ⓘ Free online encyclopedia. Did you know? page 76



                                               

லெக்ராஞ்சியப் புள்ளி

வான விசையியலில், லெக்ராஞ்சியப் புள்ளிகள் அல்லது லெக்ராஞ்சிப் புள்ளிகள், சுருங்க லெ-புள்ளிகள், அல்லது நிலை அலைவு புள்ளிகள்) எனப்படுபவை இரண்டு பெரும் வான்பொருட்களின் சுற்றுப்பாதை அமைப்பில் இரண்டு பெரும் வான்பொருட்களிலிருந்தும் அவற்றின் ஈர்ப்பு விசை ...

                                               

வால்மழை

வால்மழை என்பது வால்வெள்ளியில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. விண்மீன் தொகுதியில், வால்மழை ஒரு குறிப்பிட்ட தொலைவின் பின் புலனாகும் புள்ளியில் அதனை ஒளிவீசு என்றழைக்கலாகும். வால்வெள்ளி என்னும் விண்மீன் தொகுதியின் பெயரிலிருந்தே இதற்கு வால்மழை என் ...

                                               

வானக்கோளம்

வானக்கோளம் என்பது ஒரு கற்பனைக் கோளம். இது பூமியை மையமாகக் கொண்டு எவ்வித ஆரத்துடனும் கற்பனை செய்யப்பட்ட ஒரு கோளம். இந்த வானியல் கருத்து நம்மிடையே தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளது. இதனால் வானத்தில் பூமியிலிருந்து காணப்படும் எவற்றையும் படிமத்தில் இட ...

                                               

வானநடுவரை

வான நடுவரை என்பது பூமி யின் சுழல் அச்சுக்குச் சமமான தொலைவில் இருப்பதாகக் கருதப்படும் பூமத்தியரேகையைப் போன்று அதே தளத்தில் கற்பனையான வான் கோளத்தின் மேலுள்ள ஒரு பெரு வட்டமாகும். வேறு வார்த்தைகளில் இதை விளக்குவதென்றால், விண்வெளியில் நீட்டிக்கப்பட்டி ...

                                               

வானம்

வானம் அல்லது ககனம் பூமியின் மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது வளிமண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள விண்வெளியையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். வானியலில் வ ...

                                               

வானியல்

வானியல் என்பது விண்பொருட்கள் பற்றியும், அவற்றின் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் படிப்படியான வளர்ச்சி பற்றியும், மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை போன்றவற்றை) அவதானிப்பதிலும், விளக்குவதிலும் ஈடுபட்டுள ...

                                               

வானியல் செயற்கைக்கோள்

வானியல் செயற்கைக்கோள் அல்லது அசுட்ரோசாட் என்பது இந்தியாவின் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 28 செப்டம்பர் 2015 அன்று செலுத்தப்பட்ட வானியல் செயற்கைக்கோளாகும். இச்செயற்கைக்கோள் முனைய துணைக்கோள் ஏவுகலம் ஏவூர்தி மூலம் செலுத்தப்பட்டது.

                                               

வானியல் வல்லுநர்

வானியல் வல்லுநர் அல்லது வானியலாளர் என்பவர் புவிக்கு அப்பாற்பட்ட உலகத்தை ஆராயக்கூடிய ஒரு அறிவியலாளர் ஆவார். அவர் விண்ணில் உள்ள கோள்கள், நிலாக்கள், விண்மீன்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், நெபுலா, கருந்துளைகள், விண்மீன் பேரடைகள் போன்ற வானியல்சார் ப ...

                                               

விடுபடு திசைவேகம்

விடுபடு திசைவேகம் எனப்படுவது ஒரு பொருளானது கோளின் ஈர்ப்பு விசையினின்றும் விடுபட்டுச் செல்வதற்குக் கோளின் பரப்பில் அப்பொருளுக்கு அளிக்கப்படவேண்டிய மேல் நோக்கிய சிறும திசைவேகம் ஆகும்.

                                               

விண் உடை

விண் உடை அல்லது விண்வெளி உடை என்பது வெப்பமான மற்றும் உறை கடுங்குளிர் போன்ற வேறுபட்ட வெப்ப நிலை நிலவும் வெற்றிடமான விண்வெளியில் மனிதனின் உடல் வெப்பநிலையைச் சீராகப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு ஆடையாகும். மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இர ...

                                               

விண்மீன்

விண்மீன் என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. பூமிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் நட்சத்திரங்கள் கண் ...

                                               

விண்மீன்களிடை ஊடகம்

விண்மீன்களிடை ஊடகம் என்பது, விண்மீன்களுக்கு இடையிலான வெளியில் பரவியிருக்கும் தூசி, வளிமங்கள் போன்றவற்றைக் குறிக்கும். விண்மீன்களிடை ஊடகம் என்பது, கலக்சிகளில் உள்ள விண்மீன்களுக்கு இடையில் உள்ள பொருட்களைக் குறிக்கும் அதே வேளை, அவ் வெளியில் பரந்திரு ...

                                               

விண்வெளிப் பயணம்

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும். பௌதீக இயக்க ரீதியிலான விண்வெளி ஆய்வு மனித விண்வெளிக்கலங்கள் மற்றும் இயந்திர விண்வெளிக்கலம் ஆகிய இரண்டினாலும் நடத்தப் ...

                                               

வெளியுலக காற்றுமண்டலம்

சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களின் மீதுள்ள காற்றுமண்டலத்தைத் தாண்டி வெளியுலக காற்றுமண்டலத்தையும் தற்போது அறிவியலாளர்கள் படித்து வருகின்றனர். அதன் விளைவாக முதன்முதலாக வேறு விண்மீன் குடும்பங்களின் புறக்கோள் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்துவருகின்றனர். ...

                                               

தாழ்வழுத்தப் பகுதி

தாழ்வழுத்தப் பகுதி அல்லது சூறாவளி என்பது நிலவியல் வரைபடத்தில் வளிமண்டல அழுத்தமானது சுற்றியுள்ள இடங்களை விட குறைவாக உள்ள இடத்தைக் குறிக்கிறது. அடிவளிமண்டலப் பகுதிகளின் மேல் மட்டத்தில் உருவாகும் காற்று விரிவடைதலை மையமாகக் கொண்டு தாழ்வழுத்தப் பகுதி ...

                                               

தூய எல்மோவின் சுடர்

தூய எல்மோவின் சுடர் என்பது இடிப்புயல், எரிமலைக் குமுறல் போன்றவற்றின்போது வளிமண்டலத்தில் ஏற்படும் வலுவான மின்புலத்தால், கூர்நுனியுள்ள பொருட்களில் ஒளிவட்ட மின்னிறக்கம் காரணமாக ஒளிரும் மின்மக் கலவையொன்று உருவாகின்ற வானிலை நிகழ்வைக் குறிக்கிறது. இடிய ...

                                               

பொழிவு (வானிலையியல்)

வானிலையியலில், பொழிவு எனப்படுவது புவியீர்ப்பு விசையினால் புவியின் வளிமண்டலத்தில் உள்ள நீராவி குளிர்கையினால் புவியை நோக்கி விழுகின்ற அனைத்தும் ஆகும். பொதுவாக இது மழையைக் குறித்தாலும் வழமையாக இது தூறல், மழை, பனி மழை, உறைநிலை மழை, பனி, ஆலங்கட்டி மழை ...

                                               

போஃபார்ட்டு காற்றுவீச்சு அளவீடு

இவ்வளவீட்டு முறையை ஐயர்லாந்தில் பிறந்த பிரான்சிசு போஃபோர்ட்டு 1805 இல் கண்டுபிடித்தார். இவர் ரியர் அட்மிரல் என்னும் வேந்திய கடற்படைத்துறையின் உயர் பதவியில் இருந்தார். இவ்வளவீட்டு முறையை "எச்சு.எம்.எசு வுல்விச்சு" என்னும் கப்பலில் இருந்தபொழுது உரு ...

                                               

வானிலையியல்

வானிலையியல் என்பது வளிமண்டலம் தொடர்பான அறிவியல் துறை ஆகும். இத்துறை தொடர்பான ஆய்வுகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையுடையவை எனினும், 18 ஆம் நூற்றாண்டு வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. 19 ஆம் நூற்றாண்டில் பல நாடுகளையும் தழுவ ...

                                               

ஆர்யபட்டா விருது

ஆர்யபட்டா விருது அல்லது ஆரியபட்டா விருது இந்தியாவில் விண்வெளி மற்றும் விண்வெளி தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க வாழ்நாள் பங்களிப்புகளை வழங்கிய தனிநபர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் விருது ஆகும். 1958 ஆம் ஆண்டு முதல் அனைத்துலக வானியல் சம ...

                                               

எக்டர் நினைவுப் பதக்கம்

எக்டர் பதக்கம் நியூசிலாந்து நாட்டின் இராயல் கழகம் வழங்கும் ஓர் அறிவியல் பதக்கமாகும். முன்னதாக இப்பதக்கம் எக்டர் நினைவுப் பதக்கம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. சர் யேம்சு எக்டர் eன்ற விஞ்ஞானியின் நினைவாக ஆராய்ச்சியாளர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொர ...

                                               

கலிங்கா விருது

அறிவியலைப் பிரபலமாக்க யுனெஸ்கோ சார்பில் கொடுக்கப்படும் விருது. 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் கலிங்கா நிறுவன அறக்கட்டளை நிறுவனர் மற்றும் தலைவரான பிஜு பட்நாயக் அவர்கள் நன்கொடையால் உருவாக்கப்பட்டு, இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

                                               

பயன்பாட்டு கனிம வேதியியல் விருது

பயன்பாட்டு கனிம வேதியியல் விருது தொழில் துறையுடன் தொடர்பு கொண்ட வேதியியலின் எந்தவொரு கிளையின் வளர்ச்சிக்காகவும் சிறப்பான பங்களிப்பு அளித்தவர்களுக்காக வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டில் இவ்விருது நிறுவப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு செ ...

                                               

லிடி விருது

இலிடி விருது என்பது அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின், பில்டெல்பியாவில் உள்ள டிரெக்சால் பல்கலைகழகத்தின் இயற்கை விஞ்ஞான அகாதமி வழங்கும் பதக்கம் மற்றும் பரிசு ஆகும். இது அமெரிக்காவின் புதைபடிவ ஆராய்ச்சியாளர் ஜோசப் இலிடியின் பெயரிடப்பட்ட விரு ...

                                               

வேதியியல்

இரசாயனவியல் எனப்படுவது அணுக்களால் அதாவது தனிமங்கள் மற்றும் மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் சேர்மங்களைப் பற்றி ஆராய்கின்ற ஓர் அறிவியல் துறையாகும். பொதுவாக அணுக்களின் இணை இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இவற்றின் இயைபு, கட்டமைப்பு மற்றும் அதனால் உருவ ...

                                               

அணு

அணு என்பது தனிமத்தின் இயல்புகளைக் கொண்ட இயல்பான பொருள் ஒன்றின் மிகச் சிறிய அலகுப் பொருட்கூறு ஆகும். ஒவ்வொரு திண்மம், நீர்மம், வளிமம், பிளாசுமாவும் நொதுமல்நிலை அல்லது மின்னூட்டமுடைய அணுக்களைக் கொண்டுள்ளது. அணுக்கள் மிகவும் சிறியவை; கட்டாக அவை அளவி ...

                                               

அதிவேக ஈனுலை

அதிவேக ஈனுலை அல்லது விரைவு ஈனல் உலை என்பது ஒரு வகை அணுவுலை ஆகும். இதன் ஒரு முன்மாதிரியை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் தயாரித்து வருகிறது. இதனைப் பற்றிய தகவல், தனது சூலை 2012 இதழில் அம்மையம் வெளியிட்டது. இந்த விரைவு ஈனல் உலையானது Fast Breeder ...

                                               

அமில-கார வினைகள்

ஒரு அமில–கார வினை என்பது ஒரு அமிலம் மற்றும் ஒருகாரம் இவற்றுக்கிடையே நடைபெறும் ஒரு வேதி வினை ஆகும். இந்த வினையானது காரகாடித்தன்மைச் சுட்டெண் மதிப்பைக் கண்டறிவதற்குப் பயன்படுகிறது. அமிலமும், காரமும் வினைபுரிந்து உப்பையும், நீரையும் தரும் வினை நடுநி ...

                                               

அமினோகுளோரினேற்றம்

அமினோகுளோரினேற்றம் என்பது எந்த ஒரு கரிம வேதியியல் தொகுப்பு வினையில் குளோரின் அணு, அமினோ குழு அல்லது அமிடோ குழு இரண்டும் நிறுவப்பட்டு 2-அமினோ ஆல்கைல் குளோரைடு உருவாகிறதோ அந்த வினையைக் குறிக்கும். அமினோகுளோரினேற்ற வினை குறிப்பாக ஆல்க்கீன் அடிமூலக்க ...

                                               

அமெரிக்க வேதியியல் குமுகம்

அமெரிக்க வேதியியல் குமுகம் என்பது அமெரிக்க வேதியியல் அறிஞர்களின் குழுமம். இக் குமுகம் 1876ல் அமெரிக்கவில் உள்ள நியூ யார்க் பல்கலைகழகத்தில் தொடங்கபெற்றது. 2011ல் 161.000 உறுப்பினர்கள் இருந்தனர். வேதியியல், வேதிப் பொறியியல் என்பவற்றுடன் வேதியியலோடு ...

                                               

அயனிப் பிணைப்பு

அயனிப் பிணைப்பு என்பது ஒரு வகையான வேதிப்பிணைப்பு ஆகும். இதை மின்வலுப் பிணைப்பு அல்லது மின்மவணுப் பிணைப்பு என்றும் அழைக்கிறார்கள். ஒர் அணு மற்றோர் அணுவுக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களைத் தேவைக்கேற்ப வழங்குவதால் உண்டாகும் இருவேறுவகை ...

                                               

அரிமானம்

அரிமானம் அல்லது துருப்பிடித்தல் என்பது ஒரு தூய்மையாக்கப்பட்ட உலோகம் அதனுடைய இயற்கை நிலைப்புத்தன்மை நிலையான ஆக்சைடு வடிவத்திற்கு மாற்றமடையும் ஓர் இயற்கைச் செயல்முறையாகும். பொருட்கள் இச்செயல்முறையில் சூழலிலுள்ள வேதிப்பொருட்களுடன் வேதிவினையில் ஈடுபட ...

                                               

அறுதி விகிதசம விதி

வேதியியலில், அறுதி விகிதசம விதி, ஒரு வேதியியல் சேர்வையில் அடங்கியுள்ள தனிமங்களின் திணிவு விகிதம் எப்போதும் ஒரேயளவான விகிதத்தையே கொண்டிருக்கும் என்கிறது. இதையே மாறா விகிதசம விதி அல்லது புரூசுட்டின் விதி எனவும் அழைப்பது உண்டு. எடுத்துக்காட்டாக, நீர ...

                                               

இணைதிறன்

இணைதிறன் அல்லது இயைனி அல்லது வலுவளவு என்பது ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய எத்தனை அணுக்கள் ஓர் அணுவுடன் இணையக் கூடும் என்பதன் அளவு ஆகும். ஒற்றை இணைப்பு கொள்ளக்கூடிய அணுக்கள் என்பன முன்னர் ஐதரசன் அல்லது குளோரின் அணுக்களாகக் கருதப்பட்டன. ஒவ்வொரு அணுவும ...

                                               

இணைதிறன் எதிர்மின்னி

அணுக்களின் வெளிப்புற வலயத்தில் சுற்றும் எதிர்மின்னிகளுக்கு இணைதிறன் எதிர்மின்னி அல்லது வலுவளவு எதிர்மின்னி என்று பெயர். ஓர் அணு மற்றொரு அணுவுடன் இணைந்து சேர்மமாகும் பொழுதோ பிறவாறு வேதியியல் வினைகளில் பங்கு கொள்ளும்பொழுதோ இந்த புற வலய எதிர்மின்னிக ...

                                               

இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாடு

இந்திய தேசிய வேதியியல் ஒலிம்பியாட் இந்தியாவில் நடைபெறும் வேதியியல் ஒலிம்பியாட் ஆகும். INChO வின் எழுதுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் இறுதியில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. இது இந்திய வேதியியல் ஆசிரியர் கூட்டமைப்பால் Indian ...

                                               

இம்மியப் பொருள்

இம்மியப் பொருள் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளில் மிக மிகச் சிறிதளவே உள்ள வேற்றுப்பொருளைக் குறிக்கும். அளவீட்டு வேதியியலில் ஒரு வேற்றுப்பொருளின் சராசரி அடர்த்தி, அது இருக்கும் பொதுப் பொருளில் ஒரு கிராமுக்கு 100 மைக்ரோ கிராம் இருந்தால் அதனை இம்மியப் ...

                                               

இரசவாதம்

அல்-கிமியா, என்ற அராபிய வார்த்தையிலிருந்து பெறப்பட்ட alchemy என்பது அறிவியல் ஆய்வு, மறை பொருள் ஆய்வு போன்ற கலவையாக கிரீஸ், சைனா, எகிப்து மற்றும் அரேபியா போன்ற நாடுகளிலிருந்து பெற்றவை எனக் கருதலாம். அக்காலத்தில் உருவான இந்த இரசவாதக் கொள்கை, இறவாத் ...

                                               

இரசாயன முனைவுத்தன்மை

ஒரு பங்கீட்டு வலு மூலக்கூற்றில் மூலக்கூற்றுக் கட்டமைப்பு காரணமாக மூலக்கூற்றில் ஏற்றங்கள் பிரிவடைந்து இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட ஏற்றமுடைய பிரதேசங்கள் உருவாகின்றமை இரசாயன முனைவுத்தன்மை எனப்படும். இருமுனைவு-இருமுனைவு இடைத்தாக்கங்கள் மூலமும் ...

                                               

இல்மனைட்டு

இல்மனைட் எனும் கரிய நிற கனிமம்தான் டைட்டானியம் டை ஆக்ûஸடு எனும் வெள்ளை நிற நிறமியின் மிக முக்கிய தாதுப்பொருள். ரஷியாவின்" இல்மன்’ மலை மற்றும் ஏரிப் பகுதிகளில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்தக் கனிமத்திற்கு" இல்மனைட்’ என்று பெயரிடப்பட்டது ...

                                               

உணர்திற வெப்பம்

வெப்பவேதியியலில் உணர்திற வெப்பம் என்பது ஓர் அமைப்பு தன்னுடைய வெப்பநிலையும் வேறு சில வெப்ப இயக்கவியல் பண்புகளும் மாறும்படியாகப் பரிமாறிக் கொள்ளும் வெப்பம் ஆகும். இந்த வெப்ப மாற்றத்தின் போது, அழுத்தம், கனவளவு போன்ற பிற பண்புகள் மாறாதிருக்கலாம். இதற ...

                                               

உப்பகற்றல்

உப்பு மற்றும் பிற கனிமங்கள் கலந்த நீரிலிருந்து உப்பை நீக்கும் செயல்முறை உப்பகற்றல் எனப்படும். மண்ணிலிருந்து உப்பகற்றுவதையும் இந்த சொல் சுட்டலாம். இந்தக் கட்டுரை நீரிலிருந்து உப்பை அகற்றுவதைப் பற்றியது ஆகும். உப்பகற்றல் செய்நுட்பம் ஏற்கனவே இருந்தா ...

                                               

உயிரியற்பிய வேதியியல்

உயிரியற்பிய வேதியியல் என்னும் இயற்பிய அறிவியல் பிரிவானது இயற்பியல் மற்றும் இயற்பிய வேதியியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி தொகுப்பியக்க உயிரியலைப் படிப்பதற்கு பயன்படுகிறது. உயிரிய அமைப்புகளில் நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கான விளக்கங்களை மூலக்கூறுகளின ...

                                               

உலோகப்பூச்சிடுதல்

உலோகப்பூச்சிடுதல் என்பது உலோகமல்லாத பொருள்களின் புறப்பரப்பின் மீதும் உலோகத்தை பூச்சாக பூசுகின்ற உத்திக்கான பொதுவான பெயராகும். இப்படிப்பட்ட பூச்சானது பொருள்களை அலங்கரிக்கும் நோக்கத்தையோ, பாதுகாக்கும் நோக்கத்தையோ, செயல்படும் நோக்கத்தையோ கொண்டிருக்க ...

                                               

எதிர்மின்னி நகர் விளைவு

எதிர்மின்னி நகர் விளைவு என்பது நிறைவுறா சேர்மங்களில் தாக்கும் வினைபொருள் முன்னிலையில் நடைபெறும் ஒரு தற்காலிக விளைவாகும். இந்த விளைவில், பகிர்ந்து கொள்ளப்பட்ட எதிர்மின்னி இணையானது முழுமையாக இடம் பெயர்கிறது. தாக்கும் வினைபொருள் இருக்கும் வரை மட்டும ...

                                               

எரிதல்

எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான ஒக்சிசன் முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் தகனம் எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். ஐதரோகாபன்கள் தகனமைந்து பொதுவாக காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றைத் தரும். நிறை தகனத ...

                                               

ஒரு பக்க - மறு பக்க மாற்றியம்

ஒரு பக்க -மறு பக்க மாற்றியம் என்பது கரிம வேதியியலில் வடிவ மாற்றியம், அமைப்பு மாற்றியம் மற்றும் சிசு-டிரான்சு மாற்றியம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சிசு மற்றும் டிரான்சு என்பவை இலத்தீன் மொழியிலிருந்து பெறப்பட்ட சொற்களாகும். சிசு என்ற முன்ன ...

                                               

ஒருபடித்தான வினைவேக மாற்றம்

வினைபடு பொருள்களும் வினைவேகமாற்றியும் ஒரே நிலைமையில் உள்ள வினைவேக மாற்ற வினைகல் ஒருபடித்தான வினைவேக மாற்றம் எனப்படும். இச்செயல்முறையே ஒருபடித்தான வினைவேக மாற்றம் எனப்படும். ஒருபடித்தான வினைவேக மாற்றத்திற்கான சான்றுகள் பின்வருமாறு. 1. காரீயக் கலன் ...

                                               

ஒளி மருந்தியல்

ஒளி மருந்தியல் என்பது ஒளியின் மூலம் மருந்துப்பாெருட்களை செயல்படுத்தவும் மற்றும் செயலிழக்கவும் செய்யும் ஒரு செயல்முறை ஆகும். ஒளியின் ஆற்றல் வெவ்வேறு உயிரியல் நடவடிக்கையில் விளையக்கூடிய, மருந்தின் வடிவம் மாற்ற பயன்படுத்தப்படுகிறது. அது மருந்துகள் எ ...

                                               

ஒளி வேதியியல்

ஒளி வேதியியல் என்பது ஒளியின் வேதி விளைவுகளைப் பற்றிய வேதியியலின் ஒரு பிரிவாகும். சாதாரண வேதி வினைகளில் வெப்பத்தின் ஆற்றல் மூலமாக கிளர்வு கொள் ஆற்றல் வழங்கப்படுகிறது. இவ்வகை வினைகளை வெப்ப வினைகள் என்று அழைக்கிறோம். தேவையான கிளர்வு கொள் ஆற்றலைப் பெ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →