ⓘ Free online encyclopedia. Did you know? page 83



                                               

டெல் இயக்கி

முத்திரட்சி அல்லது முப்பரிமாண R 3 கார்ட்டீசிய ஒப்புச்சட்ட முறையில் ஆள்கூறுகள் x, y, z, டெல் del என்பது பகுதிய நுண்பகுப்புக்கெழுமி partial derivativeஇயக்கியின் வடிவில் கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகின்றது: ∇ = x ^ ∂ ∂ x + y ^ ∂ ∂ y + z ^ ∂ ∂ z {\d ...

                                               

பதின்ம உருவகிப்பு

கணிதத்தில் ஒரு எதிர்மமிலா மெய்யெண் r இன் பதின்ம உருவகிப்பு (decimal representation தொடராக அமைகின்ற ஒரு கோவையாகும்: r = ∑ i = 0 ∞ a i 10 i {\displaystyle r=\sum _{i=0}^{\infty }{\frac {a_{i}}{10^{i}}}} இதில் a 0 ஒரு எதிர்மமிலா முழு எண். a 1, a 2. ...

                                               

முக்கோடு

முக்கோடு, ≡ என்பது ஒரு குறியீடு. இந்தக் குறியீட்டில் மூன்று கோடுகள் ஒன்றின்கீழ் ஒன்றாக அமைந்திருக்கும். இது கணிதக் குறியீடான சமநிலைக் குறியீட்டுடன் மற்றொரு கோட்டை வரைந்ததைப் போலிருக்கும். இந்தக் குறியீட்டுக்கு ஒருங்குறியில் 2261 என்ற இடம் வழங்கப் ...

                                               

வகுத்தற்குறி

வகுத்தற்குறி அல்லது அரண என்பது குறுகிய கிடைக் கோடு ஒன்றையும் அதன் மேலும் கீழும் ஒவ்வொரு புள்ளியையும் கொண்ட குறியீடு ஆகும். இக்குறியீடு முக்கியமாகக் கணிதத்தில் வகுத்தற் செயற்பாட்டைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது. ஆகவே, இது வகுத்தல் குறி எனப்பட ...

                                               

வாய்பாடு

கணிதத்திலும் அறிவியலிலும் ஓர் உண்மையை ஒன்றுக்கு ஒன்று ஈடு என்று காட்டும் ஈடுகோளுக்கு அல்லது சமன்பாட்டுக்கு வாய்பாடு அல்லது சூத்திரம் என்று பெயர். எடுத்துக்காட்டாக, வட்டத்தின் சுற்றளவு அல்லது பரிதி P என்பதை P = 2 π r {\displaystyle P=2{\pi }r} என் ...

                                               

கணிதத்தின் மெய்யியல்

கணிதத்தின் மெய்யியல் என்பது மெய்யியற் கருதுகோல்கள், அடிப்படைகள், கணிதத்தின் உள்ளடக்கங்கள் பற்றிய மெய்யியலின் பகுதி கற்கையாகும். கணிதத்தின் மெய்யியல் நோக்கம் மக்களின் வாழ்வில் கணிதத்தின் இடத்தை விளங்கிக் கொள்ளவும், கணிதத்தின் முறையியல் மற்றும் இயற ...

                                               

ஆசிய பசிபிக் கணித ஒலிம்பியாட்

ஆசிய பசிபிக் கணித ஒலிம்பியாட் 1989 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடுகளை உள்ளடக்கிய ஒரு பிராந்திய கணித போட்டியாகும். அமெரிக்கா APMO இல் பங்கேற்கிறது. ஒவ்வொரு ஆண்டும், வட மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பங்கேற்க ...

                                               

சர்வதேசக் கணித ஒலிம்பியாட்

சர்வதேசக் கணித ஒலிம்பியாட் என்பது கல்லூரிப் படிப்புக்கு முந்தைய அதாவது ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்புவரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான சர்வதேச கணிதவியல் போட்டியாகும். மேலும் இது சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் பழமையானது ஆகும். முதல் ப ...

                                               

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கணித ஒலிம்பியாட்ஸ்

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான கணித ஒலிம்பியாட்ஸ் என்பது உலக அளவில் லாப நோக்கம் இல்லாமல் நடத்தும் ஒரு கணித போட்டி ஆகும். இப்போட்டி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கானது. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஒவ்வொர ...

                                               

த மாத்தமாட்டிக்கல் இன்டெலிஜென்சர் (கணித இதழ்)

த மாத்தமாட்டிகல் இன்டெலிஜென்சர் என்பது ஆங்கில மொழியில் வெளியாகும் ஒரு கணிதவியல் இதழ். இதனை ஸ்பிரிங்கர் ஃவெர்லாகு என்னும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனப் பதிப்பகம் வெளியிடுகின்றது. இவ்விதழில் கணிதத்தைப் பற்றிய வரலாறு, கணிதவியலாலர்களுடன ...

                                               

கணிதவியலாளர்

கணிதவியலாளர் என்பவர் கணிதத்தில் பரந்த அறிவுடையவரும், கணிதச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு அந்த அறிவைப் பயன்படுத்துபவரும் ஆவார். கணிதம் என்பது எண்கள், தரவுகள், தொகுப்புக்கள், கணியங்கள், அமைப்பு, வெளி, மாதிரிகள், மாற்றம் என்பவற்றோடு தொடர்புடையது. தூய க ...

                                               

அடா லவ்லேஸ்

அகஸ்தா அடா கிங், லவ்லேஸின் கோமகள் என்பவர் ஆங்கிலேய கணிதவியலாளர் ஆவார். பாபேஜ்ஜின் பகுப்புப் பொறியில் இவராற்றியப்பணிக்காக இவர் பெரிதும் அறியப்படுகின்றார். அப்பொறிக்கு இவர் எழுதியதே முதல் முதலாக எழுதப்பட்ட படிமுறைத் தீர்வு ஆகும். இதனால் இவர் முதல் ...

                                               

அல்-க்வாரிஸ்மி

முகமது இபின் மூசா அல்-க்வாரிஸ்மி கி.பி.750-இல் பாக்தாத் நகரில் பிறந்தார். கி.பி.850ல் காலமானார். இவர் கணிதவியல், புவியியல் மற்றும் வானியல் அறிஞர். அல்ஜீப்ரா என்று அழைக்கப்படும் இயற்கணிதத்தின் தந்தை. இவர் பயன்படுத்திய அல்-ஜபார் என்ற அரேபியச் சொல்ல ...

                                               

அலன் டூரிங்

அலன் மாத்திசன் டூரிங் என்பவர் ஓர் ஆங்கிலேயக் கணினி விஞ்ஞானி, கணிதவியலாளர், தருக்கவியலாளர், மறைகுறியீட்டு பகுப்பாய்நர், தத்துவ ஆராய்ச்சியாளர் மற்றும் கோட்பாட்டு உயிரியல் வல்லுநர் போன்ற பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். செயற்கை நுண்ணறிவு மற்றும் தற்கால ...

                                               

ஆப்பிரிக்க கணித ஒன்றியம்

ஆப்பிரிக்க கணித ஒன்றியம் அல்லது யூனியன் கணிதவியல் ஆபிரிக்கன் ஆபிரிக்காவில் கணித வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆப்பிரிக்க அமைப்பு ஆகும். 1976 ஆம் ஆண்டில் மொராக்கோவின் ரபாத் நகரில், முதல் பான்-ஆப்பிரிக்க காங்கிரஸின் கணிதவியலாளர்கள் ஹென்றி ஹோக ...

                                               

ஆர்தர் கெய்லி

ஆர்தர் கெய்லி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். ஸில்வெஸ்டருடன் கூட்டாகப் பல கணித ஆய்வுகள் நடத்தியவர். ஸில்வெஸ்டரைப்போல் கணிதத்தின் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

                                               

உலுக் பெக்

உலுக் பெக் என அழைக்கப்படும் மிர்சா முகம்மது தராகே பின் சாருக் என்பவர் தைமூரியப் பேரரசரும், வானியலாளரும், கணிதவியலாளரும், சுல்தானும் ஆவார். இவர் முக்கோணவியல், வடிவவியல் ஆகிய வானியல்-தொடர்புள்ள கணிதத்தில் இவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. 1424, 1429 ஆண ...

                                               

எம். எஸ். ரகுநாதன்

எம். எஸ். ரகுநாதன், இந்தியக் கணித மேதைகளில் ஒருவர். ஆந்திரப் பிரதேசத்தில் 1941-ல் பிறந்த இவர் தனது மாமாவின் வீட்டில் வளர்ந்தார். இந்தியாவில் டாடா பண்டமென்டல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டில் பேராசிரியர் பதவி வகிப்பவர். இவர் தன் 19 வது வயதில், இந்த நிறுவ ...

                                               

எரடோசுதெனீசு

எரடோசுதெனீசு கிறித்துவிற்கு முந்தைய மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கணிதவியலாளரும், புவியியலாளரும் வானியலாளரும் ஆவார். கி.மு. 240ஆம் ஆண்டிலிருந்து அவரது மரணம் வரை, தொன்மைக்கால உலகின் மிக முதன்மையான நூலகமாக விளங்கிய அலெக்சாண்டிரியா நூலகத்தின ...

                                               

ஃபிபொனாச்சி

ஃபிபொனாச்சி ஒரு இத்தாலியக் கணிதவியலாளர். இக் கணிதவியலர் பல பெயர்களாலும் அறியப்படுகின்றார். பீசாவின் லியொனார்டோ, லியொனார்டோ பிசானோ, லியொனார்டோ பொனாச்சி, லியொனார்டோ ஃபிபொனாச்சி போன்ற பல பெயர்களாலும் அறியப்பட்டார். இடைக் காலத்தின் மிகத் திறமை வாய்ந் ...

                                               

கார்டானோ

ஜெரோலாமோ கார்டானோ ஒரு இத்தாலியக் கணித இயலர். இயற்கணிதத்தைச் சார்ந்த முப்படியச் சமன்பாட்டிற்கு முதன்முதலில் இயற்கணிதத் தீர்வு கொடுத்தவர்.

                                               

கியேடல்

குர்ட் கியேடல் ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க ஏரண, கணித, மெய்யியல் அறிஞர். உலகிலேயே மிகவும் பெரும்புகழ் நாட்டிய ஏரணர் எனலாம். 20-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற கணித, மெய்யிலாளர்களாகிய ஆல்ஃவிரட் நார்த் வொய்ட்ஹெட், பெர்ட்ரண்ட் ரஸ்சல், டேவிட் ஹி ...

                                               

கிறித்தியான் ஐகன்சு

கிறித்தியான் ஐகன்சு ஒரு டச்சு கணிதவியலாளர், வானியலாளர், மற்றும் இயற்பியலாளர் ஆவார். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்றவர் ஆவார். கோள்கள், இயந்திரவியல், ஒலியியல், இயற்பியல், கணிதம், வானவியல் ஆகிய ...

                                               

கென்னத் அப்பெல்

கென்னத் அப்பெல் ஒரு கணித வல்லுனர். 1976 ஆம் ஆண்டில் உடன் பணியாளரான வூல்ஃப்காங் ஏக்கென் என்பவருடன் சேர்ந்து கணித உலகில் நீண்டகாலப் பிரச்சினையாக இருந்துவந்த நான்கு நிறத் தேற்றத்தை நிறுவினார். இதன் மூலம், எந்தவொரு இரு பரிமாண நிலப்படத்தையும், அருகில் ...

                                               

கோட்பிரீட் லைப்னிட்ஸ்

கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்ட ...

                                               

சி. ஆர். ராவ்

கல்யம்புடி ராதாகிருஷ்ண ராவ் என்பவர் இந்தியாவில்-பிறந்த, அமெரிக்க, கணிதவியலாளர் மற்றும் புள்ளியியலாளர் ஆவார். அவர் தற்போது அமெரிக்காவின் பேன் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பபெலோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி பேராசிரியராகவும் இருக்கிறார் ...

                                               

சீமா நந்தா

சீமா நந்தா என்பவர் ஓர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் தன்னுடைய ஆராய்ச்சியில் உயிரியல், பொறியியல் மற்றும் நிதி சார்ந்த பிரச்சனைகளுக்கு கணிதத்தை பயன்படுத்தினார். கணிதவியலையும் மற்றும் கணக்கீடுகளையும் பயன்படுத்தி அன்றாட உலகியல் பிரச்சனைகளுக்கு தீ ...

                                               

சுஜாதா ராம்துரை

சுஜாதா இராம்துரை கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும், கனடா ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.முன்னர் சுஜாதா இராம்துரை டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபார்மண்டல் ரிசெர்ஸில் ஒரு பேராசிரியராக பணியாற்ற ...

                                               

நிலாகாந்தன் சோமயாஜி

நிலாகாந்தன் சோமயாஜி நிலாகாந்தன் சோமயாஜி கி.பி.1550 இல் கேரளப் பள்ளியில் சிறந்த வானியலளர் மற்றும் கணிதவியலார் ஆவார். இவரது தந்தரசங்கிரகா எனும் நூல் ஆரியப்பட்டாவின் புதன், வெள்ளி கோள்களின் மாதிரியை திருத்தப்பட்ட கருத்துகளுடன் எழுதப்பட்டுள்ளது.

                                               

நீடியோசின் யூடாக்சசு

நீடியோசின் யூடாக்சசு ஒரு பண்டைக் கிரேக்க வானியலாளர் மற்றும் கணிதவியலாளர் ஆவார். இவர் பிளேட்டோவின் மாணவர். இவரது மால ஆக்கங்கள் அனைத்தும் கிடைக்காமல் போன போதிலும் இவரது படைப்புக:ளின் மூலமான அறிவை அராடசின் வானியல் கவிதைகள் முதலானவற்றிலிருந்து அறியமு ...

                                               

நீல்சு என்றிக்கு ஏபெல்

நீல்சு என்றிக்கு ஏபெல் நோர்வீசிய கணிதவியலாளர் ஆவார். இவர் பல்வேறு துறைகளிலும் முன்னோடியாக பங்களித்துள்ளார். விகிதமுறா மூலங்களின் பொது ஐந்துபடிச்சமன்பாட்டிற்கு தீர்வு காண்பது இயலாதவொன்று என்பதற்கு முதன்முதலில் முழுமையான சான்றளித்தது இவரது மிகவும் ...

                                               

பி. வி. ராஜாராம பட்

பி. வி. ராஜராம பட் கணிதத்தில் செயலிக் கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இந்திய கணிதவியலாளர் ஆவார். பெங்களூரில் உள்ள இந்திய புள்ளியியல் கழகத்தில் கணிதப் பேராசிரியராக உள்ளார். பேராசிரியர் பட் தனது முதுகலைப் பட்டம் மற்றும் முனைவர் பட்டங்களை கொல்கத ...

                                               

பித்தாகரசு

பித்தாகரசு ஒரு அயோனியக் கிரேக்கக் கணிதவியலாளரும், பித்தாகரியனியம் என்னும் மத இயக்கம் ஒன்றின் நிறுவனரும் ஆவார். இவர் ஒரு சிறந்த கணிதவியலாளராகவும், அறிவியலாளராகவும் போற்றப்படுகிறார். ஆனால், சிலர் இவரது கணிதம், மெய்யியல் ஆகியவற்றுக்கான பங்களிப்புக் ...

                                               

பிலைசு பாஸ்கல்

பிலைசு பாஸ்கல் ஓரு பிரெஞ்சு கணிதவியலாளர், இயற்பியலாளர் மற்றும் சமய மெய்யியலாளர் ஆவார். கணிப்பான்களின் உருவாக்கத்திலும் பாய்மவியல் தொடர்பிலும் இவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். எவன்ஜெளிஸ்டா டாரிசெல்லி என்ற ஆய்வின் மூலம் அழுத்தம் மற்றும் வெற் ...

                                               

பெர்ட்ரண்டு ரசல்

பெர்ட்ரண்டு ஆர்தர் வில்லியம் ரசல், 3ஆவது "ஏர்ல்" ரசல்: ஒரு பிரித்தானிய மெய்யியலாளர், கணித மேதை, ஏரணவியலர், சமூக சீர்திருத்தவாதி, அமைதிவாதி ஆவார். வேல்சில் பிறந்த இவர் தனது வாழ்க்கையை பெரும்பாலும் இங்கிலாந்தில் கழித்தாலும், தான் பிறந்த இடமாகிய வேல ...

                                               

போதாயனர்

போதாயனர் என்பவர் கி. மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு இந்திய கணித மேதை ஆவார். இவர் பையின் மதிப்பையும் செங்கோண முக்கோணத்தில் செம்பக்கத்தை வர்க்கம் வர்க்கமூலம் இல்லாமல் கண்டறியும் முறையையும் அறிந்தவர் என்றும் கூறப்படுகிறார்.

                                               

யூக்ளிடு

கிரேக்க நாட்டின் அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த யூக்ளிடு அல்லது யூக்கிளிடீசு என்பார் கி.மு. 325 முதல் கி.மு. 265 வரை வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகின்றனர். இவருடைய வடிவியல் நூலாகிய யூக்ளிட்டின் எலிமென்ட்சு என்பது 2200 ஆண்டுகளுக்கும் மேலாக மாந்தர் இன ...

                                               

ரவி கண்ணன்

ரவிந்திரன் கண்ணன் மைக்ரோசாப்ட் இந்திய ஆய்வுமையத்தில் படிமுறைத் தீர்வுகளைக் குறித்த ஆராய்ச்சிகளை நடத்தும் குழுவிற்கு தலைமை வகிக்கும் முதன்மை ஆய்வாளராவார். இந்திய அறிவியல் கழகத்தின் கணினி அறிவியல் மற்றும் தானியங்கித்துறையின் முதல் இணையாசிரியரும் ஆவ ...

                                               

லிண்டெமன்

கார்ல் லூயி ஃபெர்டினாண்ட் ஃபான் லிண்டெமன் ஒரு ஜெர்மானிய கணிதவியலர். ஹனோவரில் பிறந்து, மியூனிக், கெட்டிங்கென், ஆகிய இடங்களில் படித்து, எர்லாங்கெனில் ஃபெலிக்ஸ் க்ளைனின் மாணவராக இருந்து முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1882 இல் π {\displaystyle \pi } உ ...

                                               

லியோனார்டு ஆய்லர்

லியோனார்டு ஆய்லர் என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டின் மிக புகழ் பெற்ற ஒரு கணிதவியல், மற்றும் அறிவியல் அறிஞர். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். நுண்கணிதம் முதல் கோலக் கோட்பா ...

                                               

வசிஷ்டர் நாராயண் சிங்

இவர் இந்தியாவின் பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்தில் பலாந்த்பூர் கிராமத்தில் லால் பகதூர் சிங் மற்றும் லகாசோ தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நேதர்காட் உண்டு உறைவிடப் பள்ளி மற்றும் பாட்னா அறிவியல் கல்லூரியில் இருந்தும் அவரது முதன்மை மற்றும ...

                                               

விளாதிமிர் ஆர்னோல்டு

விளாடிமர் இகோரெவிசு ஆர்னோல்ட் உருசிய கணிதவியலாளராவர். மாசுகோ மாநில பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே கணித கோட்பாடுகளை நிறுவிக் காட்டினார். படிப்பை முடித்துக் கொண்டபின் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். இவர் ...

                                               

ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ்

சர் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் என்பவர் அயர்லாந்தில் பிறந்த இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார். இவர் தனது தொழில்முறை வாழ்க்கை முழுவதையும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கழித்தார்; இங்கு 1849 முதல் 1903 வரை கணிதவியல் பேராசிரியராகப் பணியாற்றினார். ப ...

                                               

ஜூடித் எஸ்தரின்

ஜூடித் எஸ்தரின் ஒரு இணைய முன்னோடி மற்றும் அமெரிக்க வர்த்தகச் செயற்குழு உறுப்பினர். இவர் டிசிபி-திட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். ஜூடித் தன்னுடன் பணி புரிந்த ரிச்சர்ட் ஏ கார்ப், வின்ட் செர்ஃப் என்பவர்களுடன் இணைந்து டிசிபி-திட்டத்தில் பணியாற்ற ...

                                               

ஜேம்ஸ் சில்வெஸ்டர்

ஜேம்ஸ் ஜோசப் சில்வெஸ்டர் 19ம் நூற்றாண்டின் சிறந்த கணிதவியலர்களில் ஒருவர். கெய்லியுடன் கூட்டாகக் கணித ஆய்வுகள் செய்தவர். கெய்லியைப்போல் கணிதத் துறையில் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.

                                               

ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட்

ஜொஹான்ஸ் வான் வாவெரேன் ஹூட் Hudde ஏப்ரல் 23, 1628 – ஏப்ரல் 1704) டச்சு நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரின் மேயர். அவர் ஒரு கணிதமேதையும் கூட. அவரே, டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆளுநராகவும் இருந்திருக்கிறார். ஜொஹான்ஸின் தந்தை செல்வம் வளம் மிக்க ஒரு வ ...

                                               

ஜோசப் லூயி லாக்ராஞ்சி

ஜோசப் லூயி லாக்ராஞ்சி பிரச்சியா, பிரான்ஸ், முதலிய நாடுகளில் வாழ்ந்து இருபது வயதுக்குள்ளேயே கணிதத்தில் சாதனை படைத்த அறிவியலாளர். செல்வம் பொருந்திய தாய் தந்தையருக்கு 11-வது குழந்தையாகப் பிறந்து தான் ஒருவனே குழந்தைப் பருவத்தைத் தாண்டி ஆளாகியிருந்தும ...

                                               

ஹிப்பார்க்கஸ்

ஹிப்பார்க்கஸ்,கிரேக்க வானவியலாளர்,கணிதவியலாளர், புவியியலாளர் மற்றும் சோதிடவியலாளர் ஆவார். கோணவியலின் நிறுவனர் எனக் கருதப்படுபவர். கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே விண்மீன்களை வெறும் கண்களால் ஆராய்ந்து விண்மீன் பட்டியல் ஒன்றைத் தயாரித்தவர். அதனைக் கொ ...

                                               

ஹெர்மைட்

சார்ல்ஸ் ஹெர்மைட் ஒரு பிரெஞ்சு கணிதவியலர். 19வது நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறந்த கணிதவியலராக விளங்கினார். கணிதமே மூச்சாக வாழ்ந்தவர். சொந்த குண இயல்புகளிலும் ஒரு மாணிக்கமாக திகழ்ந்தவர். மத நம்பிக்கையோடு ஒரு கத்தோலிக்கராக வாழ்ந்தவர். தன்னுடைய ...

                                               

கணிக்கும் எந்திரங்கள்

கணிக்கும் எந்திரங்கள் என்பன கணிதத்தின் அடிப்படைச் செயல்பாடுகளைச் செய்ய உதவும் இயந்திரங்களாகும். பிலெய்ஷ் பாஸ்கல் என்னும் பிரெஞ்சுக் கணித அறிஞர் 1642-ல் முதன் முதலில் எந்திரம் மூலம் கூட்டல் கணக்குகளைச் செய்ய முயன்றார். கூட்டல், கழித்தல், பெருக்கல் ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →