ⓘ Free online encyclopedia. Did you know? page 77



                                               

கருத்தியல் வளிமம்

கருத்தியல் வளிமம் இலட்சிய வாயு இலட்சிய வளிமம் என்பது சுயாதீனமாக அசையக்கூடிய மற்றும் இடைத்தாக்கமுறாத துணிக்கைக் கூறுகளைக் கொண்ட கருத்தளவிலான வாயு ஆகும். கருத்தியல் வளிம விதிக்கமைந்து நடத்தைகளைக் காட்டுவதாலும் ஒரு சமன்பாட்டு வடிவில் விளக்கக் கூடியத ...

                                               

கரைதிறன்

கரைதிறன் என்பது, ஒரு பொருள், அதாவது கரையம், ஒரு கரைப்பானில் கரையும் திறனைக் குறிக்கும் ஒரு இயற்பியல் இயல்பு ஆகும். இது, ஓய்வுநிலையில் ஒரு கரைப்பானில் கரையக்கூடிய மிகக்கூடிய கரையத்தின் அளவு மூலம் அளக்கப்படுகின்றது. விளையும் கரைசல் நிரம்பிய கரைசல் ...

                                               

கலப்புலோகம்

கலப்புலோகம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்கள் சேர்ந்து உருவாகும் ஓர் உலோகக் கலவையாகும். உலோகப் பிணைப்பைக் கொண்டு கலப்புலோகங்களை விவரிக்கலாம். ஓர் உலோகக் கலவையானது அதிலுள்ள உலோகத் தனிமங்களின் திண்மக் கரைசலாக இருக்கலாம் அல்லது இரண்டு அ ...

                                               

கலவை (வேதியியல்)

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பதார்த்தங்கள் ஒன்றோடொன்று பௌதீக ரீதியில் கலந்து காணப்படுதல் கலவை ஆகும். இங்கு பதார்த்தங்கள் இரசாயன தாக்கத்தில் ஈடுபடாது.

                                               

கனிம வேதியியல்

கனிம வேதியியல் என்பது கரிமம் அல்லாத சேர்மங்கள் மற்றும் கரிமவுலோகச் சேர்மங்கள் முதலானவற்றின் நடத்தைகளையும் அவற்றின் தயாரிப்பு முறைகளையும் விவரிக்கின்ற ஓர் வேதியியல் பிரிவு ஆகும். அசேதன இரசாயணம் என்ற பெயராலும் அழைக்கப்படும் இப்பிரிவு மிகவிரிவாக வளர ...

                                               

கனிமச் சேர்மம்

கனிமச் சேர்மங்கள் என்பவை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கார்பனல்லாத தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தில் இணைந்து உருவாகும் சேர்மங்களாகும். இச்சேர்மங்களில் பெரும்பாலானவை அயனிப்பிணைப்புகளால் பிணைக்கப்பட்டவையாகும். வேறு விதமாகக் கூறுவதென்றால், ...

                                               

கார்பன்-12

கார்பன்-12 ஆனது கார்பனின் இரண்டு ஓரிடத்தான்களில் இயற்கையில் அதிகம் காணப்படும் ஓரிடத்தான் ஆகும். கார்பன்-13 மற்றொரு ஓரிடத்தானாக உள்ளது. இவற்றில் கார்பன்-12 ஆனது 98.93% இயற்கையில் காணப்படுகிறது. இந்த ஓரிடத்தான் மும்மை ஆல்ஃபா செயல்முறையின்படி நட்சத் ...

                                               

காற்று உணர்திறன்

காற்று உணர்திறன் என்ற சொல் பொதுவாக வேதியியலில் காற்றின் பகுதிப் பொருள்களுடன் வேதிச்சேர்மங்களின் வினைதிறன் பற்றி கூறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வினைகள் வளிமண்டல ஆக்சிஜன் அல்லது நீராவியுடன் நடைபெறுகிறது. மேலும் காற்றின் மற்ற பகுதி ...

                                               

கிலோரோசைலினால்

கிலோரோசைலினால் Chloroxylenol அல்லது para-chloro-meta-xylenol, தோல் அழற்சி மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிருமிநாசினி. இது வீட்டினை சுத்தபடுதவும் உடலில் ஏற்படும் காயங்களை சுத்தபடுதவும் பயன்படுகிறது. திரவமாக கி ...

                                               

கெல்லெரின் வினைக்காரணி

கெல்லெரின் வினைக்காரணி இரண்டு வேறுபட்ட அமிலங்களின் கலவைகளில் ஒன்றாக இருக்கலாம். உலோகவியலில் கெல்லெரின் காணி என்பது நைட்ரிக் காடி, ஐதரோகுளோரிக் அமிலம், மற்றும் ஐதரோபுளோரிக் அமிலம் ஆகியவற்றின் கலவை ஆகும். இந்தக் காரணி அலுமினிய உலோகக்கலவைகளில் அவற்ற ...

                                               

சாம்பல்

சாம்பல் என்பது நெருப்பின் திட எஞ்சல்கள் ஆகும். குறிப்பாக, இது ஒரு பொருள் எரிக்கப்பட்ட பின் உண்டாகும் அனைத்து நீர்மமற்ற, வாயுவல்லாத எச்சங்கள் எனக் குறிக்கப்படுகிறது. பகுப்பாய்வு வேதியியல் படி, இரசாயன மாதிரிகளின் கனிம மற்றும் உலோக உள்ளடக்கத்தை ஆய்வ ...

                                               

செறிவு

இரசாயனவியலில் ஒரு கரைசலில் ஒரு அலகுக் கனவளவில் உள்ள குறித்த பொருளின் அளவு அதன் செறிவு எனப்படும். திணிவு/கனவளவு வீதம், மூலர் திறன், கனவளவு/கனவளவு வீதம் என்பன செறிவின் பிரதான வகைகளாகும். செறிவு அதிகளவில் இரசாயனவியலில் பயன்படுத்தப்படும் சொற்பதமாகும் ...

                                               

தன் வினைவேகமாற்றி

சில வினைகளில் உருவாகும் விளைபொருள்களுள் ஒன்று வினைவேகமாற்றியாகச் செயல்படுகிறது. அத்தகைய வினைவேகமாற்றி தன் வினைவேகமாற்றி என்றும் அச்செயல்முறை தன் வினைவேக மாற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. தன் வினைவேக மாற்றத்திற்கான சான்று பின்வருமாறு. 1. ஆக்சாலிக் ...

                                               

தனிமப் புறவேற்றுரு

பிறதிருப்பம் அல்லது தனிமப் புறவேற்றுருமை அல்லது தனிமப் புறவேற்றுமை என்பது சில தனிமங்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாறுபட்ட வடிவங்களில் இருக்கின்ற பண்பு ஆகும். இவ்வாறு மாறுபட்ட கட்டமைப்புகளில் உள்ள வடிவங்கள் தனிமப் புறவேற்றுருக்கள் என அழைக்கப் ...

                                               

தனிமம்

வேதித் தனிமம் என்பது அணுக்கருவில் ஒரே எண்ணிக்கையில் புரோட்டான்களைப் பெற்றிருக்கும் ஒரே வகையான அணுக்களைக் குறிக்கும். 118 தனிமங்கள் இதுவரை அடையாளம் கானப்பட்டுள்ளன. இவற்றில் 94 தனிமங்கள் இயற்கையில் தோன்றுவனவாகும் எஞ்சியிருக்கும் 24 தனிமங்களும் செயற ...

                                               

தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி

தாழ்வெப்பநிலை மின்னணு நுண்ணோக்கி என்பது அமைப்பினை ஆய்விட வேண்டிய பொருளின் மாதிரிகளை மிகத்தாழ் வெப்பநிலைக்கு உட்படுத்தி பனிக்கட்டி போன்ற தன்மையுடைய நீர்ச்சூழலில் வைத்து நோக்கும் மின்னணுவியல் நுண்ணோக்கியாகும். எடுத்துக்கொள்ளப்பட்ட மாதிரியின் நீர்க் ...

                                               

திணிவுக் காப்பு விதி

மூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக்காப்பு விதி எனப்படும். இதன் படி தாக ...

                                               

தூண்டப்பட்ட வினைவேகமாற்றி

சாதாரண நிலையில் நிகழாத ஒரு வினையின் வேகத்தை வினைபடு பொருள் ஒன்று மாற்றினால் அவ்வினை தூண்டப்பட்ட வினைவேக மாற்றம் என்றும் அவ்வாறு மாற்றும் பொருள் தூண்டப்பட்ட வினைவேகமாற்றி என்றும் அழைக்கப்படும். தூண்டப்பட்ட வினைவேகமாற்றிக்கான சான்று பின்வருமாறு. சோ ...

                                               

தூண்டல் விளைவு

வேதியியலில், தூண்டல் விளைவு என்பது மூலக்கூறொன்றில் அணுக்கள் அல்லது மூலக்கூற்றுத் தொகுதிகளுக்கு இடையில் உள்ள சகப்பிணைப்பு ஒன்றின் முனைவுறுதலில் அருகாமையில் உள்ள பிணைப்பு, அணு அல்லது தொகுதியின் காரணமாக ஏற்படும் மாற்றம் ஆகும். இது ஒரு நிலையான நிகழ்வ ...

                                               

தேசிய வேதியியல் ஆய்வகம்

தேசிய வேதியியல் ஆய்வகம் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில், அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் ஒரு பிரிவாக 1950-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இந்த ஆய்வகத்தில் ஏறத்தாழ 200 வேதியல் ஆய்வாளர்கள் பணி செய்கின்றனர். இந்த வேதியல் ஆ ...

                                               

நானோ தொழில்நுட்பம்

நானோ தொழில்நுட்பம் அல்லது மீநுண் தொழில்நுட்பம் என்பது அணு, மூலக்கூறு, மீமூலக்கூறு அளவில் பொருள்களைக் கையாளும் தொழிற்கலை ஆகும். பரவலாக இன்று அறியப்படும் தொடக்கநிலை மீநுண் தொழில்நுட்பம் சில குறிப்பிட்ட தொழில்நுட்ப இலக்குகளை ஒட்டியது. இதன்படி, பெரிய ...

                                               

நிறம் வளர்த்தி 1

நிறம் வளர்த்தி வி1 என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட முதலாவது நிறம் வளர்க்கும் வினைப்பொருளாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C 10 H 16 N 2 ஆகும். இது நை,நை-ஈரெத்தில்-1.4-பென்சீன் ஈரமீன் என்ற பெயர்கொண்ட ஒரு கரிமச் ...

                                               

நிறம் வளர்த்தி 2

நிறம் வளர்த்தி 2 என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது நிறம் வளர்க்கும் வினைப்பொருளாகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C 11 H 18 N 2 ஆகும். 4-ஈரெத்திலமினோ-ஆ-தொலுயிடின் 1.4-பென்சீன் ஈரமீன், நை4,நை4-ஈரெத்தில்-2 ...

                                               

நிறம் வளர்த்தி 3

நிறம் வளர்க்கும் முகவர் 3 என்பது வண்ணப் படச்சுருள்கள் அபிவிருத்தி வரிசையில் பயன்படுத்தப்பட்ட மூன்றாவது நிறம் வளர்க்கும் முகவராகும். இதன் மூலக்கூற்று வாய்ப்பாடு C 24 H 48 N 6 O 16 S 5 ஆகும். நை-மீத்தேன்சல்போனமைடு செசுகியுசல்பேட்டு ஒற்றை நீரேற்று எ ...

                                               

நீரிய மின்மி

நீரிய மின்மி அல்லது ஐதரசன் அயன் என்பது நீரியத்தினதும் அதன் அனைத்து ஓரிடத்தான்களினதும் மின்மிகளின் பொதுப் பெயராகும். மின்மியின் ஏற்றத்தினடிப்படையில், நீரிய மின்மியானது நேர்ம மின்மியாகவோ எதிர்ம மின்மியாகவோ அமையலாம்.

                                               

நீரின் தன்னயனாக்கல்

நீர் மூலக்கூறு தனது தூய வடிவிலோ அல்லது கரைசலொன்றிலோ ஒரு ஐதரசன் அணுவின் கருவை இழந்து ஐதரொக்சைட்டு அயனை உருவாக்கல் நீரின் தன்னயனாக்கல் எனப்படும். இழக்கப்பட்ட ஐதரசன் அயன் வேறொரு நீர் மூலக்கூறொன்றுடன் இணைந்து ஐதரோனியம் அயனை உருவாக்கும். நீரின் இத்தன் ...

                                               

படிகவியல்

படிகவியல் அல்லது படிகவுருவியல் என்பது, திண்மங்களில் அணுக்களின் ஒழுங்கமைப்புக்களை ஆராயும் அறிவியற் துறை ஆகும். முன்னர் படிகங்கள் பற்றிய அறிவியல் என்ற பொருளிலேயே இச் சொல் பயன்படுத்தப்பட்டது. ஊடுகதிர் விளிம்பு வளைவுப் படிகவுருவியல் X-ray diffraction ...

                                               

படிகாரம்

படிகாரம் என்பது அலுமினியத்தின் நீரேற்றிய இரட்டை சல்பேட்டு உப்பு ஆகும், இதை சீனக்காரம் என்ற பெயராலும் அழைப்பர். படிகாரங்க்களின் பொதுவாய்ப்பாடு X Al 2 12H 2 O ஆகும். இவ்வாய்ப்பாட்டிலுள்ள X பொட்டாசியம் அல்லது அமோனியம் போன்ற ஒற்றை இணைதிறன் கொண்ட நேர் ...

                                               

பந்து-குச்சி ஒப்புரு

பந்து-குச்சி ஒப்புரு அல்லது உண்டை-குச்சி ஒப்புரு என்பது வேதியியலில் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களைக் குறிக்க உருண்டைகளையும், அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பைக் குறிக்க குச்சிகளையும் வரைந்து காட்டும் மூலக்கூற்றின் விளக்க ஒப்புரு ஆகும். இவ்வகைப் ஒப்புர ...

                                               

பரப்பு விடுகை

பரப்பு விடுகை என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். இந்நிகழ்வில் ஒரு பொருளானது பரப்பிலிருந்தோ பரப்பின் வழியாகவோ விடுவிக்கப்படுகிறது. இச்செயல்முறையானது பரப்புக் கவர்ச்சிக்கும் உறிஞ்சுதலுக்கும் நேரெதிர்ச் செயல்முறையாகும். பரப்புக் கவரப்படும் பொருளுக் ...

                                               

பரப்புக் கவர்ச்சி

பரப்புக் கவர்ச்சி என்பது ஒரு புறப்பரப்புப் பண்பாகும். கரைசல்களின் புறப்பரப்பில் இப்பண்பு காணப்படுகிறது. ஒரு திரவம் அல்லது திண்மத்தின் பரப்பின் மீது ஒரு சேர்மத்தின் செறிவு அதிகரிப்பதே பரப்புக் கவர்ச்சி ஆகும். மேலும் இதனை அணுக்கள், அயனிகள், இரட்டை ...

                                               

பன்னாட்டு வேதியியல் ஆண்டு

பன்னாட்டு வேதியியல் ஆண்டு 2011 என்பது வேதியியல் தந்த மாந்தரின மேம்பாட்டுக்கான பங்களிப்புக்காக 2011 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்ட ஓர் அறிவியல் விழாவாகும். இந்த வேதியியல் ஆண்டைக் கொண்டாட பன்னாட்டவை 2008ஆம் ஆண்டில் ஏற்றுக் கொண்டது. இந்த ஆண்டுக்க ...

                                               

பாசி எரிபொருள்

பாசி எரிபொருள் எனபது பாசிகளை அறுவடை செய்து பின் அவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எரிபொருளைக் குறிப்பதாகும். பாசி எரிபொருளுக்கு மூன்றாம் தலைமுறை எரிபொருள் என்று பெயரும் உண்டு. இம்முறையான எரிபொருள் தயாரிப்பு சுற்றுப்புறச்சூழலுக்குத் தீங்கு விளைக ...

                                               

பாலியெசுட்டர் பிசின்

பாலியெசுட்டர் பிசின் அல்லது பாலி பிசின் என்பது ஈருப்பு மூல கரிம அமிலத்தினாலும் பாலி-கைட்ரிக் மதுதிரவத்தினாலும் ஏற்படக்கூடிய வேதியியல் வினையினால் அமையும் நனைவற்ற பிசின் ஆகும். தகடு வார்ப்பு கூட்டு, பொதி வார்ப்பு கூட்டு மற்றும் ஒளியச்சின் மைக்கூட்ட ...

                                               

பாஸ்பீன்

பாஸ்பீன் ஒரு நிறமற்ற, எரியக்கூடிய, நச்சு வளிமம் ஆகும். பாஸ்பீனின் ஐயுபிஏசி பெயர் பாஸ்பேன் என்பதாகும். இதன் வேதிவாய்ப்பாடு PH 3. தூய பாஸ்பீன் மணமற்று இருக்கும். ஆனால் டைபாஸ்பேன் கலந்துள்ள தொழில்நுட்ப தரமாதிரி பாஸ்பீன் மிகவும் விரும்பத்தகாத பூண்டு ...

                                               

பிசின்

பிசின் என்பது மரத்தில், குறிப்பாக ஊசியிலை மரத்தில் இருந்து சுரக்கும் ஒரு திரவம். இந்த பிசினில் ஐதரோகார்பன் இருக்கிறது. இது வேதிச் சேர்வைகளுக்கு பயன்படும் என்பதால் இதற்கு நல்ல மதிப்பு உண்டு. இவை மெருக்கெண்ணெய், ஒட்டீரம், தூபம் அல்லது நறும்புன்னை ம ...

                                               

பிட்ரைன் (உப்பு)

பிட்னர்ஸ் என்பது ஒரு கசப்பான ருசியான தீர்வாகும், இது பிரின்ஸ் மற்றும் / அல்லது கடல்நீரில் இருந்து ஹலாய்டின் ஆவியாகும். இது மக்னீசியம் குளோரைடுகள், சல்பேட்ஸ், ப்ரோமைடுகள், ஐயோடிடுகள், மற்றும் அசல் நீரில் உள்ள மற்ற ரசாயனங்கள் ஆகியவற்றில் நிறைந்துள்ளது.

                                               

புவிபலபடி

1.Kim, D.; Lai, H.T.; Chilingar, G.V.; Yen T.F. 2006, Geopolymer formation and its unique properties, Environ. Geol, 51, 187–190. 3. Wagh, A.S. 2004, Chemically Bonded Phosphate Ceramics – A Novel Class of Geopolymers, Proceedings of the 106th An ...

                                               

பென்சாயின் குறுக்கம்

இது அரோமேட்டிக் ஆல்டிகைடின் பண்பை விளக்கும் வினையாகும். பென்சால்டிஹைடை ஆல்கஹால் கலந்த பொட்டாசியம் சயனைடின் நீா்க்கரைசலுடன் கொதிக்க வைக்கும் பொழுது பென்சாயின் என்னும் -ஹைட்ராக்சி கீட்டோன் உருவாகிறது. பெசாயினை பென்சால்டிஹைடின் டைமா் எனவும் கொள்ளளாம ...

                                               

பொருந்தச் செய்தல்

மூலக்கூறு மாதிரியாக்கல் துறையில் பொருந்தச் செய்தல் என்பது ஒரு நிலையான கலவையை உருவாக்குவதற்கு ஒரு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறு இணையும்போது முன்னுரிமையளிக்கக்கூடிய நிர்ணயத்தை முன்னூகிக்கும் முறையாகும். அடுத்ததாக முன்னுரிமையளிப்பு நிர்ணயத்தின ...

                                               

பொருளறிவியல்

பொருட்களின் அமைப்புக்கும் பொருட்களின் தன்மை அல்லது இயல்புகளுக்கும் உள்ள தொடர்பை ஆயும் இயல் பொருளறிவியல் ஆகும். மேலும், பொருட்களை எப்படிப்பட்ட செயல்பாட்டு முறைகளுக்கு உட்படுத்தி வேண்டிய செய்கை அல்லது விளைவுகளை பெறலாம் என்பதையும் இவ்வியல் ஆய்கின்றத ...

                                               

மறை வெப்பம்

வெப்பவேதியியலில், மறை வெப்பம் அல்லது உள்ளுறை வெப்பம் என்பது, ஒரு வேதிப்பொருள் திண்மம், நீர்மம், வளிமம் ஆகிய நிலைகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு மாறும்போது உறிஞ்சப்படும் அல்லது வெளியிடப்படும் வெப்ப ஆற்றலாகும்.எடுத்துக்காட்டாக, பனிக்கட்டி உருகி ந ...

                                               

மார்கோவ்னிகாவ் விதி

கரிம வேதியியலில், மார்கோவ்னிகாவ் விதியானது நிறைவுறா ஐதரோகார்பன்களில் நிகழும் கூட்டு வினைகளின் விளைபொருட்கள் எப்படி இருக்கக்கூடும் என்பதைப்பற்றி விளக்குகிறது. இந்த விதியானத உருசுய வேதியியலாளா் விளாடிமிர் வாசிலெவிச் மார்கோவ்னிகாவ் என்பவரால் 1865 ஆம ...

                                               

முக்கோணத் தள மூலக்கூற்று வடிவம்

வேதியியலில், முக்கோணத் தள மூலக்கூற்று வடிவம் என்பது, நடுவில் ஒரு அணுவையும், அதைச் சுற்றிலும், ஒரு முக்கோண வடிவில் வெளிப்புற அணுக்கள் எனப்படும் மூன்று அணுக்களும் ஒரே தளத்தில் அமைந்திருக்கும் ஒரு மூலக்கூற்று வடிவ மாதிரி ஆகும். ஒரு குறிக்கோள்நிலை மு ...

                                               

முப்பரிமாண மாற்றிய வேதியியல்

மூலக்கூறுகளில் உள்ள அணுக்கள் புறவெளியில் அமைந்துள்ள விதம் மாறுபடுவதால் ஏற்படும் மாற்றியங்களை விளக்கும் வேதியியலின் உட்பிரிவே முப்பரிமாண மாற்றிய வேதியியல் ஆகும். சீர்மையற்ற மூலக்கூறுகளில் முப்பரிமாண மாற்றியம் ஏற்படுகின்றது.

                                               

மூலக்கூறு

மூலக்கூறு என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் வேதிப் பிணைப்புகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு மின்சுமை ஏதுமின்றி நடுநிலையுடன் காணப்படும் ஒரு தொகுதியாகும். மூலக்கூறுகள் மின்சுமையற்றவை என்பது மட்டுமே அயனிக்கும் மூலக்கூறுக்கும் உள்ள ஒரே வேறுப ...

                                               

மூலக்கூறு வரைபடம்

1. IUPAC, Compendium of Chemical Terminology, 2nd ed. Online corrected version: "molecular graph". 2. Chemical Applications of Topology and Graph Theory, ed. by R. B. King, Elsevier, 1983 3. Sunada T. 2012, Topological Crystallography ---With a V ...

                                               

மெத்திலிடைன் குழு

மெத்திலிடைன் குழு என்பது ஒரு மூலக்கூறில் ≡CH என்ற பிணைப்பைக் கொண்டு பதிலீடு அல்லது வேதி வினைக்குழு இரண்டில் ஒன்று நடுநிலை பகுதியாகக் காணப்படும் சேர்மத்தைக் குறிக்கிறது. மெத்திலிடைன் என்ற ஒற்றறைச் சொல்லாலும் இக்குழுவைக் குறிப்பிடுவர். இதன் மூலக்கூ ...

                                               

மோல்

மோல் அல்லது மூல் என்பது இரசாயனவியலில் ஒரு பொருள் எவ்வளவு உள்ளது என்பதைக் குறிக்கும் ஓர் அலகு. இது அடிப்படையாகக் கருதப்படும் அனைத்துலக முறை அலகுகளில் ஒன்று. தமிழில் மோல் அல்லது மூல் என்றும் உரோமன்/இலத்தீன் எழுத்தில் mol என்றும் குறிக்கப்பெறுகின்றத ...

                                               

மோல் நாள்

மோல் நாள் என்பது வேதியியலாளர்களும், வேதியியல் மாணவர்களும் ஆண்டு தோறும் அக்டோபர் 23 ஆம் நாளன்று காலை 06:02 மணிக்கும் மாலை 06:02 மணிக்கும் இடையில் அதிகாரபூர்வமற்ற நிலையில் எடுத்துக் கொள்ளும் ஒரு விடுமுறை நாள் ஆகும். இந்நாளை அவர்கள் அமெரிக்க முறையில ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →