ⓘ Free online encyclopedia. Did you know? page 8



                                               

பழமையான தமிழ்மொழி

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலம் தமிழ்மொழியின் பழைய காலமாகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள பழைய தமிழ்க்காலம் குகைகள் மற்றும் மட்பாண்டங்களில் இருந்து அறியப்படுகிறது. ...

                                               

மலேசியத் தமிழ்

மலேசியத் தமிழ் அல்லது மலேயாத் தமிழ் என்றழைக்கப்படும் இம்மொழி மலேசியாவில் பேசப்படும் ஒரு உள்ளூர் மாற்றுத் தமிழ் மொழி ஆகும். இது மலேசியா, மலாய் மற்றும் மாண்டரின் ஆகிய மொழிகள் இணைந்த மலேசியக் கல்வி மொழிகளில் ஒன்றாகும். மலேசியத் தமிழர்களுக்கும் இந்தி ...

                                               

முத்தமிழ்

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்தி நிற்கின்றது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தையும் முத்தமிழ் வெளிப்படுத்தி நிற்கின்றது. மொழியை இசையுடனும், நாடகத்து ...

                                               

அழகுப் போட்டி

அழகுப் போட்டி என்பது முதன்மையாக போட்டி போடுபவரின் உடல் அழகை மதிப்பீடு செய்து ஒருவரை சிறந்த அழகு உடையவராக தெரிவு செய்யும் போட்டி ஆகும். பொதுவாக ஒருவரின் உடல் அழகோடு, அவருடைய ஆளுமை, திறங்கள் போன்றவையும் மதிப்பீட்டுக்கு உள்ளாகின்றன. பெரும்பான்மையான ...

                                               

அன்பளிப்பு

தாமாக உவந்து பிறருக்குத் தரும் பொருட்கள் அல்லது சேவைகள் அன்பளிப்பு ஆகும். அன்பளிப்பைப் பெறுவோர் இவ்வாறே பின்னர் அன்பளிப்பைத் திரும்பித் தருவார் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கக் கூடும். இருப்பினும் இது ஒரு வணிகப் பண்டமாற்று இல்லை. அன்பளிப்புகள் இலவ ...

                                               

ஆடுகுதிரைவாதம் (டாடா)

முதலாம் உலக மகாயுத்த காலத்தில் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் தொடங்கப்பட்டு 1916 -1922 வரையான காலப்பகுதியில் உக்கிரமாகப் பின்பற்றப்பட்ட பண்பாட்டு இயக்கம் இதுவாகும். ஆடுகுதிரையினை சிறுவர்கள் டாடா என அழைப்பதனால் குறித்த கலை இலக்கிய வடிவங்களுக்கு இ ...

                                               

இசை

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகு ஒலியாகும். இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனையும் மற்ற உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணியவைக்கின்ற ஓர் அருஞ்சாதனம் இசை. இசையை சிரவண கலை எனவும் அழைப்பர். சங்கீதம் என்பத ...

                                               

இந்தியவியல்

இந்தியயியல் இந்தியத் துணைக்கண்டத்தின் பண்பாடு, மதம், சமூகவியல், வரலாறு மற்றும் இலக்கியம் ஆகியவற்றை ஆராயும் அறிவுத்துறை. இது ஒரு சிறப்புப்பெயரே ஒழிய ஒரு தனி அறிவுத்துறை அல்ல.

                                               

எதிர் பண்பாடு

எதிர் பண்பாடு என்பது முதன்மைச் சமுதாயத்தின் பண்பாட்டுக் கூறுகளிலிருந்து தகைமைகளிலும் நெறிகளிலும் பெரிதும் மாறுபடுகின்ற துணைப் பண்பாடு ஆகும். பெரும்பாலும் இது பெருவாக்கு பண்பாட்டுக் குடிவழக்குகளுக்கு எதிராக அமையும். எதிர் பண்பாட்டு இயக்கம் வரையறுக ...

                                               

ஐரோப்பிய மையவாதம்

ஐரோப்பிய மையவாதம் என்பது உலகை ஐரோப்பிய தரப்பிலிருந்து நோக்குதலாகும். இப்பதம் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனிமயமழிதல் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. 16-19 நூற்றாண்டுகளில் காலனிமயமாக்கம் ஏகாதிபத்தியம் ஆகியவற்றால் உலக அரங்கில் ஐரோப்பிய நாடு ...

                                               

ஓம்படைக் கிளவி

ஓம்படைக் கிளவி என்னும் தொடர் தோழி தலைவியைப் பேணிப் பாதுகாக்கக் கூறும் சொற்களைக் குறிக்கும். இது எப்போது எவ்வாறு சொல்லப்படும் என்பதைத் தொல்காப்பியம் விளக்குகிறது. இது அகப்பொருள் பாடல்களில் வரும் ஒருவகை ஒழுக்க-நெறி.

                                               

கலாச்சார இறையியல்

கலாச்சார இறையியல் என்பது பண்பாடு மற்றும் கலாச்சார நிகழ்வுகளைப் ஆய்வு செய்யும் இறையியலின் ஒரு கிளை ஆகும். பண்பாட்டு இறையியல் என்றும் இப்பிரிவு அழைக்கப்படுகிறது. இது கலாச்சாரத்தின் தத்துவத்திற்கு நெருக்கமாக உள்ளது. ஆனால் இருத்தலியல் மற்றும் ஆன்மீகவ ...

                                               

கவிதா நிகழ்வு

கவிதா நிகழ்வு இசையும் நாடகமும் உள்ளிட்ட ஆற்றகைக் கலையினதும் கவிதை எனும் இலக்கியத்தினதும் கூட்டு இணையமாகும். இந்தக் கலை இலக்கிய இணையம் மிக்க நெகிழ்ச்சித் தன்மை கொண்டது. இங்கு மரபுக்கவிதை, புதுக்கவிதை என்ற பேதமில்லை. நாட்டுப்பாடல், வசனக்கவிதை, ஹைக் ...

                                               

காதலர் ஒப்புமை

காதலர் எந்தெந்த வகையில் ஒத்திருக்கவேண்டும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பிறப்பு உருவப் பொலிவு ஒத்த காம எழுச்சி ஆண்டு உணர்வு ஒத்திருத்தல் குடிமை குடி இயல்பு ஆண்மை, பெண்மைத் தன்மைகள் திரு என்னும் செல்வ-நிலை நிறை நிறை எனப்படுவது மறை பிறர் அறய ...

                                               

காற்றுக் கிண்கிணி

காற்றுக் கிண்கிணி அல்லது காற்றிசைச்சரம் என்பது உலோகம், மரம், மூங்கில் எனப் பலவிதமான பொருள்கள்கொண்டு செய்யப்படும் ஒரு தாள இசைக்கருவி ஆகும். இந்த மணிகள் தயாரிக்கும் பொருள்கள் பெரும்பாலும் குழாய் வடிவில் இருக்கும் அதன் நடுவில் மணி தொடங்கவிடப்பட்டிரு ...

                                               

குறியீட்டுத் தோற்றம்

குறியீட்டுத் தோற்றம் அல்லது ஒப்பப் பார்வை என்பது ஒரு குறிப்பிட்ட பாத்திரம் அல்லது நடிகரால் பயன்படுத்தப்படும் தனித்துவமான துணி அல்லது வேறுபட்ட அடையாளமாகும். அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா அல்லது ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கெலா மேர்க்கெல் மேர்க்கெல்-ரொட் ...

                                               

கேழ்வரகு சோள அடை

கேழ்வரகு -200 கிராம், சோளம் -200 கிராம், கடலைப் பருப்பு -100 கிராம், காய்ந்த மிளகாய் -4, பெருங்காயத்துாள் -சிறிது வெங்காயம் - 1 அ2 எண்ணிக்கையைல் கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு உப்பு, எண்ணெய் - தேவையான அளவு,

                                               

சீனர் - தமிழர் தொடர்புகள்

சீனருக்கும் தமிழருக்கும் இடையிலான தொடர்புகள் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றன. சீனரும் தமிழரும் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் அதிகளவிலான தொடர்புகளைக் கொண்டுள்ளனர். சீனமும் தமிழும் சிங்கப்பூர் அரசின் ஏற்பு பெற்ற ஆட்சி மொழிகளாகும். சிங்கப்பூரில் ...

                                               

செக்காலை நாடகக் கலாமன்றம்

செக்காலை நாடகக் கலாமன்றம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி நகரில் முற்காலத்தில் நடந்துவந்த நாடக மன்றம் ஆகும். தமிழ்நாட்டில் நடந்துவந்த நாடகங்களில் வரலாற்றில் இந்த மன்றமும் ஒரு மைல் கல் என்று குறிப்பிடப ...

                                               

தலைமுறை ஒய்

தலைமுறை ஒய் என்பது பொதுவாக 1980 ஆம் ஆண்டுக்கும் 1995 ஆம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களை குறிக்கும். எனினும் இது 1976 இற்குப் பிறப்ட்ட காலத்தில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்களை குறிக்கக்கூட சில நேரங்களில் பயன்படுத்தப்படுவது உண்டு. ஒரு க ...

                                               

தேனீர் சடங்கு

ஜப்பான், கொரியா, தாய்வான் ஆகிய நாடுகளில் மிகவும் பண்புபடுத்தப்பட்ட ஒரு மரபு சடங்காகவும் கலையாகவும் தேனீர் சடங்கு வழங்குகின்றது. தேனீர் சடங்கு நடத்துனர் மரபுகளுக்குமைய தேனீரை தாயாரித்து விருந்துனருடன் பகிர்வதே இச்சடங்கின் சாரம்சம். தேனீர் சடங்கு ந ...

                                               

தை நீர் ஆடல்

தை மாதத்தில் நீராடுதல் தை நீர் ஆடல் எனப்படும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகிய நூல்கள் மார்கழி மாதத்தில் நீராடுதல் பற்றித் தெரிவிக்கின்றன. இது தை மாத நீராட்டு. மகளிர் தவக்கோலத்தோடு தைந்நீர் ஆடும் செய்தியை ஒருபாடல் தெரிவிக்கிறது. தாய்மைப் பேறு பெறுத ...

                                               

தொல்காப்பியம் களவியல் செய்திகள்

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர ...

                                               

நவகண்டம்

நவகண்டம் என்பது, தன்னுடைய உடலில் உள்ள ஒன்பது நாளங்களையோ, ஒன்பது உடல் பாகங்களையோ அறுத்துத் தன்னையே பலி கொடுத்துக் கொள்வதாகும். தமிழகத்தில் 11 ஆம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் இந்தப் பலி கொடுத்துக் கொள்ளும் முறை இருந்துள் ...

                                               

நவீனமயமாதல்

சமூக அறிவியலில், நவீனமயமாதல் என்பது, தனி மனிதர்களின் வாழ்க்கையை முற்றாகவே மாற்றியமைக்கும், தொழில்மயமாதல், நகராக்கம் மற்றும் பிற சமூக மாற்றங்கள் சார்ந்த ஒரு நடைமுறையைக் குறிக்கும் ஒரு கருத்துரு ஆகும். நவீனமயமாதல் என்னும் கருத்துரு, சமூகப் படிமுறை ...

                                               

நாகரிகம்

நாகரிகம் என்பது, சிறிய கிராமக் குடியிருப்புகளில் வாழ்ந்துகொண்டு அல்லது நாடோடிகளாகத் திரிந்துகொண்டு உயிர் வாழ்வதற்காக வேட்டையாடலையோ அல்லது சிறிய நிலங்களில் விவசாயத்தையோ மேற்கொண்ட குலக்குழுக்கள் அல்லது பழங்குடிகள் போலன்றி, பலர் நகர வாழ்க்கையை மேற்க ...

                                               

நாற்பண்புகள்

நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண், பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்ப இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.

                                               

நிறுவனப் பண்பாடு

நிறுவனப் பண்பாடு என்பது ஒரு நிறுவனத்துக்குள் தோன்றும் பண்பாட்டினைக் குறிக்கும். ஒரு சமுதாயத்துக்கு பண்பாடு என்று ஒன்று இருப்பது போலவே, ஒரு நிறுவனத்துக்கும் உண்டு. நிறுவனத்தில் இருப்பவர்கள் அந்த சூழ்நிலைக்கென்றே ஒரு சில பழக்க வழக்கங்களையும், அணுகு ...

                                               

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்

நினைவுச் சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள், ஆண்டுதோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைத் தன்மைகளின் தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளின் தொடர்பிலும் ம ...

                                               

பண்பாட்டு அடையாளம்

பண்பாட்டு அடையாளம் என்பது, நாட்டினம், இனம், மதம், சமுதாய வகுப்பு, தலைமுறை, இடம் தனக்கெனத் தனித்துவமான பண்பாட்டைக் கொண்ட ஒரு சமுதாயக் குழு ஆகியவற்றைச் சேர்ந்தவர் என்று ஒருவருக்கு ஏற்படும் உணர்வையோ அடையாளத்தையோ குறிப்பதாகும். இந்த வகையில், பண்பாட்ட ...

                                               

பண்பாட்டு அதிர்ச்சி

பண்பாட்டு அதிர்ச்சி என்பது, இன்னொரு நாட்டுக்குப் புலம்பெயர்தலாலோ, ஒரு சமூகச் சூழலிலிருந்து இன்னொரு சமூகச் சூழலுக்குச் செல்வதாலோ, இன்னொரு வாழ்க்கை முறையைக் கைக்கொள்ள வேண்டி ஏற்படுவதாலோ, பழக்கமில்லாத வாழ்க்கை முறை அனுபவத்துக்கு உள்ளாகும்போது, ஒருவர ...

                                               

பண்பாட்டு மாற்றம்

குறிப்பிட்ட ஒரு மக்கட் குழுவினருக்கு உரிய பண்பாட்டில், குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுவதைப் பண்பாட்டு மாற்றம் எனலாம். பண்பாடு என்பது இயக்கத் தன்மை கொண்டது இதில் மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. கற்றறிந்த நடத்தைகளின் தொகுப்பே பண்பாடு என்ப ...

                                               

பண்பாட்டு மேலாதிக்கம்

பண்பாட்டு மேலாதிக்கம் என்பது ஒரு பன்முகப் பண்பாட்டை ஒர் ஆளும் வர்க்கம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்ற கருத்துரு ஆகும். ஆளும் வர்க்கம் ஒடுக்கப்படுபவர்களின் ஒத்துளைப்புடனும், நேரடி ஒடுக்கமுறை ஊடாகவும் தனது மேலாதிக்கைத்தை பேணுகிறது. நேரடி ...

                                               

பண்பாட்டு வள மேலாண்மை

பரந்த நோக்கில் பண்பாட்டு வள மேலாண்மை என்பது, கலை மற்றும் மரபு சார்ந்த வளங்களை மேலாண்மை செய்யும் நடைமுறை ஆகும். இது, மரபுவழி மற்றும் வரலாற்றுப் பண்பாட்டுடன் தொல்லியல் சார்ந்த பொருட் பண்பாட்டையும் கனனத்திற்கொள்ளும் பண்பாட்டு மரபு மேலாண்மையையும் உள் ...

                                               

பண்பாட்டுச் சந்தை

பிராங்போட் கல்வியினரின் சிந்தனையில் நுகர்வோர் பண்பாடு அல்லது பண்பாட்டுச் சந்தை எனும் எண்ணக்கரு முக்கிய இடம் பெறுகிறது. Max Horkheimer, Theoder.W.Adorna ஆகிய இருவரும் இணைந்து எழுதிய Dialectic of Enlightenment என்ற நூலில் பண்பாட்டுச்சந்தை அல்லது அற ...

                                               

பண்பாட்டுப் பரிணாமம்

பண்பாட்டுப் பரிணாமம் எனப்படுவது, உயிரினப் பரிணாமத்திற்கு ஒப்பான ஒரு பண்பாட்டு வளர்ச்சி, மாற்றம், அல்லது மருவலைப் பண்பாடும் கொண்டிருக்கின்றது எனும் ஒரு உத்தேசக் கோட்பாடு.ஆகும். பண்பாட்டுப் பரிணாமம், வளர்ச்சி பாதையில் அமைந்திருக்கிறதா அல்லது மாற்றங ...

                                               

பண்பாட்டுப் பேரரசுவாதம்

பண்பாட்டுப் பேரரசுவாதம் என்பது, ஒரு நாட்டினத்தின் பண்பாட்டை இன்னொரு நாட்டினத்திடம் செல்வாக்குச் செலுத்தச் செய்யும் அல்லது செயற்கையாகத் திணிக்கும் ஒரு நடைமுறை ஆகும். பொதுவாக முதல் நாட்டினம், இரண்டாவதைவிடப் பெரிதாகவோ, பொருளியல் அல்லது படை பலத்தில் ...

                                               

பண்பாட்டுப் பொதுமை

பண்பாட்டுப் பொதுமை என்பது உலகில் உள்ள எல்லாப் பண்பாடுகளுக்கும் பொதுவாக இருக்கக்கூடிய, ஒரு கூறையோ ஒழுங்கமைப்பையோ குணப்பாங்கையோ நிறுவனத்தையோ குறிக்கும். எடுத்துக்காட்டாக, திருமணம், மொழி, கலை முதலிய சமூக வழக்கங்கள், ஒரு குறிப்பிட்ட பண்பாட்டினரிடம் ம ...

                                               

பரிசு அட்டை

பரிசு அட்டை எனவும், இங்கிலாந்தில் பரிசு இரசீது அல்லது பரிசு வில்லை என்றும் அழைக்கப்படுகிறது). பரிசு வில்லை எனப்படுவ்து, ஒரு குறிப்பிட்ட கடையில் அல்லது தொடர்புடைய வணிக நிறுவனத்தில் பொருளை வாங்குவதற்குப் பணத்துக்கு மாற்றாக வங்கிகள் அல்லது தனி நிறுவ ...

                                               

பல்லினப்பண்பாடு

பல்லினப் பண்பாடு எனப்படுவது, பல பண்பாட்டுக் கூறுகளின் பேணலிலும் பகிர்தலிலும் உருவாகும் ஒரு பண்பாட்டுச் சூழலைக் குறிப்பதாகும். தொழில் நுட்ப வளர்ச்சி, கல்வி மற்றும் அறிவில வளர்ச்சி, தொலைத் தொடர்புத் துறைகளீன் பெருக்கம், கட்டுப் பாடற்ற வர்த்தகம், சு ...

                                               

பறையிபெற்ற பந்திருகுலம்

பறையிபெற்ற பந்திருகுலம், கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கொட்டாரத்தில் என்ற ஊரில், 1855–1937 ஆம் ஆண்டு வரை வாழ்ந்த கதகளி நடன கலைஞரும், ஓட்டன் துள்ளல் அல்லது ஓட்டம் துள்ளல் என்ற நாட்டுப்புற நாடகவியலாளரும், எழுத்தாளருமான கொட்டாரத்தில் ச ...

                                               

புதிய குடியேற்றவாதம்

புதிய குடியேற்றவாதம் என்பது நேரடியான இராணுவ, அரசியல் ஆதிக்கத்துக்குப் பதிலாக, முதலாளித்துவம், உலகமயமாக்கம், கலாச்சார சக்திகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு நாடு இன்னொரு நாட்டை தன் ஆதிக்கத்துக்குள் கொணர்கின்ற செயல்பாட்டைக் குறிக்கும். இத்தகைய குடியே ...

                                               

மனித உரிமை

மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை ...

                                               

மாந்திரீகம்

மாந்திரீகம் என்பது, கடுமையான மந்திரச் சடங்குகளின் வழியாக நிகழ்த்தப்படுகின்ற ஒரு வழிபாட்டுமுறை ஆகும். இது பல்வேறு தேவைகளைக் கருத்திற் கொண்டதாக மக்களிடையே பயன்பாட்டில் உள்ளது. இதில்,மனநோய் மருத்துவம், உடல் நோய் மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவம் ...

                                               

மேற்கத்திய நாகரிகம்

மேற்கத்தியப் பண்பாடுகள் அல்லது மேற்கத்திய நாகரிகம், சுருங்க மேற்கு ஐரோப்பா, அமெரிக்காக்கள், ஆத்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பயிலும் பண்பாடுகளையும் நாகரிகத்தையும் குறிக்கும். மேற்குமயமாக்கம் என்பது ஒ ...

                                               

வாழ்த்து

வயதில் முதியோர் இளையோரை நூறாண்டு காலம் வாழ்க என்று வாழ்த்துவது ஒரு மரபு. கல்வியில் பெரியோர் வளரும் மாணவர்களை வாழ்த்துவது உண்டு. பெற்றோர் தம் பிள்ளைகளை வாழ்த்துவது உண்டு. பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்ற ...

                                               

வாழ்த்து அட்டை

நட்பு, வாழ்த்து, மகிழ்ச்சி, நன்றி போன்ற உணர்வுகளை உரியவர்களுக்குத் தெரிவிப்பதற்காக அனுப்பப்படும் படம் அச்சிடப்பட்ட மடல்களை வாழ்த்து அட்டைகள் என்பர். இவ்வட்டைகள் பெரும்பாலும் மடக்கப்பட்டதாகவும் அழகான வாழ்த்துச் சொற்றொடர்களைக் கொண்டதாகவும் இருக்கும ...

                                               

விருந்தோம்பல்

இக்கட்டுரை விருந்தோம்புதல் என்பதன் வரையறை பற்றியது. விருந்தோம்பல் மேலாண்மையின் மீதான கல்விசார் கட்டுரைக்குக் காண்க: விருந்தோம்பல் மேலாண்மை கல்விகள் மற்றும் விருந்தோம்பல் தொழிற்துறை விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோர ...

                                               

வீட்டு வடிவங்களும் பண்பாடும்

வீட்டு வடிவங்களும் பண்பாடும் என்னும் இக்கட்டுரை, பல்வேறு சமூகங்களையும் சேர்ந்த மக்களுடைய வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிப்பதில் அச்சமூகங்களின் பண்பாடு கொண்டுள்ள தாக்கங்களைப் பற்றிக் கூறுகிறது. மக்களுடைய வீடுகளின் வடிவங்களைத் தீர்மானிக்கும் காரணிகள ...

                                               

வேட்டி

வேட்டி என்பது ஆண்கள் உடுத்தும் ஆடையாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது செவ்வக வடிவில் இருக்கும், பொதுவாகத் தமிழக மக்கள் வெண்ணிற வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். முகமதியர்கள் வந்த பிறகே இது வண்ண வேட்டி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →