ⓘ Free online encyclopedia. Did you know? page 71



                                               

திண்மம் (இயற்பியல்)

திண்மம் என்பது இயற்பியலின்படி பொருள்களின் இயல்பான நான்கு நிலைகளில் ஒன்றாகும். திண்மப்பொருள் என்பது திடப்பொருள் என்றும் அழைக்கப்படும். திண்மப்பொருள் தனக்கென ஓருருவம் கொண்டது. இப்பொருளில் உள்ள அணுக்கள் ஒன்றுக்கொன்று நிலையான தொடர்பு கொண்டுள்ளன. அதாவ ...

                                               

திரவமானி

திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும். மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அடர்த்தி திரவங்களில் ஹைட்ரோமீட்டர் ஆழம ...

                                               

திரிபு (அறிவியல்)

பொருளின் மீது உருக்குலைவு விசை செயல்படும் பொது அதன் பரிமாணத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஆரம்ப பரிமாணத்திற்குமிடையே உள்ள தகைவு திரிபு எனப்படும். திரிபு = பரிமாண மாற்றம்/ ஆரம்ப பரிமாணம்

                                               

திருப்பம் (இயற்பியல்)

இயற்பியலில் திருப்பம் எனும் பதம் வேறுபட்ட பல எண்ணக்கருக்களை விளக்கப் பயன்படுகின்றது. இயற்பியல் கணியம் ஒன்று நீள அலகு ஒன்றினால் பெருக்கப்படுவதைத் திருப்பம் என பொதுவில் குறிப்பிடலாம்.

                                               

துகள்

துகள் என்பது கனவளவு, திணிவு போன்ற இயல் மற்றும் வேதிப் பண்புகளை தரக்கூடிய ஒரு சிறிய உள்ளக இயல் பொருளாகும். இதன் பொதுவான பொருள் இதுவாக இருந்தால், இச்சொல்லை பல துறைகளில் பல்வேறு விதங்களாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, துகள் என்பது பொருட்களின் சிறிய ...

                                               

துணிக்கை

மூலக்கூறுகள் என்பன ஒரு பதார்த்தத்தின் பௌதீகப் பண்பு மாறாமல் அப் பதார்த்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய மிகச் சிறிய துணிக்கையாகும். ஒவ்வொரு வித மூலக்கூறும் ஒரு குறிப்பிட்ட வேதியியற் சேர்வையை ஒத்திருக்கும். CAS பதார்த்தத் தரவுத்தளம் 23 மில்ல ...

                                               

துணை காந்தப் பொருட்கள்

சில பொருட்கள் வெட்ட வெளியை விட சற்றே குறைந்த அளவு காந்த ஊடுமை பெற்றிருக்கும். அவற்றை எதிர்காந்தப் பொருட்கள் என வழங்குவர். பிசுமுத்து, வெள்ளி, செம்பு, நீர், காற்று ஆகியவை எதிர் காந்த பொருட்களுக்கு சான்று. வெட்ட வெளியை விட சற்றே மிகுந்த அளவு காந்த ...

                                               

துள்ளும் பந்து

துள்ளும் பந்து என்பது, இன்னொரு மேற்பரப்புடன் மோதித் தெறிக்கும் பந்தொன்றைக் குறிக்கும். துள்ளும் பந்தின் இயற்பியல், பந்து இன்னொரு மேற்பரப்பில் மோதுவதற்கு முன்பும், மோதும் போதும், மோதிய பின்பும் அதன் நடத்தை பற்றிக் கவனத்தில் கொள்கிறது. துள்ளும் பந் ...

                                               

துளிமக் கருவி

துளிமக் கருவி என்பது துளிம இயந்திரவியல் விதிகளின் அடிப்படையில் இயங்கும் ஒரு செயற்கைக் கருவி. மிகச்சிறிய துணுக்குகள் எவ்வாறு இயங்குகின்றன, செயல்படுகின்றன போன்றவற்றை அறிவது துளிம இயந்திரவியல் ஆகும். மூலக்கூறுகளிலும் அணுக்களிலும் மட்டுமே துளிம விளைவ ...

                                               

தெர்மோ ஹைட்ரோமீட்டர்

தெர்மோ ஹைட்ரோமீட்டர் ஒரு திரவமானி ஆகும். திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந் ...

                                               

நகர் நுண்ணோக்கி

நகர் நுண்ணோக்கி அல்லது நகரும் நுணுக்குக்காட்டி என்பது 0.01 மிமீ நீளத்தை அளவிடும் ஒரு கருவியாகும். நகர் நுண்ணோக்கியின் நோக்கம் அதிக துல்லியம் கொண்ட குறிப்பேடுகள் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. திரவங்களின் ஒளிவிலகல் எண்ணை அளவிடுவதற்கு பயன்படுத்தப்பட ...

                                               

நியூட்டனின் ஊசல் அமைப்பு

நியூட்டனின் ஊசல் என்பது ஆற்றல் அழிவின்மை விதி) மற்றும் உந்தம் மாறக் கோட்பாடு ஆகியவற்றை விளக்கும் அமைப்பாகும். இவ்வமைப்பு நியூட்டனின் பெயரால் அழைக்கப்படுகிறது. நியூட்டன் இந்த ஊசலைப் பற்றி எழுதவோ அல்லது உருவாக்கவோ இல்லை. நியூட்டன் இயற்பியல் கொள்கைக ...

                                               

நியூட்ரினோ ஆய்வகத் திட்டம்

நியூட்ரினோக்கள், அண்டம் முழுவதும் பரவிக் கிடக்கின்றன. ஏறக்குறைய நூறாயிரம் கோடி நியூட்ரினோக்கள் ஒவ்வொரு விநாடியும் நமது உடலுக்குள் புகுந்து வெளியேறிய வண்ணம் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, நியூட்ரினோக்களும் ஒளித்துகள்களைப் போல எடை அற்றவை என கருத ...

                                               

நிலை (பொருள்)

இயற்பு அறிவியல்களில், நிலை என்பது ஒரு வேதித் தொகுதியில் உள்ள ஒரு பொருளின் இயற்பியல் இயல்புகள் சீராக இருக்கும் ஒரு கட்டம் ஆகும். அடர்த்தி, முறிவுச் சுட்டெண், வேதியியல் அமைப்பு போன்றன இவ்வாறான இயல்புகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.

                                               

நிலைச் சமன்பாடு

இயற்பியலிலும், வெப்ப இயக்கவியலிலும், நிலைச் சமன்பாடு என்பது குறிப்பிட்ட புறநிலைத் தொகுதி ஒன்றில், ஒரு பருப்பொருளின் நிலை குறித்து விவரிக்கும் ஒரு வெப்ப இயக்கவியற் சமன்பாடு ஆகும். இது, வெப்பநிலை, அழுத்தம், கனவளவு, அக ஆற்றல் போன்ற நிலைச்சார்புகளுள் ...

                                               

நிலைமம்

நிலைமம் அல்லது சடத்துவம் என்பது ஒரு துணிக்கையின் இயக்க நிலையில் நேரும் மாற்றங்களுக்கு எதிராக அப்பொருள் கொண்டுள்ள உள்ளீடான தடுப்பாற்றல் எனக்கொள்ளலாம். இயக்க நிலை என்பது அதன் கதி, இயக்கத்திசை அல்லது ஓய்வு நிலை ஆகிய எதனையும் குறிக்கக்கூடும். பொருட்க ...

                                               

நிலைமின்னியல்

நிலை மின்னியல் என்பது நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விவரிக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடைய ...

                                               

நிலையாற்றல்

இயற்பியலில் ஒரு பொருளின் நிலை ஆற்றல் என்பது அப்பொருளின் நிலையைப் பொறுத்து அதனுள் அடங்கியுள்ள ஆற்றலைக் குறிக்கும். m திணிவுள்ள தமிழக வழக்கு: திணிவு --> நிறை ஒரு பொருள் h உயரத்தில் ஓய்வில் இருப்பின், தரையில் இருந்து அப்பொருளை h உயரத்திற்கு எடுத் ...

                                               

நிலையான அலை

சமவீச்சு மற்றும் சம அலைநீளம் உடைய இரு முன்னேறு அலைகள்,நேர்க்கோட்டில் எதிரெதிர்த் திசைகளில் செல்லும்போது, ஒன்று மற்றொன்றின் மீது மேற்பொருந்துவதால் நிலையான அலைகள் உருவாகின்றன. தொகுபயன் வீச்சு பெருமமாகும் இடம் எதிர்கணுக்கள் எனப்படுகிறது. தொகுபயன் வீ ...

                                               

நிறமாலை ஒளியளவியல்

இயற்பியலில் நிறமாலை ஒளியளவியல் என்பது மின்காந்த நிறமாலைகளின் அளவிடுதல் ஆய்வு ஆகும். பார்க்கும் ஒளி, புற ஊதாவுக்கு அருகில் மற்றும் அகச்சிவப்புக்கு அருகில் ஆகியவைகளின் நடவடிக்கைகளுக்கான நிறமாலை ஒளிமானியியலில் மின்காந்தவியல் நிறமாலை அளவி என்ற வார்த் ...

                                               

நிறவெப்பநிலை

நிறவெப்பநிலை என்பது கட்புலனாகும் ஒளியின் ஒரு பண்பு ஆகும். இது ஒளி அமைப்பு, ஒளிப்படப்பிடிப்பு, ஒளிநாடா, வெளியீடு, உற்பத்தி, வான இயற்பியல், பிற துறைகளில் முக்கியமான பயன்பாடுகளை கொண்டுள்ளது. ஒரு ஒளி மூலத்தின் நிறவெப்பநிலை என்பது ஒளி மூலத்தினை ஒத்த ச ...

                                               

நிறை மையம்

இயற்பியலில், பரவெளியிலிருக்கும் ஒரு நிறை பரவலின் நிறை மையம் திணிவு மையம் என்பது பரவியுள்ள அந்த நிறைகளின் எடையிடப்பெற்ற ஒப்பு நிலைகளின் கூட்டல் சூனியமாகும் ஒரு தனித்தன்மையான புள்ளியாகும். அப்புள்ளியில் விசையளித்து உந்தப்படுமாயின், அந்தத் திணிவு சு ...

                                               

நீர் ஒப்படர்த்தி

நீர் ஒப்படர்த்தி அல்லது நீர் ஒப்பெடை என்பது ஒரு பொருளின் அடர்த்தியானது நீரின் அடர்த்தியோடு ஒப்பிடும் பொழுது எத்தனை மடங்காக உள்ளது என்பதாகும். ஒரு பொருளின் ஒப்படர்த்தி ஒன்று என்றால் அப்பொருள் நீரின் அடர்த்தியே கொண்டுள்ளது என்று பொருள். ஒப்படர்த்தி ...

                                               

நீர்ம ஓட்ட வெப்பநிலை

நீர்ம ஓட்ட வெப்பநிலை என்பது, ஒரு நீர்மம் எந்த குறைந்த வெப்பநிலையில் தன் நீர்ம நிலையை இழந்து அரைதிண்ம நிலைக்கு மாறுகின்றதோ அந்த வெப்பநிலையைக் குறிப்பதாகும். இது பொதுவாக கச்சா எண்ணெய் மற்றும் உயவு எண்ணெய்களின் பண்புகளில் ஒன்றாகும்.

                                               

நீராவி

நீரைச் சூடாக்கும் போது அது நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுகின்றது. இந்த வளிம நிலையில் உள்ள நீரே நீராவி எனப்படும். இவ்வாறு நீர்ம நிலையில் இருந்து வளிம நிலைக்கு மாறுதல் ஆவியாக்கம் என்று குறிக்கப்படும். நீர் எல்லா வெப்பநிலையிலும் ஆவியாகலாம ...

                                               

நேர்மின் கதிர்கள் அல்லது புழைக் கதிர்கள்

1. Grayson, Michael A. 2002. Measuring mass: from positive rays to proteins. Philadelphia: Chemical Heritage Press. p. 4. ISBN 0-941901-31-9. 2. Thomson, J. J. 1921. Rays of positive electricity, and their application to chemical analyses 1921. p ...

                                               

படிக வளர்ப்பின் பொதுவான முறைகள்

படிக வளர்ப்பு முறைகள் படிக வளர்ப்பு முறைகளை பொதுவாக மூன்று பெரும் பிாிவுகளாகப் பிாிக்கலாம். இவைகளை திண்மம், திரவம் மற்றும் வாயு ஆகிய நிலைகளில் இருந்து, படிக நிலைக்கான நிலைமாற்றங்களாக் கொள்ளலாம்.

                                               

பதங்கமாதல்

பதங்கமாதல் என்பது, ஒரு தனிமம் அல்லது சேர்வை, திண்ம நிலையிலிருந்து, நீர்ம நிலைக்குச் செல்லாமல் நேரடியாகவே வளிம நிலைக்குச் செல்வதாகும். இது, முந்நிலைப் புள்ளி க்குக் குறைந்த வெப்பநிலையிலும், அமுக்கத்திலும் நிகழ்கிறது. வழமையான அமுக்க நிலைகளில், பெரு ...

                                               

பயன்முறை இயற்பியல்

பயன்முறை இயற்பியல் என்பது ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப அல்லது நடைமுறை பயன்பாட்டுக்கு பயன்படும் இயற்பியல் என்று பொருள்படும். பொதுவாக ஒரு பொறியியல் அல்லது இயற்பியல் பின்னணியில் இருந்துதான் ஒரு பயன்முறை இயற்பியலாளர் வருகிறார். இயற்பியலாளர் என்று பெயர ...

                                               

பருப்பொருள்

பருப்பொருள் 3 வகைப் படும்.பருப்பொருள் நம்மைச் சுற்றி உள்ள பொருள்கள் அனைத்தையும், இப்பொருள்களில் உண்டாகிற யாந்திரிக, பௌதிக, இரசாயன, உடலியல் வகைப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் பொருள்வகைப்புலப்பாடு என்றும், அல்லது வெறுமே பருப்பொருள் என்று சொல்வது வழ ...

                                               

பனிவில்

பனிவில் வெண்மையான சூாிய ஒளி,ஒளி விலகலினால் நிறப்பிாிகை அடைந்து சில சமயம் ஒரு நிற மாலையை தோற்றுவிக்க முடியும்.வானில் மிதக்கும் மழைத்துளிகளும் பனிப்படிகங்களும் ஒரு கண்ணாடி பிாிசத்தை போன்று செயல்படும்போது நிறமாலை தோன்றும்.இதுவே வானவில் என்கிறோம். சூ ...

                                               

பாய்சான் விகிதம்

பாய்சான் விகிதம் என்பது ஒரு பொருளின் மீது ஒரு திசையில் அழுத்தம் தந்தால், அத்திசைக்குச் செங்குத்தான திசைகளில் ஏற்படும் தகைவுக்கும், அழுத்தம் தரும் திசையில் நிகழும் தகைவுக்குமான விகிதம் ஆகும். பாய்சான் என்னும் சொல் சிமியோன் டென்னிசு பாய்சான் என்னும ...

                                               

பாய்மம்

ஒரு பொருள், நறுக்கு விசை தன் மேல் செலுத்தப்படும் பொழுது தொடர்ந்து தன் உரு மாறிக் கொண்டே இருந்தால் அதனை பாய்மம் என்று கொள்ளலாம். காற்று, நீர், எண்ணெய், ஆகியவற்றினை பாய்மத்திற்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

                                               

பார்கோமீட்டர்

பார்கோமீட்டர் ஒரு வகை திரவமானி ஆகும். திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அ ...

                                               

பிசுக்குமை

பிசுக்குமை அல்லது பாகுநிலை என்பது சறுக்குப்பெயர்ச்சித் தகைவு அல்லது நறுக்குத் தகைவினால் தன்னுரு மாறிவிடாமல் இருக்க ஒரு பாய்மம் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அளவு ஆகும். பொதுவாக, இதனை பாய்மத்தின் தடிமன் எனவோ, அதன் பாய்விற்கான எதிர்ப்பு எனவோ கருதுவதும ...

                                               

பிணைப்பாற்றல்

பிணைப்பாற்றல் என்பது அணுக்கருவிலுள்ள புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் தனியாகப் பிரித்து எடுக்க அணுக்கருவிற்குக் கொடுக்கப்பட வேண்டிய ஆற்றலாகும்.இவ்வாற்றலுடன் அவைகள் பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு புரோட்டானின் அல்லது நியூட்ரானின் பிணைப்பாற்றல் என்பது அ ...

                                               

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (நியூட்டன்)

பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா எனவும் பிரின்சிப்பியா எனவும் சுருக்கமாக அழைக்கப்படும் நூலானது ஐசாக் நியூட்டன் ஜூலை 5, 1687ல் வெளியிட்ட ஃவிலாசஃவி நாட்டுராலிஸ் பிரின்சிப்பியா மாத்த்டமாட்டிக்கா என்னும் நூலாகும். இது மூன்று தொகுதிகளாக வெளிவந்தது. இதில ...

                                               

பிளாங்க் நீளம்

பிளாங்க் நீளம் அல்லது பிளாங்க் தூரம் என்பது தூரத்தின் அலகுகளுள் ஒன்றாகும். இதன் மதிப்பு 1.616 252 × 10 −35 மீட்டர் ஆகும். இது ℓ P {\displaystyle \ell _{P}} என்று குறிக்கப்படுகிறது. பிளாங்க் நீளத்தை வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம், பிளாங்க் மாறிலி ...

                                               

பிளாங்க் நேரம்

இயற்பியலில் பிளாங்க் நேரம் என்பது பிளாங்க் அலகுகளில் காலத்தின் அலகு ஆகும். ஒரு பிளாங்க் நேரம் என்பது வெற்றிடத்தில் ஒளி ஒரு பிளாங்க் தொலைவு கடக்க ஆகும் நேரம் ஆகும். இது t P என்று குறிக்கப்படுகிறது. அறிவியலாளர் மாக்ஸ் பிளாங்க் இதனை முதலில் முன்மொழி ...

                                               

புகழ்பெற்ற இயற்பியலாளர்கள்

                                               

புரைமக் களி

ஜெல் எனப்படும் அரைத்திண்ம பதார்த்தத்திலிருந்து உருவாக்கப்படும் ஒரு பொருளே எய்ரோஜெல் எனப்படுகின்றது. ஜெல் பதார்த்தத்தில் திண்மம் மற்றும் திரவ நிலையில் சேர்மானங்கள் காணப்படும். ஆனால் எய்ரோஜெல்லில் திரவப் பகுதிக்குப் பதிலாக வாயு காணப்படும்; அதாவது த ...

                                               

புலநிலை ஆற்றல் வேறுபாடு

கவனிக்க: இங்கு தரப்பட்ட விளக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படவேண்டும். இது ஒரு ஆரம்பமே. ஒரு புலத்தின் இரு நிலைகளுக்கு இடையே இருக்கக்கூடிய ஆற்றல் energy அளவு வேறுபாட்டை புலநிலை ஆற்றல் வேறுபாடு potential energy differe ...

                                               

புவியீர்ப்பு

திணிவு கொண்ட ஒவ்வொரு பொருளும் இன்னொரு பொருளை ஈர்க்கிறது என்பது இயற்கையில் உள்ள அடிப்படையான ஒரு தோற்றப்பாடாகும். எனினும் சிறிய பொருட்களுக்கு இடையில் உள்ள இந்த ஈர்ப்புச் சக்தி புலப்படக்கூடிய அளவில் இருப்பதில்லை. கோள்கள், விண்மீன்கள் போன்ற மிகப்பெரி ...

                                               

புள்ளிநிலை இயற்பியல்

புள்ளிநிலை இயற்பியல் இயற்பியல் சிக்கல்களை தீர்ப்பதற்கு நிகழ்தகவுக் கோட்பாடு மற்றும் புள்ளியியல் முறைகளை பயன்படுத்தும் இயற்பியல் பிரிவாகும். குறிப்பாக பெரும் தொகைகளையும் தோராயங்களையும் கணிதக் கருவிகளைக் கொண்டு தீர்மானிக்கும் துறையாகும். இது பல்வேற ...

                                               

புள்ளியியல் எந்திரவியல்

புள்ளியியல் எந்திரவியல் என்பது நிலையற்ற எந்திரவியல் தொகுதிகளின் சராசரிப் பண்புகளை நிகழ்தகவுக் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஆராயும் கோட்பாட்டு இயற்பியலின் ஒரு பிரிவாகும். பெரிய அளவிலான தொகுதிகளின் வெப்ப இயக்கவியல் பண்பாடுகளை ஆராய்வது புள்ளியல் எந்திரவ ...

                                               

பூக்கோ தனி ஊசல்

பூக்கோ தனி ஊசல், லியோன் பூக்கோ எனும் பிரெஞ்சு இயற்பியலாளர் பெயரால் அழைக்கப்படுகின்றது. இது புவியின் சுழற்சியைக் கண்டறிய உருவாக்கப்பட்ட செயல்முறை விளக்கக் கருவியாகும். புவி தன்அச்சில் சுழல்கின்றது என நெடுங்காலமாக அறியப்பட்டிருந்தாலும், 1851 இல் அற ...

                                               

பெரிய ஆட்ரான் மோதுவி

பெரிய ஆட்ரான் மோதுவி எனப்படுவது சுவிட்சர்லாந்து செனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்கூடங்களில் நிறுவப்பட்டுள்ள ஒரு பெரும் இயற்பியல்சார் செய்களக் கருவி ஆகும். அதிகளவு ஆற்றலைக் கொண்ட நேர்மின்னிகளை எதிர் எதிர் திசைகளி ...

                                               

பொது நிறை மையம்

இயற்பியலில், பொருளொன்று அது கட்டமைக்கப்பட்ட துணிக்கைகளின் திணிவு காரணமாக கீழ் நோக்கிய நிறையைக் கொள்கிறது. இந்நிறை பொருளின் குறித்தவொரு புள்ளியில் தாக்குகிறது. இப்புள்ளியே பொது நிறை மையம் அல்லது புவியீர்ப்பு மையம் எனப்படுகிறது.

                                               

பொருட்களின் நிலை

பொருட்களின் நிலை என்பது ஒரு பொருள் காணப்படக்கூடிய பல்வேறு நிலைகளுள் ஒன்றைக் குறிக்கும். பொதுவாக இயற்பியலின்படி பொருட்கள் மூன்று நிலைகளில் இருக்கக்கூடும். அவை, திண்மம், நீர்மம், வளிமம் என்பன. திண்ம நிலையில் ஒரு பொருளின் கனவளவும், வடிவமும் மாறாமல் ...

                                               

பொருளருகு வில்லைக் கூறுகள்

இவற்றில் இரண்டு நிறங்களுக்கு நிறப்பிறழ்ச்சி திருத்தப்பட்டுள்ளன. கோளப் பிறழ்ச்சி spherical aberration ஒரு நிறத்திற்கு திருத்தப்பட்டுள்ளது.

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →