ⓘ Free online encyclopedia. Did you know? page 72



                                               

முடுக்கம்

இயங்கியலில் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது திசைவேகம் நேரத்துடன் மாறும் வீதத்தைக் குறிக்கும். நியூட்டனின் இரண்டாம் விதியில் விளக்கப்பட்டுள்ளபடி, பொருளொன்றின் முடுக்கமானது, அப்பொருளின் மேல் தொழிற்படும் ஏதாவது, மற்றும் அனைத்து விசைகளினாலும் ஏற்ப ...

                                               

முழு அக எதிரொளிப்பு

முழு அக எதிரொளிப்பு என்பது ஒரு சமதளப் பரப்பின் செங்குத்துக் கோட்டிற்கு உள்ள மாறுநிலைக் கோணத்தை விட அதிக கோண அளவில் ஒரு ஒளிக்கதிர் ஊடக எல்லையை தொடும் ஒரு ஒளியியல் நிகழ்வு ஆகும். அந்த எல்லையின் மற்றைய பகுதியில் ஒளிவிலகல் குறிப்பெண் குறைவாக இருந்தால ...

                                               

முறுக்கு விசை

இயற்பியலில், முறுக்கு விசை என்பதை கோண விசை அல்லது வளைவு விசை என்றும் கூறலாம். அதாவது, ஒரு பொருளின் சுழற்சி இயக்கத்தை மாற்றவல்ல விசை. இது, பொருளின் சுழல் புள்ளியிலிருந்து விசைக்கு வரையப்பட்ட நிலை திசையன் அல்லது நிலை வெக்டர் மற்றும் அதன் மீது செயல் ...

                                               

மேசர்

கதிர்வீச்சின் தூண்டப்பட்ட உமிழ்வால் செறிவூட்டப்பட்ட மீயலை. லேசர் செயல்படும் தத்துவத்தின் அடிப்படையிலேயே மேசரும் செயல்படுகிறது. லேசரில் இருந்து வெளிப்படும் கதிர் கண்ணுரு ஒளியின் அலைநீளத்திலும் மேசரில் இருந்து வெளிப்படும் கதிர் மீயலையின் அலைநீளத்தி ...

                                               

மேலுதைப்பு

ஒரு பாய்மத்தில் அமிழ்த்தப்பட்ட பொருளின் நிறைக்கு எதிராக அப்பாய்மத்தால் கொடுக்கப்படும் விசையே மேலுதைப்பு ஆகும். புவியீர்ப்பின் கீழுள்ள ஒரு பாய்மத்தின் ஆழத்துக்கேற்ற அமுக்க வித்தியாசமே இம்மேலுதைப்புக்குக் காரணமாக அமைகின்றது. P=hρg இன் படி ஆழம் அதிக ...

                                               

மைக்கல்சன்-மோர்லி பரிசோதனை

மைக்கல்சன் மோர்லி பரிசோதனை யானது 1887 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன் மற்றும் எட்வர்ட் மோர்லி என்பவர்களால் ஓஹியோ பல்கலைக்கழகத்தில் முதன்முறையாக நடத்தப்பட்டது. நிலையான ஈதர் ஊடகத்திற்கும் பொருளுக்கும் உள்ள சார்பு இயக்கத்தை கண்டறிவதற்காக இந்த ...

                                               

மோதல்

மோதல் இரு பொருட்கள் மோதும் போது அவைகளுக்கிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழ்கிறது. இந்நிலையில் அதிக ஆற்றல் கொண்ட பொருள்,மோதல் காரணமாக தன் ஆற்றலின் ஒரு பகுதியினை மற்ற பொருளுடன் பகிர்ந்து கொள்கிறது. எனவே மோதும் இரு பொருட்களும் தமது முந்தைய திசைவேகம் மாறப ...

                                               

மோபியஸ் நாடா

மோபியஸ் நாடா அல்லது மோபியஸ் பட்டை என்பது ஒரு பக்கம் மட்டுமே இருக்கும் ஒருவகை பட்டையாகும். இது எப்பக்கம் ஆரம்பித்து தொடர்ந்தாலும் இது முடிவில்லா தன்மை உடையதென காணலாம்.

                                               

யுரிநோமீட்டர்

யுரிநோமீட்டர் ஒரு வகை திரவமானி ஆகும். திரவமானி என்பது ஒப்படர்தியை கண்டறிய பயன்படும் ஒரு கருவியாகும். திரவத்தின் அடர்த்திக்கும், நீரின் அடர்த்திக்கும் இடையே உள்ள தகவை குறிப்பது ஒப்படர்தி ஆகும்.மண்ணெண்ணெய், பெட்ரோல் மற்றும் ஆல்கஹால் போன்ற குறைந்த அ ...

                                               

ரூதர்போர்டு சிதறல்

ரூதர்போர்டு சிதறல் என்பது மின்னூட்டம் பெற்ற துகள்கள் இடையே கூலூம் இடைவினை மூலம் நடைபெறும் ஒரு மீள்தன்மையுடைய சிதறல் ஆகும். இது ஏனெசட் ரூதர்போர்டால் 1911 ஆம் ஆண்டு விளக்கப்பட்ட ஒரு இயற்பியல் நிகழ்வு ஆகும். மேலும் இது கிரக அமைப்பு போன்ற ரூதர்போர்டு ...

                                               

லென்சின் விதி

லென்சின் விதி தூண்டு மின்னோட்டத்தின் திசையை அறிவதற்குப் பயன்படும் விதியாகும். இது, மின்காந்தத் தூண்டலின் மூலம் தூண்டப்படும் மின்னியக்க விசையின் திசையை வரையறுக்கிறது. இவ்விதி, ஆற்றல் அழிவின்மைத் தத்துவம்யின் அடிப்படையில் உள்ளது. லென்சின் விதி, ஹைன ...

                                               

லேக்டோமீட்டர்

பாலின் தூய்மையை சரிபார்க்க லாக்டோமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. பாலின் ஒப்படர்த்தி அதன் கலவைக்கு ஒரு நிரூபணமான அறிகுறியை அளிக்காது என்பதால், பாலை விட கனமானதாகவோ அல்லது இலகுவாகவோ இருக்கும் நீரை போன்ற பொருட்களை கொண்டுள்ளன. பாலில் உள்ள கொழுப்பின் அளவ ...

                                               

லேசர் இணைப்பின் சிறப்பம்சங்கள்

லேசர் கற்றையினை ஒரு ஆடி அமைப்பினுள் செலுத்தும் பொழுது, அதிக செறிவுள்ள ஆற்றல் ஒரு சிறு புள்ளியில் குவிக்கப்படுகிறது. இவ்வாறு குவிவதற்கு லேசாின் ஓாியல்பு தன்மையே காரணமாகும். இதனால், மிகவும் துல்லியமான புள்ளி இணைப்பு" என்னும் இணைப்பு செயல்படுகிறது. ...

                                               

வலிகுறை இடைவினை

துகள் இயற்பியலில் வலிகுறை இடைவினை என்பது, இயற்கையின் நான்கு அடைப்படை இடைவினைகளுள் ஒன்று. ஏனைய மூன்றும் வலிய இடைவினை, மின்காந்தம், ஈர்ப்பு என்பனவாகும். வலிகுறை இடைவினையை, மெல் விசை, மெல் அணுக்கரு விசை போன்ற பெயர்களாலும் அழைப்பர். அணுவின் அளவு மட்ட ...

                                               

வலிய இடைவினை

துகள் இயற்பியலில் வலிய இடைவினை என்பது, இயற்கையின் நான்கு அடைப்படை இடைவினைகளுள் ஒன்று. ஏனைய மூன்றும் மின்காந்தம், வலிகுறை இடைவினை, ஈர்ப்பு என்பனவாகும். வலிய இடைவினையை, வலிய விசை, வலிய அணுக்கரு விசை, குவார்க்கிடை விசை போன்ற பெயர்களாலும் அழைப்பர். அ ...

                                               

வலு

இயற்பியலில், காலத்தால் வேலையை செய்யும் அல்லது ஆற்றும் விரைவைக் குறிக்கும். அதாவது ஒர் அலகு கால இடைவெளியில் எவ்வளவு வேலை ஆற்றப்படுகின்றது என்பது ஆற்றுதிறன் அல்லது வலு ஆகும். ஆற்றுதிறன் அல்லது வலு என்பதை P என்னும் குறியால் குறிப்பது வழக்கம். ஆங்கில ...

                                               

வளைவுந்தம்

கோணவுந்தம் அல்லது வளைவுந்தம் என்பது ஒரு புள்ளியை நடுவாகக் கொண்டு ஒரு பொருள் சுழலும் பொழுது, அப்பொருள் சுழலும் இருப்புவரையின் தொடுகோட்டில் கொண்டிருக்கும் உந்தம் ஆகும். வேறு புறத் திருக்கம் ஏதும் அப்பொருளின் மீது செயல்படாதிருக்கும் வரையிலும், அப்பொ ...

                                               

வாட் மீட்டர்

1. US Lawrence Livermore laboratory, Standby Power, measuring standby 2. Data listed in text from manual for inexpensive plug-in electricity meter Brennenstuhl PM230. The lowest measurable current is given as 0.02 A, which corresponds to about 5 ...

                                               

வானியற்பியல்

வானியற்பியல், வானியல் துறையின் ஒரு பிரிவாகும். இது, விண்மீன்கள், விண்மீன்பேரடைகள், போன்ற வான் பொருட்களின் இயல்புகளான ஒளிர்மை, அடர்த்தி, வெப்பநிலை, வேதியியற் கூறுகள் போன்றவைகள் அடங்கிய அண்டத்தின் இயற்பியல் பற்றி ஆராயும் துறையாகும். அத்துடன், விண்ம ...

                                               

விசையியல்

விசையியல் என்பது வெளி விசைக்கு உட்படுத்தப்படும் பொருட்களையும் அவற்றின் விளைவுகளையும் விபரிக்கும் இயற்பியல் துறையாகும். ஐசாக் நியூட்டன், கலிலியோ, கெப்ளர் போன்ற அறிஞர்கள் மரபார்ந்த விசையியலுக்கான அடித்தளத்தை அமைத்தனர்.

                                               

வில்சன் விளைவு

வில்சன் விளைவு என்பது மின்கடவா பொருள் ஒன்று ஒரு காந்தப் புலத்தில் நகரும் போது, நகரும் திசைகளுக்கு செங்குத்தான திசைகளில் மின்னூட்டம் தோன்றுகின்றன. வில்சன் மின்கடவாப் பொருளாக உள்ளும் புறமும் உலோகப் பூச்சுடைய பொள்ளல் உருளையை காந்தப் புலத்தில் சுழற்ற ...

                                               

விளிம்புவிளைவுக் கீற்றணி

விளிம்புவிளைவுக் கீற்றணி என்பது ஒளியின் நிறப்பிரிகையினால் நிறமாலையைப் பெற உதவும் ஓர் கருவி; இது அதிக எண்ணிக்கையிலான, சமதூரத்தில் அமைந்த, இணையான பிளவுகளால் ஆன ஓர் அமைப்பு. ஒளியின் விளிம்புவிளைவு பற்றி அறியப் பயன்படுகிறது. இவ்விளைவைக் காண கீற்றணியி ...

                                               

வேகம்

வேகம் அல்லது கதி என்பது இயக்க வீதம் அல்லது இடமாற்ற வீதம் எனலாம். இதைப் பொதுவாக ஓரலகு நேரத்தில் சென்ற தூரம் என வரையறுக்கலாம். வேகம், தூரம் / நேரம் என்னும் அலகில் அளக்கப்படும் ஒரு திசையிலிக் கணியம் ஆகும். கதிக்கு இணையான திசையன் கணியம் திசைவேகம் ஆகு ...

                                               

ஜாலியின் தராசு

ஜாலியின் தராசு என்பது ஒரு சாதாரண வில் தராசு ஆகும். இதனைப் பயன்படுத்தி சிறு திண்மப் பொருட்களின் ஒப்படர்த்தியினைக் காணலாம். இங்கு ஒரு கம்பிச்சுருளின் மேல்பகுதி ஒரு நிறுத்துகையின் Stand துணையடன் செங்குத்தாகத் தொங்கவிடப்பட்டுள்ளது. கம்பிச்சுருளின் அட ...

                                               

ஜெட் (திரவம்)

ஒரு பாயும் திரவத்தை சிறிய கூர்மையான முனைஅல்லது துளையின் வழியாக, அதனை சுற்றியுள்ள ஊடகத்தினுள் பாயசுவதே ஜெட் எனப்படும். மேலும், நீண்ட தூரத்தை சிதறாமல் ஜெட்களால் கடக்க இயலும். ஜெட் திரவத்தின் உந்தமானது அதனை சுற்றியுள்ள திரவத்தின் உந்தத்தை விட மிக அத ...

                                               

வலைவாசல்: உயிரியல்

                                               

அக்காந்தொசெபலா

அக்காந்தொசெபலா என்பது ஒட்டுண்ணி புழு தொகுதி ஆகும். இவற்றின் வாழ்க்கை வட்டத்தில் ஒரு நிலையிலேனும் உணவு உட்கொள்ளுவதற்கான சிறப்பான உறுப்பு ஒன்றும் காணப்படுவதில்லை. இவற்றில் ஆண் வேறு, பெண்வேறு. முதிர்ச்சியடைந்த புழுக்கள் முதுகுநாணி உயிரினங்களின் குடல ...

                                               

அக்காரினா

அக்காரினா என்பவை கணுக்காலிகள் தொகுதியைச் சேர்ந்த, சிலந்தி வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரின வரிசை ஆகும். இவ்வரிசையில் உண்ணிகளும் சிற்றுண்ணிகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் பல விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றல் ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. ...

                                               

அகத்தோன்றல் (உயிரியல்)

அகத்தோன்றல் என்பது ஒரு பொருள் அல்லது செயல்முறை ஒரு உயிரினத்தின் உள்ளிருந்தே அல்லது அவ்வுயிரினத்தின் திசுவில் இருந்தே அல்லது உயிரினத்தின் செல்லில் இருந்தே தோன்றுவதைக் குறிக்கும். அகத்தோன்றல் வைரசுப் பொருட்கள் என்பவை டி.என்.ஏ வரிசைப்பொருட்களைக் குற ...

                                               

அமிலேசு

அமிலேசு என்பது நீராற்பகுத்தலின் மூலம் மாப்பொருளை சருக்கரை ஆக்கும் ஒருவகை நொதியாகும். இது மனிதர்கள் உட்பட பல்வேறு பாலூட்டிகளின் உமிழ்நீரில் காணப்படுகிறது. உணவு செரிமானத்திற்கு இது உதவுகிறது.

                                               

அறிதுயில்

ஓர் உயிரினம் வாழ்வியலுக்கு சாதகமான சூழல் இல்லாத காலங்களில் தனது செயல்பாடுகளை குறைத்துக்கொண்டு நீண்ட உறக்கத்தில் ஆழ்வதனைப் பொதுவாகப் அறிதுயில், பனிக்கால உறக்கம் அல்லது குளிர்கால ஒடுக்கம் என்பார்கள். இளஞ்சூட்டுக் குருதியுடைய உயிரினங்கள் குளிர்காலத் ...

                                               

அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டு

பல்லுயிரிகளின் முக்கியத்துவத்தை அனைவரும் அறியும் வகையில் ஐக்கிய நாடுகள் ஐ.நா. 2010 - ஆம் ஆண்டை அனைத்துலக பல்லுயிர்ம ஆண்டாக அறிவித்துள்ளது. 2006-இல் நடைபெற்ற ஐ.நா. பொது கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்பட்டது. ”பல்லுயிர்மம் என்பது வாழ்வு; பல்லுய ...

                                               

ஆண் முட்டை

ஆண் முட்டை என்பது பெண்ணின் முட்டைகளை போல மரபணு உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும் ஒரு செயல்முறையின் விளைவு ஆகும் அதன் உள்ளடக்கங்கள் ஆண் டி.என்.ஏவுடன் மாற்றப்படும். அத்தகைய முட்டைகளை விந்து மூலம் கருத்தரிக்கலாம். இந்த நடைமுறை கேலம் மெக்கல்லர் என்ற ஸ்க ...

                                               

ஆர்க்கீயா

ஆர்க்கீயா அல்லது தொன்மை பாக்டீரியாக்கள் என்பது ஒற்றை உயிரணு நுண்ணுயிரிக் குழுவொன்றைக் குறிக்கிறது. பாக்டீரியாக்களைப் போலவே ஆர்க்கீயாக்களும் நிலைக்கருவிலிகள் ஆகும். இவற்றில் உயிரணுக் கருக்கள் இருப்பதில்லை. முன்னர் இவை பாக்டீரியாக்களின் ஒரு வகையாகக ...

                                               

இயக்குநீர்

இயக்குநீர் அல்லது ஹார்மோன் என்பது உடலில் ஒரு இடத்திலிருக்கும் உயிரணுக்களை அல்லது கலங்களைப் பாதிக்கக்கூடியதாக, வேறு ஒரு இடத்திலிருக்கும் உயிரணுக்கள் அல்லது சுரப்பிகளால் வெளிவிடப்படும் வேதிப்பொருட்கள் ஆகும். கலங்களில் வளர்சிதைமாற்றத்தில் மாற்றத்தை ...

                                               

இரவாடுதல்

இரவாடுதல் என்பது இரவு வேளையில் சுறுசுறுப்பாக இயங்கி, பகலில் உறங்கும் ஒரு விலங்குப் பண்பினைக் குறிக்கும். இத்தகையப் பண்புடைய விலங்குகள் இரவாடிகள் எனப்படும். இரவாடும் விலங்குகள் கூர்மையான காதுகளையும் மோப்பத்திறனையும் கொண்டிருக்கும். இவற்றின் கண்கள ...

                                               

இலைக்கன்

இலைக்கன்கள் என்பது பங்கசு மற்றும் ஒளித்தொகுப்பு செய்யும் உறுப்பினரான பச்சை அல்கா)அல்லது நீலப்பச்சைப்பாசி என்பவற்றுக்கிடையே காணப்படும் ஒன்றிய வாழ்வுத்தொடர்புடன் அமைந்த கூட்டு உயிரி ஆகும். இலைக்கன்களின் உருவவியல், உடற்றொழிலியல் மற்றும் உயிர்வேதியிய ...

                                               

இழைமணிகளின் டி ஆக்சி-ரைபோநியூக்லியிக் காடி

இழைமணிகளின் டி ஆக்சிரிபோநூக்லியிக் காடி என்பது இழைமணிகளுக்கு உள்ளே அமைந்திருக்கும் டி ஆக்சிரிபோநியூக்லியிக் காடியாகும். இதை ஆங்கிலத்தில் அல்லது சுருக்கமாக mtDNA ஆகியோர், 1963 இல் எதிர்மின்னி நுண்ணோக்கியின் உதவியாலும், எல்லென் ஆசல்புருன்னெர், ஆன்ச ...

                                               

இழையுருப்பிரிவு

உயிரியலில் இழையுருப்பிரிவு என்பது மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களில் உயிரணுப்பிரிவு நடைபெறும்போது, ஒன்றையொன்று ஒத்த, ஒரே மாதிரியான இரு உயிரணுக்கள் உருவாவதுடன், ஒவ்வொரு உயிரணுவிலும் காணப்படும் நிறப்புரிகளும், மரபியல் உள்ளடக்கமும் தாய் உயிரணுவை ஒத் ...

                                               

இறப்பு

இறப்பு என்பது உயிரினங்களை வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் அனைத்தும் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இறப்பு என்பது அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். முதுமையடைதல், வேட்டையாடப்படுதல், ஊட்டக்குறை, நோய், தற்கொலை, கொலை, போர், ...

                                               

இனத்தொகை

உயிரியலில், ஒரு இனத்தொகை என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழும், மற்றும் தமக்குள் பாலியல் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்ட, ஒரே இனத்தைச் சார்ந்த ஒரு குழு அல்லது உயிரினங்களின் மொத்த எண்ணிக்கை ஆகும். இனத்தொகையானது ஒரு நகரம், அல்லது பிர ...

                                               

உடற்கூற்றியல்

உடற்கூற்றியல் உடற் கூற்றினைப் பற்றிய அறிவியல் ஆகும். இது தாவரம், விலங்கு உள்ளிட்ட உயிரினங்களின் உடலின் அமைப்புப் பற்றிய அறிவைத் தருவதாகும். உடலின் பகுதிகள் அல்லது உடல் உறுப்புக்கள் பற்றி கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ அல்லது நுணுக்குக்காட்டியில் ப ...

                                               

உயிர்

உயிர் என்பது உயிரியல் நிகழ்வுகள் அமைந்த புறநிலையான உருப்படிகளின் சிறப்பாகப் பிரித்துணர முடிந்த பான்மையாகும். இந்த உயிரியல் நிகழ்வுகளில் குறிகைபரப்பலும் தன்நிலைப்புறுதியும் அடங்கும். இறப்பாலோ அல்லது அவற்றுக்கு அப்பான்மைகள் இயல்பாகவே இல்லாததாலோ இந் ...

                                               

உயிர் மின்னணுவியல்

உயிர் மின்னணுவியல் என்பது உயிரியல் துறையையும், மின்னணுவியல் துறையையும் சேர்ந்தது. 1960 இல் ஜாக் ஸ்டீலி என்பவர் இப்பெயர் சூட்டினார். இது, உயிரினங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு எந்திரங்களை உருவாக்கும் துறையாகும்.

                                               

உயிர்விசையியல்

உயிர்விசையியல் என்பது, விசையியல் கொள்கைகளை உயிரினங்களில் பயன்படுத்தும் ஒரு துறையாகும். உயிரினங்களின் பொறிமுறைகளையும், உயிரியல் முறைமைகளில் பொறியியல் கொள்கைகளின் பயன்பாட்டையும் ஆய்வு செய்யும் உயிர்ப்பொறியியலும் இதற்குள் அடங்குகிறது. இந்த ஆய்வுகளைய ...

                                               

உயிரணுக்கணிகம்

உயிரணு உயிரியலில் உயிரணுக்கணிகம் அல்லது கலக்கணிகம் அல்லது குழியவுரு என்பது உயிரணு ஒன்றின் உள்ளடக்கத்தில், உயிரணுக் கரு தவிர்ந்த மிகுதியாக உள்ள பகுதியாகும். இது உயிரணு நீர்மம் எனும் நீர்மக் கரைசலையும், உயிரணுக்களின் உள்ளே காணப்படும் நுண்ணுறுப்புக் ...

                                               

உயிரி அறவியல்

உயிரியல், குறிப்பாக மரபியல் மனித அறிவை ஆற்றலை பல வழிகளில் பெருக்கி வருகிறது. இது மனித வாழ்வை பல வழிகளில் மேம்படுத்தினாலும், இவ்வறிவு சில தீய வழிகளில் பயன்பட வாய்ப்பு உண்டு. உயிரி அறவியல் உயிரியல் அறிவை அறவழி்யில் பயன்படுத்த ஏற்ற விழிப்புணர்வையும் ...

                                               

உயிரியல்

உயிரியல் என்பது வாழ்க்கை மற்றும் உயிரினங்கள் பற்றிய இயற்கை அறிவியலாகும். உயிரியலில் அனைத்து உயிரினங்களினதும் கட்டமைப்பு, தொழிற்பாடு, வளர்ச்சி, தோற்றம், கூர்ப்பு அல்லது படிமலர்ச்சி, பரம்பல், உயிரியல் வகைப்பாடு போன்றவை ஆராயப்படுகின்றன. இப்புலம் உயி ...

                                               

உயிரியல் திரிதடையம்

உயிரியல் திரிதடையம் என்பது டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு திரிதடையம் போன்றதொரு கருவியாகும். 2013 இல் இதனைக் கட்டுபிடித்த பிறகு, உயிரியல் கணினிகளை தயாரிப்பதற்கான இறுதி பாகமாக இதனைக் கருதப்படுகிறது.

                                               

உயிரியல் போர்

உயிரியல் போர்முறை, உயிரிப்போர் அல்லது கிருமி போர்முறை என்ற போர்முறையானது உயிரியல் கொல்லிகள் அல்லது தொற்றும் காரணிகளான பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சைகளைப் பயன்படுத்தி மனிதர்களையோ,விலங்குகளையோ அல்லது தாவரங்களையோ கொல்லும் நோக்கதோடு அல்லது செயல்படாத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →