ⓘ Free online encyclopedia. Did you know? page 75                                               

தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை, சென்னை

பெரம்பூர் இரயில்வே மருத்துவமனை என்றும் அழைக்கப்படும் தெற்கு இரயில்வே தலைமையக மருத்துவமனை, சென்னையின் அயனாவரத்தில் அமைந்துள்ள தெற்கு இரயில்வேயின் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாகும். இது 15 ஏக்கர்கள் பரப்பளவில் பரவியுள்ளது. இது பிரித்தானியர்கள் ...

                                               

நோய்ப்பரவலியல்

நோய்ப் பரவல் இயல் என்பது எந்த ஒரு மக்கள் தொகுதியிலும் எக்காரணங்களால் எங்கெங்கு, எப்படி எப்படி ஒரு நோய் பரவுகின்றது என்று முறைப்படி அறியும் ஓர் இயல் ஆகும். இதன் அடிப்படையில் அறிவான முறைப்படி நோய் பரவாமல் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், வரும் ...

                                               

மாதவிடாய் சுகாதார நாள்

மாதவிடாய் சுகாதார நாள் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விழிப்புணர்வு நாள் ஆகும். மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காட்டப்படும் தயக்கத்தைத் தகர்ப்பதும், உலக முழுவதுமான பெண்கள் மற்றும் பதின்மச் சி ...

                                               

மின்னணு நகர்திறன்

மின்னணு நகர்திறன் என்பது ஒரு மின்புலத்தினால் தள்ளப்படும் எதிர்மின்னி எவ்வளவு சீக்கரமாக ஒரு உலோகம் அல்லது குறைக்கடத்தியின் மீது நகர்ந்து செல்கிறது என்பதைக் குறிப்பதாகும். குறைக்கடத்தியில், மின்துளை நகர்திறன் எனப்படும் மின்துளைகளின் ஒப்பியல் மதிப்ப ...

                                               

வெங்களிப் பொறியியல்

வெங்களிப் பொறியியல் என்பது பொன்மம் அல்லாத, கனிமவேதிப் பொருள் கொண்டு புதிய விளைபொருள்களை உண்டாக்கும் அறிவியல் தொழில்நுட்பப் புலமாகும். இந்தப் புதுப்பொருள் வெப்பம் ஊட்டியோ அல்லது தாழ்ந்த வெப்பநிலைகளில் உயர்தூய்மை வேதியியல் கரைசல்களில் இருந்து வீழ்ப ...

                                               

அரச கழகத்தின் மெய்யியல் இதழ்

அரச கழகத்தின் மெய்யியல் இதழ் என்பது இலண்டனின் அரச கழகம் என்னும் அமைப்பு ஆங்கில மொழியில் வெளியிடும் ஓர் அறிவியல் ஆய்விதழ். இது 1665 இல் நிறுவப்பட்டது. அறிவியலுக்காகவே தொடங்கப்பட்டு இன்றும் தொடர்ந்து வெளிவரும் ஆங்கில மொழி முதல் அறிவியல் ஆய்விதழ் இத ...

                                               

அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு

அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியலின் வரலாறு என்பது,அறிவியலும், தொழில்நுட்பமும் பற்றிய மனித இனத்தின் விளக்கம், காலங்களூடாக எவ்வாறு மாற்றமடைந்து வருகின்றது என்றும், இவ்விளக்கம், எவ்வாறு புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உதவியது என்பதுபற்றியும் ஆ ...

                                               

அறிவியலில் 1600

சைமன் ஸ்டீவின் invents a carriage propelled by sails. வில்லியம் கில்பர்ட் மின்சாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான electricity என்பதை முதலில் உபயோகித்தார். வில்லியம் கில்பர்ட், பூமியின் காந்தப் புலம் பற்றி விபரித்த டி மக்னட்டே என்ற நூலைப் பதிப்ப ...

                                               

சூர்ணால் டி சவான்

சூர்ணால் டி சவான், என்னும் பிரான்சிய மொழி ஆய்விதழே, அறிவியல் ஆய்விதழ்களின் முன்னோடி. இதனை இடெனி டி சாலோ என்பவர் பாரிசில் தொடங்கினார். இதுவே ஐரோப்பாவில் இருந்து வெளியான முதல் மேற்கல்விய ஆய்விதழ், ஆனால் முற்காலத்தில், இதில் வெளியானவற்றில் சில பகுதி ...

                                               

வேதியியலின் வரலாறு

வேதியியலின் வரலாறு என்பது பண்டைய வரலாற்றில் தொடங்கி நிகழ்காலம் வரையிலான காலப்பகுதியைப் பிரதிபலிக்கிறது. கி.பி 1000 ஆண்டுகளில் வாழ்ந்த குடிமக்கள் பயன்படுத்திய பல்வேறு விதமான தொழில்நுட்பங்கள் முடிவில் வேதியியலின் பலவகைப் பிரிவுகளாக உருவாகியுள்ளன. த ...

                                               

அகச்சிவப்பு வானியல்

அகச்சிவப்பு வானியல் சிவப்பு ஒளியிலும் கூடிய அலைநீளம் கொண்ட அகச் சிவப்புக் கதிர்களைக் கண்டறிவது தொடர்பானது. கண்ணுக்குப் புலனாகக் கூடிய அலைநீளங்களுக்கு அண்மையாக உள்ள அலைநீளங்களோடு கூடிய கதிர்களைத் தவிர, பெரும்பான்மையான அகச் சிவப்புக் கதிர்கள் வளிமண ...

                                               

அண்டக் கதிர்

வானியற்பியலில், அண்டக்கதிர் என்பது குறிப்பாகச் சூரியக் குடும்பத்திற்கு வெளியில் இருந்து வரக்கூடிய ஓர் உயர்-ஆற்றல் பெற்ற அணுத் துகள் ஆகும். இது மின்னூட்டப்பட்ட நுண் துகள்களைக் கொண்டதாகும். இவ்வகைக் கதிர்கள் எங்கிருந்து வருகின்றன என்பது திட்டமாக இத ...

                                               

அண்டவியல் தலைப்புகள் பட்டியல்

பல்லண்டம், அகிலாண்டம் - en:Multiverse Supercluster en:Galaxy - நாள்மீன்பேரடை Local Group en:Universe - அண்டம் Globular cluster Open Cluster ஒளியணு, குவார்க்சு, லெப்டன், புரோட்டன், நியோற்றோன், en:Milky way - பால் வழி en:Comet - வால்வெள்ளி en:Meteo ...

                                               

அயனியாக்கப்பட்ட வளிமண்டலம்

அயனியாக்கப்பட்ட வளிமண்டலம் என்பது பூமிக்கு மேல் 60 கி.மீ. இலிருந்து 1000 கி.மீ. வரை வியாபித்திருக்கும், அயனிகளாக்கப்பட்ட மூலக்கூறுகளைக் கொண்ட வளிமண்டலப் பகுதியாகும். சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களின் ஆற்றலால் இங்குள்ள வளியின் மூ ...

                                               

அனைத்துலக அடையாளக் குறியீடு

அனைத்துலக அடையாளக் குறியீடு என்பது தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின் செய்மதிகளுக்கான அனைத்துலகப் பெயரிடல் முறை ஆகும். இக் குறியீட்டில், ஏவப்பட்ட ஆண்டு, ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏவப்படும் செய்மதிகளுக்கான மூன்று இலக்கங்கள் கொண்ட தொடர்எண், ஒவ்வொ ...

                                               

அனைத்துலக வானியல் ஆண்டு

அனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியைப் பயன்படுத்தி முக்கிய வானியல் அவதானிப்புகளை செய்த 400 ஆண்டுகள் நிறைவில் வருகிறது. இந்த அறிவிப்பை பல நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் வெளியிட்டது. சர்வதேச வான ...

                                               

அனைத்துலக விண்வெளி நிலையம்

அனைத்துலக விண்வெளி நிலையம் என்பது விண்ணிலே நம் நில உருண்டையைத் தாழ்-புவி சுற்றுப்பாதையில் சுற்றிவரும் ஒரு செயற்கை விண்நிலையம். பன்னாட்டு மக்கள் ஒன்றாக உழைத்து உருவாக்கி வரும் ஒரு விண்வெளி நிலையம். இதனை ஆங்கிலத்திலே International Space Station என் ...

                                               

ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர்

ஆண்டின் சிறந்த வானியல் புகைப்படக்கலைஞர் என்பது சிறந்த வானியல் புகைப்படத்திற்காக ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருதாகும். சர்வதேச வானியல் ஆண்டாக கொண்டாடப்பட்ட 2009 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. விண்மீனொளிகள், அண்டங்கள் போன்ற எட்டு பிர ...

                                               

ஆர்யபட்டியம்

ஆர்யபட்டியம் அல்லது ஆர்யபட்டியா என்பது இந்தியக் கணிதவியலாளர், ஆரியபட்டர் எழுதிய இந்திய வானியல் ஆய்வு நூலாகும். தற்காலத்திற்கு கிடைக்கப்பெற்ற 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரே இந்தியக் கணிதவியல் நூல் இதுவாகும். செங்கிருத நூலான இது நான்கு பகுதிகளும், 12 ...

                                               

ஆரசீபோ தகவல்

ஆரசீபோ தகவல் என்பது 1974 நவம்பர் 16 ம் தேதி 25000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிளஸ்டர் M13 என்ற நட்சத்திரங்களுக்கு அனுப்பப்பட்ட செய்தியாகும். இந்த செய்தி மூன்று நிமிடங்கள் நீடித்து வானில் அனுப்பப்பட்டது. 210 பைட் அளவுள்ள குறுஞ்செய்தி ஒன்று 2380 MH ...

                                               

இரவில் மணி அறிதல்: தமிழில் ஒற்றைப்பாடல்

27 நட்சத்திரங்களைக் கொண்டு இரவில் மணி அறிவதற்கு தமிழ் மரபில் ஒர் ஒற்றைப்பாடல் உண்டு. இதற்கு ஏடு எதுவும் இருப்பதாகத்தெரியவில்லை. பாடல் கீழே கொடுக்கப்படுகிறது.

                                               

இராம் அழுத்தம்

இராம் அழுத்தம் என்பது பாய்ம ஊடகத்தின் வழியாக நகரும் ஒரு பொருளின் மீது நெருக்கும் அழுத்தத்தைக் குறிக்கிறது. அப்பொருளின் மீது வலுவான பின்னிழுப்பு விசையை அப்பொருளின் மீது செலுத்துகிறது. இவ்வழுத்தம் இச்சமன்பாட்டில் கொடுக்கப்படுகிறது. P = 1 2 ρ v 2 {\ ...

                                               

இரும விண்மீன்

இரும விண்மீன் அல்லது இருமை விண்மீன் என்பது ஒரே பொருண்மை மையத்தை வட்டப்பாதையில் சுற்றிவரும் இரண்டு விண்மீன்கள் கொண்ட அமைப்பு ஆகும். இதில் கூடுதல் வெளிச்சமான விண்மீன் முதன்மை விண்மீன் என்றும், இன்னொன்று அதன் துணை விண்மீன் அல்லது துணை என்றும் அழைக்க ...

                                               

ஈர்ப்புப் புலம்

ஈர்ப்புப் புலம் என்பது இரு திணிவுகள் ஒரு குறிப்பிட்ட தொலைவினால் பிரிக்கப்பட்டுள்ளபோது, ஒன்று மற்றொன்றின் மீது ஈர்ப்பியல் விசையைச் செயல்படுத்துகின்றது. இதனைத் தொலைவியல் செயல் என்கிறோம். அவை, ஒன்றையொன்று தொடாமல் இருப்பினும், இந்த இடைவினையாது நிகழும ...

                                               

உட் குழு

உட் குழு என்பது பால் வழி உட்பட பல விண்மீன் பேரடைகளைக் கொண்ட தொகுப்பாகும். இதில் குறுமீன் பேரடைகளையும் சேர்த்து 30க்கும் மேற்பட்ட விண்மீன் பேரடைகள் உள்ளது. இந்த தொகுப்பின் ஈர்ப்பு மையம் பால் வழியிலோ அல்லது ஆந்திரொமேடா பேரடையிலோ உள்ளது. இதன் விட்டம ...

                                               

எடிங்டன் பதக்கம்

எடிங்டன் பதக்கம், சேர். ஆர்தூர் எடிங்டன் பெயரால் அவரது நினைவாக வழங்கப்படும் பதக்கமாகும். இது அரசு வானியல் கழகத்தால் ஈராண்டுகளுக்கு ஒருமுறை கோட்பாட்டு வானியற்பியலில் பெரும்பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

                                               

எபி வட்டம்

வானியல் ப்டாலமிக் அமைப்பில் சந்திரன், சூரியன், கோள்கள் ஆகியவற்றின், வேகம் மற்றும் திசையின் வேறுபாடுகளை விளக்க பயன்படுத்தப்படும் ஒரு வடிவியல் மாதிரி எபி வட்டங்கள் ஆகும். இது முதலில் அப்பல்லோனியஸ் ஆஃப் பெர்கா என்பவரால், கிமு 3 ஆம் நூற்றாண்டின் இறுத ...

                                               

ஒளியாண்டு

ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு நீள வானியல் அலகு ஆகும். இது விண்வெளியில் உள்ள விண்மீன்கள் முதலான விண்பொருட்ளுக்கு இடையேயான தொலைவுகளை அளக்க வானியலில் பயன்படுத்தும் அலகு. வானியலில் அளக்கப்படும் தொலைவுகள் தூரங்கள் ம ...

                                               

ஓரியன் கை

ஓரியன் கை spiral arm என்பது பால் வழி மண்டலத்தில் காணப்படும் பல கை போன்ற பகுதிகளில் ஒரு சுருள் கை ஆகும். இதன் நீளம் பால் வழி மையத்திலிருந்து 8.000 புடைநொடி தூரம் கொண்டது.

                                               

கரும்பொருள் (வானியல்)

வானியலிலும் அண்டவியலும், கரும்பொருள் என்பது காணக்கூடிய பொருள்கள் மீது புவியீர்ப்பு விசையின் மீது ஏற்படும் விளைவுகளைக் கொண்டும் gravitational lensing of background radiation ஆலும் ஊகுவிக்கப்படும் பொருள் ஆகும். இக் கரும்பொருள் ஒளியையோ அல்லது இதர மி ...

                                               

காந்த விண்மீன்

காந்த விண்மீன் என்பது வளிம எரிஆற்றல் தீர்ந்து போன ஒருவகை நியூட்ரான் விண்மீன் ஆகும். 1992 ஆம் ஆண்டு பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரிஸ்டஃபர் தாம்ப்ஸனும், ராபர்ட் டன்கனும் காந்த விண்மீன் நியதியை முதன்முதலில் நிலைநாட்டினர். அதற்கு ஆதாரமாக 1 ...

                                               

காலக்கணிப்பு விண்மீன்

காலக்கணிப்பு விண்மீன் என்பது இரவு நேரத்தில் விண்மீன்களைப் பயன்படுத்தி நேரத்தைக் கணிக்கும் ஒரு முறையாகும். இம்முறையில், நிலையான கடிகாரத்தின் அடிப்படையில் வானத்தில் எழுமீனின் நிலைப்பாட்டை எளிய கூட்டல் கழித்தல் கணக்கீடுகளின் மூலம் அளவிட்டு நேரம் முட ...

                                               

குறுமீன் வெடிப்பு

பொதுவாக இரட்டை வின்மீன்களில் ஒன்று வெண் குறுமீன் ஆகவும், மற்றொன்று சிவப்பு அரக்கன் ஆகவும் இருக்கும். ஐம்பது வருடங்களுக்கு ஒரு முறை, சிகப்பு அரக்கனிலிருந்து வெண் குறுமீன் பொருட்களை குறிப்பாக ஹைட்ரஜன் ஈர்க்கும். இவ்வாறு திடீரென நடக்கும் சேர்க்கையால ...

                                               

கெப்லரின் கோள் இயக்க விதிகள்

வானியலுக்கு, யொகானசு கெப்லரின் முதன்மையான பங்களிப்பு கெப்லரின் கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளாகும். கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், மிகவும் திறமையுள்ளவராக விளங்கிய ஜெர்மானியக் கணிதவியலாளரான கெப்லரின் விதிகளின் உருவாக்கத்துக்கு டெ ...

                                               

சம இரவு நாள்

சம இரவு நாள் என்பது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். சம இரவு நாள் இவற்றில் எந்தவொரு நாளையும் குறிக்கும். இந்நாட்களில் இரவும் பகலும் ஒரே அளவாக இருக்கும். இலத்தீன ...

                                               

சுழற்சிக் காலம்

வானியலில், சுழற்சிக் காலம் என்பது ஒரு விண்பொருள் தன் அச்சில் தன்னைத்தானே சுற்ற ஆகும் கால அளவாகும். இது அப்பொருளின் விண்மீன் பின்னணியை சார்ந்து அளக்கப்படுகின்றது. பூமியை பொறுத்தவரை இதுவே அதன் மெய் நாளாகும், இது சூரியனை சார்ந்து, சூரியன் பூமியின் ம ...

                                               

சுற்றுக்காலம்

சுற்றுக்காலம் என்பது ஒரு கோள் தன் சுற்றுப்பாதையை முழுமையாய் சுற்றி வர ஆகும் கால அளவாகும். சூரியனைச் சுற்றி வரும் கோள்களுக்கு அல்லது மற்ற விண்வெளிப் பொருள்களுக்கு பலவகையான சுற்றுக்காலங்கள் உள்ளன. விண்மீன்வழிச் சுற்றுக்காலம் Sidereal orbital period ...

                                               

சுற்றுப்பாதை வீச்சு

வானியலில், சுற்றுப்பாதை வீச்சு என்பது விண்பொருளின் சுற்றுப்பாதையில் அதன் ஈர்ப்புமையத்திலிருந்து மிகவருகிலோ அல்லது வெகுத்தொலைவிலோ அமையும் புள்ளியாகும், பொதுவில், அவ்வீர்ப்புமையம் என்பது அம்மண்டலத்தின் திணிவு மையமே யாகும். ஈர்ப்பு மையத்திலிருந்து ம ...

                                               

சுற்றுப்பாதையின் வட்டவிலகல்

வானியற்பியலில், நிலையான கோட்பாடுகளின்படி, எந்தவொரு சுற்றுப்பாதையும் கூம்பு வெட்டு வடிவில்தான் இருத்தல் வேண்டும். இந்தக் கூம்பு வெட்டின் வட்ட விலகல், சுற்றுப்பாதையின் வட்டவிலகல் என அறியப்படும். இது அச்சுற்றுப்பாதையின் முக்கிய பண்புகளில் ஒன்று, இது ...

                                               

சூரிய இயக்காற்றல் வானாய்வகம்

சூரிய இயக்காற்றல் வானாய்வகம் என்பது நாசாவினால் பிப்ரவரி11, 2010 ல் சூரியனை ஆராய்வதற்காக 848 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வானில் ஏவப்பட்ட ஆய்வாகம் ஆகும். இது அட்லாசு 5 ஏவுகணை மூலம் கேப் கார்னிவல் நிலைய ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது ...

                                               

சூரிய வான் இணையல்

பூமியிலிருந்து காண்கையில் இன்னொரு கோள், வானியல் பொருள்கள் அல்லது விண்கலம், சூரியனுக்கு பின்னே நேர் எதிராக அமைந்து இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பது சூரிய வான் இணையல் ஆகும்.ஆதாவது பூமிக்கும் இன்னொரு கோளுக்கும் இடையில் சூரியன் இருக்கும். சூரிய ...

                                               

துடிப்பண்டம்

துடிப்பண்டம் அல்லது பகுதி உடுக்கணக் கதிர்வீச்சு வாயில் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் மிகப்பெரும் கதிர்வீச்சு வாயில் ஆகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் ஆற்றல் பேரளவு பொலிவுள்ள விண்மீன்க ...

                                               

துடிவிண்மீன்

துடிவிண்மீன் அல்லது பல்சர் என்பது காந்தப்புலம் செறிந்த, மின்காந்த கதிர்வீச்சை கீற்றாக வெளியிடும், சுழலும் நொதுமி விண்மீனாகும். இதன் பெயர் துடிக்கும் விண்மீண் என்பதன் சுருக்கம். இவ்விண்மீன் சுழன்றபடி கீற்றாக மின்காந்த அலைகளை வீசியடிப்ப்பதால் பூமிய ...

                                               

நிலவின் கலை

நிலவின் கலை என்பது புவியில் இருந்து காணக்கூடிய நிலவின் முற்பக்கத்தில் கதிரவ ஒளி பதியும் போது ஏற்படும் வடிவம் ஆகும். ஒவ்வொரு நிலவு மாதத்திற்கு ஒரு முறை நிலவின் கலைகள் மாறுகின்றன. நிலவின் சுழற்சியானது புவியின் ஈர்ப்புவிசையால் பூட்டப்பட்டுள்ளது. இதன ...

                                               

படை முகில்

படை முகில் என்பது கீழ்ப்படைக்குரிய ஒருமுகில்வகை ஆகும். இது சீரான தளத்தைக் கொண்ட கிடையான படைகளினால் ஆனது. இது தரையிலிருந்து சுமார் 2000 மீட்டருக்குக் கீழான உயரத்தில் காணப்படும். இது வெப்ப உயர்வினால் ஏற்படும் மேற்காவுகை முகில்களுக்கு வேற்றானதாகும். ...

                                               

பரிவேடம்

பரிவேடம் என்பது பரிதியையோ நிலவையோ சுற்றிக் காணப்படும் ஒளிவட்டமாகும். இது மெல்லிய, வெண்ணிறங் கொண்ட குருள் மேகங்களில் காணப்படும் பனிப்படிகங்களால் தோற்றுவிக்கப்படுகிறது. இப்படிகங்கள் சிறு அறுங்கோணப் பட்டகங்களைப் போலச் செயல்பட்டு வெண்ணிற அல்லது வண்ணப ...

                                               

புதுநிலவு

புதுநிலவு, மறைமதி அல்லது அமாவாசை என்பது நிலவின் முதல் கலை ஆகும். வானியல்படி நிலவும் கதிரவனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் நாளே புதுநிலவு ஆகும். இந்நாளில் கதிரவ ஒளியானது புவியில் இருந்து காண இயலாத நிலவின் பிற்பக்கத்தில் முழுமையாகப் பதிகிறது. எனவே இந் ...

                                               

புறவூதா வானியல்

புறஊதா வானியல் அண்ணளவாக 100 - 3200 Å அலைநீளம் கொண்ட கதிர்களை கண்டறிந்து கூர்ந்தாய்வது பற்றியது. இத்தகைய அலைநீளங்களில் அமைந்த கதிர்களை வளிமண்டலம் உறிஞ்சி விடுவதனால் இவற்றுக்கான நோக்கங்கள் மேல் வளிமண்டலத்தில் அல்லது விண்வெளியிலேயே இருக்கவேண்டும். ப ...

                                               

பெருங்கல் சவுக்கை

பெருங்கல் சவுக்கை என்பது பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய காலக்கணிப்பு அமைப்பாகும். இந்த பெருங்கல் அமைப்புகள் இந்தியாவின் தமிழகத்தில் உள்ள பழனியிலும், இங்கிலாந்து நாட்டின் கோர்ன்வால் மாகாணத்திலும், இத்தாலியிலும் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டிலுள் ...

                                               

பெருஞ்சிவப்புப் பிரதேசம்

பெருஞ்சிவப்புப் பிரதேசம் அல்லது பெருஞ்சிவப்புப் பகுதி என்பது சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழனில், தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கும் மாபெரும் புயல் மேகத்தைக் குறிக்கும். 300 ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்ந்து அவதானிக்கப்பட்டு வருகிறது. இத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →