ⓘ Free online encyclopedia. Did you know? page 74                                               

சைமன் சிங்

சைமன் சிங் ஒரு ஐக்கிய இராச்சிய எழுத்தாளர் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பான விசயங்கள் குறித்து வெகுஜன மக்களுக்காக பல எளிய நூல்களை எழுதியவர். இந்திய மரபினரான சிங் கேம்பிரிச் பல்கலைக்கழகத்தில் துகள் இயற்பியல ...

                                               

பாசுகல் எகிரன்பிரிவுண்டு

பாசுகல் எகிரன்பிரிவுண்டு ஓர் ஆசுத்திரிய வானியற்பியலாளர் ஆவார். இவர் வியன்னா பல்கலைக்கழகத்தில் இருந்து மூலக்கூற்று உயீரியலில் முதுவர் பட்டமும் வானியற்பியலிலும் வான்வேதியியலிலும் முனைவர் பட்டமும் பெற்றார். வெப்சுட்டர் இலெய்டனில் இருந்து மேலாண்மையிய ...

                                               

ரிச்சர்ட் டாக்கின்சு

கிளின்டன் ரிச்சார்ட் டாக்கின்சு பரவலாக அறியப்பட்ட ஒரு படிவளர்ச்சி உயிரியலாளர். இவரது செல்ஃபிஷ் ஜீன் நூல் படிவளர்ச்சி கொள்கை பற்றிய ஒரு பரந்த அறிதலுக்கு மிக்க உதவியது. இவர் உயிரியல் துறையிலும் முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். குமுக சமூக மானிடவியல் ...

                                               

ஜார்ஜ் காமாவ்

ஜார்ஜ் காமவ், இயற்பெயர்: கியார்கிய் ஆந்திரனோவிச் காமவ், உருசியம்: Георгий Антонович Гамов), ஓர் அணுவிக்கருவியல், அண்டவியல், உயிர்வேதியியல், இயற்பியல் அறிவியலாளர் ஆவார்.இவர் ஜார்ஜசு இலமைத்ரே பெருவெடிப்புக் கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர். முதன்முத ...

                                               

ஜேம்ஸ் லவ்லாக்

ஜேம்ஸ் லவ்லாக் ஒரு சூழலியல் அறிவியலாளர். அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசாவின் பிற கோள்களை தேடும் ஆராய்ச்சிக்கான கருவிகளை இவர் வடிவமைத்து அளித்தார். அச்சமயம் இவர் பூமியின் வளி மண்டலத்தின் தன்மை அதிலிருக்கும் உயிர் கோளத்தால் மாறுபட்டுள்ளதை கவனித்தார ...

                                               

ஜேரட் டயமண்ட்

ஜேரட் டயமண்ட் அல்லது ஜாரெட் டயமண்ட் ஒரு அமெரிக்க அறிவியலாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். தனது அறிவியல் அபுனைவு படைப்புகளில் பல அறிவியல் துறைகளைப் பற்றி எழுதியுள்ளார். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் புவியியல் மற்றும் உடற்செயலியல ...

                                               

ஸ்டீவன் ஹாக்கிங்

ஸ்டீவன் வில்லியம் ஹாக்கிங் ஆங்கிலேய கோட்பாட்டு அறிவியலாளரும், அண்டவியலாளரும், நூலாசிரியரும் ஆவார். இவர் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் கோட்பாட்டு அண்டவியல் மையத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர் உரோசர் பென்ரோசுடன் இணைந்து பொதுச் சார்புக் கோ ...

                                               

கண்டுபிடிப்பு

கண்டுபிடிப்பு என்பது, உலகில் இதுவரை இல்லாத, புதிதாக உருவாக்கப்பட்ட ஒரு பொருளையோ, வழிமுறையையோ, தொழில் நுட்பத்தையோ குறிக்கும். ஒரு கண்டுபிடிப்பு, ஏற்கனவே இருந்த ஒரு வளர்ச்சியையோ, எண்ணக்கருவையோ அடிப்படையாகக் கொண்டும் அமையக் கூடும். பொதுவாகக் கண்டுபி ...

                                               

சில்லு

சக்கரம் அல்லது சில்லு என்பது இறுசிலோ தாங்கியிலோ உருளத்தகு வட்டவடிவ உறுப்பாகும். ஆறு தனி எந்திரங்களில் ஒன்றான கப்பி-இறுசுத் தொகுதியில் சக்கரங்கள் முதன்மை வாய்ந்த உறுப்புகளாகும். இறுசு பூட்டிய சக்கரங்கள், எடைமிகுந்த பொருள்களையும் எளிதாக நகர்த்தி போ ...

                                               

சேரந்தீவம்

சேரந்தீவம் என்பது ஆகூழின்பம் அல்லது எதிர்பாராத நன்மை என்னும் பொருள் தரும் இட்டுக்கட்டப்பட்ட ஆங்கிலச்சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். மொழிபெயர்க்கக் கடினமான பத்து ஆங்கிலச்சொற்களில் ஒன்றாக கருதப்படும் இந்தச் சொல் 1754ல் ஒரேசு வால்போல் என்பவரால் இட்டுக் ...

                                               

அறிவியல் கோட்பாடு

நவீன அறிவியலில், அறிவியல் கோட்பாடு என்பது அறிவியல் முறைகளால் தொடர்ச்சியான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு, கவனிப்புக்களாலும், பரிசோதனைகளாலும் சரியெனக் காணப்பட்ட, இயற்கை உலகின் ஏதாவது ஒரு அம்சம் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட விளக்கம் ஆகும். பெரும்பாலான அ ...

                                               

தொழில்நுட்பமும் சமூகமும்

தொழில்நுட்பமும், சமூகமும், வாழ்க்கையும் அல்லது தொழில்நுட்பமும் பண்பாடும் என்பது தொழில்நுட்பத்துக்கும் சமூகத்துக்கும் இடையில் உள்ள ஊடாட்டச் சார்புகளைக் குறிக்கிறது. இவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதோடு ஒன்றின்மீதொன்று தாக்கம் செலுத்தி ஒன்றையொன்று புத ...

                                               

வலையொலி

இணையம் மூலம் குறிப்பாக செய்தியோடைகள் மூலம் பரப்பப்படும் ஒலிப்பதிவுகளை வலையொலி எனலாம். வலையொலிபரப்பு என்ற சொல்லும் Podcasting என்ற ஆங்கில சொல்லிற்கு இணையாக பயனில் இருக்கின்றது. பாரம்பரிய வானொலிகள் போல அலைக்கம்பங்கள் ஊடாக இவை ஒலிபரப்பப் படுவதில்லை. ...

                                               

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை

தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்பப் பேரவை தமிழ்நாட்டு அறிவியல் ஆராய்ச்சி தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகவும் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் 1984ம் ஆண்டு துவக்கப்பட்ட ஓர் அரச நிறுவனம் ஆகும். இந் நிறுவனம தமிழ் நாட்டு பிரச்சினைகளை நோக்கி திட்டங்களையும் ...

                                               

வேற்றுலக உயிரி

வேற்றுலக உயிரி என்பது புவியைச் சார்ந்திரா வேற்றுலக உயிரினைத்தைக் குறிப்பதாகும்; இதனை வேற்றுலக ஜந்து என்றும் குறிப்பிடுவர்; இவை அளவில் சிறிய பாக்டீரியா முதற்கொண்டு மனிதனை விட எளிதற்ற உடலமைப்பினைக் கொண்டிருக்கலாம்; அறிவியலாளர் பலர் வேற்றுலக உயிரி இ ...

                                               

உயிர்க்கூள வாயுவாக்கம்

உயிர்க்கூள வாயுவாக்கம் என்பது புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்தி எரிசக்தியை உருவாக்கும் முறைகளில் ஒன்று. இந்தியா விவசாய நாடாக இருப்பதால் கிராமப்புற தரிசு நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய்மூடி,தாவர,மர இலைகள், வேர்கள், வேர்கடலைத்தோல், உம ...

                                               

உயிர்சாராக் கூறு

உயிரியல், சூழலியல் ஆகிய துறைகளில் உயிர்சாராக் கூறுகள் அல்லது உயிர்சாராக் காரணிகள் என்பன, உயிரினங்கள் மீதும், சூழல்மண்டலத்தின் செயற்பாடுகள் மீதும் தாக்கம் கொண்டுள்ள, சூழலின் உயிரற்ற வேதி மற்றும் இயற்பியப் பகுதிகளைக் குறிக்கும். உயிர்சாராக் காரணிகள ...

                                               

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள் ஒவ்வோர் ஆண்டும் சூலை 28 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. உலகிலுள்ள இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்காக பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்பு சங்கம் 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. உலகத்தில் ஏற்பட்டிருக்கும் சூழல் பிரச்சினைகளுக்குத ...

                                               

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு 2009

ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் மாநாடு டென்மார்க்கின் கோபன்ஹேகன்நகரின் பெல்லா மையத்தில் 2009, டிசம்பர் 7 முதல் டிசம்பர் 18 வரை நடைபெற்றது. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் கட்டமைப்பு கூட்டத்தைச் சேர்ந்த 15ஆம் மாநாட்டு அங்கத்தவர்களையும் க ...

                                               

ஓசோன் குறைபாடு

ஓசோன் குறைபாடு என்பது வேறுபட்ட ஆனால் தொடர்புடைய இரண்டு நிகழ்வுகளை விளக்குவதாகும். 1970ன் பிற்பகுதியில் இருந்து அவதானித்ததில் புவியின் அடுக்கு மண்டலத்தில் ஓசோனின் மொத்த அளவு ஒவ்வொரு பத்தாண்டு கால அளவில் 4% அளவுக்கு குறைகிறது, இளவேனிற் காலத்தில் பு ...

                                               

சுற்றுச்சூழல் வேதியியல்

சுற்றுச்சூழல் வேதியியல் என்பது இயற்கையான இடங்களில் வேதியியல் மற்றும் உயிர் வேதியியல் நிகழ்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளைப் பற்றிய அறிவியல் அணுகுமுறையின்படியான ஓர் ஆய்வு அல்லது கல்வியாகும். இந்தச் சொல்லை, மாசுபாட்டினை அதன் மூலத்திலேயே குறைப்பதற்கான ம ...

                                               

சுற்றுச்சூழலின் நிலை

சுற்றுச்சூழலின் நிலை என்பது பொதுவாக குறிப்பிட்ட இடத்தின் சுற்றுச்சூழல் எவ்வாறு உள்ளது என ஆய்வு செய்தல் ஆகும். இந்த ஆய்வானது, நீரின் தரம், காற்றின் தரம், நிலத்தைப் பயன்படுத்தும் விதம், சூழல் அமைப்பின் நிலை இவற்றோடு சேர்த்து ஓரிடத்தின் சமூக மற்றும் ...

                                               

தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்

தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம் இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கீழ் தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணை யை செயல்படுத்தும் நோக்கத்துடன் 2003ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.இது 1992ஆம் ஆண்டில் பல்லுயிர்ப்பரவல் மாநாட்டில் கலந்துகொண்டு கைய ...

                                               

நீர் மாசுபடுதல்

நீர் மாசுபடுதல் என்பது இயற்பியல் மற்றும் உயிரியல் காரணிகளால் விரும்பத் தகாத மாற்றங்களை நீரில் ஏற்படுவதே நீர் மாசுபடுதல் என்று பொருள். வீட்டுக்கழிவுகள் - வீட்டுக்கழிவுகள் மற்றும் கழிவு நீர்க்குழாய்கள் பூச்சிகொல்லிகள் - பூச்சிகொல்லிகளும் வேளாண்மை க ...

                                               

நீர்த் தரம்

நீர்த் தரம் என்பது நீரின் ஒரு பெளதீக, வேதிய, உயிரியல், கதிரியக்கம் என்பன சார்ந்த பண்பு ஆகும். இது மனிதர் மற்றும் பிற உயிரினங்களின் தேவைகளுக்கு ஏற்ற தூய நிலையில் நீர் உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். குடிநீர் மற்றும் சுற்றாடல் நீர் நிலைகள் தூய்மையாக அ ...

                                               

நீராதிபத்தியம் (நூல்)

ஆங்கிலத்தில் மாட் விக்டோரியா பார்லோ எழுதிய, Blue covenant என்ற நூலை நீராதிபத்தியம் என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சா.சுரேஷ். எதிர் வெளியீடு இந்நூலை வெளியிட்டுள்ளனர். நடப்பு உலகில் அனைத்துத் துறைகளையும் மிரட்டும் ஏகாதிபத்திய நாடுகளும ...

                                               

பசுமைக் கரங்கள் திட்டம்

பசுமைக் கரங்கள் திட்டம் என்பது தமிழ்நாட்டில் உள்ள ஈஷா யோக மையத்தினால் துவங்கப்பட்ட ஒரு அடிப்படை சூழல் சார் திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் நோக்கம் தமிழ்நாடு முழுவதிலும் 114 மில்லியன் மரங்களை கூடிய விரைவில் நடச்செய்து காடு வளர்ப்பினை 33 விழுக்கா ...

                                               

புவி நாள்

புவி நாள் என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். 1969ஆம் ஆண்டு ஐ ...

                                               

பூமி உச்சி மாநாடு

பூமி உச்சி மாநாடு எனப் பொதுவாக அழைக்கப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு என்பது 1992, சூன் 3 முதல் 14 வரை, பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் தொடர்பான ஒரு பன்னாட்டு மாநாடு ஆகும். 172 நாட்டு பி ...

                                               

மீள் காடு வளர்ப்பு

காடழிப்பால் அல்லது வேறு காரணங்களால் அழிக்கப்பட்ட ஒரு காட்டை இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ மீண்டும் உருவாக்கலே மீள்காடு வளர்ப்பு எனப்படும். இச்செயற்பாடு மக்களின் வாழ்க்கையை பல வகையில் மேம்படுத்தக் கூடியது. மீள் காடு வளர்ப்பும் காடு வளர்ப்பும் ஒர ...

                                               

வளம்குன்றா வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு - 2012

வளம்குன்றா வளர்ச்சிக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு 2012 அல்லது பொதுவாக ரியோ+20 என்பது 1992 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் நடந்த பூமி உச்சி மாநாடு எனப் பொதுவாக அறியப்படும் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான ஐக்கிய நாடுகள் ம ...

                                               

வாழ்விடப் பாதுகாப்பு

வாழ்விடப் பாதுகாப்பு காட்டுத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ள வாழிடத்தை நிலைநிறுத்தவும் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் நில மேலாண்மை நெறிமுறைகள் ஆகும். குறிப்பாக வாழ்விடப் பாதுகாப்பை சார்ந்துள்ள இனங்களுக்காகவும் இனம் அற்றுப் போவதையும், வாழ்விடத் ...

                                               

நடத்தை அறிவியல்கள்

நடத்தை அறிவியல்கள் என்பது, இயற்கையில் உயிரினங்களுக்கு உள்ளும் அவற்றுக்கு இடையிலும் உள்ள நடத்தைகள் மற்றும் உத்திகள் பற்றி ஆய்வு செய்யும் எல்லாத் துறைகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். இது தொடர்பான ஆய்வுகள், மனிதர் மற்றும் விலங ...

                                               

அசாதாரண உளவியல்

அசாதாரண உளவியல் என்பது உளவியலின் ஓர் பிரிவாகும். இது நடத்தை, உணர்ச்சி, சிந்தித்தல் ஆகியவற்றின் வழமைக்கு மாறான பாங்குளை ஆராய்கிறது. இது ஓர் முன்பின் ஆராயாத உளப் பிறழ்ச்சியாக விளங்கிக்கொள்ளப்படவோ அல்லது விளங்கிக் கொள்ளப்படாதிருக்கவோ வாய்ப்புள்ளது. ...

                                               

அபிவிருத்தி உளவியல்

முன்னேற்ற உளவியல் அல்லது அபிவிருத்தி உளவியல் என்பது மனித உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்த, உளவியல் ஆய்வுப் பிரிவு ஆகும். இதனை வளர்ச்சி உளவியல் என்றும் தமிழகத்தில் அழைக்கின்றனர். முதலில் குழந்தைகளின் வளர்ச்சி குறித்துக் கருத்திலெடுத்த இத்த ...

                                               

அறிவாற்றல் உளவியல்

அறிவாற்றல் உளவியல் என்பது உளவியல் துறையின் உட்பிரிவு ஆகும். இது மனதின் செயல் முறைகளை விளக்குவதாகும். மக்களின் புரிதல், ஞாபகம், பேசுதல், பிரச்சினைக்கான தீர்வு காணல் போன்ற மனதின் செயல்முறைகளை விளக்குகிறது. அறிவாற்றல் உளவியல் இரண்டு பண்புகளால் முந்த ...

                                               

ஆளுமை உளவியல்

ஆளுமை உளவியல் என்பது ஆளுமை பற்றியும் தனிநபர்களிடையே அதனுடைய வேறுபாடுகள் பற்றியும் ஆராயும் உளவியற் கிளையாகும். இதனுடைய பரப்புக்கள் பின்வருவனவற்றைக் கருத்திற் கொண்டது: தனிநபரின் உளவியல் வேறுபாடுகளை விசாரணை செய்தல் மனித இயல்பையும் தனிநபர்கள் இடையேயா ...

                                               

உளத்தியல்

உளவியல் அல்லது மனோதத்துவம் என்பது மனதின் செயல்பாடுகள் மற்றும் நடத்தைகளை அறிவியல் முறையில் ஆய்வு செய்யும் கற்கை மற்றும் பயன்பாட்டு ஒழுங்கு முறையாகும். இந்தத் துறையின் தொழில்முறை நெறிஞர் அல்லது ஆய்வாளர் ஒரு உளவியலாளர் எனப்படுவர். உளவியலாளர் சமூக அல ...

                                               

சமூக உளவியல்

சமூக உளவியல் என்பது மக்களின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியன எவ்வாறு உண்மையான, கற்பனையான அல்லது மற்றவர்களின் குறிப்பான இருப்பால் தாக்கத்திற்குள்ளாகின்றது என்பது பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும். இந்த வரையறையில், விசாரணை அனுபவ முறை பற்றியதாக அறிவ ...

                                               

தகைமை இயல்பு

தகைமை இயல்பு என்பது உயிரினங்கள் தம்மை சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக் கொண்டு புதிய வடிவம் பெறுவதை குறிப்பதாகும். உயிரினங்களின் உயிர்ப்பில் வெற்றிகரமான மீளுற்பத்தியில் தகைமை இயல்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அந்தவகையி ...

                                               

விலங்குகளிடம் உணர்வு

விலங்குகளிடம் உணர்வு என்பது மனிதன் அற்ற வேறு விலங்குகளிடம் காணப்படும் அல்லது விலங்குகளினால் அனுபவிக்கப்படும் உள உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் குறிப்பதாகும். அவ்வுணர்வுகள் உளவியல் ரீதியில் வெளிப்பாடுகளாகவும், உயிரியல் எதிர்வினைகளாகவும் மனநிலைகளாகவ ...

                                               

கேம்பிரிட்ச் அறிவியல் திருவிழா

கேம்பிரிட்ச் அறிவியல் திருவிழா என்பது இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ச் நகரில் ஒவ்வோர் ஆண்டும் குறிப்பாக மார்ச்சு மாதத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் அறிவியல் நிகழ்வுகளின் தொகுப்பாகும். ஐக்கிய இராச்சியத்தில் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் திருவிழாவும் ...

                                               

நோக்காய்வகம்

நோக்காய்வகம் என்பது தரை அல்லது வான நிகழ்வுகளை அவதானிக்க பயன்படும் இடம். வானியல், வானிலை, புவி இயற்பியல், கடல்சார் மற்றும் எரிமலை ஆகிய துறைகளுக்கு ஆய்வகங்கள் கட்டப்பட்டுள்ளன. வரலாற்றில் ஒரு சில கருவிகளைக் கொண்டு விண்மீண்களுக்கு இடையேயான தூரத்தை அள ...

                                               

ஆன்ட்டிகித்தீரா பொறிமுறை

ஆன்ட்டிகித்தீரா பொறிமுறை என்பது பண்டைய கிரேக்கத்தில் நாட்காட்டிகளைக் கணிக்கும் பொருட்டு வானியல் நிலைகளையும் கிரகணங்களையும் ஆராயவும் இன்னபிற வானியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தப்பட்ட ஒரு தொடர்முறை ஆகும். மேலும் கணிப்பொறியும் சூரியக் குடும்ப மாதிரியு ...

                                               

பண்டைய கிரேக்க வானியல்

கிரேக்க வானியல் என்பது கிரேக்கமொழியில் பண்டைய செவ்வியல் காலத்தில் எழுதப்பட்டவானியலாகும். இதில் பண்டைய கிரெக்கம், எலனிய நாகரிகம், கிரேக்க-உரோம அரசுக் காலம், பிற்பண்டைக்காலம் ஆகிய வரலாற்றுக்கட்டங்கள் அடங்கும். இது புவிவிப்பரப்பில் கிரேக்கத்தை மட்டு ...

                                               

இருபிளவுப் பரிசோதனை

இருபிளவுப் பரிசோதனை அல்லது யங் பரிசோதனை என்பது 1801 ம் ஆண்டு யங் அவர்கள் செய்த, ஒளியின் இயல்புகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை சுட்டிய பரிசோதனை ஆகும். இந்த பரிசோதனையில் அணுத் துகள்கள் அல்லது ஓரியல் அலைகள் இரு சிறு பிளவுகளுக்கிடையில் செலுத்தப்படும் ...

                                               

பரிசோதனை

பரிசோதனை என்பது ஒரு கருதுகோளை ஆதரிப்பதற்கு, மறுப்பதற்கு, அல்லது செல்லத்தக்கதாக்குவதற்காக பயன்படுத்தப்படும் செயல்முறையாகும். ஒரு குறிப்பிட்ட காரணியானது கையாளப்படும் போது என்ன விளைவு ஏற்பட்டது என்பதை நிரூபிப்பதன் மூலம் சோதனையையும் விளைவுகளையும் நுண ...

                                               

புவி அறிவியல்

புவி அறிவியல் என்பது புவி தொடர்பான பல கல்வித் துறைகளைக் குறிக்கப் பயன்படும் ஒரு சொல் ஆகும். இன்றுவரை உலகில் மட்டுமே உயிர்கள் வாழ்வதாக நாம் அறிந்திருப்பதாலும், புவி மனித வாழ்விற்கு இன்றியமையாத இடம் என்பதாலும் புவி அறிவியல் சிறப்பாக கவனப்படுத்தப்பட ...

                                               

உயிரினங்களின் பரிணாம வரலாறு

புவி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதிலிருந்து உயிரினங்கள் தோன்றிய விதமும் அவற்றின் பரிணாம வளர்ச்சியும் பற்றி ஆராயும் வரலாற்றுப் பிரிவே உயிரினங்களின் பரிணாம வரலாறு எனப்படும். புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெ ...

                                               

எரிமலையியல்

எரிமலையியல் என்பது எரிமலைகள், எரி கற்குழம்பு, கற்குழம்பு ஆகியவை பற்றிய படிப்பு ஆகும். அத்துடன் அவற்றோடு தொடர்புடைய நிலவியல், புவி இயற்பியல் மற்றும் புவி வேதியியல் நிகழ்வுகளையும் பற்றிய ஒரு அறிவியலாகும். volcanology என்ற ஆங்கிலச் சொல் இலத்தீன் சொல ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →