ⓘ Free online encyclopedia. Did you know? page 82



                                               

கார்ட்டீசியன் பெருக்கற்பலன்

கணிதத்தில் கார்ட்டீசியன் பெருக்கல் அல்லது கார்டீசியன் பெருக்கற்பலன் என்பது இரு கணங்களின் நேர்ப்பெருக்கலாகும். பிரெஞ்ச் மெய்யியலாளரும் கணிதவியலாளருமான ரெனே டேக்கார்ட் உருவாக்கிய பகுமுறை வடிவவியலில் இருந்து தோன்றியதால் அவர் நினைவாக இக்கருத்தாக்கத்த ...

                                               

குறியீட்டுக் கணம்

கணிதத்தில் எந்தவொரு கணத்திலும் அதன் அனைத்து உறுப்புகளுக்கும் குறியீடுகள் தரலாம். அவ்விதம் தரப்படும் குறியீடுகளைக் கொண்ட கணம், தரப்பட்ட கணத்தின் குறியீட்டுக் கணம் எனப்படும். A என்ற கணத்தின் உறுப்புகளுக்கு இடப்பட்ட குறியீடுகளைக் கொண்ட கணம் J எனில் ...

                                               

கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை

கேண்டரின் கோணல்கோடு நிறுவல்முறை அல்லது கேண்டரின் கோணல்கோடு வாதம் என்பது கியார்கு கேன்ட்டர் என்ற கணித அறிஞர் மெய்யெண்கள் எண்ணவியலா முடிவிலிகள் என்று நிறுவுதற் பொருட்டு கையாண்ட நிறுவல் முறையைக் குறிக்கும். இந்த கணித உண்மைக்கு அவர் ஏற்கனவே வேறு ஒரு ...

                                               

சமானப் பகுதி

கணிதத்தில் ஒரு கணமும் அக்கணத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு சமான உறவும் தரப்பட்டால், அக்கணத்தின் ஏதேனும் ஒரு உறுப்பு a இன் சமானப் பகுதி என்பது அக்கணத்தில் a -க்குச் சமானமான உறுப்புகள் அனைத்தையும் கொண்ட உட்கணமாகும்.

                                               

சார்புகளின் தொகுப்பு

கணிதத்தில் சார்புகளின் தொகுப்பு அல்லது சார்புகளின் இணைப்பு என்பது ஒரு சார்பின் விளைவின் மீது மற்றொரு சார்பைப் பயன்படுத்துவதாகும். f: X → Y மற்றும் g: Y → Z என்ற இரு சார்புகளை எடுத்துக்கொண்டால், f சார்பின்படி உள்ளீடு x -ன் வெளியீடு f -ஐ g சார்பின் ...

                                               

சேர்ப்பில்லாக் கணங்கள்

கணிதத்தில் ஒன்றுக்கொன்று பொதுவான உறுப்புகளற்ற இரு கணங்கள் இணைப்பில்லாக் கணங்கள் அல்லது சேர்ப்பில்லாக் கணங்கள் அல்லது சேராக் கணங்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, {1, 2, 3}, {4, 5, 6} இரண்டும் சேர்ப்பில்லாக் கணங்கள். A, B இரண்டும் சேர்ப் ...

                                               

சேர்ப்பு (கணக் கோட்பாடு)

கணக் கோட்பாட்டில், இரு கணங்களின் சேர்ப்பு என்பது இரு கணங்களுக்கு இடையே அமுல்படுத்தக் கூடிய ஒரு செயல்முறை ஆகும். இதை ஒன்றிப்பு என்றும் குறிப்பிடலாம். சேர்ப்பின் போது இரு கணங்களின் உறுப்புகளையும் சேர்த்து புது கணம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதன் கு ...

                                               

நிரப்பு கணம்

கணக் கோட்பாட்டில், ஒரு கணத்தின் நிரப்பு கணம் அல்லது நிரப்பி என்பது அக்கணத்தில் இல்லாத உறுப்புகளின் கணமாகும். A, B என்ற இரு கணங்களை எடுத்துக் கொண்டால், B ஐப் பொறுத்து A இன் நிரப்பி என்பது, A இல் இல்லாத ஆனால் B இல் உள்ள உறுப்புகளின் கணம். இது சார் ...

                                               

பல்கணம்

கணிதத்தில் பல்கணம் என்பது ஒரு கணத்தின் வரையறையிலிருந்து சற்று மாறுபட்டதொரு கருத்துருவாகும். ஒரு கணத்தில் அதன் எந்தவொரு உறுப்பும் மீண்டும் மீண்டும் அக்கணத்தில் இருக்க முடியாது. மாறாக ஒரு பல்கணத்தில் அதன் எந்தவொரு உறுப்பும் அப்பல்கணத்தில் எத்தனை மு ...

                                               

மடங்கெண்

கணிதத்தில் மடங்கு கணத்தின் ஒரு உறுப்பின் மடங்கெண் என்பது ஒரு உறுப்பானது எத்தனை முறை அக் கணத்தில் தோன்றுகிறது என்பதைக் குறிக்கும் எண் ஆகும். எடுத்துக்காட்டு: { a, a, b, b, b, c } என்ற மடங்கு கணத்தில் a, b, c இன் மடங்கெண்கள் முறையே 2, 3, 1 ஆகும்.

                                               

மறுகட்டமைப்பு வரிசை

கணிதத்தில், குறிப்பாக கணக் கோட்பாட்டில், ஒரு வரிசை எண் α {\displaystyle \alpha } என்போமானால் அங்கு மறுகட்டமைப்பு மற்றும் நன்கு வரிசைப்படுத்தப்பட்ட α {\displaystyle \alpha } வரிசை கொண்ட இயல் எண்களின் உட்கணம் உள்ளது என்று பொருள். ω {\displaystyle \ ...

                                               

முழுக்கோப்பு

f: X → Y {\displaystyle f:X\rightarrow Y} என்ற ஒரு கோப்பில் / சார்பில் ஒவ்வொரு y ∈ Y {\displaystyle y\in Y} க்கும் f = y {\displaystyle f=y} ஆக இருக்கும்படி குறைந்த பட்சம் ஒரு x ∈ X {\displaystyle x\in X} ஆவது இருக்குமானால் அக்கோப்பு/சார்பு முழுக ...

                                               

வீச்சு (கணிதம்)

கணிதத்தில் ஒரு சார்பின் வீச்சு என்பது அச்சார்பின் இணையாட்களம் அல்லது எதிருருவைக் குறிக்கும். தற்காலப் பயன்பாட்டில், வீச்சு என்பது எதிருருவையே குறிக்கிறது. ஒரு சார்பின் இணையாட்களம் என்பது ஏதேனுமொரு குறிப்பிலா கணமாகும். மெய்யெண் பகுவியலில் மெய்யெண் ...

                                               

வீச்சு, எதிருரு மற்றும் முன்னுரு

கணிதத்தில் ஒரு சார்பின் வீச்சு என்பது அச்சார்பின் எல்லா வெளியீடுகளின் கணமாகும். இதையே சார்பின் எதிருரு என்றும் சொல்வதுண்டு. எதிருருவின் ஒருவித மறுதலை முன்னுரு. சரியான வரையறைகளைக் கீழே பார்க்கலாம்.

                                               

வெட்டு (கணக் கோட்பாடு)

கணிதத்தில் A, B ஆகிய இரு கணங்களின் வெட்டு அல்லது வெட்டு கணம் A ∩ B என்பது, A, B இரண்டிலுமுள்ள பொதுவான உறுப்புகள் மட்டும் கொண்ட கணமாகும்.

                                               

வெற்றுக் கணம்

கணக்கோட்பாட்டில், வெற்றுக் கணம் என்பது உறுப்புகளே இல்லாத தனித்ததொரு கணமாகும். அடிக்கோள் சார்ந்த கணக்கோட்பாட்டில் வெற்றுக்கணமானது, வெற்றுக் கண அடிக்கோள் மூலம் தரப்பட்டுள்ளது. ஏனைய கோட்பாடுகளில் வெற்றுக் கணம் இருப்பதை உய்த்தறிந்து தெரிந்து கொள்ளலாம ...

                                               

வென் படம்

வென் படம் என்பது முடிவுறு எண்ணிக்கை கொண்ட கணங்களுக்கு ஏற்படக்கூடிய தொடர்புகளைப் பற்றிய விளக்கப் படமாகும். 1880களில் பிரித்தானிய தர்க்கவாதியும் மெய்யியலாளருமான ஜான் வென், கணங்களுக்கிடையே உள்ள தொடர்புகளைப் படங்களின் மூலம் விளக்கலாம் என்ற தனது கருத் ...

                                               

ஈருறுப்பு உறவு

கணிதத்தில் ஒரு கணத்தின் மீதான ஈருறுப்பு உறவு என்பது அக்கணத்தின் உறுப்புகளாலான வரிசைச் சோடிகளின் தொகுப்பு ஆகும். அதாவது A கணத்த்தின் மீது வரையறுக்க்கப்படும் ஈருறுப்பு உறவானது, A கணத்தின் கார்ட்டீசியன் பெருக்கற்பலனின் A 2 = A × A உட்கணமாக இருக்கும் ...

                                               

எதிர்சமச்சீர் உறவு

கணிதத்தில், ஒரு கணத்தில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு எதிர்சமச்சீர் எனில், அக்கணத்தின் வெவ்வேறான உறுப்புகளைக் கொண்ட எந்தவொரு சோடி உறுப்புகளிலும் ஒரு உறுப்பு மற்றொன்றோடு உறவு கொண்டிருக்கும் நிலையில், இரண்டாவது உறுப்பு முதல் உறுப்புடன் உறவு கொண்ட ...

                                               

எதிர்வு அடைப்பு உறவு

கணிதத்தில் எதிர்வு அடைப்பு உறவு அல்லது எதிர்வு அடைப்பு என்பது ஒரு ஈருறுப்பு உறவு. இது ஒரு கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவுடன் தொடர்புபடுத்தப்பட்டு வரையறுக்கப்படுகிறது. X கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு R எனில், X இன் மீது ...

                                               

எதிர்வு உறவு

கணிதத்தில் எதிர்வு உறவு என்பது ஒரு கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு. இவ்வுறவின்கீழ் கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பும் தன்னுடனே உறவு கொண்டிருக்கும். அதாவது S என்ற கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட உறவு ~ எதிர்வு உறவு எனில், S இல் உள்ள ஒவ்வொரு ...

                                               

கடப்பு உறவு

கணிதத்தில் X கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஒரு ஈருறுப்பு உறவு R ஒரு கடப்பு உறவு எனில், R இன் கீழ் அக்கணத்திலுள்ள ஒரு உறுப்பு a ஆனது b உடன் தொடர்புள்ளதாகவும், b ஆனது c உடன் தொடர்புள்ளதாகவும் இருந்தால், a ஆனது c உடன் தொடர்பு கொண்டிருக்கும். பகுதி வ ...

                                               

சமச்சீர் உறவு

கணிதத்தில், ஒரு கணத்தில் வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு சமச்சீர் உறவு எனில், அவ்வுறவின்கீழ் அக்கணத்தில் உள்ள ஒவ்வொரு சோடி உறுப்புகளுக்கும், சோடியின் முதல் உறுப்புக்கு இரண்டாவது உறுப்புடன் உறவு உண்டெனில், இரண்டாவது உறுப்புக்கும் முதல் உறுப்புடன் உ ...

                                               

சமச்சீரற்ற உறவு

கணிதத்தில் சமச்சீரற்ற உறவு என்பது கீழுள்ளவாறு வரையறுக்கப்படும் ஒரு ஈருறுப்பு உறவு. X கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஈருறுப்பு உறவு R. சமச்சீரற்ற உறவின் கீழ், X இலுள்ள அனைத்து a, b உறுப்புகளுக்கும் a க்கு b உடன் உறவிருந்தால், b க்கு a உடன் உறவிருக் ...

                                               

சமன் (கணிதம்)

கணிதத்தில் சமன் அல்லது சமம் என்பது இரண்டு கணியங்கள் அல்லது இரண்டு கோவைகளுக்கு இடையேயான ஒரு உறவாகும். ஒரே மதிப்புடைய இரண்டு கணியங்கள் சமன் உறவால் இணைக்கப்படுகின்றன. அதேபோல ஒரே கணிதப் பொருளைக் குறிக்கும் இரு கோவைகள் சமன் உறவால் இணைக்கப்படுகின்றன. A ...

                                               

சமான உறவு (கணிதம்)

கணிதத்தில் பற்பல சூழ்நிலைகளில் சில பொருள்களையோ அல்லது கணிதப் படைப்புகளையோ சமானமாகக் கருத வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. இது கணிதத்துக்கு மாத்திரம் ஏற்படுவதில்லை. உலகில் சாதாரண வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக நாம் சில விஷயங்களை, பொருள்களை, சமா ...

                                               

நேர்மாறு உறவு

கணிதத்தில் ஒரு உறவின் நேர்மாறு உறவு என்பது மூல உறவின் வரிசைச் சோடிகளிலுள்ள உறுப்புகளின் வரிசையை மாற்றக் கிடைக்கும் உறவாகும். எடுத்துக்காட்டு: மெய்யெண் கணத்தில் வரையறுக்கப்பட்ட > உறவின் நேர்மாறு < ஆகும். X = {1, 2, 3, 4, 5}. இக்கணத்தில் வரைய ...

                                               

பகுதிச் சார்பு

கணிதத்தில் X இலிருந்து Y க்கு வரையறுக்கப்படும் பகுதிச் சார்பு என்பது X இன் ஏதாவதொரு உட்கணம் X ′ எனில், f: X ′ → Y என அமையும் சார்பாகும். ஒரு பகுதிச் சார்பு, f: X → Y, அதன் ஆட்களம் X இன் ஒவ்வொரு உறுப்பையும் Y இன் ஒரு உறுப்போடு இணைப்பதில்லை; மாறாக ...

                                               

முழு உறவு (கணிதம்)

கணிதத்தில் ஒரு கணத்தின் மீது வரையறுக்கப்பட்ட ஒரு ஈருறுப்பு உறவு, முழு உறவு எனில், அக்கணத்தின் ஏதாவது இரு உறுப்புகளை எடுத்துக்கொண்டால், முதல் உறுப்பு இரண்டாவதுடன் உறவு கொண்டிருக்கும் அல்லது இரண்டாவது உறுப்பு முதல் உறுப்புடன் உறவு கொண்டிருக்கும் அல ...

                                               

எதிர்மறுப்பு நிறுவல்

முரண்பாட்டு நிறுவல் அல்லது எதிர்மறுப்பு நிறுவல் என்பது கணித நிறுவல் முறைகளில் ஒருவகையாகும். இந்நிறுவல் முறையில், ஒரு கூற்று உண்மையானது என்பதை நிறுவ, அக்கூற்று உண்மையில்லை என எடுத்துக்கொண்டு, அதன் விளைவாக ஏற்கனவே நிறுவப்பட்ட வேறு கூற்றுகளில் முரண் ...

                                               

கணித நிறுவல்

கணிதத்தில் கணித நிறுவல் என்பது, அத்துறையின் வரையறைகளுக்கு உட்பட்ட வகையில், கணிதவியல் கூற்று ஒன்றை ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் நிறுவதாகும். இங்கு, நிறுவல் என்பது தருக்க அடிப்படையில் உய்த்தறியும் ஒரு முறை யே. ஓர்வுகள் அல்லது செய்முறைகள் வழியாகப் பெற ...

                                               

கணிதத் தொகுத்தறிதல்

கணிதத் தொகுத்தறிதல் என்பது கணித நிறுவல் முறைகளுள் ஒன்றாகும். ஒரு பண்பு அல்லது கூற்று P ஆனது அனைத்து இயல் எண்களுக்கும் உண்மையாக இருக்கும் என்று நிறுவுவதற்குக் கணிதத் தொகுத்தறிதல் பயன்படுகிறது. ஏணியில் ஏறுதல் அல்லது விழும் டோமினோக்கள் விளையாட்டு போ ...

                                               

பை மாறிலியை விட 22/7 அதிகம் என்பதற்கான நிறுவல்

பை மாறிலியை விட 22/7 அதிகம் என்பதற்கான நிறுவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கணித்தலை இலகுவாக்குவதற்காகப் பை என்ற கணித மாறிலியின் பெறுமானத்திற்குப் பதிலாக 22/7 என்ற பெறுமானம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனாலும் 22/7 என்பது பை மாறிலியை விட அதிகமா ...

                                               

அரித்மெடிக்கா யுனிவர்சலிஸ்

அரித்மெடிக்கா யுனிவர்சலிஸ் என்பது ஐசக் நியுட்டனின் கணித நூலாகும். லத்தின் மொழியில் எழுதப்பட்ட இந்நூலானது வில்லியம் விஸ்டன், மற்றும் நியுட்டனின் பின்னவரான கேம்பிாிட்ஜ் பல்கலைக்கழக பேராசிாியா் லுக்காசியன் என்பவா்களால் தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட் ...

                                               

ஒரு இளம் கணித அறிஞரின் எழுத்துக்கள்

The letters of a young mathematician is a book written by Ian Stewart in 2006 and is the fundamental part of guiding art book. Steupwond has stated on the home page that the book is considered an improved book by GHKTs Forgiveness of the Mathemat ...

                                               

கார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள்

கார்ல் மார்க்சின் கணிதக் குறிப்பேடுகள் பேரளவில் காரல் மார்க்சு 1873-1883களில் வகைக்கெழு நுண்கலனம் பற்றிப் புரிந்துகொள்ள மேற்கொண்ட ஆய்வுகளை உள்ளடக்குகிறது. சோஃபியா யாவ்னோசுகாயா மொழிபெயர்த்த உருசியப் பதிப்பு 1968இல் வெளியிடப்பட்டது. ஆங்கிலப் பதிப்ப ...

                                               

கோளம் மற்றும் உருளை பற்றி

கோளம் மற்றும் உருளை பற்றி என்பது ஆர்க்கிமிடீசின் ஒரு படைப்பு.அவர் கிமு 225 -ல் இதனை இரு பகுதிகளாக வெளியிட்டுள்ளார். ஒரு கோளத்தின் மேற்பரப்பளவு காண்பதைப் பற்றியும் ஒரு உருளையின் கனஅளவுக்கும் அவ்வுருளைக்குள் அமைந்துள்ள கோளத்தின் கனஅளவுக்குமுள்ள தொட ...

                                               

சித்தாந்த சிரோன்மணி

சித்தாந்த சிரோன்மணி என்பது இந்தியாவின் பழமைவாய்ந்த ஒரு கணிதவியல் நூலாகும். இதை இயற்றியவர் இந்திய கணிதவியலாளரான இரண்டாம் பாஸ்கரர் என்பவராவார். இவரது 36 வயதில் கி.பி. 1150 ஆம் ஆண்டில் சித்தாந்த சிரோன்மணியை சமஸ்கிருத‍த்தில் எழுதினார். இந்நூல் 1450 ச ...

                                               

யூக்ளிட்டின் எலிமென்ட்ஸ்

எலிமென்ட்ஸ் என்பது ஒரு பண்டைய கணித மற்றும் வடிவவியல் நூலாகும். இதுவே கணிதத்தில் உலகில் தோன்றிய முதல் நூலாக கருதப்படுகிறது. இதை எழுதியவர் பண்டைய கிரேக்க கணித மேதையான யூக்ளிட் என்பவராவார். அவருக்கு முன்னாள் தோன்றிய கிரேக்க நாட்டுக் கணித மேதைகளின் ப ...

                                               

லீலாவதி (நூல்)

லீலாவதி என்பது இரண்டாம் பாஸ்கர‍ரால் சமஸ்கிருத‍த்தில் கி.பி. 1150 இல் எழுதப்பட்ட கணித நூலான சித்தாந்த சிரோன்மணி என்ற நூலின் முதல் பகுதி ஆகும். இந்த பகுதியின் பெயர் பாஸ்கர‍ரின் மகளான லீலாவதியின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த நூலின் அடுத்தடுத்த பகு ...

                                               

அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை

அனைத்துலகக் கணித அறிஞர் பேரவை என்பது கணிதம் பற்றிய பல்வேறு தலைப்புகளில் கணித அறிஞர்கள் ஒன்றுகூடி கருத்தாடி, கட்டுரைகள் படிக்கின்ற மிகப்பெரிய மாநாடாகும். இப்பேரவை அனைத்துலக கணித ஒன்றியத்தினால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இப்பேரவைக ...

                                               

உள்வரைபடம் (கணிதம்)

கணிதத்தில் ஒரு சார்பு f: R → R {\displaystyle f\colon \mathbb {R} \rightarrow \mathbb {R} } இன் உள்வரைபடம் subgraph) என்பது அச்சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்குக் கீழ்ப்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணமாகும். hyp f = { x, μ: x ∈ R n, ...

                                               

சார்பின் வரைபடம்

கணிதத்தில் f என்ற சார்பின் வரைபடம் என்பது வரிசைச் சோடிகள் அனைத்தின் தொகுப்பாகும். சார்பின் ஆட்களத்தின் உறுப்புகள் மெய்யெண்களின் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளாக என இருக்குமானால், அச்சார்பின் வரைபடம்) இன் தொகுப்பாக அமையும். தொடர்ச்சியான சார்பிற்கு இவ் ...

                                               

வெளிவரைபடம் (கணிதம்)

கணிதத்தில் ஒரு சார்பு f: R → R {\displaystyle f\colon \mathbb {R} \rightarrow \mathbb {R} } இன் வெளிவரைபடம் என்பது அச்சார்பின் வரைபடத்தின் மீது அல்லது அதற்கு மேற்புறமாக அமையும் அனைத்துப் புள்ளிகளின் கணமாகும் f: R n → R சார்பின் வெளிவரைபடம்: epi f ...

                                               

கட்டம் கட்டு

கட்டம் கட்டு, எனப்படும் விளையாட்டு பலர் விளையாடக்கூடிய விளையாட்டாகும். இதை புள்ளிகளும் கட்டங்களும், நான்கு புள்ளி விளையாட்டு என்றவாறும் அழைப்பர். இதை காகிதத்தாளில் கூட விளையாடலாம். விளையாடுவோரின் விருப்பம்போல் வரிசைகளை அமைத்து, ஒவ்வொரு வரிசையிலும ...

                                               

இடஞ்சார் குறியீடு

இடஞ்சார் குறியீடு அல்லது இடமதிப்புக் குறியீடு என்பது, கணிதத்தில் எண்கள் இடம்பெறக்கூடிய இடத்தைப் பொறுத்து அது பெறுகின்ற மதிப்பைக் குறிக்கிறது. இடமதிப்பு ஒன்று, பத்து, நூறு, ஆயிரம் பத்தாயிரம் என்று அறியப்படுகிறது. எண்களை எழுதுவதற்குப் பயன்படுகிறது. ...

                                               

இயற்கணித எண் புலம்

கணிதத்தில், ஒரு இயற்கணித எண்புலம் F என்பது ஒரு வரையறுக்கப்பட்ட படி புலம் விரிவாக்கம் கொண்ட விகிதமுறு எண்களின் புலனாகும்.எனவே F என்பது ஒரு விகிதமுறு எண்Q களை கொண்டது மற்றும் வரையறுக்கப்பட்ட புலனாகும் எப்பொழுது எனில் விகிதமுறு எண்Q களை கொண்ட வெக்டா ...

                                               

எண்குறி முறைமை

எண்குறி முறைமை அல்லது எண்ணுரு முறைமை) என்பது எண்களைக் குறிப்பிட பயன்படுத்தும் எழுதும் முறைமையைக் குறிக்கும். அதாவது, இது ஒரு ஒருங்கிணைவாக குறிப்பிட்ட எண்களின் கணத்தை எண்ணிலக்கத்தாலோ அல்லது வேறு குறியீடுகளாலோ குறிக்கும் கணிதக் குறிமானம் ஆகும். "11 ...

                                               

கிப்பு

கிப்பு என்பது, முற்காலத்தில் அன்டியத் தென் அமெரிக்கப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த தகவல்களைப் பதிவுசெய்து வைப்பதற்குரிய ஒரு கருவி ஆகும். இதைப் பேசும் முடிச்சு எனவும் அழைப்பது உண்டு. இது பருத்தி அல்லது ஒருவகை ஒட்டக உரோமத்தை நூற்று உருவாக்கிய ப ...

                                               

கூட்டல்-கழித்தல் குறி

கூட்டல்-கழித்தல் குறி அல்லது பிளசு-மைனசு குறி என்பது பல பொருள்கொண்ட ஒரு கணிதக் குறியாகும். வேதியியலில் சுழிமாய்க் கலவையைக் racemic mixture குறிக்கும். கணிதத்தில் ஒன்றுக்கொன்று எதிரானதாக அமையும் இரு மதிப்புகளைக் குறிக்கப் பயன்படும். பொறியியலில் மத ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →