ⓘ Free online encyclopedia. Did you know? page 88



                                               

மடக்கைச் சுருள்

மடக்கைச் சுருள் அல்லது மடக்கைச் சுருளி என்பது ஒரு சிறப்புவகைச் சுருள் வளைவு ஆகும். இது இயற்கையில் பரவலாகக் காணப்படுகிறது. முதன் முதலாக டெசுக்கார்ட்டசு என்பவர் மடக்கைச் சுருள் பற்றி விளக்கினார். இதன் பின்னர், ஜேக்கப் பெர்னோலி இது குறித்து விரிவாக ...

                                               

பண்பியல் மாதிரி

பண்பியல் மாதிரி என்பது, கோட்பாட்டு அடிப்படையிலான ஒரு அமைப்புரு ஆகும். இது ஒரு குறிப்பிட்ட தொகுதி மாறிகளையும், அவற்றுக்கு இடையிலான ஒரு தொகுதி தருக்க அடிப்படையிலான தொடர்புகளையும் கொண்டிருக்கும். இந்த அடிப்படையில் மாதிரிகள், இலட்சிய நிலையில், தருக்க ...

                                               

வெளிப்படையான நோய்த்தொற்று விகிதம்

வெளிப்படையான நோய்த்தொற்று விகிதம் என்பது ஒரு நோயின் முன்னேற்ற விகிதத்தின் மதிப்பீடாகும். இவ்விகிதம் வெவ்வேறு நேரங்களில் நோய்த்தொற்று அளவின் விகிதாச்சார நடவடிக்கைகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. நோய்த்தொற்று அளவின் விகிதாச்சார நடவடிக்கைக்கு ...

                                               

வூரியே மாற்று

வூரியே மாற்று) என்பது நேரம் சார்ந்த சமிக்ஞைகளை அலையெண் சார்ந்த சமிக்ஞைகளாக மாற்றும் முறை. கணிதத்தில், மின்னியலில், இதர பல பொறியியல் துறைகளில் வூரியே மாற்று ஒரு முக்கிய நுணுக்கம் ஆகும். பல சிக்கலான சார்புகளை மாற்றி எளிதாக ஈடாக விபரித்து கணிக்க இது ...

                                               

6174 (எண்)

6174 என்பது ஒரு குறிப்பிடத்தக்க எண் ஆகும். இவ்வெண் இந்தியக் கணிதவியலர் டி. ஆர். கப்ரேக்கரின் நினைவாக கப்ரேக்கர் மாறிலி என அழைக்கப்படுகிறது. பின்வரும் காரணங்களுக்காக இது குறிப்பிடத்தக்கது: எந்தவொரு நான்கு இலக்க எண்ணை எடுத்து மேலே கூறிய முறையை கடை ...

                                               

கணித மாறிலி

கணித நிலையெண் அல்லது கணித மாறிலி என்பது ஒரு சில வகையில் இன்றியமையாத பண்புகள் கொண்ட ஒரு சிறப்பு எண் ஆகும். இது பெரும்பாலும் மெய்யெண்ணாகும். அவ்வாறு இன்றியமையாத கணிதப் பண்புகள் இல்லாத சில எண்களும் வரலாற்றுக் காரணங்களால் நிலையெண்களாக விளங்குகின்றன. ...

                                               

கணித மாறிலி e-இன் உருவகிப்புகள்

கணித மாறிலி e, ஒரு மெய்யெண்ணாகப் பலவிதங்களில் உருவகிக்கப்படலாம். e ஒரு விகிதமுறா எண் என்பதால் அதனை ஒரு பின்னமாக எழுத முடியாது. ஆனால் அதனை ஒரு தொடரும் பின்னமாக எழுத முடியும். நுண்கணிதத்தின் மூலம் இக்கணித மாறிலியை ஒரு முடிவுறாத் தொடராக, முடிவுறாப் ...

                                               

கற்பனை அலகு

கற்பனை அலகு அல்லது அலகு கற்பனை எண் என்றழைக்கப்படும் i {\displaystyle i} ஆனது, மெய்யெண்களை சிக்கலெண்களுக்கு நீட்டிக்கும் ஒரு கணிதக் கருத்துரு ஆகும். இவ்வாறு மெய்யெண்கள் சிக்கலெண்களுக்கு நீட்டிக்கப்படுவதால் ஒவ்வொரு பல்லுறுப்புக்கோவைக்கும் P குறைந்த ...

                                               

பொன் விகிதம்

கணிதவியலிலும் கலையிலும் எவையேனும் இரு அளவுகளின் கூடுதலுக்கும் அவற்றில் பெரிய அளவுக்குமான விகிதமானது, பெரிய அளவுக்கும் சிறிய அளவுக்குமான விகிதத்திற்குச் சமமாக இருந்தால் அந்த இரு அளவுகளும் பொன் விகிதத்தில் அமைந்துள்ளன எனப்படுகின்றன. இவ்விகிதத்தின் ...

                                               

முடிச்சுக் கணிதம்

கணிதவியலில் முடிச்சுக் கணிதம் அல்லது முடிச்சுக் கருத்தியம் அல்லது முடிச்சியல் என்பது ஒரு இடவியல் துறையின் ஒரு பகுதியாகும். அன்றாடம் கயிறுகளில் இடும் முடிச்சுகளால் உந்தப்பட்டு எழுந்தாலும், கணிதவியல் முடிச்சு என்பது சற்று வேறானது. கணித முடிச்சியலில ...

                                               

அடிப்படை முக்கோணச் சமனின்மை

வடிவவியலில் முக்கோணச் சமனின்மை அல்லது முக்கோணச் சமனிலி ஒரு முக்கோணத்தின் பக்கநீளங்களுக்கிடையே அமையக்கூடியத் தொடர்பைத் தருகிறது. கூற்று எந்தவொரு முக்கோணத்திலும் அதன் ஏதேனும் இரு பக்கங்களின் நீளங்களின் கூடுதலானது, மூன்றாவது பக்கநீளத்தைவிட எப்பொழுது ...

                                               

அப்பொலோனியசின் கணக்கு

யூக்ளிடிய தள வடிவவியலில் அப்பொலோனியசின் கணக்கு என்பது ஒரு தளத்தில் அமைந்த மூன்று வட்டங்களுக்கு தொடுவட்டங்களாக அமையும் வட்டங்களை வரைதலாகும். இக்கணக்கு பெர்காவின் கணிதவியலாளர் அப்பொலோனியசால் முன்வைக்கப்பட்டு தீர்வும் காணப்பட்டது. இக்கணக்கையும் அதன் ...

                                               

அலகுச் சதுரம்

கணிதத்தில் அலகுச் சதுரம் என்பது ஓரலகு பக்க நீளமுள்ள ஒரு சதுரம். பெரும்பாலும் இருபரிமாண கார்ட்டீசியன் தளத்தில் அலகுச் சதுரம் என்பது, மற்றும் ஆகிய நான்கு புள்ளிகளை உச்சிகளாகக் கொண்ட சதுரத்தைக் குறிக்கும்.

                                               

ஆரம், வடிவியல்

வடிவவியலில், ஆரம் அல்லது ஆரை என்பது வட்டம் அல்லது கோளம் ஒன்றின் சுற்றளவில் உள்ள எந்த ஒரு புள்ளியிலிருந்தும் அதன் மையப் புள்ளிக்கு வரையப்படும் நேர்கோட்டுத் துண்டின் நீளத்தைக் குறிக்கும். ஒரு வட்டத்தில் எண்ணற்ற ஆரங்களை வரையறுக்க இயலும். அவை ஒத்த அள ...

                                               

ஆரையம்

ஆரையம் அல்லது ரேடியன் என்னும் கோண அளவு காட்டப்பட்டுளது. ஒரு வட்டத்தின் வெட்டானது அதன் ஆரத்தின் நீளமாக இருக்குமானால், வட்டத்தின் நடுவே இந்த வெட்டு வடிக்கும் கோணம் ஓர் ஆரையம் அல்லது ரேடியன் ஆகும். ஆரையம் என்பது ஒரு கோண அளவு. இதனை ரேடியன் என்றும் கூ ...

                                               

இடைவெட்டுத் தேற்றம்

இடைவெட்டுத் தேற்றம் என்பது வடிவவியலில் இரண்டு வெட்டிக்கொள்ளும் கோடுகளை ஒரு சோடி இணைகோடுகள் வெட்டுவதால் உண்டாகும் கோட்டுத்துண்டுகளின் விகிதங்களைப் பற்றிக்கூறும் முக்கியமானதொரு தேற்றம். இத்தேற்றம் கிரேக்க கணிதவியலாளர் தேலேசுவின் கண்டுபிடிப்பாக கருத ...

                                               

இணை (வடிவவியல்)

இணை என்ற கருத்து, கணிதத்தின் ஒரு பிரிவான வடிவவியலில் பயன்படுத்தப்படுகிறது. இது யூக்ளிடிய வெளியில் அமையும் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கோடுகள் மற்றும் தளங்களின் பண்பினைக் குறிக்கும். இணைகோடுகளும் அவற்றின் பண்புகளும் யூக்ளிடின் இணை அடிக்கோளுக ...

                                               

இயங்குவரை

வடிவவியலில் இயங்குவரை அல்லது நியமப்பாதை என்பது, பொதுவான பண்புடைய புள்ளிகளின் தொகுப்பாகும். ஒரு தளத்தில் அமையும் வட்டத்தின் மீது உள்ள புள்ளிகள் எல்லாம் வட்ட மையத்திலிருந்து மாறாத தூரத்தில் அமைகின்றன என்ற பொதுப் பண்பினைக் கொண்டுள்ளன. எனவே வட்டம் இய ...

                                               

இருசமக்கூறிடல்

வடிவவியலில் இருசமக்கூறிடல் என்பது எந்தவொரு வடிவவியல் வடிவங்களையும் இரண்டு சமமான அல்லது சமான பாகங்களாக ஒரு நேர்கோட்டால் பிரிப்பது ஆகும். இக்கோடு இருசமவெட்டி என அழைக்கப்படுகிறது. ஒரு கோட்டுத்துண்டின் மையப்புள்ளிவழிச் செல்லும் கோட்டுத்துண்டின் இருசம ...

                                               

ஈரளவு வெளி

ஈரளவு வெளி அல்லது இருபரிமாண வெளி என்பது நீளம், அகலம் ஆகிய இரண்டு அளவுகளை மட்டும் கொண்ட வெளியாகும். ஈரளவு வெளியில் நீளமும் அகலமும் ஒரே தளத்திலேயே அமைந்திருக்கும்.

                                               

உச்சி (வடிவவியல்)

வடிவவியலில் உச்சி என்பது சிறப்புவகையானதொரு புள்ளியாகும். இப்புள்ளிகள் வடிவவியல் வடிவங்களின் முனைகள் மற்றும் வெட்டுமிடங்களைக் குறிக்கின்றன. கணிப்பொறி வரைகலையில், உச்சிகளானவை, முப்பரிமாண மாதிரிகளில் மேற்பரப்புகளின் முனைகளை வரையறுப்பதற்குப் பயன்படுத ...

                                               

எதிரொளிப்பு சமச்சீர்மை

எதிரொளிப்பு சமச்சீர்மை அல்லது எதிரொளிப்பு சமச்சீர் என்பது ஒரு எதிரொளிப்பின்போது ஒரு பொருள் கொண்டிருக்கக்கூடிய பண்பாகும்.ஒரு வடிவம் அல்லது பொருளானது எதிரொளிக்கப்படும்போது எந்தவொரு மாற்றமும் அடையாத நிலையில் அப்பொருள் எதிரொளிப்புச் சமச்சீர்மை கொண்டு ...

                                               

ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள்

வடிவவியலில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட கோடுகள் ஒரே புள்ளியில் சந்தித்தால் அவை ஒரே புள்ளியில் சந்திக்கும் கோடுகள் எனப்படும். ஒரு முக்கோணத்தில் குத்துக்கோடுகள், கோண இருசமவெட்டிகள், நடுக்கோடுகள், நடுக்குத்துக்கோடுகள் எனநான்கு வகையான ஒரே புள்ள ...

                                               

ஒரேதளஅமைவு

வடிவவியலில் ஒரேதளஅமைவு என்பது ஒரே தளத்தில் அமையும் புள்ளிகள், கோடுகள், திசையன்கள் போன்றவற்றின் நிலையைக் குறிக்கிறது. இடவெளியில் அமைந்த ஒரு கணத்திலுள்ள புள்ளிகள் அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்தால் அவை ஒரேதளஅமைவுப் புள்ளிகள் என அழைக்கப்படுகின்றன. இதே ...

                                               

ஒன்பது-புள்ளி வட்டமையம்

ஒரு முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டமையம் அம்முக்கோணத்தின் முக்கோண மையங்களுள் ஒன்று. முக்கோணத்தின் பக்கங்களின் மூன்று நடுப்புள்ளிகள்; பக்கங்களின் குத்துக்கோடுகளின் மூன்று அடிப்புள்ளிகள்; செங்குத்துச்சந்தியை முக்கோணத்தின் உச்சிகளுடன் இணைக்கும் கோட ...

                                               

கிரேடியன்

கோண் அல்லது கிரேடியன் என்பது தளத்திலமையும் கோணங்களின் அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் அலகுகளுள் ஒரு வகை. ஒரு கிரேடியனின் அளவு, ஒரு சுற்றின் அளவில் 1 ⁄ 400 பங்காகவும், ஒரு பாகையின் அளவில் 9 ⁄ 10 பங்காகவும், ஒரு ரேடியனில் π ⁄ 200 பங்காகவும் உ ...

                                               

குவிச் சேர்வு

குவி வடிவவியலில், ஒரு குவிச் சேர்வு என்பது புள்ளிகளின் நேரியல் சேர்வுகளில் ஒரு சிறப்பு வகையாகும். இப்புள்ளிகள் திசையன்களாகவோ, திசையிலிகளாகவோ அல்லது இன்னும் பொதுவாக கேண்முறை வடிவவியல் புள்ளிகளாகவோ இருக்கலாம். குவிவுச் சேர்வாக அமையும் நேரியல் சேர்வ ...

                                               

குறுக்குவெட்டி (வடிவவியல்)

வடிவவியலில், ஒரே தளத்திலுள்ள இரு கோடுகளை, இரண்டு வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் கோடானது குறுக்குவெட்டி ஆகும். குறுக்குவெட்டியைப் பயன்படுத்தி, யூக்ளிடிய தளத்தில் இரு கோடுகள் இணையானவையா என்பதை அறியலாம். இரு கோடுகளை ஒரு குறுக்குவெட்டுக் கோடு வெட்டும் ...

                                               

கெப்லர் முக்கோணம்

வடிவவியலில் கெப்லர் முக்கோணம் என்பது ஒரு சிறப்பு வகையான செங்கோண முக்கோணமாகும். இம்முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்கள் பெருக்குத் தொடரில் அமைகின்றன. கெப்லர் முக்கோணத்தின் பக்கங்களின் நீளங்களின் விகிதங்கள், φ = 1 + 5 2 {\displaystyle \varphi ={1+{\s ...

                                               

கோட்டுத்துண்டு

வடிவவியலில் கோட்டுத்துண்டு என்பது ஒரு கோட்டின் மீது அமைந்த இரு புள்ளிகளுக்கிடையேயுள்ள அக்கோட்டின் ஒரு பகுதியாகும். கோட்டுத்துண்டானது அவ்விரு புள்ளிகளுக்குமிடையே அக்கோட்டின் மீதுள்ள அனைத்துப் புள்ளிகளையும் கொண்டிருக்கும். முக்கோணம் மற்றும் சதுரத்த ...

                                               

கோடு (வடிவவியல்)

வடிவவியலில் கோடு என்பது கணக்கிடமுடியாத அளவுக்கு மிகச் சன்னமானதும் மிக நீளமானதுமான ஒரு வடிவவியல் உருவம் அல்லது பொருளாகும். அதாவது நீளமானதும் நேரானதுமான வளைகோடு, நேர் கோடு ஆகும். ஒரு நேர்கோட்டை வரையறுக்க இரண்டு புள்ளிகள் தேவை. அந்த இரண்டு புள்ளிகளு ...

                                               

கோளத்தில் நேர்மாற்றம்

முப்பரிமாணத்தில் கோளத்தில் நேர்மாற்றம் அல்லது கோள நேர்மாற்றம் என்பது ஒரு கோளத்தின் உட்புறத்தை வெளிப்புறமாகவும், வெளிப்புறத்தை உட்புறமாகவும் மாற்றும் உருமாற்றம் ஆகும். இந்த நேர்மாற்றத்தில், கோளத்தின் மேலமையும் புள்ளிகள் மட்டுமே நிலைப்புப் புள்ளிகள ...

                                               

சமதொடுகோட்டச்சுச் சந்தி

வடிவவியலில், பொதுமைய வட்டங்களல்லாத மூன்று வட்டங்களின் சமதொடுகோட்டச்சுச் சந்தி, என்பது அம்மூன்று வட்டங்களை இரண்டிரண்டாக எடுத்துக்கொண்டு வரையப்படும் மூன்று சமதொடுகோட்டு அச்சுகளும் சந்திக்கும் புள்ளியாகும். எடுத்துக்கொள்ளப்படும் மூன்று வட்டங்களில் எ ...

                                               

சுழற்சி

சுழற்சி என்பது, ஒரு பொருளின் வட்ட இயக்கமாகும். ஒரு இரு பரிமாணப் பொருளொன்று ஒரு புள்ளியைச் சுற்றிய சுழற்சியைக் கொண்டிருக்கும். ஒரு முப்பரிமாணப் பொருளின் சுழற்சியானது அச்சு எனப்படும் ஒரு கோட்டைச் சுற்றி இருக்கும். இந்த அச்சு சுழலும் பொருளுக்கு ஊடாக ...

                                               

சுற்றளவு

வடிவவியலில், ஏதேனும் ஒரு பரப்பைச் சுற்றி அமையும் பாதை, அப்பரப்பின் சுற்றளவு எனப்படும். பெரி மற்றும் மீட்டர் என்ற கிரேக்கமொழிச் சொற்களிலிலிருந்து ஆங்கிலத்தில் பெரிமீட்டர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றளவு என்ற சொல் ஒரு பரப்பைச் சுற்றி அமைந்த பாதைய ...

                                               

சுற்று (வடிவவியல்)

சுற்று என்பது கோணத்தின் அளவைக் குறிக்கப் பயன்படும் ஒரு அலகு. ஒரு சுற்றின் அளவு 2 π ரேடியன்கள், 360° அல்லது 400 கிரேடியன். இது சுழற்சி, முழுச்சுற்று, முழுவட்டம் என்ற சொற்களாலும் குறிக்கப்படுகிறது. அரைச்சுற்று, காற்சுற்று, செண்டிச்சுற்று, மில்லிச்ச ...

                                               

செம்பக்கம்

வடிவவியலில் செம்பக்கம் அல்லது கர்ணம் என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணத்திற்கு எதிரில் அமையும் பக்கமாகும். செங்கோண முக்கோணத்தின் மூன்று பக்களிலும் செம்பக்கந்தான் அதிக நீளமுடையதாக இருக்கும். செம்பக்கத்தின் நீளத்தை பித்தாகரசின் தேற்றத்தைப் ப ...

                                               

தங்கச் செவ்வகம்

வடிவவியலில் ஒரு செவ்வகத்தின் பக்க அளவுகள் தங்க விகிதத்தில் இருந்தால் அச்செவ்வகம் தங்கச் செவ்வகம் அல்லது பொன் செவ்வகம் எனப்படும். தங்கச் செவ்வகத்திற்கு ஒரு சிறப்புப் பண்பு உள்ளது. இச்செவ்வகத்திலிருந்து ஒரு சதுரப்பகுதியை நீக்கினால் மீதமுள்ள வடிவம் ...

                                               

தளம் (வடிவவியல்)

கணிதத்தில், எந்த ஒரு தட்டையான இருபரிமாணப் பரப்பும் தளம் எனப்படுகிறது. சுழியப் பரிமாணத்தில் புள்ளி, ஒரு பரிமாணத்தில் கோடு, முப்பரிமாணத்தில் வெளி என இருப்பது போல இருபரிமாணத்தில் அமைவது தளமாகும். முப்பரிமாண அறையிலுள்ள சுவர்கள் தளங்களாக இருப்பதைப் போ ...

                                               

தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண்

தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் என்பது கீழ்க்காணும் முறையில் அறியப்படும் ஒரு சிறப்பெண் ஆகும். இதன் மதிப்பு 8.700036625.என நிறுவியிருக்கிறார்கள். இச்சிறப்பெண்ணை அறிய முதலில் ஒரு சமபக்க முக்கோணம் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த முக்கோணத்தி ...

                                               

நடுக்கோடு (வடிவவியல்)

வடிவவியலில், ஒரு முக்கோணத்தின் ஓர் உச்சியையும் அதன் எதிர்ப்பக்கத்தின் நடுப்புள்ளியையும் இணைக்கும் நேர்கோடு அம்முக்கோணத்தின் ஓர் இடைக்கோடு அல்லது இடையம் அல்லது நடுக்கோடாகும். இதேபோல் மற்ற இரண்டு உச்சிகளிலிருந்தும் நடுக்கோடுகள் வரையலாம். எனவே, ஒவ்வ ...

                                               

நடுப்புள்ளி

வடிவவியலில், நடுப்புள்ளி அல்லது மையப்புள்ளி என்பது ஒரு கோட்டுத்துண்டின் நடுவில் அமையும் புள்ளியாகும். இப்புள்ளி கோட்டுத்துண்டின் இரு முனைப்புள்ளிகளிலிருந்தும் சம தூரத்தில் அமையும்.

                                               

நவகோணம்

வடிவவியலில் நவகோணம் என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஒரு உட்கோணத்தின் அளவு 140°. a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு: A = 9 4 ...

                                               

நாண் (வடிவவியல்)

வடிவவியலில் நாண் என்பது ஏதாவது ஒரு வளைகோட்டின் மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டாகும். ஒரு வட்டத்தின் பரிதியின் மீது அமையும் இரு புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டு வட்டநாண் எனப்படும். வட்டத்தின் மையத்தின் வழியே செல்லும் நாண் வட்ட ...

                                               

நிலைக்குத்து

நிலைக்குத்து என்பது மேல், கீழ் இரண்டுடனும் பொருந்தி வருகின்ற ஒரு திசை சார்ந்த கருத்துருவாகும். அறிவியல் அடிப்படையில் நோக்கும்போது, ஒரு புள்ளியூடாகச் செல்லுகின்ற திசை, அவ்விடத்தில் உள்ள புவியீர்ப்பின் திசையின் போக்கில் இருக்குமானால் அது நிலைக்குத் ...

                                               

நேர்மாற்ற வடிவவியல்

நேர்மாற்றம் என்பது யூக்ளிடிய தளத்தின் உருமாற்றங்களில் ஒரு வகையாகும். பொதுமைப்படுத்தப்பட்ட ஒரு நேர்மாற்ற உருமாற்றத்தின்கீழ், மாறாமல் இருக்கக்கூடிய வடிவங்களின் பண்புகளைக் குறித்து அலசும் வடிவவியல் பிரிவு நேர்மாற்ற வடிவவியல் என அழைக்கப்படுகிறது. இத் ...

                                               

பரப்பின் செங்குத்து

பரப்பின் செங்குத்து அல்லது செங்குத்து என்பது, ஒரு பரப்பு தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு திசையன் ஆகும். இரு பரிமாணத்தில் ஒரு வளைவரையின் செங்கோடு அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் தொடுகோட்டிற்குச் செங்குத்தாக அமையும். பரப்பு ...

                                               

பரவெளி

பரவெளி என்பது எல்லையில்லாத, மூன்று-பரிமாணம் உள்ள பொருட்களும் நிகழ்வுகளும் தோன்றுகின்ற மற்றும் சார்புடைய நிலையும் திசையும் உள்ள நீட்சியாகும். பௌதீக பரவெளி மூன்று நேர்க்கோட்டு பரிமாணங்களாகவே புரிந்துகொள்ளப்படுகிறது, இருப்பினும் நவீன இயற்பியலாளர்கள் ...

                                               

பிரம்ம குப்தரின் தேற்றம்

வடிவவியலில் பிரம்ம குப்தரின் தேற்றம் என்பது ஒரு வட்ட நாற்கரத்தைப்பற்றி ஓர் உண்மையைக் கூறுவது. தேற்றம் கூறும் உண்மை: ஒரு வட்ட நாற்கரத்தின் மூலைவிட்டங்கள் செங்குத்தாக வெட்டினால், அந்த நாற்கரத்தின் பக்கத்தின் செங்குத்துக்கோடு மூலைவிட்டங்கள் வெட்டும் ...

                                               

பிராவைஸ் அணிக்கோவை

வடிவவியல் மற்றும் படிகவியலில், பிராவைஸ் அணிக்கோவை என்பதை அகஸ்டி பிராவைஸ் என்பவர் 1850ல் படித்து அறிந்தார். பிராவைஸ் அணிக்கோவை என்பது ஒரு தனித்த வடிவப்பெயர்ப்பு செயல்பாடுகளின் தொகுப்பு உண்டாக்கும் தனித்த புள்ளிகளின் ஒரு முடிவிலா வரிசை ஆகும். இதனை ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →