ⓘ Free online encyclopedia. Did you know? page 89



                                               

பெயர்ச்சி (வடிவவியல்)

யூக்ளிடிய வடிவவியலில் பெயர்ச்சி என்பது ஒவ்வொரு புள்ளியையும் ஒரு குறிப்பிட்ட திசையில், ஒரேயளவு தூரத்திற்கு நகர்த்தும் சார்பு ஆகும். யூக்ளிடிய வடிவவியலில் உருமாற்றமானது இரு புள்ளிகளின் கணங்களுக்கிடையேயான ஒன்றுக்கொன்று தொடர்பு அல்லது ஒரு தளத்திலிருந ...

                                               

பெரு வட்டம்

பெரு வட்டம் என்பது, கோளமொன்றில், அதன் மேற்பரப்பை பரிதியாகவும் அக்கோளத்தை சரி இரண்டாகவும் பிரிக்கும் ஒரு வட்டம் ஆகும். இன்னுமொரு முறையில், கோளத்தின் மேற்பரப்பை பரிதியாகவும் கோளத்தின் மையத்தை மையமாகவும் கொண்ட ஒரு வட்டமாகும். பெரு வட்டம் என்பது கோளம ...

                                               

முக்கோண எண்

வடிவவியலில் முக்கோண எண் என்பது வடிவ எண்களில் ஒரு வகையாகும். படத்தில் உள்ளவாறு, ஒரு முக்கோண எண் என்பது ஒரு சமபக்க முக்கோண வடிவில் ஒழுங்குபடுத்தத்தக்க ஒரு எண்ணாகும். n -ஆம் முக்கோண எண் என்பது ஒரு பக்கத்திற்கு n புள்ளிகளெனக் கொண்ட சமபக்க முக்கோணத்து ...

                                               

மெட்ரிக் வெளி அளவை

கணிதத்தில், ஒரு மெட்ரிக் வெளி அளவை என்பது ஒரு வெளி அளவை.இந்கு μ என்பதைகொடுக்கப்பட்ட உட்கணத்தில், மெட்ரிக் வெளி என்று வரையறுக்கபடுகிறது. அதாவது, ஒவ்வொரு ஜோடி சாதகமாக பிரிக்கப்பட்ட X இன் உட்கணம்கள் A மற்றும் B.

                                               

யூக்ளிடிய தொலைவு

கணிதத்தில் யூக்ளிடிய தொலைவு அல்லது யூக்ளிடிய மெட்ரிக் என்பது இரு புள்ளிகளுக்கிடையே உள்ள சாதாரணத் தொலைவு ஆகும். இதன் மதிப்பு பித்தகோரசு வாய்ப்பாட்டின் மூலம் கணிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பாட்டைப் பயன்படுத்துவதன் மூலம் யூக்ளிய வெளியானது ஒரு மெட்ரிக் ...

                                               

வட்டவலையம்

கணிதத்தில் வட்டவலையம் என்பது வளைய வடிவிலுள்ள ஒரு பொருளாகும். வளையவடிவப் பொருட்களுக்கு வடிவவியலில் இப்பெயர் பயன்படுத்தப்படுகிறது. சிறிய வளையம் என்ற பொருள் கொண்ட annulus என்ற லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து ஆங்கிலத்தில் இதன் பெயர் உருவானது. ஒரேமையங்க ...

                                               

வட்டவிலகல்

கணிதத்தில் வட்டவிலகல் என்பது அனைத்து கூம்பு வடிவத்திற்கும் அறியப்படும் ஒரு கணிதவியல் கருத்தாகும். இஃதை அவ்வடிவம் வட்ட வடிவிலிருந்து எந்தளவிற்கு பிறழ்ந்துள்ளது என்பதன் அளவாய் கொள்ளலாம். குறிப்பாக, ஒரு வட்டத்தின் வட்டவிலகல் சுழி அல்லது பூஜ்யம் ஒரு ...

                                               

வடிவவியல் உருமாற்றம்

வடிவவியல் உருமாற்றம் என்பது சில வடிவவியல் அமைப்புகளைக் கொண்ட கணத்திலிருந்து அதே கணத்தை அல்லது அதைப்போன்ற வேறொரு கணத்தைத் தொடர்புபடுத்தும் ஒரு இருவழிக்கோப்பு ஆகும். குறிப்பாக, "வடிவவியல் உருமாற்றம் என்பது புள்ளிகளின் கணங்களை ஆட்களமாகவும் வீச்சாகவு ...

                                               

வடிவவியல் கோட்டுரு கோட்பாடு

வெட்டுக் கோட்டுரு என்பது ஒவ்வொரு முனையும் ஒரு கணத்துடன் தொடர்புபடுத்தப்பட்ட கோட்டுருவாகும். மேலும் இக்கோட்டுருவில் தொடர்புபடுத்தப்பட்ட கணங்களின் வெட்டு வெற்றற்ற கணமாக இருக்கும்போது, கோட்டுருவிலுள்ள முனைகள் விளிம்புகளால் இணைக்கப்பட்டிருக்கும். ஸ்க ...

                                               

வில் (வடிவவியல்)

வடிவவியலில் வில் என்பது இருபரிமாணத் தளத்திலமைந்த ஒரு வகையிடக்கூடிய வளைவரையின் மூடிய துண்டாகும். எடுத்துக்காட்டாக, வட்ட வில் என்பது ஒரு வட்டத்தின் பரிதியின் ஒரு துண்டாகும். பெரு வட்டம் அல்லது பெரு நீள்வட்டத்தின் பகுதியாக அமையும் வில், பெரு வில் என ...

                                               

வெட்டாக் கோடுகள்

வடிவவியலில் வெட்டாக் கோடுகள் என்பவை யூக்ளிடிய முப்பரிமாண வெளியில் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாமலும் அதே சமயம் ஒன்றுக்கொன்று இணையாக இல்லாமலும் அமையும் இரு கோடுகளைக் குறிக்கும். அதாவது வெட்டாக் கோடுகள் இரண்டும் ஒரே தளத்தில் அமையாது. இக்கோடுகளுக்கு ஒ ...

                                               

வெட்டுக்கோடு

வடிவவியலில் ஒரு வளைவரையின் வெட்டுக்கோடு என்பது அந்த வளைவரையை இரு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடாகும். லத்தீன்மொழியில் வெட்ட என்ற பொருள்கொண்ட secare, என்ற சொல்லில் இருந்து இக்கோடு ஆங்கிலத்தில் சீகெண்ட் லைன் என அழைக்கப்படுகிறது. ஒரு வளைவரையின் மேல் அ ...

                                               

அளவின் வரம்பு

கணிதவியல் தத்துவத்தில், குறிப்பாக, கணக் கோட்பாட்டின் தத்துவ இயலின் அடிப்படையில், அளவின் வரம்பு என்ற கருத்தை பிலிப் ஜோா்டான் மற்றும் ஜாா்ஜ் கான்டா் ஆகியோா் உருவாக்கினா். இக்கருத்து கேன்டா் முரண்பாட்டை தவிா்ப்பதற்காக உருவாக்கப்பட்டது. இது காண்டாின் ...

                                               

இந்துக் காலக் கணிப்பு முறை

இந்துக் காலக் கணிப்பு முறை சூரியமானம், சந்திரமானம் என்னும் இரு முறைகளையும் தழுவி அமைந்துள்ளது. சூரிய மானம் என்பது பூமிக்குச் சார்பாகச் சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தைக் கணிக்கும் முறையாகும். சந்திரமானம் சந்திரனுடைய இயக்கத்தை அடி ...

                                               

கணிதத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான இராமானுசன் கல்வி நிறுவனம்

கணிதத்தில் மேம்பட்ட ஆய்வுக்கான ராமானுஜன் கல்வி நிறுவனம் என்பது சென்னை பல்கலைக்கழகத்தின் கணிதப் பாடப்பிரிவைச் சேர்ந்த ஒரு கல்வித்துறை ஆகும். இந்த பெயர் 1967 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

                                               

கணிதத்துக்கான நெம்மர்ஸ் பரிசு

கணிதத்துக்கான நெம்மர்ஸ் பரிசு என்பது அமெரிக்காவில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகத்திலிருந்து கணிதத்துக்காக வழங்கப்படும் பரிசு ஆகும். தொடக்கத்தில் இப்பரிசு கூட்டுப் பரிசாக வழங்கப்பட்டது. இக்கூட்டுப்பரிசை எமினெர்ஸ் சகோதரர்களிடம் இருந்து பெறப்பட்ட 14 மி ...

                                               

கணிதத்துக்கான வுல்ஃப் பரிசு

கணிதவியல் வுல்ஃப் பரிசு ஒவ்வோராண்டும் வழங்கப்படுகின்றது. இப்பரிசை இசுரவேல் வுல்ஃப் அறக்கட்டளை வழங்குகிறது. இது வுல்ஃப் அறக்கட்டளை உருவாக்கிய ஆறு வுல்ஃப் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் 1978 இல் இருந்து வழங்கப்படுகின்றன; பிற வுல்ஃப் பரிசுகள் வேள ...

                                               

ஊடக அறிவுத்திறன்

ஊடக அறிவுத்திறன் என்பது பல்வேறு ஊடகங்கள் வழியே பகிரப்படும் தகவல்களை பகுத்தாயவும், மதிப்பீடு செய்யவும், தாமே தகவல்களை உருவாக்கிப் பகிரவும் ஒருவருக்கு இருக்கும் திறமையைக் குறிக்கிறது. ஊடக அறிவுத்திறன் பக்க சார்பான பரப்புரையை, சந்தைப்படுத்தலை, தணிக் ...

                                               

எழுத்தறிவு

எழுத்தறிவு என்பது வாசித்தல், எழுதுதல், எண்கணிதப் பயன்பாடு ஆகியவற்றின்தொகுப்பாகும். தற்காலத்தில் எழுத்தறிவு என்பது மொழிப் பயன்பாடு, எண்களின் பயன்பாடு, படங்கள், கணினிகள், மற்றும் புரிதலுக்கான அடிப்படைக் கருவிகளின் பயன், தகவல் பரிமாற்றம், பயனுள்ள அற ...

                                               

சபீதாஜோசப்

சபீதாஜோசப் 1989 இல் பத்திரிக்கையாளராக வாழ்வை தொடங்கினார். "குமுதம்", "குங்குமம்", "ராணி", "கல்கி" போன்ற முன்னணி இதழ்களின் வாயிலாக பரவலாக அறியப்பட்டவர். தமது இருபது வருட பத்திரிக்கைத் துறை அனுபவத்தைப் பயனுள்ள நூல்களாக எழுதி வருகிறார். "பெரியார் 10 ...

                                               

நல அறிவுத்திறன்

நல அறிவுத்திறன் என்பது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நலத்தைப் பேண, மேம்படுத்த தேவையான தகவல்களையும், திறங்களையும் பெற, புரிந்துகொள்ள, மதிப்பீடு செய்ய, பகிர்ந்துகொள்வதற்கான ஆற்றலைக் குறிக்கிறது.

                                               

நிதி அறிவுத்திறன்

நிதி அறிவுத்திறன் என்பது நிதி பற்றி புரிந்துகொள்ள ஒருவருக்கு இருக்கும் ஆற்றலைக் குறிக்கிறது. குறிப்பாக நிதி பற்றி விழிப்புணர்வு மிக்க, சிறந்த முடிவுகளை எடுக்க ஒருவருக்கு உதவும் அறிவையும், திறன்களையும் இது குறிக்கிறது. உலகெங்கும் தனிநபர் கடன், அரச ...

                                               

உலக ஆசிரியர் பரிசு

உலக ஆசிரியர் பரிசு என்பது ஐக்கிய இராச்சியத்தின் வார்க்கி அறக்கட்டளையினால் ஆசிரிய சேவையில் சிறந்த பங்களிப்பை வழங்கிய ஆசிரியர் ஒருவருக்கு வழங்கப்படும் ஆன்டுதோறும் வழங்கப்படும் ஓர் உயர் விருது ஆகும். இவ்விருதின் மதிப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்க ...

                                               

அடிப்படை ஆய்வு

அடிப்படை ஆராய்ச்சி, என்பது உண்மை ஆய்வு அல்லது அடிப்படை ஆராய்ச்சி,உண்மைகளைக் கண்டறிநது கொள்கைகளை உருவாக்குவதே, அறிவியல் ஆராய்ச்சி நோக்கில் மேம்படுத்த அறிவியல் கோட்பாடுகள் புரிதல் அல்லது உண்மை தன்மை அல்லது பிற நிகழ்வுகள். பயன்பாட்டு ஆராய்ச்சி, அறிவ ...

                                               

பங்குபற்றி அவதானித்தல்

பங்குபற்றி அவதானித்தல் சமூக ஆய்வுகளில் தரவு சேகரித்தல் முறைகளில் முக்கியமான ஒன்றாகும். உலகில் தினமும் வாழ்வில் எம்மைச் சுற்றி பல விடயங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இவ்வாறு இடம்பெறும் விடயங்களைப் பல தேவைகளுக்காக நாம் அறியவேண்டி உள்ளது. மக்கள் குழுக ...

                                               

வலைக் குறிப்புரை

வலைக் குறிப்புரை என்பது வலைத்தளம், வலைப்பதிவு, படம், நிகழ்படம் போன்ற இணைய வளங்கங்களோடு இணைப்புப் பெற்ற குறிப்புரை ஆகும். ஒரு வளத்தைப் பற்றி அல்லது அந்த வளத்தோடு தொடர்புடைய பிற வளங்களைப் பற்றிய குறிப்புக்களை பகிர குறிப்புரை பயன்படுகிறது. கருத்து, ...

                                               

கான் அகாதமி

கான் அகாதமி இலாப நோக்கற்ற நிறுவனமாகும். 2006-ம் ஆண்டு சல்மான் கான் என்பவரால் உருவாக்கப்பட்ட கல்விசார்ந்த இணையத்தளமாகும். இது யூடியூப் வாயிலாக, கல்விசார்ந்த காணொளிகளை கட்டற்ற முறையில் வழங்குகிறது. ஆங்கிலம், எசுப்பானியம், போர்த்துக்கேய மொழி, இத்தால ...

                                               

கூட்டன்பர்கு திட்டம்

குட்டன்பேர்க் திட்டம் இணையத்தில் மின்னூல்களை வெளியிடும் திட்டங்களில் முதலாவதாகக் கருதப்படுகிறது. 1971 இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 1990 இலிருந்து வேகம் பெற்றுத் தொடர்ந்து செயற்படுகின்றது. இதுவரை 19.000 நூல்கள் மின்னூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. க ...

                                               

கேதர்பேஜ் இணையதளம்

கேதர் பேஜ் இணையத்தளம் 2010 புரட்டாசி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை மாணவர்களுக்கான ஒரு ஒரு கல்வி இணையதளம். இந்த இணையத்தளம் மாணவர்களின் சுய கற்றலினை ஊக்கப்படுத்தும் அதேவேளை அதிகளவான பயிற்சிகளை ஒவ்வொரு பாடத்திலும் வழங்கி மாணவர்களை ஒவ்வொரு பாடத்திலும் ...

                                               

டுவோலிங்கோ

இத்தளத்தின் பயனர்கள் ஒரு மொழியைக் கற்கும்பொழுதே, பிற வலைத்தளங்களையும் ஆவணங்களையும் மொழிபெயர்க்க உதவுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகத்து 2014 வரை இந்த தளம் ஆங்கிலம் அறிந்தவர்களுக்கு இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், பிரேசிலிய போர்ச்சுக ...

                                               

பாரிய திறந்த இணைப்பு வகுப்பு

பாரிய திறந்த இணைப்பு வகுப்பு என்பது பெருந்தொகை மாணவர்கள் இணையம் ஊடாக வகுப்புக்களை எடுப்பதற்கான ஒர் ஏற்பாடு ஆகும். இவை பாட உள்ளடக்கங்கள், திட்டங்களை மட்டும் அல்லாமல் மாணவர் சேர்ந்து கற்க, மதிப்பீடுகளை, சான்றிதழ்களைப் பெறுவதற்கான வசதியைக் கொண்டவை. ...

                                               

அளவுகோல்

அளவுகோல் என்பது அளக்கவோ கோடுபோடவோ பயன்படும் கருவியாகும். இது வடிவியல், தொழில்நுட்ப வரைவியல், பொறியியல், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் பயன்படுகிறது.

                                               

கணிதச் செயல்திறன் கவலை

கணிதச் செயல்திறன் கவலை என்பது ஒருவருடைய செயல்பாடுகளை அல்லது எதாவது ஒரு தேர்வை எதிர்கொள்ளும் போது ஏற்படும் பயம் அல்லது கவலையாகும். கணிதக் கவலை அல்லது பதற்றம் மற்றும் கணித செயல் திறன் இவை இரண்டிற்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக சில கல்வியாளர ...

                                               

கணிதம் கற்பித்தல் -விதி வரு முறை

கணக்கு பாடத்தில் வருகின்ற உண்மைகளையும், சூத்திரங்களையும், விதிகளையும், கருத்துகளையும் எடுத்த எடுப்பில் கூறாமல் முதலில் சில எடுத்துக் காட்டுகளைக் கூறிப் பின்னர் முடிவில் பொதுவான சூத்திரங்கள், உண்மைகள், விதிகள் முதலானவற்றை மாணவர்கள் தாமே கண்டறிந்து ...

                                               

பூவந்தி

பூவந்தி, தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், பூவந்தி ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். பூவந்தி, மானாமதுரை க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பூவந்தி இந்தியாவின் தமிழ்நாட்டின் சிவக ...

                                               

மூக்கப்பிள்ளை

மூக்கப்பிள்ளை திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள புத்தனாம்பட்டியில் 1885 ஆம் ஆண்டு பிறந்தார். இவர்தம் தந்தையார் முத்தியபிள்ளை, அன்னையார் சின்னம்மா ஆவார்.

                                               

இந்தியாவுக்கு கற்றுக்கொடுங்கள்

இந்தியாவுக்குக் கற்றுக்கொடுங்கள் என்பது ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது டீச் ஃபார் ஆல் என்ற வலைப்பின்னலின் ஒரு பகுதியாகும். குறைந்த வருமானம் கொண்ட பள்ளிகளில் கல்லூரியில் பயின்ற பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் நிபுணர்களை இண்டு ஆண்டுகளுக்கு முழு ...

                                               

இயூனியன் கிருத்துவக் கல்லூரி, ஆலுவா

இயூனியன் கிறித்துவக் கல்லூரி இயு.சி கல்லூரி எனவும் இது அழைக்கப்படும் இக்கல்லூரி இந்தியாவின் கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள ஆலுவா என்ற நகரத்தில் அமைந்துள்ளகல்வி நிறுவனம் ஆகும். 1921 ஆம் ஆண்டில் கிறித்துவ உயர் கல்வியின் மையமாக நிறுவப்பட்ட இயு ...

                                               

ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு

ஒருங்கிணைந்த மேலாண்மை நுழைவு தேர்வு இந்திய தொழில்நுட்பக் கழகங்களிலும் இந்திய அறிவியல் கழகத்திலும் உள்ள மேலாண்மை பள்ளிகளின் 2-ஆண்டு முழுநேர மேலாண்மை பட்டமேற்படிப்பு பாடதிட்டங்களில் சேர நடத்தப்படும் முதல்நிலை தேர்வாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் அட ...

                                               

கும்பகோணம் ராஜா வேத காவ்ய பாடசாலை

ராஜா வேத காவ்ய பாடசாலா என்றும் ராஜா வேத காவ்ய பாடசாலை என்றும் அழைக்கப்படுகின்ற இந்தப் பாடசாலை கும்பகோணம் சக்கரபாணி கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ளது.

                                               

கேந்திரிய வித்யாலயா

கேந்திரிய வித்யாலயா என்பது இந்திய நடுவணரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிருவகிக்கப்படும் பள்ளிக் கல்வி அமைப்பாகும். இது இந்தியாவில் மட்டுமின்றி காத்மாண்டு, மாஸ்கோ, டெஹ்ரான் ஆகிய இடங்களிலும் செயல்படுகிறது. அனைத்து கே.வி. பள்ளிகளிலும் நடுவண் ...

                                               

கேந்திரியா வித்யாலயா, கோட்டயம்

கேந்திரியா வித்யாலயா இரப்பர் வாரியம் கோட்டயம் என்பது தென்னிந்திய மாநிலமான கேரளாவின் கோட்டயத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியாகும் கேந்திரியா வித்யாலயா பள்ளிகள் இந்தியா முழுவதும் பரவி இருக்கின்றன. கேந்திரிய வித்யாலயா என்பது இந்திய நடுவணரசின் மனிதவள மேம் ...

                                               

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி

கொடைக்கானல் சர்வதேசப் பள்ளி, என்பது கே -12 தரங்களுக்கு கல்வியை வழங்கும் இரு-பாலரும் படிக்கும், சுயநிதி குடியிருப்பு பள்ளியாகும். இது 43 ஏக்கர்கள்) நிலப்பரப்பில் இந்தியாவின் தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, கொடைக்கானலில் அமைந்துள்ளது. க ...

                                               

சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி

சீனிவாசா சுப்புராயா பல் தொழில்நுட்ப கல்லூரி, இந்தியா, தமிழ்நாடு மாநிலம், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள புத்தூர் எனும் ஊரில் அமைந்துள்ள ஓர் அரசு பல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம். சீனிவாசா சுப்புராயா அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, எஸ ...

                                               

டி. ஏ. வி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

டி.ஏ.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, என்பது இந்தியாவின் சென்னையின் மையப் பகுதியான கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஒரு மூத்த மேல்நிலைப் பள்ளி ஆகும். இது மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளில் அதன் ...

                                               

டிவிஎஸ் மேல்நிலைப் பள்ளி

டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளி இது 1972 இல் 40 மாணவர்களுடன் நிறுவப்பட்டது. இது இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மக்களுக்கு கல்வியை வழங்குகிறது. இப்பள்ளி, டிவிஎஸ் குழுமத்தின் நிறுவனர், தி.வே.சுந்தரம் ஐயங்காரின் சந்ததியினரால் ...

                                               

தக்கணக் கல்விச் சங்கம்

தக்கணக் கல்விச் சங்கம் என்பது மகாராட்டிரத்தில் 43 கல்வி நிறுவனங்களைச் செயல்படுத்திவரும் பூனாவைத் தலைமையகமாகக் கொண்ட ஒரு அமைப்பாகும். 1880 ஆம் ஆண்டில் விஷ்ணுசாஸ்த்ரி சிப்லுன்கரும் பால கங்காதர திலகரும் மகாதேவ் பல்லல் நம்ஜோஷியும் பூனாவில் நியூ இங்லி ...

                                               

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம்

தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்திற்கான தெற்காசிய நிறுவனம் என்பது இலங்கையில் உயர்கல்வியை வழங்குகின்ற ஒரு தனியார் கல்வி நிறுவனம் ஆகும். இதுவே இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது தனியார் பசுமைப் பல்கலைக் கழகம் ஆகும். It is the first private sector G ...

                                               

நகர மாண்டிசோரி பள்ளி, லக்னோ

நகர மாண்டிசோரி பள்ளி இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரமான லக்னோ நகரத்தில் அரசு சார்பற்ற அமைப்பினர் நடத்தும் இருபாலர் பள்ளி ஆகும். இப்பள்ளியில் எல். கே. ஜி முதல் மேனிலைப் பள்ளிப் படிப்பு வரை ஆங்கில மொழி வாயிலாகக் கல்வி கற்பிக்கப்படுகிறது. ...

                                               

பாரதிய வித்தியா பவன்

பாரதிய வித்தியா பவன் Bharatiya Vidya Bhavan பிரித்தானிய இந்திய அரசில் இந்தியர்களால் நிறுவப்பட்ட பெரும் கல்வி நிறுவனம் ஆகும். இக்கல்வி அறக்கட்டளை நிறுவனத்தை, மகாத்மா காந்தியின் ஆதரவுடன், இந்திய விடுதலை இயக்கப் போராட்ட வீரரும், கல்வியாளருமான குலபதி ...

Free and no ads
no need to download or install

Pino - logical board game which is based on tactics and strategy. In general this is a remix of chess, checkers and corners. The game develops imagination, concentration, teaches how to solve tasks, plan their own actions and of course to think logically. It does not matter how much pieces you have, the main thing is how they are placement!

online intellectual game →