ⓘ Free online encyclopedia. Did you know? page 85



                                               

வலிமையான ஒழுங்கு கோட்டுரு

கோட்டுருவியலில் வலிமையான ஒழுங்கு கோட்டுரு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: G = V, E ஒரு ஒழுங்கு கோட்டுரு; அதன் முனைகளின் எண்ணிக்கை: v ; அதன் படி: k. கீழுள்ள கட்டுப்பாடுகளை நிறைவுசெய்யும்விதத்தில் λ, μ ஆகிய முழு எண்களைக் காண முடிந்தால் G ஒரு "வலிம ...

                                               

விண்மீன் கோட்டுரு

கோட்டுருவியலில் விண்மீன் அல்லது விண்மீன் கோட்டுரு S k என்பது முழு இருகூறு கோட்டுருவாகும். இக்கோட்டுரு ஒரு உள்முனையும் k இலைகளும் கொண்ட மரமாக இருக்கும். k ≤ 1 எனில் இம்மரத்தில் உள்முனை இருக்காது, k + 1 இலைகள் இருக்கும்). மாறாக, சில நூலாசிரியர்கள் ...

                                               

விளிம்பு (கோட்டுருவியல்)

கோட்டுருவியலில் விளிம்பு என்பது கோட்டுருக்களை உருவாக்கப் பயன்படும் இரு அடிப்பபடை அலகுகளுள் ஒன்றாகும். மற்றொரு அலகு கணு. பொதுவாக கோட்டுரு வரைதலில் இரு கணுக்களை இணைத்து வரையப்படும் கோடு விளிம்பு எனப்படும். எனினும் மீகோட்டுருக்களில் விளிம்புகள் இரண் ...

                                               

விளிம்பு நிறந்தீட்டல்

கோட்டுருவியலில், விளிம்பு நிறந்தீட்டல் அல்லது விளிம்பு வண்ணமிடல் என்பது, கோட்டுரு ஒன்றின் அடுத்துள்ள விளிம்புகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு அக்கோட்டுருவின் விளிம்புகளுக்கு நிறந் தீட்டுதல் ஆகும். எடுத்துக்காட்டக அருகில் உள்ள படம் சிவப்பு, நீலம், ...

                                               

விளிம்பு-கடப்புக் கோட்டுரு

கோட்டுருவியலில், விளிம்பு-கடப்புக் கோட்டுரு என்பது கீழுள்ள கட்டுப்பாட்டுக்குட்பட்ட கோட்டுரு G ஆகும்: G கோட்டுருவின் எவையேனும் இரு விளிம்புகள் e 1 மற்றும் e 2 எனில்: f e 1 = e 2. {\displaystyle fe_{1}=e_{2}.\ } என்றவாறு f: E G → E G {\displaystyle ...

                                               

வெற்று கோட்டுரு

சுழிய-வரிசை கோட்டுரு K 0 {\displaystyle K_{0}} என்பது முனைகளே இல்லாத தனித்த கோட்டுரு ஆகும் முனைகளே இல்லையென்பதால் இதன் வரிசை 0 ஆகவுள்ளது. முனைகளே கிடையாது என்பதால் விளிம்புகளும் கிடையாது. எனவே சுழிய கோட்டுருவானது 0-வரிசைகொண்ட ஒரு ஒழுங்கு கோட்டுரு ...

                                               

இயற்கணிதச் சமன்பாடு

கணிதத்தில் இயற்கணிதச் சமன்பாடு என்பது P = Q, {\displaystyle P=Q,} வடிவில் அமைந்ததொரு சமன்பாடு. இயற்கணிதச் சமன்பாடுகள் ஒரு களத்தில் வரையறுக்கப்படுகின்றன. இச்சமன்பாட்டிலுள்ள P மற்றும் Q இரண்டும் அதே களத்தில் அமைந்த பல்லுறுப்புக் கோவைகள். இப்பல்லுறு ...

                                               

ஐன்ஸ்டீனின் பொருண்மை - ஆற்றல் சமன்பாடு

இயற்பியலில், திணிவு-ஆற்றல் சமன்பாடு என்பது பொருளொன்றின் நிறை திணிவு அதன் ஆற்றலுடன் எவ்வாறு தொடர்புடையது என்பதைக் காட்டும் சமன்பாடு ஆகும். சிறப்புச் சார்புக் கோட்பாட்டில் இது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும்: E = m c 2 {\displaystyle E=mc^{2}\,} ...

                                               

சமன்பாட்டைத் தீர்த்தல்

கணிதத்தில் சமன்பாட்டின் தீர்வு காணல் அல்லது சமன்பாடு தீர்த்தல் என்பது அச்சமன்பாடு தரும் நிபந்தனையை நிறைவுசெய்யும் மதிப்புகளைக் காணும் செயலாகும். இந்த மதிப்புகள் அச்சமன்பாட்டின் "தீர்வுகள்" எனப்படும். ஒரு சமன்பாட்டின் தீர்வுகள் அச்சமன்பாட்டைப் பொற ...

                                               

சமன்பாடு

கணிதத்தில் சமன்பாடு அல்லது ஈடுகோள் என்பது இரு கோவைகள் சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கூற்று. ஒரு சமன்பாட்டில், சமமான இரு கோவைகளுக்கு இடையே சமக்குறியிட்டு எழுதுவது அண்மைக்கால வழக்கமாக உள்ளது. எடுத்துக்காட்டுகள்: 2 + 3 = 5 என்பது ஒரு எண்கணிதச் ...

                                               

தொகையீட்டுச் சமன்பாடு

கணிதத்தில் தொகையீட்டுச் சமன்பாடு என்பது தெரியாத சார்பைத் தொகையீட்டுக் குறியீட்டின்கீழ் கொண்ட ஒரு கணிதச் சமன்பாடாகும். வகையீட்டுச் சமன்பாடுகளுக்கும் தொகையீட்டுச் சமன்பாடுகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது.

                                               

நேரியல் சமன்பாடு

கணிதத்தில் ஒரு நேரியல் சமன்பாடு அல்லது ஒருபடிச் சமன்பாடு என்பது ஒரு இயற்கணிதச் சமன்பாடாகும். இச்சமன்பாட்டின் உறுப்புகள் மாறிலியாகவோ அல்லது மாறிலியால் பெருக்கப்பட்ட ஒரேயொரு மாறியைக் கொண்டைமைந்த உறுப்புகளாகவோ அமையும். ஒரு உறுப்பிலுள்ள மாறியின் அடுக ...

                                               

மத்திசன்–பப்பாபெத்ரு–டிக்சன் சமன்பாடுகள்

இயற்பியலில், குறிப்பாக பொதுச் சார்புக் கோட்பாடில், மத்திசன்–பப்பாபெத்ரு–டிக்சன் சமன்பாடுகள் ஈர்ப்புப் புலம் ஒன்றில் செல்லும் தன்னைத்தானே சுழலும் விண்பொருளின் இயக்கத்தை விவரிக்கின்றன. இச்சமன்பாடுகளை மைரன் மெத்திசன், டபிள்யூ. டி. டிக்சன், அகிலெசு ப ...

                                               

வகையீட்டுச் சமன்பாடு

கணிதத்தில் ஒரு வகைக்கெழுச் சமன்பாடு அல்லது வகையீட்டுச் சமன்பாடு என்பது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்த, மதிப்பறியப்படாத ஒரு சார்பின் சமன்பாடாகும். இச்சமன்பாடு சார்பின் மதிப்பையும் அச்சார்பின் வெவ்வேறு வரிசை வகைக்கெழுக்களையும் தொட ...

                                               

விஞ்சிய சமன்பாடு

கணிதத்தில் ஒரு விஞ்சிய சமன்பாடு என்பது விஞ்சிய சார்புகளைக் கொண்டமையும் ஒரு சமன்பாடு. எடுத்துக்காட்டுக்கள்: x = e − x {\displaystyle x=e^{-x}} x = cos ⁡ x {\displaystyle x=\cosx}

                                               

உள்வெளி

V என்ற திசையன் வெளியில் அடங்கிய S என்ற ஒரு வெற்றில்லாத உட்கணம், V இலுள்ள அதே கூட்டலுக்கும் அளவெண் பெருக்கலுக்கும் ஒரு திசையன் வெளியாகுமானால் அது V இனுடைய திசையன் உள்வெளி எனப் பெயர் பெறும். எடுத்துக்காட்டாக, யூக்ளிடின் தளம் V 2 {\displaystyle V_{2 ...

                                               

செங்குத்து அணி

கணிதத்தில் எண்களை அணியாய் வகுத்து அவ்வணிகளை எண்களைப்போல் இயற்கணிதத்துக் உட்படுத்தலாம் என்ற கருத்து 19வது நூற்றாண்டிலிருந்து செயல்படத் துவங்கியது. அணிக் கோட்பாடு என்ற இன்றைய கணிதப்பிரிவு கணிதத்தின் எல்லாப் பயன்பாடுகளிலும் பயன்படும் ஒரு சாதனம். அணி ...

                                               

திசையன் வெளி

திசையன் வெளி என்பது கணித அமைப்புகளில் முக்கியமான ஒன்று. கணிதத்தில் மட்டுமின்றி மற்ற துறைகளிலும் கணக்கற்ற சூழ்நிலைகளில் இவ்வமைப்பு காணப்படுகிறது. சாதாரண முப்பரிமாண வடிவியலில் படிமங்கள் மூலம் உருவகப்படுத்தப்பட்ட பற்பல சூழ்நிலைகள், திசையன் வெளி என்ற ...

                                               

திசையன் வெளியின் அடுக்களம்

கணிதத்தில் ஒரு திசையன் வெளி V இல், ஒரு உட்கணம் B நேரியல் சார்பற்றதாகவும் இருந்து, அதனுடைய அளாவல் முழுவெளியாகவும் இருக்குமானால், அவ்வுட்கணம் V இன் அடுக்களம் எனப்படும். இவ்வடுக்களம் B இன் எண் அளவை என்னவோ அதே எண் அளவை தான் மற்ற எல்லா அடுக்களத்திலும் ...

                                               

திசையன் வெளியின் பரிமாணம்

கணிதத்தில், திசையன் வெளியின் பரிமாணம் என்பது திசையன் வெளியினுடைய ஒரு அடுக்களத்திலிருக்கும் திசையன்களின் எண் அளவை. இதை ஹாமெல் பரிமாணம் அல்லது இயற்கணித பரிமாணம் என்றும் சொல்வர். ஒரு திசையன் வெளியின் எல்லா அடுக்களங்களும் ஒரே எண் அளவையுள்ளன. அதனால் த ...

                                               

நேரியல் கோப்பு

கணிதத்திலும், கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும், நேரியல் கோப்பு, நேரியல் உருமாற்றம், நேரியற்செயலி, நேரியற்செயல்முறை என்ற கருத்து அடிப்படையானது. பல அறிவியல் பயன்பாடுகளிலும், ஏறத்தாழ எல்லா சமுதாயவியல், மருத்துவவியல், உயிரிய-தொழில்நுட்பவியல் பயன்பாடு ...

                                               

நேரியல் சேர்வு

கணிதத்தில் நேரியல் சேர்வு என்பது ஒரு திசையன் வெளி யில் ஒரு கணத்திலுள்ள சில உறுப்புகளைக்கொண்டு கீழே கண்டபடி தொடுக்கப்பட்ட ஒரு கோவை; அ-து, ά 1, ά 2., ά n, இவையெல்லாம் அளவெண்களாகவும் v 1, v 2., v n, இவையெல்லாம் திசையன் வெளியின் உறுப்புகளாகவும் கொண்ட ...

                                               

வீச்சளவை சுழிவளவை தேற்றம்

நேரியல் இயற்கணிதத்தில் வீச்சளவை-சுழிவளவை தேற்றம் அடிப்படைத் தேற்றங்களில் முதன்மையானது. ஒரு முடிவுறு பரிமாணமுள்ள திசையன் வெளியிலிருந்து மற்றொரு திசையன் வெளிக்குப் போகும் ஒரு நேரியல் கோப்பைப் பற்றிய பற்பல விவரங்கள் இத்தேற்றத்திலிருந்துதான் தொடங்குக ...

                                               

ஹெர்மைட் அணி

ஹெர்மைட் என்ற பிரான்ஸ் நாட்டு கணித இயலரால் 19ம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு 20ம் நூற்றாண்டில் வெகுமையாக கணிதத்திலும் இயற்பியலிலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒருவகை அணி ஹெர்மைட் அணி எனப்படும்.

                                               

இசுட்டெர்லிங் எண்கள்

கணிதத்தில் இசுடர்லிங் எண்கள் இருவகைப்படும். ஒரு n -கணத்தை எத்தனை விதமாகச் சுழல்களாகப் பிரித்துக் காட்டலாம் என்ற பிரச்சினையை முதல் வகை ஸ்டர்லிங் எண்களாலும்,எத்தனை விதமாக உட்கணங்களாகப் பிரித்துக் காட்டலாம் என்ற பிரச்சினையை இரண்டாவது வகை ஸ்டர்லிங் எ ...

                                               

இசுடர்லிங் உட்கண எண்

கணிதத்தில் இசுடர்லிங் எண் என்பது இரண்டு வகையாகப் புழங்குகிறது. அவைகளில் ஒரு n -கணத்தை k உட்கணங்களாகப் பிரிக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கை இர ண்டாவது வகை இசுடர்லிங் எண் அல்லது இசுடர்லிங் உட்கண எண் எனப் பெயர் பெறும். இதற்குக் குறியீடு S என்றோ அல்லது ...

                                               

இசுடர்லிங் சுழல் எண்

கணிதத்தில் ஸ்டர்லிங் எண் என்பது இரண்டு வகையாகப் புழங்குகிறது. அவைகளில் ஒரு n -கணத்தை k சுழல்களாகப் பிரிக்கக்கூடிய வழிகளின் எண்ணிக்கை முதல் வகை ஸ்டர்லிங் எண் அல்லது இசுடர்லிங் சுழல் எண் எனப் பெயர் பெறும்.அதாவது எத்தனை n -வரிசைமாற்றங்கள் k சுழல்களா ...

                                               

இருமுகக் குலங்கள்

கணிதத்திலும் இன்னும் மற்ற அறிவியல் சார்ந்த துறைகளிலும் இருமுகக்குலங்கள் என்று அழைக்கப்படும் குல வகைகள் வழங்கப்படுகின்றன. ஒரு சமப் பல்கோணத்தின் சமச்சீர்களை அலசும்போது தவறாமல் ஏற்படும் கணித அமைப்புகள்தான் இவை. n > 2 {\displaystyle n> 2}, பக்க ...

                                               

ஈருறுப்புக் குணகம்

கணிதத்தில் ஈருறுப்புக் குணகங்கள் அல்லது ஈருறுப்புக் கெழுக்கள் எனப்படுபவை, ஈருறுப்புத் தேற்றத்தில் கெழுக்களாக அமையும் நேர்ம முழு எண்களாகும். இக்கெழுக்கள் எதிர்மமல்லாத இரு நேர்ம எண்களால் எடுத்துரைக்கப்படலாம். n மற்றும் k ஆகிய இரு நேர்ம எண்களால் எடு ...

                                               

எழும் தொடர்பெருக்கம்

கணிதத்தில், எழும் தொடர்பெருக்கம் என்பது x -லிருந்து தொடங்கி தொடர்ந்து வரும் அடுத்தடுத்த n எண் காரணிகளின் பெருக்குத் தொகையைக் குறிக்கும். இங்கு n ஒரு குறையிலா முழு எண்ணாக இருத்தல் வேண்டும். அதாவது, x n = x + 1 x + 2 ⋯ x + n − 1. {\displaystyle x^{ ...

                                               

சமச்சீர் குலம்

கணிதத்தில் சமச்சீர் குலம் என்பது n {\displaystyle n} பொருள்களின் எல்லா வரிசைமாற்றங்கள் கொண்ட ஒரு கணத்தில் அவ்வரிசைமாற்றங்களுடைய சேர்வையால் வரையறுக்கப்பட்ட குலம் ஆகும். எங்கெல்லாம் சமச்சீர் கருத்து உள்ளதோ அங்கெல்லாம் இக்குலத்தின் தாக்கம் இருக்கும்.

                                               

சமச்சீர் பல்லுறுப்பு

கணிதத்தின் எல்லாத்துறைகளிலும் மற்றும் கணிதத்தின் எல்லா பயன்பாடுகளிலும் சமச்சீர் கருத்து அடிக்கடி தோன்றுமென்பது எதிர்பார்க்கத்தக்கதே.பல்லுறுப்பு என்ற கணிதக்கருத்தோடு சமச்சீர் கருத்து உறவாடும்போது ஏற்படும் எல்லா கணிதச் சூழ்நிலைகளையும் உருவகப்படுத்த ...

                                               

சுழற் குலம்

கணிதத்தில், குலம் என்பது ஓர் இயற்கணித அமைப்பு. எல்லா குல அமைப்புகளிலும் மிக்க எளிமையானது சுழற் குல அமைப்பு. ஒரே உறுப்பின் அடுக்குகளினால் பிறப்பிக்கப்பட்ட குலத்திற்கு சுழற் குலம் எனப்பெயர். அது ஒரு முடிவுறு குலமாகவும் இருந்தால் அதன் உறுப்புகளை பெர ...

                                               

சேர்வு (கணிதம்)

கணிதத்தில் சேர்வு அல்லது சேர்மானம், வரிசைமாற்றம், என்ற இரண்டு அடிப்படைக் கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஒரு கணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்புக்களைத் தேர்ந்தெடுத்தால் இச்செயல் ஒரு சேர்வு எனப்படு ...

                                               

தொடர் பெருக்கம்

ஒரு நேர்ம முழு எண்ணின் தொடர் பெருக்கம் என்பது அதற்கு சமமாகவும் குறைவாகவும் உள்ள எல்லா நேர்ம முழு எண்களின் பெருக்கல் ஆகும். இது n! எனக் குறிக்கப்படும். எ.கா: 5! = 5 × 4 × 3 × 2 × 1 = 120 {\displaystyle 5!=5\times 4\times 3\times 2\times 1=120\ } 4 ...

                                               

நண்பர்களும் அன்னியர்களும் கணிதத் தேற்றம்

இத்தேற்றத்தைப் பற்றின மட்டில் இரு நபர்கள் இதற்கு முன் கை குலுக்கலோ அல்லது ஒருவருக்கொருவர் வணக்கம் தெரிவித்தலோ செய்திருந்தால் அவர்களை நண்பர்கள் என்போம். இரு நபர்கள் நண்பர்களாக இல்லாவிட்டால் அவர்களை அன்னியர்கள் என்போம். இவ்வரையறையின் சிறப்பு என்னவெ ...

                                               

நான்முகிக் குலம்

நான்முகிக்குலத்தின் 12 உறுப்புகள்: நான்முகியின் நான்கு உச்சிகளிலிருந்தும் எதிர்முகத்தை நோக்கிப்பாயும் செங்குத்துக் கோடுகளை அச்சாகக் கொண்டு இடமாகவோ வலமாகவோ சுற்றிச் செல்லும் 8 சுழற்சிகள்; எதிரெதிர் ஓரக்கோடுகளின் மையப்புள்ளிகளைச் சேர்க்கும் கோடுகளை ...

                                               

பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள்

பர்ன்ஸைட்-ஃப்ரொபீனியஸ் கொற்கோள் என்பது கணிதத்தில் சேர்வியலில் உள்ள ஓர் அடிப்படையான கொற்கோள். இக் கொற்கோளை விளங்கிக்கொள்ள சில அடிப்படையான கேள்விகளைக் கேட்கலாம். ஒருவர் அணியும் முத்துமாலையில், ஒரு குறிப்பிட்ட எண்ணிகையான பல நிற முத்துக்கள் இருந்தால் ...

                                               

பல்லுறுப்புத் தேற்றம்

கணிதத்தில் பல்லுறுப்புத் தேற்றம் என்பது ஒரு கூட்டுத்தொகையின் அடுக்கினை அக்கூட்டுத்தொகையிலுள்ள உறுப்புகளின் அடுக்குகளின் மூலம் எவ்வாறு விரித்தெழுதலாம் என விளக்குகிறது. இத்தேற்றம் ஈருறுப்புத் தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும்.

                                               

பாசுக்கலின் வாய்பாடு

கணிதத்தில் பாசுக்கலின் வாய்பாடு அல்லது பாசுக்கலின் விதி என்பது ஈருறுப்புக் குணகங்கள் பற்றியதொரு சேர்வியல் முற்றொருமையாகும். பாசுக்கலின் விதி: n − 1 k + n − 1 k − 1 = n k, {\displaystyle {n-1 \choose k}+{n-1 \choose k-1}={n \choose k},} n, k இயல் ...

                                               

பெர்மாவின் சிறிய தேற்றம்

ஃபெர்மாவின் சிறிய தேற்றம் என்பது கணிதத்தில் எண்கோட்பாட்டுப்பிரிவில் அடிப்படையான முதல் தேற்றம். மற்ற பல பிரிவுகளிலும் பயன்படுத்தப்படுவது. அது என்ன சொல்கிறதென்றால், n {\displaystyle n} ஒரு முழு எண்ணாகவும், p {\displaystyle p} ஒரு பகா எண்ணாகவும் இரு ...

                                               

பொதுவான நீண்ட துணைத்தொடர் புதிர்

பொதுவான நீண்ட துணைத்தொடர் புதிர் என்பது பல எழுத்துத்தொடர்களிடையே காணப்படும் நீண்ட துணைத்தொடரைக் கண்டுபிடிப்பதாகும். இப்புதிர் பொதுவாக இரண்டு தொடர்களிடையே அமைந்த துணைத்தொடரைக் கண்டுபிடிப்பதாகவே அமையும். கணினியியலில் தொடர் என்பது எழுத்துகள், எண்கள் ...

                                               

போல்யா எண்ணெடுப்புத் தேற்றம்

போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் என்பது சேர்வியலில் ஒரு சிறப்புத் தேற்றம். இது கோல நூலில் கோலங்களை எண்ணல், வேதியலில் மாற்றியங்களை எண்ணல், சமச்சீர் உள்ள இடங்களிலெல்லாம் சமச்சீரினால் ஏற்படும் எண்ணிக்கைக் குழப்பங்களை விடுவித்தல், போன்ற பல எண்ணிக்கைப் பற ...

                                               

மெர்சென் பகாத்தனி

கணிதத்தில் மெர்சென் எண், மெர்சென் பகாத்தனி என இரண்டு கருத்துகள் உள்ளன. மெர்சென் எண் என்பது இரண்டின் அடுக்கு எண் கழித்தல் ஒன்று என்னும் வடிவில் எழுதத்தக்க ஒரு நேர்ம முழு எண்.: M n = 2 n − 1. {\displaystyle M_{n}=2^{n}-1.\,} மேற்கண்டவாறு எழுதத்தக்க ...

                                               

யங் டாபிலூ

கணிதத்தில் யங் டாபிலூ என்பது சேர்வியலிலும், சமச்சீர்குலத்தின் குறிகாட்டிக் கோட்பாட்டிலும், கணிசமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருள். எண் பிரிவினையில் பயன்படுத்தப் பட்டிருக்கும் ஃபெற்ற்ர்ஸ் படிமத்தில் புள்ளிகளுக்குப் பதில் ஒரு குறிப்பிட்டவிதிக்குட்ப ...

                                               

ராம்சே தேற்றம்

ராம்சே தேற்றம் என்பது கணிதத்தில் சேர்வியலில் ஒரு உட்பிரிவு ஆகும். இதைச் சேர்ந்த பல பிரச்சினைகளில் ஆய்வுகள் கணித உலகெங்கும் நடந்துகொண்டிருக்கின்றன.

                                               

வரிசைமாற்றக் குலத்தின் சுழற் குறியீடு

வரிசைமாற்றங்கள் என்பது கணிதத்தில் மாத்திரமல்ல, பற்பல சூழ்நிலைகளிலும் எல்லாப் பயன்பாடுகளிலும் நேரக்கூடிய ஒரு கணிதக் கருத்து. வரிசை மாற்றங்கள் அவைகளின் சேர்வு என்ற செயல்பாட்டினால் குலம் என்ற கணித அமைப்பாகக் கூடும். அப்படி ஏற்படும் வரிசைமாற்றக் குலம ...

                                               

வரிசைமாற்றக்குலத்தில் இணையியத்தல்

கணிதத்தில் குலக்கோட்பாட்டில், குறிப்பாக, பரிமாற்றலற்ற குலங்களில், இணை இயத்தல் என்ற செயல்பாடு குலத்தின் உட்கூறுகளை ஆழ்ந்து நோக்கப் பயன்படுகிறது. இக்கட்டுரை ஒற்றுமை வகுப்பு இச்செயல்பாட்டைப் பற்றிப் பேசுகிறது.

                                               

வரிசைமாற்றத்தின் சுழலமைப்பு

கணிதத்தில் வரிசைமாற்றங்களை சுழல்களின் சேர்வைகளாக மட்டுமல்ல, வெட்டாத சுழல்களின் சேர்வைகளாகக் குறிகாட்டலாம். இப்படிச் செய்வதால் வரிசைமாற்றங்களின் பண்புகள் எளிதாக்கப்படுகின்றன. வரிசைமாற்றத்தின் சுழலமைப்பு வரிசைமாற்றக் குலங்களின் கோட்பாட்டில் ஒரு அடி ...

                                               

வரிசைமாற்றத்தைப் பற்றிய கோஷி தேற்றம்

கணிதத்தில் ஓர் n-கணத்தின் வரிசைமாற்றம் என்பது அவ்வுறுப்புக்களை ஒரு வரிசையிலிருந்து வேறொரு வரிசைக்கு மாற்றும் செயற்பாடு. ஒவ்வொரு வரிசைமாற்றத்திற்கும் அதிலுள்ள சுழல்களைப்பொருத்து அதன் வகை தீர்மானிக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, {\displaystyle {\be ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →