ⓘ Free online encyclopedia. Did you know? page 79



                                               

எண் கோடு

அடிப்படைக் கணிதத்தில் எண்கோடு அல்லது மெய்யெண் கோடு என்பது ஒரு கிடைமட்டமாக வரையப்படும் கோடாகும். இக்கோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு மெய்யெண்ணைக் குறிக்கும். எண்கோட்டிற்கும் மெய்யெண் கணத்திற்குமிடையே ஒன்றுக்கு-ஒன்று தொடர்புள்ளது. மேலே தரப்ப ...

                                               

ஒரும எண் முறைமை

ஒரும எண் முறைமை என்பது ஒன்றை அடியாகக் கொண்ட எண் முறைமை ஆகும். இயற்கை எண்களைக் காட்டுவதற்குப் பயன்படுத்தக்கூடிய மிக எளிய எண் முறைமை ஒரும எண் முறைமையே ஆகும். ஒரும எண் முறைமையில் N என்ற எண்ணைக் காட்டுவதற்கு, குறியீடொன்று N தடவைகள் எழுதப்படும். | என் ...

                                               

கடிகாரக் கோணக் கணக்குகள்

இரு முட்களின் கோணங்களும் சமமாக இருக்கும்போது இரண்டும் ஒன்றின்மேல் மற்றொன்று மேற்கவியும். θ hr = θ min. ⇒ 1 2 60 H + M = 6 M ⇒ 11 M = 60 H ⇒ M = 60 11 H ⇒ M = 5. 45 ¯ H {\displaystyle {\begin{aligned}\theta _{\text{hr}}&=\theta _{\text{min.}}\ ...

                                               

காட்டீசியன் ஆள்கூற்று முறைமை

கணிதவியலில், காட்டீசியன் ஆள்கூற்று முறைமை அல்லது கார்ட்டீசியன் ஆய முறைமை என்பது, இட வெளியில் உள்ள ஒவ்வொரு புள்ளியையும் துல்லியமாய்க் குழப்பம் ஏதும் இன்றிக் குறிக்கப் பயன்படும் ஒரு முறை. எடுத்துக்காட்டாக ஒரு தளத்திலுள்ள புள்ளிகள் ஒவ்வொன்றையும் இரண ...

                                               

காலமுறைச் சார்பு

கணிதத்தில் காலமுறைச் சார்பு அல்லது காலச்சுழற்சிச் சார்பு என்பது சீரான கால இடைவெளிகளில் தனது மதிப்புகளை மீண்டும் மீண்டும் அடையும் ஒரு சார்பு ஆகும். 2 π ரேடியன் அளவு இடைவெளிகளில் தனது மதிப்புகளை மீண்டும் மீண்டும் அடையும். முக்கோணவியல் சார்புகள் இதற ...

                                               

சாய்வு

ஒரு நேர்கோடு எப்படி சாய்ந்துள்ளது அல்லது சரிந்துள்ளது என்றதன் அளவே சாய்வு எனப் பொதுவாக அழைக்கப்படும். சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம். சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும். பொதுவாக சாய்வு m ...

                                               

சார்பின் மூலம்

கணிதத்தில் ஒரு மெய்மதிப்பு அல்லது சிக்கலெண்மதிப்பு அல்லது திசையன்மதிப்புச் சார்புபொன்றின் ஆட்களத்தில் உள்ள ஒரு உறுப்பின் சார்பலன் சுழியாக இருந்தால், அந்த உறுப்பானது அச் சார்பின் மூலம் அல்லது சார்பின் சுழியம் எனப்படுகிறது. சார்பு f இன் ஆட்களத்தின் ...

                                               

சார்பு

கணிதத்தில் சார்பு என்பது ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் மற்றொரு கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்போடு இணைக்கும் ஒரு தொடர்பாகும். முதல் கணம் சார்பின் ஆட்களம் என்றும் இரண்டாவது கணம் சார்பின் இணையாட்களம் என்றும் அழைக்கப்படும். ஆட்களத்தின் உறுப்புகள் உள ...

                                               

செயல் (கணிதம்)

கணிதத்தில் செயல் அல்லது கணிதச் செயல் என்பது, பூச்சியம் அல்லது அதற்கும் மேற்பட்ட உள்ளீடு மதிப்புகளைக் கணக்கிட்டு ஒரு வெளியீடு மதிப்பைப் பெறுவதாகும். செயற்படுத்தப்படும் கணிதப் பொருள்கள் செயலுட்படுத்திகள் அல்லது உள்ளீடுகள் எனப்படும். அச்செயலின் விளை ...

                                               

தூரம்

தூரம் என்பது இரு புள்ளிகளுக்கிடையிலான இடைவெளியைக் குறிக்கும். நடைமுறைக் கணிதப் பயன்பாட்டில் தூரம் என்பது இரு பொருட்களுக்கிடையிலான அல்லது புள்ளிகளுக்கிடையிலான பௌதீக நீளமாகும். எடுத்துக்காட்டாக இரு நாடுகளுக்கிடையிலான தூரம். யாதாயினுமொரு பயணமொன்றில் ...

                                               

தொகுப்புக்கோடு

தொகுப்புக்கோடு என்பது ஒரு கிடைக்கோடாக வரையப்படும் ஒரு கணிதக் குறியீடாகும். ஒரு கோவையினை ஒரே தொகுப்பாகக் கருதுவதற்காக, அக்கோவையின் மேலோ அல்லது கீழோ இக்கோடு வரையப்படுகிறது. தொகுப்புக் கோட்டிற்குப் பதிலாக, இக்காலத்தில் பெரும்பாலும் வளைவு அடைப்புக்கு ...

                                               

தொடர்வரிசை

ஒரு குறிப்பிட்ட சீரான அமைப்புள்ள எண் வரிசைகள் தொடர்வரிசை அல்லது தொடர்முறை எனப்படும். 1.4.7.10.13. - பொது வித்தியாசம் 3 2 1, 4 3, 8 5, 16 7, 32 9. 2 n 2 n − 1 {\displaystyle {\tfrac {2}{1}},{\tfrac {4}{3}},{\tfrac {8}{5}},{\tfrac {16}{7}},{\tfrac ...

                                               

மாறி

மாறி கணித்தலின்போது மாறக்கூடிய ஒரு பெறுமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியீடாகும். அடிப்படை இயற்கணிதத்தில் மாறி ஒரு ஆங்கில எழுத்தால் குறிக்கப்படும். மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தை குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் சமன்பாடுகளில் x என்ற ம ...

                                               

மாறிலிச் சார்பு

கணிதத்தில் மாறிலிச் சார்பு என்பது அனைத்து உள்ளீடுகளுக்கும் ஒரே மாறிலியை வெளியீடாகக் கொண்டுள்ள ஒரு சார்பு. எடுத்துக்காட்டாக, f = 4 என்று வரையறுக்கப்பட்ட சார்பு, ஒரு மாறிலிச் சார்பு. ஏனெனில் x க்குத் தரப்படும் அனைத்து மதிப்புகளுக்கும் f இன் மதிப்பு ...

                                               

முழு எண்

கணிதத்தில் முழு எண்கள் அல்லது நிறை எண்கள் எனப்படுவன நேர்ம இயற்கை எண்களையும், அவற்றின் எதிர்மங்களையும் மற்றும் சுழி இலக்கத்தையும் குறிப்பனவாகும். முழு எண்களைப் பின்னப் பகுதியற்ற எண்கள் எனவும் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக 13, 9, மற்றும் −1204 ஆகியவை ...

                                               

முற்றொருமைச் சார்பு

கணிதத்தில் முற்றொருமைச் சார்பு என்பது அளிக்கப்படும் ஒவ்வொரு மாறியையும் அதே மாறியாகத் திருப்பித் தரும் ஒரு சார்பாகும். இச்சார்பு முற்றொருமைக் கோப்பு அல்லது முற்றொருமை உருமாற்றம் எனவும் அழைக்கப்படும். சமன்பாட்டு வடிவில் ஒரு முற்றொருமைச் சார்பைக் கீ ...

                                               

மெய்யெண்

மெய்யெண் அல்லது இயல் எண் என்பது கணிதத்தில் தொடர்ச்சியான அளவிடையொன்றில் ஒரு அளவைக் குறிக்கும் பெறுமானமாகும். 17 ஆம் நூற்றாண்டின் கணிதவியலாளர் ரெனே டேக்கார்ட், பல்லுறுப்புக்கோவைகளின் மூலங்களை மெய் மூலங்கள் மற்றும் கற்பனை மூலங்கள் எனப் பாகுபடுத்திக் ...

                                               

வர்க்கப்படுத்தப்பட்ட முக்கோண எண்

எண் கோட்பாட்டில் முதல் n கன எண்களின் கூடுதல், n -ஆம் முக்கோண எண்ணின் வர்க்கத்திற்குச் சமமாக இருக்கும். ∑ i = 1 n i 3 = ∑ i = 1 n i 2. {\displaystyle \sum _{i=1}^{n}i^{3}={\Bigl }\sum _{i=1}^{n}i{\Bigr}^{2}.} சிலசமயங்களில் இம்முற்றொருமை நிகோமாக்கஸ ...

                                               

விகிதமுறு எண்

கணிதத்தில் இரண்டு முழு எண்களின் விகிதமாக p / q என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எல்லா எண்களும் விகிதமுறு எண்கள் எனப்பெயர் பெறும். அனைத்து முழு எண்களும் விகிதமுறு எண்கள்தாம்; ஏனென்றால் ஒவ்வொரு முழுஎண் n {\displaystyle n} ஐயும் n / 1 {\displaystyle n/1 ...

                                               

வேரெண்

வேரெண் அல்லது அடிமானம் என்பது, எந்தவோர் எண்குறி முறைமையிலும், அந்த இலக்கஞ்சார்ந்த எண்குறி முறைமையின் சுழி உள்ளிட்ட தனித்த மொத்த எண்களின் கணத்தைக் குறிக்கும். எடுத்துகாட்டாக, பதின்ம முறைமையில் வேரெண் பத்து. ஏனெனில், இது 0 முதல் 9 வரையிலான பத்து எண ...

                                               

அண்ணளவாக்கக் கோட்பாடு

கணிதத்தில் அண்ணளவாக்கக் கோட்பாடு என்பது, எவ்வாறு சார்புகளை, அவற்றிலும் எளிமையான சார்புகளாக கூடுமான அளவுக்கு அண்ணளவாக்கலாம் என்பது தொடர்பானது. எவ்வளவு எளிமை என்பதும், எந்த அளவுக்கு என்பதும் பயன்பாட்டுத் தேவையில் தங்கியுள்ளது. இதனுடன் நெருக்கமாகத் ...

                                               

அண்ணளவாக்கம்

அண்ணளவாக்கம் என்பது, ஒன்று, இன்னொன்றைத் துல்லியமாக ஒத்திருக்காவிடினும் ஓரளவுக்கு அதேபோல் இருப்பதைக் குறிக்கும். இந்தக் கலைச்சொல், பெறுமானம், கணியம், தோற்றம், விபரம் போன்ற பல்வேறு இயல்புகள் தொடர்பில் பயன்படுகிறது. எண்கள் தொடர்பாகவே இது பெரிதும் பய ...

                                               

பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள்

பை மாறிலியின் அண்ணளவாக்கங்கள் பற்றிய வரலாறு இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. π {\displaystyle \pi } இன் பெறுமானம் முதல் 50 தசம தானங்களுக்கு:- 3.14159 26535 89793 23846 26433 83279 50288 41971 69399 37510

                                               

அடர்த்தியான கணம்

X என்பது இடவியல்வெளி என்க. A என்பது அதன் உட்கணம் என்க. X-இல் அமைந்துள்ள ஒவ்வொரு புள்ளி உம் உட்கணம் A இல் அல்லது A-ன் எல்லைப் புள்ளியாகவோ அமைந்தால் A என்பது X-ல் அடர்த்தியான கணம் எனப்படும். அதாவது, X- இல் அமைந்துள்ள ஒவ்வொரு புள்ளியும் A -லோ அல்லது ...

                                               

இடவியல் உருமாற்றம்

ஒரு வடிவியல் படத்தை உருமாற்றும்போது, படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் அண்மை என்ற உறவு பாதிக்கப் படாமலிருந்தால் அந்த உருமாற்றம் தொடர் உருமாற்றம் எனப் பெயர் பெறும். அண்மைகள் அழியாதது மட்டுமல்ல, புது அண்மைகள் தோன்றாமலுமிருந்தால், அவ்வுருமாற்றம் இடவியல் ...

                                               

எல்லைப்புள்ளி (கணிதம்)

நுண்கணிதம் என்ற உட்துறையின் வெற்றி பயக்கும் மேன்மையால் 18, 19வது நூற்றாண்டுகளில் கணிதம் உயர்ந்த அறிவியல் சாதனமாக வளர்ந்தது. இதற்கெல்லாம் வேர்க் கருத்தாக இருந்தது, இன்னும் இருப்பது, ‘எல்லை’ என்ற தத்துவம். ஆனால் 20வது நூற்றாண்டில் இடவியலில் ஆராயத் ...

                                               

இடவியல்

இடவியல் கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது. ஆங்கிலத்தில் Topology என்றும், பிரென்ச், ஜெர்மானிய மொழி ...

                                               

கிளெய்ன் புட்டி

கிளெய்ன் புட்டி என்பது கணிதத்தில், இடவியலில் திசையுறு தன்மையற்ற பரப்பிற்கான எடுத்துக்காட்டாகத் திகழும் ஒரு அமைப்பாகும்; இது ஒரு இரு பரிமாண பன்மடிவெளி ஆகும், இதற்கு எதிராக ஒரு செங்குத்து திசையனை நிர்ணயிப்பதற்கான ஒரு அமைப்பை தொடர்ந்து வரையறுக்க முட ...

                                               

சுருட்டுமடுப்பு

வடிவியல் மற்றும் பிரதேசவியல் கணிதவியலில், சுருட்டுமடுப்பு என்பது காகிதத் தாள் அல்லது இரு பரிமாண பன்மடங்கு தாள், சீரற்ற உருத்திாிபு பெற்று வெவ்வேறு அடர்த்தியுடைய முகடுகள் மற்றும் அம்சங்களுடன் முப்பரிமாண வடிவமைப்பை விளைவிக்கும். சுருட்டி கசக்கிய கட ...

                                               

தொடர் சார்பு வெளி (கணிதம்)

சார்புப் பகுவியல் என்பது கணிதத்தில் இருபதாவது நூற்றாண்டில் தொடங்கப்பட்ட முக்கிய பிரிவு. 18, 19 வது நூற்றாண்டுகளில் சார்புகளைப்பற்றி நாம் அறிந்ததெல்லாம், இடவியல் சாதனத்தைக் கொண்டு சார்புகளையே புள்ளிகளாக்கி அவைகளுடைய வெளிகளில் பகுவியல் நடத்தினர். இ ...

                                               

தொலைவு தகு வெளி

தொலைவு தகு வெளி கணிதத்தில் பகுவியல் என்ற பிரிவில் உள்ள ஒரு முக்கிய கருத்துப்பொருள் ஆகும். இது இடவியல் வெளிகளில் மிகவும் பயன்படும் ஒரு வெளியாகும். மெய்யெண்களின் கணத்தின் மேல் உள்ள இயற்கை இயல்வெளிக்கு பல அதிகப்படி இயல்புகளுள்ளன. அவைகளில் முக்கியமான ...

                                               

பென்ரோசு முக்கோணம்

பென்ரோசு முக்கோணம் என்பது ஒரு இயலாப் பொருள் ஆகும். இதை பென்ரோசு முச்சட்டம் அல்லது இயலா முச்சட்டம் எனவும் அழைப்பர். இது முதன் முதலாக சுவீடிய ஓவியரான ஆசுக்கார் ரெயூட்டெர்சுவார்டு என்பவரால் 1934 இல் உருவாக்கப்பட்டது. 1960களில் உளநோய் மருத்துவர் லயனல ...

                                               

இயற்கணிதம்

இயற்கணிதம் அல்லது அட்சரகணிதம் கணிதத்தின் ஒரு முக்கியமான பிரிவு ஆகும். எண் கோட்பாடு, வடிவவியல், பகுவியல் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. பொதுவாக இயற்கணிதம் என்பது கணித வடிவங்களைப் பற்றியும், அவற்றை ஆளும் விதிகளைப் பற்றியும் படிப்பதாகும். கணிதம், அறிவி ...

                                               

அடிப்படை இயற்கணிதம்

அடிப்படை இயற்கணிதம் என்பது இயற்கணிதத்தின் ஒரு முக்கியப் பிரிவு. இது இயற்கணிதத்தின் அடிப்படைக் கருத்துருக்களை விவரிக்கிறது. எண்கணிதம் மற்றும் இயற்கணிதம் இரண்டிற்குமுள்ள முக்கிய வேறுபாடு, இயற்கணிதத்தில் கையாளப்படும் மாறிகள்தான். எண்கணிதத்தில் எண்கள ...

                                               

அடுக்கு கணம்

கணிதத்தில், ஒரு கணத்தின் அனைத்து உட்கணங்களையும் கொண்ட கணமானது, அக்கணத்தின் அடுக்கு கணம் என அழைக்கப்படுகிறது. கணம் S {\displaystyle S} ன் அடுக்கு கணத்தினை P {\displaystyle {\mathcal {P}}}, P, ℘ என்ற குறியீடுகளால் குறிக்கலாம். அடிக்கோள் கணக்கோட்பாட ...

                                               

அடைவுப் பண்பு

கணிதத்தில், ஒரு கணத்தின் ஏதாவது இரு உறுப்புகளின் மீது ஒரு செயலைச் செய்யும்போது கிடைக்கும் முடிவு அக்கணத்திலேயே உள்ள ஒரு தனித்த உறுப்பாக இருக்குமானால் அக்கணம் அந்தச் செயலியைப் பொறுத்து அடைவு பெற்றது எனப்படும். எடுத்துக்காட்டாக, மெய்யெண்களின் கணம் ...

                                               

அணிக்கோவை

கணிதத்தில், நேரியல் இயற்கணிதப் பிரிவில் அணிக்கோவை அல்லது துணிகோவை என்பது ஒவ்வொரு சதுர அணியுடனும் இணைக்கப்பட்ட ஒரு மதிப்பாகும். அச்சதுர அணியின் உறுப்புகள் ஒரு நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பின் குணகங்களாக இருக்கும்போது அந்த அணியின் அணிக்கோவையின் மதி ...

                                               

அணிகளில் இயற்கணித அமைப்புகள்

மெய்யெண் களை உறுப்புகளாகக்கொண்ட எல்லா m × n {\displaystyle m\times n} அணிகளையும் ஒரு m × n R {\displaystyle {m\times n},\mathbf {F}}.

                                               

அரைக்குலம்

கணிதத்தில் அரைக்குலம் என்பது ஓர் இயற்கணித அமைப்பாகும். ஒரு கணமும் சேர்ப்புப் பண்பு கொண்ட ஓர் ஈருறுப்புச் செயலியும் சேர்ந்து ஒரு அரைக்குலமாக அமையும். ஆனால் ஒரு கணம், குலமாக அமைய சேர்ப்புப் பண்புடன் சேர்த்து அந்த ஈருறுப்புச் செயலியின் முற்றொருமை உற ...

                                               

ஆய்லரின் டோஷண்ட் சார்பு

n {\displaystyle n} ஒரு நேர்ம முழு எண் ணானால், n {\displaystyle n} -ஐ விடப் பெரியதல்லாததாகவும், n {\displaystyle n} -ஐப் பகாத எண் ணாகவும் அ-து, n {\displaystyle n} -உடன் 1 ஐத்தவிர வேறு எந்த பொதுக் காரணியையும் கொள்ளாதது இருக்கும் நேர்ம முழு எண்களி ...

                                               

இடைவெளி (கணிதம்)

கணிதத்தில் ஒரு இடைவெளி interval) என்பது, தனது உறுப்புகளான இரு மெய்யெண்களுக்கு இடைப்பட்ட எந்தவொரு மெய்யெண்ணும் அதன் மற்றொரு உறுப்பாகவே அமைகின்ற பண்புடைய மெய்யெண்களின் கணம் ஆகும். சில எடுத்துக்காட்டுக்கள்: 0 ≤ x ≤ 1 என்னும் கட்டுப்பாட்டுக்குட்பட்ட ...

                                               

இருபடிச் சார்பு

கணிதத்தில், இருபடிச் சார்பு என்பது ஒரு பல்லுறுப்புக்கோவைச் சார்பு. இதன் பொதுவடிவம்: f x = a x 2 + b x + c, a ≠ 0. {\displaystyle fx=ax^{2}+bx+c,\quad a\neq 0.} இச் சார்பின் வரைபடம் ஒரு பரவளையமாகும். இப்பரவளையத்தின் சமச்சீர் அச்சு, y -அச்சுக்கு இண ...

                                               

ஈருறுப்புச் செயலி

கணிதத்தில், ஈருறுப்புச் செயலி அல்லது ஈருறுப்புச் செயல் என்பது இரு செயலேற்பிகளைக் கொண்டு கணக்கிடும் ஒரு செயலாகும். எண்கணிதத்தின் கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய செயல்கள் ஈருறுப்புச் செயலிக்கு எளிய உதாரணங்களாகும். கணம் S ன் மீதான ...

                                               

எண் பிரிவினை

ஒரு நேர்ம முழு எண் n {\displaystyle n} என்ற எண்ணின் பிரிவினை என்பது கீழ்க்கண்ட பண்புடன் கூடிய a, b, c, d., r {\displaystyle a,b,c,d.,r} என்ற நேர்ம முழு எண்களாலான ஒரு முடிவுறுத் தொடர்: a + b + c + d +. + r = n. {\displaystyle a+b+c+d+.+r=n.} எ.கா. ...

                                               

எண்களின் முற்றிசைவுப் பகுதிகள்

கணிதத்தின் ஒரு முக்கியப் பிரிவான எண் கோட்பாட்டில் முற்றிசைவுப்பகுதிகள் என்பது ஒரு அடிப்படைக்கருத்து. 1801 இல் காஸ் என்ற ஜெர்மானியக்கணித வல்லுனர் எழுதிய Disquistiones Arithmeticae என்ற அவருடைய நூலில் விவரிக்கப்பட்டது.

                                               

ஒக்காம் இயற்கணிதம்

கணிதத்தில் ஒக்காம் இயற்கணிதம் என்பது இரட்டை உள் அமைவியம் கொண்ட வரம்புள்ள பங்கீட்டு பின்னல் ஆகும். இதை 1977 இல் பெர்மன் அறிமுகப்படுத்தினார். 1979 ல் உர்குவார்ட் மூலம் வில்லியம் ஒக்காம் என்பவரின் பெயரால் வெளியிடப்பட்டது. ஒக்காம் இயற்கணிதம் மாற்றத்த ...

                                               

ஒற்றைக்குலம்

நுண்புல இயற்கணிதத்தில் ஒற்றைக்குலம் அல்லது அலகுள்ள அரைக்குலம் என்பது ஒரு இயற்கணித அமைப்பாகும். ஒரு கணமானது சேர்ப்புப் பண்பு கொண்ட ஈருறுப்புச் செயலியுடன் இணைந்து அச்செயலிக்குரிய முற்றொருமை உறுப்பையும் கொண்டிருந்தால் அக்கணமும் அச்செயலும் சேர்ந்த அம ...

                                               

ஓமர் கய்யாம்

ஓமர் கய்யாம் என அழைக்கப்படும் கியாஸ் ஒத்-தீன் அபொல்-ஃபத் ஓமார் இபின் எப்ராகிம் கய்யாம் நேஷபூரி ஒரு பாரசீகக் கவிஞரும், கணிதவியலாளரும், மெய்யியலாளரும், வானியலாளரும் ஆவார். இவர் ஓமர் அல் கய்யாமி எனவும் அழைக்கப்படுகிறார். இவர் அவரது கவிதைகளுக்காகவே க ...

                                               

ஓருறுப்புச் செயலி

கணிதத்தில் ஓருறுப்புச் செயலி அல்லது ஓருறுப்புச் செயல் என்பது, ஒரேயொரு உறுப்பைக் கொண்டு செய்யப்படும் செயலியாகும். அதாவது இச் செயலிக்கு ஒரேயொரு உள்ளீடுதான் தரப்படும். குறிப்பாக சார்புகள் ஓருறுப்புச் செயலிகள் ஆகும். சார்பு f: A → A {\displaystyle f: ...

                                               

களம் (கணிதம்)

களம் என்பது நுண்புல இயற்கணிதத்தில் ஒரு கணித அமைப்பு. அதனில் கூட்டல், பெருக்கல் என இரண்டு செயல்முறைகளும் அவைகளுக்கு நேர்மாறான கழித்தல், வகுத்தல் என்ற இரண்டு செயல்முறைகளும் இருக்கும். சாதாரண அடிப்படை எண் கணிதத்தில் இருப்பது போன்று அவை ஒன்றுக்கொன்று ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →