ⓘ Free online encyclopedia. Did you know? page 86



                                               

வழுவிலா அணி

வழுவிலா அணி கணிதத்திலும், கணிதத்தின் எல்லாப் பயன்பாடுகளிலும் உருவாகிற ஒரு கருத்து. அணிக்கோட்பாட்டில், சதுர அணி ஒன்றுக்கு நேர்மாற்று அணி இருக்குமானால் அச்சதுர அணி வழுவிலா அணி எனப்படும்.

                                               

வேதியியல் மாற்றியங்களின் கணிதக் கணிப்பு

வேதியியல் மாற்றியங்களின் கணிதக்கணிப்பு 1875 இல் முதன் முதல் கெய்லி என்னும் கணிதவியலாளர் வேதியியலைச் சார்ந்த மாற்றியங்களை எண்ணும் முறைகளைத் தொடங்கி வைத்தார். ஒரு குறிப்பிட்ட கரிமத்தைச் சார்ந்த ஓர் அல்கேனின் Alkane மாற்றியங்களின் எண்ணிக்கை அதைவிட ஒ ...

                                               

அல்பெயர் எண்

எண்ணிக்கை அளவைக் குறிப்பிடுவது எண். அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களும் தமிழில் இருந்தன. அவற்றைத் தொல்காப்பியர் அல்பெயர் எண் என்று குறிப்பிடுகிறார். ஐ அம் பல் என வரும் இறுதி - எனபது அவர் நூற்பா

                                               

ஆம்பல் (எண்)

ஆம்பல் என்பது அளவு காட்டாமல் மிகுதியைக் குறிப்பிடும் எண்ணுப்பெயர்களுள் ஒன்றாகும். இதனை அல்பெயர் எண் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பதினைந்து இலக்கம் கொண்ட பேரெண் சங்கத்தமிழர்களால் ஆம்பல் என அழைக்கப்பட்டது. அதாவது நூறு திரிலியனை ஆம்பல் என அழை ...

                                               

இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்)

இரகசியப் பரிமாறல் மொழி அல்லது கைமொழி என்பது தமிழ் பேசும் மொத்த வணிகர்கள், இடைத் தரகர்கள் தமக்கிடையே பொருட்களின் பெறுமதியை இரகசியமாக பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். இது எண்களுக்கு தமக்குள்ளே பெரிதும் புரிந்து கொள்ளும் சொற் ...

                                               

நால்வகை ஊழியெண்

எண்ணிக்கைகளை எண் என்கிறோம். தமிழ் உலகம் எண்ணிக்கையை 4 கோணங்களில் பார்த்திருக்கிறது. கடுவன் இள எயினனார் என்னும் புலவர் இறைவன் திருமாலைப் பாடியுள்ள பரிபாட்டில் திருமாலின் பல பெருமைகள் பேசப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அவன் நால்வகை ஊழியெண்களாய் அவன் நவ ...

                                               

சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும்

சங்கத்தமிழில் வட்டத்தின் சுற்றளவும் பரப்பளவும் என்பது சங்க இலக்கியங்களில் வட்டத்தின் சுற்றளவையும் பரப்பளவையும் பற்றி கூறப்பட்டுள்ள பாடல்களை விளக்கும் கட்டுரையாகும்.

                                               

இடப்பெயர்ச்சி

இரு புள்ளிகளிடையேயான மிகக்குறுகிய தூரம் இடப்பெயர்ச்சி எனப்படும். எனவே இது இரு புள்ளிகளிடையேயான நேர்ப்பாதையின் நீளத்தை தருகிறது. ஒரு இடப்பெயர்ச்சித் திசையனானது அந்த கற்பனை நேர்ப்பாதையின் நீளத்தையும் திசையையும் குறிக்கிறது. ஒரு நிலைத் திசையன் ஒரு த ...

                                               

ஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டின் தூரம்

கணிதத்தில் ஒரு புள்ளியிலிருந்து ஒரு கோட்டின் தூரம் என்பது ஒரு புள்ளிக்கும் ஒரு கோட்டிற்கும் இடைப்பட்ட மிகச்சிறிய தூரத்தைக் குறிக்கும். அப்புள்ளிக்குக் கோட்டிலிருந்து அமையும் செங்குத்துக் கோட்டின் போக்கில் தான் இரண்டிற்கும் இடையிலான மிகச்சிறிய தூர ...

                                               

குறுக்குப் பெருக்கு (திசையன்)

கணிதத்தில் குறுக்குப் பெருக்கல் அல்லது குறுக்குப் பெருக்கு அல்லது திசையன் பெருக்கல் என்பது யூக்கிளீடிய இட வெளியில் உள்ள இரு திசையன்களுக்கு இடையே நிகழ்த்தும் கணிதச் செயல் ஆகும். இந்த குறுக்கு பெருக்கலின் விளைவாக பெறப்படுவதும் ஒரு திசையனே. இந்தத் த ...

                                               

திசைக்கொசைன்கள்

கணிதத்தில் ஒரு திசையனின் திசைக்கொசைன்கள் என்பன அந்த திசையனுக்கும் ஆய அச்சுக்களுக்கும் இடையேயுள்ள கோணங்களின் கொசைன் மதிப்புகளாகும். அல்லது ஒவ்வொரு ஆய அச்சுகளின் திசையில் அமையும் அத்திசையனின் அலகு திசையனின் கூறுகளாகும். v, ஒரு திசையன் எனில்: v = v ...

                                               

திசைத் திசையன்

கணிதத்தில் திசைத் திசையன் என்பது ஒரு கோட்டுத்துண்டைக் குறிக்கும் ஒரு திசையன். இது ஒரு கோட்டின் திசையைத் தருகிறது. D -ன் கோடுகோட்டின் மீது அமையும் இரு வெவ்வேறான புள்ளிகள் A {\displaystyle A}, B {\displaystyle B} எனில் கீழ்க்காணும் திசையன், D -ன் த ...

                                               

திசையன் இயற்கணிதத் தொடர்புகள்

யூக்ளிடின் முப்பரிமாண வெளியில் அமையும் திசையன்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள திசையன் இயற்கணிதத் தொடர்புகள் பொருந்தும். இத்தொடர்புகளில் சில, மூன்றுக்கும் மேற்பட்டப் பரிமாணங்களில் அமையும் திசையன்களுக்கும் பொருந்திவரும். ஆனால் அனைத்துத் தொடர்புகளுக் ...

                                               

திசையன் பரப்பு

வடிவவியலில் திசையிலி பரப்பு S {\displaystyle S} கொண்ட ஒரு முடிவுறு மேற்பரப்பின் திசையன் பரப்பு என்பது ஒரு திசையன். இத்திசையனின் அளவு S. {\displaystyle S.} ஆகவும் அதன் திசை அத்தளத்தின் செங்குத்தின் திசையாகவும் இருக்கும். இத்திசையன் பரப்பின் குறியீ ...

                                               

திசையன் முப்பெருக்கம்

வெக்டர் இயற்கணிதத்தில் திசையன் முப்பெருக்கம் என்பது தரப்பட்ட மூன்று திசையன்களில் முதலில் ஏதேனும் இரு திசையன்களின் குறுக்குப் பெருக்கல் கண்டுபிடித்துக் கொண்டு பின் அதன் விளைவாகக் கிடைக்கும் திசையனுடன் மூன்றாவது திசையனின் குறுக்குப் பெருக்கல் காண்ப ...

                                               

திசையன்களின் நாற்பெருக்கம்

கணிதத்தில் திசையன்களின் நாற்பெருக்கம் என்பது யூக்ளிடின் முப்பரிமாண வெளியில் அமையும் நான்கு திசையன்களின் பெருக்கலாகும். இந்நாற்பெருக்கத்தில் திசையிலி நாற்பெருக்கம் மற்றும் திசையன் நாற்பெருக்கம் என இரண்டு வகைகள் உள்ளன.

                                               

திசையன்களின் பெருக்கல்

கணிதத்தில் திசையன்களின் பெருக்கல் என்பது இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட திசையன்களை அவற்றுக்குள்ளாகப் பெருக்குவதில் உள்ள பல வெவ்வேறு முறைகளைக் குறிக்கும். திசையன்களின் பெருக்கலின் வெவ்வேறு வகைகள் சில கீழே தரப்பட்டுள்ளன: திசையிலி முப்பெருக்கம் - ...

                                               

திசையிலி முப்பெருக்கம்

வெக்டர் இயற்கணிதத்தில் திசையிலி முப்பெருக்கம் என்பது தரப்பட்ட மூன்று திசையன்களில் முதலில் ஏதேனும் இரு திசையன்களின் குறுக்குப் பெருக்கம் கண்டுபிடித்துக் கொண்டு பின் அதன் விளைவாகக் கிடைக்கும் திசையனுடன் மூன்றாவது திசையனின் புள்ளிப் பெருக்கம் காண்பத ...

                                               

நிலைத் திசையன்

வடிவவியலில், நிலைத் திசையன் அல்லது நிலைக் காவி என்பது இடவெளியிலுள்ள ஒரு புள்ளி P இன், ஏதேனுமொரு ஆதிப்புள்ளி O ஐப் பொறுத்த அமைவைக் குறிக்கும் ஒரு திசையன் ஆகும். இடத் திசையன் அல்லது ஆரைத் திசையன் என்றும் இத்திசையன் அழைக்கப்படுகிறது. இதன் வழக்கமான க ...

                                               

பிளமிங்கின் இடக்கை வலக்கை விதிகள்

பிளமிங்கின் இடக்கை விதி என்பது மின் எந்திரங்களில் போதும் பிளமிங்கின் வலக்கை விதி என்பது மின்பிறப்பாக்கிகளில் போதும் காந்த விசை அல்லது காந்தப் பாயம், மின்னோட்டம், இயக்கம் இவைகளின் திசைகள் பற்றி நினைவிகளாக கொள்ளப்படும் விதிகள் ஆகும். இவ்விரு விதிகள ...

                                               

புள்ளிப் பெருக்கல்

கணிதத்தில் புள்ளிப் பெருக்கல் என்பது இரு திசையன்களுக்கு இடையே நிகழ்த்தும் ஒரு செயல் அல்லது வினை. இப் புள்ளிப் பெருக்கலின் விளைவாய்ப் பெறும் விடை ஒரு பரும அளவுள்ள மெய்யெண்ணே தவிர ஒரு திசையன் அல்ல. மாறாக இதே இரு திசையன்களைக் கொண்டு செய்யும் குறுக்க ...

                                               

அறுதி மதிப்புத் தேற்றம்

கணிதத்தில் அறுதி மதிப்புத் தேற்றம் இன் கூற்று: வரம்புடைய மூடிய இடைவெளி.\,} அறுதி மதிப்புத் தேற்றம், வரம்புடைமைத் தேற்றத்தின் மேம்பட்ட வடிவாக உள்ளது. வரம்புடைமைத் தேற்றம், சார்பானது வரம்புடையாத அமையும் என்கிறது. ஆனால் அறுதி மதிப்புத் தேற்றம் மேலும ...

                                               

இடைநிலை மதிப்புத் தேற்றம்

கணிதத்தில் இடைநிலை மதிப்புத் தேற்ற த்தின்படி, ஒரு தொடர்ச்சியான சார்பின் எதிருருவின் குறைந்தபட்ச வரம்பிற்கும் அதிகபட்ச வரம்பிற்கும் இடையிலமையும் ஒரு மதிப்பினைச் சார்பின் எதிருருவாகக் கொண்டு, குறைந்தபட்சம் ஒரு புள்ளியாவது அச்சார்பின் ஆட்களத்தில் இர ...

                                               

இடைமதிப்புத் தேற்றம்

வகைநுண்கணிதத்தில் இடைமதிப்புத் தேற்றத்தின் கூற்றின்படி, வகையிடத்தக்கதாகவும் தொடர்ச்சியானதுமான ஒரு சார்பின் வளைவரையின் ஒரு வில்லின்மீது, வில்லின் சராசரி வகைக்கெழுவிற்குச் சமமான வகைக்கெழு கொண்ட புள்ளி குறைந்தபட்சம் ஒன்றாவது இருக்கும். சுருக்கமாகச் ...

                                               

இணையியச் சிக்கலெண் மூலத் தேற்றம்

கணிதத்தில் இணையியச் சிக்கலெண் மூலத் தேற்ற த்தின்படி, மெய்யெண் கெழுக்களுடன், ஒரு மாறியில் அமைந்த பல்லுறுப்புக்கோவையின் ஒரு மூலம் சிக்கலெண்ணாக இருந்தால், அச் சிக்கலெண்ணின் இணையியமும் அதற்கு இன்னொரு மூலமாக இருக்கும். தேற்றத்தின் கூற்று மெய்யெண் கெழு ...

                                               

இயூலரின் சுழற்சித் தேற்றம்

இயூலரின் சுழற்சித் தேற்றம் என்பது வடிவவியல் சார்ந்த ஒரு தேற்றம். இது, "ஒரு முப்பரிமாண வெளியில், விறைப்பான பொருளொன்றில் உள்ள ஏதாவது ஒரு புள்ளி நிலையாக இருக்கும் வகையிலான அதன் இடப்பெயர்வு, அப் புள்ளியூடாகச் செல்லும் அச்சுப் பற்றிய அப்பொருளின் சுழற் ...

                                               

இராமானுசரின் தலையாய தேற்றம்

இராமானுசரின் தலையாய தேற்றம், சீனிவாச இராமானுசன் என்ற கணிதவியலாளரின் பெயரிடப்பட்டகணிதத்தில் ஒரு தேற்றமாகும். என்று பெயரிடப்பட்டது) இத்தேற்றமானது பகுப்பாய்வு சார்பின் மெல்லின் உருமாற்றுக்கு பகுமுறை விரிவாக்கத்திற்கான ஒரு உத்தியை வழங்குகிறது. தேற்றத ...

                                               

இரு வர்க்கங்களின் கூடுதல் மீதான பெர்மாவின் தேற்றம்

இரு வர்க்கங்களின் கூடுதல் மீதான பெர்மாவின் தேற்ற த்தின்படி, ஒரு ஒற்றைப் பகாஎண்ணானது, மாடுலோ 4 ஐப்பொறுத்து எண் 1 க்குச் சமானமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அதனை இரு வர்க்கங்களின் கூடுதலாக எழுதமுடியும் தேற்றத்தின் கூற்று p ஒரு ஒற்றைப் பகாஎண் எனில ...

                                               

ஈரோனின் வாய்பாடு

முக்கோணவியலில் ஈரோன் அல்லது ஈரோவின் வாய்பாடு என்பது ஒரு முக்கோணத்தின் பரப்பளவை அதன் பக்கங்களின் நீளங்களின் அளவுகளைக் கொண்டு கணிக்கப் பயன்படும் ஒரு பயன்மிகுந்த வாய்பாடு. ஈரோன் அல்லது ஈரோவின் வாய்பாட்டின்படி, ஒரு முக்கோணத்தின் பக்க நீளங்கள் a, b, c ...

                                               

உள்வரை கோணம்

வடிவவியலில் உள்வரை கோணம் என்பது ஒரு வட்டத்தின் இரு வெட்டுக்கோடுகள் வட்டத்தின் மேல் வெட்டிக் கொள்ளும்போது உண்டாகும் கோணமாகும். குறிப்பாக உள்வரை கோணத்தை வட்டத்தின் பொது முனைப்புள்ளியுடைய இரு நாண்களால் வரையறுக்கப்படுவதாகக் கருதலாம். ஒரு வட்டத்தின் உ ...

                                               

எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம்

எண்கணிதத்தின் அடிப்படைத் தேற்றம் தேற்றத்தின் கூற்று 1ஐ விடப் பெரியதான ஒவ்வொரு முழுஎண்ணும் பகாஎண்ணாகவோ அல்லது பகாஎண்களின் பெருக்கமாகவோ இருக்கும். இவ்வாறு ஒரு முழுஎண் பகாஎண்களின் பெருக்கமாக அமையும்போது அவ்வமைப்பில் காணப்படும் பகாஎண்களில் ஒருபோதும் ...

                                               

கோண இருசமவெட்டித் தேற்றம்

வடிவவியலில், கோண இருசமவெட்டித் தேற்றமானது முக்கோணத்தின் ஒரு கோணத்தின் இரு சமவெட்டியானது அக்கோணத்திற்கு எதிரேயுள்ள பக்கத்தினை வெட்டுவதால் கிடைக்கும் கோட்டுத் துண்டுகளின் நீளங்களின் விகிதங்களைப்பற்றிக் கூறும் தேற்றமாகும். இத்தேற்றத்தின்படி அக்கோட்ட ...

                                               

கோஷியின் இடைமதிப்புத் தேற்றம்

வகை நுண்கணிததில் கோஷியின் இடைமதிப்புத் தேற்றம் அல்லது நீட்டிக்கப்பட்ட இடைமதிப்புத் தேற்றம் என்பது இடைமதிப்புத் தேற்றத்தின் பொதுமைப்படுத்தலாகும். இத்தேற்றத்தின் கூற்று: f, {\displaystyle f,\,} g {\displaystyle g\,} சார்புகள், மூடிய இடைவெளி இடைவெளி ...

                                               

டேக்கார்ட்டின் தேற்றம்

வடிவவியலில் பிரெஞ்ச்சு அறிஞர் ரெனே டேக்கார்ட்டின் பெயரில் வழங்கும் டேக்கார்ட்டின் தேற்றம் அல்லது தெக்காட்டின் தேற்றம் என்பது ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டிருக்குமாறு நான்கு வட்டங்களின் உறவைப் பற்றியது. இவற்றை முத்தமிடும் நான்கு வட்டங்கள் என்று கூறுவத ...

                                               

தேலேசுத் தேற்றம்

வடிவவியலில் தேலேசு தேற்றத்தின் கூற்று: ஒரு வட்டத்தின் மீது அமையும் மூன்றும் புள்ளிகள் A, B மற்றும் C. மேலும் கோடு AC, வட்டத்தின் விட்டம் எனில், கோணம் ABC செங்கோணமாக அமையும். இத்தேற்றம் கிரேக்க கணிதவியலாளர் தேலேசு பெயரால் அழைக்கப்படுகிறது. பொதுவாக ...

                                               

தொலெமியின் தேற்றம்

யூக்ளிடிய வடிவவியலில் தொலெமியின் தேற்றம் ஒரு வட்ட நாற்கரத்தின் நான்கு பக்கங்களுக்கும் இரு மூலைவிட்டங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பைத் தருகிறது. கிரேக்க வானிலையியலாளரும் கணிதவியலாளருமான தொலெமியின் பெயரால் இத்தேற்றம் அழைக்கப்படுகிறது. தொலெமி வானிலையி ...

                                               

நான்கு நிறத் தேற்றம்

நான்கு நிறத் தேற்றம் என்பது, கணிதத்தில், வடிவவியலோடு தொடர்புடைய ஒரு தேற்றம் ஆகும். இத் தேற்றம், தளம் ஒன்றை அடுத்தடுத்து அமைந்த பகுதிகளாகப் பிரிக்கும் வகையில் அமைந்த வரைபடம் ஒன்றில், அடுத்துள்ள இரண்டு பகுதிகள் ஒரே நிறத்தைக் கொண்டிராதவாறு நிறந்தீட் ...

                                               

நேரியல் சார்பின்மை

கணிதத்தில் நேரியல் இயற்கணிதப்பிரிவில் நேரியல் சார்பின்மை யும் நேரியல் சார்புடைமையும் அடிப்படைக் கருத்துகள். V என்ற திசையன் வெளி யில் S = { u 1, u 2., u n } {\displaystyle S=\{u_{1},u_{2}.,u_{n}\}} என்ற திசையன்களின் கணம் நேரியல் சார்புடையது என்பதற ...

                                               

பகா எண்

பகா எண் என்பது 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு நேர் வகுத்திகள் இல்லாத, 1 ஐ விடப் பெரிய இயல் எண்ணாகும். 1 மற்றும் அதே எண்ணைத் தவிர வேறு வகுத்திகள் கொண்ட பிற இயல் எண்கள் கலப்பெண்கள் என அழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இயல் எண் 11 ஒரு பகா எண். அ ...

                                               

பிரம்மகுப்தரின் வாய்பாடு

யூக்ளிடின் வடிவவியலில் பிரம்மகுப்தரின் வாய்ப்பாடு என்பது வட்ட நாற்கரத்தின் பரப்பு காணும் வாய்ப்பாடு ஆகும். ஒரு வட்ட நாற்கரத்தின் பக்கங்களின் நீளங்கள் தரப்பட்டிருக்கும் போது இவ்வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி அந்த வட்ட நாற்கரத்தின் பரப்பைக் காணலாம்.

                                               

பீட்டோ தேற்றம்

வடிவவியலில் பீட்டோ தேற்றத்தின் கூற்றின்படி, ஒரு தொடு நாற்கரத்தின் எதிரெதிர் பக்கங்களின் கூட்டுத்தொகைகள் சமமாக இருக்கும். அதாவது ஒரு நாற்கரத்தின் நான்கு பக்கங்களையும் தொட்டுக்கொண்டவாறு அந்நாற்கரத்துக்குள் ஒரு வட்டம் வரையக் கூடுமானால் அந்நாற்கரத்தி ...

                                               

பெர்மாவின் தேற்றம் (நிலைப் புள்ளிகள்)

கணிதத்தில் ஃபெர்மா தேற்றத்தின்படி), திறந்த கணங்களில் வரையறுக்கப்பட்ட வகையிடக்கூடிய சார்புகளின் ஒவ்வொரு இடஞ்சார்ந்த பெருமம் மற்றும் சிறுமப் புள்ளியும் அச்சார்பின் நிலைப் புள்ளிகளில் அமைகிறது. மெய் பகுப்பியலில் அமைந்த இத்தேற்றம் பிரெஞ்சு கணிதவியலாள ...

                                               

ரோலின் தேற்றம்

வகை நுண்கணிதத்தில், ரோலின் தேற்றத்தின் படி, ஒரு வகையிடத்தக்கச் சார்புக்கு, இரு வெவ்வேறு புள்ளிகளில் சமமான மதிப்புகள் இருந்தால், அவ்விரு புள்ளிகளுக்கு இடையே ஏதாவது ஒரு புள்ளியில் அச்சார்பின் முதல் வகைக்கெழு பூச்சியமாக இருக்கும், அதாவது அவ்விரு புள ...

                                               

1 − 2 + 3 − 4 + ⋯

கணிதத்தில், 1 − 2 + 3 − 4 + என்பது ஒன்றுவிட்டொன்று குறிமாற்றப்பட்ட நேர்முழுவெண்களை உறுப்புகளாகக் கொண்ட முடிவில்லாத் தொடர் ஆகும். சிகுமாக் குறியீட்டு முறைப்படி, இத்தொடரின் முதல் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை பின்வருமாறு குறிப்பிடலாம். ∑ r = 1 n r ...

                                               

கபிரியேலின் கொம்பு

கபிரியேலின் கொம்பு அல்லது தொரிசெல்லியின் ஊதுகொம்பு என்பது முடிவுள்ள கனவளவையும் முடிவற்ற மேற்பரப்பளவையும் கொண்ட வடிவவியல் உருவாகும். இங்குக் கபிரியேல் என்பது இறுதித் தீர்ப்பு நாளை அறிவிப்பதற்காகக் கொம்பை ஊதும் கபிரியேல் தேவதூதரைக் குறித்து நிற்கின ...

                                               

சாதாரண வகையீட்டுச் சமன்பாடு

ஒரு சார் மாறியினது வகைக்கெழுக்களையும் செயலிகளையும் கொண்ட ஒரு வகையீட்டு சமன்பாட்டை சாதாரண வகையீட்டுச் சமன்பாடு என்பர். சாதரண வகையீட்டுச் சமன்பாடு கேத்திர கணிதம், இயக்கவியல், வானியல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. ஆல்வேறு கணிதவியலாளர்கள் சாதா ...

                                               

தொடர் (கணிதம்)

கணிதத்தில் தொடர் என்பது, ஒரு தொடர்வரிசையில் உள்ள உறுப்புக்களின் கூட்டல் அல்லது கழித்தலாகும். எண்ணற்ற உறுப்புகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கூட்டுவதைக் காட்டும் அமைப்பாகக் தொடரைக் கருதலாம். முடிவுறு தொடர்வரிசை மற்றும் தொடரின் முதல் மற்றும் கடைசி உறுப்புக ...

                                               

தொடர்ச்சியான சார்பு

கணிதத்தில் தொடர்ச்சியான சார்பு என்ற கருத்தினை எளிதாகப் புரிந்து கொள்வதற்கு, உள்ளீடுகளில் ஏற்படும் சிறிய மாற்றங்களுக்கு வெளியீடுகளிலும் சிறிய மாற்றங்களைக் கொண்ட சார்பு, ஒரு தொடர்ச்சியான சார்பு எனக் கொள்ளலாம். அவ்வாறில்லாத சார்பு, தொடர்ச்சியற்ற சார ...

                                               

தொடுகோடு

தொடுகோடு அல்லது தொடலி என்பது ஒரு வளைகோட்டை ஒரே ஒரு புள்ளியில் தொடும் ஒரு நேர்க்கோடு ஆகும். வளைகோட்டைத் தொடும் இடத்தில் அத் தொடுகோட்டுக்கு செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் அதுவே அவ்விடத்தில் அவ் வளைகோட்டின் செங்குத்துக் கோடு் ஆகும். அதாவது தொடுபுள்ள ...

                                               

நுண்கணிதம்

நுண்கணிதம் என்பது நுண்ணிய பகுப்பாய்வுகளால் கணிப்பீடுகளும் கணிதத் தொடர்பு-உறவுகள் பற்றியும் அறிந்து ஆயும் ஒரு கணிதத் துறை. பொதுவாக ஒன்று மாறும்பொழுது அது எந்த விகிதத்தில் மாறுகின்றது எப்படியெல்லாம் மாறுகின்றது என்பதை நுண்ணிய பகுப்பாய்வு செய்வதன் ம ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →