ⓘ Free online encyclopedia. Did you know? page 81



                                               

பகாத்தனி-எண்ணும் சார்பு

கணிதத்தில் பகாத்தனி-எண்ணும் சார்பு என்பது ஒரு குறிப்பிட்ட மெய்யெண் x -க்குச் சமமான அல்லது அதைவிடச் சிறிய பகாத்தனிகளின் எண்ணிக்கையைத் தரும் சார்பு. இச் சார்பின் குறியீடு π {\displaystyle \scriptstyle \pi }.

                                               

பின்னப்பகுதி

கணிதத்தில் ஒரு எதிர்மமிலா மெய்யெண்ணின் பின்னப்பகுதி என்பது அவ்வெண்ணின் முழுஎண் பகுதி போக மீதமுள்ள பகுதியைக் குறிக்கும். x, {\displaystyle x,} ஒரு எதிர்மமிலா மெய்யெண் எனில், frac ⁡ x = x − ⌊ x ⌋, x > 0 {\displaystyle \operatorname {frac} x=x-\l ...

                                               

பெருக்கல் பிரிவினை

எண் கோட்பாட்டில் 1 ஐ விடப்பெரிய ஒரு முழு எண் n இன் பெருக்கல் பிரிவினை அல்லது பெருக்கல் பகிர்வு அல்லது வரிசைப்படுத்தப்படாத காரணியாக்கம் என்பது ஒன்றை விடப்பெரிய முழுஎண்களின் பெருக்கலாக அவ்வெண்ணை எழுதக்கூடிய வழிகளின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. இவ்வா ...

                                               

பெல்லின் சமன்பாடு

பெல்லின் சமன்பாடு கீழ்க்கண்டவாறு அமைந்துள்ள ஏதாவதொரு முழுவெண் கெழு சமன்பாடு ஆகும். x 2 − n y 2 = 1 {\displaystyle x^{2}-ny^{2}=1} இங்கு n {\displaystyle n} ஒரு வர்க்கமல்லாத முழு எண்ணும், x, y {\displaystyle x,y} முழு எண்களும் ஆகும். கார்ட்டீசியன் ...

                                               

மிகையெண் (கணிதம்)

எண்ணியல் கோட்பாட்டில் மிகையெண் என்பது ஓர் எண்ணினுடைய அனைத்து வகுத்திகளையும் கூட்டும் போது வரும் தொகை அந்த எண்ணை விட அதிகமாக இருப்பின் அதுவே அபுடன்ட் எண் எனப்படும். முழு எண் 12 என்பது முதல் அபுடன்ட் எண் அல்லது ஏராளமான எண் ஆகும்.12 ன்வகுத்திகள் 1, ...

                                               

மீச்சிறு பொது மடங்கு

கணிதத்தில் எண் கோட்பாட்டில் மீச்சிறு பொது மடங்கு அல்லது smallest common multiple) என்பது பொதுவாக a, b ஆகிய இரண்டு எண்களின் பெருக்குத்தொகையாக அமைந்த மிகச்சிறிய நேர்ம முழு எண் ஆகும். இவ்வெண் பெருக்குத்தொகை ஆகையால் a, b ஆகிய இரண்டு எண்களும் தனித்தனி ...

                                               

மீதி (கணிதம்)

கணிதத்தில் மீதி அல்லது மீதம் என்பது ஏதேனுமொரு கணிக்கிடுதலுக்குப் பின்னர் ’விடுபட்டுள்ள தொகை’யாகும். எண்கணிதத்தில், ஒரு முழு எண்ணை மற்றொரு முழுஎண்ணால் வகுத்து, ஒரு முழுஎண் ஈவு கிடைத்தபின் விடுபட்டப் பகுதி மீதி எனப்படும். இயற்கணிதத்தில் மீதி என்பது ...

                                               

முற்றொப்பு எண்

கணிதத்தில், ஒரு செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் விகிதமுறு எண்களாக இருந்து, அம்முக்கோணத்தின் பரப்பளவானது ஒரு நேர் முழு எண்ணாக இருக்குமானால், பரப்பளவாக இருக்கும் அந்த நேர் முழுஎண் முற்றொப்பு எண் அல்லது முற்றிசைவு எண் அல்லது சர்வசம எண் என அ ...

                                               

யூக்ளிடிய படிமுறைத்தீர்வு

கணிதத்தில் யூக்ளிடிய படிமுறைத் தீர்வு என்பது இரு முழுஎண்களின் மீப்பெரு பொது வகுத்தியைக் காணும் வழிமுறையாகும். நேர் முழுஎண்களின் மீப்பெரு வகுத்தி காண்பதற்கே இம்முறையானது அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இவ் வழிமுறையை கணிதவியலாளர் யூக்ளிட் தனது புத்தகத ...

                                               

லெஜாண்டர் குறியீடு

கணிதத்தில் எண் கோட்பாடு என்ற பிரிவில் ஆய்லர், லெஜாண்டர் முதலியோர் தொடங்கிவைத்த இருபடிய எச்சம் என்ற கருத்துக்கு லெஜாண்டர் குறியீடு மிக்க பயனளிப்பது.

                                               

விகிதமுறா எண்

கணிதத்தில் இரண்டு முழு எண்களின் விகிதமாக, அல்லது பின்னங்களாக எழுதப்பட இயலாத அனைத்து மெய்யெண்களும் விகிதமுறா எண்கள் எனப்படும். இரு கோட்டுத்துண்டுகளின் நீளங்களின் விகிதம் ஒரு விகிதமுறா எண் ஆகும் போது, கோட்டுத்துண்டுகளானது பொதுவான அளவினை கொண்டிருக்க ...

                                               

எண்கணிதம்

எண்கணிதம் என்பது கணிதத்தின் ஒரு பிரிவு ஆகும். இது எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளின் அடிப்படை இயல்புகளை விளக்குகிறது. வழமையான செய்முறைகள், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பனவாகும். வர்க்கம், வர்க்கமூலம் போன்ற உயர்நிலைச் செய்கைகளும ...

                                               

எண்சட்டம்

எண்சட்டம் அல்லது அபக்கசு என்பது, முக்கியமாக ஒரு சில ஆசிய நாடுகளில் எண்கணித செயற்பாடுகளில், பயன்படுத்தப்பட்ட ஒரு கணிப்பீட்டுக் கருவியாகும். தற்காலத்தில், இந்த எண்சட்ட கருவியானது மூங்கிலாலான செவ்வக வடிவ சட்டத்தில், குறுக்காக உள்ள இணைப்புக்களில், மண ...

                                               

கழித்தல் (கணிதம்)

கழித்தல் என்பது, நான்கு அடிப்படையான கணிதச் செயல்களுள் ஒன்றாகும். இது கூட்டலுக்கு எதிர்மாறானது. கழித்தல் செயலானது, கழித்தல் குறியினால் காட்டப்படுகின்றது. எடுத்துக்காட்டாக: 5 - 3 என்பது ஐந்திலிருந்து மூன்றைக் கழிப்பதைக் குறிக்கும். சமன் குறியீட்டுட ...

                                               

கனமூலம்

கணிதத்தில், ஒரு எண்ணின் கனமூலம் x 3 {\displaystyle {\sqrt{x}}} அல்லது x 1/3 ஆல் குறிக்கப்படும், இது a 3 = x ஆகுமாறுள்ள எண்ணாகும். அனைத்து மெய்யெண்களிற்கும் சுழியம் தவிர சரியாக ஒரு மெய்க் கனமூலம் மற்றும் உடன்புணரிகளான சிக்கலெண் தீர்வுகள் ஒரு சோடி ...

                                               

காரணிப்படுத்துதல்(காரணிமயமாக்கல்)

கணிதத்தில், காரணிமயமாக்கல் அல்லது காரணிப்படுத்துதல் அல்லது காரணியாக்கம் என்பது, ஒரு எண் அல்லது ஒரு கணித விரிவை ஒன்றுக்கும் மேற்பட்ட பல காரணிகளின் பெறுக்கற்பலனாக, சிறிய அல்லது எளிமையான விரிவுகளாக எழுதுவதகும். எடுத்துக்காட்டாக, 3 × 5 என்பது முழு எண ...

                                               

குறுக்குப் பெருக்கல்

கணிதத்தில் குறுக்குப் பெருக்கல் என்பது அடிப்படை எண்கணிதம், அடிப்படை இயற்கணிதத்தில் இரு பின்னங்கள் அல்லது இயற்கணிதக் கோவை#விகிதமுறு கோவைகளுக்கிடையேயான சமன்பாட்டை எளிய வடிவிற்கு மாற்றவும் அவற்றிலுள்ள மாறிகளின் மதிப்புகளைக் கண்டுபிடித்து அச்சமன்பாட் ...

                                               

கூட்டல் (கணிதம்)

கணிதத்தில், கூட்டல் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களை ஒன்றாக்கி அதாவது ஒன்றுடன் ஒன்று கூட்டி ஒரு தொகையை அல்லது மொத்தத்தைப் பெறுகின்ற ஒரு கணிதச் செயல் ஆகும். இது எண்கணிதத்தின் நான்கு அடிப்படைச் செயல்களில் ஒன்றாக உள்ளது. கழித்தல், பெருக்க ...

                                               

கூட்டல் நேர்மாறு

கணிதத்தில் ஓர் எண்ணின் கூட்டல் நேர்மாறு என்பது அந்த எண்ணுடன் கூட்டக் கிடைக்கும் விடையானது பூச்சியமாக உள்ளவாறு அமையும் மற்றொரு எண்ணாகும். a {\displaystyle a} என்னும் எண்ணின் கூட்டல் நேர்மாறு: − a {\displaystyle -a} இதனை − a = 0 − a {\displaystyle ...

                                               

கூட்டல் முற்றொருமை

கணிதத்தில் ஓர் கணத்தில், கூட்டல் செயலியைப் பொறுத்த கூட்டல் முற்றொருமை என்பது அக்கணத்தின் எந்தவொரு உறுப்பு x உடனும் கூட்டப்படும் போது விடை மீண்டும் அதே x ஆக அமையும் ஓர் உறுப்பாகும். எல்லோரும் அறிந்த பூச்சியமானது எண்கணிதத்தில் அமைந்துள்ள கூட்டல் மு ...

                                               

கூறாக்கம் (கணிதம்)

கணிதத்தில் கூறாக்கம் என்பது எளிய வகுத்தல் கணக்குகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு வழிமுறையாகும். இம்முறையில் வகுத்தலானது தொடர்கழித்தலின் வாயிலாகச் செய்யப்படுகிறது. சில இடங்களில் இது பகுதி ஈவுகள் முறை எனவும் அறியப்படுகிறது.

                                               

பகு எண்

எண் கோட்பாட்டில் பகு எண் என்பது அதே எண்ணையும் ஒன்றையும் தவிர குறைந்தபட்சம் ஒரு நேர் வகுஎண்ணாவது கொண்ட நேர் முழு எண்ணாகும். அதாவது, ஒரு பகு எண்ணை ஒன்றைவிடப் பெரிய பகா எண்ணல்லாத ஒரு நேர் முழுஎண் எனக் கூறலாம். n > 0 ஒரு முழுஎண்; 1 மற்றும் n க்கிட ...

                                               

பெருக்கல் (கணிதம்)

கணிதத்தில் பெருக்கல் என்பது ஒரு அடிப்படையான கணிதச் செயல் ஆகும். கழித்தல், கூட்டல், வகுத்தல் ஆகியவை ஏனைய மூன்று கணித அடிப்படைச் செயல்களாகும். பெருக்கப் படும் இரண்டு எண்களில் ஒன்று முழு எண்ணாக இருப்பின், அவ்வெண்களின் பெருக்கல், அம் முழு எண்ணின் எண் ...

                                               

பெருக்கல் வாய்ப்பாடு

கணிதத்தில் பெருக்கல் வாய்பாடு, என்பது ஒரு இயற்கணித முறைமைக்காக பெருக்கல்) செயலியை வரையறுக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கணித அட்டவணை ஆகும். அடிப்படை எண்கணிதத்தின் ஒரு முக்கியப் பகுதியாகத் தசமப்பெருக்கல் வாய்பாடு பலகாலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ப ...

                                               

மடங்கு (கணிதம்)

அறிவியலில் மடங்கு என்பது ஏதேனுமொரு கணியம் மற்றும் ஒரு முழு எண் இரண்டின் பெருக்குத்தொகை ஆகும். அதாவது, a, b இரு கணியங்கள் மற்றும் b = na எனில், b என்பது a இன் மடங்கு எனப்படும். இதில் n என்பது "பெருக்கி" அல்லது "பெருக்கெண்" எனப்படும். a என்பது 0 இல ...

                                               

யூக்ளிடிய வகுத்தல்

எண்கணிதத்தில் யூக்ளிடிய வகுத்தல் என்பது இரு முழு எண்களின் வகுத்தலைக் குறிக்கிறது. இரு முழுஎண்களின் வகுத்தலின் விளைவாக ஒரு ஈவும் மீதியும் கிடைக்கின்றன. இவ்வாறு பெறப்படும் ஈவும் மீதியும் தனித்தவை என்பதையும், அவற்றுக்கான சில பண்புகளையும் தருகின்ற தே ...

                                               

வகுத்தல் (கணிதம்)

கணிதத்தில், வகுத்தல் என்பது, அடிப்படையான நான்கு கணிதச் செயல்முறைகளுள் ஒன்றாகும். இது பெருக்கலுக்கு எதிர்மாறானது ஆகும். c, b ஆகியவற்றின் பெருக்கலுக்கான விடை a, எனின் அது பின்வருமாறு எழுதப்படும்: c × b = a {\displaystyle c\times b=a} இங்கே b பூச்சி ...

                                               

விகிதத் தொடர்பு

விகிதத்தொடர்பு என்பது ஒரு பொருளின் அளவை மற்றொரு பொருளின் அளவோடு ஒப்பிட்டுக் கூறுவதாகும். எடுத்துக்காட்டாக, அரிசியும் மிளகுச் சாறும் பயன்படுத்தப்படும் விகிதமானது, "4 படி அரிசிக்கு, 3 குவளை மிளகுச் சாறு" என்றால், இத்தொடர்பு அரிசிக்கும் மிளகுச் சாற் ...

                                               

விழுக்காடு

கணிதத்தில் விழுக்காடு அல்லது சதவிகிதம் என்பது 100 இன் பின்னமாக எழுதப்பட்ட ஒரு எண் அல்லது விகிதம். விழுக்காடு "%" என்ற குறியீட்டால் அல்லது, "pct.", "pct"; "pc" ஆகிய சுருக்கீட்டால் குறிக்கப்படுகிறது. ஒரு விகிதம் அல்லது பின்னத்தை, முழு எண்ணாக வெளிப் ...

                                               

நேரியல் இயற்கணிதம்

நேரியல் இயற்கணிதம் என்பது நெறிய வெளிகளையும் அத்தகைய வெளிகளுக்கு இடையிலான நேரியல் உருமாற்றங்களையும் ஆயும் கணிதவியல் புலமாகும். இதுகோடுகளையும் தளங்களையும் பிற துணைவெளிகளையும்கருதுவதோடு, நெறிய வெளிகளின் பொது இயல்புகளையும் ஆய்கிறது. ஒரு நேரியல் சமன்ப ...

                                               

ஏரணம்

ஏரணம் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்த ...

                                               

தெளிவில்லாத் தர்க்கம்

தெளிவற்ற கணிதத்தில், தெளிவற்ற ஏரணம் என்பது பல மதிப்புள்ள தர்க்கத்தின் ஒரு வடிவமாகும், இதில் மாறிகளின் உண்மை மதிப்புகள் 0 மற்றும் 1 க்கு இடையில் எந்தவொரு மெய்யெண்ணாகவும் இருக்கலாம். பகுதி உண்மை என்ற கருத்தை கையாள இந்தத் ஏரணம் பயன்படுத்தப்படுகிறது, ...

                                               

முக்கூற்று ஏரணத் தொடரி

முக்கூற்று ஏரணத் தொடரி அல்லது தொடர் வாதமுறை விவாதம் என்பது முக்கூற்று ஏரணத்தின் வரிசையை ஒன்றாக உருவாக்கும் கூற்றினுடைய எண்ணிக்கைத் தொடர் ஆகும். இது ஒவ்வொரு முக்கூற்று ஏரணத்தினதும் முடிவாகவும், அடுத்த கூற்றுடன் ஒன்றாகவும், அடுத்த முதற்கோள் என தொடர ...

                                               

மெய்கோள்

மெய்க்கோள் அல்லது மெய்முதற்கோள் அல்லது அடிக்கோள் என்பது மரபான ஏரண முறையில் வேறொன்றாலும் நிறுவப்படாமலே, தானாகவே தன் மெய்மையை உணர்த்துவதாக கொள்ளும் முதலுண்மை ஆகும். எனவே இது போன்ற மெய்க்கோள்களைக் கொண்டே மற்ற உண்மைகள் முறைப்பட தொடர்புபடுத்தி, புணர்த ...

                                               

கொந்தளிப்பு ஓட்டம்

பாய்ம இயக்கவியலில், கொந்தளிப்பு அல்லது கொந்தளிப்பு ஓட்டம் என்பது குழப்பமான மற்றும் வாய்ப்பியற் பண்பு மாற்றங்களால் பண்பாயப்படுகிறது. இது குறை உந்தப் பரவல், அதி உந்தச் சலனம், மற்றும் கால-வெளியில் அழுத்தம் மற்றும் திசைவேகம் ஆகியவற்றின் சடுதியான மாற் ...

                                               

பட்டாம்பூச்சி விளைவு

பட்டாம்பூச்சி விளைவு எனப்படுவது ஒரு கணித கருத்துரு. ஓர் இயங்கியல் அமைப்பில் நுண்ணிய தொடக்கநிலை வேறுபாடுகளே அமைப்பின் நீண்ட கால இயக்கத்தில் பெரிய வேறுபாடு கொண்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் சாரம்.

                                               

கணக் கோட்பாடு

கணக் கோட்பாடு கணித ஏரணத்தின் ஒரு கிளைப்பிரிவாகும். இதுபொருள்களின் திரட்டல்களாகிய கணங்களை ஆய்கிறது. ஒரு கணத்தில் எந்த வகைப் பொருளும் திரட்டப்படலாம் என்றாலும், கணக் கோட்பாடு பெரும்பாலும் கணிதவியலோடு தொடர்புள்ள பொருள்களையே பயன்பாட்டில் எடுத்துக் கொள ...

                                               

அனைத்து கணம்

அனைத்து கணம் என்பது ஒரு குறிப்பிட்ட விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கிய தொகுப்புகளின் கணம் ஆகும். அனைத்து கணம் U என்ற குறியீட்டால் குறிப்பிடப்படும்.

                                               

இரண்டு கணங்களின் சமச்சீர் வித்தியாசம்

இரண்டு கணங்களின் சமச்சீர் வித்தியாசம் என்பது A மற்றும் B என்ற வெற்றற்ற கணங்களில், A - B மற்றும் B - A ஆகிய இரண்டு கணங்களின் சேர்ப்பாகும்.

                                               

இரு கணங்களின் வித்தியாசம்

இரண்டு கணங்களின் வித்தியாசம் அல்லது சார் நிரப்பி என்பது A மற்றும் B என்ற வெற்றற்ற கணங்களில், A இல் உள்ள ஆனால் B அல்லாத அனைத்து உறுப்புகளின் தொகுப்பு ஆகும். இரண்டு கணங்களின் வித்தியாசம் என்பது A - B அல்லது A \ B ஆல் குறிக்கப்படும்.

                                               

இருவழிக்கோப்பு

கணிதத்தில் f: X → Y {\displaystyle f:X\rightarrow Y} என்ற ஒரு சார்பில்/கோப்பில் ஒவ்வொரு y ∈ Y {\displaystyle y\in Y} க்கும் f = y {\displaystyle f=y} ஆக இருக்கும்படி ஒரே ஒரு x ∈ X {\displaystyle x\in X} இருக்குமானால் அது அரு இருவழிக்கோப்பு எனப்பட ...

                                               

உட்கணம்

கணிதத்தில், குறிப்பாகக் கணக் கோட்பாட்டில், A என்னும் ஒரு கணத்தின் உறுப்புகள் அனைத்தும் B என்னும் இன்னொரு கணத்தில் அமைந்திருந்தால், A கணமானது B இன் உட்கணம் என்று வழங்கப்படும். சமானமாக, B கணமானது A கணத்தின் மேற்கணம் அல்லது மிகை கணம் எனப்படும். A, B ...

                                               

உள்ளிடுகோப்பு

கணிதத்தில் f: X → Y {\displaystyle f:X\rightarrow Y} என்ற சார்பில்/கோப்பில் ஒவ்வொரு y ∈ Y {\displaystyle y\in Y} க்கும் X {\displaystyle X} இல் f = y {\displaystyle f=y} ஆகும்படி அதிக பட்சம் ஒரு x {\displaystyle x} தான் இருக்குமானால் f {\displays ...

                                               

உறுப்பு (கணிதம்)

கணிதத்தில் உறுப்பு என்பது ஒரு கணத்தை உருவாக்கும் உருவாக்கும் வெவ்வேறான கணிதப் பொருள்களுள் ஒன்றாகும். சில கணங்களின் உறுப்புகளைச் சொற்களால் விரித்துரைக்க முடியும். எடுத்துக்காட்டாக: A என்பது முதல் நான்கு நேர்ம முழு எண்களை உறுப்புகளாகக் கொண்ட ஒரு கண ...

                                               

எண்ணளவை

கணிதத்தில், ஒரு கணத்தின் எண்ணளவை என்பது அக்கணத்திலுள்ள உறுப்புக்களின் அளவாகும். எடுத்துக்காட்டாக கணம் A = {1.2.3} வில் மூன்று உறுப்புகள் உள்ளன. எனவே A வின் எண்ணளவை மூன்றாகும். இருவழிக்கோப்புகள், உள்ளிடுகோப்புகளைக் கொண்டு கணங்களை நேரிடையாக ஒப்பீடு ...

                                               

எண்ணுறா முடிவிலிகள்

கணிதத்தில் எண்ணுறா முடிவிலிகள் அல்லது எண்ணவியலா முடிவிலிகள் என்பன எண்ணிக்கையிட முடியாத அளவிலான உறுப்புக்களைக் கொண்ட கணங்களாகும். அனைத்து முடிவுள்ள கணங்களும் இயலெண் கணம் முதலிய பல முடிவிலிக் கணங்களும் எண்ணக்கூடியவையே. மாறாக, அனைத்து எண்ணவியலாக் கண ...

                                               

எண்ணுறுமையும் எண்ணுறாமையும்

எண்ணுறு கணங்களும் எண்ணுறா கணங்களும் முதன் முதலில் கியார்கு கேன்ட்டர் என்ற கணிதவியலரால் 1874 இலிருந்து 1897 வரையில் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளில் அறிமுகப் படுத்தப்பட்டன. அக்கட்டுரைகள் கணித உலகின் அடித்தளத்தில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியதோடு மட்ட ...

                                               

ஒரு கணத்தின் பிரிவினை

கணிதத்தில் ஒரு கணத்தின் பிரிவினை என்பது அக்கணத்தை ஒன்றுக்கொன்று மேற்படிதல் இல்லாத வெற்றில்லா சிறுசிறு உட்கணங்களாகப் பிரிப்பதாகும். இவ்வாறு பிரிக்கப்பட்ட உட்கணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மூலகணமானது கிடைக்கும். மேலும் அச் சிறு உட்கணங்கள் அனை ...

                                               

கணக் குறியீடு

கணங்கள், கணிதத்தின் அடிப்படை பொருட்களாகும். உள்ளுணர்வின்படி கணங்கள், குறிப்பிட்ட சில உறுப்புகளின் தொகுப்பாகும். இக்கணங்கள் பல்வேறான கணக் குறியீடு களால் குறிக்கப்படுகின்றன. ஒரு கணத்தின் பண்புகளைப் பொறுத்து அக்கணத்தைக் குறிப்பதற்கான பொருத்தமான குறி ...

                                               

கணம் (கணிதம்)

கணிதத்தில், கணம் அல்லது தொடை என்பது பல்வேறு பொருட்களின் திரட்டு அல்லது தொகை ஆகும். இது மிகவும் எளிய கருத்தாகத் தோன்றினாலும், கணிதத்தின் ஆழம் உடைய ஓர் அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்றாக விளங்குகிறது. கணம் அல்லது தொடை என்பதில் உள்ள பொருட்களை உறுப்ப ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →