ⓘ Free online encyclopedia. Did you know? page 78



                                               

வளிமண்டல வேதியியல்

வளிமண்டல வேதியியல் என்பது வளிமண்டல அறிவியலின் ஒரு பிரிவாகும். இப்பிரிவில் புவியின் வளிமண்டலம் மற்றும் மற்ற கிரகங்கள் தொடர்பான அறிவியல் ஆராயப்படுகிறது. இயற்பியல், வானிலையியல், கணிப்பொறி ஒப்புருவாக்கம், கடலியல், நிலவியல் மற்றும் எரிமலையியல் போன்ற ப ...

                                               

வளிமம்

வளிமம் என்பது பொருட்களின் நான்கு இயற்பியல் நிலைகளுள் ஒன்று. திண்மம், நீர்மம், பிளாஸ்மா என்பனவே ஏனைய மூன்று நிலைகளும் ஆகும். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் திண்மமாக இருக்கும் பொருள் ஒன்று வெப்பநிலையை கூட்டும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் நீர்ம ...

                                               

விக்டோரியம்

விக்டோரியம் கடோலினியம் மற்றும் டெர்பியம் ஆகிய தனிமங்களின் கலவையாகும். முதலில் இதற்கு மோனியம் என்று பெயரிடப்பட்டது. 1898 ஆம் ஆண்டு ஆங்கில வேதியியலாளர் வில்லியம் குரூக்சு பிரித்தானிய அறிவியல் முன்னேற்ற சங்கத்தின் தலைவராக இருந்தபோது தொடக்க உரையில் த ...

                                               

வியாபார ரீதியாக பென்சீனை தயாரித்தல்

நிலக்காியும், பெட்ரோலியமும் அரோமேட்டிக் ஹைட்ரோ காா்பன்களின் இரண்டு முக்கிய மூலப்பொருட்களாகும். அதிக நிறைவுறாத் தன்மையுள்ள பென்சீன் போன்ற வளையங்கள் ஒன்றிணைந்த, பல அடுக்குகளைக் கொண்ட சிக்கலானதொரு பொருளே நிலக்காியாகும். நிலக்காியை காற்றில்லா நிலையில ...

                                               

வினையின் மூலக்கூறு எண்

ஒரு வேதி வினையின் எளிய படியில் ஈடுபடக்கூடிய அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் எண்ணிக்கை மூலக்கூறு எண் எனப்படும். ஒரு வேதி வினையானது ஒன்றுக்கு மேற்பட்ட எளிய படிகளில் நிகழக்கூடியது. ஒவ்வொரு எளிய படி வினையும் அவற்றிற்கே உாிய மூலக்கூறு எண்ணை பெற்றுள்ளன. ...

                                               

வினைவேகமாற்றி நச்சு

வினைவேகமாற்றியின் செயல்திறனை இழக்கச் செய்யும் சேர்மங்கள் வினைவேகமாற்றி நச்சு எனப்படும். இச்செயல்முறை வினைவேகமாற்றி நச்சாதல் என்றழைக்கப்படும். வினைவேகமாற்றி நச்சுகளுக்கான சான்றுகள் பின்வருமாறு. 1. கந்தக டை ஆக்சைடு ஆக்சிசனேற்றமடையும் தொடுமுறையில் ப ...

                                               

வீழ்படிவு

வேதியியல் தாக்கமொன்றில் திரவத் தாக்கத்தொகுதியொன்றில் திண்மப் பொருள் படிவடைதல் அல்லது திண்மப் பிரிகையொன்றில் படிவுகள் தோன்றுதல் வீழ்படிவு எனப்படும். வீழ்படிவின் மேலாகக் காணப்படும் திரவம் மேற்றெளிநீர்மம் எனப்படும். புவியீர்ப்பு முதலான புறவிசைகள் கா ...

                                               

வேதி தகவலியல்

கணினி தொழில்நுட்பத்தின் முக்கிய பயன்பாடுகளில் ஒன்று வேதி தகவலியலாகும். வேதி தகவலியல் என்பது பன்முக நெறிகளைக் கொண்ட துறையாகும். இதில் உள்ளடக்கிய துறைகளாவன கட்டமைப்பு குறிப்பிடுதல், ஆராய்தல், மூலக்கூறு பண்புகளை முன்னுரைதல், மூலக்கூறு கட்டமைப்புகளை ...

                                               

வேதி வினை

வேதி வினை என்பது வேதிப்பொருட்களின் ஒரு தொகுதி வேறு வேதிபொருட்களின் தொகுதியாக மாற்றம் அடையும் செயல்முறை வேதிவினை எனப்படும். அணுக்களுக்கு இடையில் வேதிப்பிணைப்புகள் உடையும் போதும், உருவாகும் போதும் எலக்ட்ரான்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ளும் ...

                                               

வேதிக் குறியீடு

வேதிக் குறியீடு அல்லது இரசாயனக் குறியீடு என்பது ஒரு தனிமத்துக்கான அனைத்துலக முறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓரெழுத்தால் அல்லது இரண்டு எழுத்துகளாலான குறியீடு ஆகும்.

                                               

வேதித் தொகுப்பு

வேதித் தொகுப்பு என்பது ஒரு பொருளை அல்லது பல பொருள்களை தயாரிக்கும் நோக்கத்துடன் வேதி வினைகளை நிகழ்த்துகிற ஒரு வேதியியல் செயல் முறையாகும். ஒன்று அல்லது பல வினைகளின் மூலம் இயற்பியல் மற்றும் வேதிப்பொருள்களை கையாளுவதால் இவ்விளைபொருள் அல்லது விளைபொருள் ...

                                               

வேதித் தொழிற்நுட்ப வல்லுநர்

வேதித் தொழிற்நுட்ப வல்லுநர் என்போர் வேதியியல், வேதிப் பொறியியல் மற்றும் தொடர்புடைய துறைகளில் திறன் பெற்றோரைக் குறிப்பதாகும். இவர்கள் பல்வேறுபட்ட ஆய்வகங்கள் முதல் தொழிலகங்கள் வரை பரந்துபட்ட சூழல்களில் பணியாற்றுபவர் ஆவர். இவர்களின் பணித் திறம் பல ம ...

                                               

வேதிப் போர்

வேதிப் போர் எனப்படுவது பேரழிவு விளைவிக்க வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்திப் போர் செய்வதாகும். வேதியியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம்.

                                               

வேதியியல் தலைப்புகள் பட்டியல்

வீழ்படிவு - Precipitation கரைசல் - Solution கூழ் கூழ்மம் - Colloid கலவை - Mixture மூலக்கூறு - Molecule கரையம் - Solute கரைப்பான் - Solvent சேர்வை - Compound தனிமங்கள், மூலகங்கள் - Elements

                                               

வேதியியல் வரைபடக் கோட்பாடு

1. Danail Bonchev, D.H. Rouvray eds. 1991 "Chemical Graph Theory: Introduction and Fundamentals", ISBN 0-85626-454-7 2. Nenad Trinajstic – Pioneer of Chemical Graph Theory, by Milan Randić 3. A review of the book by Ivan Gutman, Oskar E. Polansky ...

                                               

வேதியியலுக்கான நோபல் பரிசு

வேதியியலுக்கான நோபல் பரிசு வேதியியலில் பல்வேறு பிரிவுகளிலும் மிகச் சிறந்த பங்களிப்பு வழங்கும் அறிவியலாளர்களுக்கு சுவீடனின் அரச அறிவியல் கழகத்தினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருது ஆகும். சுவீடிய வேதியியலாளர் ஆல்பிரட் நோபலின் உயிலின் படி 1895 ஆம ...

                                               

வேதியியலுக்கான வேந்திய சங்கம்

வேதியியலுக்கான வேந்திய சங்கம் என்பது ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட ஒரு உயர்தொழில்சார் சங்கம் ஆகும். வேதியியல்சார் அறிவியல்களை முன்னேற்றுவதே இதன் நோக்கம். வேதியியல் சங்கம், வேதியியலுக்கான அரச நிறுவனம், பரடே சங்கம், பகுப்பாய்வு வேதியியலுக்கான ...

                                               

வேதியியற் சமன்பாடு

வேதிச் சமன்பாடு என்பது ஒரு வேதி வினையை குறியீடுகள் மற்றும் வாய்ப்பாடுகள் வடிவத்தில் எடுத்துக் கூறும் குறியீட்டு முறையாகும். இச்சமன்பாட்டில் வினைபடு பொருள்கள் இடதுபக்கத்திலும் வினை விளைபொருள்கள் வலது பக்கத்திலும் இடம்பெறுகின்றன. இச்சமன்பாடுகளில் இ ...

                                               

நீர்த்தடுப்புத் தண்டு

நீர்தடுப்புத்தண்டு அல்லது இடைமறிக்கும் நீர்நெறிச் சுவர் என்பது, சாய்வான வனப்பகுதியில் பாய்ந்தோடி வரும் நீரால் ஏற்படும் மண்ணரிப்பினைத் தடுப்பதற்காகவும், நீரோட்டப் பாதையை நேர்செய்வதற்கும், நீரோட்ட அணுகல் பாதையின் அளவைக் குறைப்பதற்காகவும் சிறப்பான க ...

                                               

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகள்

ஆய்விதழ் மேற்கோள் அறிக்கைகள் என்பது கிளாரிவேட் அனலிட்டிக்ஸ் ஆண்டு வெளியீடாகும். இது அறிவியல் வலையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அறிவியல்-அடிப்படை தொகுப்புகளின் வலையிலிருந்து அணுகப்படுகிறது. இது இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் உள்ள ஆய்விதழ ...

                                               

இயற்கையின் சேவைகள்

இயற்கையின் சேவைகள் என்பது, சிறப்பாகப் பொருளாதார ரீதியில் அளவிடப்படக்கூடிய, இயற்கை மனிதனுக்குச் செய்யும் நன்மைகளைக் குறிக்கும் ஒரு தொடராகும். ராபர்ட் கொஸ்டான்சா என்பவரும், வேறு இயற்கை மூலதனம் தொடர்பான கோட்பாட்டாளர்களும், 1990 களில், இயற்கையினால் ம ...

                                               

நீர்

நீர் என்பது H 2 O என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும், நெடியற்றும், ஒரு ஒளிபுகும் தன்மையுடனும் உள்ளது இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ...

                                               

பந்தே அமீர் தேசியப் பூங்கா

பந்தே அமீர் தேசியப் பூங்கா ஆப்கானித்தான் நாட்டில் அமைந்துள்ளது. இது பாமியான் மாகாணத்தில் அமைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் முதல் தேசியப்பூங்கா இதுவாகும். ஆழமுடைய ஆறு பெரிய ஏரிகளும் இயற்கையான அணைப்பகுதியும் கொண்ட இடத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. கடல் ...

                                               

புதுப்பிக்கத்தக்க வளம்

புதுப்பிக்கத்தக்க வளம் எனப்படுவது இயற்கையான செயல்பாடுகளால் புதுப்பிக்கப்படும் அல்லது காலவோட்டத்தில் மீண்டும் நிறைவு செய்யப்படக்கூடிய ஓர் இயற்கை வளமாகும். இவை நமது இயற்கைச்சூழல் மற்றும் சூழ்நிலை மண்டலத்தின் அங்கங்களாக உள்ளன. இத்தகைய புதுப்பிக்கத்த ...

                                               

புதுப்பிக்கவியலா மூலம்

புதுப்பிக்கவியலா மூலம் அல்லது புதுப்பிக்கவியலா வளம் எனப்படும் இயற்கை வளமானது அது தீர்க்கப்படும் வீதத்தை நீடிக்குமளவு தயாரிக்க அல்லது பயிரிடப்பட அல்லது உருவாக்க அல்லது பயன்படுத்த இயலாத வளமாகும்; இது தீர்ந்துவிடுமானால் வருங்காலத் தேவைகளுக்கு இந்த வ ...

                                               

மண்

மண்ணியிலாளர் உலகின் மண்ணினை, அதன் தன்மைகளைக் கொண்டு 12 வகைகளாகப் பிரிக்கின்றனர். இவ்வாறு அமைவதற்குக் காரணிகளாக மழை, வெப்பம், மற்றும் காற்றோட்டம் போன்றவைகள் இருக்கின்றன. இக்காரணிகளால் மண்ணின் தன்மை மற்றும் இயல்புகளில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

                                               

கோரியாலிஸ் விளைவு

கோரியாலிஸ் விளைவு என்பது ஒரு இயற்பியல் நிகழ்வாகும். ராக்கெட்டுகள் செயற்கைகோள்கள் போன்றவற்றில் விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் போது இந்த கோரியாலிஸ் விளைவை அனுபவிக்க நேரிடும். விண்வெளி வீரர்கள் பயணம் செய்யும் ராக்கெட் அல்லது செயற்கைகோள்கள் போன்றவற ...

                                               

பெர்ரோ காந்தவியல்

அயக்காந்தவியல் என்பது சில பொருட்கள் நிரந்தர காந்தங்களை உருவாக்குவது, அல்லது காந்தங்களால் ஈர்க்கப்படுவதனைக் குறிக்கிறது. இயற்பியலில், பல்வேறு வகையான காந்தவியல் உள்ளன. சிறுமுரண் இரும்பியக் காந்தவியல் விளைவு போன்ற அயக்காந்தவியலானது வலுவானதும் நமது அ ...

                                               

உயிரினம்

உயிரியியலிலும், சூழ்நிலையியல் அல்லது இயற்கை அறிவியலிலும், ஓர் உயிரினம் என்பது நிலம், நீர், காற்றில் காணப்படும் உயிர் வாழும் பண்புடைய அனைத்து வகை நுண்ணுயிர்கள், தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள் போன்றவற்றைக் குறிக்கும். வாழும் உயிர்த்தொகுதிகளனைத்து ...

                                               

இருபாலுயிரி

இருபாலுயிரி அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம். அதாவது ஆண் பால் உறுப்பும், பெண் பால் உறுப்பும் ஒரே உடலில் இடம் பெற்றிருத்தலையே நாம் அழிதூஉ/இருபாலுடலி என விளிக்கிறோம். ...

                                               

கடல் விசிறி

கடல் விசிறி என்பது கடலின் அடியில் மட்டுமே வாழும் உயிரினமாகும். இவை ஒரே இடத்தில் நின்று வளரும் தன்மை கொண்டவை. சல்லடை போல தோற்றம் கொண்ட இந்த உயிரினம், நீர் வழியே கடந்து செல்லும் சிறிய உயிரினங்களை உண்டு வாழும். சல்லடை வழியே வடிகட்டி உண்பது இதன் தனிச ...

                                               

சார்பூட்ட உயிரி

சார்பூட்ட உயிரி என்பது, கரிம நிலைப்படுத்தம் செய்ய முடியாததும், தனது வளர்ச்சிக்காகக் கரிமச் சேர்மங்களில் இருந்து கரிமத்தைப் பெறுவனவுமான உயிரியைக் குறிக்கும். சார்பூட்ட உயிரிகள் மேற்படி கரிமச் சேர்மங்களை தன்னூட்ட உயிரிகளையோ, பிற சார்பூட்ட உயிரிகளைய ...

                                               

தன்னூட்ட உயிரி

தன்னூட்ட உயிரி அல்லது, உற்பத்தி செய்யும் உயிரி என்பது சூழலில் காணப்படும் எளிமையான பொருட்களுடன் சூரிய ஒளி ஆற்றலையும் கரிமமில் வேதியியல் வினைகளையும் பயன்படுத்தி, சிக்கலான கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்யும் உயிரியைக் குறிக்கும். இவ்வாறு உற்பத்தியாக ...

                                               

துப்பரவாக்கும் ஒன்றியவாழி

துப்பரவாக்கும் ஒன்றியவாழி என்பது இரண்டு வெவ்வேறு இன விலங்குகள் ஒன்றுடன் ஒன்று பகர்வு கொண்டு வாழும் கட்டமைப்பில் ஒரு விலங்கு துப்பரவாக்கியாக மற்றைய விலங்கின் உடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் முதலானவற்றை அகற்றி அதை தமது உணவாகக் கொள்ளுவதாகும். துப்பரவ ...

                                               

பலீன் திமிங்கலம்

பலீன் திமிங்கலம் அல்லது பல்லற்ற திமிங்கலத்தின் முறையான பெயர் மிஸ்டிசெடி ஆகும். இதற்கு எல்லா திமிங்கலங்களுக்கும் இருப்பது போன்று பல் இல்லாமல் அதற்கு பதில் தாடை எலும்புகளே பற்கள் போன்று அமைந்து செயல் படும். இது முன்பு திமிங்கல எலும்பு திமிங்கலம் என ...

                                               

மிகச்சிறிய உயிரினங்கள்

உலகின் மிகச்சிறிய உயிரினங்கள் எவை என்பதனை அவற்றின் அளவை விளக்கக்கூடிய நீளம், உயரம், திணிவு போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டு தீர்மானிக்கலாம். இதுவரை மிகச்சிறிய உயிரினத்தை அறிவிப்பதில் அறிவியலாளர்களிடையில் உடன்பாடில்லை. ஏனெனில் இன்னும் பல உயிரினங்க ...

                                               

மிகப்பெரிய உயிரினங்கள்

மிகப்பெரிய உயிரினங்கள் கனவளவு, திணிவு, உயரம், நீளம் போன்ற பல்வேறு அளவீடுகள் கொண்டு வரையறுக்கப் படுகின்றன. சில உயிரினங்கள் இணைந்து பேருயிரினமாக காணப்படும் நிலையில் அவை பெரிய உயிரினமாக வகைப்படுத்தப்பட மாட்டது. எடுத்துக்காட்டாக உலகின் மிகப்பெரிய பவள ...

                                               

பாசிட்ரான் உமிழ்பு தளகதிர்படயியல்

பாசிட்ரான் உமிழ்பு தளக் கதிர்படம் என்பது அணுக்கரு மருத்துவத்தில் ஒரு பயனுள்ளதும் முக்கியானதுமான ஒரு நுண்மையானகருவியால் பெறப்படும் உடல் உறுப்புகளின் அமைப்பியல் மற்றும் இயங்கும் நிலையினைக் காட்டவல்ல படமாகும். கதிர்மருத்துவத்தில் ஓர் உறுப்பில் எந்த ...

                                               

அமில மழை

அமில மழை அல்லது காடிநீர் மழை அல்லது வேறு வடிவில் காடி நீர் வீழ்தல் என்பது, வழமைக்கு மாறான அமிலத் தன்மை கொண்ட மழை அல்லது வேறுவிதமான வீழ்படிதல் ஆகும். இது, தாவரங்கள், நீர்வாழ் விலங்கினங்கள், உள்கட்டுமானம் என்பவற்றின் மீது தீங்கு விளைவிக்கக் கூடிய த ...

                                               

செயற்கை மழை

செயற்கை மழை என்பது செயற்கையாக மழை உண்டாக்கும் செயல்முறை. இது பல முறைகளில் செய்யப்படுகிறது. இதை ஒரு தொடர் முயற்சியாக தான் மேற்கொள்ள வேண்டும். மழை பெய்யக்கூடிய உத்திகளை வடிவமைப்பது. செயல்படுத்துவது, கண்காணிப்பது மற்றும் திறனாய்வு செய்வது போன்ற பல வ ...

                                               

மண்வாசனை (அறிவியல்)

மண்வாசனை என்பது மழை நீர் உலர்ந்த மண் மீது விழும்போது ஏற்படும் வாசனையாகும். பல மனிதர்களுக்கு இந்த வாசனை பிடிக்கும். காய்ந்த மண் மீது மழைத்துளி படும்போது ஏற்படும் வேதிவினையால் இந்த வாசனை ஏற்படுகிறது. மண்ணில் வாழும் இழைபாக்டீரியாக்கள் என்கிற நுண்ணுய ...

                                               

மாஞ்சாரல்

மாஞ்சாரல் என்பது பொதுவாக பருவப் பெயர்ச்சிக் காற்றுக்கு முன்பாக இடம்பெறும் மழைவீழ்ச்சியைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல் ஆகும். சில வேளைகளில் இம்மழைக்காலத்தை சித்திரை மழை அல்லது கோடைச் சாரல் எனவும் அழைக்கப்படுகிறது. இது தெற்காசிய, தென்கிழக் ...

                                               

மீன் மழை

மீன் மழை அல்லது விலங்கு மழை என்பது வானிலையில் ஒரு அரிதான நிகழ்வு ஆகும். பறக்க இயலாத விலங்குகள் மழையின்போது வானில் இருந்து மழையுடன் சேர்ந்து விழுவது ஆகும். இது போன்ற சம்பவங்கள் வரலாறு முழுவதும் பல நாடுகளில் நடந்ததாக தகவல்கள் உள்ளன. இது எதனால் ஏற்ப ...

                                               

வெப்பச் சலன மழை

மழை நமது வாழ்வின் மிக முக்கியமான, ஆனால் மிகச் சாதாரணமான நிகழ்வாகும். 2015ஆம் ஆண்டு பெருமழை பெய்து தமிழ்நாட்டை குறிப்பாக சென்னை மாநகரத்தை நிலைகுலையச் செய்தது. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு மழை வெகு குறைவாகப் பெய்து தற்போது வறட்சி நிலையை அனுபவிக்கிறோம் ...

                                               

அடிப்படை ஆதாரம்

கணிதத்தில் ஒரு அடிப்படை ஆதாரம் என்பது அடிப்படை நுட்பங்களைப் பயன்படுத்தும் ஒரு கணித நிறுவல் ஆகும். மேலும் குறிப்பாக, சிக்கலான பகுப்பாய்வின் பயன்பாட்டைப் பயன்படுத்தாத சான்றுகளைக் குறிப்பிடுவதற்காக எண் கோட்பாட்டில் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. சி ...

                                               

அலகுத்திசையன்

கணிதத்தில் அலகுத்திசையன் அல்லது அலகுக்காவி என்பது நீளம் 1 ஆக இருக்கும் ஒரு திசையன் ஆகும். இது சிற்றெழுத்தின் மேல் கோடிட்டு ı ^ {\displaystyle {\hat {\imath }}} என்றவாறு காட்டப்படும். யூக்ளிடியன் வெளியில், இரண்டு அலகுத்திசையன்களின் புள்ளிப் பெருக் ...

                                               

ஆதி (கணிதம்)

கணிதத்தில் யூக்ளிடிய வெளியின் ஆதி அல்லது ஆதிப்புள்ளி என்பது ஒரு சிறப்புப் புள்ளி. இடவெளியில் அமையும் அனைத்துப் புள்ளிகளின் அமைவும் இப்புள்ளியை ஆதாரமாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. இப்புள்ளியின் வழக்கமான குறியீடு O. கார்ட்டீசியன் ஆள்கூற்று முறை ...

                                               

இந்து-அரபு எண்ணுருக்கள்

அராபிய எண்ணுரு முறைமை அல்லது இந்து-அரபு எண்ணுரு முறைமை எனப் பொதுவாக அழைக்கப்படும் எண்ணுரு முறைமையே, எண்களைக் குறிக்க மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் குறியீட்டுமுறை. அராபிய எண்ணுரு முறைமை இடஒழுங்கிலமைந்த, அடி 10 ஐக் கொண்ட ஒரு எண்ணுரு முறைமையாகும் ...

                                               

இயல் எண்

கணிதத்தில், இயல் எண் என்பது முதல் வரிசை நேர்ம முழு எண்கள் ஆகவும், எதிர்ம எண் அல்லாத முழு எண்கள் வரிசை ஆகவும் வரையறுக்கப்படுகின்றது. அதாவது, இயலெண் குறித்த சில வரையறைகள் இயலெண்களை 0 இலிருந்து தொடங்குகின்றன. இவ்வரையறைகளில் இயலெண்கள் எதிர்மமில்லா மு ...

                                               

இயற்கணிதச் செயல்

கணிதத்தில் இயற்கணிதச் செயல் என்பது, கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், முழுஎண் அடுக்குக்கு உயர்த்தல், மூலங்கள் காணல் ஆகிய கணிதச் செயல்களில் ஏதேனும் ஒன்றாக இருக்கும். இயற்கணிதச் செயலானது இயற்கணித மாறி, உறுப்பு அல்லது இயற்கணிதக் கோவையில் நடைபெ ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →