ⓘ Free online encyclopedia. Did you know? page 73                                               

ஒளிச்சுவாசம்

தாவரங்களில் ஒளித்தொகுப்பில் கார்பன் பதித்தலை ஊக்குவிக்கும் நொதியமான RuBisCO காபொக்சிலேற்றத்தை ஊக்குவிக்காது RuBP ஒக்சியேற்றத்தை ஊக்குவிப்பதால் வரும் தேவையற்ற விளைவுகளிலிருந்து மீண்டும் RuBPயை உருவாக்க தாவரம் மேற்கொள்ளும் அனுசேபத் தொழிற்பாடுகளே ஒள ...

                                               

ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம்

வழக்கமாக விலங்கினப் பகுப்பாய்வில், ஒற்றைத்தொகுதிக் குழு என்பது கிளைப்பாட்டியலை உருவாக்கும் ஒரு வகையன் ஆகும். இதன் பொருள் இதற்கு ஒரு மூதாதை சிறப்பினம் உண்டு; மேலும் இதற்கு பல வழித் தோன்றல்களும் உண்டு என்பதாகும். இது தற்போது வழக்கற்ற முழுமைத் தொகுத ...

                                               

ஒன்றிய வாழ்வு

ஒன்றிய வாழ்வு எனப்படுவது இரு வேறுபட்ட உயிரியல் இனங்களிடையே காணப்படும் இடைவினையினால், அவ்வினங்களின் உறுப்பினராகவுள்ள உயிரினங்கள், நெருக்கமாகவும், நீண்ட காலத்துக்கும் இணைந்து வாழும் முறையாகும்.

                                               

கடல்சார் உயிரியல்

கடல் உயிரியல் என்பது கடல் மற்றும் கடலில் வாழும் உயிரினங்களைப் பற்றிய அறிவியல் துறையாகும். கடல் உயிரிகள் வகைப்பாடு சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது. பூமியில் உள்ள உயிரினத் தொகுதியில் பெரும் பகுதி கடலில் வாழ்கின்றன. இந்த ம ...

                                               

கடற்காஞ்சொறி

கடற்காஞ்சொறி என்பது பவளங்கள், கடற்சாமந்தி மற்றும் கடல் இழுதுகள் உட்பட 10000இற்கும் மேற்பட்ட நீர்வாழ் விலங்குகளை உள்ளடக்கிய தொகுதி ஆகும். இவற்றின் தனித்துவமான வேறுபிரித்தறிய உதவும் இயல்பு காஞ்சொறி உயிரணுக்களைக் கொண்டிருப்பதாகும். காஞ்சொறி உயிரணுக் ...

                                               

கணிக்கும் மரபணு

கணிக்கும் மரபணு என்பது மூலக்கூறு உயிரியலில் பயன்படுத்தபடும் ஒரு மரபணு ஆகும்.பொதுவாக இவை நிறத்தைத் தருவதாகவும், மிளிரும் தன்மை உடையதாகவும் இருக்கும்.

                                               

கணுக்காலியியல்

கணுக்காலியியல் என்பது, விலங்குத் திணையின், கணுக்காலிகள் தொகுதி தொடர்பாக ஆய்வு செய்யும் உயிரியல் துறை ஆகும். கணுக்காலிகள் தொகுதியுள், பூச்சிகள், எட்டுக்காலிகள், வெளியோட்டினங்கள் போன்ற பொருத்துக் கால்களைக் கொண்ட பிற இனங்களும் உள்ளடங்குகின்றன. ஒட்டு ...

                                               

குரோ-மாகுநன்

குரோ-மாகுநன் என்பது தற்கால மாதர் உடல் போன்ற வளர்ச்சியுற்ற, ஐரோப்பிய பழைய கற்கால மாந்தனைக் குறிக்கும். இச்சொல் ஏறத்தாழ 40.000 ஆண்டுகள் முதல் 10.000 ஆண்டுகள் வரையிலும் பழமை வாய்த ஒரு குறிப்பிட்ட மாந்த இனத்தின்தொல்லுயிர் எச்சங்களைக் குறிக்கும். குரோ ...

                                               

குரோக்கொடைலின்

குரோக்கொடைலின் என்பது முதலையின் குருதியில் காணப்படும் பாக்டீரிய எதிர்ப்பொருள் ஆகும். இது ஒரு பெப்டைடு ஆகும். கில் டயமண்டு என்பவரால் இப்பொருள் முதலில் பிரித்தெடுக்கப்பட்டது. முதலைகள் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகமுள்ள இடத்தில் வாழ்வின ...

                                               

சவ்வூடு பரவல்

சவ்வூடு பரவல் அல்லது பிரசாரணம் எனப்படுவது நீரழுத்தம் மிகுந்த கரைசல் ஒன்றிலிருந்து, நீரழுத்தம் குறைந்த கரைசல் ஒன்றிற்கு தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு ஒன்றின் ஊடாக நீர் மூலக்கூறுகள் பரவல் ஆகும். தேர்ந்து உட்புகவிடும் மென்சவ்வு என்பது கரையம் அல்லத ...

                                               

சாயமேற்றல் (உயிரியல்)

சாயமேற்றல் என்பது ஒரு மாதிரியை அல்லது உயிரணுக்களை அல்லது இழையங்களை ஆய்வு செய்வதற்காக நுணுக்குக்காட்டி ஊடாக அவதானிக்கும்போது, அங்கே உயிரணுக்கள் அல்லது இழையங்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி அவற்றை இலகுவாக அடையாளப்படுத்துவதற்காக, நுண்ணோக்கியியலில் பயன ...

                                               

சார்லஸ் டார்வின்

சார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் எ ...

                                               

சொலனோசைட்டு

உயிரியலில், சொலனோசைட்டுகள் என்பது கசையிழைச் செல்களாகும். இவை கழிவு நீக்கம், சவ்வூடுபரவல் அழுத்தம் மற்றும் அயனிச் சமன்பாடு உள்ளிட்ட பணிகளைப் பல விலங்குகளில், முதுகுநாணிகளில் சில தலைக்காலிகளில் செய்கின்றது. இவை புரோட்டோநெப்ரிடியத்தின் துணை வகைகளாகு ...

                                               

சோகி

சோகி, சோவி அல்லது சோழி சிப்பிராய்டே குடும்ப பெருங்கடல் குடற்காலி மெல்லுடலிகளின் சிறியது முதல் பெரியது வரையிலான கடல் நத்தைகளின் பொதுப் பெயராகும். இது கௌரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இது பலகறை என அழைக்கப்படுகிறது. பொதுவாக இவ்வகை ...

                                               

டியூட்டெரோஸ்டோம்

டியூட்டெரோஸ்டோம் என்பது முப்படைகளுள்ள விலங்குகளின் பிரதான இரு பிரிவுகளுள் ஒன்றாகும். மற்றையது புரொட்டோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளும் முளையவியல் அடிப்படையில் வேறுபட்டுள்ளன. டியூட்டெரோஸ்டோம் எனும் சொல் இரண்டாவதாக வாய் எனப் பொருள் படுமாற ...

                                               

தொகுப்பியக்க உயிரியல்

தொகுப்பியக்க உயிரியல் இந்நூற்றாண்டின் தொடக்கம் முதல் வேகமாக வளர்ந்து வரும் மருத்துவ மற்றும் உயிரியல் ஆய்வுத்துறையாகும். தொகுப்பியக்க உயிரியல் என்பது உயிரியலை அடிப்படையாகக் கொண்டது எனினும் பல்துறை அறிவு மற்றும் முழுமை நோக்கு மூலம் உயிரியக்கத்தின் ...

                                               

நியூபியன் ஆடு

தாயகம் ஆப்பிரிக்காவின் வட கிழக்குப் பகுதியாயினும் அரேபியா, இந்தியாவிலும் காணப்படும். இன ஆடுகளுக்கு நீண்ட கால்களும் உறுதியான உடற்கட்டும் உண்டு. இப்பண்பு ஆடு வளர்ப்போரால் இங்கிலாந்தில் விரும்பப்படுகிறது. இங்கிலாந்தில் ஆடு வளர்ப்போர் 1895ம் ஆண்டுக்க ...

                                               

நிலை நிறுத்தும் பொருட்கள்

சந்தையில் 38 முதல் 45% பெரும்பாலும் 40% நீர்த்த கரைசல்லாக ஃபார்மலின் என்ற பெயாில் கிடைக்கிறது. இதில் பார்மிக் அமிலம் formic acid மாசுப்பொருள்ளாகக் கலந்துள்ளது. இதனை நீக்கிவிட்டு நிலைநிறுத்தும் பொருளாகப் பயன்படுத்தலாம். பொதுவாக 4% நீர்த்த பா்ரமால் ...

                                               

நொதித்தல்கலன்களில் நுண்ணுயிர் வளர்ப்பு

இவ்வகை நொதித்தல் மூலம் யீஸ்ட், ஒரு செல் புரதங்கள், ஒரு செல் கொழுப்புப் பொருட்கள் போன்றவை உண்டாக்கப்படுகின்றன. == நுண்ணுயிர் நொதிகளை அதிக அளவில் உண்டாக்குதல் == இவ்வகை நொதித்தல் மூலம் பல்வேறு வகை நொதிகள் உண்டாக்கப்படுகின்றன. இவற்றில் முக்கியமானவை ...

                                               

பகலாடி

பகலாடி என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் உயிரினம். இது தாவரமாகவோ விலங்காகவோ இருக்கலாம். தாவரங்களிலும் உறக்க நிலை உண்டு. தாவரங்கள் எந்த நேரத்தில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் உயிரினங்கள் வருகின்றனவோ அதற்கேற்றவாறு தங்கள் உறக்க விழிப்புச் சுழற ...

                                               

பயிரிடும்வகைப் பிரிவு

பயிரிடப்படும் பயிர்களைப் அல்லது தாவரங்களைப் பெயரிடும்போது, ஒரு குறிப்பிட்ட பெயரிடல் முறைமை பயன்படுத்தப்படும். பயிரிடப்படும் தாவரங்களுக்கான அனைத்துலக பெயரிடல் முறைமைக் குறியீட்டின்படி உயிரியல் வகைப்பாட்டில், பயிரிடும்வகைப் பிரிவு என்பதும் ஒரு முறை ...

                                               

பறவைகளின் கூர்ப்பு

பறவைகளின் கூர்ப்பு என்பது, வெகுகாலமாக பரிணாம உயிரியலில் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வந்துள்ளது. தற்பொழுது பெரும்பாலான அறிவியல் ஆய்வாளர்கள், பறவைகளாவன தொன்மாக்களில் இருந்து கூர்ப்படைந்த ஓர் உயிரியல் வகுப்பு என்பதை ஏற்றுக் கொண்டுள்ளனர். இவை ...

                                               

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ்

பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் அல்லது சுருக்கமாக பி.டி. என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது, தூரிசைடு); இந்த நுண்ண ...

                                               

பாலினம்

பாலினம் என்பது ஆண்மையையும் பெண்மையையும் சார்ந்ததும் அவற்றை வேறுபடுத்துவதுமான பான்மைகளின் நெடுக்கம் ஆகும். சூழலைச் சார்ந்து இது உயிரிலான ஆண், பெண் போன்ற பால்பகுப்பையோ அல்லது ஊடுபாலின வேறுபாட்டையோ பாலினப் பாதிரங்கள், பாலின அடையாளம் போன்ற பாலியல் சம ...

                                               

புரதக் கட்டமைப்பு

புரதக் கட்டமைப்பென்பது புரதங்கள் உயிரிரசாயன ரீதியில் சரியாகத் தொழிற்படுவதற்குரிய முப்பரிமாணக் கட்டமைப்பாகும். புரதங்கள் அமினோவமிலங்களின் நேரிய பல்பகுதியங்களாகும். பொதுவாக புரதங்களை நாற்பதுக்கும் மேற்பட்ட அமினோஅமிலங்கள் ஆக்கின்றன. சிறிய அமினோ அமில ...

                                               

புரொட்டோஸ்டோம்

புரொட்டோஸ்டோம் என்பது புறமுதலுருப்படை, இடைமுதலுருப்படை, அகமுதலுருப்படை ஆகிய மூன்று மூலவுயிர்ப்படைகள் உடைய முப்படை விலங்குகளின் இரு பிரதான பிரிவுகளில் ஒன்றாகும். மற்றைய விலங்குப் பிரிவு டியூட்டெரோஸ்டோம் ஆகும். இரண்டு விலங்குப் பிரிவுகளிடையே முளையவ ...

                                               

பூச்சியியல்

பூச்சியியல் என்பது, பூச்சிகளைப் பற்றிய அறிவியல் அடைப்படையிலான ஆய்வுத்துறை ஆகும். இது கணுக்காலியியலின் ஒரு பிரிவாக உள்ளது. இதுவரை விவரிக்கப்பட்டுள்ள சுமார் 1.3 மில்லியன் பூச்சி இனங்கள் உள்ளன. இவ்வெண்ணிக்கை, உலகின் மொத்த உயிரினங்களின் எண்ணிக்கையில் ...

                                               

பேட்சன் கனசதுரம்

பேட்சன் கனசதுரம் என்பது இலண்டன் விலங்கியல் கழ்கத்தின் தலைவரும் பேராசிரியருமானா பேட்ரிக் பேட்சன் உருவாக்கிய விலங்குகளுக்கான செலவு- பயன் பகுப்பாய்வு மாதிரியாகும். பேட்சன் கன சதுரம் மூன்று அடிப்படைகள் மூலம் ஆராய்ச்சியை மதிப்பீடு செய்கிறது: விலங்குகள ...

                                               

மரபியல் தலைப்புகள் பட்டியல்

en:Common ancestor - பொது மூலம் en:Cloning - படியெடுப்பு en:Chromosome - நிறப்புரி en:Cell - கலம், உயிரணு en:Crossing over - குறுக்குப் பரிமாற்றம் en:Cell nucleus - கரு உயிர்

                                               

மனித உயிரியல்

மனித உயிரியல் என்பது மரபியல், பரிணாமம், வளர்ச்சி, உடலியல், உடற்கூறியல், தொற்றுநோயியல், மானுடவியல், சூழலியல், ஊட்டச்சத்து, மக்கள் தொகை மரபியல் மற்றும் கலாசார உயிரியல் மானுடவியல் மற்றும் பிற உயிரியல் துறைகளில் தாக்கங்கள் மூலம் மனிதர்களை ஆய்விற்கு உ ...

                                               

மிகைவெப்ப விரும்பி

மிகைவெப்ப விரும்பிகள் என்பன ஒருவகை உச்ச விரும்பிகள் ஆகும். இவை மிகச் சூடான சூழலிலும் வாழக் கூடியவை. 80 டிகிரி செல்சியசில் இவை நன்கு வளரக் கூடியவை. மிகைவெப்ப விரும்பிகள் பெரும்பாலும் ஆர்க்கியா தொகுதி உயிரினங்களே. சில பாக்டீரியங்களும் மிகைவெப்ப விர ...

                                               

மில்லர்-உரே பரிசோதனை

மில்லர்–உரே பரிசோதனை தொடக்க காலத்தில் பூமி இருந்ததாகக் கருதப்படும் சூழ்நிலையை உருவகப்படுத்தி உயிரிலி வழி பிறப்பினை அதாவது உயிரற்ற பொருள்களிலிருந்து உயிரிகள் தோற்றத்தினை சோதிக்க முற்பட்ட ஒரு வேதியியல் சோதனை ஆகும். இச்சோதனையானது, அலெக்சாண்டர் ஓபாரி ...

                                               

முளையம்

முளையம் எனப்படுவது, மெய்க்கருவுயிரி உயிரினங்களில், ஆண், பெண் பாலணுக்கள் கருக்கட்டலுக்கு உட்பட்டு உருவாகும் கருவணுவானது, தனது முதலாவது கலப்பிரிவின் பின்னர், பிறப்பு அல்லது குஞ்சு பொரித்தல், அல்லது முளைத்தல் வரை கொண்டிருக்கும் இருமடிய, பல்கல ஆரம்ப ...

                                               

முளையவியல்

முளையவியல் என்பது கருக்கட்டல் என்னும் செயல்முறை மூலம் பாலணுக்கள் இணைந்து உருவாகும் கருவானது, குழந்தை பிறப்பிற்கு முன்னதாக, தாயின் உடலினுள் ஆரம்ப நிலையில் முளையமாகவும், பிந்திய நிலையில் முதிர்கருவாகவும் விருத்தியடைந்து வரும் முறைகளை விளக்கும் அறிவ ...

                                               

மூலக்கூற்று உயிரியல்

மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயி ...

                                               

மூலக்கூற்று படியாக்கம்

மூலக்கூற்று படியாக்கம் என்பது மீளச்சேர்க்கை டி.என்.ஏ மூலக்கூறுகளை விருந்துவழங்கி கலங்களினுள் புகுத்தி அம் மூலக்கூறுகளை பெருக்கம் அடையச் செய்யும் மூலக்கூற்று உயிரியலின் நுட்பமாகும். மூலக்கூற்று படியாக்கத்தில் இரு வெவ்வேறு வகையான இனங்களின் டிஎன்ஏ ம ...

                                               

வயிற்றுக்காலி

வயிற்றுக்காலி என்பது, பொதுவாக நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் ஆகியவற்றை அடக்கிய தொகுதி மெல்லுடலி யில் அடங்கும் ஒரு பெரிய வகுப்பு ஆகும். இவ்வகுப்பில் கடல் நத்தை இனங்கள், நன்னீர் நத்தைகள் மற்றும் ஓடில்லா நத்தைகள் என்பன அடங்குகின்றன. இவை வயிறுடன் ...

                                               

வளர் உருமாற்றம்

உயிாியலில், உதிர்தல், சிந்துதல் எனப்படுவது சிறகு உதிர்த்தல் அல்லது மேற்தோலுாித்தல் எனப்படுகிறது. பொதுவாக முதுகெலும்பற்ற உயிாிகளில் தோலுாித்தல் என்றே அழைக்கப்படுகிறது. தோலுாித்தலானது, விலங்குகளின் உடலின் பாகங்களில் நடக்கக் கூடிய வழக்கமான பணியாகும் ...

                                               

வளியுயிரியல்

வளியுயிரியல் என்பது வளிமண்டலத்தில் உலாவும் உயிர்கள் மற்றும் குறிப்பிடத்தக்க உயிர்கள் சம்பந்தப்பட்ட பொருள்களைப் பற்றிய படிப்பாகும். இதில் உயிர்/கரிம பொருட்களின் ஆக்கம், இடம்பெயர்தல், எடுத்துக்கொளல், பரவல், இணக்கம், சேர்தல், காற்றில் பரவும் மகரந்தம ...

                                               

விலங்கு

விலங்குகள், அனிமாலியா அல்லது மீடாசொவா இராச்சியத்தின் பெரும்பாலும் பல உயிரணுக்களாலான, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். சில விதிவிலக்குகள் தவிர்த்து, அநேகமானவை கரிமச் சேர்மங்களை உட்கொள்பவையாகவும், ஆக்சிசனை சுவாசிப்பவையாகவு ...

                                               

தொல்லியல் உருவரை

தொல்லியல் உருவரை பின்வரும் பருந்து பார்வையையும் வழிகாட்டு தலைப்புகளையும் உள்ளடக்குகிறது: தொல்லியல் Archaeology மாந்தப் பேரினப் பண்பாட்டைப் பயில்கிறது; இதற்கு இப்புலம் பொருள்சார் எச்சங்களையும், தொல்கட்டகங்கள், தொல்பொருள்கள், உயிரெச்சங்கள், மாந்தவெ ...

                                               

மரபியல் உருவரை

மரபியலுக்கான பருந்துப் பார்வையாகவும் தலைப்பு வழிகாட்டியாகவும் பின்வரும் மரபியல் உருவரை தரப்படுகிறது: மரபியல் Genetics என்பது வாழும் உயிரிகளின் மரபன்களையும் மரபுப்பேற்றையும் மரபியல் வேற்பாட்டையும் பயிலும் அறிவியலாகும். மரபியல் மரபன்களின் மூலக்கூற் ...

                                               

உலகைமாற்றும்

வேர்ல்ட்சேஞ்சிங் என்பது பேண்தகுவியல், சமூக புத்தாக்கம் தொடர்பான ஒர் இணைய இதழ், சமூகம். உலகின் பல சிக்கல்களுக்கான தீருவுகள் பற்றிய கவனத்தோடு இதன் உள்ளடக்கம் அமைகிறது. உலகைமாற்றும் நோக்கம் உரையில் பின்வருமாறு கூறப்படுகிறது.

                                               

எதிர்கால இணையம்

எதிர்கால இணையம் என்பது இணையத்தை வளர்க்க உலகம் முழுவதும் நடக்கும் எதிர்கால திட்டங்கள், ஆய்வுகளை விவரிப்பது ஆகும். ஆரம்பத்தில் இருந்தே இணையத்தை புதிதாக்க முயற்சிப்பது ஒரு முக்கியச் செயலாக இருந்து வந்தது. பொது மக்கள் அதிக செயல் திறன் கொண்டதாகவும், இ ...

                                               

எதிர்கால கணிதம்

கணிதத்தின் எதிர்காலம் பல முக்கிய கணிதவியலாளர்களால் எழுதப்பட்ட ஒரு தலைப்பு ஆகும். பொதுவாக, குறிப்பிட்ட சிக்கல்களுக்கு நேரடி முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஒரு ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கான மூலம் அல்லது கணிதம் மற்றும் அதன் சாத்தியக்கூறுகளின் ப ...

                                               

எதிர்காலவியல்

வரலாறு, தற்கால மாற்றங்களின் போக்குக்கள், விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி நிலைகள் போன்ற பல அம்சங்களின் துணையுடன் எதிர்காலத்தை நோக்கி பகுப்பாய்வது, வரவுதுரைப்பது எதிர்காலவியல் ஆகும்.

                                               

கணிதத்தின் எதிர்காலம்

கணிதத்தின் எதிர்காலம் பல முக்கிய கணிதவியலாளர்களால் எழுதப்பட்ட ஒரு தலைப்பு ஆகும். பொதுவாக, குறிப்பிட்ட சிக்கல்களுக்கு நேரடி முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஒரு ஆராய்ச்சி நிகழ்ச்சி நிரலை அமைப்பதற்கான மூலம் அல்லது கணிதம் மற்றும் அதன் சாத்தியக்கூறுகளின் ப ...

                                               

சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம்

சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம் என்பது சிலின்கான் வாலியில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனம் ஆகும். சிங்கியுலாரிட்டி என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் நுட்பியல் ஒற்றைப்புள்ளி என்பர். ஆகையால் இதை ஒற்றைப்புள்ளி பல்கலைக்கழகம் என்றும் கூறலாம். இது பல்கலைக்கழகம ...

                                               

தானியங்கி உதவியாளர்

தானியங்கி உதவியாளர் தற்போது பரிசோதனை நிலையில் இருக்கும் ஒரு தொழில்நுட்பம் ஆகும். அன்றாட வாழ்வியலுக்கு உதவும் வண்ண உருவாக்கப்படும் தானியங்கிகளே தானியங்கி உதவியாளர் ஆகும். தானியங்கி உதவியாளர் எனப்படும் பொழுது வன்பொருள் மென்பொருள் இரண்டும் சேர்த தான ...

                                               

தொழில்நுட்ப எதிர்நோக்கு

தொழில்நுட்ப எதிர்நோக்கு என்பது இயந்திரங்கள், கருவிகள், செய்முறைகள், செயலாக்கங்கள், நுணுக்கங்கள் பற்றிய எதிர்நோக்கு அல்லது எதிர்வுகூறல் ஆகும். வணிக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரச துறைகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப எதிர்நோக்கில் ஈடுபட ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →