ⓘ Free online encyclopedia. Did you know? page 87



                                               

பல்திசையன் நுண்கணிதம்

கணிதத்தில், பல்திசையன் நுண்கணிதம் அல்லது பல்திசையன் பகுப்பியல் திசையன் நுண்கணிதத்தின் பொதுவான கணித அங்கமான பல்திசையன் புலங்களுக்கான ஒரு மேம்பட்ட விரிவாக்கம் ஆகும். பல்திசையன்கள் வெளியிடம் முழுவதும் மற்றும் நேரத்துடன் மாறிக்கொண்டு இருப்பதாகும். பல ...

                                               

பெருமம் மற்றும் சிறுமம்

கணிதத்தில் ஒரு சார்பின் பெரும மதிப்பு மற்றும் சிறும மதிப்பு என்பது ஒரு புள்ளியின் அண்மையகத்திலோ அல்லது சார்பின் முழுஆட்களத்திலோ, அச்சார்பு அடையக்கூடிய மிகப்பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பாகும். பெரும அல்லது சிறும மதிப்புகள் இரண்டுமே சார்பின் முகட ...

                                               

லாபிதாலின் விதி

கணிதத்தில் லாபிதாலின் விதி தேரப்பெறா வடிவங்களைக் கொண்டுள்ள சார்புகளின் எல்லை மதிப்புகளைக் காணப் பயன்படுகிறது. இவ்விதி, பெர்னொலியின் விதி எனவும் அழைக்கப்படுகிறது. இவ்விதியைப் பயன்படுத்தும்போது, சார்புகளிலுள்ள தேரப்பெறா வடிவங்கள் தேரப்பெறும் வடிவங் ...

                                               

இயற்கணித்தின் பொதுமை

கணித வரலாற்றில், இயற்கணிதத்தின் பொதுமை என்ற பதம் அகஸடின் லூயிஸ் கோஷி என்பவரால் செயலுருபு முறையினை விளக்குவதற்காக பயன்படுத்தப்பட்டது.பதினெட்டாம் நுற்றாண்டுகளில் லியோனார்டு ஆய்லர் மற்றும் ஜோசப் லூயி லாக்ராஞ்சி ஆகியோா் முடிவிலா- தொடரினை உருவாக்குவதற ...

                                               

இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும்

ஒர் உள்ளக எண் r, முழு எண்களைக் கெழுக்களாகக் கொண்ட பல்லுறுப்புச் சமன்பாட்டை சரி செய்யுமானால் அது ஓர் இயற்கணித எண் எனப்படும். இயற்கணித எண் அல்லாத உள்ளக எண்களுக்கு விஞ்சிய எண்கள் என்று பெயர். 19 வது நூற்றாண்டில் இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும் கண ...

                                               

சரள மாறி (கணிதம்)

சரள மாறி என்பது கால மாற்றத்தின் அளவு அல்லது மாறி ஆகும். நுண்கணிதத்தில் சாா்புகளை உருவாக்கும் போது ஐசக் நியூட்டனால் இந்த வாா்த்தை முதன்முதலாக பயன்படுத்தப்பட்டது. இந்த கருத்தை 1665 இல் நியூட்டன் தனது நிலையற்ற முறைகள் என்ற கணித ஆய்வுக் கட்டுரையில் அ ...

                                               

தொடர் வட்டியும் அடுக்குமாறிலி e யும்

அடுக்குமாறிலி e க்கு முக்கியமாக நான்கு வித வரையறைகள் உண்டு. ஜாகப் பெர்னோவிலி என்பவர் அடுக்குமாறிலி e ஐ e = lim n → ∞ 1 + 1 n {\displaystyle e=\lim _{n\to \infty }\left1+{\frac {1}{n}}\right^{n}} என்று வரையறுத்தார். இவ்வரையறைக்கு அவர் வந்ததற்குக் ...

                                               

பை (கணித மாறிலி)

பை என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு, அதன் விட்டத்தைப்போல பை மடங்கு ஆகும். இந்த பை என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை அறிவியலிலு ...

                                               

வழுப்புள்ளி

வழுப்புள்ளி அல்லது வழுவிடம், ஆங்கிலத்தில் Singularity என்று சொல்லப்படும். இக்கருத்து பல துறைகளில் கையாளப்படுகிறது. ஒரு பொருளையோ அல்லது ஒரு பண்பையோ வரையறுக்கமுடியாமல் இருக்கும் சூழ்நிலையெல்லாம் வழுப்புள்ளியாகும். குறிப்பாக, கணிதத்தில் ஒரு கணிதப்பண ...

                                               

கணித உளவியல்

கணித உளவியல் என்பது உளவியல் ஆய்விற்கான ஒரு அணுகுமுறையாகும். இது கணித மாதிரிகளை புலன்காட்சி, புலன் உணர்வு மற்றும் உடல் இயக்கச் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது. அதன் விதிமுறைகளை விதிக்கும் தருணத்தில் எண்ணத்தகுந்த தூண்டல் பண்புகளோடு நடத்தையை இணைப ...

                                               

கணித மாதிரி

கணித மாதிரி என்பது ஒரு முறைமையை விளக்குவதற்காகக் கணித மொழியைப் பயன்படுத்தும் ஒரு பண்பியல் மாதிரி ஆகும். கணித மாதிரிகள் சிறப்பாக, இயற்பியல், உயிரியல், மின்பொறியியல் போன்ற இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப் படுவதுடன், சமூக அறி ...

                                               

குறிசார் தொலைவு சார்பு

கணிதத்தில், குறிசார் தொலைவு சார்பு என்பது ஒரு மெட்ரிக் வெளியிலுள்ள ஒரு கணத்தில், ஒரு புள்ளி x ஆனது அக்கணத்தில் அமைவதை பொருத்த குறியீடும், எல்லையிலிருந்து அப்புள்ளிக்கான தூரத்தையும் குறிக்கும் சார்பு ஆகும். கணத்திற்குள் அப்புள்ளி அமையுமானால் சார்ப ...

                                               

புள்ளியியல்

புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல ...

                                               

ஐசிடிபி இராமானுஜன் பரிசு

வளரும் நாடுகளைச் சேர்ந்த இளம் கணிதவியலாளர்களுக்கான ஐசிடிபி இராமானுஜன் பரிசு என்பது இந்தியாவின் கணிதமேதையான சீனிவாச ராமானுஜனின் பெயரில் வழங்கப்படும் ஒரு கணிதவியல் பரிசுகளாகும். இவை உலகளவில் இரு கணிதப் பரிசுகளும், ஒரு தங்கப் பதக்கமும் வழங்கப்பட்டு ...

                                               

கெநூத் பரிசு

டொனால்ட் ஈ. கெநூத் பரிசு அப்பெயர் கொண்டவர் நினைவாக கணினி அறிவியலின் ஆதாரங்களில் சிறப்புமிகு பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் பரிசு ஆகும்.

                                               

பாபிலோனிய எண்ணுருக்கள்

பாபிலோனிய எண்குறிகள் அல்லது பபிலோனிய எண்ணுருக்கள் ஆப்புவடிவத்தில் ஆப்புநுனி எழுத்துளியால் மென்மையாக பொறித்து களிமண் இலச்சினைகள் செய்து அவற்றை வெயிலில் உலர்த்தி நிலையான ஆவணங்களாக உருவாகீயன ஆகும். வானியல் நோக்கீடுகளிலும் கணக்கீடுகளிலும் பெற்றிருந்த ...

                                               

2048 (விளையாட்டு)

2048 என்பது புதிர் விளையாட்டு ஆகும். இது கணித அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடக் கூடியது. இதை ஒருவர் மட்டுமே விளையாட முடியும். இந்த விளையாட்டு இணையதளங்களிலும், கைபேசிகளிலும் கிடைக்கிறது.

                                               

கனசதுரத்தை இரட்டிப்பாக்குதல்

கணிதத்தில் கனசதுரத்தை இரட்டிப்பாக்குதல் என்பது நேர்விளிம்பு மற்றும் கவராயம் கொண்டு தீர்க்க முடியாத மூன்று புகழ்பெற்ற வடிவவியல் கணக்குகளில் ஒன்று. பண்டைய எகிப்திய, கிரேக்க, இந்திய கணிதவியலாளர்கள் இக்கணக்குகளை அறிந்திருந்தனர். s அலகு பக்க நீளமுள்ள ...

                                               

நடுக்கம்

நடுக்கம் / நடுக்கங்கள் அல்லது டிக் டேக் டோ என்பது தாளில் எழுதி விளையாடக்கூடிய சிறுவர் விளையாட்டு. இதை எக்சும் ஓவும் என்றும் குறிப்பிடுவர். இந்த விளையாட்டை இருவர் மட்டுமே விளையாட முடியும். தாளில் 3 X 3 என்ற அமைப்பில் ஒன்பது கட்டங்கள் இருக்கும். ஒர ...

                                               

புள்ளிகள் (விளையாட்டு)

புள்ளிகள் என்னும் விளையாட்டை இருவரோ பலரோ விளையாடலாம். கட்டங்களை வரைந்த தாளில் விளையாட வேண்டும். ஒவ்வொருவரும் கோடுகள் இணையும் இடத்தில் வெவ்வேறு நிறங்களில் புள்ளியிட வேண்டும். ஒவ்வொருவரும் மற்றொருவரின் புள்ளியை சுற்றி வளைத்து வெற்றி கொள்ள வேண்டும். ...

                                               

மாய மாறிலி

ஒரு மாயச் சதுரத்தின் ஒரு நிரை அல்லது ஒரு நிரல் அல்லது ஒரு மூலைவிட்டத்தில் உள்ள எண்களின் கூட்டுத்தொகைள் மூன்றும் ஒரே எண்ணாக இருக்கும். இந்த எண் அம்மாயச் சதுரத்தின் மாய மாறிலி அல்லது மாயக் கூட்டுத்தொகை எனப்படும். எடுத்துக்காட்டாக கீழே தரப்பட்டுள்ள ...

                                               

மாயச் சதுரம்

மாயச் சதுரம் என்பது n 2 சதுர கட்டங்களில் உள்ள இயல் எண்களை நிரை, நிரல், மூலைவிட்டம் என எந்த வாரியாக கூட்டினாலும் ஒரே கூட்டுத்தொகையை தரும் ஒரு எண் அமைப்பு. இந்த மாயச் சதுரம் n ≥ 1 க்கு 2 தவிர்ந்த எண்களுக்கு இருக்கும். n=3 ஆனது மிகச்சிறிய மாயச் சதுர ...

                                               

மாயத் தொடர்

சில வெவ்வெறு நேர்ம எண்களின் கூட்டுத்தொகை, ஒரு மாயச் சதுரம் அல்லது மாய கனசதுரத்தின் மாய மாறிலியாக இருந்தால் அந்த எண்கள் ஒரு மாயத் தொடர் எனப்படும். ஒரு n × n மாய சதுரத்தில் 1 முதல் n 2 வரையுள்ள எண்கள் இருக்கும். இவற்றுள், கூட்டுத்தொகை மாய மாறிலி - ...

                                               

வட்டத்தைச் சதுரமாக்கல்

வட்டத்தைச் சதுரமாக்கல் என்பது பண்டைய கணிதவியலாளர்கள்" முன்மொழிந்த ஒரு கணிதச் சிக்கல் ஆகும். இது குறிப்பிட்ட படிநிலைகளில் கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்தி, வட்டத்தின் பரப்புக்குச் சமமான பரப்புடைய சதுரத்தை வரையும் அறைகூவலாகும். இதை மேலும் ...

                                               

வாரிங் தேற்றம்

10 = 2 3 + 1 3 + 1 3 {\displaystyle 10=2^{3}+1^{3}+1^{3}} 100 = 4 3 + 3 + 2 3 + 1 3 {\displaystyle 100=4^{3}+3^{3}+2^{3}+1^{3}} 2007 = 12 3 + 6 3 + 3 + 3 + 2 3 + 1 3 {\displaystyle 2007=12^{3}+6^{3}+3^{3}+3^{3}+2^{3}+1^{3}} இப்படி எல்லா முழு எண்க ...

                                               

அடிமானப் புள்ளி

அடிமானப்புள்ளி என்பது ஒரு சதவிகிதத்தில் நூற்றில் ஒரு பங்காகும். bp என்ற குறியீட்டால் குறிக்கப்படுகிறது. ஒரு சதவிகிதப்புள்ளி = 0.01%. இந்த அளவை பெரும்பாலும் வட்டி விகிதத்தில் ஏற்படும் மாற்றத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. சதவிகிதத்தில் அளக ...

                                               

இசைச் சராசரி

கணிதத்தின் பலவகையான சராசரிகளுள் இசைச் சராசரியும் ஒன்று. வீதம் அல்லது விகிதங்களின் சராசரிகள் தேவைப்படும் சூழ்நிலைகளில், இசைச் சராசரி பிற சராசரிகளைவிட மிகவும் பொருத்தமானது. தரப்பட்ட நேர்ம எண்கள்: x 1, x 2., x n > 0 எனில், இவற்றின் இசைச்சராசரி கா ...

                                               

இடைநிலையளவு

கணிதம் மற்றும் புள்ளியியலில், இராசிகளின் இடைநிலையளவு அல்லது இடையம் என்பது இராசிகளை ஏறு அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தினால் நடுவில் உள்ள இராசியைக் குறிக்கும். இராசிகளின் எண்ணிக்கை ஒற்றையாக இருந்தால், நடுவில் உள்ள இராசி இடைநிலையளவாக அமையும். ...

                                               

எடையிடப்பட்ட சராசரி

புள்ளியியலில் கூட்டுச் சராசரி காணும்போது ஒரு தரவின் இறுதி சராசரியின் மதிப்பிற்கு தரவில் உள்ள எல்லா உறுப்புகளின் பங்களிப்பும் சமமானதாக உள்ளது. ஆனால் நடைமுறையில் ஒவ்வொரு உறுப்பும் வெவ்வேறு அளவில் முக்கியத்துவம் கொண்டதாக உள்ள தரவுகளும் உண்டு. அவற்றி ...

                                               

எடையிடப்பட்ட பெருக்கல் சராசரி

புள்ளியியலில் தரவுகளின் கணம்: X = { x 1, x 2 …, x n } {\displaystyle X=\{x_{1},x_{2}\dots,x_{n}\}} மற்றும் அவற்றின் எடைகளின் கணம்: W = { w 1, w 2, …, w n } {\displaystyle W=\{w_{1},w_{2},\dots,w_{n}\}} தரப்பட்டிருக்கும் போது அவற்றின் எடையிடப்பட்ட ...

                                               

கூட்டுச்சராசரி

கணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் தொகுப்பில், சமபங்கீட்டு முறையில் காணப்பட்ட நடுநிலை எண்ணைக் குறிப்பதாகும். பெருக்கற் சராசரி, இசைச்சராசரி போன்ற பிற சராசரிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இச்ச ...

                                               

சமவாய்ப்பு மாறி

கணிதத்தின் ஒரு பிரிவான புள்ளியியலில் சமவாய்ப்பு மாறி அல்லது தன்னிச்சை மாறி அல்லது எழுமாற்று மாறி என்பது, நிகழ்தகவு வெளியிலிருந்து மெய்யெண்களுக்கு வரையறுக்கப்படும் அளவிடக்கூடியதொரு சார்பாகும். பலவகையான சமவாய்ப்பு மாறிகள் உள்ளன. அவற்றுள் பொதுவானவை, ...

                                               

சராசரி

கணிதம் மற்றும் புள்ளியியலில், சராசரி என்பது ஒரு தரவின் தன்மையைக் கிட்டத்தட்ட அதேயளவில் சுட்டிக்காட்டும் ஒரு தனிஎண் மதிப்பாகும். இம்மதிப்பை மையமாகக் கொண்டு தரவின் மதிப்புகள் அமையும் என்பதால் மையப்போக்கு அளவை எனவும் சராசரி அழைக்கப்படுகிறது.

                                               

நம்பக இடைவெளி

புள்ளியியலில் நம்பக இடைவெளி என்பது ஒருவகைப்பட்ட இன அளவுருவின் இடைவெளி மதிப்பீடாகும். அளவுருவை ஒரு ஒற்றை மதிப்பைக் கொண்டு அளவிடுவதற்கு பதிலாக கொடுக்கப்பட்ட அளவுருவை இடைவெளி சேர்த்துக்கொள்கிறது. எனவே, நம்பக இடைவெளிகள் மதிப்பீட்டின் நம்பகத்தன்மையை க ...

                                               

நிகழ்வெண்

புள்ளியியலில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்வெண் என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட சமவாய்ப்புச் சோதனையின் போது அந்நிகழ்ச்சி எத்தனை முறை நடைபெறுகிறது என்பதைக் குறிக்கும் எண்ணாகும். i {\displaystyle i} என்ற நிகழ்ச்சியின் நிகழ்வெண் n i {\displaystyle n_{i}} எனக் ...

                                               

நிகழ்வெண் பரவல்

புள்ளியியலில் நிகழ்வெண் பரவல் என்பது ஒரு தரவின் சீர்படுத்தி அமைக்கப்பட்ட வடிவமாகும். இதில் தரவின் சில மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் தோன்றும் போது ஒவ்வொரு மதிப்பும் எத்தனை முறை நிகழ்கின்றதோ அந்த எண்ணிக்கை அதன் நிகழ்வெண்ணாகக் குறிக்கப்பட் ...

                                               

பக்கசார்பு

பக்கசார்பு அல்லது ஒருதலைச் சார்பு அல்லது கோடல் என்பது ஒரு குறிப்பிட்ட பார்வை, கருத்தியல், அல்லது முடிவு நோக்கி சார்பு நிலைப்பாட்டைக் குறிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் பக்கசார்பு ஒன்றைப் பற்றி ஆதாரபூர்வமாக, புறவய நோக்கில் தீர்மானிப்பதை தடுக்கிறது. ...

                                               

பரவற்படி

புள்ளியியல் மற்றும் நிகழ்தகவுக் கோட்பாட்டில் பரவற்படி அல்லது மாறுபாட்டெண் என்பது, ஒரு எண்தரவு எந்தளவு பரந்து கிடக்கிறது என்பதை அளவிடுகிறது. ஒரு எண்தரவின் பரவற்படி சுழி எனில் அத்தரவின் உறுப்பெண்கள் எல்லாம் சமமானவை ஆகும். சுழியல்லா பரவற்படியின் மதி ...

                                               

புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு

புள்ளிவிவர செயல்முறை கட்டுப்பாடு என்பது புள்ளியியல் முறைகள் பயன்படுத்துகின்ற தர கட்டுப்பாட்டு முறை ஆகும். இது ஒரு செயல்பாட்டை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. ஒரு செயல்பாட்டை கண்காணிப்பதும கட்டுப்படுத்துவதும் அந்த செயல்பாடு தனது முழ ...

                                               

புள்ளியியல் தலைப்புகள் பட்டியல்

விபரிப்புப் புள்ளியியல் - Descriptive statistics சராசரி - average கூட்டுச் சராசரி - Mean இடைநிலையளவு - Median முகடு - Mode அளவை மதிப்பிடல் - Measures of scale Standard deviation - திட்ட விலக்கம் Variance Median absolute deviation புள்ளிவிபர வரைபட ...

                                               

பேயசின் தேற்றம்

நிகழ்தகவுக் கோட்பாட்டிலும் புள்ளியியலிலும் பேயசின் தேற்றம் அல்லது பேயசின் விதி அல்லது பேயசின் நெறி என்பது நிகழ்ச்சியுடன் தொடர்புபட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவைக் கூறும் தேற்றம் ஆகும். தோமசு பேயசு என்ற புள்ளியியலாளரி ...

                                               

மருத்துவ புள்ளியியல்

தனிமனிதர்களினதும் சமூகத்தினதம் உடல் உள நலத்தைப் பேண உதவும் புள்ளியியல் விபரங்களை மருத்துவ புள்ளியியல் எனலாம். பல கூறுகள் ஒரு தனிமனிதரின் சமூகத்தின் நலத்தை நிர்ணயிக்கின்றன. இவற்றை நான்கு பெரும்வகையாகப் பிரிக்கலாம். Data on the population - மக்கள்த ...

                                               

மாதிரி (புள்ளியியல்)

புள்ளியியலிலும், கணித ஆய்வு முறைகளிலும், மாதிரி அல்லது மாதிரித் தரவு என்பது, வரையறுக்கப்பட்ட முறை ஒன்றின் மூலம், புள்ளியியல் தொகுதி ஒன்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அல்லது தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி தரவுகளைக் குறிக்கும். பொதுவாக, புள்ளியியல் தொகுத ...

                                               

மாதிரியெடுத்தல்

புள்ளியியலில், ஒரு முழுத் தொகுதியில் இருந்து சில கூறுகளை மட்டும், அந்த தொகுதி தொடர்பாக தகவல் தரக்கூடியவாறு தெரிவு செய்தல் மாதிரியெடுத்தல் எனப்படும். மாதிரிகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் முழுத் தொகுதி தொடர்பான முடிவுகளையும் எதிர்வு ...

                                               

முன்னறிவாக்கம்

முன்னறிவாக்கம் என்பது கடந்த மற்றும் நிகழ் கால நிலையைப் பகுப்பாய்வு செய்து எதிர்கால நிலையைக் கணிக்கும் ஒரு முறையாகும். உலகம் எல்லாம் பொதுவாக அனைத்து தொழிலிலும் இந்த முன்னறிவாக்க முறையைப் பயன்படுத்தி எதிர்கால தேவைகளைக் கணக்கெடுக்கும் முறையாக ஏற்றுக ...

                                               

மைய விலக்களவு

புள்ளியியலிலும் நிகழ்தகவுக் கோட்பாட்டிலும் மைய விலக்களவு என்பது ஒரு நிகழ்தகவுப் பரவலின் சமவாய்ப்பு மாறியின் சராசரியைப் பொறுத்த விலக்களவு ஆகும். அதாவது சராசரி மதிப்பிலிருந்து சமவாய்ப்பு மாறியானது விலகல் அளவின் குறிப்பிட்ட அடுக்கின் எதிர்பார்ப்பு ம ...

                                               

இயல் மடக்கை

ஒரு எண்ணின் மடக்கையின் அடிமானம் e ஆக இருக்கும்போது அந்த மடக்கை இயல் மடக்கை எனப்படுகிறது. இங்கு e ஆனது விகிதமுறா எண்ணாகவும் விஞ்சிய எண்ணாகவும் உள்ள கணித மாறிலியாகும். e இன்அதன் தோராய மதிப்பு 2.718. 281 828. எண் x இன் இயல் மடக்கை ln x அல்லது log e ...

                                               

நேப்பியர் மடக்கை

கணிதவியலாளர் ஜான் நேப்பியரின் பெயரால் அழைக்கப்படும் நேப்பியர் மடக்கை என்பது பெரும்பாலும் இயல் மடக்கையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் நேப்பியரால் உருவாக்கப்பட்ட மூல மடக்கையைக் குறிக்கிறது. இம்மடக்கை பின்வரும் சார்பாக அமையும்: N a p L o g x = l ...

                                               

பத்தடிமான மடக்கை

கணிதத்தில் பொது மடக்கை என்பது 10 அடிமான மடக்கையாகும். பொது மடக்கையானது அதன் அடிமானத்தின் பெயரால் பதின்ம மடக்கை என்றும், இம்மடக்கையின் முன்னோடியான ஆங்கிலக் கணிதவியலாளர் ஹென்றி பிரிக்சின் பெயரால் பிரிக்சிய மடக்கை என்றும் அழைக்கப்படுகிறது. log 10 அல ...

                                               

மடக்கை

மடக்கை என்பது ஏதேனும் ஒரு எண், குறிப்பிட்ட மற்றொரு எண்ணின் எத்தனை அடுக்குகளாக அமையும் என்பதை சுருக்கமாக குறிக்கும் ஒரு வகைக் கணிதச் செய்கை ஆகும். எடுத்துக்கட்டாக 1000 ஐ 10 3 எனச் சுட்டி வடிவில் எழுதலாம். 1000 = 10 3 ஆகவே மட 10 1000 = 3 அதாவது 10 ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →