்பியல் கொள்கை, பிரவுனியன் ...

                                               

உறைதல்

இயற்பியல், வேதியியல் வரையரைகளின் படி ஒரு நீர்மம் திண்மமாக மாறும் செயல் உறைதல் எனப்படுகிறது. இது திண்மமாதல் எனவும் அழைக்கப் படும். பல பொருட்கள் உறைநிலை அடையும்போது முன்பிருந்த பருமனைவிடச் சற்றுச் சுருங்கிக் குறையும். ஆனால் நீர் உறைந்து பனிக்கட்டிய ...

                                               

ஊசல் (இயற்பியல்)

தனி ஊசல், எளிய ஊசல் அல்லது பொதுவாக ஊசல் எனப்படுவது புறக்கணிக்கத்தக்க நிறை மற்றும் மீட்சித்தன்மையற்ற நூல் ஒன்றின் ஒருமுனை கட்டப்பட்டும் மறுமுனையில் ஒரு கோளவடிவக் குண்டு தொங்கவிடப்பட்டும் உள்ள ஓர் அமைப்பு ஆகும். ஊசல் குண்டானது சிறிதளவு இடம்பெயரச் ச ...

                                               

எக்சு-கதிர்க் குழாய்

எக்சு-கதிர்க் குழாய் என்பது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கும் ஒரு வெற்றிடக் குழாய் ஆகும். இவை எக்சு-கதிர்க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிழற்பட்டையின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், புற ஊதாக் கதிர் ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலை ...

                                               

எடை

ஒரு பொருளின் எடை இலங்கை வழக்கு:நிறை என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசையாகும். விதி மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் எடை என்பது அதன் திணிவைக் குறிக்கலாம். எனினும் அறிவியலில் எடைக்கும் திணிவுக்கும் பெரு ...

                                               

எண்சார் பகுப்பியல்

எண்சார் பகுப்பியல் ஓர் கணிதப் பகுப்பாய்விற்கு எண்களின் தோராய மதிப்பினைக் கொண்டு படிமுறைத் தீர்வுகளைக் காணும் வழியாகும். இது எண்ணியல் கணிதத்திலிருந்து மாறுபட்டது ஆகும். மிகப் பழைய கணித எழுத்துகள் யேல் பாபிலோனியத் திரட்டில் அமைந்த பாபிலோனிய வில்லை ...

                                               

எதிர்திசை சவ்வூடுபரவல்

எதிர்திசை சவ்வூடுபரவல் என்பது மென்படல வடிகட்டுதலை ஒத்த முறையாகும். எனினும் தலைகீழ் சவ்வூடுபரவலுக்கும், வடிகட்டுதலுக்கும் இடையில் முக்கிய பல வேறுபாடுகள் உள்ளன. மென்படல வடிகட்டுதலின் மேம்படுத்தப்பட்ட நீக்க இயக்க முறை என்பது வடிகட்டுதல் அல்லது அளவு ...

                                               

எதிர்மறை ஒளிவிலகல்

எதிர்மறை ஒளிவிலகல் என்னும் கருப்பொருள் நவீன மின்காந்தவியலின் பெரும்பகுதியை உள்ளடக்கியது. உருசிய நாட்டு அறிவியலாளர் விக்டர் வெசலாகோ அவர்களின் கருத்தியல் எடுகோள்களின் படி, எதிர்மறை ஒளிவிலகலை பின்வருமாறு வரையறுக்கலாம்: திசையமைவு மற்றும் ஒருபடித்தானப ...

                                               

எதிர்மின்னி

எதிர்மின்னி அல்லது இலத்திரன், electron என்பது அணுக்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் திண்ம, நீர்ம, வளிமப் பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் அணுக்கருவும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு ...

                                               

எதிர்முனைக் கதிர்கள்

எதிர் முனைக் கதிர்கள் அல்லது மின்னணுக்கற்றை என்பது மின்னிறக்கக் குழாய்களில் எதிர்மின்முனையிலிருந்து நேர்மின்முனையினை நோக்கிப் பாயும் கதிர்களாகும். இக்கதிர்கள் எதிர்மின்னூட்டம் கொண்ட எலக்ட்ரான்களால் ஆனது. மேலும் இக்கதிர்கள் மின்புலத்தாலும் காந்தப் ...

                                               

எலக்ட்ரான் நுண்ணோக்கியின் முக்கிய அம்சம்

ஒளி நுண்நோக்கியியல் கடந்த 3 நூற்றாண்டுகளில் மிகவும் உயர்ந்த அளவு வளர்ச்சியையும், நிறைவுத் தன்மையையும் அடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. உயிாியல் ஆய்வில் தன்னுடைய நெளிவுத் தன்மையாலும், பயன்பாட்டினாலும், பல்வேறு ஒளியியல் மாற்றமைவு முறைகளாலும் இத ...

                                               

எலியேசர் தேற்றம்

நேர்மின்னி ஒன்றின் மின்புலத்தினூடாக எதிர்மின்னி ஒன்று அந்த நேர்மின்னியின் நடுவை நோக்கிச் செல்லும்போது மின் ஈர்ப்பால் மோதல் ஏற்படவில்லை. அதாவது அந்த எதிர்மின்னி லோரன்ஸ்-டிராக் சமன்பாட்டின்படி எதிர்பார்த்தது போல நேர்மின்னியால் ஈர்க்கப்பட்டு மோதலை ஏ ...

                                               

எளிய மின்கலம் அல்லது வோல்ட் மின்கலம்

1. மேல்நிலை - இரண்டாம் ஆண்டு, தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை - 600006 2."battery" def. 4b, Merriam-Webster Online Dictionary 2008. Retrieved 6 August 2008. 3. Keithley, Joseph F 1999. Daniell Cell. John Wiley and Sons. pp. 49–51. ISBN 0-7803-119 ...

                                               

எறியம்

எறியம் அல்லது எறிபொருள் என்பது ஒரு குறிப்பிட்ட திசைவேகத்தோடு எறியப்படும் பொருள். இத்தகைய ஒரு பொருள் V மீ/செ. திசைவேகத்துடன் அதனுடைய திசை α° கிடைமட்டத்திலிருந்து சாய்ந்தும் இருக்குமானால் கீழ்கண்ட சமன்பாடுகள் பொருந்தும். இங்கு வளிமத்தின் தடை எடுத்த ...

                                               

ஏற்றம்

இது விசையியலுடன் தொடர்புபட்ட கட்டுரை. மின்னேற்றம் பற்றிய கட்டுரை மின்மம் ஆகும். ஒரு பொருளைக் கடந்து செல்லும் பாய்மம் அப்பொருளின் புறப்பரப்பில் விசையை செயல்படுத்துகிறது. ஏற்றம் Lift என்பது அவ்விசையில், பாய்மம் பாயும் திசைக்கு செங்குத்தாக இருக்கும் ...

                                               

ஐதரசன் நிறமாலை வரிசை

இலத்திரன் ஏதாவது ஒரு உயரிய ஆற்றல் மட்டத்திலிருந்து சிறிய ஆற்றல் மட்டத்திற்கு குதிக்கும் போது அவ்விரு ஆற்றல் மட்டங்களின் ஆற்றல் வித்தியாசம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலையாக வெளிப்படும். இது அனைத்து அணுக்களுக்களும் பொருந்தும். இதை முதன் முதலி ...

                                               

ஒப்பு திசை வேகம்

இயங்கிக் கொண்டிருக்கும் இரு பொருட்களுக்கிடையே உள்ள ஒப்பு திசைவேகம் என்பது, எந்த அளவில் அவ்விரு பொருட்களுக்கிடையே உள்ள தூரம் அலகு நேரத்தில் கூடுகிறது அல்லது குறைகிறது என்பதனைக் குறிக்கும். தொடர் வண்டி போன்ற ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களில் பயணிக்கு ...

                                               

ஒளியின் அலைக்கொள்கை

ஒளியின் அலைக்கொள்கை 1660-களில் இராபட் ஊக் என்ற ஆங்கிலேய அறிவியலாரால் வெளியிடப்பட்டு பின்னர் 1678-இல் கிரிசுடியான் ஐகென்சு என்ற டச்சு அறிவியலாரால் இப்போது அறியப்படும் அலைக்கொள்கையின் முதல் வடிவத்தில் முன்மொழியப்பட்டது. இக்கொள்கையின்படி, ஒளி அலைகள் ...

                                               

ஒளியின் துகள் கொள்கை

ஒளியின் துகள் கொள்கை என்பது ஒளியானது மிகமிக நுண்ணிய துகள்களால் ஆனது என்றும் அவை மிகமிக வேகமாக நேர்கோட்டில் செல்கின்றன என்றும் விளக்கும் ஐசக் நியூட்டனின் ஒளியியல் பற்றிய கொள்கையாகும். காம்டன் விளைவு, ஒளிமின் விளைவு போன்ற ஒளியியல் செயல்பாடுகளைச் சி ...

                                               

ஃபரடே கூண்டு

முழுமையாக கடத்தியொன்றால் மூடப்பட்ட கூடு போன்ற மூடுதலே ஃபரடே கூண்டு எனப்படும். இது அதனுள்ளே இருக்கும் பொருட்களை வெளியிலிருந்து வரும் நிலைமின்னேற்றத்திலிருந்தும் ஏனைய மின்தாக்கங்களிலிருந்தும் பாதுகாக்கும். ஃபரடே கூண்டுகளானது அவற்றை 1836இல் கண்டுபிட ...

                                               

கதிர்வீச்சு திருத்தம்

தன் வெப்ப ஏற்புத்திறன் காணும் சோதனையில் வெப்பமானது பல வகைகளில் இழப்படைகிறது. இவற்றில் நாம் அளவிடும் கலவையின் வெப்பநிலை உண்மையானதாக இருக்காது. சரியான வெப்பநிலை அளவை பெற நாம் திருத்தம் செய்ய வேண்டும். கதிர்வீச்சால் ஏற்படும் இழப்பினை கணக்கில் கொண்டு ...

                                               

கம்பியில்லா மின்சாரம்

கம்பியில்லா மின்சாரம் என்பது கம்பி இல்லாமல் மின்சாரத்தை அனுப்பும் முறை ஆகும். அல்லது, மின்சாரத்தை வெகு தூரத்தில் உள்ள இடத்துக்கு அலைகள் மூலம் அனுப்பும் தொழில்நுட்பம் ஆகும். இதனை டேவ் கெர்டிங் என்பவர் அறிமுகப்படுத்தினார். பின்னர் இது மாசசூசெட்ஸ் த ...

                                               

கரும்பொருள் (இயற்பியல்)

கரும்பொருள் என்பது தன் மீது விழும் அனைத்து மின்காந்த கதிர்வீச்சையும் ஈர்த்துக் கொள்ளும் தன்மையுடைய ஒரு பொருளாகும். இது ஓர் இயற்பியல் கருத்துருவாகும். முழுக்கரும்பொருள் perfect black body, அதன்மீது விழுகின்ற அனைத்து அலைநீளங்களும் உடைய வெப்பக் கதிர ...

                                               

காந்த வில்லை

காந்த வில்லை என்பது காந்த விசையை பயன்படுத்தி எலக்ட்ரான்கள் மற்றும் அயனிகளை குவித்தல் விலக்குதலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு கருவி. இதன் ஆற்றல் மின்காந்தங்களைப் பொறுத்து மாறுபடும். இவை எதிர்முனை கதிர் குழாய்கள் முதல் எலக்ட்ரான் நுண்ணோக்கி வரை பல்வே ...

                                               

காந்தத் தயக்கம்

புறக் காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்படும் ஒரு அயக்காந்தப் பொருள் காந்தப்புலத்தின் திசையிலேயே காந்தமாக்கம் அடையும்; அவ்வாறு ஒரு திசையில் காந்தமாக்கப்பட்ட அயக்காந்தப் பொருள், காந்தமாக்கும் புலத்தைச் சுழியாக்கிய பின்னரும் தன் காந்தத்தன்மையை இழக்காது. ...

                                               

காம்ப்டன் சிதறல்

இயற்பியலில், காம்ப்டன் சிதறல் என்பது எக்ஸ் கதிரும் காமா கதிரும் பருப்பொருளில் உட்படும் ஒரு வகை சிதறல் ஆகும். பருப்பொருளில் ஒளித்துகள்களின் மீள்மையில்லாச் சிதறல் எக்சு அல்லது காமா ஒளித்துகள்களின் ஆற்றலைக் குறைக்கும், இது காம்ப்டன் விளைவு என அறியப் ...

                                               

காரட் மீட்டர்

காரட் மீட்டர் இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் டைடன் கம்பெனி லிமிடெட் டாட்டா குழுமம் அறிமுகப்படுத்திய ஒரு விஞ்ஞான சாதனமாகும், இது X- கதிர்களை தங்கத்தின் தூய்மையை சரியாகப் படிப்பதற்காகப் பயன்படுத்துகிறது. அதன் மிக உயர்ந்த துல்லியம் காரணமாக, X- ...

                                               

கால வெளி வளைவு

ஐன்ஸ்டைனின் சார்பியற்படி முப்பரிமாண வெளியும் ஒரு பரிமாண காலமும் சேர்ந்து காலவெளியாக இயற்படும்பொழுது ஒரு வளைவு இயற்கையாகவே உள்ளதாகவும் அதுதான் நிறையீர்ப்பாக வெளிப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இதுதான் அண்டத்தின் கால வெளி வளைவு.

                                               

காஸ் விதி

இயற்பியலில், காஸ் விதி காஸ் பாய விதி என்றும் அறியப்படுகிறது. இவ்விதி, எந்தவொரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும், அப்பரப்பினுள் உள்ள மொத்த மின்னூட்டத்தையும் தொடா்புபடுத்துகிறது. இவ்விதி முதன்முதலில் 1773 ஆம் ஆண்டு ஜோசப்-லூயி லாக ...

                                               

குடிநீர் சுத்திகரிப்பு

1. ஏழாம் வகுப்பு அறிவியல் பாடநூல், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், சென்னை - 600 006. 2. melia, C 1998. "Coagulation and sedimentation in lakes, reservoirs and water treatment plants". Water Science and Technology. 37 2: 129. doi:10.1016/S0273-122398 ...

                                               

குணகம் (இயற்பியல்)

இயற்பியலில் குணகம் அல்லது கெழு என்பது, ஒரு பொருளின் பண்பை மற்ற கூறுகளால் அளவிடும் பொழுதோ கருத்தியலாகக் கணிக்கும் பொழுதோ அப்பொருட்பண்பின் சிறப்புத் தன்மையைக் காட்டும் மாறா எண் ஆகும். எடுத்துக்காட்டாக ஒரு பரப்பில் இருந்து வெளிவிடும் வெப்ப ஆற்றல் அந ...

                                               

குவாண்டம் நிலை

குவாண்டம் நிலை என்பது ஒரு தனிப்பட்ட குவாண்டம் அமைப்பின் நிலைமை ஆகும். இந்த நிலைமை குவாண்டம் அமைப்பின் அளவிடப்படக்கூடிய பண்புகளை, உதாரணமாக ஒரு அணுவின் சுழற்சி போன்ற காரணிகளின் வெளிப்பாடு ஆகும். இது போன்ற காரணிகளைக் காலத்துடன் அழைப்பதன் மூலமாக அந்த ...

                                               

கூட்டு ஒளி நுண்ணோக்கி

கூட்டு ஒளி நுண்ணோக்கி இந்நுண்ணோக்கியில் பொருட்களை ஒளிரச் செய்வதற்காக, ஒளி உபயோகிக்கப் படுகிறது. இதில் உள்ள கண்ணாடிப் படிகத்தால் ஆன லென்சுகள் பொருளின் உருவத்தை பெரியதாக்கி குவுத்து உற்றுநோக்குபவரின் கண்ணின் ரெட்டினாவில் விழச்செய்கின்றன.இதில் இரண்ட ...

                                               

கைவில்லையின் முக்கியத்துவம்

நம்மைச் சூழ்ந்துள்ள உலகில் உள்ள எந்த ஒரு பொருளையும் நாம் உணருவதும், காண்பதும் மிகவும் சிக்கலான ஒரு செயலாகும். அப்பொருளை உண்டாக்கும் பருப்பொருளோடு matterமின்காந்தக் கதிர்கள் மேற்கொள்ளும் இடைச்செயல்களோடு இச்சி்க்கல் ஆரம்பமாகிறது.இந்த இடைச்செயல்களால ...

                                               

கோட்பாட்டு இயற்பியல்

கோட்பாட்டு இயற்பியல் இயற்பியலின் ஒருபகுதியாகும். கணித மாதிரிகள், இயற்பியல் பொருள்கள் மற்றும் அமைப்புகளின் இயற்கை நிகழ்வுகளை பகுத்தறிய, விளக்க மற்றும் கணிக்க கருத்தியல் கோட்பாடுகளை பயன்படுகின்றனர். சோதனையை அடிப்படையாக கொண்ட இயற்பியலில் இயல்நிகழ்ச் ...

                                               

சாக்ரோமீட்டர்

சாக்ராரோமீட்டர் என்பது ஒரு திரவத்தில், சர்க்கரையின் அளவை தீர்மானிக்க பயன்படுத்தப்படும் ஒரு வகை திரவமானி ஆகும். இது தாமஸ் தாம்சன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது முதன் முதன்முதலில் வைன் மற்றும் மது வகை தயாரிப்பாளர்களால் பயன் படுத்தப்பட்டது. பி ...

                                               

சாரீரப்பதன்

நீர்- வளி கொண்டகலவை ஒன்றின் சாரீரப்பதன் ϕ {\displaystyle \left\phi \right} எனப்படுவது, குறித்த வெப்பநிலையில் அக்கலவையிலுள்ள நீராவியின் பகுதி அமுக்கத்திற்கும் e w {\displaystyle \left{e_{w}}\right} நீராவியின் நிரம்பல் ஆவியமுக்கத்திற்கும் e ∗ w {\d ...

                                               

சாரோசு (வானியல்)

கிரகணங்கள் மறைப்புகளின் காலச்சுழலையும் மறுநிகழ்வையும் கணிப்பதற்கு உதவும் சுழற்சி சாரோஸ் சுழற்சி எனப்படும். இது 6.585.3 நாள்கள் காலம் கொண்ட ஒரு சுழற்சியாகும். இதற்கு நிலவின் சுழற்சிப்பாதையில் ஏற்படும் திசைமாற்றமே காரணம். ஒவ்வொரு சாரோசு சுழற்சிக்கு ...

                                               

சீர்மரபு ஒப்புரு

சீர்மரபு ஒப்புரு என்பது அணுத்துகள்கள் பற்றிய ஒரு கொள்கைக் கட்டுமான அமைப்பு. உலகில் நாம் அறிந்தவற்றுள் அடிப்படையாக இருக்கும் நான்கு "விசை"-களில் மூன்று விசைகளைப் பற்றியதை விளக்க உதவுவது இந்தச் சீர்மரபு ஒப்புரு. குறிப்பாக அணுத்துகள்கள், மின்காந்த, ...

                                               

சீரொளி

சீரொளி அல்லது ஊடொளி என்பது சில குறிப்பிட்ட சிறப்பான பண்புகள் கொண்ட ஒளி. பொதுவாக மின் விளக்கு, அகல்விளக்கு, கதிரவன் முதலானவற்றில் இருந்து வரும் ஒளியானது பல அலைநீளங்கள் கொண்ட ஒளிக்கதிர்களைக் கொண்டிருக்கும். அவற்றுள் ஒரே அலைநீளம் கொண்ட ஒளிக்கதிர்களு ...

                                               

சுழிப்பு

சுழிப்பு அல்லது சுழல் என்பது, சுழலுகின்ற பாய்மத்தின், வரிச்சீரற்ற ஓட்டம் ஆகும். மூடப்பட்ட வழிக்கோட்டுடன் சுழலும் எந்தவொரு பாய்ம ஓட்டமும் சுழல் எனப்படும். ஒரு மையத்தைச் சுற்றி வெகு வேகமாக ஏற்படும் பாய்ம ஓட்டம் சுழிப்பு எனப்படும். தானாக ஏற்படும் சு ...

                                               

சுற்றுப்பாதையின் நிலைத் திசையன்

வான் இயக்கவியலில் சுற்றுப்பாதை நிலைத் திசையன்கள் என அறியப்படுபவை சுற்றுப்பாதையில் செல்லும் ஒரு விண்பொருளின் இடநிலை மற்றும் திசைவேகம் ஆகியவற்றின் திசையன்களேயாகும். இவை இவற்றை அளக்கும் கால அளவோடு சேர்ந்து அப்பொருளின் நிலையை துல்லியமாய் வரையறுக்க வல ...

                                               

சூழ் அழுத்தம்

சூழ் அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதனைச் சுற்றியுள்ள வளிமமோ நீர்மமோ செலுத்தும் அழுத்தம் ஆகும். அழுத்தத்திற்கான அனைத்துலக முறை அலகு பாஸ்கல் ஆனது மிகவும் சிறியதான ஒன்று என்பதால் பொதுவாகப் பூமியின் சூழ் அழுத்தம் கிலோ பாஸ்கல் அலகு கொண்டு குறிக்க ...

                                               

செளைனோ மீட்டர்

                                               

டென்னிஸ் வில்லியம் சைமா

* பிறப்பு 18/11/1926 இடம் மான்செஸ்டர், U.K மனைவி லிடியா புலன்கள் இயற்பியல் இறப்பு 18/12/1996 டென்னிஸ் வில்லியம் சைமா பிரிட்டிஷ் இயற்பியளராக இருந்தவர்.இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு தனது சொந்தமுயற்சியினாலும் மற்றும் அவரது மாணவகளின் முயற்சியினாலும் ...

                                               

டேனியல் மின்கலம்

டேனியல் மின்கலம் 1836 ஆம் ஆண்டில் ஜான் ஃபிரடெரிக் டேனியல், எனும் பிரிட்டிஷ் வேதியியலாளர் மற்றும் வானிலை ஆய்வு ஆய்வாளர் ஆல் உருவாக்கப்பட்ட ஒரு மின்வேதியல் செல் வகையைச் சார்ந்தது. இம்மின்கலத்தில் தாமிரப்பாத்திரத்தில் தெவிட்டிய தாமிரசல்பேட் கரைசல் எ ...

                                               

தளர்நிலை

பொறியியல் மற்றும் பொருளறிவியலில் பொருள் ஒன்றின் தளர்நிலை என்பது அப்பொருள் நெகிழ்வுத் தன்மையை அடைய ஆரம்பிக்கும் போது அதன் தகைவைக் குறிக்கும். உருக்கு அல்லது செம்பாலான ஒரு கம்பி அல்லது கோல், மெதுவாக அதிகரிக்கின்ற ஒரு இழுவிசைக்கு உட்படுத்தப்பட்டால் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →